செல்வி ஜெயலலிதா அறிவாளி, கலைஞர் கருணாநிதி புத்திசாலி, மனம் திறக்கிறார் முன்னாள் S.P கலியமூர்த்தி

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 1 тыс.

  • @டவுசர்_பாய்ஸ்_52010

    முன்னால் ஆளுமைகள் பற்றிய உணர்ச்சி பூர்வமான தகவல். இரண்டு பேரும் இன்னும் சில காலங்களுக்கு இல்லாமல் போனது நாட்டின் இன்றைய நிலையை உணர்த்துகிறது.. இருவரிடம் தனது பணியை சிறப்பாக மேற்கொண்ட தங்களுக்கு வாழ்த்துக்கள் சார்..💐💐

  • @sheiksulaiman8349
    @sheiksulaiman8349 3 года назад +41

    இரண்டு பேருமே தமிமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமைகள் 💪💪💪

  • @sathishdev1427
    @sathishdev1427 2 года назад +14

    உங்களைப்போல் அதிகாரிகளால் தமிழ்நாடு பெருமை கொள்கிறது நீங்கள் நலமுடன் நூறு வருசம் ஆக வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் நன்றி

    • @ksekar8079
      @ksekar8079 4 месяца назад

      Great gentle man

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 5 лет назад +66

    உண்மையான, உணர்வுப் பூர்வமான, அறிவார்ந்த விமர்சனம்...
    " செல்வி ஜெயலலிதா ~ கலைஞர். கருணாநிதி.. "

  • @MuniyandiSathiyaseelan
    @MuniyandiSathiyaseelan 11 месяцев назад +6

    இரண்டு பெரும் நல்ல முதல் அமைச்சர் sir 🌹🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilselvivenkatachalapath4651
    @tamilselvivenkatachalapath4651 2 года назад +21

    ஜெயலலிதா அம்மாவை பற்றி நீங்கள் பகிர்ந்தது மிகவும் நெகிழ்வாக இருந்தது. உங்களின் மீது அவர் வைத்திருந்த அபிமானம் புரிகிறது. உங்களை பற்றிய புரிதல் தெரிகிறது. நீவீர் வாழ்க நீடூழி 🙏💐

  • @sairamss1542
    @sairamss1542 2 года назад +5

    சிறந்த அனுபவ பேட்டி அனைவருக்கும் இது நல்ல வீடியோ

  • @ezhilarasan5454
    @ezhilarasan5454 5 лет назад +23

    வணக்கம் அய்யா,
    உண்மைக்கு என்றும் ஊறு நிகழாது என்பதை தங்களின் அனுபவத்தின் வாயிலாக நாங்கள் தெரிந்து கொண்டோம்.
    "வாழ்க வளமுடன்'

  • @mjmazharbaqavi1241
    @mjmazharbaqavi1241 3 года назад +41

    தாங்களும் இன்றைய தலைமுறைக்கு மிகப்பெரிய ஆளுமை. வாழ்த்துக்கள்.

  • @TrichyRVanithaKannan
    @TrichyRVanithaKannan 5 лет назад +25

    கண்ணீர் மெய்சிலிர்க்க வைத்திருக்கும் அனுபவம் மிக்க நன்றி ஐயா

  • @mathivannansmg1478
    @mathivannansmg1478 4 года назад +3

    Ammaa Amaathaan. Humanity 100%Ammaa vaazga.....

  • @mohamedhussain1336
    @mohamedhussain1336 4 года назад +4

    உங்கள் பேச்சில் கருத்துக்கள்
    என்னை ஒரு பிள்ளைக்கு
    நல்ல தகப்பனுக்கு இருக்கும்
    இருக்கவேண்டும் என்ற பொருப்புகளை கண்முன்னே
    நிறுத்தி இருக்கிறீர்கள்
    நன்றி அய்யா

  • @logeshwaran3147
    @logeshwaran3147 4 года назад +3

    ஐயா.... நான் உங்களை பார்த்து பெருமையா இருக்கு. ஆனால் ஒரு சில காவல் அதிகாரிகள் நினைத்து வெக்கமா இருக்கு.....But your really gentle....... நான் PSV பொறியியல் கல்லூரி மாணவன்..........நன்றி ஐயா.

  • @emeemaemeema9632
    @emeemaemeema9632 4 года назад +2

    Mr kaliyamurthy SP sir you are legend sir, enake ore payan irrekan avana ungala pola valarka poren sir. Nanum azhi vivasaya kudumbam dhan sir😍😍

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 года назад +15

    Thank u sir . காவல்துறைக்கு மிக பெரும் கண்ணியத்தை , சிறப்பை , மரியாதையை , எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்அவர்கள் . 1967 காங்கிரஸ்கார்ர்கள் ஆட்சி வரை அரை டிராயர்களில் இருந்த அத்துறையை சார்ந்தவர்களுக்கு கண்ணிமான full pant uniforms கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள் .., காவலர்கள் குடியிருப்பு , ஊதிய உயர்வுகள் .., அத்துறை Britain ன் Scotland Yard க்கு இணையாக பேச வைத்தது ... இப்படி எண்ணற்ற சாதனைகளை புரிந்த அந்த அந்த தலைவரை ... அத்துறையில் இருந்த கருங்காலிகள் ( போலீஸ் ரவுடிகள் ) முஹம்மது அலி , முத்துகருப்பன் , குட்கா திருடன் ஜார்ஜ் & 300 க்கும் மேற்பட்ட காவலர்களை நடு இரவில் தலைவர் கலைஞர் வீட்டுக்கு அனுப்பி அடித்து இழுத்து வர சொன்ன பெண்ணினத்தின் அவமான சின்னம் .., ராஜிவ் காந்தி படுகொலையை பயன்படுத்தி 91 ல் தன் இணை சசிகலா என்ற மா்பியாகாரியுடன் தமிழகத்தை வளைத்து பிடித்த வசந்தசேனை .., ஆணவக்காரி ஜெயல்லிதா என்ற முன்னாள் ஆட்டக்காரியை வரலாறு மன்னிக்காது ... தமிழகத்தையே ஒட்டு மொத்தமாக கொள்ளையடித்த அந்த நாசக்காரி எப்படி செத்தாள் ..? என்று கூட தெரியாமல் செத்தொழிந்தது ...! ஜெயல்லிதாவை பயன்படுத்தி தமிழகத்தை ஸ்வாஹா செய்த தோழி மன்னை கொள்ளைக்கூட்ட தலைவி கர்நாடக சிறையில் கம்பி எண்ணுகிறாள் ...!!!

    • @shibushibu8239
      @shibushibu8239 3 года назад +1

      Ss avarum 26 yrs wheel chair la irunthu throat la operation panni motion control illama vaaivali sapida muduyama vayathula tube ittu, urine control illama tube ittu thanae sethar karunanithi

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 5 лет назад +11

    இவரைப்போன்ற குறிஞ்சி மலர்கள் காவல்துறையின் பெருமை அறுமையாக பேசுகிறார் வாழ்க நலமுடன்

  • @Rizwan2k
    @Rizwan2k 5 лет назад +8

    Sir You have lots of memorys and great experience with our Amma , kalangar Ayiya.😍 ..! Tamil Nadu miss is missing the great leaders😢

  • @hashimzuvai935
    @hashimzuvai935 3 года назад +28

    வேற லெவல் .....நேர்மை என்றும் ஒளிவீசும்....

  • @stellamarie15
    @stellamarie15 5 лет назад +5

    சிறந்த பதிவு.
    நேர்மையான உங்களை போற்றி வணங்குகின்றேன்.

  • @ggbalaji27
    @ggbalaji27 3 года назад +11

    Richly deerved wao..Iconic lady..We miss you ...❤❤

  • @geethaanu9960
    @geethaanu9960 5 лет назад +7

    superb DSP AYYA.YOUR TALKING AND THE REMEMBRANCE OF CM AMMA.

  • @MahaperiyavaSchoolofMridangam
    @MahaperiyavaSchoolofMridangam 4 года назад +1

    Superb kaliyamurthy sir excellent speech by sooriupendra mridangam artist Chennai 🙏🙏🙏

  • @blackdevilyoutuberblackdev6761
    @blackdevilyoutuberblackdev6761 5 лет назад +14

    Y r really very lucky sir to get appreciation from our past CM s my salute is for u

  • @pothirajank3693
    @pothirajank3693 2 года назад

    நல்ல தகவலை பகிருந்தீர்கள். படிப்பதற்கே நன்றாக உள்ளது.நன்றிகள்

  • @devarajan1918
    @devarajan1918 5 лет назад +42

    Good SP Kaliyamoorthy sir - u explained every thing without damaging merit of the two x- chiefministers.!!

    • @kalimuthu2678
      @kalimuthu2678 5 лет назад

      Deva Rajan u

    • @dhandapaninatesan2794
      @dhandapaninatesan2794 4 года назад +1

      This ex-police officer Mr. Kaliamurty had done his responsibility only. This kind of work can do anybody but
      as a burucrate he should have
      advised Accused 1 earlier
      Criminal deeds in associate with Accused 2 so he is not fit to talk about in public or media about sharing such
      experiences.
      N.Dandapani Advocate High Court Chennai. Mob.8248701792.

    • @akmohandoss7207
      @akmohandoss7207 2 года назад

      🙏🙏🙏

  • @Kousy-si8pg
    @Kousy-si8pg 3 года назад

    Today only I could see this program. As usual you messmarize by your way of presentation. நிறை ஆரோக்கியம், நீள் ஆயுள் வளமுடன் வாழ ஆண்டவனிடம் உங்களுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன்.
    கௌசல்யா பார்த்திபன்

  • @vibulananthans7524
    @vibulananthans7524 5 лет назад +55

    தங்களின் அனுபவம் மிகவும் சிறப்பு. அருமையான நிகழ்வு. அதை சுவை குன்றாமல் சொல்லிய விதமும் அருமை.

  • @muji9204971
    @muji9204971 5 лет назад +30

    கலைஞர் திறமையான அதிகாரிகளை என்றும் மதிப்பவர்.

  • @raghavn9398
    @raghavn9398 4 года назад +3

    ஜயா, உங்களைப் நாங்களெல்லாம் பின்பற்ற வேண்டும், நல்வழி படுத்துங்கள் அடுத்த தலைமுறை உங்களை வாழ்த்தும்!!!

  • @sharmilajothi6049
    @sharmilajothi6049 4 года назад +15

    I love DR. KALAINGAR N AMMA👍✌

  • @sujiibenz
    @sujiibenz 5 лет назад +10

    Thanks for sharing Golden Memories, i proud of u sir

  • @AnandKumar-hv4pe
    @AnandKumar-hv4pe 5 лет назад +2

    உங்களது பேச்சை பல முறை கேட்டுள்ளேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் சொல்வது நல்ல திரைப்படம் காண்பது போலே ஒரு அனுபவத்தை தருகிறது... நன்றி அய்யா...

  • @prak1860
    @prak1860 5 лет назад +8

    இதுதான் நேர்கொண்ட பார்வை ஐயா அவர்களுக்கு வணக்கம்....

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil 5 лет назад +1

    உங்களது பேச்சு உண்மையிலேயே உள்ளத்தை தொடுமளவு அற்புதமானது.
    வாழ்த்துக்கள் அய்யா வாழ்க வளமுடன் நலமாய்.
    காயல் செய்யது மீரான்.
    ஜித்தா

  • @venkatramanv3607
    @venkatramanv3607 3 года назад +3

    I saw you in Trichy rahuman uncle retirement function. You are really great motivator.

  • @kannanram9644
    @kannanram9644 7 месяцев назад

    Super sir....police department is great we live safely in our nation bz of police and military. Stay blessed

  • @sathieswaran7387
    @sathieswaran7387 5 лет назад +333

    அருமை. ..மாண்புமிகு அம்மா அவர்கள் பற்றி நீங்கள் பேசும் போது இயல்பாக கண்ணீர் வந்து விட்டது. .

  • @harigold1983
    @harigold1983 5 лет назад +1

    யூட்யூப்ல நான் பார்த்ததிலேயே மிக மிக மிக சிறந்த வீடியோவா நான் இத பார்க்கிறேன்....

  • @kathiravankathiravan1729
    @kathiravankathiravan1729 5 лет назад +8

    Realy impressed ஐயா 👍

  • @சுந்தரகுமார்கோ

    தங்களைப் போன்ற நேர்மையான திறமையான அதிகாரிகள் நிறையவே இன்றைக்கு தேவை.

  • @Dr.NikashVinoth
    @Dr.NikashVinoth 5 лет назад +31

    Tamilnadu rendu Peru illama enna panna potho
    Really end of a era than
    Rest in peace 🙏🏻 AMMA AND KALANGIAR ♥️💯
    You both will stay in hearts of TN people 💫

  • @v2flashviews438
    @v2flashviews438 4 года назад +2

    நன்றி‌ ஐயா. உங்களின் அனுபவம் இளைய அதிகாரிகளுக்கு ஒரு வழி காட்டி .

  • @bakkiyaraja5541
    @bakkiyaraja5541 5 лет назад +6

    Enaku J amma rompavuim pitikum sir your realy great

  • @greenfocus7552
    @greenfocus7552 4 года назад

    Arumaiyaa a ninaivugal. Thiraimai and neutrality is cherished by all rulers... Excellent sir

  • @semmala5604
    @semmala5604 5 лет назад +24

    உங்களைப் போன்ற ஞானமிக்க காவல் தெய்வங்கள் இந்தியாவுக்கு தேவை...

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 Год назад +2

    Always unique, great inspiration ❤

  • @ragavanp2092
    @ragavanp2092 3 года назад +3

    Great post. Such a nice experience with both CMs

  • @cpkumaresan6930
    @cpkumaresan6930 5 лет назад

    வணக்கம் ஐயா! இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்வதற்கும் எப்படியும் வாழலாம் என்று வாழ்வதற்கும் உள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாக உணர்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி! நன்றி ஐயா! வாழ்க வளமுடன் வாழ்க வையகம்! வாழிய வாழியவே ✌️ ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @gnanamoorthy2441
    @gnanamoorthy2441 2 года назад +3

    You are the Real inspiration sir..

  • @velmurugan-go4ef
    @velmurugan-go4ef 5 лет назад +1

    தலை வணங்கா நேர்மை,தைரியம்...பலருக்கும் தாங்கள் உந்துசக்தி...சல்யூட் சார்...

  • @vinoth.pponnappan3619
    @vinoth.pponnappan3619 5 лет назад +12

    Brave and brilliant police officer... Excellent statement sir... Salute you Sir

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 3 года назад

    ஐயா உங்கள் மிக ரசிகன் நான் . உங்களுடைய பதிவு அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்த வை

  • @Sba1234567
    @Sba1234567 4 года назад +10

    Absolutely fantastic . It is police officers like you who have stood as strong pillars for the development of Tamil Nadu. We are eager to hear such stories and experiences, if any , with Kiran Bedi Mam, whom also the whole nation holds in high esteem.

  • @tmsgokulraj3312
    @tmsgokulraj3312 3 года назад

    Neenga vera leval sir உங்கள் வீடியோ பார்த்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள மாதிரி நேர்மையும் நேர்மையான ஆபிஸர் சிறப்பு சார்

  • @sakthichan3191
    @sakthichan3191 5 лет назад +69

    Our best ever CM...Jayalalitha amma alwaysssss😍😍...Great human being😔But now she was not with us thats very sad for TN😔

    • @solllballl8167
      @solllballl8167 3 года назад +4

      Queen of corruption ❤️❤️

    • @raju1950
      @raju1950 3 года назад +3

      @@solllballl8167
      That credit goes only to Karunanidhi and his gang.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад +5

    Great narration... Really tamil nadu lacks these towering personalities now

  • @elvisjk2003
    @elvisjk2003 3 года назад +9

    Such a nice post, talking about his experience with both CMs. Loved his narrative skill as well 🙏

  • @meenaveena7173
    @meenaveena7173 5 лет назад

    Super...j Amma um sari ka iyya um...rendu perume sirandha thalaivargal...

  • @JayJaysudha
    @JayJaysudha 5 лет назад +23

    அம்மா great... கலைஞரோட கட்டவுட் விஷயத்திலியும் ஸ்கோர்பண்ணது என்னவோ அம்மாதான்.

  • @shanthakumarij7305
    @shanthakumarij7305 5 лет назад

    உங்களை வணங்குகிறேன் ஐயா உங்களை சந்திக்கும் வாய்பபு என் வாழ்நாளில் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன் உங்கள உரைக்கும் தமிழ் உச்சரிப்புக்கும் நான் அடிமை ஐயா

  • @rangakumaranck7682
    @rangakumaranck7682 2 года назад

    உங்கள் நற்பண்பு அனுபவமும் சொல் உச்சரிப்பு மிகவும் அருமை சார் .வாழ்க வளமுடன் சார்

  • @gokulneov
    @gokulneov 5 лет назад +6

    Fantastic video. He didn't address her as Amma, and he stood by what he felt was right

  • @arunadevi5311
    @arunadevi5311 2 года назад

    Really I loved ur speech so much sir, nanum unga la mari proper ra na government officer aven sir,soon

  • @sln7839
    @sln7839 5 лет назад +17

    Great interview ..very well explained.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад +2

    Narration with substance... Take away be bold and speak out your heart... Rest leave it to God... Class sir

  • @drkarthikk6782
    @drkarthikk6782 5 лет назад +10

    The way you convey and your expressions are great to watch and hear sir.

  • @ManivasagamT-x2x
    @ManivasagamT-x2x 4 месяца назад

    Great super exalent salute you sir welcome iam from Thanjavur manivasagam

  • @srivikraman
    @srivikraman 5 лет назад +68

    ஜெ-கலைஞர் என்ற ஆளுமை போரில் இது கேள்விப்படாத ஒன்று, பிரமித்து தான் போனேன். கலைஞரின் கட் அவுட் விவகாரத்திலும் ஸ்கோர் செய்தது அம்மையார் தான். She really was great leader!

  • @pandurangankannan4318
    @pandurangankannan4318 2 года назад

    ஐயா அவர்களே உங்கள் கருத்துகள் தெய்வீகமானது நன்றி

  • @ggn762
    @ggn762 5 лет назад +170

    காக்கா பிடித்தவன்
    காலில் விழுந்து கிடப்பான்...
    கடமையை செய்பவன்
    காலத்தால் மதிக்கப் படுவான்...

  • @kandaiyankrishnamoorthy2846
    @kandaiyankrishnamoorthy2846 7 месяцев назад +1

    உண்மையை உள்ள படி உளமார கூறிய காவல் அதிகாரிக்கு வாழ்த்துக்கள் சார்.இப்போதிருக்கும் காவல் அதிகாரிகள் இவரை பின்பற்றலாமே.

  • @KiranBala1988
    @KiranBala1988 4 года назад +3

    Sir,
    I always tell to my students about you and your discipline way of speech

  • @sivasakthipandi168
    @sivasakthipandi168 Год назад

    Very cool and smooth speech. Such a great and humble man of genius.

  • @SenthilKumar-ot4fx
    @SenthilKumar-ot4fx 5 лет назад +4

    Great sir you are I feel very brisk while see first of all then your speech makes me a perfect man

  • @lakshmipathys9909
    @lakshmipathys9909 4 года назад

    Ithula irunthu enakku yanna thonuthuna...nenga romba discipline na irunthathala tha ungalukku ethu sathiyam mache sir ...unmaikum nearamikum ennaikume oru thani hazgu undu sir..u r great sir

  • @dharmarajan7030
    @dharmarajan7030 5 лет назад +37

    தலை வணங்குகிறேன் ! வாழ்க வளமுடன் !

  • @azarmobileazarmobile714
    @azarmobileazarmobile714 14 дней назад

    எந்தநிலையிலும் நடுநிலையாலர்களுக்கு மக்களிடம்மதிப்புகுறைவதில்லை.ஐயாஅவர்களுவாழ்த்துக்கள்

  • @ksiva99
    @ksiva99 5 лет назад +14

    The anchor's tamil is good. Some anchors don't even try to talk good tamil, they don't even think it is tamil interview. Thank you.

  • @velmuruganvelmurugan9923
    @velmuruganvelmurugan9923 5 лет назад

    சூப்பர் சார் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் இந்த நிலையில் சூப்பர் சார்

  • @Kousy-si8pg
    @Kousy-si8pg 3 года назад +8

    Good evening Sir. I am a Govt. Retired person. I am a big fan of your talk. Infact, when I was in service I used to hear your motivational speech before I go to career talks which is one of my duty.

  • @elancheran7447
    @elancheran7447 3 года назад +5

    அய்யா, அம்மாவிடமும், கலைஞரிடமும் பணியாற்றிய அனுபவ செய்தியை கேட்கிற போது, சுவையாக இருக்கிறது.🦋🦋🦋

  • @krishnarajsambamurthi.srik6514
    @krishnarajsambamurthi.srik6514 3 года назад +2

    அருமை அண்ணா

  • @tamilmani1317
    @tamilmani1317 5 лет назад +25

    My inspiration sir👏🙏🙏

  • @dhandapaniu142
    @dhandapaniu142 5 лет назад +2

    மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது....

  • @Anbesivam510
    @Anbesivam510 5 лет назад +6

    இரு உயர்ந்த மா மனிதர்கள் பற்றி பேசும் நல் இதயம் படைத்த மனிதர் ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 5 лет назад +1

    நேர்மையும் தைரியமும் உள்ள எவருக்கும் இறைவன் கண்டிப்பாக துணை நிற்பார் , சினிமாதுறையினரால் தான் காவல் துறைக்கு கெட்ட பெயர் வருகிறது என்பது என்னுடைய நெடுநாள் கோபமும் கூட அய்யா ,மதிப்பும் மரியாதையும் கலந்த வாழ்த்துகள் .

  • @AnbarasanMuthaiah
    @AnbarasanMuthaiah 5 лет назад +7

    Very interesting .. if Jayalalitha lived further more years Kalaingar definitely reach 💯 age .

  • @Henry-xh8pn
    @Henry-xh8pn Год назад

    Sir tamilnadu is in good position in india now....because brave, wise & kind men like you are with us.....salutes to you and officials like you...

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 года назад +29

    இந்த அற்புதமான குண நலன்களை கொண்டவர்களாக இருந்ததால் தான், அவர்கள் இன்றும் மக்கள் மனதில் வாழுகின்ற மிகப்பெரிய தலைவர்களாக இருக்கின்றனர்..

  • @nagarajan6674
    @nagarajan6674 3 года назад

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லிய அனுபவங்கள்.கேட்கவே மனதில்.நீங்கள் பட்ட சிரமங்கள் புரிகிறது. வணங்குகிறேன்......மனித நேயத்திற்கு

  • @AS-ey3bb
    @AS-ey3bb 5 лет назад +14

    Missing her to the core. One and only JJ amma !!! Pheonix JJ !!!

  • @muthuswamikalyanasundaram9254
    @muthuswamikalyanasundaram9254 5 лет назад

    நல்லதொரு பதிவு. நேர்மைக்கு என்றும் பாராட்டும் பதிவு உயர்வும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை...

  • @dhivyas1796
    @dhivyas1796 5 лет назад +6

    hates of you sir.... your my role model... your my inspiration

  • @lemurianlion7939
    @lemurianlion7939 5 лет назад +6

    Super information from you sir.
    I salute

  • @albinedger498
    @albinedger498 3 года назад +2

    Mass...speech. ⭐🌟🌟🔴🔵❇

  • @Muralidharan-xj9qk
    @Muralidharan-xj9qk 4 года назад +16

    நேர்மையான அதிகாரிகளுக்கு கடவுள் துனை நிர்ப்பார் 🙏

  • @MuniyandiSathiyaseelan
    @MuniyandiSathiyaseelan 11 месяцев назад

    அருமை அருமை sir 🙏🏽🙏🏽🙏🏽👍🌹🌹

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 лет назад +120

    ஜெ அம்மாவை பத்தி நீங்க சொன்னதும் கண்ணுல தண்ணீர் வருது, தொடர்ந்து பாக்க முடில, சாரி.. ஆஃப் பண்ணிட்டேன்.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய தமிழ் திரை பட பாடல்கள் தீவிர ரசிகர்..

    • @raj16132
      @raj16132 4 года назад +4

      ஏன்டா உங்க அம்மா செத்தாலும் அழுக மாட்ட.... இவளுக்கு அழறானாம்

    • @arunkumar-uc1hx
      @arunkumar-uc1hx 4 года назад

      வரும் வரும்!

    • @srimathip9677
      @srimathip9677 4 года назад

      6

    • @AbdulRaheem-nj6lp
      @AbdulRaheem-nj6lp 3 года назад

      @@arunkumar-uc1hx 9.m.

  • @ROYAL-dj4jc
    @ROYAL-dj4jc 2 года назад +2

    சார் நான் முதலமைச்சராக ஆகும் போது மீண்டும் உங்களை தேடுவேன்