Yes you r correct and wonderful speech. நான் பிள்ளைகளால் மிகவும் கஷ்டமும் பட்டுள்ளேன். ஆனால் எனக்காக சில நாட்கள் வாழ வேண்டும் என்று முடிவெடுத்து இந்த முதுமையில் Keyboard கற்றுக்கொண்டு வருகிறேன்(வயது70 தான்)கடவுளின் கருணையுடன்
நன்றி சார். உங்கள் பட்டிமன்ற சொற்பொழிவுகளில் கூறும் அறிவுறைகள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. வணக்கம்.
அய்யா உங்களை வழ்த்த வயதில்லை வனங்கி மகிழ்ச்சி அடைகிறேன் எப்படி நீங்கள் வகித்த இந்த பதவியில் இப்படி ஒரு நடமாடும் கடவுள் போன்று வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் நன்றி அய்யா
கருத்து களஞ்சியமேஅறிவுபெருவெள்ளமே.சமுதாய சிந்தனை சிற்பியேஅறிவுச்சுடரே.ஞானக்கடலே.என்தங்கத்தமிழ்நாட்டின் தங்கச்சுரங்கமேஇந்தியதேசத்துஉயர்ந்தசொத்து.ஐயாகலியமூர்த்திஅவரீகளே வாழ்க பல்லாண்டுஉம்அறிவுஒளியில்விடியட்டும்சாதிமதபேதம்
கருத்துக்களஞ்சியமே அறிவுப்பெருவெள்ளமே சமுதாய சிந்தனைச்சிற்பியே அறிவுச்சுடரே ஞானக்கடலே என் தங்கத் தமிழ்நாட்டின் தங்கச்சுரங்கமே இந்திய தேசத்து உயர்ந்த சொத்து. ஐயா. கலியமூர்த்தி அவர்களே வாழ்க பல்லாண்டு உம்அறிவு ஒளியில் விடியட்டும் சாதி மத பேதம்...
அன்பிற்குரியவர்களே ! இந்த கலியமூர்த்தி அவர்களின் ஒரு பதிவினை டி.வி.யில் பார்த்து விட்டு, வாழ்த்து சொல்வதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மனித தன்மையே இல்லாமல் இந்த ஆள் வை போனை என்று சொல்றான். இவனெல்லாம் மேடையில் ஒரு பேச்சு. ஃபோனில் பேசும்போது ஒரு பேச்சு. வெறுத்து போய்ட்டேன். இப்பல்லாம் இந்த ஆளு போட்டாவ பார்த்தா கூட வேற நிகழ்ச்சி பாக்க போயிடுவேன்.
அய்யா முதுமை பற்றி தாங்கள் கல்யாணமாலை நிகழ்ச்சியில் பேசிய உரைகளைக் கேட்டேன் எனது உள்ளம் நினைவுகள் எங்கோ சென்று சில இடங்களில் அழுதே விட்டேன் காவல்துறையிலே பணிபுரிந்து ஓய்வு பெற்று வாழ்பவன் தான் நான் முதுமையையும் தாய் தந்தையரைப் பற்றிய பெருமைகளையும் பாமரரும் அறியும் படித் தெளிவான உரைகளைத் தந்த தங்களுக்கு எனது ராயல் சல்யூட்களை சமர்பிக்கிறேன் நன்றி
நன்றி உத்தம சகோதரரே. இறைவன் தங்களுக்கு வழங்கியுள்ள அருமையான படிப்பினையும் அதை உணர்ந்து உலகத்திற்க்கு உகந்த முறையில் எடுத்துரைத்து வாழ்வியலை மாற்றம் செய்துகொள்ள வாழ்த்தி வழிகாட்டும் உங்களின் பாங்கு மிகவும் போற்றுதற்க்குறியது என வணங்கி வாழ்த்துகின்றேன்.
அய்யா வணக்கம்🙏 சிறப்பான உரை. 👋👍எனது பெயர்:ஆமூர்.நாக.கணேசன். மண்டல உதவி இயக்குநர் (ஓய்வு) தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகத் தாங்கள் பணியாற்றியபோது ஆமூர் மக்கள் பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தங்களை சந்தித்துள்ளேன். 💐💐💐
உங்கள் பேச்சு கண்ணீர் வரவழைத்து யார் கேட்க வேண்டுமோ அவர்கள் கேட்கமாட்டேன் வேற வேலை இல்லை என்கிறார்கள் என்ன செய்வது எங்கள் விதியை நொந்து வாழ்கின்றோம் உங்களை மாதிரி நிறைய சொல்ல ஆசைதான்
Sir I am 64 years old govt retd person. In my lifetime I have never heard like such your speech. Thanks a lot. From this speech I think atleast some youngsters (may be 2 people) definitely will take oath to take care their parents. I pray God to give long life to you and thereby lead your family safe, healthy and good.
I am an octogenerian. I have listened Anna's captivating speech. Your speech is comparable to his. l am greatly impressed. You R an asset 2 Tamilnad.God bless U mr.Kaliamurthy ! dr m k zaman,Pudukottai.
Dear sir,,, we are sailing in the same boat ,,, i have single daughter got married well settled ,,, sambandhi so good people daughter asked me to be with them , i came ,, i want my husband also to be with us ,,,,,,, we both have done all our duties to both families ,,,, we dont know how many years or days we be living,, as i was missing my child ( myself just retired) i want to see my daughter which is my pleasure,,, had many doubts in mind ,,, i request ur blessings and prayers for the same,,,,,, very clear realities found in the speech ,,, tks for spreading positive waves by your speech
ஐயா. கலியமூர்த்தி. அவர்களே உங்களை பற்றி நிறைய கேள்வி. பட்டுள்ளேன். நீங்கள். ஒரு சகாப்தம் நான் பெருந்துறை யை. சார்ந்த வன நீங்களும் அங்கு இருந்துள்ளீர்கள்ஐயாவணக்கம்
Relevant effective speech sir i am70 years wonderful 2boys are looking after my husband( 78 ) &myself so nicely by sai s grace I didn't touch money from March 24th
முதுமை என்பது அனைவருக்கும் உண்டு முதுமையில் உள்ளவர்களை இந்த அரங்கத்தில் பேசக் கூடியவர்கள் அவர்களை முறையாக பாதுகாத்து வருகின்றார்களா என்பது அவர்களுக்கு மட்டுமே பேசுவது மட்டும் எல்லாம் மிகவும் சிறப்பு அதற்கு உதாரணமாக இவர்கள் உள்ளார்களா என்பதை பார்த்தால் இந்த அரங்கத்தில் இருப்பவர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் இருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவரும் பணத்திற்காக பேசுபவர்கள்
பணத்திற்கு முன்னால் அன்பும் பாசமும் கடலில் கரைத்த காயம்.,.. பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை .இதனை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
அபாரம் அருமை யான கருத்து மிகுந்த ஆர்வம் மிக்க பேச்சு 🙏 நன்றி 🙏 வாழ்க வளமுடன் எல்லாவளங்களும்பெற்று பதினாறு பேறும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழுத்துகிறேன் 🙏
This is what we are all needed and pray for the same to get everyone everything everyday with rhe Grace of almighty .,wish you the same in abundances.Thanks a lot for sharing.
Thanks sir for your great speech with nice advice. Young generation is always going on right direction. But our society and political movement are diverting them nowadays. Giving respect to money is more than to our parents and elders today.
உடல்சுகத்துக்காக ஆணும்பெண்ணும்சேர்ந்துபலகுழந்தைகளைபெற்றுவீதியில்விட்டுவிட்டுகுழந்தைகள்எதையோபொருக்கிதின்றுஆளாகிதாய்தந்தையும்உடன்பிறந்தசகோதரர்களையும்கரைசேர்த்த ஒருவனைகுடிக்ககஞ்சிகட்டதுணிஇல்லாமல்செய்தபெற்றோரையும்சகோதரங்களையும்என்னபிறவிஎன்றுசொல்வதுநடந்த அனைத்தும் சத்தியமான உண்மை
ஆனாலும் மகனுக்கு தாயை 85 வயது உடன் வைத்து பார்த்துக்கொள்ள மனமில்லை. தனியாக நலமாக உள்ளார் மகள்களின் உதவியோடு. கடந்த காலத்தை மறந்துவிட்டு நன்றாக வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க வளமுடன்!!.
ஈன்ற பொழுதில் இரு துவக்கம் சான்றோர் என கேட்ட தாய் என்று ஒரு பழமொழி உள்ளது அந்த சொல்லுக்கு உங்கள் தாய் சொந்தமானவள் இப்படி ஒரு பிள்ளையை ஈன்றெடுத்த என்ன தவம் செய்தாளோ உங்கள் தாயை இருகரம் கூப்பி பாதங்களை வணங்குகின்றேன்🙏
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் .அருமையான பேச்சு. பைபிளில் கூட உன் தாயையும், தந்தையையும் கனம் பண்ணுவாயாக என்று தான் எழுதியிருக்கு. நபிகள் நாயகம்.உன் தாயின் காலடியே சொர்க்கம் என்று கூறியிருக்கிறார். தாயையும் 'தந்தையையும் இரண்டு கண்களாக பார்த்து கவனியோம். வாழ்க தமிழ்.!!!!!
One of the best convincing speech I have heard. Dear DIGP, May Almighty Providence above bless you with long life to educate the younger generation of today.I am 88+ now,I have adopted most of your values brought up by you.Rtrd.D.I.G.P Mr.Kassim may tell you about me. Thanks.
ஐயா, என்னுடைய வயது 80. முதுமையே ஒரு நோய். ஒவ்வொரு நொடியும் வலி வேதனை. எதற்காக வாழ்கின்றோம் என்பது தெரியவில்லை. என்னுடைய குழந்தைகள் நான் பெற்ற வரம் ! தங்களுடைய அறிவுறை இளைஞர்களுக்கு நல் வழி காட்டும். வாழ்க! வளர்க!
என்ன வயதானாலும் உற்சாகமாக வாழவேண்டும் என்கிறார் - ஒவ்வொரு செயலையும் விரும்பி ரசித்து செய்யவேண்டும் என்கிறார். வயதானதை நினைக்கவே வேண்டாம் - வாழ்க மகிழ்ச்சியுடன் !!!
முதுமையில் நம்மிடம் இருக்கும் பணம் தான் காப்பாற்றும். ஆதலால் எல்லாவற்றையும் பாகப்பிரிவினை செய்து விட்டு நமக்கு தேவைப்படும் போது நம் பிளளைகளிடம் கைநீட்டி நிற்கும் அவல நிலைக்கு நம்மையே நம்மை தள்ளிவிடக்கூபாது.
Yes you r correct and wonderful speech.
நான் பிள்ளைகளால் மிகவும் கஷ்டமும் பட்டுள்ளேன். ஆனால் எனக்காக சில நாட்கள் வாழ வேண்டும் என்று முடிவெடுத்து இந்த முதுமையில் Keyboard கற்றுக்கொண்டு வருகிறேன்(வயது70 தான்)கடவுளின் கருணையுடன்
¹
நன்றி சார். உங்கள் பட்டிமன்ற சொற்பொழிவுகளில் கூறும் அறிவுறைகள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. வணக்கம்.
இனிமையான பதிவு நன்றி நண்பரே வாழ்க நூறாண்டு
நெஞ்சை நெகிழ வைக்கும் கண்ணீர் கதை, நன்றி
அய்யா உங்களை வழ்த்த வயதில்லை வனங்கி மகிழ்ச்சி அடைகிறேன் எப்படி நீங்கள் வகித்த இந்த பதவியில் இப்படி ஒரு நடமாடும் கடவுள் போன்று வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் நன்றி அய்யா
கருத்து களஞ்சியமேஅறிவுபெருவெள்ளமே.சமுதாய சிந்தனை சிற்பியேஅறிவுச்சுடரே.ஞானக்கடலே.என்தங்கத்தமிழ்நாட்டின் தங்கச்சுரங்கமேஇந்தியதேசத்துஉயர்ந்தசொத்து.ஐயாகலியமூர்த்திஅவரீகளே வாழ்க பல்லாண்டுஉம்அறிவுஒளியில்விடியட்டும்சாதிமதபேதம்
கருத்துக்களஞ்சியமே அறிவுப்பெருவெள்ளமே சமுதாய சிந்தனைச்சிற்பியே அறிவுச்சுடரே ஞானக்கடலே என் தங்கத் தமிழ்நாட்டின் தங்கச்சுரங்கமே இந்திய தேசத்து உயர்ந்த சொத்து. ஐயா. கலியமூர்த்தி அவர்களே வாழ்க பல்லாண்டு உம்அறிவு ஒளியில் விடியட்டும் சாதி மத பேதம்...
அன்பிற்குரியவர்களே ! இந்த கலியமூர்த்தி அவர்களின் ஒரு பதிவினை டி.வி.யில் பார்த்து விட்டு, வாழ்த்து சொல்வதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மனித தன்மையே இல்லாமல் இந்த ஆள் வை போனை என்று சொல்றான். இவனெல்லாம் மேடையில் ஒரு பேச்சு. ஃபோனில் பேசும்போது ஒரு பேச்சு. வெறுத்து போய்ட்டேன். இப்பல்லாம் இந்த ஆளு போட்டாவ பார்த்தா கூட வேற நிகழ்ச்சி பாக்க போயிடுவேன்.
அய்யா முதுமை பற்றி தாங்கள் கல்யாணமாலை நிகழ்ச்சியில் பேசிய உரைகளைக் கேட்டேன் எனது உள்ளம் நினைவுகள் எங்கோ சென்று சில இடங்களில் அழுதே விட்டேன் காவல்துறையிலே பணிபுரிந்து ஓய்வு பெற்று வாழ்பவன் தான் நான் முதுமையையும் தாய் தந்தையரைப் பற்றிய பெருமைகளையும் பாமரரும் அறியும் படித் தெளிவான உரைகளைத் தந்த தங்களுக்கு எனது ராயல் சல்யூட்களை சமர்பிக்கிறேன் நன்றி
😮
,pp00p0pp0
மிக அற்புதமான அறிவுப்பூர்வமான மிக அருமைக்கருத்துக்கள்.வணங்குகிறேன்.
நன்றி உத்தம சகோதரரே. இறைவன் தங்களுக்கு வழங்கியுள்ள அருமையான படிப்பினையும் அதை உணர்ந்து உலகத்திற்க்கு உகந்த முறையில் எடுத்துரைத்து வாழ்வியலை மாற்றம் செய்துகொள்ள வாழ்த்தி வழிகாட்டும் உங்களின் பாங்கு மிகவும் போற்றுதற்க்குறியது என வணங்கி வாழ்த்துகின்றேன்.
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aaaaaaaaaaaaa
Heart touching speech. Todays youngsters shoud lead like this.
Arumai Ayya Nalla karuthugalai padhivu seidhulleergal Nandri vaazhthukkal vaazhga 👏👍🙏
..
Ayya,marvelous speech,l am crying about old age people.thankyou
Excellent speech
Thank you so much
நல்ல கருத்துக்களை கேட்கும்போதே கண்ணில் நீர் வர நெகிழ்ந்து விட்டேன்.அறிவார்ந்த மிக மிகவும் நல்ல பதிவு. நன்றி! நன்றி!!
6
அய்யா வணக்கம்🙏 சிறப்பான உரை. 👋👍எனது பெயர்:ஆமூர்.நாக.கணேசன். மண்டல உதவி இயக்குநர் (ஓய்வு) தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகத் தாங்கள் பணியாற்றியபோது ஆமூர் மக்கள் பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தங்களை சந்தித்துள்ளேன். 💐💐💐
Excellent speech Mr. Kalaiyamoorthi Sir. Congrats. Beautiful speech explanations. Valka Valamudan Nalamudan
அய்யா நீங்கள் பேசும் போது எனக்கு துக்கம் பீறிட்டு அழுகை வருகிறது.
😮😅😮😢😂❤ 14:19
தென்காசி தொகுதியில் எங்கள் அய்யனேரி கிராமத்தில் யாரும் பணம் தரவில்லை. மிக்க மகிழ்ச்சி. இதே போல் அதிகாரிகள் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்காமல் இருங்கள்.
என் இனிய சகோதரரே அருமை என் மகனும் என்னை நன்கு பார்த்துக்கொள்வார் கணவர் கண்கண்ட தெய்வம் speech is, 👌👌🙏🙏🙏
நல்ல பதிவை கொடுத்தீர்கள் நன்றி ஐயா
உங்கள் பேச்சு கண்ணீர் வரவழைத்து யார் கேட்க வேண்டுமோ அவர்கள் கேட்கமாட்டேன் வேற வேலை இல்லை என்கிறார்கள் என்ன செய்வது எங்கள் விதியை நொந்து வாழ்கின்றோம் உங்களை மாதிரி நிறைய சொல்ல ஆசைதான்
I touch your feet and say you are an intellectual🙏🙏🙏
அருமையான பதிவு அய்யா
Very true no love effects they will realise one day sir you are grate message
அருமையான பதிவு நன்றி
Sir I am 64 years old govt retd person. In my lifetime I have never heard like such your speech. Thanks a lot. From this speech I think atleast some youngsters (may be 2 people) definitely will take oath to take care their parents. I pray God to give long life to you and thereby lead your family safe, healthy and good.
1
I am an octogenerian. I have listened Anna's captivating speech. Your speech is comparable to his. l am greatly impressed. You R an asset 2 Tamilnad.God bless U mr.Kaliamurthy ! dr m k zaman,Pudukottai.
@@venkatesanreddy743 q0
Have we taken care of parents till their dying moment?
மிகவும் நல்ல கருத்துக்கள் ❤❤❤🎉🎉🎉
முதுமையை மதிக்க கற்றுக்குடுத்திருக்கீங்க ஐய்யா... இளைய சமுதாயத்திற்கு அருமையான, மிகவும் அவசியமான பதிவு🙏🙏🙏💐💐
PùgaàĹĺĺp
Superb.. Sir.. May God bless you for a long ,happy and healthy life..
Dear sir,,, we are sailing in the same boat ,,, i have single daughter got married well settled ,,, sambandhi so good people daughter asked me to be with them , i came ,, i want my husband also to be with us ,,,,,,, we both have done all our duties to both families ,,,, we dont know how many years or days we be living,, as i was missing my child ( myself just retired) i want to see my daughter which is my pleasure,,, had many doubts in mind ,,, i request ur blessings and prayers for the same,,,,,, very clear realities found in the speech ,,, tks for spreading positive waves by your speech
Hi
es⁹
@@vishwanathanar4048k
Tomorrow my parents 48th wedding day. Pleasure to hear..
அருமை ஐயா🙏
அந்த செயல் அருவெறுப்பாக தெரியும்
ஆனால் அரும் விருப்புடன் நடந்தது👍
Thankyou sir நான் தெளிவு பெற்றேன்,
ஐயா. கலியமூர்த்தி. அவர்களே உங்களை பற்றி நிறைய கேள்வி. பட்டுள்ளேன். நீங்கள். ஒரு சகாப்தம் நான் பெருந்துறை யை. சார்ந்த வன நீங்களும் அங்கு இருந்துள்ளீர்கள்ஐயாவணக்கம்
Relevant effective speech sir i am70 years wonderful 2boys are looking after my husband( 78 ) &myself so nicely by sai s grace I
didn't touch money from March 24th
உங்கள் மகன்களுக்கு வாழ்த்துக்கள்
Vinaippayan Ayya
Your points are very super and really touching the elderly people.
கலியமூர்த்தி அவர்களின் பேச்சு சிறப்பே
முதுமை என்பது அனைவருக்கும் உண்டு முதுமையில் உள்ளவர்களை இந்த அரங்கத்தில் பேசக் கூடியவர்கள் அவர்களை முறையாக பாதுகாத்து வருகின்றார்களா என்பது அவர்களுக்கு மட்டுமே பேசுவது மட்டும் எல்லாம் மிகவும் சிறப்பு அதற்கு உதாரணமாக இவர்கள் உள்ளார்களா என்பதை பார்த்தால் இந்த அரங்கத்தில் இருப்பவர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் இருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவரும் பணத்திற்காக பேசுபவர்கள்
மிகவும் அருமையான பதிவு கோவை சிறப்புள்ள ஊர்
பணத்திற்கு முன்னால் அன்பும் பாசமும் கடலில் கரைத்த காயம்.,..
பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை .இதனை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
I try my best to do such good things to our society.As a senior citizen I express my gratitude to listen this speech.
Thank you so much Sir.Wonderful, Thought provoking speech. 🙏
அபாரம் அருமை யான கருத்து மிகுந்த ஆர்வம் மிக்க பேச்சு 🙏 நன்றி 🙏 வாழ்க வளமுடன் எல்லாவளங்களும்பெற்று பதினாறு பேறும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழுத்துகிறேன் 🙏
Fantastic speech
By
மனதில் உறுதி உடலில் புத்துணர்ச்சி
Your speech gives real and true picture of life. You are a gift to all people. Hats off you Sir.
Best Speech Sir. I love u Sir. Continue your service forever..
Singapore
Congratulations for your 100 💐👏👏👏👌👌👌👍👍👍Excellent speech hats off to you 🙏🙏🙏 Thank you Sir
I miss my parents 😌😢😭
Om namah shivaya namah Om
Very good speech vantha vayadillai vanangugiran iyaaa
What's a Excellent speech, appa.
வாழ்த்துக்கள் ஐயா மிகவும் அருமை 🙏
Vanakkam sir, superb speech... So much knowledge we gain.... Amazing.... All speech.
AÀkalyanaalai
Excellent speech sir. Vazha vaiyagam Vazha Valamudan
நன்றி ஐயா🙏
ஒவ்வொரு முறையும்
கேட்க்கும் போது
உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது..வாழ்க
கலியபெருமான்..
Sir kaliyamurthy sir
@@coolantnithya4751
Phne
@@ilangovanramaiya2133 of
@@ilangovanramaiya2133 youarewelcome
8
ஐயா தங்களுடைய பேச்சு, எல்லோருக்கும் பயன் உள்ளது. நன்றி
Long live sir.you are a blessing to mankind
Excellent speech
அருமையான பதிவு.ஐயாவின் சேவை தொடர இறைவன் துணை புரிய வேண்டும்.
One should cherish every word of him.Heaty thanks from the bottom of my heart.
Bbb
Super speechi amazing I like so much thanks for you tube Tamil video channel all mostly very nice
I am 82 years old. I am very happy because of my sons daughter daughter in laws and grandsons and grand daughter given by God
This is what we are all needed and pray for the same to get everyone everything everyday with rhe Grace of almighty .,wish you the same in abundances.Thanks a lot for sharing.
Om namah shivaya namah Om
@@ravindranvasuravi அ பல
00n
Have you seen thoufig you tube Rajamani .
Dear Friend Mr. Rangaswamy sir
Valuable information thank you so much sir.
Thanks sir for your great speech with nice advice. Young generation is always going on right direction. But our society and political movement are diverting them nowadays. Giving respect to money is more than to our parents and elders today.
Everyone for money but elders cannot expect real love
And their duties from youngsters if no money nobody will respect
@@ranganayakik8708 l
Q❤
மிகவும் பயனுள்ள சொற்கள்.
திரு.கலியமூர்த்தி ஐய௱ அவர்களின் பேச்சு மிகவும் கம்பீரம௱கவும்,ஆழ்ந்த கருத்துள்ள௱த௱கவும்,சிந்திக்ககூடியத௱கவும் இருந்தது. வ௱ழ்த்துக்கள்.நன்றி.
Your speech brings tears my eyes very nice and heart touch
இனிமையான பதிவு
உண்மை. நாட்களை எண்ணிக் கொண்டுஇருக்கிறேன் எப்படி முடியம் எங்குமுடியும் என்று. உறவுகளும் உடம்பும் மனமும் மூன்றும்அவசியம் இந்த மூன்றையும் பெற்றவர்கள் பாக்கியவான்கள்
உடல்சுகத்துக்காக ஆணும்பெண்ணும்சேர்ந்துபலகுழந்தைகளைபெற்றுவீதியில்விட்டுவிட்டுகுழந்தைகள்எதையோபொருக்கிதின்றுஆளாகிதாய்தந்தையும்உடன்பிறந்தசகோதரர்களையும்கரைசேர்த்த ஒருவனைகுடிக்ககஞ்சிகட்டதுணிஇல்லாமல்செய்தபெற்றோரையும்சகோதரங்களையும்என்னபிறவிஎன்றுசொல்வதுநடந்த அனைத்தும் சத்தியமான உண்மை
தங்களைப் போன்று நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள் தம்பி. நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழுங்கள். 3 சகோதரிகள் ஒரே சகோதரர்,( S.I
ஆனாலும் மகனுக்கு தாயை 85 வயது உடன் வைத்து பார்த்துக்கொள்ள மனமில்லை. தனியாக நலமாக
உள்ளார் மகள்களின் உதவியோடு. கடந்த காலத்தை மறந்துவிட்டு நன்றாக வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க வளமுடன்!!.
I never heard such wonderful speech so far tears filled my eyes thinking of my parents b,cos they lived fr their chilldren🎉
ஈன்ற பொழுதில் இரு துவக்கம் சான்றோர் என கேட்ட தாய் என்று ஒரு பழமொழி உள்ளது அந்த சொல்லுக்கு உங்கள் தாய் சொந்தமானவள் இப்படி ஒரு பிள்ளையை ஈன்றெடுத்த என்ன தவம் செய்தாளோ உங்கள் தாயை இருகரம் கூப்பி பாதங்களை வணங்குகின்றேன்🙏
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் .அருமையான பேச்சு. பைபிளில் கூட உன் தாயையும், தந்தையையும் கனம் பண்ணுவாயாக என்று தான் எழுதியிருக்கு. நபிகள் நாயகம்.உன் தாயின் காலடியே சொர்க்கம் என்று கூறியிருக்கிறார். தாயையும் 'தந்தையையும் இரண்டு கண்களாக பார்த்து கவனியோம். வாழ்க தமிழ்.!!!!!
Un
அருமையான பதிவு......சின்னசாமி
ஐயாவின் பேச்சில் தெள்ளுதமிழ் துள்ளி விளையாடும்.நான் மிகவும் ரசித்து மகிழ்வேன்.
Super awesome speech sir thank you very much sir for your wonderful job
மனிதருள் மாணிக்கம் இவர் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சகோதரர
சிறந்த சொற்ப்பொழிவு
மிகவும்.அருமையான.பதிவு
One of the best convincing speech I have heard. Dear DIGP, May Almighty Providence above bless you with long life to educate the younger generation of today.I am 88+ now,I have adopted most of your values brought up by you.Rtrd.D.I.G.P Mr.Kassim may tell you about me. Thanks.
Super. Message for this century.
ஐயா,
என்னுடைய வயது 80. முதுமையே ஒரு நோய். ஒவ்வொரு நொடியும் வலி வேதனை.
எதற்காக வாழ்கின்றோம் என்பது தெரியவில்லை. என்னுடைய குழந்தைகள் நான் பெற்ற வரம் !
தங்களுடைய அறிவுறை இளைஞர்களுக்கு நல் வழி காட்டும்.
வாழ்க! வளர்க!
எப்போதும் அப்படி நினைக்காதீங்க
இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்து விட்டோமே என்று ஆனந்தபடுங்கள்.
My father is 91 years. I am happy.
Sooooper... Excellent Explanatios Sir Very great... Super message s... about Senior Citizens....Advices are well said.. 🙏🙏 Thank U Very much..
Super. Very nice your valuable speech. Sir.
Dear sir, My age is 73,So I think I am eligible for to bless you.My heat full blessings to you.
Super speech as usual.reaity explained
என்ன வயதானாலும் உற்சாகமாக வாழவேண்டும் என்கிறார் - ஒவ்வொரு செயலையும் விரும்பி ரசித்து செய்யவேண்டும் என்கிறார். வயதானதை நினைக்கவே வேண்டாம் - வாழ்க மகிழ்ச்சியுடன் !!!
Om namah shivaya namah Om
@@vasanthakokila4440 ¹❤❤ j🎉❤😊
😅😅
Ll
.
87977😅lP@@m.rajeshwarirajeshwari4997
முதுமை என்ற ஒன்று அன்பு மற்றும் ஆதரவு ஆகிய இரண்டுக்கும் மட்டுமே ஏங்கும்
அன்பும் ஆதரவும் பெறவேண்டும் என்றால் துன்பம் தான்.கொடுத்தால் மட்டும்தான் இன்பம்.
6yyyyyy66
❤❤❤❤❤❤❤❤❤😂🎉😮@@shanmugambr9633❤😢 no ni
A@a@a@a@@uuyuuvo@@shanmugambr9633
I am Susi aunty watching you from aBoston living with Arun my eldest son. May God use you more and more
SUSEELA DAVID h
My Royal Salute Sir.
Super speech iya congratulate 👍 👍 👍
Super sir really great speech for parents care young generation.
Manikandan Ramalingam k
Super
Thank you sir God bless you and your family I can attend what is life and how to lead a successful life
O sami each speech excellent vzgbest wishes 🌺🌻🌹🌷
நூறுசதவீதம் உண்மை
கோவைண்யை பற்றி நீங்கள் கூறு வது முற்றிலும் உண்மை. பெரியவர்களை வாங்க ஐயா. உங்களுக்கு என்ன. வேண்டும் ஐயா. என்று பேசுவது கோவையில் வழக்கம்
Amazing 👌.sir, superb, god bless you with good health and happiness 🙏🙏🙏
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.(குறள்).
Bbye
Super I miss my mother and father
Sir very good speech. Nanri sir
ஐயா நிங்கள் சொல்வது உண்மை தான்
சன் டிவிக்கு நன்றி.
Sir vanakkam.Excellent speech sir.thank you very much sir.
Super sir.thank you very much sir 🙏🙏🙏
முதுமையில் நம்மிடம் இருக்கும் பணம் தான் காப்பாற்றும். ஆதலால் எல்லாவற்றையும் பாகப்பிரிவினை செய்து விட்டு நமக்கு தேவைப்படும் போது நம் பிளளைகளிடம் கைநீட்டி நிற்கும் அவல நிலைக்கு நம்மையே நம்மை தள்ளிவிடக்கூபாது.
.
P
@@shamalap9597 🙏🏽🙏🏽🙏🏽
0
I am super senior ur expressing my feelings Almighty God Bless you 🙏🎉🙏🎉🎉🎉🎉
Wish to meet you Sir one fine day Be blessed kaliyamuthu Sir
Kaliyamurthy