வணக்கத்திற்குரிய சுகிசிவம் ஐயாவிற்கு வணக்கம் உங்கள் பேச்சைக் கேட்கும்போதெல்லாம் இளமையில் படிக்கத்தவறிய நல்ல புத்தகங்களை உங்கள் மூலமாய் படித்தவோர் திருப்தி கிடைக்கிறது நன்றி ஐயா
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உங்களே மாதிரி நான் சினிமா பார்ப்பதில்லை. சமூக கீழ்த்தரமாக போவதற்கு இந்த சினிமா கூத்தாடிகள் செய்கிற கூத்தடிப்பு. பணம் தான் இந்த உலகத்தின் முதுகெலும்பாக இருக்கிறது. நேர்மையாக உழைக்க வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணிகள்.
ஐயா அவர்கள் மிகவும் சிறப்பாக நாகரீகமாக பேசியது பாராட்டத்தக்கது பலரும் இந்த பணத்துக்கு அடிமையாகி பணம் பணம் மட்டுமே தீர்மானிக்கிறது தமிழன் மீண்டும் மீண்டும் ஏமாந்த கதையா
வணக்கங்கள் ஐயா, உங்களின் ஒரு காணொளியில் சொல்லிருக்கிறீர்கள். அதை நினைவு படுத்துகிறது இந்த காணொளி. நாம் ஒரு பொருளை தொலைத்து விட்டால் அந்த பொருளை பார்ப்பவர்கள் அதை அப்படியே விட்டுச் சென்றால் தொலைத்தவர் திரும்ப தேடி எடுத்துக் கொள்வார் என்று. அப்படி ஒரு உலகத்தை காண ஆவல் உங்களுக்கு. இன்றும் அதே மனதோடுதான் பேசுகிறீர்கள். மிக்க நன்றிகள் ஐயா...
முதல் அமைச்சராக இருந்த மாணிக்க வாசகர் துறவி யான நாட்டில் மடாதிபதி என்று கூறிக் கொண்டு முதல் அமைச்சர் ஆகும் அசிங்கமான நாட்டில் இருப்பதால் நீங்கள் அழுகி விட வாய்ப்பு உள்ளது.
நீங்கள் பேசும் பலப்பல கருத்துக்கள் திரு.தென்கச்சி.கோ.ஸ்வாமிநாதன் ஐயா அவர்கள் கூறிய கருத்துக்களை தான் கொஞ்சம் விரிவாக கூறுகிறீர்கள். ஆனாலும் உங்கள் எளிய நடை ரசிக்கும்படி உள்ளது. என் வாழ்வை மாற்றியது நீங்கள் பேசிய வெற்றி நிச்சயம் மற்றும் சிந்தனை முத்துக்கள். உங்களை நான் வாழ்த்துகின்றேன். ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய. ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். என்னன்னு தெரியல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் என்னுள் அதிசயம் அற்புதம் என்று சொன்னதெல்லாம் உண்மையாகவே நடந்து கொண்டிருக்கிறது நடக்கின்றது நடக்கப் போகின்றது என்று என்னை மேலும் மேலும் என்னை முயற்சி பண்ணி என்னை உந்து தள்ளிக் கொண்டே இருக்கிறது எனில் நான் காண்கின்றவை கேட்பவை எல்லாம் ஒரு எண்ணங்கள் அலைவரிசையின் மூலம் சரியாக அமைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எப்படி என்றால் நான் என்ன நினைக்கிறேனோ அது சரியாக வருகிறது காண்கிறது கேட்பது எல்லாம் எப்படி இருக்கிறது? என்னுள் நடந்தவை மாதிரி நிகழ்வுகள் இருக்கிறது நடக்கப் போகின்ற மாதிரி நிகழ்வுகள் இருக்கிறது அதுதானே இப்போது எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது கண்டிப்பாக என்னுடைய எண்ணங்கள் செயல்கள் நான் என்ன இந்த நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நினைக்கின்றன அதில் ஒரு மாற்றம் வந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என் உயிர் சாய் அல்லவா அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது உண்மை சத்தியம் . மயில்சாமி அண்ணாதுரை அண்ணா பேசிய வார்த்தை அனைத்தும் எனக்கு எனக்கே சொன்ன மாதிரி அவர் பேசியிருக்கிறார். அனைத்தும் ஒரு நாள் நடந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது உறுதியளித்துக் கொண்டே இருக்கிறது அவன் இன்றி ஓர் அணுவும்அசையாது.உண்மை சத்தியம் அது ஏன் என்றால் எனக்கு மயில்சாமி அண்ணாதுரை அண்ணா பேசிய வார்த்தை அனைத்தும் எனக்கு எனக்கே சொன்ன மாதிரி அவர் பேசியிருக்கிறார். அனைத்தும் ஒரு நாள் நடந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது உறுதியளித்துக் கொண்டே இருக்கிறது அந்த ஆடியோ வந்து உண்மையிலேயே எத்தனை தடவை ஆனாலும் கேட்கலாம் எத்தனை தடவை ஆனாலும் கேட்கலாம் நான் என் மகன் வந்திருக்கிறான இன்று காலை அவனுக்கும் அதை போட்ட பிறகு இரண்டு மூன்று தடவை கேட்க சொன்னேன். ஏனென ஒவ்வொருத்தவங்களும் சிந்தனை தெளிவாக வேற மாதிரி இருக்கும் அல்லவா அதனால் புரியிற மாதிரி கேளு கேளு கேளு என்று மிரட்டி கொண்டே இருந்தேன்.உண்மையிலேயே அது எவ்வளவு ஒரு பெரிய பொக்கிஷம் அவர் சொன்ன வார்த்தை அத்தனையும் உண்மை என்பதை நிரூபிக்க நான் வந்திருக்கிறேன் இதுதான் உண்மை சத்தியம் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று அது உண்மை அந்த சக்தி பவர் என்னவென்று எண்ணங்கள் அலைவரிசை மூலம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது நிகழப்போகின்றது காலம் கடந்தாலும் அதன்அதிலிருந்து யாரும் தப்ப முடியாது சரியான காலம் மாற்றம் வந்து கொண்டு தான் இருக்கும் அது சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது இது உண்மை இது சத்தியம் என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுங்கள் ஏனென்றால் தெரியவில்லை இன்று இந்த ஆடியோவை மட்டும் நான் பதிவு பண்ணி வச்சி பல தடவை கேட்கணும் என இதில் உள்ளவை அனைத்தும் உண்மை என்பதை நிரூபிக்கணும் அதுதான் உண்மை சத்தியம்என் உயிர் சாய் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை.என் உயிர் சாய் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அதே மாதிரி அப்பா வேதாந்தர மகரிஷி சொன்னார் அல்லவா அதுவும் நூற்றுக்கு நூறு உண்மை என்பதையும் நிரூபிக்கணும் அல்லவா ,ஏன்னா மனிதர்கள் இங்கு நிரூபிக்காதனால்தான் அந்த மாதிரி மூடர்களைப் போல் மூடத்தனமான செயல்களை செய்து கொண்டு மற்றமனிதர்களையும் கெடுத்துகொண்டு வாழ்க்கையும் சமுதாயத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை எல்லாம் தூக்கி எறிய வேண்டும் இதுதான் என் கொள்கை இதுதான் உண்மை சத்தியம் .என் கொள்கை நீதி நேர்மை நியாயம் எங்கு இருக்குமோ அங்கு அந்த இறைவன் இருப்பான் கண்டிப்பாக செயல்பட்டே ஆகும் இந்த விஷயம்ஓ மை காட் ஐ லவ் யூ சாய் அப்பா ஐ லவ் யூ அண்ணா உங்களுக்கும் நன்றிகள் நீங்களும் அதைப் பற்றி நிறைய விஷயங்கள் பேசியிருக்கிறீர்கள்எல்லாம் அவன் செயல் அவன் இன்று ஒரு எண்ணமும்் அனுவும் அசையாது என்பதுதான் உண்மை.
அன்புள்ள சொல்வேந்தர் சுகிசிவம்அண்ணா இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். உண்மையிலே என் மனதில் ஒரு பெரிய பாரம் இருந்தது அந்த பாரத்தை நினைத்து நான் வருத்தப்பட்டு என் மகனிடம் சொல்லி முடித்துக் கொண்டிருக்கிறேன் நாம் கிடைத்ததே நம் மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் யாருமே எதுவுமே சரியாக கேட்காத மாதிரி இருக்கிறார்களே எங்கு கொண்டு போய் முடியப் போகுதோ தெரியலையே என்று ஒரு வருத்தம் என் மனதில் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்ன சொல்வது என்றே தெரியவில்லை அப்படி ஒரு கலக்கம் என் மனதில்ஏற்பட்டுக்கொண்டே இருந்தது என்னன்னு தெரியல இன்றுஅதை நான் அவனிடம் சொல்லி முடித்து வருத்தப்பட்டு முடிக்கிறேன் இந்த இன்னைக்கு வந்த ஆடியோவில் உலகம் உற்று நோக்கும் சந்திராயன் சுவாரஸ்யமான தகவல் தர்மபுரி சேனலில் மயில்சாமி அண்ணாதுரைஅண்ணா சாதனையாளர்கள் அந்த இது ஆடியோவை கேட்டதும் நான் என்ன நினைத்தேனோ அது அங்கு வார்த்தையாக வந்துவிட்டது இதை தான் நானும் சொல்லுகிறேன் நம் நாட்டையும் சமுதாயத்தையும் வீட்டையும் சரியான நிகழ்வில் கொண்டு போக வேண்டும் என்றால் நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய சூழிய கட்டாயம் சூழ்நிலையில் இருக்கிறோம் ரொம்ப மக்கள்விழிப்புணர்வு விழிப்பு அடைந்து தெளிவாக சிந்தனை உள்ள கருத்து உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு தேவையானவற்றை நாம் தேர்ந்தெடுத்து அதில் நாம் முன்னுக்கு வரவேண்டும் அப்பொழுதுதான் நம் வருங்கால குழந்தைகளையும் சரியான முறையில் கொண்டு செல்வதற்கு ஒரு ஒரு தலையான ஒரு விளக்கமாக இருக்கும் என்று என் மனம் இயங்கிக் கொண்டே இருக்கிறது அதை தான் அவர் அங்கு சொல்லிவிட்டார் இதுதான் உண்மை சத்தியம் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் உண்மையிலே இதைதை கேட்ட உடனே கண்ணீர் அருவியாக கொட்டியது அப்படி இருந்தாலும் நான் கமெண்ட் கொடுக்க வேண்டுமே என்று இந்நிகழ்விற்கு வந்தேன். இது உண்மை இது சத்தியம் எல்லாம் அவன் செயல் அல்லவா என் உயிர் சாய் ஓ மை காட் ஐ லவ் யூ சாய் அப்பா ஐ லவ் யூ.
நீங்கள் சொல்வது போல் எனக்கும் சினிமா பார்ப்பதில் உடன்பாடில்லை. ஆனாலும் இந்த materialistic மக்களிடம் பேசி மனது புண்படுவதை விட அதை பார்ப்பது மேல் என பார்ப்பேன். நிறைய புத்தகங்கள் ஆடியோ வடிவில் கேட்பேன். தியானவகுப்பு அறுவுரைகள் கேட்பேன். அப்புறம் வேறு வழியில்லாமல் நேரம் இருந்தால் சினிமா பார்ப்பேன் . நல்ல படமாயிர்ய்ந்தால் பரவாயில்ல. சரியான படம் இல்லையென்றால் என் மொத்த நல்ல சிந்தனையையும் மீறி கெட்ட சிந்தனையை கொண்டு வந்து விட்டுவிடும்
Sir... u r a great inspiration... Please open a school or university in ur name. It will help millions of people to get job easily.. We all have college degree but no particular skills.. hence finding it difficult to get jobs.
வணக்கம் அய்யா அற்புதமான அழகான தேவையான பதிவு. உங்கள் பேச்சைகேட்டால் மக்கள் சிறப்பாக இருப்பார்கள்.அரசியல்வாதி கொள்ளையடிக்க முடியுமா .... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...❤❤❤
ஓ மை காட் அன்புள்ள அண்ணா வார்த்தை இல்லை காட் பிளஸ் யூ தலைமை பண்புகள் என்னை அறியாமலே நான் ரெண்டு மூன்று இடங்களில் கை தட்டினேன் கைதட்டினேன் அத்தனை வார்த்தைகளும் அருமை அற்புதம்அற்புதம் எவ்வளவு உண்மையிலேயே உண்மை அல்லவா உண்மையிலேயேஎப்படி நீங்கள் பேசினாலுமே பாருங்களேன் எப்படி பேசினாலும் யாரை பத்தி பேசினாலும் பாருங்கள் கடைசியில் ஒரு நிகழ்வை வந்து அந்த முடிவில் வந்து தான் இருக்கிறது. எப்படி நீங்க எந்த கதையை சொல்லிப் பார்த்தாலுமே முடிவு என்று ஒன்று அந்த கதையில் வரும் பொழுது தலைமை பண்பு லீடர்ஷிப் எப்படி இருக்க வேண்டும் என நம் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தலைவர்களையும் ஞானிகள் பத்தியும் சொல்லும் பொழுது பாருங்களேன். எவ்வளவு உண்மையிலேயே உண்மை அல்லவா உண்மையிலே பிரமிப்பு பிரமிப்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கேட்கும் பொழுது என்னை அறியாமல் என்னுள் ஏற்பட்டுக் கொண்டிருக்க விஷயங்களை தன்னால் கேட்கும் பொழுது எப்படி இருக்கும் அல்லவா நம் சரியான வழிப்பாதைநோக்கி நாம் பாதையை காட்டிக் கொண்டிருக்கிறோம் தெரியாமல் தெரிந்துள்ள தெரியாமல் இந்த சமுதாயம் நாடும் சீராக்க செல்வம் விவசாயம் செழிக்க வேண்டும் வேண்டும் என்று ஒரு உள்ளுணர்வு என்னுள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது அல்லவா மக்கள் ஏன்இன்னும் உணராமல் ஒரு கவலை வருகிறது அந்த இடத்தில் உடனே மாற்றம் கிடைத்து நம்மால் முடியும் என்ற ஒரு எண்ணம் என்னும் எப்படியும் முடிந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறதே இது உண்மை சத்தியம். ஆனால் காலம் காத்திருக்காது காலம் கடந்து கொண்டே இருக்கிறது கண்டிப்பாக மாற்றம் வரும் என்று நம்பிக்கை இருக்கிறது இது உண்மை சத்தியம் வார்த்தை இல்லை அண்ணா உங்களை வர்ணிப்பதற்கு வார்த்தை இல்லை காட் பிளஸ் யூ அண்ணா நன்றி நன்றி என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்.இன்று கிடைத்த பதிவின் பின்பக்கமாக இருந்து வந்தேன் ஆடியோ இப்பொழுதுதான் கேட்டேன் அதற்கு முன்னாடி வேதாந்தரி மகரிஷி அப்பா பேசிய கடவுள் யார் என்று அந்த ஆடியோ இப்ப ரீசண்டா இப்ப கொடுத்தது அண்ணா அதையும் கேட்டுவிட்டு அதுக்கப்புறம் உங்கள் ஆடியோவை கேட்டுவிட்டு வருகிறேன் எல்லாம் பாருங்கள் ஒரே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக தான் இருக்கும் இது உண்மை இது சத்தியம் உணர்ந்ததனால் அது தெளிவாக புரிகிறது தெரிகிறதுஎன் உயிர் சாய் அல்லவா எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அற்புதமான அந்த அதிசயம் மிராக்கள் எல்லாம் அதுதான் உண்மைசத்தியம்வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.
"MONEY IS ONLY A TOOL. IT WILL TAKE YOU WHEREVER YOU WISH, BUT IT WILL NOT REPLACE YOU AS THE DRIVER." - Ayn Rand, a Russian-born American writer and philosopher. known for developing a philosophical system she named Objectivism.
பணம் நம்மை படுத்தலே ஆனா பணம் இருக்கிறதால் தான் அதை சரியா கையாளம விடுவதால் தான் அது நம்மை படுத்துறதா தோண வச்சுடுது அப்போ தப்ப எங்கே இருக்கு நம்மகிட்டே நம்மள தான் முதலில் சரிப்பண்ணிகனும் இல்லையோன்னே!
இந்த தத்துவமெல்லாம் கடவுள் பக்தி உள்ளவர்களுக்குதான். திராவிட கழகங்களுக்கு இந்த மாதரிதிருட்டுப் பணம் கோடீஸ்வரர்களாக்கும். மதம்மாரி மிக அருமையான வாழ்கை வாழ்வார்கள்.
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். ஓ மை காட் ,அண்ணா அருமையான ஆடியோகேட்டேன். ஆடியோ ஃபுல்லா கேட்டேன். தலைப்பும் அருமை அதுவும் இல்லை என்றால் நாம் பிணம் அதுதான் உண்மை சத்தியம்.. அந்த ஒன்றை வைத்து தானே நம் வாழ்க்கையே தீர்மானிக்கிறார்கள். எல்லாம் கடந்து வந்து அதன் வலி வேகமும்சொல்ல முடியாது. பதிவு போட கூட முடியல அந்த அளவுக்கு ஒருதொண்டை அடைக்கிறது கண்ணீர் வருகிறது என அந்த நிகழ்வுகள் கடந்து வந்த காட்சிகள் நம் கண் முன் வருகின்றது அல்லவா ஒரு வார்த்தையை கேட்கும் பொழுதுமறக்க முடியாது மறக்க முடியாத பட்ட வகையை வேதனை எல்லாம் மறக்கவேமறக்க முடியாது மறக்க முடியாத பட்ட வகை வேதனை எல்லாம் மறக்கவே முடியாது. சாகுற வரைக்கும் இந்த உடல் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்கவே முடியாது எந்த விஷயமாகஇருந்தாலும் உண்மையிலேயே எதுவாக இருந்தாலுமே மறக்க முடியாதுன்னு வைங்களே நமக்கு கடவுள் அப்படி ஒரு அமைப்பை கொடுத்துட்டா அதுதான் உண்மை சத்தியம் மறக்கணும்னு நினைச்சாலும் மறக்க முடியாது அதுதான் ஒருெரியநம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எல்லாருக்குமே இருக்கும். நம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எல்லாருக்குமே இருக்கும். யாருக்கும் எதுவும் இல்லாமல் இல்லை அதெல்லாம் கண்பார்க்கும், கேட்கும்போதும் போதுசொல்ல முடியல. ஒரு படத்தை பற்றி சொன்னீர்கள் நான் பார்க்கிறேன் கண்டிப்பாக பார்ப்பேன்எப்படியோ எதையோ பத்தி பேசினாலும் என்னுடைய கருத்து சிந்தனை தெளிவு எல்லாம் எப்படி சுத்தி வந்தாலும் நம் இந்த சமுதாயம் நாடு மக்கள் எல்லாம் அதனுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. அன்பு மட்டும் எனக்கு தெளிவாக விளங்கும் அதுதான் உண்மை சத்தியம். ஆனால் என் உயிர் சாய் அல்லவா எந்த விஷயத்தை பத்தி எப்படினாலும் நீங்கள் பேசுங்கள் எப்படினாலும் பேசினாலும் சரி அதை சுற்றி வளைத்துஎப்படி பேசினாலும் என்று எடுத்துக் கொள்கின்றா மனபக்குவம் இருக்கிறதுஉண்மை சத்தியம் . என் உயிர் சாய் என் உயிர் மூச்சை சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை. எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் . என் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள். உண்மையிலே அன்று நாள் உங்களை அந்த அந்த காட்சி அந்த டிரஸ் அந்த தோற்றம் இருக்கட்டும் அந்த டிரஸ் அது ஒப்புக்கொள்ளவில்லை. இப்பொழுது இந்த டிரஸ் சரியாக இருக்கிறது. சொல்கிறேன்என்று தப்பாக நினைத்துக் கொள்ளவேண்டாம் யாராக இருந்தாலும் நான் பார்த்தால் சரியாக சொல்லுவேன். அந்தந்த இதுக்கு தகுந்த மாதிரி அது போட்டால்தான் அதனுடைய கம்பீரம்வரும் ஒரு ஒரு முழுமையாக நிறைவடைந்த மாதிரி நாம் எதுவாக இருந்தாலும் இருக்கும் அல்லவா அது மாதிரி இது சரியாக இருக்கிறது என்று சொல்லணும் தோணுச்சு வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் இது சரியாக இருக்கிறது. நீதி நேர்மை நியாயம் இதெல்லாம் என் கொள்கை. உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.அழகான அருமையான ஒரு கதை சொன்னீர்கள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் சொன்னீர்கள் அதுதான் இந்த சமுதாயத்தை சீரழித்துகொண்டு இருக்கிறது அதுதான் உண்மை சத்தியம். எல்லாவற்றிற்கும் ஒரு காலம்காலம் வருகிறது இது உண்மை இதுு சத்தியம் ஒரு காலம் இருக்கும். எவ்வளவு காலம் இருக்க முடியும் எவ்வளவு காலம் ஆட முடியும்எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கும். எவ்வளவு காலம் இருக்க முடியும் எவ்வளவு காலம் ஆட முடியும் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது அந்த கணக்கு முடியறவரைக்கும் அது அப்படித்தான் செயல்படும் சீக்கிரம் முடிகின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறதுமாற்றம் வந்தே தீரும் இதில் எந்தவிதமாற்றமும் இல்லை இது உண்மை இது சத்தியம் என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் காட் பிளஸ் யூ எல்லாம் அவன் செயல் நன்றாகவே நடக்கும்.
சுகிசிவம் எனும் ஒரு தனி நபரை குறை சொல்வதற்கு முன்னதாக. அவரின் கருத்துக்களில் ஏதேனும் குறை இருக்கிறதா? என்று மட்டும் பார்க்கவும். அதை விடுத்து அவர்களை மரியாதை குறைவாக பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை?
VOTE with OTP :idea cannot work sir. one person can end up voting for the entire family/community by his/her choice. unlike in-person voting. It should be validated with biometric verification instead of OTP. then it might be possible.
வணக்கத்திற்குரிய சுகிசிவம் ஐயாவிற்கு வணக்கம் உங்கள் பேச்சைக் கேட்கும்போதெல்லாம் இளமையில் படிக்கத்தவறிய நல்ல புத்தகங்களை உங்கள் மூலமாய் படித்தவோர் திருப்தி கிடைக்கிறது நன்றி ஐயா
நான் பெற்ற வரங்களில் ஒன்று உங்கள் பேச்சை கேட்பது 🙏🙏🙏
Ayya ungal anaithu pechukalayum ketullen....migavum arumai😊...Nandrihal kodi ayya...
பணத்தினால் விலை போகதாவர்.
நேர்மையின் திமிர்.
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
உங்களே மாதிரி நான் சினிமா பார்ப்பதில்லை. சமூக கீழ்த்தரமாக போவதற்கு இந்த
சினிமா கூத்தாடிகள் செய்கிற கூத்தடிப்பு. பணம் தான் இந்த உலகத்தின் முதுகெலும்பாக இருக்கிறது. நேர்மையாக உழைக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணிகள்.
ஐயா அவர்கள் மிகவும் சிறப்பாக நாகரீகமாக பேசியது பாராட்டத்தக்கது பலரும் இந்த பணத்துக்கு அடிமையாகி பணம் பணம் மட்டுமே தீர்மானிக்கிறது தமிழன் மீண்டும் மீண்டும் ஏமாந்த கதையா
வணக்கங்கள் ஐயா,
உங்களின் ஒரு காணொளியில் சொல்லிருக்கிறீர்கள். அதை நினைவு படுத்துகிறது இந்த காணொளி. நாம் ஒரு பொருளை தொலைத்து விட்டால் அந்த பொருளை பார்ப்பவர்கள் அதை அப்படியே விட்டுச் சென்றால் தொலைத்தவர் திரும்ப தேடி எடுத்துக் கொள்வார் என்று. அப்படி ஒரு உலகத்தை காண ஆவல் உங்களுக்கு. இன்றும் அதே மனதோடுதான் பேசுகிறீர்கள். மிக்க நன்றிகள் ஐயா...
நீங்கள் அதிகாரத்தால் விலைபேச இயலாத, அன்பின் குரல்
இது எல்லாம் நம்புற மாறியா இருக்கு
@@siva36_11l
,km
@@siva36_11 உங்களுக்கு என்னை ப் பற்றி என்ன தெரியும்?
Proud about he is from our state Tamil Nadu
I don't watch movies anymore. Feeling blessed with what I have and appreciate those around me.
உங்கள் பணி தொடருட்டும் ஐயா,மேலும் நீங்கள் நன்றாக இருக்க இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
🙏👌👍🙏
💝
தலைப்பு மிக அருமை. பணம் படுத்தும் பாடுதான் ஆன்மிகவாதி அரசியல்வாதியாக மாற்றுஹிறது
முதல் அமைச்சராக இருந்த மாணிக்க வாசகர் துறவி யான நாட்டில் மடாதிபதி என்று கூறிக் கொண்டு முதல் அமைச்சர் ஆகும் அசிங்கமான நாட்டில் இருப்பதால் நீங்கள் அழுகி விட வாய்ப்பு உள்ளது.
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏
ஐயா, கொன்றால் பாவம் என்கிற அருமையான தமிழ் படத்தின் பாடத்தை பாருங்கள் இன்றைய மனித மனதின் வாழ்வியலை எடுத்து காட்டுகின்ற நிதர்சனமான உண்மை.
அப்பா வாழ்க வளமுடன் அனைத்து நலன்களும் பெற்று 💐💐
நீங்கள் பேசும் பலப்பல கருத்துக்கள் திரு.தென்கச்சி.கோ.ஸ்வாமிநாதன் ஐயா அவர்கள் கூறிய கருத்துக்களை தான் கொஞ்சம் விரிவாக கூறுகிறீர்கள்.
ஆனாலும் உங்கள் எளிய நடை ரசிக்கும்படி உள்ளது.
என் வாழ்வை மாற்றியது நீங்கள் பேசிய வெற்றி நிச்சயம் மற்றும் சிந்தனை முத்துக்கள்.
உங்களை நான் வாழ்த்துகின்றேன்.
ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய.
ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
ஐயா❤Your are gold
Ayya, you're the voice of integrity and honesty 🙏... May your speeches reach and transform everyone on earth😊
அடுத்தவர்க்குரியதை அவர்க்கே குடுத்தனும்.. நல்லாயிருங்குங்க ஐயா
நன்றி அப்பா
Super sir❤
இனிய மாலை வணக்கம் சார்
அருமையான விளக்கம் நன்றி ஐயா.இன்னும் அநேக அறிவுரை ஆலோசனை சொல்லவும்.
Super, nice
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். என்னன்னு தெரியல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் என்னுள் அதிசயம் அற்புதம் என்று சொன்னதெல்லாம் உண்மையாகவே நடந்து கொண்டிருக்கிறது நடக்கின்றது நடக்கப் போகின்றது என்று என்னை மேலும் மேலும் என்னை முயற்சி பண்ணி என்னை உந்து தள்ளிக் கொண்டே இருக்கிறது எனில் நான் காண்கின்றவை கேட்பவை எல்லாம் ஒரு எண்ணங்கள் அலைவரிசையின் மூலம் சரியாக அமைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எப்படி என்றால் நான் என்ன நினைக்கிறேனோ அது சரியாக வருகிறது காண்கிறது கேட்பது எல்லாம் எப்படி இருக்கிறது? என்னுள் நடந்தவை மாதிரி நிகழ்வுகள் இருக்கிறது நடக்கப் போகின்ற மாதிரி நிகழ்வுகள் இருக்கிறது அதுதானே இப்போது எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது கண்டிப்பாக என்னுடைய எண்ணங்கள் செயல்கள் நான் என்ன இந்த நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நினைக்கின்றன அதில் ஒரு மாற்றம் வந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என் உயிர் சாய் அல்லவா அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது உண்மை சத்தியம் . மயில்சாமி அண்ணாதுரை அண்ணா பேசிய வார்த்தை அனைத்தும் எனக்கு எனக்கே சொன்ன மாதிரி அவர் பேசியிருக்கிறார். அனைத்தும் ஒரு நாள் நடந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது உறுதியளித்துக் கொண்டே இருக்கிறது அவன் இன்றி ஓர் அணுவும்அசையாது.உண்மை சத்தியம் அது ஏன் என்றால் எனக்கு மயில்சாமி அண்ணாதுரை அண்ணா பேசிய வார்த்தை அனைத்தும் எனக்கு எனக்கே சொன்ன மாதிரி அவர் பேசியிருக்கிறார். அனைத்தும் ஒரு நாள் நடந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது உறுதியளித்துக் கொண்டே இருக்கிறது அந்த ஆடியோ வந்து உண்மையிலேயே எத்தனை தடவை ஆனாலும் கேட்கலாம் எத்தனை தடவை ஆனாலும் கேட்கலாம் நான் என் மகன் வந்திருக்கிறான இன்று காலை அவனுக்கும் அதை போட்ட பிறகு இரண்டு மூன்று தடவை கேட்க சொன்னேன். ஏனென ஒவ்வொருத்தவங்களும் சிந்தனை தெளிவாக வேற மாதிரி இருக்கும் அல்லவா அதனால் புரியிற மாதிரி கேளு கேளு கேளு என்று மிரட்டி கொண்டே இருந்தேன்.உண்மையிலேயே அது எவ்வளவு ஒரு பெரிய பொக்கிஷம் அவர் சொன்ன வார்த்தை அத்தனையும் உண்மை என்பதை நிரூபிக்க நான் வந்திருக்கிறேன் இதுதான் உண்மை சத்தியம்
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று அது உண்மை அந்த சக்தி பவர் என்னவென்று எண்ணங்கள் அலைவரிசை மூலம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது நிகழப்போகின்றது காலம் கடந்தாலும் அதன்அதிலிருந்து யாரும் தப்ப முடியாது சரியான காலம் மாற்றம் வந்து கொண்டு தான் இருக்கும் அது சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது இது உண்மை இது சத்தியம் என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுங்கள் ஏனென்றால் தெரியவில்லை இன்று இந்த ஆடியோவை மட்டும் நான் பதிவு பண்ணி வச்சி பல தடவை கேட்கணும் என இதில் உள்ளவை அனைத்தும் உண்மை என்பதை நிரூபிக்கணும் அதுதான் உண்மை சத்தியம்என் உயிர் சாய் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை.என் உயிர் சாய் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அதே மாதிரி அப்பா வேதாந்தர மகரிஷி சொன்னார் அல்லவா அதுவும் நூற்றுக்கு நூறு உண்மை என்பதையும் நிரூபிக்கணும் அல்லவா ,ஏன்னா மனிதர்கள் இங்கு நிரூபிக்காதனால்தான் அந்த மாதிரி மூடர்களைப் போல் மூடத்தனமான செயல்களை செய்து கொண்டு மற்றமனிதர்களையும் கெடுத்துகொண்டு வாழ்க்கையும் சமுதாயத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை எல்லாம் தூக்கி எறிய வேண்டும் இதுதான் என் கொள்கை இதுதான் உண்மை சத்தியம் .என் கொள்கை நீதி நேர்மை நியாயம் எங்கு இருக்குமோ அங்கு அந்த இறைவன் இருப்பான் கண்டிப்பாக செயல்பட்டே ஆகும் இந்த விஷயம்ஓ மை காட் ஐ லவ் யூ சாய் அப்பா ஐ லவ் யூ அண்ணா உங்களுக்கும் நன்றிகள் நீங்களும் அதைப் பற்றி நிறைய விஷயங்கள் பேசியிருக்கிறீர்கள்எல்லாம் அவன் செயல் அவன் இன்று ஒரு எண்ணமும்் அனுவும் அசையாது என்பதுதான் உண்மை.
அய்யா உங்க வீடியோ சூப்பர் நீங்க எப்படி இருக்கீங்க
வாழ்க வளமுடன் தமிழுடன்
பண்டமாற்று முறையில் எதையும் மறைத்து வைக்க முடியவில்லை.
தூண்ட வேண்டிய பதிவு.நன்றி ஐயா.
Yes Sir true word's 🙏🙏🙏
அன்புள்ள சொல்வேந்தர் சுகிசிவம்அண்ணா இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
உண்மையிலே என் மனதில் ஒரு பெரிய பாரம் இருந்தது அந்த பாரத்தை நினைத்து நான் வருத்தப்பட்டு என் மகனிடம் சொல்லி முடித்துக் கொண்டிருக்கிறேன் நாம் கிடைத்ததே நம் மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் யாருமே எதுவுமே சரியாக கேட்காத மாதிரி இருக்கிறார்களே எங்கு கொண்டு போய் முடியப் போகுதோ தெரியலையே என்று ஒரு வருத்தம் என் மனதில் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்ன சொல்வது என்றே தெரியவில்லை அப்படி ஒரு கலக்கம் என் மனதில்ஏற்பட்டுக்கொண்டே இருந்தது என்னன்னு தெரியல இன்றுஅதை நான் அவனிடம் சொல்லி முடித்து வருத்தப்பட்டு முடிக்கிறேன் இந்த இன்னைக்கு வந்த ஆடியோவில் உலகம் உற்று நோக்கும் சந்திராயன் சுவாரஸ்யமான தகவல் தர்மபுரி சேனலில் மயில்சாமி அண்ணாதுரைஅண்ணா சாதனையாளர்கள் அந்த இது ஆடியோவை கேட்டதும் நான் என்ன நினைத்தேனோ அது அங்கு வார்த்தையாக வந்துவிட்டது இதை தான் நானும் சொல்லுகிறேன் நம் நாட்டையும் சமுதாயத்தையும் வீட்டையும் சரியான நிகழ்வில் கொண்டு போக வேண்டும் என்றால் நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய சூழிய கட்டாயம் சூழ்நிலையில் இருக்கிறோம் ரொம்ப மக்கள்விழிப்புணர்வு விழிப்பு அடைந்து தெளிவாக சிந்தனை உள்ள கருத்து உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு தேவையானவற்றை நாம் தேர்ந்தெடுத்து அதில் நாம் முன்னுக்கு வரவேண்டும் அப்பொழுதுதான் நம் வருங்கால குழந்தைகளையும் சரியான முறையில் கொண்டு செல்வதற்கு ஒரு ஒரு தலையான ஒரு விளக்கமாக இருக்கும் என்று என் மனம் இயங்கிக் கொண்டே இருக்கிறது அதை தான் அவர் அங்கு சொல்லிவிட்டார் இதுதான் உண்மை சத்தியம் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் உண்மையிலே இதைதை கேட்ட உடனே கண்ணீர் அருவியாக கொட்டியது அப்படி இருந்தாலும் நான் கமெண்ட் கொடுக்க வேண்டுமே என்று இந்நிகழ்விற்கு வந்தேன். இது உண்மை இது சத்தியம் எல்லாம் அவன் செயல் அல்லவா என் உயிர் சாய் ஓ மை காட் ஐ லவ் யூ சாய் அப்பா ஐ லவ் யூ.
நீங்கள் சொல்வது போல் எனக்கும் சினிமா பார்ப்பதில் உடன்பாடில்லை. ஆனாலும் இந்த materialistic மக்களிடம் பேசி மனது புண்படுவதை விட அதை பார்ப்பது மேல் என பார்ப்பேன். நிறைய புத்தகங்கள் ஆடியோ வடிவில் கேட்பேன். தியானவகுப்பு அறுவுரைகள் கேட்பேன். அப்புறம் வேறு வழியில்லாமல் நேரம் இருந்தால் சினிமா பார்ப்பேன் . நல்ல படமாயிர்ய்ந்தால் பரவாயில்ல. சரியான படம் இல்லையென்றால் என் மொத்த நல்ல சிந்தனையையும் மீறி கெட்ட சிந்தனையை கொண்டு வந்து விட்டுவிடும்
அருமை ஐயா
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Sir... u r a great inspiration... Please open a school or university in ur name. It will help millions of people to get job easily.. We all have college degree but no particular skills.. hence finding it difficult to get jobs.
மனிதன்❤🎉
வணக்கம் அய்யா
அற்புதமான அழகான தேவையான பதிவு.
உங்கள் பேச்சைகேட்டால் மக்கள் சிறப்பாக இருப்பார்கள்.அரசியல்வாதி கொள்ளையடிக்க முடியுமா .... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...❤❤❤
Vera level ❤
காகிதம் முக்கியம்
Yendrum Ungaludan❤
ஓ மை காட் அன்புள்ள அண்ணா வார்த்தை இல்லை காட் பிளஸ் யூ தலைமை பண்புகள் என்னை அறியாமலே நான் ரெண்டு மூன்று இடங்களில் கை தட்டினேன் கைதட்டினேன் அத்தனை வார்த்தைகளும் அருமை அற்புதம்அற்புதம் எவ்வளவு உண்மையிலேயே உண்மை அல்லவா உண்மையிலேயேஎப்படி நீங்கள் பேசினாலுமே பாருங்களேன் எப்படி பேசினாலும் யாரை பத்தி பேசினாலும் பாருங்கள் கடைசியில் ஒரு நிகழ்வை வந்து அந்த முடிவில் வந்து தான் இருக்கிறது. எப்படி நீங்க எந்த கதையை சொல்லிப் பார்த்தாலுமே முடிவு என்று ஒன்று அந்த கதையில் வரும் பொழுது தலைமை பண்பு லீடர்ஷிப் எப்படி இருக்க வேண்டும் என நம் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தலைவர்களையும் ஞானிகள் பத்தியும் சொல்லும் பொழுது பாருங்களேன்.
எவ்வளவு உண்மையிலேயே உண்மை அல்லவா உண்மையிலே பிரமிப்பு பிரமிப்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கேட்கும் பொழுது என்னை அறியாமல் என்னுள் ஏற்பட்டுக் கொண்டிருக்க விஷயங்களை தன்னால் கேட்கும் பொழுது எப்படி இருக்கும் அல்லவா நம் சரியான வழிப்பாதைநோக்கி நாம் பாதையை காட்டிக் கொண்டிருக்கிறோம் தெரியாமல் தெரிந்துள்ள தெரியாமல் இந்த சமுதாயம் நாடும் சீராக்க செல்வம் விவசாயம் செழிக்க வேண்டும் வேண்டும் என்று ஒரு உள்ளுணர்வு என்னுள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது அல்லவா மக்கள் ஏன்இன்னும் உணராமல் ஒரு கவலை வருகிறது அந்த இடத்தில் உடனே மாற்றம் கிடைத்து நம்மால் முடியும் என்ற ஒரு எண்ணம் என்னும் எப்படியும் முடிந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறதே இது உண்மை சத்தியம். ஆனால் காலம் காத்திருக்காது காலம் கடந்து கொண்டே இருக்கிறது கண்டிப்பாக மாற்றம் வரும் என்று நம்பிக்கை இருக்கிறது இது உண்மை சத்தியம் வார்த்தை இல்லை அண்ணா உங்களை வர்ணிப்பதற்கு வார்த்தை இல்லை காட் பிளஸ் யூ அண்ணா நன்றி நன்றி என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்.இன்று கிடைத்த பதிவின் பின்பக்கமாக இருந்து வந்தேன் ஆடியோ இப்பொழுதுதான் கேட்டேன் அதற்கு முன்னாடி வேதாந்தரி மகரிஷி அப்பா பேசிய கடவுள் யார் என்று அந்த ஆடியோ இப்ப ரீசண்டா இப்ப கொடுத்தது அண்ணா அதையும் கேட்டுவிட்டு அதுக்கப்புறம் உங்கள் ஆடியோவை கேட்டுவிட்டு வருகிறேன் எல்லாம் பாருங்கள் ஒரே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக தான் இருக்கும் இது உண்மை இது சத்தியம் உணர்ந்ததனால் அது தெளிவாக புரிகிறது தெரிகிறதுஎன் உயிர் சாய் அல்லவா எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அற்புதமான அந்த அதிசயம் மிராக்கள் எல்லாம் அதுதான் உண்மைசத்தியம்வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.
Nalla karutui aafpa
மிக அருமையான பதிவு ஐயா
Nice statement about Election You should have expressed this view to late SESHAN probably he would have taken you his side
Good to know from you sir, certainly we will watch, I follow you day to day thru your videos
❣
வாழ்க வளமுடன் 🙏
உண்மைபேச்சு. ❤️
"MONEY IS ONLY A TOOL. IT WILL TAKE YOU WHEREVER YOU WISH, BUT IT WILL NOT REPLACE YOU AS THE DRIVER." - Ayn Rand, a Russian-born American writer and philosopher. known for developing a philosophical system she named Objectivism.
Your messages are good. Some thing worth listening in this trash filled media!
setha pinam tikiroom
Great words of wisdom
ஐயா அருமை.உங்கள்மைந்தன்
❤💯🔥👍
Evane kaasuku adimai
உன் முதுகு முழுவதும் துர்நாற்றம். ஆனால் அடுத்தவன் வீட்டு நறுமலர் பற்றி எதுக்கு விமர்சனம்.
Super sir
நன்றி ஐயா
நமஷ்காரம் குரு அருமை நன்றி
பணம் நம்மை படுத்தலே ஆனா பணம் இருக்கிறதால் தான் அதை சரியா கையாளம விடுவதால் தான் அது நம்மை படுத்துறதா தோண வச்சுடுது அப்போ தப்ப எங்கே இருக்கு நம்மகிட்டே நம்மள தான் முதலில் சரிப்பண்ணிகனும் இல்லையோன்னே!
🙏🙏👍
49 ஒ
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
🙏🏼❤👌
ஐயா.. உங்கள் பேச்சு தமிழ் சமூகத்துக்கு அறிவு முதிர்ச்சி கொடுக்கிறது....
👌👌👏👏👏💯💯🙏🙏🙏
இந்த தத்துவமெல்லாம் கடவுள் பக்தி உள்ளவர்களுக்குதான். திராவிட கழகங்களுக்கு இந்த மாதரிதிருட்டுப் பணம் கோடீஸ்வரர்களாக்கும். மதம்மாரி மிக அருமையான வாழ்கை வாழ்வார்கள்.
கடவுளை க் காட்டி ஆட்சிக்கு வர நினைக்கும் பாவிகள் அவர்களை விட மகா பாவிகள். 😭
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஓ மை காட் ,அண்ணா அருமையான ஆடியோகேட்டேன். ஆடியோ ஃபுல்லா கேட்டேன். தலைப்பும் அருமை அதுவும் இல்லை என்றால் நாம் பிணம் அதுதான் உண்மை சத்தியம்..
அந்த ஒன்றை வைத்து தானே நம் வாழ்க்கையே தீர்மானிக்கிறார்கள்.
எல்லாம் கடந்து வந்து அதன் வலி வேகமும்சொல்ல முடியாது.
பதிவு போட கூட முடியல அந்த அளவுக்கு ஒருதொண்டை அடைக்கிறது கண்ணீர் வருகிறது என அந்த நிகழ்வுகள் கடந்து வந்த காட்சிகள் நம் கண் முன் வருகின்றது அல்லவா ஒரு வார்த்தையை கேட்கும் பொழுதுமறக்க முடியாது மறக்க முடியாத பட்ட வகையை வேதனை எல்லாம் மறக்கவேமறக்க முடியாது மறக்க முடியாத பட்ட வகை வேதனை எல்லாம் மறக்கவே முடியாது. சாகுற வரைக்கும் இந்த உடல் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்கவே முடியாது எந்த விஷயமாகஇருந்தாலும்
உண்மையிலேயே எதுவாக இருந்தாலுமே மறக்க முடியாதுன்னு வைங்களே நமக்கு கடவுள் அப்படி ஒரு அமைப்பை கொடுத்துட்டா அதுதான் உண்மை சத்தியம் மறக்கணும்னு நினைச்சாலும் மறக்க முடியாது அதுதான் ஒருெரியநம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எல்லாருக்குமே இருக்கும்.
நம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எல்லாருக்குமே இருக்கும். யாருக்கும் எதுவும் இல்லாமல் இல்லை அதெல்லாம் கண்பார்க்கும், கேட்கும்போதும் போதுசொல்ல முடியல.
ஒரு படத்தை பற்றி சொன்னீர்கள் நான் பார்க்கிறேன் கண்டிப்பாக பார்ப்பேன்எப்படியோ எதையோ பத்தி பேசினாலும் என்னுடைய கருத்து சிந்தனை தெளிவு எல்லாம் எப்படி சுத்தி வந்தாலும் நம் இந்த சமுதாயம் நாடு மக்கள் எல்லாம் அதனுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. அன்பு மட்டும் எனக்கு தெளிவாக விளங்கும் அதுதான் உண்மை சத்தியம்.
ஆனால் என் உயிர் சாய் அல்லவா எந்த விஷயத்தை பத்தி எப்படினாலும் நீங்கள் பேசுங்கள் எப்படினாலும் பேசினாலும் சரி அதை சுற்றி வளைத்துஎப்படி பேசினாலும் என்று எடுத்துக் கொள்கின்றா மனபக்குவம் இருக்கிறதுஉண்மை சத்தியம் .
என் உயிர் சாய் என் உயிர் மூச்சை சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை.
எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .
என் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
உண்மையிலே அன்று நாள் உங்களை அந்த அந்த காட்சி அந்த டிரஸ் அந்த தோற்றம் இருக்கட்டும் அந்த டிரஸ் அது ஒப்புக்கொள்ளவில்லை. இப்பொழுது இந்த டிரஸ் சரியாக இருக்கிறது. சொல்கிறேன்என்று தப்பாக நினைத்துக் கொள்ளவேண்டாம் யாராக இருந்தாலும் நான் பார்த்தால் சரியாக சொல்லுவேன். அந்தந்த இதுக்கு தகுந்த மாதிரி அது போட்டால்தான் அதனுடைய கம்பீரம்வரும் ஒரு ஒரு முழுமையாக நிறைவடைந்த மாதிரி நாம் எதுவாக இருந்தாலும் இருக்கும் அல்லவா அது மாதிரி இது சரியாக இருக்கிறது என்று சொல்லணும் தோணுச்சு வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் இது சரியாக இருக்கிறது. நீதி நேர்மை நியாயம் இதெல்லாம் என் கொள்கை. உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.அழகான அருமையான ஒரு கதை சொன்னீர்கள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் சொன்னீர்கள் அதுதான் இந்த சமுதாயத்தை சீரழித்துகொண்டு இருக்கிறது அதுதான் உண்மை சத்தியம். எல்லாவற்றிற்கும்
ஒரு காலம்காலம் வருகிறது இது உண்மை இதுு சத்தியம் ஒரு காலம் இருக்கும். எவ்வளவு காலம் இருக்க முடியும் எவ்வளவு காலம் ஆட முடியும்எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கும். எவ்வளவு காலம் இருக்க முடியும் எவ்வளவு காலம் ஆட முடியும் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது அந்த கணக்கு முடியறவரைக்கும் அது அப்படித்தான் செயல்படும் சீக்கிரம் முடிகின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறதுமாற்றம் வந்தே தீரும் இதில் எந்தவிதமாற்றமும் இல்லை இது உண்மை இது சத்தியம் என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் காட் பிளஸ் யூ எல்லாம் அவன் செயல் நன்றாகவே நடக்கும்.
இந்தப் பதிவுக்கு தலைப்பு பம்பர் என்று வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
பணம் 💰 பத்தும் செய்யும் அது பழசு பணம் 💰 கொலையும் செய்யும் இது தான் ஐயா புதுசு 😀 நன்றி ஐயா அருமையான பதிவு
🙏👌👌👌❣️👍👍👍❣️🙏💯💯💯💯🙏👌🙏
What is the name of that movie ?....
Unmai iya
Valga Valamudan Ayyah 🙏
My next move is to watch that movie if it in YT!!😊
தேர்தல் தங்கள் கூறியது போல் நடந்தால் பல நல்லவர்களும் தேர்தல் போட்டியிட வாய்ப்பிருக்கும்
What is the film name, please?
🙏🙏🙏❤️
Thanks u sir 🙏
காசு வாங்கிட்டு சுகிசிவம் பேசரானுன்னு யாரோ சொன்னதியும் கோபமாக இவர் வாயிலிருந்து வர்ற வார்த்தையை[கக்கூஸ்] பார்த்தீங்களா மூன்றாந்தர பேச்சு😮
It is a good movie..truly..
what is the movie name
🙏🙏🙏🙏
Volume can be increased still more Sir
Movie name sollunga sir pakkala
Movie name plss anyone
Chandranyan 3 vetri pera asirvatham pannugal sir😊
🙏🙏🙏
படம் பெயர்?
100%
படத்தின் பெயர் என்ன
💯
💞
தலைப்பை ஒட்டிய பேச்சு இல்லை. தலைப்பைத் தாண்டிய பேச்சே இக் காணொலி. ஓடாத படத்தை ஓட வைக்கவே இந்தக் காணொலியைப் பயன்படுத்தியுள்ளார்.
Sir
Onedayormeetpannusir
நீ சொல்லி முடிக்கறதுக்குள்ள 10088 விளம்பரம்
படத்தின் பெயர் என்ன குருஜி
பம்பர்
சுகிசிவம் எனும் ஒரு தனி நபரை குறை சொல்வதற்கு முன்னதாக. அவரின் கருத்துக்களில் ஏதேனும் குறை இருக்கிறதா? என்று மட்டும் பார்க்கவும். அதை விடுத்து அவர்களை மரியாதை குறைவாக பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை?
Nice Nice
ஐயா நீர் சொல்லின் செல்வர் அல்ல, சொல்லின் பேரரசர்.
அய்யா, நீங்கல் இழிவான சொர்க்கலை (மொக்கை ...) பேசுவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. தயவு செய்து தவிற்கவும்.
உங்கள் சேவை தொடரட்டும்.
❤❤❤
இதுக்கு காசு வாங்கினியா இல்ல ஓசியில் பேசினியா
அல்பம். கேவலமான பிச்சை க் கார புத்தி. உருப்பட முடியாத ஜன்மங்கள்.
நீங்கள் இதை காசு கொடுத்து கேட்டீர்களா அல்லது ஓசியில் கேட்டீர்களா சார்
Supur
VOTE with OTP :idea cannot work sir. one person can end up voting for the entire family/community by his/her choice. unlike in-person voting. It should be validated with biometric verification instead of OTP. then it might be possible.
Bring new ideas. If we plan we will find a fool proof system. Please think about it and find out a new solution.
Nice
வருங்காலத்தில் இவர் சிலை சமூகத் தேவை!
அதை வைக்கும் பெரிய மனது அவர்களுக்கு இருக்குமா தெரியாது காலம் பதில் சொல்லும்.
Sir, pls watch another movie "Kondraal Paavam"