அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். தென்கச்சி சுவாமிநாதன் அண்ணாதென்கச்சி சுவாமிநாதன் அண்ணாவுடைய ஆடியோவை கேட்டேன் ,மண்டை ஓடு பற்றி சொல்லிக்கொண்டே தான் இன்னும் பாக்கி இருக்கிறது என்று அதை நினைத்து சிரிப்பு வந்தது அதனால் தான் இந்த பதிவு வந்தது.
சுருக்கமாக சொல்ல போனால், யார் மனமும் புண் படும்படி கேள்விகளை கேட்கவோ பேசவோ கூடாது. ஆனல் சிலர் பிறரை வேண்டுமென்றே சங்கடத்துள்ளாக்கி சந்தோஷம் அடைகின்றார்
ஐயா யதார்த்தமாக இருக்கிறது 👌 உண்மை படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்😮 வாழ்த்துக்கள் 🌹 ஐயா நல்ல அறிவுரை 👌 கேட்பார்களா என்று தெரியாது மிகவும் பழகிவிட்டார்கள் இப்படி கேட்டு
ஒவ்வொரு உயிருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று ஓர் சக்தி இயங்குகிறது என்பதற்கு சான்று சுகி சிவம் அவர்களின் காணொளி!🎉 உங்கள் சிந்தனையின் தாக்கம் என்னிடம் உள்ளது என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது! நன்றி ஐயா!
HALLO DEAR , WOULD BE NICE TO CHANGE THE THOUGHT , CAUSE OF THE SIDE EFFECT OF THE HAIR DIE . TIME TO CHANGE FOR EVERYTHING ! BE HAPPY TO SEE HIM ! FROM USA !@@ramanathanramanathan5201
12:18 " தீயினாற் சுட்டபின் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு"-இதிலிருந்து அடுத்த 4 நிமிடம் மிக அற்புத உபதேசங்கள் ஐயா🙏🎶💐 நானும் தங்கள் காலத்தில் வாழ்கிறேன், தங்கள் பார்வை என் மேல் பலமுறை அருளியதில் பெரும் பாக்கியம்🙏💐
இப்புவியில் பிறந்த மனிதர்களோ மற்றும் எவ்வுயிராயினும் முதுமையடையாமல் வாழ்வை முடித்திடமுடியாது ஆனால் இளமைவேகம் இருக்கே அந்த துடிப்பு அதை இளமையில் உணர்ந்திடமாட்டாது இளமை படித்ததை மட்டும் பேசும் முதுமையிருக்கே தனது அனுபவத்தை பேசும்
I fully endorse Sukhi sivam's views. Additionally, similar conditions apply while speaking to persons afflicted with Diabetes, Heart Problems, Paralysis and like diseases.
நல்ல செய்திகள் ஐயா. இன்றைய நிலையில் உலகின் அதிகமான இளைய தலைமுறையினர் மற்றும் உலகின் அதிகமான முதியவர்களை கொண்டிருக்கும் தேசமாக இந்தியா முதல் நிலையில் உள்ளது. இந்நேரத்தில் இந்த ஆலோசனை மிக அவசியமான ஒன்றுதான். நன்மொழியை நல்லவர்கள் காதுகொடுத்து கேட்கவும், இளையோருக்கு எடுத்துரைக்கவும், பின்பற்றவும் இனிய வாழ்த்துக்கள் 💐
Only you can say so the world will follow there are so many followers of youi request your goodself please continue your service of educating us I personally wants you to live for more than 100 years with good health You are true inspiration to me for do so many years
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். அழகான தலைப்பு அழகாக சொல்லி முடித்தீர்கள்முதுமையான காலங்களில் எவ்வளவு மனம் வலிக்கும் என்று உண்மையில் அந்த பணம் கேட்பது எல்லாம் நிறைய விஷயங்கள் அனைத்தையும் சொன்னீர்கள். அது நிறைய பேர் அப்படி கேள்வி கேட்டே பழகிவிட்டார்கள்.கேட்பது மட்டும் இல்லை அவர்கள் மனதையும் துன்பப்படுத்திகுடும்பத்தில் என்ன விஷயம் என்ன ஏது என்று எல்லாம் கேட்டு தெரிந்து கொள்கிறது எங்க அம்மா எல்லாம் கேட்காமலே எல்லா விஷயத்தையும் சொல்லிவிடும்கூடப்பிறந்த அண்ணன் தங்கச்சி எல்லார்கிட்டயுமே சொல்லிவிடும் அதனால் இவர்களைபற்றி தெரியும் இவங்க ரெண்டு பேரும் சண்டை போடுவார்கள் அப்புறம் திரும்ப சேர்ந்து விடுவார்கள் அதை பத்தி பிரச்சனை இல்லைமற்ற குடும்பத்தில் சண்டை போடுவது தெரியாது ஆனால் அங்கேயும் இருக்கும் அவர்களெல்லாம் நல்லவர்கள் போல் நடிப்பார்கள் என்னுடைய அம்மா அப்பா அப்படி கிடையாது பொதுவா சண்டை போடுவார்கள் எல்லாத்துக்கும் தெரிந்துவிடும். அதை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை இதுதான் எல்லார் வீட்டிலும் நடக்குது அது ஒரு நாடகம் இது ஒரு நாடகமா இது வந்து மனதில் உள்ளதை அப்படியே வெளியே சொல்வது யார் என்ன நினைச்சாலும் பரவால்ல நமக்கென்ன அவங்க நினைச்சுட்டு அவங்க வாழ்க்கையை அவங்க வாழ்ந்து கிட்டு இருந்தாங்கஎவ்வளவுதான் பிரச்சனை இருந்தாலும்வாழ்ந்துப் போன்ற போகின்ற காலகட்டமும் வந்துவிட்டது இருந்தாலும் அந்த கடைசியிலையும் அந்த ஒரு பதட்டம்அந்த மறதி எல்லாம் அவர்களை இரண்டு பேருக்குள்ளேஅந்த மறதி எல்லாம் அவர்களை இரண்டு பேருக்குள்ளேயும் மறுபடியும் பிரச்சனையை உண்டு பண்ணி இத்தனைக்கும் அவர் வாயே பேச முடியாத அளவுக்கு இருக்கிறது அப்படி இருந்தும் பாருங்கள் அங்கு பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று என் மகன் சொல்லிக்கொண்டே இருந்தான்கடைசி வரைக்கும் அப்படி தாண்டா ஆரம்பம் கடைசி வரைக்கும் அப்படி தாண்டா ஆரம்பம் எப்படி இருந்தால் முடிவு அப்படிதான் இருக்கிறது ஏன்னாஅந்த மைண்ட் அப்படி பதிவாகிவிட்டது. இதுதான் என்று அப்ப அது அப்படியேதான் போய்க்கொண்டிருக்கிறது இதுதான் மனிதனை மாற்றியமைக்கக முடியவில்லைஇப்படிதான் நிறைய குடும்பங்கள் இருக்கிறது ஏதோ கடமைக்கு வாழ்கிறோம் என்று இதுதான் உண்மை சத்தியம்.கணவன் மனைவி குழந்தைகள் குடும்பம் என்றால் என்ன என்று நாம் முதலில் நன்றாக உணர்ந்தால் மட்டும்தான் அப்படி ஒரு அமைப்பை நம் மாற்றிக் கொள்ள முடியுமே ஒழிய மற்றபடி வாழ்க்கையை சும்மா வாழ்ந்தோம் என்று வாழ்ந்தோம் என்றால் அதில் அந்த வித வேறு என்ன நாம் பிறந்தோம் என்பதற்கு அர்த்தமே அந்த வாழ்க்கை தான் அந்த வாழ்க்கையே சரியா வாழ முடியலன்னா அப்ப நாம இருந்தா என்ன செத்தா என்னஅப்படிதான் என் கேள்வி உண்மையிலேயே அந்த சொல்ல முடியாது அதனுடைய வலியின் வேகம்அதையெல்லாம் உணர்ந்து நான் தான் அதற்கு அப்புறம் நான் எல்லோர்கிட்டயும் சொல்லுவது நல்ல ஒரு நிகழ்வுகளை தான் எல்லோருக்கும் சொல்லுவேன் இருக்கும் பொழுது நன்றாக வாழுங்கள் இருக்கும் பொழுது நன்றாக வாழுங்கள் அப்புறம் இப்படி சண்டை போடாதீர்கள் என்றுதான் அட்வைஸ் எல்லாருக்கும் பண்ணுவேன். இதுதான் உண்மை சத்தியம்.இப்ப என் உயிர் சாய் அல்லவா இதை அதைவிட பிரம்மாண்டம் அல்லவா இதுதான் உண்மை சத்தியம் அன்றொரு நிலை வேறு, இன்னொரு நிலை இது வந்து கணக்கில் எண்ணில் அடங்காதவைஅப்படி ஒரு ஆனந்தம் பேரானந்தம். ஓ மை காட் அன்று ஒரு வாழ்க்கை இந்த ஒரு வாழ்க்கை நினைச்சாலே ஓ மை காட் என் உயிர் சாய். ஐ லவ் யூ சாய் சாய் சாய் சாய் தான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
😢😢😢😢😢😢😢😢😢😢😢எனக்கு அறுபத்து ஐந்து ஆகிறது தற்போது ஒரு விபத்து ஏற்பட்டது காலில் அடி பட்டு ஒரு கால் ஓ கே மற்றொரு கால் சிகிச்சை பெற்று வருகிறேன் வாசலில் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றேன் யார் பார்த்தாலும் உடனே கேட்க கூடிய கேள்வி எவ்வளவு நஷ்ட ஈடு கொடுத்தார்கள் அடுத்து ஊருக்கு சென்று விடுங்கள் இதையேதான் அட்வைஸ் நூற்றுக்கு நூறு இது தான்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நான் என் அப்பாவால் சித்தரவதை அனுபவித்தேன். அதை சில வரிகளில் கூற இயலாது. இருப்பினும் நான் சம்பாதிக்க ஆரம்பம் ஆன பிறகு பணத்தை கொடுத்தால் பாசம் கிடைக்கும் என்று நினைத்து கொடுத்தேன், ஆனால் பாசம் கிடைக்கவில்லை மாராக தன் சோத்தை முழுவதும் அக்கா தங்கைக்கு எனக்கு சொல்லாமல் கொடுத்துவிட்டார்கள். நான் வெளிநாட்டல் வேலை பார்த்து, சரியாக சாப்பிடாமல் 3 ஆண்டுகள் சேர்த்து அவர்களுக்கு கொடுத்தும்
விபச்சாரிகள் பத்தினி வேஷம் போட்டு பத்தினியை விபச்சாரி என்று அசிங்க ப் படுத்தி மகிழ்ச்சி அடைவார்கள். நேர்மையான வர்களை ப் புரிந்து கொள்ள கலி காலம் இடம் தராது.
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் .என்ன சொல்வது என்றே தெரியவில்லை இங்கு காட்சிகள் அற்புதம் உண்மையில் நடந்த காட்சிகளும் அர்ப்பணம் உண்மையிலேயே எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னேன் அல்லவா எல்லா டெஸ்டும் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று அவருக்கு எடுத்த டெஸ்டிங் எந்தவித பிரச்சினை இல்லை ஆனால் இது ரொம்ப நாளைக்கு முன்னாடி உள்ள ஒரு பிரச்சனை சளி இருந்து கொண்டே இருக்கிறது அது மட்டும் தான் அவர் லங்ஸை பாதிப்பு இருக்கிறது அதனால் தான் அவர் சாப்பிட முடியாமல் இருக்குமா என்னமோ என்று டெஸ்ட் எல்லாம் பார்த்தார்கள் சரி இருந்தாலும் அவர் இருக்கிற வரைக்கும் இருக்கட்டும் இனிமேல் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார்கள் ஆனால் அவர் ஒரு சொட்டு சாப்பாடு தண்ணீர் ஜூஸ், பழம் எதுவுமே சாப்பிட்டதே கிடையாதுஇப்பொழுதுபாருங்கள் காலையில் எடுத்த டெஸ்டில் அந்த எந்தவித ஒரு பிரச்சனையும் இல்லை வயிறு நன்றாக தான் இருக்கிறது வயிற்றுப்புண் மட்டும் தான் லேசாக இருக்கிறது கேன்சர் அந்த மாதிரி எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று தெளிவாக டாக்டர் சொல்லிவிட்டார்கள். அவர் ,சத்து மருந்துக்கள் மட்டும் டாக்டர் கொடுக்கிறோம். அவர் சாப்பிட்டு 15 நாளைக்கு ஒரு தடவை டாக்டர் செக்கப் பண்ணிக்கோங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க . ஆனால் இப்பொழுது இந்த நிகழ்வு எங்கள் சாய் நிகழ்வு போய்க்கொண்டே இருக்கும் பொழுது என் மகன் போன்பேசி எங்க அம்மா சொன்னாங்களாம்என் அப்பாவிடம் நீ ரெண்டு நாள் சாப்பிட்டா உன்னை அவன் சென்னைக்கு கூட்டிட்டு போவானா அப்படின்னு சொன்னதுனாலபாருங்கள். ஆறு ஏழு மாசத்துக்கு அப்புறம் வாழைப்பழம் அவர்களுக்கு வாழைப்பழம் என்றாலே உயிர் அதிலேயே அவர் உயிர் வாழ்ந்து விடுவார் ஆனால் அந்த ஆறு மாசமாகஆகவாழைப்பழம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். வயிறு கோளாறு பிரச்சனையால் அதை நிறுத்தியவர் அதனால் அவருக்கு எனர்ஜியே இல்லாமல் ஆகிவிட்டது. இப்பொழுது பாருங்கள், நன்றாக இருக்கிறேன் சென்னைக்கு போகலாம் என்று பார்த்துக் கொள்வார் விஜி வருவாளா அப்படின்னு சொன்ன உடனே வாழைப்பழம் சாப்பிட்டு இருக்கிறார். என்ன ஒரு அதிசயம் அற்புதம்ஒரு தண்ணி ஒரு இது கூட சாப்பிடாமல் இருந்தவர் நான் வருவேன் என்று சொன்னவுடனே வாழைப்பழம் சாப்பிட்டு இருக்கிறார்.உண்மைஅப்ப நான் வரணும் அந்த ஒரு வைராக்கியம் நான் திட்டினது அவர் மனதை பாதித்திருக்கிறது இப்பொழுது நான் வருவேன் என்று சொன்னவுடனே அவருக்கு அதிலிருந்து ஒரு பதில் நான் கடவுளிடம் வேண்டுவது சரியாக இருக்கிறதுஉண்மையில் காட்சிகளும் அப்படித்தான் இருக்கிறது அதே மாதிரி காட்சியும் வந்துவிட்டது. இது உண்மை என இது உங்களிடம் பதிவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்ஆனால் அன்பு இருக்கின்றதல்லவா அளவுக்கு மீறி அன்பு நாம் வைத்திருக்கிறோம்என்பதற்கு காட்சிகள் மாதிரியே வந்துவிட்டது இதுதான் உண்மை சத்தியம் வெளியில் நடிப்பதெல்லாம் அன்பு இல்லைஉண்மையான அன்பு என்றால் என்ன என்று அந்த இறைவனுக்கு தெரியும் அதுதான் உண்மை என்பதை நான் நிரூபிக்கிறேன்.இதை பதியும்போது கூட ஆனந்த கண்ணீரோடு பதிகிறேன் இது உண்மை இது சத்தியம்இப்ப அவருக்காக நான் ஒரு வாரம் அங்கே போய் இருந்தா அவருக்கு வேண்டியதை நான் செய்து கொடுத்து அவர் என் நிலையில் இருந்து பேசுகிறார் சாப்பிடுகிறார் என்று நான்பார்க்க வேண்டும் அதற்கு அப்புறம்தான் இங்கு அழைத்து வருவதா என்ன என்று முடிவு பண்ணண வேண்டும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நான் வேண்டியது நடந்து கொண்டே இருக்கிறது நடந்தது நடக்கப்போகிறது.
Many old people irritate there daughters, sons, daughter in law. Troubles a lot.General opinion that all old people are good is wrong. Many youngsters suffer because of them. My home old people always speaks negatively. We are not able to satisfy them. Their desires are plenty
ஐயா வணக்கம் எனக் கே வயசாயுடேச்சுன்னு சொல்லாதிங்க எனக்கு தெரிந்த எதிர் வீட்டு பாட்டி கீழே விழுந்து அடிப்பட்டுடிச்சு. வயசாயுடுச்சு பார்த்து பார்த்து நடக்க கூடாத என்று கேட்டதற்கு. அந்த பாட்டி சொன்னாங்க என்னமா வயசு ஆயிடுச்சுன்னு வருத்தப்பட்டார் அவங்களுக்கு அப்போ 90 வயது ஐயா. நன்றி ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா.
அன்பாய் நாலு வார்த்தை! அவர்கள் அருகே அனுசரணை யாய் அமர்ந்து!! உண்மையில் புண்ணியமே நன்றி
முதியோர்களை மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளைப் பார்த்தும் இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்.🙏
இப்படிக்கு,
அகப்பார்வையாளன்
(பார்வையற்ற மாற்றுத்திறனாளி)
அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். தென்கச்சி சுவாமிநாதன் அண்ணாதென்கச்சி சுவாமிநாதன் அண்ணாவுடைய ஆடியோவை கேட்டேன் ,மண்டை ஓடு பற்றி சொல்லிக்கொண்டே தான் இன்னும் பாக்கி இருக்கிறது என்று அதை நினைத்து சிரிப்பு வந்தது அதனால் தான் இந்த பதிவு வந்தது.
சுருக்கமாக சொல்ல போனால், யார் மனமும் புண் படும்படி கேள்விகளை கேட்கவோ பேசவோ கூடாது. ஆனல் சிலர் பிறரை வேண்டுமென்றே சங்கடத்துள்ளாக்கி சந்தோஷம் அடைகின்றார்
ஐயா யதார்த்தமாக இருக்கிறது 👌 உண்மை
படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்😮
வாழ்த்துக்கள் 🌹 ஐயா
நல்ல அறிவுரை 👌
கேட்பார்களா என்று தெரியாது மிகவும் பழகிவிட்டார்கள் இப்படி கேட்டு
ஐயா என்றைக்கும் இயற்கையை யாரும் வெல்ல முடியாது தங்கள் பேச்சு நிதானமானது நேரிலே இன்னும் நான் தங்களைக் காணவில்லை பல்லாண்டு காலம் தாங்கள் வாழ வேண்டும்
திரு சுகி சிவத்திற்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள்.
11:14 நீடுழி வாழ்க ஐயா ❤❤❤என்றும் அன்புடன்
I am taking care of my father now. He s bedridden for 10 months. His age 68. Am 35. Thanks for your advice sir. Really helps.
பெரியவர்கள் மீது உங்கள் அன்பு என்கண்களிலநீர் வடிகிறது நல்ல பதிவு
ஒவ்வொரு உயிருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று ஓர் சக்தி இயங்குகிறது என்பதற்கு சான்று சுகி சிவம் அவர்களின் காணொளி!🎉 உங்கள் சிந்தனையின் தாக்கம் என்னிடம் உள்ளது என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது! நன்றி ஐயா!
அன்புள்ள சுகி சிவம் ஐயா
தயவு செய்து தலைக்கு டை போட்டே ஆகணும்
உங்களை அப்படியே
பார்த்து பழகி விட்டோம்.
குறை விளங்க வேண்டாம்.
😊
HALLO DEAR , WOULD BE NICE TO CHANGE THE THOUGHT , CAUSE OF THE SIDE EFFECT OF THE HAIR DIE . TIME TO CHANGE FOR EVERYTHING ! BE HAPPY TO SEE HIM ! FROM USA !@@ramanathanramanathan5201
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
How can. Manage 67yrs old man. He is very saddest pls sugges
நல்ல பதிவு, நன்றி !
Well said sir 👏👏👏
இந்த ஆண்டின் மிக சிறந்த காணொளி...
Thanks for sharing the views on old age . Valuable information. Excellent presentation Sir.
12:18 " தீயினாற் சுட்டபின் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு"-இதிலிருந்து அடுத்த 4 நிமிடம் மிக அற்புத உபதேசங்கள் ஐயா🙏🎶💐 நானும் தங்கள் காலத்தில் வாழ்கிறேன், தங்கள் பார்வை என் மேல் பலமுறை அருளியதில் பெரும் பாக்கியம்🙏💐
7:35 நன்றி ஐயா 🙏🏻
Excellent Respected Sir!
அருமையான பதிவு
Thalaivar Sukisivam rocks... SUKISIVAM UNIVERSITY...
பெரியவர் மனம் கோணாமல் நாம் நடந்து கொண்டால் அவர்கள் நம் மனம் நோகும் படி நடந்து கொள்வது சங்கடத்துள்ளாகிறது 🎉❤🌺💐🙌🙏
வணக்கம் ஐயா.மிகவும் அருமையான, உண்மையான பேச்சு.இந்த சூழ்நிலைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நன்றிகள் பல ஐயா.🙏🙏🙏🙏🙏🙏
நமஷ்காரம் குரு மிக மிக மிக அருமை நன்றி
ஐயா அவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள் 🎉🙏🙏
அருமையானபதிவு நன்றிஐயா
எனக்கு உங்கட பேச்சு ரொம்ப
பிடிக்கும் ❤❤😊😊
வயதானவர்களை போன்ற வேண்டும்
Nandri Ayya
நல்லதொரு பதிவு. 👌
வாழும் போதே சொர்கம்.
முதியோருடன் உரையாடுவது. அனுபவ அறிவை அவர்களிடம் இருந்து பெறுகிறோம்.
இப்புவியில் பிறந்த மனிதர்களோ மற்றும் எவ்வுயிராயினும் முதுமையடையாமல் வாழ்வை முடித்திடமுடியாது ஆனால் இளமைவேகம் இருக்கே அந்த துடிப்பு அதை இளமையில் உணர்ந்திடமாட்டாது
இளமை படித்ததை மட்டும் பேசும் முதுமையிருக்கே தனது அனுபவத்தை பேசும்
வாழ்க வளமுடன் ஐயா
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏
I fully endorse Sukhi sivam's views. Additionally, similar conditions apply while speaking to persons afflicted with Diabetes, Heart Problems, Paralysis and like diseases.
Vazhga valamudan Suki Sivam Ayya. Always nice to listen your speech and advice. Thanks
Thank you Sir Arumaiyana Valuable Padhivu.
உண்மைதான் ஐயா
Arputhamna Pathivu🙏🙏🙏
நல்ல செய்திகள் ஐயா.
இன்றைய நிலையில்
உலகின் அதிகமான
இளைய தலைமுறையினர் மற்றும்
உலகின் அதிகமான முதியவர்களை கொண்டிருக்கும் தேசமாக
இந்தியா முதல் நிலையில் உள்ளது.
இந்நேரத்தில்
இந்த ஆலோசனை
மிக அவசியமான ஒன்றுதான்.
நன்மொழியை
நல்லவர்கள்
காதுகொடுத்து கேட்கவும்,
இளையோருக்கு
எடுத்துரைக்கவும்,
பின்பற்றவும்
இனிய வாழ்த்துக்கள் 💐
வாழ்க வளமுடன்.🙏🙏
NANRI AYYA🎉🎉🎉🎉🎉🎉🎉God BLESS YOU AND YOUR family
😎🇮🇳முதியோரிடம் மற்றவர்கள் ரகசியத்தை பற்றி கேட்டு அறியும் ஆவல் கூடாது.💐🙏
I agree
very good speech. sir
valzgha valamudan
அருமையான அறிவுரை நன்றி ஐயா
Only you can say so the world will follow there are so many followers of youi request your goodself please continue your service of educating us
I personally wants you to live for more than 100 years with good health
You are true inspiration to me for do so many years
மறு பிறவி உண்மை. மறு பிறவி இல்லையெனில் ஜோதிடம் என்பது இல்லை.ஜோதிடம உண்மை தான்.
Very nice ❤❤❤❤ super 👍👍👍👍👍👍👍 thank you God bless you 🙏
Thank you very much, Sir.
God bless always gurudeva. Knowledge and wisdom is precious wealth 🙏 help the society always sir
யதார்த்தமான உண்மைகள்..
மிக்க நன்றி
Superb sir.Excellent speech
Inspired speech worth every one to listen
Wow awesome message iyya thanks 🎉🎉fantastic 👏
நன்றி ஐயா...
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
அழகான தலைப்பு அழகாக சொல்லி முடித்தீர்கள்முதுமையான காலங்களில் எவ்வளவு மனம் வலிக்கும் என்று உண்மையில் அந்த பணம் கேட்பது எல்லாம் நிறைய விஷயங்கள் அனைத்தையும் சொன்னீர்கள். அது நிறைய பேர் அப்படி கேள்வி கேட்டே பழகிவிட்டார்கள்.கேட்பது மட்டும் இல்லை அவர்கள் மனதையும் துன்பப்படுத்திகுடும்பத்தில் என்ன விஷயம் என்ன ஏது என்று எல்லாம் கேட்டு தெரிந்து கொள்கிறது எங்க அம்மா எல்லாம் கேட்காமலே எல்லா விஷயத்தையும் சொல்லிவிடும்கூடப்பிறந்த அண்ணன் தங்கச்சி எல்லார்கிட்டயுமே சொல்லிவிடும் அதனால் இவர்களைபற்றி தெரியும் இவங்க ரெண்டு பேரும் சண்டை போடுவார்கள் அப்புறம் திரும்ப சேர்ந்து விடுவார்கள் அதை பத்தி பிரச்சனை இல்லைமற்ற குடும்பத்தில் சண்டை போடுவது தெரியாது ஆனால் அங்கேயும் இருக்கும் அவர்களெல்லாம் நல்லவர்கள் போல் நடிப்பார்கள் என்னுடைய அம்மா அப்பா அப்படி கிடையாது பொதுவா சண்டை போடுவார்கள் எல்லாத்துக்கும் தெரிந்துவிடும். அதை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை இதுதான் எல்லார் வீட்டிலும் நடக்குது அது ஒரு நாடகம் இது ஒரு நாடகமா இது வந்து மனதில் உள்ளதை அப்படியே வெளியே சொல்வது யார் என்ன நினைச்சாலும் பரவால்ல நமக்கென்ன அவங்க நினைச்சுட்டு அவங்க வாழ்க்கையை அவங்க வாழ்ந்து கிட்டு இருந்தாங்கஎவ்வளவுதான் பிரச்சனை இருந்தாலும்வாழ்ந்துப் போன்ற போகின்ற காலகட்டமும் வந்துவிட்டது இருந்தாலும் அந்த கடைசியிலையும் அந்த ஒரு பதட்டம்அந்த மறதி எல்லாம் அவர்களை இரண்டு பேருக்குள்ளேஅந்த மறதி எல்லாம் அவர்களை இரண்டு பேருக்குள்ளேயும் மறுபடியும் பிரச்சனையை உண்டு பண்ணி இத்தனைக்கும் அவர் வாயே பேச முடியாத அளவுக்கு இருக்கிறது அப்படி இருந்தும் பாருங்கள் அங்கு பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று என் மகன் சொல்லிக்கொண்டே இருந்தான்கடைசி வரைக்கும் அப்படி தாண்டா ஆரம்பம் கடைசி வரைக்கும் அப்படி தாண்டா ஆரம்பம் எப்படி இருந்தால் முடிவு அப்படிதான் இருக்கிறது ஏன்னாஅந்த மைண்ட் அப்படி பதிவாகிவிட்டது.
இதுதான் என்று அப்ப அது அப்படியேதான் போய்க்கொண்டிருக்கிறது இதுதான் மனிதனை மாற்றியமைக்கக முடியவில்லைஇப்படிதான் நிறைய குடும்பங்கள் இருக்கிறது ஏதோ கடமைக்கு வாழ்கிறோம் என்று இதுதான் உண்மை சத்தியம்.கணவன் மனைவி குழந்தைகள் குடும்பம் என்றால் என்ன என்று நாம் முதலில் நன்றாக உணர்ந்தால் மட்டும்தான் அப்படி ஒரு அமைப்பை நம் மாற்றிக் கொள்ள முடியுமே ஒழிய மற்றபடி வாழ்க்கையை சும்மா வாழ்ந்தோம் என்று வாழ்ந்தோம் என்றால் அதில் அந்த வித வேறு என்ன நாம் பிறந்தோம் என்பதற்கு அர்த்தமே அந்த வாழ்க்கை தான் அந்த வாழ்க்கையே சரியா வாழ முடியலன்னா அப்ப நாம இருந்தா என்ன செத்தா என்னஅப்படிதான் என் கேள்வி உண்மையிலேயே அந்த சொல்ல முடியாது அதனுடைய வலியின் வேகம்அதையெல்லாம் உணர்ந்து நான் தான் அதற்கு அப்புறம் நான் எல்லோர்கிட்டயும் சொல்லுவது நல்ல ஒரு நிகழ்வுகளை தான் எல்லோருக்கும் சொல்லுவேன் இருக்கும் பொழுது நன்றாக வாழுங்கள் இருக்கும் பொழுது நன்றாக வாழுங்கள் அப்புறம் இப்படி சண்டை போடாதீர்கள் என்றுதான் அட்வைஸ் எல்லாருக்கும் பண்ணுவேன். இதுதான் உண்மை சத்தியம்.இப்ப என் உயிர் சாய் அல்லவா இதை அதைவிட பிரம்மாண்டம் அல்லவா இதுதான் உண்மை சத்தியம் அன்றொரு நிலை வேறு, இன்னொரு நிலை இது வந்து கணக்கில் எண்ணில் அடங்காதவைஅப்படி ஒரு ஆனந்தம் பேரானந்தம்.
ஓ மை காட் அன்று ஒரு வாழ்க்கை இந்த ஒரு வாழ்க்கை நினைச்சாலே ஓ மை காட் என் உயிர் சாய். ஐ லவ் யூ சாய் சாய் சாய் சாய் தான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
Excellent information 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
Too good sir. Thank you🙏🙏🙏
😢😢😢😢😢😢😢😢😢😢😢எனக்கு அறுபத்து ஐந்து ஆகிறது தற்போது ஒரு விபத்து ஏற்பட்டது காலில் அடி பட்டு ஒரு கால் ஓ கே மற்றொரு கால் சிகிச்சை பெற்று வருகிறேன் வாசலில் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றேன் யார் பார்த்தாலும் உடனே கேட்க கூடிய கேள்வி எவ்வளவு நஷ்ட ஈடு கொடுத்தார்கள் அடுத்து ஊருக்கு சென்று விடுங்கள் இதையேதான் அட்வைஸ் நூற்றுக்கு நூறு இது தான்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
True sir
🙏
அருமை
அருமை !!!
Thanks a lot sir 🙏
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன்சொலொனிதே அறம் - குறள் 93 (மூவற இலக்கணங்களில் இரண்டாவது)
🙏🙏
🙏🏽👌👏🏻👍
வணக்கங்கள் ஐயா ,அருமையாக சொன்னீர்கள் ஐயா
நான் என் அப்பாவால் சித்தரவதை அனுபவித்தேன். அதை சில வரிகளில் கூற இயலாது. இருப்பினும் நான் சம்பாதிக்க ஆரம்பம் ஆன பிறகு பணத்தை கொடுத்தால் பாசம் கிடைக்கும் என்று நினைத்து கொடுத்தேன், ஆனால் பாசம் கிடைக்கவில்லை மாராக தன் சோத்தை முழுவதும் அக்கா தங்கைக்கு எனக்கு சொல்லாமல் கொடுத்துவிட்டார்கள். நான் வெளிநாட்டல் வேலை பார்த்து, சரியாக சாப்பிடாமல் 3 ஆண்டுகள் சேர்த்து அவர்களுக்கு கொடுத்தும்
ஏக இறைவன் எதை நிர்ணயம் செய்தானோ
அதை நாம் பொறுமையாக
அனுபவிக்க வேண்டும்🤪
இப்படி யும் சிலர் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவர்கள் பிழை களை மன்னிக்கவும். 🙏
ஆனைவருக்கும் முதுமை வரும். ஆனால் யாரும் அறம் சாராத அரசின் காசுக்காக ஆன்மீகத்தை விற்க மாட்டார்கள்
விபச்சாரிகள் பத்தினி வேஷம் போட்டு பத்தினியை விபச்சாரி என்று அசிங்க ப் படுத்தி மகிழ்ச்சி அடைவார்கள். நேர்மையான வர்களை ப் புரிந்து கொள்ள கலி காலம் இடம் தராது.
Good information
மகாலய அமாவாசை எதையும்செய்ய...ஐயாசொல்வதைகேட்டலே
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
💯👌
Super sir...
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் .என்ன சொல்வது என்றே தெரியவில்லை இங்கு காட்சிகள் அற்புதம் உண்மையில் நடந்த காட்சிகளும் அர்ப்பணம் உண்மையிலேயே எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னேன் அல்லவா எல்லா டெஸ்டும் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று அவருக்கு எடுத்த டெஸ்டிங் எந்தவித பிரச்சினை இல்லை ஆனால் இது ரொம்ப நாளைக்கு முன்னாடி உள்ள ஒரு பிரச்சனை சளி இருந்து கொண்டே இருக்கிறது அது மட்டும் தான் அவர் லங்ஸை பாதிப்பு இருக்கிறது அதனால் தான் அவர் சாப்பிட முடியாமல் இருக்குமா என்னமோ என்று டெஸ்ட் எல்லாம் பார்த்தார்கள் சரி இருந்தாலும் அவர் இருக்கிற வரைக்கும் இருக்கட்டும் இனிமேல் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார்கள் ஆனால் அவர் ஒரு சொட்டு சாப்பாடு தண்ணீர் ஜூஸ், பழம் எதுவுமே சாப்பிட்டதே கிடையாதுஇப்பொழுதுபாருங்கள் காலையில் எடுத்த டெஸ்டில் அந்த எந்தவித ஒரு பிரச்சனையும் இல்லை வயிறு நன்றாக தான் இருக்கிறது வயிற்றுப்புண் மட்டும் தான் லேசாக இருக்கிறது கேன்சர் அந்த மாதிரி எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று தெளிவாக டாக்டர் சொல்லிவிட்டார்கள். அவர் ,சத்து மருந்துக்கள் மட்டும் டாக்டர் கொடுக்கிறோம். அவர் சாப்பிட்டு 15 நாளைக்கு ஒரு தடவை டாக்டர் செக்கப் பண்ணிக்கோங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க .
ஆனால் இப்பொழுது இந்த நிகழ்வு எங்கள் சாய் நிகழ்வு போய்க்கொண்டே இருக்கும் பொழுது என் மகன் போன்பேசி எங்க அம்மா சொன்னாங்களாம்என் அப்பாவிடம் நீ ரெண்டு நாள் சாப்பிட்டா உன்னை அவன் சென்னைக்கு கூட்டிட்டு போவானா அப்படின்னு சொன்னதுனாலபாருங்கள்.
ஆறு ஏழு மாசத்துக்கு அப்புறம் வாழைப்பழம் அவர்களுக்கு வாழைப்பழம் என்றாலே உயிர் அதிலேயே அவர் உயிர் வாழ்ந்து விடுவார் ஆனால் அந்த ஆறு மாசமாகஆகவாழைப்பழம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். வயிறு கோளாறு பிரச்சனையால் அதை நிறுத்தியவர்
அதனால் அவருக்கு எனர்ஜியே இல்லாமல் ஆகிவிட்டது. இப்பொழுது பாருங்கள், நன்றாக இருக்கிறேன் சென்னைக்கு போகலாம் என்று பார்த்துக் கொள்வார் விஜி வருவாளா அப்படின்னு சொன்ன உடனே வாழைப்பழம் சாப்பிட்டு இருக்கிறார். என்ன ஒரு அதிசயம் அற்புதம்ஒரு தண்ணி ஒரு இது கூட சாப்பிடாமல் இருந்தவர் நான் வருவேன் என்று சொன்னவுடனே வாழைப்பழம் சாப்பிட்டு இருக்கிறார்.உண்மைஅப்ப நான் வரணும் அந்த ஒரு வைராக்கியம் நான் திட்டினது அவர் மனதை பாதித்திருக்கிறது இப்பொழுது நான் வருவேன் என்று சொன்னவுடனே அவருக்கு அதிலிருந்து ஒரு பதில் நான் கடவுளிடம் வேண்டுவது சரியாக இருக்கிறதுஉண்மையில் காட்சிகளும் அப்படித்தான் இருக்கிறது அதே மாதிரி காட்சியும் வந்துவிட்டது. இது உண்மை என இது உங்களிடம் பதிவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்ஆனால் அன்பு இருக்கின்றதல்லவா அளவுக்கு மீறி அன்பு நாம் வைத்திருக்கிறோம்என்பதற்கு காட்சிகள் மாதிரியே வந்துவிட்டது இதுதான் உண்மை சத்தியம் வெளியில் நடிப்பதெல்லாம் அன்பு இல்லைஉண்மையான அன்பு என்றால் என்ன என்று அந்த இறைவனுக்கு தெரியும் அதுதான் உண்மை என்பதை நான் நிரூபிக்கிறேன்.இதை பதியும்போது கூட ஆனந்த கண்ணீரோடு பதிகிறேன் இது உண்மை இது சத்தியம்இப்ப அவருக்காக நான் ஒரு வாரம் அங்கே போய் இருந்தா அவருக்கு வேண்டியதை நான் செய்து கொடுத்து அவர் என் நிலையில் இருந்து பேசுகிறார் சாப்பிடுகிறார் என்று நான்பார்க்க வேண்டும் அதற்கு அப்புறம்தான் இங்கு அழைத்து வருவதா என்ன என்று முடிவு பண்ணண வேண்டும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நான் வேண்டியது நடந்து கொண்டே இருக்கிறது நடந்தது நடக்கப்போகிறது.
அருமை..சிறப்பான பதிவு ஐயா
ஆனால் எல்லா வயதினருக்கும் எல்லா பாலினத்ததவருக்கும் இது பொருந்த வேண்டும் பொதுவாக யார் யாரையும் புண்படுத்த கூடாது ஐயா😊😊😊
ஐயா தங்கள் பாதம் பணிந்து வாங்குகிறேன். தங்களை நேரில் காண விரும்புகிறேன் எவ்வாறு காண்பது ஐயா
👍👌🙏
👌👌🙏
Good
Superb
Ayya vigundar a pathi oru video போடுங்க
True what u said suki sivam. Will not ask these questions on elderly. 🙄
Many old people irritate there daughters, sons, daughter in law. Troubles a lot.General opinion that all old people are good is wrong.
Many youngsters suffer because of them.
My home old people always speaks negatively. We are not able to satisfy them. Their desires are plenty
இந்த கிழம் சுகி சவம் எப்போது சாகும்?
உங்கள் உடலும் சவம் ஆகும் என்று மறவாதீர்கள் எல்லா உயிர்களையும் மதிக்கும் தன்மை இருக்க வேண்டும் அவன் தான் மனிதன். நன்றி
மரியாதை கொடுக்க பழகுங்கள்...நாளை உங்களுக்கு திரும்ப வந்து சேரும்...
ஏன் உங்களுக்8 இப்படியான ஆசை???கேவலமாக இல்லையா?
நல்ல.மனிதர்களை.இப்படி.பேசாதிர்கள்
Manathai negzha vaithu vitathu iyya
ஐயா வணக்கம் எனக் கே வயசாயுடேச்சுன்னு சொல்லாதிங்க எனக்கு தெரிந்த எதிர் வீட்டு பாட்டி கீழே விழுந்து அடிப்பட்டுடிச்சு. வயசாயுடுச்சு பார்த்து பார்த்து நடக்க கூடாத என்று கேட்டதற்கு. அந்த பாட்டி சொன்னாங்க என்னமா வயசு ஆயிடுச்சுன்னு வருத்தப்பட்டார் அவங்களுக்கு அப்போ 90 வயது ஐயா. நன்றி ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா.
Eipade. Advise. Pannakud a. All. ..eillai. Ipoo
ஐயா, இதையெல்லாம்....நீங்க எதிர்பாக்கிற மாதிரி தெரியுதே....
இருக்க லாம். இவை எனக்கு நேர்ந்தாலும் சமாளிக்கும் பலம் இன்று வரை உள்ளது.
மறுபிறவி என்பது உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? யாரேனும் இதை நிரூபித்து உண்டா தயவு செய்து தெளிவு படுத்த வேண்டும் ஐயா நன்றி
இது பற்றி விவரமாக ஒரு வகுப்பு நாங்கள் நடத்தி இப்போதும் zoom இல் பார்க்கும் வசதி இருக்கிறது.
Correct suki sir. But Enado parents 70+ age agitanga. Avangala illatha ulagam naan ninaikum pothe oru bayam varum. Ana ipo varaikum avanga ennai ella stage of life asingama treat panranga, allatchiam nadathuranga, avoid panalum don't care irukanga. Naan 2nd pregnancy iruken apo kuda ennai sabikurathu, ketta varathaigala solli thiturathu, Pera pillaiyoda ena compare pani pesurathu apadinu ennala mudiuma sari ipovum enna ipadi nadathuringa naan avoid panitalum.. Unkita engaluku enna pechu nee Pera pillaiya mattum kaatu paarthu pesitu poranga. Manasu valliku sir. 🙏
🙏
Ayyya avargal devi mahathmyam pesa vendum endru navaratri dhinadhil vendukol veikindrom.... tamizh discourse illa sir 🙏 please..
பெற்றோர்களை பிள்ளைகள் வீட்டில் வையுங்கள் என்று சொல்லவில்லையே!
சம்பளம் என்னென்று கேட்டால் என்னதவரு? வாங்கும் சமபளத்தை சொன்னால் என்ன தீமை?
பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் உரிமை நமக்கு இல்லை என்று உயர் பண்பாளர் கள் நினைக்கிறார்கள்.
வயதானவங்க உளறுவாங்க..அதுவும் ஆன்மீக விஷயங்களை..அரசியல் லாபத்திற்கு
உளறுவது வயதுக்கு அப்பாற்பட்ட விஷயம்.
மத வெறி ஜாதி வெறி பிடித்த கூட்டம் எப்போதும் உளறும்.
Ithenna opinion pillainga parents a pakka vendiyathilla nu solrathu. Orusilaruku pension varuthu, latcha kanakula sambathikuranga aana ethana per sotha vitha pillaingala pathavanga irukanga avangala lam pakkama vitta theruvula irunthu sethu povangala , kasupanam iruntha kooda periyavanga ethir pakurathu anbu mattum thaana atha kooda tharama home LA Vida sonna what is this? Appo namakkum animals kum enna vithyasam