வாராது வந்த மாமணியே! வணக்கம் !உம் பணி சிறக்க ,பல்லாண்டு பல்லாண்டு உம் திருப்பணி தொடர எல்லாம் வல்ல பேரண்டத்தை இறைஞ்சுகிறேன் !!! உம் மூலம் இறை வார்த்தைகள் கேட்பதே, கோடி இன்பம் !!!ஓம் ந ம சி வ ய! ஓம் ந ம சி வ ய !அர அர சிவ சிவ !!!எல்லாம் சிவ மயம்!
அய்யா, தங்களின் தமிழ் மீதான பற்றுதலையும் நுணுக்கமான விஷயங்களை எல்லாம் தொகுத்து உண்மையை உரக்க கூறும் தெளிவு பாராட்டுக்குரியது. இறையருள் ஒன்றே நம்மை காக்கும்
வணக்கம் அய்யா இப்படி தேடி தேடி அறியவிஷயங்களை மக்களுக்கு சொல்ல உங்களால் மட்டும்தான் முடியும். நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏❤🎉
அரசாங்க உயர் பதவிகளில் இருப்பவர்கள் பலபேர் விளக்குமார்க்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போன்று இருப்பதால் இந்திய ..தமிழ்...புராதன உயர் கலாச்சாரம்..அதிநுட்பங்கள்..சிற்பங்கள்..வரலாறு சிறுமைப் படுத்த படுவது வேதனையிலும் வேதனை..😢😢😢
வணக்கம் ஜெயந்தி சதீசுவரன்😊, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
*வணக்கம் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
மனம் strong ஆ இருந்தால்தான், வாக்கு தெளிவாகும், செயல் உறுதியாகும்! நன்றி உடையவர்களாக நம்ம இருந்தால்தான், நோயெனச் சொல்லப்பட்ட அனைத்தும் தீரும், மீண்டும் அணுகாதிருக்கும்!! மனிதத் தோற்றத்தில் இருப்பவர்கள் எல்லோருமே மனிதர்கள் அல்லர், மனிதர்களைக் கண்டறிய உன்னால் முடிந்தால், நீ வாழக் கற்றுவிட்டாய் என்று பொருள்!!! வாழ்தலின்போது, நீ நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என நினைத்தால் ஏமாந்திடுவாய், நடக்கக் கூடியதை நினைந்து நடக்கப் பார், எது வந்தாலும் சித்தம் என ஏற்றுக் கடக்கப் பார்!!!! சுபகான் அல்லா, அளவோடு சிந்தித்து வழமோடு வாழ.. .. 10.11.2023
பிரான்ஸ் அதிபரின் கண்டனம் வலுவானது, முடிந்தவை போக, அணுகுண்டை வீசாதிருக்கத்தானும் இது வகை செய்யும் எனக் கருதலாம்! அரசியலுக்கு எதிரும் புதிருமாக உள்ள, வினைப் பயன், கர்மா, போன்ற கருத்தியல்கள் மீதினில் புலன் செலுத்தி, அவரவர் கடவுளர்களை நோக்கி வலுவான பிரார்த்தனைகளை முன்னெடுக்கலாம்!! இஸ்ரேல், அரசியலின் எல்லைகளை மீறியும் யுத்தம் தொடருமானால், அமெரிக்காவின் உலகத் தலைமை கேள்விக்கு உட்படுத்தப்படும்!!! அடித்தவனை அடிக்கத் துப்பில்லாமல், அப்பாவிகளை போட்டு வதைப்பதானது, தேக்கி வைக்கப்பட்ட மிருகத் தனங்களின் வெளிப்பாடு தவிர வேறல்ல!!!! .. சுபகான் அல்லா, அரசியல் ஆட்டங்கள் சிலநாளில் முடிந்து போம், அல்லா மீதாணை, மனித வதைகளுக்கு எதிரான அனைத்து சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் நிச்சயம் ஒருநாள் தண்டனை உண்டு, ஆமீன்.. .. 12.11.2023
சொல் வேந்தர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..மீண்டும் ஒரு விழிப்புணர்வு காணொளியை (tanjore big temple) பதிவிட்டமைக்கு உலகத்தில் உள்ள அனைத்து சிற்பிகளின் சார்பாக நன்றிகள்..🙏🙏🙏 The Great Temple of Tanjore..என்ற வாசகத்தை எதிர்காலத்தில் தங்களின் உயர்ந்த எண்ணம் போல் அதுவும் சோழர்களின் பொற்கால ஆட்சியை பிரதிபலிக்கும் தஞ்சை மா பெரும் கற்றளிக் கோயிலாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் ஒரு நாள்..The Great Cholas Temple in Tanjore..என்ற புகழ் பொருந்திய வாசகத்தை தாங்கி நிற்கும் விரைவில் சாத்தியமாகும்..👍👍👍🙏🙏🙏
விண்ணளாவ உயர்ந்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோவில் அடியில் நின்று அந்த பிரமாண்டத்தை கற்பனை செய்கிறேன் இந்த இடத்தில் எத்தனை மன்னர்களின் பாதம் பட்டிருக்கும்
@@almighty790வணக்கம் வெங்கடேசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@almighty790தம்பி, *ஆங்கிலத்தை பாவம் யா* என்கிறீர்களே... உங்கள் பதிவுகளை காணும் போது *ஐயோ, தமிழ் மிகவும் பாவம்* என்று தான் சொல்ல வேண்டும். அவராவது வேற்று மொழியான ஆங்கிலத்தை பிழையுடன் எழுதியுள்ளார், அது தவறு என்றாலும் மன்னிக்க கூடியது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?, *தாய்த்தமிழை சிறிதும் மதிக்காமல், கண்றாவியாக தங்கிலீசில் எழுதி நம் தமிழை அல்லவா நாசம் செய்கிறீர்கள், மிகவும் இழிவான, மோசமான செயல்.* உங்கள் முதுகில் இவ்வளவு பெரிய அழுக்கு முட்டையை வைத்துக்கொண்டு மற்றவர்களை கேலி செய்வது அசிங்கமாக, தவறாக இல்லையா உங்களுக்கு. தயவுகூர்ந்து, *தமிழை தமிழாக எழுதுங்கள்.* நன்றி.
The great temple of Tanjore is the right description ... ராஜராஜன் பெருமைக்குரியவர்தான் .. ஆனால் தேவாரத்துடன் சேர்த்து திருக்குறளையும் அவர் பிரபலப்படுத்தியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் ... ஒருவேளை அது சமண காப்பியம் என்பதால் சைவ நெறி ஓங்கியிருந்த சமயம் அதற்க்கு முக்கியத்துவமில்லாமல் போயிருக்கலாம் ... எல்லா காலத்திலும் அந்தந்த மத அரசியல் கோலோச்சும் தானே ???
சோழர் காலத்திற்கு சென்றது போல் இருந்தது அந்த பெயர் போட் பார்க்கும்போது ஒரு உறுத்தல் இருந்தது ஆனால் உங்கள் எண்ணத்தில் இருந்த தெளிவு வார்த்தையாக பிரதிபலிக்கிறது நிச்சயம் ஒரு அழகான மாற்றம் வரும் ஐயா.
இன்னும் பல காலத்திற்கு பல பல பதிவுகள் கொடுப்பதற்கு, இறைவன் என்றும் உங்களுக்கு அருள் புரியட்டும் ஐயா.. 🙏🏻 🙏🏻 🙏🏻
மரியாதைக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.இது போன்ற பல தவறுகள் இருக்கின்றன. அந்த உண்மையை உரக்கச் சொல்லிய உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல.
ஓம் முருகா
😊 v விவ vv Gg😊ggyh😊g😊g😊g😊hggh😊hg😊g😊hg😊gh😊h😊guu😊h😊😊😊😊😊 v VVv
வாராது வந்த மாமணியே! வணக்கம் !உம் பணி சிறக்க ,பல்லாண்டு பல்லாண்டு உம் திருப்பணி தொடர எல்லாம் வல்ல பேரண்டத்தை இறைஞ்சுகிறேன் !!! உம் மூலம் இறை வார்த்தைகள் கேட்பதே, கோடி இன்பம் !!!ஓம் ந ம சி வ ய! ஓம் ந ம சி வ ய !அர அர சிவ சிவ !!!எல்லாம் சிவ மயம்!
தஞ்சை பெரிய கோவில் வாழ்க வாழ்க
அய்யா, தங்களின் தமிழ் மீதான பற்றுதலையும் நுணுக்கமான விஷயங்களை எல்லாம் தொகுத்து உண்மையை உரக்க கூறும் தெளிவு பாராட்டுக்குரியது. இறையருள் ஒன்றே நம்மை காக்கும்
அய்யாவின் தேடலால் அரிய பெரிய விஷயங்களை தகவலாக நமக்கெல்லாம் தந்து உதவி புரிந்து உள்ளார் ஐயா வுக்கு எனது பணிவான வணக்கங்கள் பல🎉.
தமிழை பற்றி சொல்லும் பொழுது என் உடலும் இதயமும் சிலிர்க்கிறது ஐயா நன்றி
வணக்கம் அய்யா
இப்படி தேடி தேடி அறியவிஷயங்களை மக்களுக்கு சொல்ல உங்களால் மட்டும்தான் முடியும். நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏❤🎉
ஐயா, தங்களின் உயர்ந்த சமூக பணிக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள் பல 🙏
மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அய்யா
அய்யா சொல் வேந்தர் வாழ்க வளமுடன்...!
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
ஐயாவின் பணி மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல பரம்பொருளை பிரர்த்திக்கிறேன், மாமன்னன் புகழ் ஓங்குக❤
உயர்ந்த மனிதன் வடித்த உன்னத கோயில்...... அவர் செய்த புண்ணியம் நம் சிறப்பு...... நன்றி ஐயா.
மிக மிக நன்றி!!! பலசூழ்ச்சிகளைபுரியவைத்தீர்கள் வரலாற்றையும்விளக்கினீர்கள்.
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
மன்னர் மன்னன் புகழ் வாழ்க 🎉
Lot ❤❤ of and Thanks to Our Lovable Suki sivam sir
For your valuable thoughts about the Bragadishwarar Temple
..
நல்லோர் சொல் கேட்பதும் இனிது...❤
Arumai ayya ❤❤❤ 17:50
ஐயா வாழ்க நன்றி 🎉🎉🎉
Super explanation about Grate Thanjay Periya Kovil
Vazhga Valamudan ❤
இரு கோடுகள் தத்துவத்தை வெகு அழகாக புரிய வைத்துள்ளீர்கள் ஐயா.
நான் பலமுறை யோசித்த ஒரு நிகழ்வு இது..... தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் பலமுறை பார்த்து யோசித்தேன்....
மிகவும் அறிவுபூர்வமான விளக்கம் ஐயா
My heartfelt humble respects to Sugi Sivam Sir to enlighten my foolish brain to know many unknown true facts. Once again my sincere thanks.
Vanakkam ayya
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
நமஷ்காரம் குரு அருமை நன்றி
ராஜா ராஜன் பற்றி பாட நூல்களில் இல்லாதது மிகுந்த வருத்தமளிக்கிறது . உங்கள் மூலமாவது இளைய தலைமுறை அறிந்துகொள்ளட்டும்
❤🌹 அப்பா தகவலுக்கு நன்றிப்பா உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அப்பா
1st Class Sir, The Great Public Speaker Sugi Sivam is always the greatest.
வணக்கம் ஐயா அதிசயம் ஆனால் உண்மை. ஐயா வின் தோற்றமும் அப்படியே இருக்கிறது 🎉❤
Ellam book ku padikeroam ஐயா.....🙏🙏🙏
Iyaa.. Neengal needodi needodi needoni vala vendum❤
Thanks for sharing great news on great temple.🙏
நன்றி ஐயா, 0:01 சோழ மன்னர்களின் வரலாற்றினால் நான் தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன்.
Buddhism patriya pathivuku nanri ayya.
இத்தனை நுட்பமான அறிவும் புத்திசாலித்தனமும் பராக்கிரமும் உள்ள ஒருவர் மீண்டும் நம் தமிழ் சமூகத்திற்கு கிடைக்க மாட்டாரா.
🎉
அருமை அருமை ஐயா
Vazhga valamudan ayya
ஐயா மாலை வணக்கங்கள், தஞ்சை சதய விழாவில் நானும் வந்து தாங்களை நேரில் கண்டேன் ஐயா, ரொம்ப சந்தோசம் ஐயா
Vanakkam Iya !Mannkkavm, Enathu Iyalaamaithan Thaminkilam. Muyarchchikkinren Thaniththamilil Nanry. Thamil Needuzhi Vaazhvendum,Neenkalum Needuzhi Vaazhvendum.
ஐயா வணக்கம் மிகச் சிறந்த உரை நன்றி ஐயா
சதாசிவப்பண்டாரத்தார்எழுதிய பிற்காலச் சோழர் வரலாறு பற்றி குறிப்பிடாமல் விட்டது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது
மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா!
🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய வாழ்க
Temple the great
Mr.Sugi sivam the great
அரசாங்க உயர் பதவிகளில் இருப்பவர்கள் பலபேர் விளக்குமார்க்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போன்று இருப்பதால் இந்திய ..தமிழ்...புராதன உயர் கலாச்சாரம்..அதிநுட்பங்கள்..சிற்பங்கள்..வரலாறு சிறுமைப் படுத்த படுவது வேதனையிலும் வேதனை..😢😢😢
மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஐயா
ஒரு வெற்றியாளர் பற்றிய தகவல்.அருமை ஐயா.
Good morning sir, very excellent speech, I very fan you, congratulations to you sir, all the best, thanks
ஐயா வணக்கம் நான் உங்களை அந்த விழாவில் நேரில் பார்த்தேன் சிறப்பாக இருந்தது சந்தோஷம் ❤❤❤
Super.nice speech iya
Ayyavalka thanks for your valuable information May God bless you
Great suits best ,..... for example, great wall of China. Yes history has be updated whenever new evidence surface
Mannar mannar ❤❤❤
Thank god
Ayya
மன்னர் மன்னன் புத்தகம் அருமை
நன்றி ஐயா
மிகவும் அருமையான செய்திகளுக்காக மிக்க நன்றிங்க ஐயா.
Nalla vidayam Sir thanks
Its wonderful Great Grand Talk Sir 🙏
நன்றி.ஜயா.
Arumai aiyaa, I'm blessed to hear your great talks...nandri.
அருமையான விளக்கம் ஐயா
Very very GOOD.super
மகிழிச்சி❤
ஆங்கிலேயர் வரவு அல்ல சூழ்ச்சி
Super sir
Thanks you sir for sharing a valuable information and also for suggesting good books
Vanakkam Iya ! Sinthanaijai Thoondum Arivu Sirappu.Vaalka Thamil Nanry.
வணக்கம் ஜெயந்தி சதீசுவரன்😊, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தமிழ் மிக அருமையாக, மிக நன்றாக வாழும், உங்களைப்போன்ற உண்மையான, மானமுள்ள தமிழர்கள் உள்ளவரை.
The great explanation ayya...Nandri ayya
ஐயா நாங்கள் கிராமத்தில் இருக்கிறோம் நீங்கள் தயவு செய்து முழுமையாக எங்கள்ளுக்கு கூறுங்கள் ஐயா உங்களுக்கு வாழ் முழுவதும் நன்றி கள் பல கோடி ஐயா.......
Thank you sir for this great information. 🙏🙏🙏
Sir you looking nice 👍 white Hair
நன்றி அய்யா.
நல்லது.
Greatஐ விட Grand பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்
great ok -ultimate word great sir!
அருமை ஐயா
🙏🙏🙏நன்றி ஐயா
Thank you ayya ❤
Arumai aiya
ஐயா வணக்கம்
நாள் முழுவதும் தங்களின் பேச்சைக் கேட்டு கொண்டே இருந்தால் மறைக்கப்பட்ட அத்தனை வரலாற்று தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் நன்றி ஐயா
Temple The Great.🎉🎉🎉🎉
Vanakkam Ayya...😊😊
*வணக்கம் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
ஒன்றில்லாமல் ஒன்றில்லை, எனினும் எல்லாம் ஒன்றில்லை!!!
மனம் strong ஆ இருந்தால்தான், வாக்கு தெளிவாகும், செயல் உறுதியாகும்!
நன்றி உடையவர்களாக நம்ம இருந்தால்தான், நோயெனச் சொல்லப்பட்ட அனைத்தும் தீரும், மீண்டும் அணுகாதிருக்கும்!!
மனிதத் தோற்றத்தில் இருப்பவர்கள் எல்லோருமே மனிதர்கள் அல்லர்,
மனிதர்களைக் கண்டறிய உன்னால் முடிந்தால், நீ வாழக் கற்றுவிட்டாய் என்று பொருள்!!!
வாழ்தலின்போது, நீ நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என நினைத்தால் ஏமாந்திடுவாய், நடக்கக் கூடியதை நினைந்து நடக்கப் பார், எது வந்தாலும் சித்தம் என ஏற்றுக் கடக்கப் பார்!!!!
சுபகான் அல்லா, அளவோடு சிந்தித்து வழமோடு வாழ..
..
10.11.2023
தீபத் திருநாள்,
மனிதர்களின் உள்ளங்களில்
ஒளி பரவச் செய்யட்டும்..
பிரான்ஸ் அதிபரின் கண்டனம்
வலுவானது, முடிந்தவை போக, அணுகுண்டை வீசாதிருக்கத்தானும் இது வகை செய்யும் எனக் கருதலாம்!
அரசியலுக்கு எதிரும் புதிருமாக உள்ள, வினைப் பயன், கர்மா, போன்ற கருத்தியல்கள் மீதினில் புலன் செலுத்தி, அவரவர் கடவுளர்களை நோக்கி வலுவான பிரார்த்தனைகளை முன்னெடுக்கலாம்!!
இஸ்ரேல், அரசியலின் எல்லைகளை மீறியும் யுத்தம் தொடருமானால், அமெரிக்காவின் உலகத் தலைமை கேள்விக்கு உட்படுத்தப்படும்!!!
அடித்தவனை அடிக்கத் துப்பில்லாமல், அப்பாவிகளை போட்டு வதைப்பதானது, தேக்கி வைக்கப்பட்ட மிருகத் தனங்களின் வெளிப்பாடு தவிர வேறல்ல!!!!
..
சுபகான் அல்லா, அரசியல் ஆட்டங்கள் சிலநாளில் முடிந்து போம்,
அல்லா மீதாணை,
மனித வதைகளுக்கு எதிரான அனைத்து சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் நிச்சயம் ஒருநாள் தண்டனை உண்டு,
ஆமீன்..
..
12.11.2023
சொல் வேந்தர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..மீண்டும் ஒரு விழிப்புணர்வு காணொளியை (tanjore big temple) பதிவிட்டமைக்கு உலகத்தில் உள்ள அனைத்து சிற்பிகளின் சார்பாக நன்றிகள்..🙏🙏🙏 The Great Temple of Tanjore..என்ற வாசகத்தை எதிர்காலத்தில் தங்களின் உயர்ந்த எண்ணம் போல் அதுவும் சோழர்களின் பொற்கால ஆட்சியை பிரதிபலிக்கும் தஞ்சை மா பெரும் கற்றளிக் கோயிலாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் ஒரு நாள்..The Great Cholas Temple in Tanjore..என்ற புகழ் பொருந்திய வாசகத்தை தாங்கி நிற்கும் விரைவில் சாத்தியமாகும்..👍👍👍🙏🙏🙏
Manar Manan 😊
Thanks sir
Super ayya thank you ayya
விண்ணளாவ உயர்ந்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோவில் அடியில் நின்று அந்த பிரமாண்டத்தை கற்பனை செய்கிறேன் இந்த இடத்தில் எத்தனை மன்னர்களின் பாதம் பட்டிருக்கும்
Manamniraindha Nandri Ayya🙏❤ Your effort to bring the truth about The Great temple
Thank you sir
Like THE GREAT WALL OF CHINA, THE GREAT TEMPLE OF TANJORE
Super.anser...prother..100/unmai...godplessyou..❤
English paavam ya... 😂
@@almighty790வணக்கம் வெங்கடேசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@almighty790தம்பி, *ஆங்கிலத்தை பாவம் யா* என்கிறீர்களே... உங்கள் பதிவுகளை காணும் போது *ஐயோ, தமிழ் மிகவும் பாவம்* என்று தான் சொல்ல வேண்டும்.
அவராவது வேற்று மொழியான ஆங்கிலத்தை பிழையுடன் எழுதியுள்ளார், அது தவறு என்றாலும் மன்னிக்க கூடியது.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?, *தாய்த்தமிழை சிறிதும் மதிக்காமல், கண்றாவியாக தங்கிலீசில் எழுதி நம் தமிழை அல்லவா நாசம் செய்கிறீர்கள், மிகவும் இழிவான, மோசமான செயல்.*
உங்கள் முதுகில் இவ்வளவு பெரிய அழுக்கு முட்டையை வைத்துக்கொண்டு மற்றவர்களை கேலி செய்வது அசிங்கமாக, தவறாக இல்லையா உங்களுக்கு.
தயவுகூர்ந்து, *தமிழை தமிழாக எழுதுங்கள்.* நன்றி.
நல்லது ஐயா🙏
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
The great temple of Tanjore is the right description ... ராஜராஜன் பெருமைக்குரியவர்தான் .. ஆனால் தேவாரத்துடன் சேர்த்து திருக்குறளையும் அவர் பிரபலப்படுத்தியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் ... ஒருவேளை அது சமண காப்பியம் என்பதால் சைவ நெறி ஓங்கியிருந்த சமயம் அதற்க்கு முக்கியத்துவமில்லாமல் போயிருக்கலாம் ... எல்லா காலத்திலும் அந்தந்த மத அரசியல் கோலோச்சும் தானே ???
அருமையான பதிவு ஐயா. வருகின்ற சேலம் புத்தக கண்காட்சியில் ஐயா பேசும் நாள் மற்றும் நேரம் தெரிந்திருந்தால் இங்கு பகிரவும்
அதிசயம் ஆனால் உண்மை❤
சோழர் காலத்திற்கு சென்றது போல் இருந்தது
அந்த பெயர் போட் பார்க்கும்போது ஒரு உறுத்தல் இருந்தது
ஆனால் உங்கள் எண்ணத்தில் இருந்த தெளிவு வார்த்தையாக பிரதிபலிக்கிறது நிச்சயம் ஒரு அழகான மாற்றம் வரும் ஐயா.