அருமையான பேச்சு. பெண்ணினம் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துகள் Sir. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே...நல்ல மனைவியாக இருப்பது கணவனின் அன்பில் தான். ஒருவனுக்கு ஒருத்தி நம் தமிழ்பெண்களின் சிறப்பு. காலம் அழியும்வரை களங்கம் வராமல் காப்பது ஒவ்வொரு தமிழ்பெண்ணின் கடமை, உணர்வு. நன்றி.👏👏
இழக்ககூடாத உறவு மனைவி என்று கூறினீர்கள் முற்றிலும் நூறுசதவீதம் சரி. ஒரு ஆணின் நிழல் மனைவி அப்படி என்றால் அந்த ஆண் வெளிச்சத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். மனைவியை இழந்து விட்டால் நம்முடைய நிழலே மறைந்து போனதற்கு சமம். நல்ல அருமையான விளக்கவுரை வாழ்த்துக்கள் கலியமூர்த்தி சார்.
அய்யா கணவர் இல்லாத நிலை பிள்ளைகளை வளர்க்க படும்பாடு சிலசமயம் கண்டித்தல் அரவனைத்தல் ஒருவரே செயல்படும்போது வெற்றிபெற முடியவில்லை. வாழ்வதே கடினம் அய்யா. சமுதாய புறக்கணிப்பு. சதி சிறப்பு.
இதே கஷ்டம் என்னைப் போன்ற சில ஆண்களுக்கும் உண்டு. மனைவி இறந்ததால் பசங்கள வளர்க்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன்.சில நேரம் என்ன வாழ்க்கை இது என்று விரக்தியின் உச்சத்திற்கே செல்கிறேன்.😭😭
ஐயா ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவன், குரு, கடவுள் என்று இருப்பார்கள் அது போன்று தான் தங்களை நான் கருதுகின்றேன் ஐயா. கடவுள் படைப்பில் நீங்கள் நடமாடும் தெய்வம். தங்கள் உரை எனக்கு மிகவும் பிடிக்கும். தாங்கள் கூறிய கருத்துக்களை, தற்போது உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பின்பற்றி நடந்தார்களேயானால் வீடும் நாடும் நன்றாகவே இருக்கும் நன்றி வணக்கம். அனைத்து மக்களும் நலமுடன் வாழ்க வேண்டும்.
அருமையான பேச்சும். வார்த்தையும் உங்களின் உறையை ஆண்ங்கள் கேட்டால் என்ன வேண்டும் என்றாலும் பெண்ங்களைப் பேசலாம் என்று நினைக்கும் கண்களுக்கு செருப்படி அருமையான பதிவு. நன்றி தோழர் நன்றி
திரு.கலியமூர்த்தி அய்யா தெய்வப்பிறவி ஆவாா் மனிதருள் மாணிக்கம் ஆவாா் காவல்துறையில் இப்படி ஒரு முத்தாக இருந்துள்ளாரே அவருக்கு தலைவணங்குகிறேன் நன்றி வணக்கம் சுபம்
ஐயா உங்கள் உரை மிகவும் அருமை இன்றுதான் பார்த்தேன் உங்களைப் போன்ற மாமனிதர்கள் எமது தமிழ் மண்ணில் பிறந்தது எமக்கு மகிழ்ச்சி ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
சில வீடுகளில் நல்ல குணவதியான பெண்ணைக் கூட நல்லபடியாக வைத்து வாழத் தெரியாத சில கணவன்மார்களும் இருக்கிறார்கள். மிகப் பரிதாபத்துக்குரியது அந்தப் பெண்களின் நிலை. வணக்கம் ஐயா.
ஐய்யா, நீங்கள் சொல் கின்ற ஒவ்வொரு கருத்துக்களும் இன்றைய தலைமுறைக்குமிகமிக முக்கியம்' அதுவும் செல்போன் பற்றி பேசிய கருத்து மிகமிக நன்று ஐய்யா | நீங்கள் கலியுக கடவுள் ஐய்யா இளைய தலைமுறை இதைக்கண்டிப்பாக பார் ககவேண்டும், நன்றாக கேட்கவேண்டும். நம் தமிழ்நாட்டின், வருங்கால தலைமுறைகளே'ஐய்யாவின் கருத்து மிகமிக அருமை..... - நன்றி.
ஐயா உங்களை வணங்குகிறேன் என் வயது 67 தஞ்சாவூர் மாவட்டம் இதுவரையில் தமிழ் மனம் வீசும் அற்புதமான அழகான பேச்சை நான் கேட்டதே இல்லை கண்ணீர் விட்டு அழுதேன் நீங்கள் பல்லாயிரம் ஆண்டு மனைவி பிள்ளைகளோடு எந்த நோய் நொடியும் இல்லாமல் பார் போர்ட்ட வாழ வாழ்த்துக்கின்றேன் நீங்கள் மக்களுக்கு மட்டும் காவல் அதிகரி அல்ல தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் காவல் அதிகரி. கடவுள் துணை உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் உண்டு. ஜெய் கின்.
தாயை தெய்வமாகவும் உடன்பிறந்த சகோதரிகளை தேவதைகளாகவும் அக்கா மகள்கள் அண்ணன் தம்பி மகள்கள் அனைவரையும் வாரிசுகளாக பார்க்கிறார்கள் பல கணவன்மார்கள் ஆனால் கடேசி காலம்வரை இன்ப துன்பங்களை உடன் இருந்து அனுபவித்து அவன் இறந்த பின்பு தாலி அறுத்து சுகங்கள் வெறுத்து வாழப் போகும் மனைவியை ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லையே அதுதான் என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிலும் குடும்பத்துக்காக உழைக்கும் மனைவிகள் படும் பாடு கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அதனால் பெண்களே ஆண் பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுத்து வளருங்கள்.. சமூகம் செழிக்கும்
தாய்க்கு பின் தாரம் மனைவியும் கணவனுக்கு இன்னொரு தாய் தான் மனைவியை இழந்தால் சகலமும் அவனை விட்டு போய் விடுகிறது கணவனும் மனைவியும் புரிந்து வாழ்ந்தால் பிரிவென்பதேது இருவரிடையிலும் வாழ்விலும் தாழ்விலும்
மனைவி முக்கியம் என்பதனால் தான் அடிக்கடி மனைவிகளை மாற்றி புதுப்பித்து கொள்கிறார்கள் சில ஆண்கள். பிள்ளைகளுக்கு தந்தை அவசியம் என்பதை விட , ஆணுக்கு மனைவி அவசியம் என்ற கருத து முக்கியமாக இருப்பது மட்டுமல்ல , அவளுக்கு 40 -50 என ஆகும் போது அவளை வெட்டி விட்டு , மனைவியை புதுபித்து கொள்வதும் அவசியமாகி போய க்கொண்டு இருக்கிறது . உடல் தேவை முக்கியம் என்கிறார்கள் . அது சரி தான் . ஆனால் எதை விட எது அதிக அவசியம் என்பது தெரியாமல் போகும் அளவுக்கு மனைவி புதுப்பித்தல் நடக்கிறது .
அருமையான பதிவு. சொல்லிய கருத்துகளும் சொல்லிய விதமும் அருமை அருமை.👌👌 நல்ல தமிழ்.👏 மன்றதை கட்டிபோட்ட தெளிவான சொற்பொழிவு. அனைத்தும் அருமை.👏 மனம் நெகிழ வைத்த கருத்து. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். 🙏முழு சொற்பொழிவை கேட்க முடியவில்லை என வருத்தம்.
வணக்கம் சார். சார் வாழ்க்கையில் கணவன் மனைவி உறவு ரொம்ப புனித மானது என்று நம் முன்னோர்கள் எவ்வளவு அனுபவித்து சொன்னார்கள். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் இழக்க கூடாதது தான் சார் . ரொம்ப கொடுமையானது சார் இந்த ஒரு உறவின்இழப்பு. சார் உயிருடன் இருக்க வரை புரிந்து கொள்ளாமல் இழந்த பின் இந்த மனம் தான் என்னபாடுபடுகிறது. இந்த தப்பு செஞ்சுருக்ககூடாதோ அதச்செஞ்சுருக்கக்கூடாதோ என்று. ஆனால் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றதுஅது. ஆனால் இனி இருக்கும் காலம் வரை இறைவனிடம் வேண்டுவது அடுத்த ஜென்மம் வேண்டாம் . ஆனாலும் நீ கொடுத்தால் நான் அனைவருக்கும் பிரயோஜனமாக நம் உறவுகளை நம்மைச் சுற்றி உள்ளவர்களைப்புரிந்து கொண்டு நல்லலலலலல ஜீவனாக வாழ்ந்து உன்பாதம் அடைய வேண்டும் என்பது தான். நன்றி சார். ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது . தவறென்றால் மன்னிக்கவும்.
அருமையான உரை... சில இடங்களில் கண்ணீர்... ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாம் மாறி வருகிறது என்பது காணக்கூடிய உண்மை... பாசம் பந்தம் எல்லாம் குறைந்து வருகிறது.
எனக்கு உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்.உங்கள் அறிவுரைகள் எல்லாம் எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டும்.உங்களை மாதிரி நிறைய நல்ல மனிதர்கள் இருந்தால் இந்தியாவும் இந்திய மக்களும் உன்னதமாய் இருக்க முடியும்.
தங்கு தடையற்ற பொருள் நிறைந்த, செறிவான, அழகான உரை.. 👌👍 மிக்க நன்றி, வாழ்த்துக்கள்🙏 ஒரு கைதட்டல் இல்லாமல், ஒரு ஆரவாரம் இல்லாமல் சர்வ நிசப்தமாக அவை இருக்கிறது என்றால், பேச்சும், கருத்துக்களும், பொருள்களும் செறிவுடடையதாக, *தாக்கம் கொண்டதாக இருந்தால் மட்டுமே அப்படி அவை நிசப்தமாக இருக்க முடியும். அன்பருக்கு மறுபடியும் எம் பணிவான வணக்கங்கள்.
🙏🙏வணக்கம், வாழ்த்துக்கள்🙌 இன்றைய தலைமுறை க்கு தேவையான,, மிக மிக அவசியமான, கருத்துக்கள்,, அறிவுரைகள், இதை பலரும் அறிந்து கொள்ளும் வகையில் கொண்டு செல்வது நல்லது,,,, கடமையும் கூட.... வணக்கம் 🤝🤝,,,,, அய்யா,தங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும்.... நீடூழி வாழ்க வளமுடன்... தாத்தா
மதிப்பிற்குரிய ஐயா உங்களுடைய பேச்சி ஒவ்வொரு இளைஞர்களும் இன்று பொறுமையாக கேட்டு புரிந்து கொண்டால் போதும் தப்பை உணர்த்திகொள்வார்கள். எனக்கு ரொம்ப பிடித்த உரையாடல்🙏🙏🙏❤️❤️
மனைவி எனும் தாய்.அன்பானவள் அறிவானவள் அன்னையை போலவே உருவானவள் அவளே எல்லோர்க்கும் தாயானவள் நம் ஆயுள் முழுதும் காக்கின்றவள்.உயிராய் இருப்பவள் உடலாய் இருப்பவள் நிழலாய் இருப்பவள் உலகம் உள்ளவரை முதலாய் இருப்பவள்.
🙏💖💝Superb nga sir,உங்க speech செமயா இருக்கும் என்று எனது குழந்தைகள் கூறினார்கள்.அவர்களது பள்ளியில் நடந்த program la நிறைய கலந்து பேசவீங்களாம்.உங்கள் பேச்சு இன்று என்னையும் மிகவும் கவர்ந்துவிட்டது.💖💙💐💐
உண்மையில் காவல்காரன் அதிகாரி அவர்களின்கண்ணயமான மிக உயர்வான அறிவார்ந்த தாய்நந்தை மனைவி குறித்து சிறப்பான பேச்சு அழுது விட்டேன் சிறுவயதிலேயே தாயதந்தையை இழந்தேன் நடுவயதிலே அன்பு மனைவியையும் இழந்து அனாதையானேன்
Unga speechuku rasigai nan sir unga speech ketkum pothu puthu thempu varuthu en kavali ellam maranthuduven sir 🙏🙏🙏🙏 👍👍👍👍 en ayusaium searthu neenga valanum sir nalla karutjugal ellorukum poi seranum ellorum unga speech ketu sinthithu seyalpadanum
வணக்கம் ஐயா..! 2017 ஆம் ஆண்டில் சௌடாம்பிகா பள்ளியில் உங்கள் உறையை நேரில் கேட்டிருக்கிறேன்.., "உங்களைப்போன்றவர்கள்... இந்த மொழியின் சொத்து..மண்ணின் பெருமை... நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் , உங்கள் அனுபவமும்.. அறிவும்.. அனைவருக்கும் அவசியம்..!"நான் உங்கள் அறிவுரையை பின் தொடர்பவன்.
மிக நல்ல அருமையான கருத்துக்களை பல சங்ககால கருத்துக்கள் மூலம் எடுத்துத் தருகிறார் காவல்துறை அதிகாரி உயர்திரு கலியமூர்த்தி அவர்கள்,இதனை வேள்வியாகவே விடாது சொல்லி வருகிறார்கள்,ஆனால் நம்மவர்கள் இன்னும் திருந்தவேண்டும் நிலை.
தங்களுக்கு அமைந்த மனைவி தங்களை இப்படிப் பேச வைக்கிறார். அனைவருக்கும் இது பொருந்தாது.
Qq❤
Very true. Nowadays many devils are emerging
அய்யா சூப்பர் உங்களைப் போல நல்லொழுக்கங்களைப் போதிப்பவர்கள் நிறைய வர வேண்டும் வாழ்த்துக்கள்
52:45
*❤9*
அருமையான பேச்சு. பெண்ணினம் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துகள் Sir. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே...நல்ல மனைவியாக இருப்பது கணவனின் அன்பில் தான். ஒருவனுக்கு ஒருத்தி நம் தமிழ்பெண்களின் சிறப்பு. காலம் அழியும்வரை களங்கம் வராமல் காப்பது ஒவ்வொரு தமிழ்பெண்ணின் கடமை, உணர்வு. நன்றி.👏👏
Nice
ஆவதும் பெண்ணாலே என்பது, ஆணுக்கு வரும் இன்பம்.அழிவதும் பெண்ணாளே என்பது, ஆணுக்கு வரும் துன்பத்தை அழிப்பது.
Qa a
Nice
Super
இழக்ககூடாத உறவு மனைவி என்று கூறினீர்கள் முற்றிலும் நூறுசதவீதம் சரி. ஒரு ஆணின் நிழல் மனைவி அப்படி என்றால் அந்த ஆண் வெளிச்சத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். மனைவியை இழந்து விட்டால் நம்முடைய நிழலே மறைந்து போனதற்கு சமம். நல்ல அருமையான விளக்கவுரை வாழ்த்துக்கள் கலியமூர்த்தி சார்.
Absolutely true
❤❤❤❤❤❤kk.❤❤❤❤
❤❤❤❤ 7yg l
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இருக்க கூடாத ஒரே உறவு மனைவி மட்டுமே. திருமணம் ஆனவர் க்கு பொருந்தாது
அய்யா கணவர் இல்லாத நிலை பிள்ளைகளை வளர்க்க படும்பாடு சிலசமயம் கண்டித்தல் அரவனைத்தல் ஒருவரே செயல்படும்போது வெற்றிபெற முடியவில்லை. வாழ்வதே கடினம் அய்யா. சமுதாய புறக்கணிப்பு. சதி சிறப்பு.
True
@VIJAYA S appadi marumanam paninaalum athu Thappu illai athu avarkal urimai
Fact
இதே கஷ்டம் என்னைப் போன்ற சில ஆண்களுக்கும் உண்டு. மனைவி இறந்ததால் பசங்கள வளர்க்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன்.சில நேரம் என்ன வாழ்க்கை இது என்று விரக்தியின் உச்சத்திற்கே செல்கிறேன்.😭😭
@@palanichelvam7855 unmai
ஐயா ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவன், குரு, கடவுள் என்று இருப்பார்கள் அது போன்று தான் தங்களை நான் கருதுகின்றேன் ஐயா. கடவுள் படைப்பில் நீங்கள் நடமாடும் தெய்வம். தங்கள் உரை எனக்கு மிகவும் பிடிக்கும். தாங்கள் கூறிய கருத்துக்களை, தற்போது உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பின்பற்றி நடந்தார்களேயானால் வீடும் நாடும் நன்றாகவே இருக்கும் நன்றி வணக்கம். அனைத்து மக்களும் நலமுடன் வாழ்க வேண்டும்.
V
❤❤
அய்யா உங்களை வணங்குகிறேன்... நீங்கள் நீண்ட ஆயுளோடும்.. நீடித்த ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்தி பிரார்த்திக்கின்றேன் அய்யா ...
நீங்கள் சொல்வது யெல்லாம் தற்கால நடமுறைக்கு சாத்ய மில்லை. நீங்கள் ஒரு கொவ்ட்மென்ட் ஆஃபீஸ்ர்.நல்ல சம்பளம் .சந்தோஷமான வாழ்க்கை உங்களை போல் அமைவது அரிது .
ஆம்.இழக்கக்கூடாத ஒரே.ஒரு உறவு கணவர் மட்டுமே.
Sariyana pathivu ayya edu. Inda pathivai koduthamaikku nandri. 🙏🙏🙏
அருமையான பேச்சும். வார்த்தையும் உங்களின் உறையை ஆண்ங்கள் கேட்டால் என்ன வேண்டும் என்றாலும் பெண்ங்களைப் பேசலாம் என்று நினைக்கும் கண்களுக்கு செருப்படி அருமையான பதிவு. நன்றி தோழர் நன்றி
உறையல்ல...😂 உரையை ஆண்ங்கள் அல்ல 😂😂ஆண்கள்.
அருமையான பேச்சு பெண் என்பவளை முக்கியத்துவம் ஆனவள் என்று உலகிற்கு உரைத்தமைக்கு நன்றி
அப்பா என்னுடைய உயிர் தோழன்😭😭😭
திரு.கலியமூர்த்தி அய்யா தெய்வப்பிறவி ஆவாா் மனிதருள் மாணிக்கம் ஆவாா் காவல்துறையில் இப்படி ஒரு முத்தாக இருந்துள்ளாரே அவருக்கு தலைவணங்குகிறேன் நன்றி வணக்கம் சுபம்
Verygooodseeking
அருமையான பதிவு ஐயா.இந்த பதிவு அனைத்து மனைவிகளுக்கு சமர்ப்பணம் ❤️❤️❤️❤️
ஐயா உங்கள் உரை மிகவும் அருமை இன்றுதான் பார்த்தேன் உங்களைப் போன்ற மாமனிதர்கள் எமது தமிழ் மண்ணில் பிறந்தது எமக்கு மகிழ்ச்சி ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
Very good information sir every body should see
சில வீடுகளில் நல்ல குணவதியான பெண்ணைக் கூட நல்லபடியாக வைத்து வாழத் தெரியாத சில கணவன்மார்களும் இருக்கிறார்கள். மிகப் பரிதாபத்துக்குரியது அந்தப் பெண்களின் நிலை. வணக்கம் ஐயா.
ஐய்யா, நீங்கள் சொல் கின்ற ஒவ்வொரு கருத்துக்களும் இன்றைய தலைமுறைக்குமிகமிக முக்கியம்' அதுவும் செல்போன் பற்றி பேசிய கருத்து மிகமிக நன்று ஐய்யா | நீங்கள் கலியுக கடவுள் ஐய்யா இளைய தலைமுறை இதைக்கண்டிப்பாக பார் ககவேண்டும், நன்றாக கேட்கவேண்டும். நம் தமிழ்நாட்டின், வருங்கால தலைமுறைகளே'ஐய்யாவின் கருத்து மிகமிக அருமை..... - நன்றி.
உங்கள் பேச்சு மிகவும் அருமை. இன்றைய பிள்ளைகள் இதையல்லாம் உண்ர்வதில்லை.
ஐயா உங்களை வணங்குகிறேன் என் வயது 67 தஞ்சாவூர் மாவட்டம் இதுவரையில் தமிழ் மனம் வீசும் அற்புதமான அழகான பேச்சை நான் கேட்டதே இல்லை கண்ணீர் விட்டு அழுதேன் நீங்கள் பல்லாயிரம் ஆண்டு மனைவி பிள்ளைகளோடு எந்த நோய் நொடியும் இல்லாமல் பார் போர்ட்ட வாழ வாழ்த்துக்கின்றேன் நீங்கள் மக்களுக்கு மட்டும் காவல் அதிகரி அல்ல தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் காவல் அதிகரி. கடவுள் துணை உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் உண்டு. ஜெய் கின்.
மனைவியை உண்மையாக நேசித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் வலி
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எல்லாமே அருமை.அத்தனை பேரும் கேட்க வேண்டும்.
மனைவி இருக்கும் போது அருமை தெரிவதில்லை.... போனபிறகும் தெரிந்தும் பயன் இல்லை
மனிதருள் மாணிக்கம் நீங்கள் என் குருவே என்னுடைய ஆசானே
தாயை தெய்வமாகவும் உடன்பிறந்த சகோதரிகளை தேவதைகளாகவும் அக்கா மகள்கள் அண்ணன் தம்பி மகள்கள் அனைவரையும் வாரிசுகளாக பார்க்கிறார்கள் பல கணவன்மார்கள் ஆனால் கடேசி காலம்வரை இன்ப துன்பங்களை உடன் இருந்து அனுபவித்து அவன் இறந்த பின்பு தாலி அறுத்து சுகங்கள் வெறுத்து வாழப் போகும் மனைவியை ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லையே அதுதான் என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிலும் குடும்பத்துக்காக உழைக்கும் மனைவிகள் படும் பாடு கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அதனால் பெண்களே ஆண் பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுத்து வளருங்கள்.. சமூகம் செழிக்கும்
பெண்களுக்கும் சொல்லி தாருங்கள் தாயே
Good
7h9
சூப்பர்
உண்மை 👌
தாய்க்கு பின் தாரம் மனைவியும் கணவனுக்கு இன்னொரு தாய் தான் மனைவியை இழந்தால் சகலமும் அவனை விட்டு போய் விடுகிறது கணவனும் மனைவியும் புரிந்து வாழ்ந்தால் பிரிவென்பதேது இருவரிடையிலும் வாழ்விலும் தாழ்விலும்
தாய்க்கு பின் தாரம் அருமையான வாசகம் மனைவி இல்லாத கணவனின் வாழ்நாள் நரகம்
மனைவி முக்கியம் என்பதனால் தான் அடிக்கடி மனைவிகளை மாற்றி புதுப்பித்து கொள்கிறார்கள் சில ஆண்கள். பிள்ளைகளுக்கு தந்தை அவசியம் என்பதை விட , ஆணுக்கு மனைவி அவசியம் என்ற கருத து முக்கியமாக இருப்பது மட்டுமல்ல , அவளுக்கு 40 -50 என ஆகும் போது அவளை வெட்டி விட்டு , மனைவியை புதுபித்து கொள்வதும் அவசியமாகி போய க்கொண்டு இருக்கிறது . உடல் தேவை முக்கியம் என்கிறார்கள் . அது சரி தான் . ஆனால் எதை விட எது அதிக அவசியம் என்பது தெரியாமல் போகும் அளவுக்கு மனைவி புதுப்பித்தல் நடக்கிறது .
செய்யும் பாபத்திற்கு கடும் தண்டனை உண்டு
உண்மைதான் ஐயா நீங்கள் சொல்வது
Ss
Super cute
அருமையான பதிவு. சொல்லிய கருத்துகளும் சொல்லிய விதமும் அருமை அருமை.👌👌 நல்ல தமிழ்.👏 மன்றதை கட்டிபோட்ட தெளிவான சொற்பொழிவு. அனைத்தும் அருமை.👏 மனம் நெகிழ வைத்த கருத்து. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். 🙏முழு சொற்பொழிவை கேட்க முடியவில்லை என வருத்தம்.
தகப்பன் இழந்த பிள்ளை கொழுவிலே தாய் இழந்த பிள்ளை தெருவிலே!
வணக்கம் சார். சார் வாழ்க்கையில் கணவன் மனைவி உறவு ரொம்ப புனித மானது என்று நம் முன்னோர்கள் எவ்வளவு அனுபவித்து சொன்னார்கள். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் இழக்க கூடாதது தான் சார் . ரொம்ப கொடுமையானது சார் இந்த ஒரு உறவின்இழப்பு. சார் உயிருடன் இருக்க வரை புரிந்து கொள்ளாமல் இழந்த பின் இந்த மனம் தான் என்னபாடுபடுகிறது. இந்த தப்பு செஞ்சுருக்ககூடாதோ அதச்செஞ்சுருக்கக்கூடாதோ என்று. ஆனால் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றதுஅது. ஆனால் இனி இருக்கும் காலம் வரை இறைவனிடம் வேண்டுவது அடுத்த ஜென்மம் வேண்டாம் . ஆனாலும் நீ கொடுத்தால் நான் அனைவருக்கும் பிரயோஜனமாக நம் உறவுகளை நம்மைச் சுற்றி உள்ளவர்களைப்புரிந்து கொண்டு நல்லலலலலல ஜீவனாக வாழ்ந்து உன்பாதம் அடைய வேண்டும் என்பது தான். நன்றி சார். ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது . தவறென்றால் மன்னிக்கவும்.
மிகவும் சரியா தான் சொல்லி இருக்கீங்க சகோ.
Itl
Romba romba correct 💯
Yennoda kanavarai ilanthu nirkuren ....yennal meendu Vara mudiyavillai😓
அருமையான உரை... சில இடங்களில் கண்ணீர்... ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாம் மாறி வருகிறது என்பது காணக்கூடிய உண்மை... பாசம் பந்தம் எல்லாம் குறைந்து வருகிறது.
அருமையான பேச்சுக்காக மனமார்ந்த நன்றிங்க
Super speech sir
நல்ல கருத்துக்களை கேட்டுத்தெரிந்துகொண்டேன். மனதின் அடி ஆழத்திலிருந்து சொல்லுகிறேன். நன்றி.
ஐயா தங்களின் பேச்சை இதுவரை கேட்காமல் இருந்ததற்கு மிகவும் வருத்தமாக உள்ளது மிகவும் அருமையான பேச்சு
அருமையான பேச்சு நெஞ்சை தொட்ட விஷயங்களை பேசி உருகவைத்துவிட்டீர்கள் நன்றி ஐயா
Sir naanga amaithiyaatha ketgirom.but intha vilamparangal vanthu vanthu disturb pannuthu.awsome sir u r speech,hands of sir.
அருமையான பதிவு 👌 நன்றி 🙏
அருமையான கருத்துக்கள்❤
அருமையான பதிவு ஐயா
அனைவரும் கேட்க வேண்டிய
அழகான பதிவு🙏🙏🙏...,
தமிழ்நாட்டின் வரம் ஐயா நீங்கள்.. எல்லாத் தரப்பினருக்கும் படிப்பினை உண்டாக்கும் அருமையான தெளிவான பேச்சு.. God bless you🙏
By
@@munusamynarasiman8099 zzzzzzzzzzzzzz q zzzzzzzzqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaaaaa
Really sooper speech.
எனக்கு உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்.உங்கள் அறிவுரைகள் எல்லாம் எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டும்.உங்களை மாதிரி நிறைய நல்ல மனிதர்கள் இருந்தால் இந்தியாவும் இந்திய மக்களும் உன்னதமாய் இருக்க முடியும்.
Nalla karutthu
@@manibalanbalan9304 p
அருமையான பேச்சு மனைவியானவள் தன் நல்ல நடக்கையினால் புருஷனை ஆதாயப்படுத்திக்கொள்வாள் என்கிறது விவிலியம்.
தங்கு தடையற்ற பொருள் நிறைந்த, செறிவான, அழகான உரை.. 👌👍
மிக்க நன்றி, வாழ்த்துக்கள்🙏
ஒரு கைதட்டல் இல்லாமல், ஒரு ஆரவாரம் இல்லாமல் சர்வ நிசப்தமாக அவை இருக்கிறது என்றால், பேச்சும், கருத்துக்களும், பொருள்களும் செறிவுடடையதாக, *தாக்கம் கொண்டதாக இருந்தால் மட்டுமே அப்படி அவை நிசப்தமாக இருக்க முடியும்.
அன்பருக்கு மறுபடியும் எம் பணிவான வணக்கங்கள்.
GOD bless me with power and strength to me 🙏😎 Vicky i am coming to see you soon 😸 thanks for your help me with power and strength to me 😜 happy..
🙏🙏வணக்கம், வாழ்த்துக்கள்🙌 இன்றைய தலைமுறை க்கு தேவையான,, மிக மிக அவசியமான, கருத்துக்கள்,, அறிவுரைகள், இதை பலரும் அறிந்து கொள்ளும் வகையில் கொண்டு செல்வது நல்லது,,,, கடமையும் கூட.... வணக்கம் 🤝🤝,,,,, அய்யா,தங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும்.... நீடூழி வாழ்க வளமுடன்... தாத்தா
Very effective speech sir
மனைவியின் அருமை இறப்பிற்குப் பிறகுதான் தெரிந்தது இதுதான் உண்மை.
மதிப்பிற்குரிய ஐயா உங்களுடைய பேச்சி ஒவ்வொரு இளைஞர்களும் இன்று பொறுமையாக கேட்டு புரிந்து கொண்டால் போதும் தப்பை உணர்த்திகொள்வார்கள். எனக்கு ரொம்ப பிடித்த உரையாடல்🙏🙏🙏❤️❤️
உன்னதமான உரை,,, உணர்வுபூர்வமான உரை,,,
உண்மையான உரை.
வாழ்த்துக்கள்,,,
வாழ்க பல்லாண்டு
அருமை,நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Very excellent speech thank you sir nan kan kalangivitten sir
அருமையான பதிவு நன்றி ஐயா❤❤
லைக் it
Greate speech
💯 சதவீதம் பார்க்க வேண்டும் இந்த காணொளி
தங்களின் உரை அருமை.வாழ்த்துக்கள் ஐயா.
Super 💯 percent correct sir
🤴🙏🙏👌nandri iyya
ஐயா வணக்கம்.
அருமையான பேச்சாளர் வாழ்க வழமுடன்
Sir uingal pachu arumai arumai super super.
அருமை நல்ல பதிவு வணங்குகிறேன்
Excellent💯👍👏 Speech Anna super😇
Very remarkable beautiful speech..... Thank you Sir
சிறந்த பேச்சு.கேட்பவர்கள் சிலராவது மனம் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
Great useful msg thanks
@@sbsharma74 over
Eppadi manam maruvathu.
@@arulappanmurugesan7908 விட்டுக் கொடுத்தால் உண்மையாக நே சித்தால் மற்றும் பிள்ளைகளுக்காக
Ithai ketu silar thirunthatum....superb speech sir
மனைவி எனும் தாய்.அன்பானவள் அறிவானவள் அன்னையை போலவே உருவானவள் அவளே எல்லோர்க்கும் தாயானவள் நம் ஆயுள் முழுதும் காக்கின்றவள்.உயிராய் இருப்பவள் உடலாய் இருப்பவள் நிழலாய் இருப்பவள் உலகம் உள்ளவரை முதலாய் இருப்பவள்.
Unmai theivathirkkum melanaval nikaranaval my wife
நன்றி அய்யா நல்ல பதிவு 🙏
மிக்க நன்றி🙏வாழ்த்துக்கல்🙏🙏🙏🙏
Excellent speech sir. Thank you so much.
Fentastic speech, niraiya unmaigalai sonnathuku rombha nandri sir,innum niraiya pesanum sir
Excelent speech sir tq
Excellent speech sir.....
Just awesome கண்களில் கண்ணீர் 👏👏👏👏
Arumaiyana speech thank you sir
🙏💖💝Superb nga sir,உங்க speech செமயா இருக்கும் என்று எனது குழந்தைகள் கூறினார்கள்.அவர்களது பள்ளியில் நடந்த program la நிறைய கலந்து பேசவீங்களாம்.உங்கள் பேச்சு இன்று என்னையும் மிகவும் கவர்ந்துவிட்டது.💖💙💐💐
பெண்கள் நீ செய்யும் பாவத்திற்கு காரணம் உன் மறு பிறவிக்கும் காரணம் think பண்ணி பாரு
Super spec
உண்மையில் காவல்காரன் அதிகாரி அவர்களின்கண்ணயமான மிக உயர்வான அறிவார்ந்த தாய்நந்தை மனைவி குறித்து சிறப்பான பேச்சு அழுது விட்டேன் சிறுவயதிலேயே தாயதந்தையை இழந்தேன் நடுவயதிலே அன்பு மனைவியையும் இழந்து அனாதையானேன்
தந்தை ஒரு மகா பர்வதம்
சூப்பர்
இறைவா
A absolutely true. I will b happy if ppl understand this.
Super sir
Kangal kalangivettathu
Unga speechuku rasigai nan sir unga speech ketkum pothu puthu thempu varuthu en kavali ellam maranthuduven sir 🙏🙏🙏🙏 👍👍👍👍 en ayusaium searthu neenga valanum sir nalla karutjugal ellorukum poi seranum ellorum unga speech ketu sinthithu seyalpadanum
,,நல்ல பண்புகள் இருந்தால் தாயை மட்டுமல்ல உலகையே மதிப்பர்
உயிர் மனைவியை இழந்த தவிப்பவர்களுக்கு தான் தெரியும் மனைவி ஒரு தாய் என்று... 😭
Unmai pro en uyir poiduchi nan verum sadam
தங்களுக்கு அமைந்த மனைவி தங்களை இப்படிப் பேச வைக்கிறார். அனைவருக்கும் இது பொருந்தாது.
@@senthilkumar803 😂😂😂
@@kastevels
I can feel it, literally
Romba naal kazhithu nalla uraiyai ketta makizchi
Unga speech mikavum arumai
Super 👌👌👌 sir
இழக்கக் கூடிய ஒரே ஒரு உறவு மனைவி மட்டுமே
Super sir I remember my mother
அருமையான பதிவு
மனைவியும் மனைவியாக நடந்து கொள்ளும் வரை அவள் மதிக்கவும் போற்றவும் படுபவளே,,,🙏🙏🙏🙏🙏
Vazga valamudan the best speech
வணக்கம் ஐயா..! 2017 ஆம் ஆண்டில் சௌடாம்பிகா பள்ளியில் உங்கள் உறையை நேரில் கேட்டிருக்கிறேன்.., "உங்களைப்போன்றவர்கள்... இந்த மொழியின் சொத்து..மண்ணின் பெருமை... நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் , உங்கள் அனுபவமும்.. அறிவும்.. அனைவருக்கும் அவசியம்..!"நான் உங்கள் அறிவுரையை பின் தொடர்பவன்.
Super speech arumai ayya
அருமை யான பேச்சு அருமை அருமை
அருமை
Touching speech sir. 👌👌👏👏.Niraiya peruku wife uyiroda irukuravarai avanga arumai theriy.uradhillai.
Unmai 😭😭
நன்றி
Sir ungalukku manamarntha nanrigal sir
அருமை🙏👍
Super sir👌👌👌👌
அருமை அருமை🙏🏼🙏🏼
Nalla pathivu NANDRI SIR BALAN MDU
மிக நல்ல அருமையான கருத்துக்களை பல சங்ககால கருத்துக்கள் மூலம் எடுத்துத் தருகிறார் காவல்துறை அதிகாரி உயர்திரு கலியமூர்த்தி அவர்கள்,இதனை வேள்வியாகவே விடாது சொல்லி வருகிறார்கள்,ஆனால் நம்மவர்கள் இன்னும் திருந்தவேண்டும் நிலை.
A very Nice speech sir. 🙏🙏
தங்கள் உரையாடல் கேட்டு மனம் நெகிந்நுவிட்டேன் நன்றி ஐய்யா
I'm appreciate sir
அற்புத பதிவு 🙏🙏🙏🙏
Entha thalai muraiku nalla pathivu nanri iya🎉🎉
Very very good important speech very well sir