Suki Sivam, Gnanasambandan & Parveen Sultana Best Speech | Iniya Ilakkiya Santhippu | TACA

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 156

  • @g.s.p2293
    @g.s.p2293 9 месяцев назад +36

    இந்த பட்டிமன்றத்தில் பேசும் மூவரின் உரையாடலும் எனக்கு உணர்வு கலந்த அறிவின் திறமையை உணரச் செய்து வாழ்வில் வழிகாட்டியாகியது.நன்றி.

  • @anbudevi6093
    @anbudevi6093 9 месяцев назад +12

    மூவரின பேச்சுகளையும் கேட்க ஒருங்கே கேட்டேன் மிக மிக அருமை. நன்றிகள் பல.

  • @SriRamela
    @SriRamela 4 месяца назад +9

    தமிழ் கண்டெடுத்த பர்வீன் முத்தே....மக்கள் மயங்க தமிழ் அமிழ்தினை கொட்டி பேச உன்னால் மட்டும் எப்படியம்மா சாத்தியம்😅❤❤❤❤❤❤❤

  • @kaviskavi9766
    @kaviskavi9766 8 месяцев назад +25

    அய்யா என் அக்கா மகனுக்கு இப்போது தான் 11.வயதாகிறது ஒருநாள் நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்து மதிய உணவு சாப்பிட தொடங்கியது அன்று எங்கள் வீட்டில் நண்டுக் கறி சமைத்திருந்தது
    சாப்பிடத் தொடங்கியது அக்கா மகன் கேட்டான்
    எல்லா உயிரினங்களுக்கும் இரத்தம் இருக்கு தானே நண்டுக்கு நான் இரத்தத்தைக் இதுவரை கண்டதில்லை அதுக்கு இரத்தம் இருக்கா இருந்தால் அது என்ன கலருன்னு கேட்டான்
    பெரியவர்களான நம் யாருக்குமே விடை தெரிய்மல் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்து கேட்டோம் உண்மைதானே இரத்தம் இருக்கா இருந்தால் அது என்ன கலருன்னு
    ரொம்பவே அதிர்ச்சியுடனும்
    அதே சமயம் ஆச்சரியத்துடனும் எம் அனைவரையும் சிந்திக்க வைத்த நிமிடம் அது அப்புறம் அமைதியாக எங்கே சாப்பிட்டோம் பசியே போய்விட்டது 😂

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 9 месяцев назад +15

    பர்வீன்...
    இலக்கியத்தை இலகுவாக விளக்கிச் சென்றார்❤

  • @SriRamela
    @SriRamela 4 месяца назад +6

    அமிழ்தினும் இனியது பர்வீன்.சுல்தானின் நாவில் கொஞ்சி விளையாடும் தீந்தமிழ் என்னவென்ற
    று சொல்வதம்மா அதை எப்படி சொல்வதம்மா...ஆழ்கடலில் கண்டெடுத்த தமிழ் முத்தே❤❤❤❤❤❤

  • @shanmugasundarammmuthusamy1240
    @shanmugasundarammmuthusamy1240 9 месяцев назад +10

    சன்சைன் ACTIVIST அவர்களின் அருமையான பதிவு. மிக மிக அவசியமான நிகழ்ச்சி இது. திரு. கோபிநாத் உங்கள் நிகழ்ச்சி தொகுப்பு மென்மேலும் தரமாக அமைய வாழ்த்துக்கள்.

  • @Sekar-jn5ix
    @Sekar-jn5ix 25 дней назад

    அனைத்தும் முழுவதுமாக கேட்டேன்.மனம் மகிழ்ந்தேன்.

  • @jahangirs5748
    @jahangirs5748 9 месяцев назад +11

    Aus தமிழ் TV க்கு வாழ்த்துக்கள்! மூவரின் பேச்சும் சிறப்பு.அருமை!

  • @Sumathi.RSumathi.R-n9j
    @Sumathi.RSumathi.R-n9j 3 месяца назад +2

    திகைத்திழைத்தேன்.😅 மூவர் இனிய இலக்கியமும் சர்வசமம்.கணிதக்கூற்றில் சிம்மெட்ரி .மீண்டும் தமிழில் உணர்வுப்பூர்வமாகவும், அறிவுச்சிந்தனைகளை படம்பிடித்து முன்நிறுத்தி உடனுக்குடன் கற்பனையைத்தூண்டி கவிதைத்திறத்தை மிக்க எளிமையாகவும் புரிந்தோ புரியாமலோ இருந்தால்கூட இரசித்ததும் ஆள்மணத்தில் புகுத்தியும் பிரமிப்பாக்கிக்காட்டி உணர்வுப்பூர்வ உடல் நடையிலும் இலக்கியங்கள் இனிமையாக்கி, அத்துணையும் ஆச்சரியப்படவைத்த உங்கள் மனதிற்குள் இருக்கும் இலக்குகளை தூண்டி சாதனைபுரியவைப்பது மிக அரிது.❤❤❤ மிக்க சிறப்பு . 3:06:10 3:06:13

  • @santhimaniam9322
    @santhimaniam9322 9 месяцев назад +28

    படிப்பதை விட பர்வின் வாயால் கேட்பதே சுகம்.வாழ்க வளர்க

  • @om8387
    @om8387 5 месяцев назад +9

    இமயங்களின் முன்னால் நின்று பேசுகின்ற துணிச்சல் எல்லோர்க்கும் வருமா தமிழே தமிழே என்னுயிர்த் தமிழே என உனைப்பாடிய தமிழ்மகன் பாரதியின் பாடலைப் பாடிப்பாடிப் பேசிய பர்வீனின் தமிழுக்கு நான் அடிமையானேன் அப்பப்பா என்னா அழகு பர்வீனின் எழில்தமிழ்பேச்சில் என்னையே மறந்தேன் இவள்போல் தமிழ்பாட இனியார் வருவாரோ வாழ்த்துக்கள் சகோதரி

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib 9 месяцев назад +18

    சகோதரி பல்லாண்டுகாலம் வாழ்க.

  • @Angappan-o3v
    @Angappan-o3v 6 месяцев назад +9

    செந்தமிழ் நாடேனும் போதுனிலே இன்பத்தேன் வந்து பாயுது காதுனிலே என்ற பாரதியின் கவிதை வரிகள் உயிருள்ளதேயாயினும் சகோதரி கல்லூரி பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள் பேசும் பொழுது கவிதைகள் கூடுதல் உயிரோட்டம் பெறுகிறது என்பதே திண்ணம். கவிதை மழையில் நனைந்தேன்! கண்களின் ஓரம் கண்ணீர் வருதே!! சகோதரி மற்ற தலைப்புகளில் பேசுவதை கேட்டிருக்கிறேன் என்றாலும் என்நெஞ்சம் இது போன்று நெகிழ்ந்ததில்லை. சங்க காலா இலக்கியம் முதல் இக்கால ஹைக்கூ கவிதை வரை இலக்கிய நயத்துடன் தேனும் திணை மாவும் திகட்டாத தெள்ளமுதமும் போன்ருள்ளது உங்கள் நவரசபேச்சு இலக்கியத்தின் மீதுள்ள மோகத்தாலும் காதலாலும் சகோதரி கவிதை வரிகளை செம்மைப்படுத்துவதில் வல்லமை பெற்றவர்.
    இயல்பாகவே இலக்கியத்தின் இயல்பை கேட்போரின் கண்முன்னே காட்ழிகாலாக நிறுத்துகிறார்.
    அவருக்கென்றே உரித்தானது நளினம் இலக்கியத்தை ரசித்து ருசிபதில் மிகமிக சிறப்பாட்றல் மிக்கவர்.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 9 месяцев назад +8

    மூவரின் பேச்சும் ஒவ்வொரு விதம். ஆனால் அத்தனையும் ரசிக்கும் விதமாக இருந்தது.

  • @vjmajestic
    @vjmajestic 9 месяцев назад +12

    Parveen sulthana mam Blasted the entire speech 🎉 ஆட்கொண்டார் 👌

  • @ranjithakumar3655
    @ranjithakumar3655 7 месяцев назад +3

    Nice

  • @sathyanarayanan9398
    @sathyanarayanan9398 9 месяцев назад +161

    அரை மணி நேரம் கேட்கலாம் என்று தான் துவக்கினேன் ஆனால் இறுதிவரை கேட்காமல் இருக்க முடியவில்லை. காது உள்ளவர்கள் கேட்கக் கடவது.

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 10 месяцев назад +31

    மிகவும் அருமை சகோதரி பர்வீன் சுல்தானா வாழ்க வளமுடன் நலமுடன் பதிவு மிகமிக சூப்பர்

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu 8 месяцев назад +1

    அருமையான கதையுடன் கூடிய நகைச்சுவை பேச்சு. நன்றி சகோதரி.

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq 9 месяцев назад +8

    நன்றி நன்றி நன்றி மூவரின் பாதங்களையும் வணங்குகிறேன்....

  • @ramachandrananantharaman3282
    @ramachandrananantharaman3282 9 месяцев назад +5

    Excellent and inspiring speech by prof Parveen Sultana madam.. what an expression and content she gave! Too good 👍😊🙏🌹

  • @ktc5972
    @ktc5972 9 месяцев назад +5

    Nice speech, I really enjoyed Ms Sultana’s note. Her smile is infectious & pleasing. Nice to watch this vid while sleeping during winter… knowledge is indeed more infectious & delivering it with banter is a indeed a talent & not all can do it but only the gifted ones… really can indeed imagine the hardships she is facing day in day out with her students… she is very aware of how mischievous & difficult is today’s batch of kids… but I seriously think, she like these challenges & she will write many books on child psychology.

  • @arokiamary2521
    @arokiamary2521 6 месяцев назад +1

    மிகவும் சிறப்பாக🎉🎊 உள்ளது நன்றி

  • @geethalakshmisrinivasan7299
    @geethalakshmisrinivasan7299 9 месяцев назад +6

    Parveen Sultana Mam's speech is phenomenal 👏🏻👏🏻 Motivational thoughts and inspirational musings 👏🏻👏🏻 Hat's off ma'am!

  • @SriRamela
    @SriRamela 4 месяца назад +3

    பர்வீன் தமிழ் கண்மணீ...சரஸ்வதி உன் நாவில் மட்டும் சிறப்பாக எழுதி விட்டாளோ😅 நயாகராவைப்போல தமிழ்ச்சுவை கொட்டுவதைக்கண்டு தேனில் சுவையில் மயங்கிய வண்டினைபாபோல வண்டினைப்போல மக்கள் மயங்கும் அழகே தனிதானம்மா❤❤❤❤❤

  • @solaipandi2789
    @solaipandi2789 9 месяцев назад +9

    சங்கமிக்கும் இடத்திற்கு பெயர் கடல் என்பார்கள் இங்கே ஒன்றையொன்று சங்கமித்தன தமிழ் கடல்கள் நன்றி

  • @sureshkumars1529
    @sureshkumars1529 7 месяцев назад +1

    I am from kerala. I like the speech of madam very much. 👌

  • @revathyraveendran3889
    @revathyraveendran3889 9 месяцев назад +11

    எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர்கள் மூவரும் ஒரே அரங்கில். மிகவு‌ம்
    அருமை. ஐயா பாப்பையாவும் இருந்திருந்தால் இன்னும்
    அழகாக இருந்திருக்கும். நன்றி

  • @sunithasubramaniam8533
    @sunithasubramaniam8533 9 месяцев назад +3

    Excellent speech from all the speakers..Thank you for sharing the video...

  • @a.shenbagaraj3279
    @a.shenbagaraj3279 3 месяца назад +4

    கு. ஞானசம்பந்தன் ஜயாவின் பேச்சு - 102.50

  • @rajarajeswari5794
    @rajarajeswari5794 9 месяцев назад +3

    You are the secret of women's energy Parveen mam🎉

  • @jayachandrans8800
    @jayachandrans8800 4 месяца назад +1

    கண்ணின் இமைகளிரண்டும் விரிந்தன கண்ணிற்குள் ஒளிரும் காட்சி பிம்பத்திற்குள் பதிந்தன பர்வீனா சுல்தானா நயம்பட உரைத்த அத்தனை கவிதை உயிர்ப்புகளும்!தெளிந்தன மனமெலாம் சிறிது நேரம் சிறகடிக்கும் ஆசையில்!❤❤👁️👁️🦻🦻

  • @balasubramaniyamsesrithibe2760
    @balasubramaniyamsesrithibe2760 Месяц назад +2

    இவர்கள் பேச்சை கேட்கும் போது தமிழ் மீது விருப்பம் அதிகரிக்கிறது தமிழ் இவர்கள் வாழ்வு

  • @sheilasundaram6623
    @sheilasundaram6623 4 месяца назад +2

    Amazing! God bless you

  • @chitrangathanravi8385
    @chitrangathanravi8385 2 месяца назад

    அருமையான உரை அம்மா

  • @lllGOOD
    @lllGOOD 9 месяцев назад +5

    பர்வீன்..... the 👌 best🎉

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko 10 месяцев назад +3

    1987 she was my senior really very proud of her my collegemetquaid e millath Chennai 🎉🎉. Hod that time nenjukul odum netupu nathi author. Sweet memories recall partha anintha parveen antru. Paranthukonde irukumparvin indru pareer. 🎉🎉🎉. Valgavalamudan udalnalam neela ayul niraiselvam uyarpugazl petru ongi valgavalamudan 😊😊😊

  • @JDhanaradha
    @JDhanaradha 4 месяца назад +1

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Congratulations world famous excellent professor pattimandram friends 🎉
    Welcome my friends 🎉
    Thank you very much 🎉
    I am proud of you 🎉
    Dhanaradha jegadeesan
    Tamil songs writer
    Devotional songs writer
    Kurangani 🎉

  • @archanasamuelsamuel9861
    @archanasamuelsamuel9861 9 месяцев назад +5

    உருது உருவாக்கிய தமிழ் கவிதை பர்வின்சுல்தானா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @lllGOOD
    @lllGOOD 9 месяцев назад +3

    பர்வீன் உங்களுடைய பேச்சில் .....என் தூக்கத்தை😑 தொலைந்து விட்டேன் 🎉🎉🎉

  • @sinnapillainagendran684
    @sinnapillainagendran684 9 месяцев назад +3

    Very grateful for this speech.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 месяца назад +1

    ஒவ்வொருவரும் தனித்துனமானவர்கள் தாம் ,

  • @SafathN
    @SafathN 10 месяцев назад +4

    பகிர்வுக்கு நன்றி

  • @RAJARAJAN.INFINITY
    @RAJARAJAN.INFINITY 7 месяцев назад +3

    ஃபேன் மனைவின்னா 👍 ஏ. சி யார்👍

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 4 месяца назад +1

    நெஞ்சமே. நிமிர்ந்து. நில். எங்கள் அஞ்சமையேபர்வீன்சல்த்தான

  • @mahalakshmimathivanan5500
    @mahalakshmimathivanan5500 10 месяцев назад +2

    அருமையான பதிவு.நன்றி.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 9 месяцев назад +3

    Many Thanks for your inspirations Sir

  • @sastha1690
    @sastha1690 9 месяцев назад +4

    அருமையன பேச்சி பர்வீன் அம்மா.

  • @JDhanaradha
    @JDhanaradha 9 месяцев назад +1

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Congratulations world famous party mandram friends 🎉
    Welcome excellent professor team friends 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @mvplasticsmv7155
    @mvplasticsmv7155 9 месяцев назад +1

    சொல்ல வார்த்தை இல்லை ❤

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 7 месяцев назад

    வாழ்க வளமுடன் 🎉

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Месяц назад

    இங்கே திரு.ஞான சம்பந்தம் ஐயாவை தவிர மத்தவன்லாம் சில்லறைகள்.

  • @sathiyanarayanan3197
    @sathiyanarayanan3197 9 месяцев назад +3

    அப்பா கற்றுக் கொடுத்த நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று - "நல்ல தமிழை கேட்டு ரசிப்பது "

  • @sumaiyafatima366
    @sumaiyafatima366 7 месяцев назад

    I can remember my tamil class. Gifted to be her student

  • @sumathiraghunathan2853
    @sumathiraghunathan2853 10 месяцев назад +2

    Thanks for the video

  • @JayamVicky-f8n
    @JayamVicky-f8n 9 месяцев назад +3

    Parveenn mam God bless you lot

  • @YuvarajM-c4z
    @YuvarajM-c4z 9 месяцев назад

    Very very interesting and thanks

  • @N.MeyyarMeyyar
    @N.MeyyarMeyyar 3 месяца назад

    SUPER 🎉🎉

  • @ChanemougaSundaram-fc6pw
    @ChanemougaSundaram-fc6pw 9 месяцев назад

    மனிதனை மனிதனாக இருப்பதற்கு கேட்க வேண்டிய உறை.

  • @amarnathg7485
    @amarnathg7485 9 месяцев назад

    Suki shivam speech 👌👌👌

  • @JDhanaradha
    @JDhanaradha 4 месяца назад

    Congratulations world famous Camera friends
    Dhanaradha jegadeesan 🎉

  • @chamundeeswaranradhakrishn7438
    @chamundeeswaranradhakrishn7438 9 месяцев назад +1

    Vazhga valamudan

  • @RajiChinna-so1kf
    @RajiChinna-so1kf 9 месяцев назад +1

    Kattrelil kettal nandru, seviku unauo, kaller nillathai nalla neer kondu sutham seivathai pola enn manadhaium panpadutha mulkindren. Sinthanai seikindran, nerupil sudupattum, ullyal adypatathal uruvam petren_ irumpu (iron) ulli pattathal kal silaiyanthu ungal soll patu patu manam panpada vizhaikindren. Vanakamnadriyudan.

  • @ranganathangopal9758
    @ranganathangopal9758 9 месяцев назад

    சிறந்த பேச்சாக சிறந்த அமைந்தகரை ஆதங்கம்

  • @SivagamiCycletraders
    @SivagamiCycletraders 9 месяцев назад

    Very nice speech

  • @dhildharbegum5461
    @dhildharbegum5461 10 месяцев назад +2

    1992 ல் படித்தேன் நேரில் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்

    • @nagarathinams6888
      @nagarathinams6888 9 месяцев назад

      மூன்றும் மூன்று முத்துக்கள். அருமையான
      பொழிவு. அற்புதம் அற்புதம். இரண்டு அற்புத தங்கக்
      கிரீடங்களின் மேல் ஒரு வைரக்கல் பதித்தது
      போல் இருந்தது இந்நிகழ்வு .ஏற்பாட்டாளர்கள் பாராட்டி மகிழத்தக்கவர்கள். வாழ்க
      அவர்கள் தமிழ்த் தொண்டு.
      அவர்களுக்கு இறை திருவருள் துணை நிற்குமாக.

  • @anthonianandam5098
    @anthonianandam5098 9 месяцев назад +2

    thank u aus tamil tv

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 9 месяцев назад

    இங்கே ஞான சம்பந்தம் ஐயாவை தவிர மற்றவர்கள் எல்லாம் சில்லறைகள்.

  • @SankaraDhanabal
    @SankaraDhanabal 7 месяцев назад

    Good

  • @RamKeshavaswaamy
    @RamKeshavaswaamy 5 месяцев назад +1

    அந்த ஊரில் உள்ளவர்கள் ஏன் உட்கார்ந்திருந்தார்கள் தெரியுமா? ஏனென்றால் ஊரின் பெயரே சிட் நீ.

  • @sakycreations9813
    @sakycreations9813 Месяц назад

    Nijam than mahabharatham ippo super ah theriyum ippavum ketka thonum

  • @PitchaiK-e5p
    @PitchaiK-e5p 4 месяца назад

    Super.super.super

  • @tamilselvitamilselvi9634
    @tamilselvitamilselvi9634 9 месяцев назад

    Super...

  • @natureexpression
    @natureexpression 10 месяцев назад +1

    Super

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 8 месяцев назад

    மூவரின் பேச்சு?அருமை

  • @VijayakumarVeeraraghavan
    @VijayakumarVeeraraghavan 9 месяцев назад

    Super speech

  • @thimor2761
    @thimor2761 9 месяцев назад

    இதை கேட்டு தூங்கலாம் என்று இருந்தேன். இப்போது இதனால் தூக்கம் போய்விட்டது.

  • @savithrik1296
    @savithrik1296 8 месяцев назад

    Love you Parveen Amma

  • @chandradevithilagaratnam5115
    @chandradevithilagaratnam5115 Месяц назад

    But I like your speech

  • @srinivasansubramani151
    @srinivasansubramani151 9 месяцев назад

    Blessed

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 9 месяцев назад +3

    பர்வீன் சுல்தானா அம்மா மேள தாளம் போல உங்கள் பேச்சு இசைக்கு மயங்கியது போல் அறிவாற்றலுக்கு மயங்கி விடுவார்கள் மனித குல என்ற மரம் அது வளரும்போது உயர்ந்து பக்கத்துல நீங்க நிற்கிறது போல உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தான் உங்கள் சொற்பொழிவு அத்தனையும் நிழல் அல்ல உருவம் அம்மாவுக்கு மிக்க நன்றி

  • @prasannadevi1308
    @prasannadevi1308 8 месяцев назад

    Fully information and entertainment

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 9 месяцев назад

    சுல்தானா அவர்கள் இன்று வேறு்லெவல் போங்க

  • @jayaj8921
    @jayaj8921 9 месяцев назад +2

    Not an usual performance of Gnanasambhandan sir. Missing something. Flow is breaking

    • @malaramesh8766
      @malaramesh8766 9 месяцев назад

      I too felt the same. Lots of repetitive messages not at all interesting

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 9 месяцев назад

    Thank god
    Dears
    Ayya & Amma
    ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @kalaiyarasip2657
    @kalaiyarasip2657 9 месяцев назад

    Unga pechai. Kettu kondey erkka enakku migavum pidikkum

  • @kandasamycivil1903
    @kandasamycivil1903 4 месяца назад

    மூவரும் முத்தான முத்துக்கள். மெய் மறந்து ரசித்து ருசித்து வருகிறேன்

  • @SuriyaKala-h7w
    @SuriyaKala-h7w 9 месяцев назад

    Three🎉 is super

  • @hariharans7728
    @hariharans7728 9 месяцев назад

    Mam Paveen Sultani - Lady warrior- Ganasambantham a hilarious speech

  • @subramaniank9958
    @subramaniank9958 4 месяца назад

    Sukki sivan endra peyarai sukki Simon endruatry vaithu kollalam

  • @KUMARPONNUSAMY-c9q
    @KUMARPONNUSAMY-c9q 2 часа назад

    edhukku bro, poiyaa Solreenga??-Sema comedy bro,

  • @AASUSID
    @AASUSID 9 месяцев назад

    🤗🤗🤗

  • @mahabharatham683
    @mahabharatham683 7 месяцев назад

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @JDhanaradha
    @JDhanaradha 4 месяца назад

    Congratulations world famous My Grand child krithik Sai Vehicle s friend 🎉
    Dhanaradha jegadeesan
    Tamil songs writer
    Devotional songs writer
    Kurangani 🎉

  • @dhildharbegum5461
    @dhildharbegum5461 10 месяцев назад +2

    She is my classmate in B.Ed

    • @tamilselvi1407
      @tamilselvi1407 9 месяцев назад

      Don't mistake their speech.Tamil kodutha vallamaigal.

  • @jayanthiduraisamy6710
    @jayanthiduraisamy6710 9 месяцев назад

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 9 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selah.r5586
    @selah.r5586 9 месяцев назад +7

    ஞானசம்பந்தமய்யா அரைத்த மாவையே அரைபபது ஏன் ? வறு ஒன்றும் தெரியாதா

    • @kuttyvaralaru2.094
      @kuttyvaralaru2.094 4 месяца назад

      நீங்கள் கேட்டு இருக்கலாம், எத்தனை முறை நேரில் கேட்டு உள்ளீர்கள் நேரிடையாக?

  • @sivaprasanna369
    @sivaprasanna369 9 месяцев назад +1

    2:00:04 minute la door thana open aaguthu paarunga