வழக்கம் போல் மிகச்சிறப்பான பேச்சு.. மிகச்சிறப்பான கருத்துகள் தரமான பட்டிமண்டபம்... அனைவரையும் வணங்குகிறேன்..❤❤ 🙏🙏🙏🙏🙏🙏 பாரதி இலக்கியப் பேரவை. திருப்பரங்குன்றம்.
வணக்கம் மேடம் வணக்கம் ராஜா சார் உங்க பேச்சை கேட்கிறது எங்க அண்ணன் கிட்ட பேச மாதிரி இருக்கு நிறைய அட்வைஸ் சொல்றீங்க பெரியவங்க எல்லாம் இப்போ மறைஞ்சிட்டாங்க ராஜா சார் உங்களுடைய பேச்சு கேட்கும் போது மன அமைதி ஏற்படும் ஒரு சந்தோசம் இருக்கு ஆண்டவன் புண்ணியத்துல பாரதி பாஸ்கரா தினமும் நீங்களும் பேசிக்கிட்டே இருக்கணும்னு கடவுளை வேண்டுகிறேன் 🎉
என்ன ஒரு உவமை ! என்ன ஒரு புலமை ! அது பாரதி பாஸ்கருக்கே உள்ள தனித்துவம் ! வாழ்த்துக்கள் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களே ! உங்கள் பேச்சுக்கு நான் அடிமை !💕💕💕💕💕💕
அருமையான பேச்சு. டிசம்பர் 5 ஆம் தேதிக்கு இப்போதே எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பேரும் புகழும் மென்மேலும் பெற்று வாழ்வாங்கு வாழ எனது ஆசிர்வாதம். இரத்னா அந்தமான்.
நான் ஒரு மலையாளி பட்டி மன்றங்கள் எல்லாம் தவறாமல் பார்ப்பவன். இப்ப்போது நான் கேரளாவில் உள்ள கோட்டையம் என்ற ஊரில் இருக்கும் என் வீட்டில் இருந்து கொண்டு இந்தோனேஷியா வில் நடந்த இந்த பட்டி மன்றத்தை யூ யூ டூயூப் வழியாக பார்க்கிறேன். இந்த வச தி தந்தது ஸ்மார்ட் phone தான். அது உண்மை. ஆனால் பாரதி அக்கா ஷோள்shol வது போல் இதில் நிறைய சாக்கடை கள் இருக்கிறது. அதில் வீழாமல் இருக்க வேண்டும். பக்குவம் உள்ளவர்கள் கவனமாக இருப்பார்கள். ஆனால் நமது டீனேஜ் பிள்ளைகளால் அது முடியுமா? முடியவே முடியாது! அது தான் மிக அஅது தான் மிக Shangada karamana விஷயம். திரு. ராஜா சார் தலைமையில் நடந்த இந்த பட்டி மன்றம் ரொம்ப அருமை யாக இருந்தது எல்லோருக்கும் எனது உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள். 🙏❤️❤️❤️❤️🙏 Kottayam Babu. உதயம் தமிழ் டீச்சிங் சென்டர், கோட்டையம், கேரளா. 5.11.2024. துஇந்த பட்டி மன்றம் மிகவும் அருமை யாக இருந்தது. எல்லோரும் நன்றாக ன்ன தான் மிக சங்க ட க
மாற்று திறனாளிக்கு உதவி செய்வார்கள் வீடியோ எடுத்து நன்னெறி பகிர்கிறார்கள். ஆனால் நாங்கள் உதவி எதிர்ப்பாத்து தான் வாழ்கிறோம் என்று பகிர்கிறார்கள். உதவி கேட்டக்க யோசிக்க வைக்கிறது எங்கே சமுக வளையதளத்தில் காட்டிவிடுகிறார்கள். .. மனிதாபிமானம் பெயரில் மானம் இழப்பது போல் எண்ணம்..பெண்கள் மானம் காக்க படுகிறது.. எங்கள் மானம் பரிதாபமாக காட்டுகிறார்கள்.. நானும் வீரன் தானே.
Sorry, டைப்பிங் மிஸ்டேக் காரணம் கமண்டில் நிறைய அச்சு பிழை கள் வந்து விட்டது. அதை திருத்தவும் முடியவில்லை. தெயவு செயது மன்னிக்கவும் 😢😢😢😢😢😢 Kottayam Babu. அச்சு ப் பிழைகள்
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் பட்டிமன்றம் ராஜா என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்
வணக்கம் பாரதி பாஸ்கர் மேடம். உண்மையில் இந்தப் பட்டிமன்றம் குறித்துக் கருத்துச் சொல்ல வரவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். நேனெந்து வெதுகுதுரா,செய்தி இந்தக் கதைகளை நான் கேட்டபோது அடைந்த சிலிர்ப்பைக், கண்ணீரை உங்களிடம் சேர்க்காவிட்டால் நிறைவில்லை எனக்கு. உங்கள் தொண்டு சிறக்கட்டும். வாழ்க வளமுடன் 🤝🤝🤝🤝💐💐💐💐💐💐🪷🪷🪷🪷🪷கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாக இருந்தாலும் மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன் 🙏
வழக்கம் போல் மிகச்சிறப்பான பேச்சு..
மிகச்சிறப்பான கருத்துகள்
தரமான பட்டிமண்டபம்...
அனைவரையும் வணங்குகிறேன்..❤❤
🙏🙏🙏🙏🙏🙏
பாரதி இலக்கியப் பேரவை.
திருப்பரங்குன்றம்.
வணக்கம் மேடம் வணக்கம் ராஜா சார் உங்க பேச்சை கேட்கிறது எங்க அண்ணன் கிட்ட பேச மாதிரி இருக்கு நிறைய அட்வைஸ் சொல்றீங்க பெரியவங்க எல்லாம் இப்போ மறைஞ்சிட்டாங்க ராஜா சார் உங்களுடைய பேச்சு கேட்கும் போது மன அமைதி ஏற்படும் ஒரு சந்தோசம் இருக்கு ஆண்டவன் புண்ணியத்துல பாரதி பாஸ்கரா தினமும் நீங்களும் பேசிக்கிட்டே இருக்கணும்னு கடவுளை வேண்டுகிறேன் 🎉
என்ன ஒரு உவமை ! என்ன ஒரு புலமை ! அது பாரதி பாஸ்கருக்கே உள்ள தனித்துவம் ! வாழ்த்துக்கள் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களே ! உங்கள் பேச்சுக்கு நான் அடிமை !💕💕💕💕💕💕
அருமையான பேச்சு.
டிசம்பர் 5 ஆம் தேதிக்கு இப்போதே எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பேரும் புகழும் மென்மேலும் பெற்று வாழ்வாங்கு வாழ எனது ஆசிர்வாதம்.
இரத்னா
அந்தமான்.
என்னால் ரொம்ப நேரம் கைல வச்சு செல்போன் மூலம் பார்க்க முடியாது அதனால் தொலைக்காட்சியில் பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன் நன்றி 👏
பாரதி பாஸ்கர் மேடம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
அருமையான பட்டிமன்றப் பதிவு, அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐.
I SAW THIS VIDEO TODAY 1.12.2024. REALLY GOOD MESSAGE. LESSON FOR ALL. YATHIRAJ BANASHANKARI BANGALORE
மறந்தாலும் மறந்துருவோம்😊 அதனால் இப்பவே வாழ்த்துகள் சிவசதீசு🎉வாழ்ழ்க வளமுடன்🙏
நல்ல தலைப்பு.. இந்த காணொளியை கூட அலைபேசியின் வழியால் தான் காண்கின்றேன்
ரொம்ப சரி அம்மா செல்போன் இல்லாம வாழ்ந்த நாட்கள் உறவுகள் இனிதாக இருந்தது
Raja sir praganancy matter 100% true sir , very meaningful msg sir 🙏
வாழ்க உங்கள்பணி,
பேச்சு,தொண்டு .
தொடர்ந்து பணியாற்றுங்கள்
Wat an excellent awakening powerful speech to the point speech by Bharati Bhaskar
Irony to listen this on cell phone and give complements
உண்மை
பேசிய பேச்சாளர்கள் அனைவரும் மிகவும் அருமையாக பேசினார்கள். அருமை
Arumai Madam
Raja sir neega bharati madam urivagavaga pesuvadu parattiye aagavendum .your great sir.
V nice topic
Please upload more like this mam..... ❤ I really love to hear
பாரதி மேடம் சூப்பர்
Super topic especially Bharati mam speech
நான் ஒரு மலையாளி பட்டி மன்றங்கள் எல்லாம் தவறாமல்
பார்ப்பவன்.
இப்ப்போது நான்
கேரளாவில் உள்ள
கோட்டையம் என்ற
ஊரில் இருக்கும்
என் வீட்டில் இருந்து கொண்டு இந்தோனேஷியா வில் நடந்த இந்த
பட்டி மன்றத்தை யூ யூ டூயூப் வழியாக
பார்க்கிறேன்.
இந்த வச தி தந்தது
ஸ்மார்ட் phone தான்.
அது உண்மை.
ஆனால் பாரதி அக்கா ஷோள்shol வது போல் இதில்
நிறைய
சாக்கடை கள் இருக்கிறது.
அதில் வீழாமல்
இருக்க வேண்டும்.
பக்குவம் உள்ளவர்கள்
கவனமாக இருப்பார்கள்.
ஆனால் நமது
டீனேஜ் பிள்ளைகளால்
அது முடியுமா?
முடியவே முடியாது!
அது தான் மிக அஅது தான் மிக
Shangada karamana விஷயம்.
திரு. ராஜா சார்
தலைமையில்
நடந்த இந்த பட்டி மன்றம் ரொம்ப
அருமை யாக இருந்தது
எல்லோருக்கும்
எனது உள்ளம்
கனிந்த நல் வாழ்த்துக்கள்.
🙏❤️❤️❤️❤️🙏
Kottayam Babu.
உதயம் தமிழ்
டீச்சிங் சென்டர்,
கோட்டையம்,
கேரளா.
5.11.2024.
துஇந்த பட்டி மன்றம் மிகவும் அருமை யாக
இருந்தது. எல்லோரும் நன்றாக ன்ன
தான் மிக சங்க
ட க
அருமையான கருத்துகள்
super
அருமை.
Super 😍
Excellent speech
அருமை
🥰🥰🌺🌺🌺👍👍
மாற்று திறனாளிக்கு உதவி செய்வார்கள் வீடியோ எடுத்து நன்னெறி பகிர்கிறார்கள். ஆனால் நாங்கள் உதவி எதிர்ப்பாத்து தான் வாழ்கிறோம் என்று பகிர்கிறார்கள். உதவி கேட்டக்க யோசிக்க வைக்கிறது எங்கே சமுக வளையதளத்தில் காட்டிவிடுகிறார்கள். .. மனிதாபிமானம் பெயரில் மானம் இழப்பது போல் எண்ணம்..பெண்கள் மானம் காக்க படுகிறது.. எங்கள் மானம் பரிதாபமாக காட்டுகிறார்கள்.. நானும் வீரன் தானே.
சிவ சதீஷ் அவர்களுக்கு இந்த அந்தமான் அம்மாவின் வாழ்த்துக்கள்.
Sir and ma'am
Please talk about Amaran movie.
First comment
Sir. Now. We don't want tosee panchangam cellphone is panchangam when we getup inthe morning. We willsee who havecalled status etc
Sorry,
டைப்பிங்
மிஸ்டேக் காரணம்
கமண்டில் நிறைய
அச்சு பிழை கள்
வந்து விட்டது.
அதை திருத்தவும்
முடியவில்லை.
தெயவு செயது
மன்னிக்கவும்
😢😢😢😢😢😢
Kottayam Babu.
அச்சு ப் பிழைகள்
நல்ல theerpu
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் பட்டிமன்றம் ராஜா
என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்
சூப்பபரான தேவையான பட்டிமன்றம் சிறப்பாக இருந்தது. கண்டும், கேட்டும் மகிழ்ந்தேன்
நன்றி
ஓம்நமசிவாய
Money transfer is very easy also the cheating is also very easy. The when the people are more afraid for more money transfer
வணக்கம் பாரதி பாஸ்கர் மேடம். உண்மையில் இந்தப் பட்டிமன்றம் குறித்துக் கருத்துச் சொல்ல வரவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். நேனெந்து வெதுகுதுரா,செய்தி இந்தக் கதைகளை நான் கேட்டபோது அடைந்த சிலிர்ப்பைக், கண்ணீரை உங்களிடம் சேர்க்காவிட்டால் நிறைவில்லை எனக்கு. உங்கள் தொண்டு சிறக்கட்டும். வாழ்க வளமுடன் 🤝🤝🤝🤝💐💐💐💐💐💐🪷🪷🪷🪷🪷கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாக இருந்தாலும் மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன் 🙏
மிக்க நன்றி.🙏🏾
Also the people are afraid for money transfer in mobile.
Actors trapped in Dhanushkodi and not at Rameswaram temple in 64 cyclones
செல்பஃபோன்னா
லதான உங்க. பேச்சு
ச கேக்கமுடியுது.
சூப்பர்