🔴LIVE : ராஜா & பாரதி பாஸ்கர் கலகல காமெடி | வாங்க சிரிக்கலாம் | கோவை நகைச்சுவை சங்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2023
  • ராஜா & பாரதி பாஸ்கர் பங்குபெறும் சிரிக்கலாம் வாங்க || கோவை நகைச்சுவை சங்கம் #bharathibaskar #bharathibaskarspeech #pattimandramraja #கோவைநகைச்சுவைசங்கம் #live #livestream #comedyvideo #comedyshorts #comedy_video #comedyshow #king #kingtv
  • РазвлеченияРазвлечения

Комментарии • 161

  • @srimathi9149
    @srimathi9149 4 месяца назад +28

    ராஜா சார், உங்கள் பேச்சில் உண்மை, நேர்மை அனைத்தும் இருக்கிறது. கடந்த காலத்தை மறக்காமல் நினைவில் வைத்து பேசியதற்கு வணக்கம்.

  • @MATHA_ANTON_NORDPOL
    @MATHA_ANTON_NORDPOL 2 дня назад +4

    காஸாவில் இடம் பெயர்தால் உதாரணமாக பேசுவோம் ஆனால் இலங்கைத்தமிழர்களுக்கு அதே சம்பவம் முள்ளிவாய்காலில் நடந்ததை யாரும் உதாரணமாகப் பேசமாட்டார்கள். அதனால் இலங்கை ஒரு கடவுளால் கைவிடப்பட்ட நாடாகப் போனது வேறு கதை

  • @baskaranrajagopalan8589
    @baskaranrajagopalan8589 21 день назад +2

    அருமையான பேச்சு...பாராட்டுக்கள்

  • @umapathimuthukrishnan7427
    @umapathimuthukrishnan7427 18 дней назад +3

    Really Very Nice Comedy Speach & We Are Enjoyed.Thanks.😊😊😊

  • @trinitygroupofcompanies2976
    @trinitygroupofcompanies2976 8 месяцев назад +5

    Raja Raja Sir born to speak...Man.

  • @youtubecrater350
    @youtubecrater350 8 месяцев назад +11

    பேச்சின இடையில் சிறிது அரசியலை கலநது பேசிய ஐயா ராசா அவர்கள் பேச்சு சிறப்பு... ❤👌👌

  • @kanniyammala2358
    @kanniyammala2358 8 месяцев назад +11

    பாரதிபாஸ்கர் சகோதரி கூறியது அத்தனையையும் உண்மையானது. ஒருநாள் இதேபோல் நடந்ததை நினைத்து பார்ப்பார்கள்.

  • @radharamakrishnan1751
    @radharamakrishnan1751 7 месяцев назад +24

    எப்போதும் போல இன்றும் இவர்களின் நகைச்சுவை பேச்சை ரசித்தேன்..really stress relief speeches

  • @bhamathiagarajan3375
    @bhamathiagarajan3375 7 месяцев назад +4

    Ma'am I wld have touched ur feet if I have been thr... beautiful thought provoking hammer on the head...for teaching choose ur battles...wish to meet u to get ur blessings..

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 7 месяцев назад +8

    மிக்க சிறப்பான பேச்சு

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 месяца назад +4

    Raja sir super super 😂😂😂

  • @shanthachandrahasan7205
    @shanthachandrahasan7205 4 месяца назад +1

    Enna ma kamudi siruchu siruchu vairu valikudu😂😂😂😂😂😂

  • @subramani369
    @subramani369 6 месяцев назад +1

    Enna erundalum Avar super Star Aacha He is great man

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 5 месяцев назад +4

    Madam, மிக அருமை.God bless you 🙏👏💐

  • @meenakshiv4792
    @meenakshiv4792 13 дней назад +1

    Vgமறக்கமுடியுமாகலைவாணியின்நன்கொடை

  • @suryakumaric8739
    @suryakumaric8739 8 месяцев назад +9

    அருமை பாரதி மேடம் ..நீங்க சொன்ன இந்த கதை எப்பவும் என் நினைவில் இருக்கும் இனி..

  • @0910bala
    @0910bala 7 месяцев назад +5

    Such great Orators. Best place to learn Life lessons.

  • @varunaditya1136
    @varunaditya1136 6 месяцев назад +1

    Yenya, fan enga vethcirkinga, paavam mam fan ketta

  • @muruganvel6050
    @muruganvel6050 5 месяцев назад +2

    சாதனை படைத்த ஒவ்வொருவரும் வாழ்வில் பல தடைகளை தாண்டித்தான் சிகரங்களை எட்டி பிடிக்கிறார்கள்..அதைப்போல ராஜாஅவர்களும் கவரவும்பார்க்காமல் இருந்ததால்தான் இன்று ஒரு உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்..பாராட்டுக்கள்.. மற்றும் சகோதரி பாரதிபாஸ்கர் அவர்களது பேச்சுபட்டிமன்றம் என்றாலே ஒரு தனி சுவைதான். அனைவரையும் கட்டிபோட்டு விடும்.இவரது பேச்சு. சங்கஇலக்கியம் தொட்டு இன்றைய காலம் வரை பல எடுத்துகோள் காட்டி பேசும் இவரது மூளை கணணி கூட தோற்று விடும் .இவரது ஜாபகசக்தி எனில் மிகையில்லைதான்..வாழியவே பல்லாண்டு வாழியவே...🙏

  • @umapillai6245
    @umapillai6245 7 месяцев назад +1

    Reality speech Bharathi

  • @suvisamy
    @suvisamy 7 месяцев назад +2

    நவீன பாரதி Hats of you mam

  • @sakthikitchen879
    @sakthikitchen879 5 месяцев назад +1

    அருமை மிக அருமை

  • @kanniyammala2358
    @kanniyammala2358 8 месяцев назад +10

    இருவரின் சொற்பொழிவும் மிகவும் நகைச்சுவையாகவும், சிறப்பாகவும் இருந்தது.

  • @deliasamuel1825
    @deliasamuel1825 5 месяцев назад +1

    Nagaisuvai..super

  • @natarajansvs9835
    @natarajansvs9835 6 месяцев назад +1

    சூப்பர்

  • @user-zi2en9jf2i
    @user-zi2en9jf2i 3 месяца назад +1

    I'm your fan sir from karnataka 🙏

  • @amuthamurugasan7290
    @amuthamurugasan7290 6 месяцев назад +8

    Tamil Nadu people, you are so lucky to have these great speakers.

  • @saanthigopalan4367
    @saanthigopalan4367 6 месяцев назад +2

    Super Mam.Super Sir

  • @nvsmanian8403
    @nvsmanian8403 6 месяцев назад +1

    As always Bharathi’s speech is great and educative. Very versatile
    Person.

  • @georgerosaryflora8838
    @georgerosaryflora8838 6 месяцев назад +3

    70's எனக்கும் ,"2k kids" என் பிள்ளைகள் மூவரின் முரண்பாடுகளை தவிர்க்க சகோதரியின் பேச்சு உதவியாக, ஆறுதலாக இருக்கிறது, நன்றி சகோதரி+ for this RUclips channel 👏💐🙏🇱🇰🇱🇰🇱🇰

  • @Antonyraj-wo7zc
    @Antonyraj-wo7zc 20 дней назад +1

  • @shanthachandrahasan7205
    @shanthachandrahasan7205 4 месяца назад +1

    Sama kamudi😂😂😂😂😂

  • @appamurthypannamurthy3055
    @appamurthypannamurthy3055 8 месяцев назад +10

    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்

  • @florencejeyaraaj1922
    @florencejeyaraaj1922 7 месяцев назад +1

    Wow super cute harvest

  • @kamalavaratharajan2756
    @kamalavaratharajan2756 8 месяцев назад +1

    I am watching from Sydney, Australia.

  • @user-rx3qz1zg2i
    @user-rx3qz1zg2i 5 месяцев назад +1

    ஓ உங்க ரசிகன் எல்லாம் குடிகாரனா இருக்கானு இருக்கானு செல்லுறீரே எம் இந்தா இவர் பேச்சுக்கு ரசிகனா இருப்பவர் ..........

  • @arula9323
    @arula9323 7 месяцев назад +1

    You are correct mam

  • @GeethaGeetha-zx4xo
    @GeethaGeetha-zx4xo 8 месяцев назад +6

    கோயம்புத்தூர் முந்தைய நாட்களில் இருந்த நிலை அருமை இனி எப்பொழுது அது மாதிரி வருமோ தெரியவில்லை 😢முந்தையநிலை பிடிச்சிருக்கு 🧛‍♀🧛‍♂

  • @gnanambigain
    @gnanambigain 4 месяца назад +2

    Super Mam Mam and Raja Sir I would like to speech every one and this Speech I saw think the mind.I always regularly think the mind. But yours Speech Bharathi Madam பாரதி கண்ட புதுமை பெண் and Raja Sir பாரதியார் அண்ட் இதற்கு பெயர் நகைச்சுவை பட்டிமன்றம் nagaisuvaiyodu சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம் நடுவர் அவர்கள் சாலமன் சாலமன் பாப்பையா sir aga irunthirunthaal மிகவும் அருமையாக இருந்திருக்கு என்று நான் நினைக்கிறேன். இந்த kalaltthu தலைமுறைக்கும் teacherskkum technology வளர்ச்சி வரும் thalaimuraiyinarukku நன்மையா தீமையா இதை எப்படி எதிர் கொள்வது என்று இந்த காலத்தில் asiriyarkalukkum manavarkalukkum அறிவுரை கூறும் தகுதி உங்கள் இருவர் அதற்கு நடுவர் சாலமன் பாப்பையா Sir avargalukkm thaan உள்ளது Please Sir Madam இந்த samuthaayatthil உள்ள ஆசிரியர் maanavargal மற்றும் kudumbangalai kaappattrungal

  • @arula9323
    @arula9323 7 месяцев назад +1

    excellent speech

  • @malakannappan1717
    @malakannappan1717 5 месяцев назад +1

    Super 🎉

  • @jeromeretchal2630
    @jeromeretchal2630 6 месяцев назад +1

    Nice speech

  • @staarassociates3841
    @staarassociates3841 7 месяцев назад +1

    Yes madam. I too have experienced murutuklaai fime to see .Because our parents given ond day to watch in a some years

  • @girirajen
    @girirajen 2 месяца назад +8

    வணக்கம் சாப்பாடுநாமதுரைதான்

  • @arula9323
    @arula9323 7 месяцев назад +1

    Great sir

  • @subramani369
    @subramani369 4 месяца назад +3

    Raja Avargalaa Neengal unmayela Maha Raja thaan

    • @shariharan9441
      @shariharan9441 3 месяца назад +1

      ❤qqQqAA+++++++±+!!+!±¡¡!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!¡¡11

    • @elumalaik9872
      @elumalaik9872 Месяц назад

      9
      ​@@shariharan9441

  • @user-xu3zm4zu4y
    @user-xu3zm4zu4y 4 месяца назад +1

    Raja Raajaathaan

  • @sulaman4706
    @sulaman4706 7 месяцев назад +1

    Thirru Raja sir,
    Bhrathi madam
    Vazhga ungal peachy
    Vallarta ungal pani💞💓💜
    💟

  • @kavithasatheesh6943
    @kavithasatheesh6943 4 месяца назад +1

    Thank you Sir

  • @gayathiriparthasarathy3698
    @gayathiriparthasarathy3698 8 месяцев назад +2

    Arumai. Thanks to Nagaichuvai sangam. Vaazhthukkal

  • @rhbhaskar8128
    @rhbhaskar8128 7 месяцев назад +1

    Avoid, Bypass, Convince then Divert. Old saying. Not this generation my Mother taught my Late father in late 1980s.

  • @raghurams131
    @raghurams131 8 месяцев назад +5

    Excellent talk and simple and wise talk to learn in our lives, Thank u madam. After a long time I could hear your speech which is very much filled with lot of wise tips to enjoy our lives.

  • @janardhananjanardhanan1272
    @janardhananjanardhanan1272 7 месяцев назад +3

    Very good speech of raja.his speech is making us to think and laugh

  • @gnanambigain
    @gnanambigain 4 месяца назад +3

    Sorry Sir Madam Topics மறந்துட்டேன் பார்கும் போதே சிந்திக்க arambichutten adambidikkiren எனக்கு எதுவுமே வேண்டாம் .ஸ்மார்ட் போனாள aarpadura நாமை theemagala இந்த சமுதாயத்துக்கு எடுத்து சொல்லுங்க Please Help me 😂😂😂😂

  • @user-fo3gl3dg3j
    @user-fo3gl3dg3j 5 месяцев назад +1

    Confirm Sangi Barathi Basket😅😅😅

  • @deepumohandas8071
    @deepumohandas8071 7 месяцев назад +1

    😂👏👏

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 5 месяцев назад +1

    Thank god⚠️⚠️⚠️⚠️

  • @arula9323
    @arula9323 7 месяцев назад +1

    I am very happy to have you🌹🙏 mam

  • @garudarelocations8068
    @garudarelocations8068 21 день назад +1

    Hello

  • @shanthachandrahasan7205
    @shanthachandrahasan7205 4 месяца назад +1

    Aha vadivelu kuda ipudi comudi panna mudiadu
    Very difficult 😮😮😮

  • @manjulanadanasabai1056
    @manjulanadanasabai1056 8 месяцев назад +1

    good sir

  • @praisethelord6452
    @praisethelord6452 8 месяцев назад +2

    Raja Raja than

  • @selvarajp229
    @selvarajp229 6 месяцев назад +1

    😊

  • @amalben6089
    @amalben6089 8 месяцев назад +1

    I'm happy that I'm watching this video from Italy

  • @devarajanviswanathan7701
    @devarajanviswanathan7701 3 месяца назад +1

    😮😮

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 7 месяцев назад +5

    வீட்டு கவலைகளை மறந்து மனம் விட்டு சிரித்து மகிழ ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் இருவரின் பேச்சுகளும் சிறந்த மருந்து.

  • @arula9323
    @arula9323 7 месяцев назад +1

    raja sir, lovely sir

  • @user-or7kp8wo4h
    @user-or7kp8wo4h 5 месяцев назад +1

    Vanka chirikkazam ? Dadarat har nikar 999 vaipattikazudan seeraziyazumunko?

  • @arula9323
    @arula9323 7 месяцев назад +1

    Very comedy, I am very silent

  • @gnanambigain
    @gnanambigain 4 месяца назад +2

    Sorry Madam unga Speecha கேட்டுட்டு tired ஆயிட்டேன் ராஜா Speecha கேட்க இல்லை நான் இப்பதான் parkiren Puringikitten நீங்கதான் real பாரதி கண்ட புதுமை பெண் என்று பாரதியார் Raja Sir entru என்னை உங்களுக்கு பாரதி மடத்துக்கு எடுபிடி velaikkavathu எனக்கு பணம் தர வேண்டாம் நானே பணம் செலவு pannikkiren

  • @sandrablessy9258
    @sandrablessy9258 8 месяцев назад +1

    GOD BLESS YOU DEARS JESUS LOVES YOU DEARS ❤

  • @nagarajannrg-1088
    @nagarajannrg-1088 7 месяцев назад +1

    👌👌👌🙏🙏

  • @rajug5939
    @rajug5939 8 месяцев назад +1

    SHABASH RAJA 🎉

  • @user-rk5oy7ge9x
    @user-rk5oy7ge9x 7 месяцев назад +1

    நாசுக்காக பட்டதை பேசுகிறர்

  • @anandhums4125
    @anandhums4125 7 месяцев назад +1

    Nice speech of Mr. Raja
    Putting Goal against BJP is Dravidian Model

  • @samuelchurchill
    @samuelchurchill 7 месяцев назад +1

    உங்கள் பேச்சு மன்றங்கள் ஜனரஞ்சகமான போக்கில் ஒரு துக்கமென்ன வென்றால் அபூர்வமாக நேயர் ருசிக்கும் இலக்கியதரம் மங்கிப் போனது.

  • @gnanambigain
    @gnanambigain 4 месяца назад +2

    Ennai வேணும்னா ராஜா Sir Mani அடிச்ச மாதிரி என்னை ஒரு ஓரத்துல குப்பிட்டு வச்சிகொங்க நா idea குடுக்குறேன் adula ulla mistaka அண்ணபரவை மாதிரி கொட்டி edutthunganga

  • @shanthim1215
    @shanthim1215 8 месяцев назад +2

    Supero Super Very Nice Video

  • @kailasamgounder7132
    @kailasamgounder7132 5 месяцев назад +1

    2:18:23

  • @LSK9FormsConsulting
    @LSK9FormsConsulting 8 месяцев назад +1

    #SSK #LSK9FormsConsulting ::: @BharathiBaskar quoting Upanishads ::: Three things to be eliminated upto the end, to any extent ... 1. Fire 2. Disease and 3. xx !

  • @jacinthaselvarasu1966
    @jacinthaselvarasu1966 7 месяцев назад +1

    As usual both of u rocking.. Mdm i used to think the same. You look the same always.. no extra jewelry. :)

  • @ramus730
    @ramus730 8 месяцев назад +2

    two commedy pice

  • @user-im9pl4re9d
    @user-im9pl4re9d 5 месяцев назад +1

    Sir enna solla varinga

  • @SivalingamSivalingam-li3nr
    @SivalingamSivalingam-li3nr 3 месяца назад +1

    Hi

  • @vijayaraghavanvijay8618
    @vijayaraghavanvijay8618 5 месяцев назад +1

    Kasu kodukka mudiyalaya pichai ye dunga..organiser panam kudukaran..neengal vidum kusuvukkum..m r radha sonnadhu pol

  • @user-je7cm1wi2o
    @user-je7cm1wi2o 6 месяцев назад +1

    😢❤ 22:37 😅🎉😂❤😂😢😢😮😅😊😊

  • @bagavathypalanichamy984
    @bagavathypalanichamy984 8 месяцев назад +1

    மிகமிக அருமை

  • @thecoolmom7401
    @thecoolmom7401 7 месяцев назад +1

    These are the Tamil people I would feel proud of every day! ☺️

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 6 месяцев назад +1

    Sir, NO LATTUR, LAATHUR. TO DAY I HEARING YOUR OLD ARATTAI ARANKAM. YOUR COMMAND IS NOT SUITABLE.

  • @appadurais3605
    @appadurais3605 6 месяцев назад +1

    Ñoɓady.gìveĺife.butgodĝive....

  • @jayanthibalasubramani9199
    @jayanthibalasubramani9199 8 месяцев назад +100

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அருமையான நிகழ்ச்சி.

  • @Ramakrishnan-yn8xi
    @Ramakrishnan-yn8xi 8 месяцев назад +1

    0:21

  • @user-eg1bm5vq5i
    @user-eg1bm5vq5i 8 месяцев назад +3

    Bharathi why can't you give your new mob.no.please. speech of both of y6u were excellent. Raja you can give your mob,no....Gururajan .BANGALORE

    • @DarshanaKamalamK
      @DarshanaKamalamK 8 месяцев назад

      In no way those two people are going to see this comment
      Better try connected on social medias

  • @smmalliah3284
    @smmalliah3284 4 месяца назад +1

    =

  • @mariarathika4805
    @mariarathika4805 8 месяцев назад +2

    Small request ma'am... please don't use the words.. நாய் கழுதை...

  • @appadurais3605
    @appadurais3605 6 месяцев назад +1

    Po.da

  • @lalitharamachandran7363
    @lalitharamachandran7363 6 месяцев назад +1

    Porum இவள் kamadi. Thu

  • @gurumurthymr7167
    @gurumurthymr7167 4 месяца назад +1

    Zvvñv🎉

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 8 месяцев назад +3

    இதுக இரண்ட தவிர மட்டமா பேசறதுக்கு தமிழ்நாட்ல ஆளே இலால

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e 7 месяцев назад

      ஏன் அப்படி சொல்கீறீர்கள் காரணம்சகோ

  • @govindmalar6832
    @govindmalar6832 5 месяцев назад +1

    ராஜா சார் இனி இந்த சங்கி பாரதிகூட பட்டிமன்றம் வேண்டாம்.