சிரிச்சா தானே மனுசன்! | மோகன சுந்தரம் அவர்களின் இடைவிடா நகைச்சுவை கலாட்டா | Mohana Sundaram Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2023
  • Mohana sundaram Excellent Speech....
    Kavingar. mohana sundaram 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech..
    Best of mohana sundaram Comedy Speech Collections & Non-Stop funny ...
    #mohanasundaram
    #mohanasundaramspeech #mohanasundarampattimandramspeech #tamilpattimandram
    #pattimandram
    #comedypattimandram
  • РазвлеченияРазвлечения

Комментарии • 142

  • @ameeramja8459
    @ameeramja8459 4 месяца назад +18

    மகிழ்ச்சி
    மறந்து போன
    உணர்வு.,
    இவருடைய பேச்சு..
    அருமை..

  • @MohamedIsmail-bl6eg
    @MohamedIsmail-bl6eg 4 месяца назад +12

    அருமையான விளக்கம் சந்தோஷமே வாழ்க்கை

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 5 месяцев назад +33

    மனம் விட்டு சிரிக்க நல்ல சொற்பொழிவு.. நோய் நொடி இன்றி பல்லாண்டு வாழ்க,,🎉🎉

  • @manickavalli1323
    @manickavalli1323 9 месяцев назад +42

    அருமையான பேச்சு நல்ல நகைச்சுவை எதார்த்தம் அருமை ஐயா இறைவன் தங்களுக்கு ஆரோக்கியத்தை அருளட்டும்.

  • @RavichandhiranN
    @RavichandhiranN 7 месяцев назад +9

    நான் உங்கள் பேச்சை கேட்ப்பேன்❤❤❤❤❤

  • @AjitclementMenita
    @AjitclementMenita Месяц назад +3

    அருமையான பேச்சு ❤❤❤

  • @mohanr2053
    @mohanr2053 Месяц назад +5

    நன்றி வாழ்த்துக்கள் 🎉!

  • @indiracosta1190
    @indiracosta1190 2 месяца назад +3

    Mind blowing humour 😊 stress level dips instantly.thanks sir.

  • @vjeevagan7052
    @vjeevagan7052 8 месяцев назад +14

    அருமையான பேச்சு நகை சுவைரெம்ப பிடித்தது
    நன்றி.

  • @janakiraman5
    @janakiraman5 8 дней назад +1

    சிறப்பு.. மிக சிறப்பு 😅 😂

    • @janakiraman5
      @janakiraman5 8 дней назад

      MS ஐயா பேசப்போகிறார் என்றாலே கவலைகள் மறந்துவிடும், இரத்தக் கொதிப்பு உடையோர்க்கு தானாக அது குறைந்துவிடும் 😅

  • @user-ub2ri3cm4k
    @user-ub2ri3cm4k 7 месяцев назад +6

    Calender matter is true.. very good

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 месяцев назад +25

    குடும்ப பிண்ணணி இல்லாமல் இவர் பேசுவதே இல்லை இவரபேசுவது அனைத்தும் நகை + சுவை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @jarinjarinpetter5812
    @jarinjarinpetter5812 Час назад +1

    சார் நாங்க விருதாச்சலம் நான் ஒரு வீட்டுக்கு வாடகைக்கு போகணும் எப்பவுமே நானும் என் பையனை கிரிக்கெட் விளையாடுவோம் வாடகைக்கு போன மர நாளு நானும் என் பையனை கிரிக்கெட் விளையாடும்

  • @anithan2308
    @anithan2308 4 месяца назад +3

    Congratulations continue your favourite work God bless you and your family be happy always life long

  • @velangovan9281
    @velangovan9281 8 месяцев назад +3

    அருமையான பதிவு.,,

  • @saielectronics5222
    @saielectronics5222 5 месяцев назад +2

    Dear Iya you are Great.
    Thank you so much. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalingamkrishnamoorthy3637
    @ramalingamkrishnamoorthy3637 9 месяцев назад +28

    என்னை மறந்து கொஞ்சநேரம் சிரித்தேன்

  • @user-yj2zt7wq5n
    @user-yj2zt7wq5n 3 месяца назад +2

    Super anna semmmmma 👏👏👏

  • @user-uo1vo1qs3z
    @user-uo1vo1qs3z 2 месяца назад +1

    சூப்பர் சார் 👍🏼

  • @venkatesanvenkatesan6457
    @venkatesanvenkatesan6457 9 месяцев назад +7

    Super sir

  • @srisree4687
    @srisree4687 8 месяцев назад +13

    அரங்கத்துல யாருமே சிரிக்கில

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs 6 месяцев назад +1

      ஒரே கதையை எல்லா இடங்களிலும் பேசினால்??
      சிரிப்பு வராது.
      தன் குடும்பத்தை பற்றி மிக மட்டமாக பேசி இப்படியும் பிழைக்கிரார்.
      குடும்ப உறவுகளின் அந்தரங்கம் எப்போதும் நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும்.

  • @gopivlr7508
    @gopivlr7508 2 месяца назад +1

    Excellent marvelous speech sir

  • @ammukuriyan7429
    @ammukuriyan7429 6 месяцев назад +2

    Excellent.I laughed ,you made me happy.Thankyou

  • @tamilvanang.k3517
    @tamilvanang.k3517 8 месяцев назад +5

    REAPEATED MATTERS SEVERAL TIMES

  • @padma1054
    @padma1054 10 месяцев назад +10

    Real sir negibours like that great I miss them now

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 4 месяца назад +1

    Arumai speech

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 7 месяцев назад +5

    மிகவும் பிடித்த மனிதர்

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 6 месяцев назад +16

    அரைச்ச மாவையே அரைப்பதில் இவரை மிஞ்ச ஆளில்லை.

  • @vathsalar9105
    @vathsalar9105 Месяц назад +1

    Super super

  • @kamalakannankamalakannan1246
    @kamalakannankamalakannan1246 3 месяца назад +1

    ❤😂🎉super

  • @muthut8792
    @muthut8792 4 месяца назад +1

    Arumai sir

  • @shinebeth-jg3zf
    @shinebeth-jg3zf 5 месяцев назад +2

    So true

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 5 месяцев назад

    Thulikooda sirippe varada sirikkavendum enru pesivitta great person😁😁😁

  • @babajisannidhan
    @babajisannidhan 7 месяцев назад +4

    His house has only ground floor. But for feeding crow his wife has to go to second floor. All set up. 😅❤

    • @harrychecker5509
      @harrychecker5509 4 месяца назад

      That’s new house, amavasai food happened in old house

  • @gopalbalaraman2964
    @gopalbalaraman2964 Месяц назад +1

    😂😂😂😂😂😂❤❤❤❤

  • @DamuSanthakumar
    @DamuSanthakumar 4 месяца назад +1

    👏👏👏

  • @sankarchinnathambi4113
    @sankarchinnathambi4113 9 месяцев назад +4

    Nijama solren... Heart udayura stage la rundhen... Ipo konja neram manasu vitu sirichen... Unga pechu ketu... Heart lesa lesa ayiruchu sir .... Ungala madhiri enaku pesa varam keka poren kada ul kitta

  • @arasipathy8482
    @arasipathy8482 9 месяцев назад +9

    Sir try to avoid repeated joke with same words / sentences.

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs 6 месяцев назад +1

      அய்யோ இதை வைத்து தானே பிழைப்பை நடத்துகிறார்.
      மண்டையில் இருப்பது அவ்வளவு தான்.
      நம்ம மதுரை முத்து போல!!!

  • @user-id3is1zn9h
    @user-id3is1zn9h 4 месяца назад +1

    👍👍

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 7 месяцев назад +2

    Very nice thank you sir

  • @sukumaranj6508
    @sukumaranj6508 3 месяца назад +1

    நகைச்சுவை தான். மன்னர் தான். ஆனால் வயதான வள
    ர்கள் பற்றி ஆட்சியை (மத்திய ) குறை சொன்ன நீர். மந்தி புத்தி உடையவரே

  • @sudhas3449
    @sudhas3449 9 месяцев назад +5

    👌👌👌😀😀😀

  • @musiclove7749
    @musiclove7749 8 месяцев назад +1

    Ivanga program enga enga nadakum enaku yaaravathu sollunga plz

  • @sundarraju8846
    @sundarraju8846 6 месяцев назад +2

    🤟

  • @thozha_i_love
    @thozha_i_love 6 месяцев назад +2

    சூப்பர் 🫰💐🫰

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 8 месяцев назад +6

    I still remember my lovely teachers Mangaiyarkarasi for. Tzmil, Kasthuri for Science Isabella for maths Perlie for history Anne's girls high school royapuram. 🎉🎉🎉🙏🙏🙏🙏

    • @rosyrosy5000
      @rosyrosy5000 8 месяцев назад +1

      I'm also the same Sch. Which batch.

    • @valarmathi4893
      @valarmathi4893 6 месяцев назад

      I am also from Saint Annes Royapuram
      Which year you are?

  • @aarthiperiyasamy5346
    @aarthiperiyasamy5346 9 месяцев назад +7

    Comedy 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @mur6020
    @mur6020 6 месяцев назад +3

    7:05 sec கொஞ்சம் தப்பா பேசிடிங்க நீங்க first meenampaakkanm la first floor katta approval illanu sonniga ஆனால் 17:36 ல என் வீடு ரெண்டு floor nu soldringa sir 😂😂

  • @SenthilKumar-hb9tf
    @SenthilKumar-hb9tf 7 месяцев назад +4

    நல்ல தமிழ் பேசினுறுக்கார் குட்ச்சுனு பேசுனா மாதிரி தேர்ல😂😂

    • @RJ-pi9pr
      @RJ-pi9pr 6 месяцев назад +1

      🤣🤣😂😂

  • @anbuselvi8192
    @anbuselvi8192 9 месяцев назад +4

    👌👌👌

  • @anandanm4563
    @anandanm4563 5 месяцев назад +1

    Nadikavel M.R ratha.vai poola pesukirar

  • @mswamyswamy
    @mswamyswamy 9 месяцев назад +3

    😅😅😅

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 7 дней назад +1

    😂

  • @duraipandi6282
    @duraipandi6282 7 месяцев назад +4

    ராதா ரவி voice மாதிரி இருக்கு

  • @gurunathanbalachandar303
    @gurunathanbalachandar303 Месяц назад +1

    😂😂😂

  • @pesumdeivamkodiswami
    @pesumdeivamkodiswami 9 месяцев назад +1

    😅

  • @umapathyponniah4886
    @umapathyponniah4886 7 месяцев назад +8

    சொன்னபடியே 2000 நோட்டும் காலி …. தீர்க்க தரிசி

  • @rifanasdoodlediary3043
    @rifanasdoodlediary3043 5 месяцев назад +1

    2000 comedy bangam 😂😂😂

  • @shekarmudaliyar5014
    @shekarmudaliyar5014 9 месяцев назад +4

    🎉😊

  • @notSAAJID_YT
    @notSAAJID_YT 2 месяца назад +1

    Please remove the first laughing sound

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 8 месяцев назад +1

    Pesarathu nallaa irukku. Aana scripture varala.

  • @gopal5460
    @gopal5460 9 месяцев назад +3

    10. ஜோக் 100 மேடை.

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs 6 месяцев назад

      சரக்கு அவ்வளவு தான் இருக்கு.
      மக்களும் கூட்டமாக வந்து கை தட்டுகிரார்கள்.

  • @user-id3is1zn9h
    @user-id3is1zn9h 4 месяца назад +1

    Super

  • @yogavaithi9854
    @yogavaithi9854 3 месяца назад +1

    😂😂😂😂😂😂😂😂

  • @Natarajasss
    @Natarajasss 6 месяцев назад +1

    💋💋💋💋💋💋💋💋

  • @Ellarumsiringa
    @Ellarumsiringa 10 месяцев назад +14

    அற்புதம் 🤣😂

  • @hmcmillenium
    @hmcmillenium 7 месяцев назад +4

    தயாராக வராமல் பெரும் பாலும் உளறுகிறார். இவரது மற்ற சில பதிவுகள் நன்றாக இருக்கும். அதே செய்திகளை ..... இவர் சில காலம் ப்ரேக் எடுத்து விட்டு வரலாம்.

  • @balarani3197
    @balarani3197 3 месяца назад

    ஐயா பின்னர் பார்

  • @kuppusamyp5553
    @kuppusamyp5553 9 месяцев назад +14

    ஆட்டோ அரசியல் மரியாதை இல்லை தயாரிப்பாளர் மரியாதை வார்த்தைகள் முக்கியம்

  • @Gold100Fish
    @Gold100Fish 7 месяцев назад +3

    SIR,,comedy is good.
    But, please avoid comedy mentioning family members.

  • @tskbadboy...7306
    @tskbadboy...7306 10 месяцев назад +5

    குசும்பு yaa உனக்கு 😂😂😂

  • @senguttuvann7350
    @senguttuvann7350 9 месяцев назад +1

    திமிரா பேசுனாதா பட்டி மன்றம்.

  • @BalaBala-wn9es
    @BalaBala-wn9es 9 месяцев назад +3

    V. 11À

  • @abdularif528
    @abdularif528 3 месяца назад

    Edhaiyellam
    Mobile
    Kaduthuvittadhu

  • @6rkris
    @6rkris 9 месяцев назад +2

    ,51😅😬🤣🤣👆

  • @Ramamoorthi-fz6ol
    @Ramamoorthi-fz6ol 6 месяцев назад +1

    Karanam unmai sonna kasakum 😅 munnal kadal 😂

  • @balasubramaniamk5370
    @balasubramaniamk5370 6 месяцев назад +1

    FAIN

  • @divyapriya2646
    @divyapriya2646 8 месяцев назад +10

    இவ்வளவு தத்துவம் பேச தெரிந்த உங்களுக்கு பெண்கள் மீது மரியாதை இல்லை குறிப்பாக மனைவி மீது 13:38 ல் "ஒன்ன வச்சு சமாலிக்க முடியலையே... "உங்களை சமாலிப்பது எவ்வளவு கடினம் என்று உங்கள் மனைவியிடம் தான் கேட்க வேண்டும்... அவர் என்ன உங்களை போன்று ஊர் எல்லாம் ஆ உங்களை பற்றி தர குறைவாக சொல்லி திரிகிறார்.. இன்னும் இந்த சமுதாயம் மனைவியை தர குறைவாக பேசி கேலி செய்வதை நல்ல நகைச்சுவை என்று நினைத்து கொண்டு இருக்கிறது... அன்பு நண்பர்களே சில பல பேச்சாளர்கள் அவர்கள் சன்மானத்திற்க்காவும் எல்லோரும் ரசிக்க வேண்டும் எனவும் இப்படிபட்ட தவறான கருத்துக்களை மக்கள் மனதில் திணிக்கிறார்கள்... உங்கள் வீட்டு பெண்களுக்கு அறிவுடைமை கொடுங்கள்...மூட நம்பிக்கைகளை தவிருங்கள் 🙏🙏🙏🙏

    • @divyapriya2646
      @divyapriya2646 8 месяцев назад

      அந்த ஒரு விசயத்தால் நீங்களும் தவறான கருத்துக்களை பேசுபவர் என்று உங்கள் உரையை கேட்க தவிர்த்து விட்டேன்

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs 6 месяцев назад

      இவர் எல்லா மேடைகளிலும் இவர் குடும்ப உறுப்பினர்களை மட்டமாக பேசி தான் பிழைப்பை ஓட்டுகிறார் என்பதை இவரின் எல்லா நிகழ்ச்சியிலும் பார்த்தால் தெரியும்.
      ஒரு குடும்பத்தில் யாராக இருப்பினும், நான்கு சுவர்களுக்குள் பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும்.
      இப்படி பொது மேடைகளில் பேசுவது அநாகரீகம்.

    • @faridabegum8397
      @faridabegum8397 2 месяца назад

      I.
      ​@@RainbowSuriya-tq1vs

  • @natesans9101
    @natesans9101 9 месяцев назад +1

    Ithuum sells

  • @manjulasamynathan8883
    @manjulasamynathan8883 Месяц назад +1

    ஏன் இந்த அரசியல் பேச்சி? தாமரைக் மீது இந்த வன்மம்

    • @nagaichuvaiarangam3832
      @nagaichuvaiarangam3832  Месяц назад

      இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே சித்தரிக்கப்பட்டது யார் மனதையும் புண்படுத்த எடுக்கப்படவில்லை அன்பரே

  • @SenthilKumar-hb9tf
    @SenthilKumar-hb9tf 7 месяцев назад +3

    அருமையா தமிழ் padchnu sorry pesnurukaar tamil வால்க 😂😂

  • @sureshregunathan9506
    @sureshregunathan9506 2 месяца назад +1

    உடல் லியச அசை ஒறு அற

  • @globaldeveloper7
    @globaldeveloper7 5 месяцев назад +1

    This guy repeats the same jokes everywhere. Secondly , he will criticise his wife and her family members unnecessarily.

  • @gopal5460
    @gopal5460 9 месяцев назад +2

    திமிரானபேச்சு..

  • @jeromiasmosespichamuthu2305
    @jeromiasmosespichamuthu2305 4 месяца назад +1

    Please prepare some thing to speak, i have watched many programes. Most of the time its family criticism and wife issues. Over all his speach is boring. 😂

  • @venkatramanan8252
    @venkatramanan8252 3 месяца назад +2

    வீட்டுக்கு வந்தமாமா.... டாக்டர் கேட்ட கேள்வி.... இதையெல்லாம் இன்னும் எவ்ளோ வருஷம் கேட்பதோ?
    ஒண்ணு தன் மனைவியை தரம் தாழ்த்தி பேசுவாரு, இல்லைனா இதுபோல சொந்தகாரங்கள......
    அறைச்ச மாவ மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி... மாவே உறுதெரியாம போய்டும்.

  • @user-yg2dr7nm5h
    @user-yg2dr7nm5h 2 месяца назад

    Not good... always repeating the same thing 🙄

  • @vadi814
    @vadi814 3 месяца назад

    Loosu payya

  • @user-xk3mz1fl2f
    @user-xk3mz1fl2f 5 месяцев назад +2

    Super sir

  • @subramanian270
    @subramanian270 9 месяцев назад +203

    குடும்ப பிண்ணணி இல்லாமல் இவர் பேசுவதே இல்லை இவரபேசுவது அனைத்தும் நகை + சுவை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ahilapalanip7905
    @ahilapalanip7905 6 месяцев назад +2

    😮

  • @anandnar7442
    @anandnar7442 8 месяцев назад +3

    😂😂

  • @kishorekumar9522
    @kishorekumar9522 8 месяцев назад +2

    😂

  • @pushparajpushparaj324
    @pushparajpushparaj324 7 месяцев назад +3

    Super sir