திருமணம் ஆன ஆண்களின் நிலை ! ! Mohana sundaram Comedy Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 апр 2024
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    #mohanasundaram #mohanasundaramcomedyspeech #marriage #marriedlife #sukisivamspeech #womenawareness
    Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
  • РазвлеченияРазвлечения

Комментарии • 139

  • @meerasv4542
    @meerasv4542 2 месяца назад +51

    Ayya Arumaiyana pathiyu

  • @mathanravanan9971
    @mathanravanan9971 Месяц назад +65

    ஆண்களுக்கான பாதுகாப்பு சங்கம் வேண்டும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Месяц назад +1

      வேலை வேட்டி இல்லை - நேரத்தை வீணடிக்க வேண்டாம்

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 Месяц назад

      சென்னையில் இருக்கிறது

  • @murugankp
    @murugankp 2 месяца назад +34

    சார் நீங்கள் சொல்வது வாழ்க்கையின் புத்தகம்

  • @senthilsk3425
    @senthilsk3425 17 дней назад +3

    இதே இது கேட்டு கேட்டு பழக்க பட்டு போச்சு சார்

  • @sirulandi
    @sirulandi Месяц назад +8

    சூப்பர் இதுதான் உண்மை

  • @KKRKRaj
    @KKRKRaj Месяц назад +16

    சூப்பர் இது தான் உண்மை மக்களே

  • @sathyapillari4194
    @sathyapillari4194 Месяц назад +3

    Super. Real. Practical. Gives lot of relief.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 18 дней назад +3

    மனிதர்கள் வாழ நகைச்சுவை கலந்த கருத்தான சொற்பொழிவு !🙏

  • @christykini1512
    @christykini1512 Месяц назад +21

    1000 ஆண்கள் ஒரு இடத்தில் நிற்பார்கள் ஆனால் இரண்டு பெண்கள் ஒரு இடத்தில் நிற்கமாட்டார்கள். இது 100 தடவை உண்மை.

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 Месяц назад +2

    அருமையான பதிவு.

  • @dawoodj3915
    @dawoodj3915 Месяц назад +18

    மனைவியை குறைசொல்லி சொல்லி கைதட்டல் வாங்குகிறாய் நாளை ஒருநாள் வருத்தபடுவாய் எந்தநிகழ்ச்சியைபாருங்க மனைவியை வைவார் பாவம்அவங்க மனைவி

    • @ravir6424
      @ravir6424 Месяц назад +11

      மற்றவர்கள் மனைவியை சுட்டி காட்ட முடியாது அதனால் அவர் மனைவி வைகிறார் அவரது மனைவி மகனும் புரிந்து கொள்வார்வார்கள்

    • @k.venkatesan2306
      @k.venkatesan2306 Месяц назад +6

      ஜோக்ஸ் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Месяц назад +5

      இதை சிரிப்புக்காக மட்டும் எடுத்து கொள்ள வேண்டும் .

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 26 дней назад

      Orae mathiri pesuvar

  • @user-qp4iz6mx3g
    @user-qp4iz6mx3g Месяц назад +1

    சூப்பர் 👌💐

  • @raviviji1676
    @raviviji1676 Месяц назад +12

    கூட்டுக்குடும்பம் பிரிய.காரணம்...மாமியார் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே....

    • @RKMANI-hh2cm
      @RKMANI-hh2cm 29 дней назад

      யார் மாமியார் வீட்டில்

    • @raviviji1676
      @raviviji1676 29 дней назад

      @@RKMANI-hh2cm மாமியார் நாத்தனார்

    • @ramt6102
      @ramt6102 29 дней назад

      Mamiyar veetil ullavargal uyirodu ulladhu dhaan..

    • @raviviji1676
      @raviviji1676 29 дней назад

      @@ramt6102 இல்லை இல்லை நலமாக இருக்கனும்.... அவர்கள் தராமல் கணவர் கிடைப்பது இல்லை.... கல்யாண த்திற்க்கு முன் ஜாலியாக இருக்கும் அவர்கள்.. பிறகு மாறிவிடுகிறது. தான்... பயம் தான் இருக்கும்.

    • @ramt6102
      @ramt6102 29 дней назад +1

      @@raviviji1676 marumagalgal.... vandha vudan.....mamanar mamiyar irapadharku yenna undo adhai seivargal....purindhu kondu avargalagavay irandhuvittal mamrumagalgal problem seivadhillai....saagavittal...avanga sadhi velai aarambithu viduvargal..

  • @senthilbabu8376
    @senthilbabu8376 Месяц назад +23

    வாழ்க்கை எதார்த்தத்தை உறக்க சொன்னார் மோகனசுந்தரம்

    • @rokerobin8987
      @rokerobin8987 Месяц назад

      உறக்க.. இல்லை உரக்க என்று திருத்தி எழுதவும்...

  • @harishsinterestingvedios3938
    @harishsinterestingvedios3938 Месяц назад +4

    It's true ❤

  • @subramanniyan8351
    @subramanniyan8351 Месяц назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @RK-zd8bq
    @RK-zd8bq 29 дней назад +2

    Super super super

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc Месяц назад +1

    Super

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад +1

    Super sir

  • @mdscriblers
    @mdscriblers Месяц назад +1

    😅good and true

  • @arumugamrs
    @arumugamrs Месяц назад +7

    முதலாளித்துவமும் தனியுடமை சொத்துரிமையும் கஸ்டங்களும் கூட்டு குடும்பத்தை உடைத்தது. கணவன் மனைவி காரணமல்ல.

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 17 дней назад +1

    Super sir super 😂😂😂😂

  • @ramadhanasekarmunisamy8472
    @ramadhanasekarmunisamy8472 Месяц назад +1

    Both , comedy mixed life😊

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya Месяц назад

    Nice..Humour, ❤❤😂😂

  • @susheelamagesh1281
    @susheelamagesh1281 Месяц назад +2

    50/50

  • @mohanraj5441
    @mohanraj5441 15 дней назад +2

    மோகனசுந்தரம் பழைய மாவையே தான் திரும்ப திரும்ப அரைக்கிறார்... நடுவர்கள் தனிமையில் அவரிடம் உணர்த்த வேண்டும்

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 Месяц назад +15

    கொஞ்சமாவது மாத்தி புதுசா பேசுய்யா. அரைச்ச மாவையே அரைக்காதையா போரடிக்குது.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Месяц назад

      வேலை வேட்டி இல்லை - நேரத்தை வீணடிக்க வேண்டாம்

  • @Soundustudio-rt5pd
    @Soundustudio-rt5pd Месяц назад +1

    Pengal seiyum aniyayangalai puttu puttu sonna mohana sundaram avargaluku paratukkal

  • @bhimashankar1874
    @bhimashankar1874 Месяц назад +13

    இவரு ஒரே விஷயத்தை எல்லா மேடையிலும் திரும்ப திரும்ப பேசுவார்

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 2 месяца назад +11

    Intelligent speech 👌👍👏but you should appreciate the women who are managing husband like you 😅😅

    • @shantielangovan3802
      @shantielangovan3802 2 месяца назад +2

      Just laugh and move on

    • @ramt6102
      @ramt6102 29 дней назад

      Yes laugh and move on. No matter how true good statements are.

  • @user-eo5tq3iw2y
    @user-eo5tq3iw2y Месяц назад +1

    ஆணா பிறந்து வீணா போனோம்

  • @pravichandran2266
    @pravichandran2266 Месяц назад +1

    👏👏👏

  • @inxi8987
    @inxi8987 2 месяца назад +9

    watch from 3:05 min...super....but thalaiku dhillu...wife pathi ellam open a pesitu, eppudi veetuku poraro...😂

  • @classicbakery9814
    @classicbakery9814 Месяц назад +1

    ஹஹஹ

  • @shruthishruthi2682
    @shruthishruthi2682 Месяц назад +2

    Ungaludaya peru,pugazhukkum ungal manaivi mattudan karanam.neegal avargala evvalauv avamanam paduttium ungaludan onraga vazhikerar enral avar oru thiyagiyagadan erukka vendum unmaiyl avarkku nengal talai vanaga vendum

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 Месяц назад +73

    குடும்ப உறவை கொச்சை படுத்துவது மிகவும் அநாகரீகம். மோகன் சுந்தரம் நையாண்டி மிகவும் ஓவர்.
    மனைவி போனபின் நான் படும் வேதனை இறப்பை காட்டிலும் கொடுமையானது.

    • @ravir6424
      @ravir6424 Месяц назад +40

      சும்மா இருய்யா கொச்சை மொச்சைன்னு நகைச்சுவை ரசித்து விட்டு போ டென்ஸனாவே இருக்காதே

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 Месяц назад +1

      enn anubavam...vayasu 71..kovil le oru ponnae paathaen 40 vayasu..andha kovil pradhishtai Sri Poornathrayeesan..Sri Vishnu...Santhaanagopala moorthy..avarae varanjaen 40 naal aachhu..41 vadhu naal paakkaraen avar muka samyathilae oru ponnu nikkara.! enakku thookki vaaripottadhu..adhae kovilukku varra oru kezhavi 75 vayasirukum...kann ssariya theriyadhu...adhanaalae ayyo paavam nnu andha ponnaippatthi sonnaen...vandhadhae andha kezhavikku porramai...andha ponnu maelae...ithanai varushama kovilukku varraen...aana enakku thaeriyale...appaeennu!

    • @user-fl3db1vs3l
      @user-fl3db1vs3l Месяц назад +19

      உண்மையாக நடப்பதை
      அப்படியே நடப்பதை
      சொல்லுகிறார் இதில் தவறாக தெரியவில்லை

    • @TheRengarajan
      @TheRengarajan Месяц назад +3

      ​@@ravir6424semma 😂😂😂😂

    • @dhandhan3360
      @dhandhan3360 Месяц назад

  • @arumugavallis2455
    @arumugavallis2455 Месяц назад +1

    My husband are complaint for others for small matters

  • @estherrani7689
    @estherrani7689 Месяц назад +6

    Points always repeated

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 28 дней назад +1

    ஆக மொத்தம் ஆண்களின் பா டு திண்டாட்டம்தான்

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w 2 месяца назад +5

    This is not comedy speech. வாழ்க்கையின் தத்துவங்கள்

  • @chandrapartha1562
    @chandrapartha1562 Месяц назад +3

    Sir you are telling about your wife to every one

    • @ravir6424
      @ravir6424 Месяц назад +1

      இல்லை தன் மனைவி மூலமாக பெண்களை விமர்சிக்கிறார் அவரது மனைவி இவரின் யுக்தியை புரிந்தவராக இருக்கிறார் நீங்கள் கவலைபடாதீர்கள்

  • @rathyambikaipalan4899
    @rathyambikaipalan4899 2 месяца назад +6

    Your always talking about his family bad about his wife Discussing

  • @anujanardhan9849
    @anujanardhan9849 2 месяца назад +10

    You are wrong, sir. Gents talk about wife, in-laws, and gossip outside. They are more than ladies' gossip

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 10 дней назад

    அந்த மந்திரி பெண்கள் வாக்கை அள்ளிவிடுவார்....

  • @colleennandan9815
    @colleennandan9815 10 дней назад

    Avanga prechinai enne vendru theringitu pesavum

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 месяца назад +15

    அனைத்து பட்டிமன்றங்களிலும்
    இவர் தனது மனைவியை உதாரணம் காட்டியே இட்டுக்கட்டி/கப்ஸா அடித்து பேசுவார்.!

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 2 месяца назад +5

      வேற யாரையாவது சொன்னால் சண்டைக்கு வந்துடுவாங்க! 😂😂😂

    • @JeganA-pc6tj
      @JeganA-pc6tj 2 месяца назад +8

      மற்றவர் மனைவியை பற்றி பேச முடியாது என்பதால் தனது மனைவி உதாரணத்தை சொல்லுகிறார்.

    • @Ramani143
      @Ramani143 Месяц назад +1

      Yes

    • @thomaskarunanithi7704
      @thomaskarunanithi7704 Месяц назад +3

      பின்னே உன் பொண்டாட்டிய பத்தியா பேசுவார்.

    • @sundaresanprc6872
      @sundaresanprc6872 Месяц назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂​@@thomaskarunanithi7704

  • @thamilaikaappom
    @thamilaikaappom Месяц назад

    என்ன சொல்ல

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 10 дней назад

    Ayya puthusayosithu karpanai panni pesunghal Ayya

  • @RadhikaVenkatraman-kr2gb
    @RadhikaVenkatraman-kr2gb Месяц назад +1

    En purushan poster adikatha kuraye இல்லாம always talking about me . Veetukul nan cook pannadhayum sapitu 10 coffee குடிச்சிட்டு 38 வருஷமா irukar

    • @RadhikaVenkatraman-kr2gb
      @RadhikaVenkatraman-kr2gb Месяц назад +2

      Niraya gents ku nandri na enna ne தெரியாது. Always gossip about wife

  • @viswanathan3852
    @viswanathan3852 Месяц назад +1

    Test rat, ok super.

  • @user-ti9tc9ir8i
    @user-ti9tc9ir8i 2 месяца назад +2

    Wife will seek some other, better paying employer. Is that ok with men?

  • @1984vijayakumar
    @1984vijayakumar Месяц назад

    Same comedies for decades

  • @santoshv1685
    @santoshv1685 14 дней назад

    Aadavar kaval nilayam thevai only for family issues.

  • @MathanKumar-yl3df
    @MathanKumar-yl3df Месяц назад +1

    பர்சும் தொலையாது... 😂😂😂😂😂7. 30

  • @6rkris
    @6rkris Месяц назад +1

    👀👉:28😱😷☝️ y because paavam ponnoda Appa ellarum...kasshhhhhtappattu sertha sotthu laam Paiyanoda veetu peruchalinga ellarum overnight la aata potu🤪☝️😷🤷🏾‍♀️🤧😤😥😓😏👉👀👉🤣👋🏃‍♀️

  • @_selvi-
    @_selvi- Месяц назад

    Sir pls don't hurt women's heart

  • @barathisr
    @barathisr Месяц назад +3

    Mega music இல் இரவு 9 மணிக்கு
    " இரவின் மடியில்" ,
    அருமையான நிகழ்ச்சி.
    வீதிவரை மனைவி..
    ஏன் பிறந்தாய் மகனே..
    போனால் போகட்டும் ...
    தேவனே என்னை..
    மன்னவனே அழலாமா...
    நேயர்கள் தூங்கின மாதிரிதான்..

  • @sureshregunathan9506
    @sureshregunathan9506 Месяц назад +2

    ஒவபக தமயல்😮😅😅😮

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Месяц назад +1

    வேலை வேட்டி இல்லை - நேரத்தை வீணடிக்க வேண்டாம்

  • @user-ti9tc9ir8i
    @user-ti9tc9ir8i 2 месяца назад +1

    WIfe will seek some other, better paying employer. Is that ok with men?

  • @threeanglestradingandservi5127
    @threeanglestradingandservi5127 2 дня назад

    Yen kalyaanam seithu kolla vendum . Aangal thaniyaga vaalnthu saathikka venduyathu thaane?? Penn galthaan sariyillei endru solgireergale piragu yen penngal pinnaal alaigireergal??

  • @antoch9225
    @antoch9225 Месяц назад

    Family separation mostly by women.

  • @user-vk5tb3is4b
    @user-vk5tb3is4b Месяц назад

    காசுக்காக. உன் குடும்பத்தை கேவலமா பேசுவது அசிங்கமா உள்ளது

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Месяц назад +1

    I never see megha tv! They show music programs! Shown 25 years back! Gangai amaran gumbal! They never ashamed of telecasting the same program and its advertisement till now! Worst channel!

  • @shahilabanu4794
    @shahilabanu4794 Месяц назад +1

    He is always criticizing his family.its very worst.

  • @thirumalaimuthu4784
    @thirumalaimuthu4784 Месяц назад

    Varusam pulla ore jokethan.pusutha sindikira mainde illada pacha mannu ne

  • @thamilaikaappom
    @thamilaikaappom Месяц назад

    சரி வேற என்ன

  • @Rangaradjou
    @Rangaradjou Месяц назад +21

    யார் சொன்னது மகன் தாய் தந்தை விட்டுட்டு போகமாட்டான் என்று பெண்களை சிறுமை படுத்தி ஏதாவது பேசணும் பேசுக்கூடாது

    • @kumaravelkumar4650
      @kumaravelkumar4650 Месяц назад

      யோவ் பாத்து பேசுயா நான் இருக்கறேன். மருமக வந்தா குடும்பம் காலி குடும்பம் மட்டுமா என் தொழிலும் காலி.

    • @VelMurugan-zv9uq
      @VelMurugan-zv9uq 18 дней назад

      Adhan da unma

    • @chandru743
      @chandru743 13 дней назад

      இது அவருக்கு குடுத்த பட்டி மன்ற தலைப்பு. அதற்கு சார்பாக நகைச்சுவையாக பேசி இருக்கிறார். அவ்வளவே

  • @sureshkantharaj2021
    @sureshkantharaj2021 Месяц назад +1

    Mr.Mohana Sunder, why you're speaking same thing where ever you go.. come.up with new stories..
    It's boring man.. past 2 years you speaking same thing...

  • @edwardrajan980
    @edwardrajan980 18 дней назад

    neenga thaan kurai solringa. unga manaivi porumaiya unkalodu iruppathu periya kariyam. pora idamellam pondaattiya kurai sollama pesa mudiyuma?

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 27 дней назад

    time waste

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 11 дней назад

    We need to ban PATTIMANDRAM. No Good Tamil, Underrated comments wife about husband, husband about wife, untrue statements as if everything they experience, etc. Also, topic either useless or contradictory. For example, this pattimandram topic, whats the use? it will only create aversion. useless program.

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 7 дней назад

    This comedy waste

  • @davidmanavalan5728
    @davidmanavalan5728 2 месяца назад +3

    I feel very sad about your wife, actually wife's are so precious for husbands because they are the one who uphold the family in all the manner, even she is tired, mood off she controls the maximum, some husbands are giving more irritation and tension for wife's then naturally they will blast because they are also human they are not toy mind it

    • @shantielangovan3802
      @shantielangovan3802 2 месяца назад +1

      He's just kidding don't take it seriously

    • @umaravi2416
      @umaravi2416 Месяц назад

      Nono always he is degrading the ladies

    • @rajalekshmiiyer9079
      @rajalekshmiiyer9079 Месяц назад

      @@shantielangovan3802 kidding than. Athukku wife than kidachangala. I mean ladies. Let him talk abt him. Y his wife. I know it's an understanding between them for comedy but at times it's too much degrading women

  • @sellu674
    @sellu674 Месяц назад +2

    டேய் உன் பேச்சு உனக்கே அசிங்கமா இல்ல?

    • @parameswaran8406
      @parameswaran8406 Месяц назад +2

      ஏன் பொண்டாட்டி சம்பளத்தில் வெட்டி சோறு தின்றியா

  • @ManiMani-sx7zn
    @ManiMani-sx7zn 7 дней назад

    Super

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 27 дней назад

    time waste