சாம்பார்ல தப்பிச்சு; சப்பாத்தில மாட்டிக்கிட்டேன் - Mohana Sundaram Latest comedy speech
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- 'சிரிச்சாத்தானே மனுசன்'
'நகைச்சுவை நயாகரா' - S.மோகன சுந்தரம் பேச்சு
எழுத்து வேந்தர் - கலைமாமணி
T.N.சுகி சுப்பிரமணியன் நூற்றாண்டு நிறைவு விழா
தலைமை : மருத்துவர். சிவ.கோ. ஆத்மலிங்கம்
சுகி நூற்றாண்டு விருதுகள் 2018 பெரும் சாதனையாளர்கள்
கட்டுரைத் திறன் : முனைவர் தி. ராஜகோபாலன்
வானொலி நாடகம் : கவிஞர் ஞா.மாணிக்கவாசகம்
ஊடகப்பணி : க.ஜெயங்கொண்டான்
நடிப்புத் திறன் : T.K.S.ஹேமலதா
நகைச்சுவைப்பேச்சு : S.மோகன சுந்தரம்
நிறைவுரை : சொல்வேந்தர் சுகிசிவம்
This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions - Приколы
ஐயா உங்களுடைய இந்த பேச்சு மிக அருமை.இதை கேட்டு உங்களை போன்று நடந்து கொண்டால் எங்கள் வீட்டில் சாப்பிடும் போது பிரச்சினை வராது
கேட்க கேட்க திகட்டாத பேச்சு.இவருடைய பேச்சு!!!.இவரின் மனைவி மிகவும் கொடுத்து வைத்தவர்.சிரித்து கொண்டே இருக்கலாம்!..
பாவம் அவர் பொண்டாட்டி. நாலு பேர் முன்னாடி அவர் பொண்டாட்டி பற்றி கேவலமா பேசிட்டு இருக்கார். அத கேக்கிறதுக்கு அவர் பொண்டாட்டி கொடுத்து வச்சிருக்காங்க? இந்த ஆளு பற்றி அந்த அம்மா பேச ஆரம்பிச்சா தெரியும் இவரோட லட்சணம்.
இவன் பொண்டாட்டிய மேடையில வச்சி செய்யறான். அவளும் மானங்கெட்டவள் இவன் தன்னை ஊருக்கு ஊர் மேடையில் அசிங்க அசிங்கமாக பேசி தான் சம்பாதிக்கிறான் என்று தெரிந்தும் அவன் கொடுகின்ற பணத்தை பார்த்து பல்லை காட்டி கொண்டு பணத்தை வாங்கி பத்திரப்படுத்துபவள்.
நாய் விற்ற காசு குரைக்காது
மோகனசுந்தரம் எந்த தலைப்பும் உங்கள் பேச்சில் மகிழ்ச்சி கிருஷ்ணன்
நல்லா அரசியலை கலாய்க்கிறார். அருமை அருமை!
அருமையான பேச்சு சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகி நன்றி ஐயா
ஐயா உங்கள் உரையாடல் மிகவும் பிடிக்கும் 👌
Moonlighting la engalai ellam thookuranga. Ivarai vittudraanga 🤣
அருமையான பேச்சு நீங்கள் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைப்பது ஒரு கலையே!---🙏🙏
அருமையான பேச்சாளர், மன உளைச்சலுக்கு உக்கர்ந்த மருந்தை தருபவர்
@Mages Wary hhh&gfe
Really enjoying your speeches 😃
அருமையான நல்ல தரமான பேச்சாளர்
அருமையான பேச்சு வணக்கம் ஐயா
வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் மன்னர் இவர்!! வாழ்க வளமுடன் மோகனசுந்தரம் Sir.
Super enjoyed Sir
@@sugars_life ....
...
?...
@@lakshminarasimman7236
M
V
0
.i
Super sir nan unga fan sir
வார்த்தை ஜாலங்கள் இல்லாத எளிமையான பேச்சு ஆனால், நகைசுவையின் உச்சகட்டம்! அதுதான் ஐயா மோகன சுந்தரம் அவர்கள்!
Johny Mike😁😁😁
01
@@amaravathis6710 àa8
@@எமவராஹிசித்தர்ஶ்ரீவராஹி o8m
yes yes
திருக்குறள் புதிய வடிவில் படைக்கப்பட்டுள்ளது காண வாருங்கள் தமிழ் உறவுகளே.
அருமையான மன அழுத்தம் போக்கும் பேச்சு.. நன்றி ஐயா..
Pp0kkkp0kkpk0pkkkkkkkkkkkkkkk OJ kauHM o*KoooookkooooonookomknnkookkNomkooooOknkkokooNnkonooKokoO
NnnnkOokoK
KnjokoikonoKnkooooojijkoOojko
IojoKkoIoJoIkookooJoIinijoookonknoikookjinjonoko
ஐயா அவர்களின் பேச்சு அருமை 😄😊😃
இவர் மிகவும் கொடுத்து வைத்த மனிதன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது இவருக்கு மிகவும் பொருந்தும். இவர் இவ்வளவு மட்டமாய் பேசியும் பொறுமையுடன் இவருடன் இருக்கிறார்கள்.
அருமையான பேச்சு ஐயா
Arumaiyana speech iyya vaalthukkal
அஜின் .R புலவன் விளை --* சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் நகைசுவை பேச்சு ...
அருமை ....
Super .mr. Mohana sundaram rock
Super ra iruku and nalla pesaniga........ semma fun and yoshi kiramari iruku...... eniga pesaruthu Elam life la nadakaramathiri iruku
wondering...
ஐயா, மோகனசுந்தரம் அவர்களின் அற்புதமான பேச்சு, இதை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றிகள்
j
ஐயா Super மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் உங்கள் பேச்சை கேட்டால் நன்றி
Sema 👏👏👏
ஐயா மோகனசுந்தரம் அருமையான பேச்சு
My favourite speecher
Funny and informative speech always..and 💬 👌
மிக அருமையான நகைச்சுவையாளர்...
கனிர்குரல்க்குசொந்தகரர்
ஜெயராஜ்ஐய்யாசொற்பழிவு
மிகவுஅருமை
எளிமையான நகைச்சுவை பேச்சு
Superb Sir.
அய்யா மோகனசுந்தறம் பல கவலைக்கும் மருந்து
Very nice mohana sundharan sir speech is very humorable .
don't you feel anything when his wife being ashamed by him...
பிறரை சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கவும் அற்புத பேச்சாளர்
அருமை அருமை . உங்கள் பேச்சு அருமை .
சுகி சிவம் ஐயா வின் பேச்சு
அரங்கில் அமர்ந்துள்ள அனைவரையும் அசைத்யுவிடும் . எல்லோருமே ஏதாவது ஒரு நல்ல விஷயம் ஏற்றுக்கொள்ளும் மனவுறுதி ஏற்பட்டுவிடும் .
அவர் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிசம் .
saeri
உங்க பேச்சு ரொம்ப அருமை சார் 💐💐💐💐
Maipa 🥰
அண்ணன் பேச்சு வாழ்கையில் நடந்த இனிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
ஐயா மோகனசுந்தரம் வாழ்த்துகள் அமைதியான அற்புதமான பேச்சு
yadav
Govinda Raju நன்றி சகோதரா
K.K யாதவ் YADAU
Selvarajah Vyramuthu வாழ்த்துகள் நன்பா
K.K யாதவ் YADAU
Super super super super. Super
அருமை
மக்கள் மனதை மயக்கும் நகைச்சுவை பேச்சு
Stress buster !! keep rocking sir
stress buster...wow..
செம்மை ஐயா
Gh
அருமையான பேச்சு.
ஏன் பின்னால இருக்குறவர் வீடியோக்கு தலையை காட்ட இழிச்சிக்கிட்டே இருக்கார். அவருக்கு உட்கார ஒரு சீட்ட கொடுத்து தொலைங்கப்பா
மகிழ்ச்சி சிரிக்க மட்டும் வைக்காதீங்க மக்கள் சிந்திக்கிற மாதிரி இருந்தா உங்க பேச்சையும் ஏன் கேக்குறாங்க
நன்றாக அனைவரையும் சிரிக்கும் அளவு பேசுகிறது பாராட்டுக்குரியது. ஆனால் மேடைக்கு மேடை தன் மனைவியை மற்றவர் முன் கேவளப்படுத்தி ரசிப்பது என்ன மனநிலையோ. மனைவியை அடி முட்டாளாகவும் ரசனை இல்லாதவராகவும் குறை சொல்லி ரசிப்பது வருத்தமாக உள்ளது. இந்த விழாவிற்கு மனைவி வருவதாய் இருந்தது . வேலை இருக்கு என்று வவில்லையாம். தன் முன்னே தன்னை இழிவுபடுத்துவதை காண மனமில்லாமல் வேறு காரணத்தை சொல்லி இருப்பார்களோ என்று தோன்றியது.
Very good speech
Mohana sundaram sir*idam dhan pesa katthukanum.
Very very super
En kavalaikali maranthu rasittha pechu...
Vazthukkal Mr.MSM sir...
Dhamu Dharan வீட்ல சொல்லிட்டு மனைவிய திட்டுவீங்களா,ஆனா ரசிக்கமுடியுது சிறிச்சி சிறிச்சி அபாரம்......அற்ப்புதம்....
Very.nice
Uncle
ennkku pidiththa pechchalar valha aiya
அருமை அருமை
நான் மிகவும் ரசித்து கேட்கும் பேச்சாளர் அண்ணன் 👍
Jael Raphael ni gv
cm ni
Jael Raphael
,
Qwertyhkluaddz12212w1122333444ft56667uiio1111123344555666667888ooqqwweettttyyyuuuiiopaaaassddfffgggghhhhjjklzxcbnmggggm9987766555
F
Jael Raphael to
Very good lecture
super iyya mohana Sundaram speech many God bless you
Ayya super exalent
"
Super speech sir 😇😇🤣🤣😅🤣😂
What a sense of humor! Stay blessed
அருமை...அருமை அய்யா ...
kings of king Teddy
Wow nice speech and excellent comedy knowledge.... Simple words bt gives heavy laughing... Tq u sir..
,,,...
அருமை
உண்மையான அருமையான இனிமையான பேச்சு வாழ்க வளர்க
Semanga😁😁😁😁😁😄😃😃😄😀😃
Very true and comedy 😂
100'சதவிதம் சிரிப்பு சுப்பர்
I'm biggest fan of you sir
Very good sharpe voice
Sir unga speech super sir .mind relaxing ku unga speech ketpan sir.ennum neraiya speech ethir pakura.
Bakthavachalamspeech
Anna yenakku unga pechu romba pudikkum
very nice
I like your speech sir..romba rasichi kekkalam sir..
Nicely spoken
John Alex k
I STUDIED WITH SIVAM SIR IN SANTHOME HIGH SCHOOL (SAME CLASS-SAME TAMIL MASTER (CHIDAMBARAM SWAMINATHAN) STILL I REMEMBER RAVI, LEO PLASSY, NACHIAPPAN WHO WERE CLOSE COLLEAGUES. UNFORGETTABLE DAYS- I JUST REMEMBER FRIDAY EVENING HOURS WHEN ORATORICAL COMPETITION NORMALLY TAKE PLACE. ALWAYS SIVAN SIR TOPS THE RANK. I CAN EVEN REMEMBER DIKKI SHOP WHERE WE SHARE MANGO PATHAI. WOWWWWWWWWW-HIDING FROM STEPHNEN BROTHER WHO WAS OUR HEAD MASTER.
I have gj
mohan sir ungalin sorpolivu en kavalai kalai markka seithadu andri sir
வாழ்த்துக்கள்
Good one I am your big fan
Sir ur awesome
Super speech sir naa unga rasigai
Nanum
I AM PROUD TO BE A CLASS MATE OF SUKI SIVAM IN SANTHOME HIGH SCHOOL. WILL NOT FORGET ANSLEM BROTHER WHO GUIDED ALL OF US. EVERY TUESDAY WE WILL HAVE ORATORY COMPETITION. IT WAS NICE EXPERIENCE I GAINED.
U r great spoken almost 45minits super talented
கல கல ப்புக்கு மோகணசுந்தரம் சார்
மணசு லேசாயிடுது சார்
Me, my amma nd appa biggest fan of uuu🤗🤗🤗😍
A1😊
Supersupersuper
Super humour speach!
Thanks I enjoyed a lot. I am pleased to say that Shiva Pitha Shiva Parmathma Father of all Souls has come to this world to destroy all injustices and establish a justice full and peaceful world. All this will be set all right.
Ayya talk supero super
Sir
Really superb speech. Laughed laughed and laughed
Spontaneous humor...outstanding 👍👍
சூப்பர்நகைசுவை
Mathi Ezhil Mathi
Manigandan
Mathi Ezhil v see
Sexvideo
Vivek M s
Vivek M
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: ஙநி
நன்றி
ஐயா, மோகனசுந்தரம் அவர்களின் அற்புதமான பேச்சு i lack mohana sundaram
Arumy anna
Super speech 😊
Arul Raj pavan sir ungawife😁😉
Mythili Selvaganapathy 😊Madam eanaku innum marriage aagala ☺😃☺😃 ippo than alliance paathutu irukanga😊
I can't control my laughter. 'laughter is the best medicine.
@@kalyanishanmugam5204 mm
Superb Speech.Long live.
Mind blowing speech sir
Tami
Mr Mogana Sundram best comady speech
, vachchipanus!t
நீங்க இனிமேல் அரசியல விமர்சனம் பண்ணுங்க உங்களுக்கு பிடிச்சா நீங்க பண்ணுங்க நீங்க பேசறது எல்லாமே நடைமுறை வாழ்க்கை