மனைவிகிட்ட பொய் சொன்னா..? மோகனசுந்தரம் கலக்கல் காமெடி பேச்சு Mohanasundaram Comedy Speech
HTML-код
- Опубликовано: 23 апр 2022
- #mohanasundaram #comedyspeech #pattimandram
மனைவிகிட்ட பொய் சொன்னா..? மோகனசுந்தரம் கலக்கல் காமெடி பேச்சு Mohanasundaram Comedy Speech
Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
Vi Talkz, Vi Talks, tamil desiyam, dravidam, nationality, pattimandram, events and reasons around the world, science, social activities, right wing speeches, left wing speeches, idealogy, tamil cinema events, tamil cinema speeches, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram
Strictly No Politics..
கவலையை மறக்க இவர் பட்டிமன்ற பேச்சு அருமருந்து. சிரிக்க சிந்திக்க இவர் பட்டிமன்ற பேச்சு அருமை.
சிரிக்க சிரிக்க பேசி காமெடி கிங்...வாழ்க..
உயர்த்தி, தாழ்த்தி, பின் உயர்த்தும் கலை அறிந்தவர்..😊
சூப்பரான பேச்சாளர் சார் அருமையான வசனங்கள் மற்றும் விரிவான கருத்துகள் வாழ்த்துக்கள் சார்
அருமையான பேச்சாற்றல் 👍.....
கடைசியிலா எங்களை கால வாரிட்டீங்களே அய்யா.தாங்கள் சிரிக்காமல் பேசி எங்களை சிரிக்க வைத்த பேச்சு தங்களின் சிறப்பு Ka
வஞ்சபுகழ்ச்சி அணியே பாடி விட்டீரே ஐயா... 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👍🏻
100%true... ஒரு சிவில் வாழ்க்கை வாழ விரும்பும் ஆண் அனுதினமும் சந்திக்க வேண்டிய சமுதாய சமதுவமற்ற முரண்பாடு.💐 நன்றி மோஹன் சார்.
சிரிக்கவும் வைப்பீர்கள் சிந்திக்கவும் வைப்பீர்கள் காமெடி உங்களுடைய முகபாவம் அனைத்தும் பிடிக்கும்
சூப்பர் சார்
Me &my son your fan Sir.. We are from South Karnataka (Mangalore). Can't read tamil but can speak. You are Great Sir💐💐💐
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க வளமுடன் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
Intha manusan Thunivu la sema acting . vazhthukal arumaiya pechu👌
Fantastic speech 👍👍👍👍👍👍🌷🌷
சகோதரர் பேச்சு அருமையான பதிவு.வாழ்க வளமுடன்.
Excellent speech
Sir unga kitta pudichadhae... solradhu ellam sollittu, semaya kaalai vaarittu adikkadi "Pengalai vananga vendum", "Pengalai uyartthura samoogam dhan uyarum", apdinnu rendu bit-tu extra pottu escape aagura andha technique dhan sir... Vera level comedy unga speech 👏🏾
Excellent speech 🎤
பல பிரச்சனைகளை உள்ளே அனுபவித்தவர்கள் தான் வெளியே காமடியாக அனுபவத்தை பேசுவார்கள்
உண்மை. 🎉
அருமையான பதிவு
Super speach sir Few women's are taking over advantage 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சத்தியமா சொல்றேன் நீங்கள் 100 வயசு நல்லாயிருக்கனும்🤗🤗🤗🤗
Correct
Super comedy
பெண்களை நேசிக்கிறார்..
பெண்கள் இல்லாமல் வாழ முடியாது..
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😢😮😮😢 7:22
Arumai 👌👌👌👌👌Neenga eppollam thappupandringalo appellam maattikiringsnnu purithu vidunga sir athellam comediya nenachikkilam.
அய்யா நீங்களா துணிவு படத்துலதான் உங்களை பார்த்தேன் நடிப்பு சூப்பர் 👍👍👍👍 செம்ம காமெடி
வஞ்சப் புகழ்ச்சியில் உங்களை மிஞ்ச எவராலும் முடியாது.
ம். உண்மைதான்
நல்ல மனுசன் நல்லாபேசுவாறு
தெய்வம் என்மனசு இருக்கிறத அப்படியே சொல்லுறிங்களே...
viduda viduda soona paana
உங்க voice நடிகர் ராதாரவி மாதிரி இருக்கு...
நல்ல சிரித்து ரசித்தேன்...
துணிவு பாருங்க
இவரு performance ah
Veera level in acts thunivu
உங்கள் காமெடியை யாரும் ஈடு செய்ய முடியாது சிரிக்காமல் பேசி அனைவரையும் சிரிக்க வைக்ககீர்
அப்படின்னா "நகைச்சுவை நடிகர்
தங்கவேலு"
நன்றாக பேசுகிறார் சூப்பர்
என் வாழ்க்கைல நடக்கற விஷயத்தை புட்டு புட்டு அப்படியே வைக்கிறிங்க சார்
I like ur comedy jokes.
யார் பிரச்சினை பண்ணாலும்... கணவனை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
After thunivu poster.. 😎
அருமை அருமை சூப்பர்
Vera level thalaiva hands off u💪💪💪
Super speech
அருமை அருமை என்று சொன்னால் அது மிகை ஆகாது
பெண்கள் உண்மையிலேயே நன்கு முன்னேறிவிட்டனர். கணவனை வாடாபோடா என விளிப்போர் ஒருரகம். வயதில்மூத்தோரை பெயர்சொல்லி அழைப்பதும் அதிலும் சிலறை வாடாபோடா என ஒருமையில் விளிப்பதும் உண்மையிலேயே முன்னேற்றம் தான்.
athukuthan naanga athungala mathikurathu illa.
பாரதி ராஜாவிற்கு நன்றி சொல்லுங்கள். அவர்தான் பெரிசு என்ற வார்த்தையை கண்டுபிடித்தார்
I really enjoyed this vedio 😂😂😂😂
.̊
ஆண்கள் அடுத்தவரின் மனைவியிடம் ஒரு முகம் தன் மனைவியிடம் ஒரு முகம்
இவரது வாழ்க்கைத்துணை மிகவும் பொருமைசாலி போல , வீட்டில் நல்ல அமைதி இருப்பதால் தான் இப்படி பேச முடிகிறது. வாழ்க, வளர்க, உயர்க.
உண்மை தான். 😂😂
வேதனை இருந்தாலும் இப்படி வெளிவரும்
அறந்தாங்கி நிஷாவின் அண்ணன் போல இவர்
அதல்லாம் கிடையாது இப்படிபேசி பணத்தைவாங்கி பென்டாட்டிகிட்டே கொடுப்பான்.அதனால்தான்,உதைபடாம தப்பிக்கிறான்
🤣🤣🤣
Sir you are really great, 17.09 minutes ponathey teriyavillai.
Super Sir😅
Excellent 👌👌👌
Superb👌 very diplomatic way of digging women
சூப்பராக பேசி எம்மை ஈர்க்கிரார்..🤣🤣🤣😎
வஞ்சப் புகழ்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.😄
உங்கள் பேச்சை நான் மிகவும் ரசிப்பேன் நன்றி.
நான் மிகவும் ரசிக்கிறேன்
இதற்கு நீங்க நேரடியாகவே திட்டிடலாம்😂😂😂😂
Anyone after thunivu movie 💥
Super Talk Aiya
Who's watching after thnivu
Super sir🙏🌄
Sir semma comedy.unga vitula mdm kovichika mattangala ...naan sirikirathapathu en paiyan oru mathiriya pakkuran sir amma loosanu
Super sir
Hi sir unga video innaiku than fast time ketta super sir👍👍👍
Na dailyum paakuren....nalla irukum.
Nee ipo dha pakuriya ????
Nee mohana sundaram
Bashakar madam
Salomam papayyyaaa
Inum niraya peru irukanga paaru nallanirukum 😁😁😁😁😁
Suuper sir..I am hearing yr speech again and again...though I am a lady!..hats off sir
Yemma avaru pengal purusan pera maathite irupomam. Athanala than pan card la lam appa peru pota pothum sollitangalam. He is using vanjapugazhchi Ani. Ithula hats off vera? Super ma unga understanding.
@@funnypeoples493
⁰,
99% right 😭😭
It's 100% , not 99%
Correct, think able speach
சார்...இது முழுக்க முழுக்க வஞ்சப் புகழ்ச்சி 😅😅😅
Uga appa amma vvvvvvvvvvv very great 👍❤❤❤
Nice sir
Vanja pughazhchiyonu nenachan...ullathai ullapadi nagaichuvai unarvodu comedy speech...mikka nandri...vaazgha valargha...
Airport comedy..superu🤩
Super thalaivaaaaaa
குட்டி மனுசன் comedy pechu அழகு அழகு❤
Nice
தலைவா உண்மை அத்தனையும் உண்மை
இவரு பேசுறது நல்லா இருக்குனு கேட்டா.... அரைச்ச மாவே அரைக்கிறாரு 🤨
Sir super speech 👍👍👍💐💐
Super some ladies take advantage
வீட்டில் நன்றாக உதை வாங்கியிருக்கிறார்.
Eanggirunthu. Sir. Varuthu supper
நல்ல பதிவு நன்றி
உங்கள் அப்பாதான் கடவுள் எத்தனை படிப்பினை தந்துள்ளார் இப்போது எப்படி இருக்கிறீர்கள் உங்கள் வீடியோக்களை நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் பணம் சம்பாதிக்க எப்படி வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்
ராதாரவி தம்பி மாதிரி இருக்காரு அதே குரல் 😳
The best episode of Mr. Sundaram. He was very hilarious. His flow of speech was excellent. Congratulations.
சிரிக்க மட்டுமே ❤️❤️❤️❤️ பெண்களை கிண்டல் 😂😘 செய்கிறார்.... அவர் சொல்வது உண்மை... இயற்கை தேர்வில் பெண்தான் குடும்ப தலைமை... 👍👍 பெரும்பாலும் பெண் ஆளும் சமூகம் மிகவும் ஒழுக்கமாக இருக்கும்.. உதாரணம் தேனி குடும்பம்...
அது உன்ன மாதிரி உதவாகறைங்க சொல்ற வார்த்தை....ஆம்பள கட்டுப்பாட்ல அந்த குடும்பம் இல்ல னா அந்த குடும்பம் சீரழிஞ்சிரும்... ஏன்னா பொம்பளைக்கு பொம்பளையே வீட்டுக்குடுத்து போக மாட்டாளுங்க (மாமியார்,மருமகள் )... இவளுங்கள அடக்கி வைக்கலைன்னா ஆம்பளை தான் அசிங்கப்படுவான், அவன் தான் நாளைக்கு கை கட்டி நிப்பான்... எத்தனை ஜென்மம் ஆனாலும் இவளுங்களோட இந்த கேடு கெட்ட புத்தி மாறாது...... பொம்பளைனா யோக்கியம், நல்லவளுங்க னு வாய பொளந்து கிட்டு வராத.. சந்தர்ப்பம் கிடைச்சா ஐயோகித்தனம் பண்ற மனுஷ ஜென்மங்கள் தான்.... பொம்பளைனா பெரிய lord🌼 கிடையாது
சூப்பர் 👍💯❤💯
சூப்பர் sir உங்களை யீடு கட்ட யாராலும் முடயாது 👍🙏
HIS SATIRE IS GREAT.
மூவருக்கும் நல்லாற்றில் நிற்குந் துணைவியிடம் நன்றி மறக்கின் இல்லற வாழ்வு கெடுங்கோ?
Super sir your tesch
Sooper sir neenga
யதார்த்தமான பேச்சு.
பலபட்டிமன்றங்களில்பேசியதைதிரும்பதிரும்பபேசவேண்டாம்
புகழ்வது போல்... உயர் நவிற்சி அணி பேச்சு
100% correct😂😂
🤣 very intelligent/smart hitting speech.
❤❤❤❤❤
❤
👍👍👍
SUPERB 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 SIR 🙏 I LIKE VERY VERY MUCH 🥰🥰🥰🥰
அருமையான பதிவு.பெண்ணிடம் நிர்வாகம் இருந்தால் வரவுக்கும் செலவு நிற்கும்.தெரிந்துபாதி தெரியாமல்பாதி சேர்க்க பெண்களால் இயலும்.கடன் வாங்க யோசிப்போம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்
unnakey comedya illa itha sollumbothu.
Not true in all cases
@@chidambaramsubramanian3114 correct sir.
Only few you do...women are more shopping addicts than men....they all need retail therapy
@@benedictjoseph3832 Absolutely bro.
Great 👍
Semma demma
Sir, Unable to stop my laugh from beginning and stopped video @6.50 because everyone turned and seeing my laughing... Will hear it alone, to laugh it louder..😀
🌴🌴ஆப்பவாவதுநல்லமுகம்வந்ததா
Good 👍👍👍👍
Mohana sundaram is the decent version of actor Radha Ravi.. His voice and resemblance are very close to actor Radha Ravi..How many of you agree with me ???
I agree with you. What a sharp mind. Great observance
@@yuvarajrahavanb1843 0⁰
True facts!
He made my day. Laughing still
Very nice spach Sir