திருக்குறள் வகுப்பு காமெடி 😆 shanmugavadivel comedy speech.அரங்கம் குலுங்கிய நகைச்சுவை .Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 мар 2022
  • திருக்குறள் வகுப்பு காமெடி 😆 shanmugavadivel comedy speech.அரங்கம் குலுங்கிய நகைச்சுவை .Tamil
    #shanmugavadivelcomedy #tamilpattimandram #tamilspeech
    #நகைச்சுவை #திருக்குறள் #காமெடி

Комментарии • 150

  • @chakkaravarthij5240
    @chakkaravarthij5240 Год назад +27

    திரும்பத்திரும்ப எத்தனை முறை கேட்டாலும் ஒரு எழத்துக்கூட மாறாமல் சொல்லும் திறன் படைத்த ஐயா அவர்கள் நூறாண்டு காலம் வாழ்க.........

  • @gkdare
    @gkdare 4 месяца назад +17

    அவசர நகைசுவை வை விட ஐயா வின் நிதான நகைச்சுவை தமிழை ரசிக்க வைக் கிறது🙏

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +22

    ஆறி போனா நல்லா இருக்காது.
    நாங்க ஒரு ஊரிலே தான் தின்கிறோம்.நீங்கள் ஊர் ஊரா போய் தின்கிறீங்க.நகைச்சுவையின் உச்சகட்டம்.

  • @johnmaria7701
    @johnmaria7701 Год назад +18

    தாங்கல சாமி. சிரிச்சி சிரிச்சி மாளல-

  • @tcnathan1967
    @tcnathan1967 Год назад +39

    நகைச்சுவையை இவ்வளவு அழகாகவும் பொறுமையாகவும் யாராலும் சொல்லி மகிழ்விக்க முடியாது... பல்லாண்டு வாழ்க அய்யா...💐💐💐

  • @nathenpeter7
    @nathenpeter7 Год назад +26

    இதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.
    ஒவ்வொரு முறையும் புது கதை போலவே இருக்கிறது.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Год назад +17

    Ayya Shanmuga Vadivelu you are a humorous leader.

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja3218 Год назад +16

    This is called, "Standing Comedy" 🙂👌🤝

  • @devarajanalagiriswamy7553
    @devarajanalagiriswamy7553 Год назад +15

    அருமை மிக அருமையான பட்டிமன்றம்

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Год назад +17

    உன்மயில் தங்கள் தான் கலைவாணர் மகிழ்ச்சி அளிக்கும் மனிதன் மதிவாணர் மதியலாற் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md 7 месяцев назад +4

    Ayya shanmuga vadievelan .
    ❤vanagam paniwudan enathu nanrey

  • @parameswarans1193
    @parameswarans1193 Год назад +17

    மிக மிக அருமையான நகைச்சுவை பேச்சு. மனம் ஒன்றி விட்டது அய்யாவின்சிரிப்பின் சிறப்பால்

  • @arcotsakthijothidamjothish1331
    @arcotsakthijothidamjothish1331 Год назад +11

    Super super super very nice 👍

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Год назад +10

    நன்று நன்று🙏🙏🙏

  • @gajabalaji
    @gajabalaji Месяц назад

    This is a very high quality humour. He doesn't hurt his own family members or friends or relatives.

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 2 месяца назад +3

    pudukkottai mavattam keeranur ulla uril siva alayathil margali mathail engallukku pirasadam entra peyaril pongal kidaikkum thayauseithu thiravida katchikalai olliyungal

  • @kumarsatheesh5526
    @kumarsatheesh5526 2 года назад +11

    Super speech

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 2 месяца назад +2

    unmaiyil nagaichuvaiyayi naan parkele vethainaiyin uchhakattam

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 2 месяца назад +2

    TN makkalin nilamai appadithan ullathu

  • @tamilplaychannel
    @tamilplaychannel Год назад +4

    பினராய் விஜயன் மாதிரியே இருக்காருப்பா...

  • @arulkumarjohith2953
    @arulkumarjohith2953 Год назад +9

    Super sir

  • @etabrikkumar274
    @etabrikkumar274 Год назад +9

    👌👌👌👏👏👏👍👍👍

  • @S.Murugan427
    @S.Murugan427 Год назад +3

    காசுக்காகவே பேசுபவர்கள்.
    இலக்கியத்தை விலை பேசுபவர்கள்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Год назад +4

    Pulavaraippaarththale sirippu varum nilaimaikku aalakkivittargal!

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Год назад +7

    திருக்குறளை தூக்கி பிடியுங்கள் தமிழுக்கு அது பெருமையை சேர்க்கும்

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Год назад +2

    AIYAA VANAGUKEREN,NAL SENTHANAI, AREVU , NAGAISUVAI ULLA PECHE,NANDRI

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan8656 4 месяца назад +46

    80- களில் திருவாரூரில் என்னுடைய ஆசிரியர். இவர் வகுப்பு எடுத்தாலே ஒரே நகைச்சுவை மழைதான் ..

    • @parthibanprasad806
      @parthibanprasad806 3 месяца назад +7

      நண்பா
      எனக்கும் ஆசிரியர்.
      1977எல் நான் SSLC முடித்தேன்

    • @kannavenki5694
      @kannavenki5694 3 месяца назад +6

      கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் 🎉🎉

    • @ATHIRIPUTHIRI2621
      @ATHIRIPUTHIRI2621 3 месяца назад +2

      நல்லா கிண்டல் பண்ணி இருப்பீங்லே

    • @ramkumarg1252
      @ramkumarg1252 3 месяца назад +2

      தாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்

    • @sundaravadivelums7661
      @sundaravadivelums7661 3 месяца назад +2

      83~85 batch myself

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 3 месяца назад +1

    Super 😂😂😂😂

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +4

    AIYAA VANANGUKERAN, NANDRI VANAKKAM

  • @rajamanir1704
    @rajamanir1704 Год назад +8

    நகைச்சுவை சச்சேரி....😆😆😆

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 3 месяца назад

    அய்யா தாங்கள் நூறாண்டு காலம் வாழ்க அய்யா

  • @sadakathullahn.p4596
    @sadakathullahn.p4596 Год назад +10

    வயிறு குலுங்க குலுங்க ‌சிரித்தேன்- என் வயிற்று வலியையும் மீறி;! அற்புதமாக அரங்கம் சுவைக்க நகைச்சுவைக் கதம்பத்தை செவிக்கினியதாய் சண்முக வடிவேலார் சூட்டி மகிழ்வித்தார் - கேட்போரை;

  • @puduhari1
    @puduhari1 Год назад +6

    மிக அருமை

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md 7 месяцев назад +1

    Areugu vrunthagum thiruguralea .padal

  • @harigaming4065
    @harigaming4065 8 месяцев назад +1

    Semma sir

  • @ZakirHussain-jb9lx
    @ZakirHussain-jb9lx 4 месяца назад +1

    அய்யோ ன்னு பரிதாபப்பட்ட ஆறு மாதம் பாவம் என்கிற பழமொழி 💯% உண்மை

  • @ravichandran45
    @ravichandran45 Год назад +1

    அக்மார்க் நகைச்சுவை நன்றி வணக்கம்

  • @balabsmr
    @balabsmr 5 месяцев назад +1

    Superb

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +12

    ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காரர்களுக்கு இயற்கையாகவே நகைச்சுவையாக பேசும் திறமை படைத்தவர்கள்.

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Год назад +1

    AIYAA VANAGUKEREN, AREVU, NAL SENTHANAI ULLA NAGAISUVAI PECHU

  • @rames734
    @rames734 3 месяца назад +1

    வாழ்த்துக்கள். சொல்லுவதை சுருக்கமாக சொல்லவும். 😅😂

  • @arifmohammed6736
    @arifmohammed6736 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @ganapathyr4090
    @ganapathyr4090 Год назад +1

    Mass

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 3 месяца назад +3

    சுகியின் பட்டிமன்றம் கேட்காதீர்கள்.அது வெட்டி மன்றம்.
    இலங்கை ஜெயராஜ் பேச்சை கேளுங்கள்.உண்மையான பேச்சு.
    சுகிசவம் பேச்சிசெல்லாம்
    கேட்டு நேரத்தை வீணாக்கிக்கொள்ளாதீர்கள்.

    • @sujathachandrasekaran9816
      @sujathachandrasekaran9816 2 месяца назад +3

      உங்களுக்கு இலங்கை ஜெயராஜ் ஆன்மிக சொற்பொழிவு பிடித்தால் கேளுங்கள்... சுகி சிவம் சொற்பொழிவு.. பற்றி நீங்கள் நன்கு கேட்டு இருந்தால்... இப்படிபேச மாட்டீர்கள் தோழா...

  • @sathyaabn2406
    @sathyaabn2406 2 месяца назад +1

    😂😂😂😂😂😂😂😂

  • @annuradhang7273
    @annuradhang7273 Год назад +2

    Screen la
    சிவத்தின் நெற்றி காலியா
    இருக்கே.விபூதி குங்குமம்
    எங்கே.
    Sold out🤦🤦

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Год назад +6

    நகைச்சுவை மன்னர்தான்

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 2 месяца назад

    unmayil vethanaiyin velipatu sanmugasundram sir

  • @pravichandran2266
    @pravichandran2266 Год назад +4

    🙏🙏🙏

  • @babug4915
    @babug4915 Год назад +2

    Very nice

  • @MyRamaswamy
    @MyRamaswamy 3 месяца назад +1

    suki sivam a un depenable rogue

  • @Arulvarathan-notes
    @Arulvarathan-notes 3 месяца назад

    The plight of dharma, at present

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 Месяц назад

    Fantastic

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 Год назад +5

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @kamaraj9892
    @kamaraj9892 Год назад +3

    சங்கடம்தான்.

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md 7 месяцев назад +1

    Oru podum kedaiyathu

  • @sekarkesavan4126
    @sekarkesavan4126 Год назад +4

    அதற்கு முன் குறல் வளராமல் இருந்ததா???
    ஏற்கனவே இந்த சம்பவம் பழனியில் நடந்ததாக இவர் கூறினார்

    • @thinkvoiceMedia
      @thinkvoiceMedia  Год назад

      Thanks for watching👍

    • @DKfoodjunction
      @DKfoodjunction Год назад +1

      அது ஒரு நகைச்சுவை அவ்வளவு தான்... ரசிங்க

    • @somassundaram3005
      @somassundaram3005 Год назад

      திருவாரூர் ல
      ஒரு பழனி உண்டு

  • @tamilmaravan9530
    @tamilmaravan9530 3 месяца назад

    மூன்று தெய்வங்கள் படத்தில் வரும் காமெடியை, ஐயா தன் திருக்குறள் நிகழச்சியில் நடந்ததாக நன்றாக உருட்டியிருக்கிறார்

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 Год назад +5

    😄😄😄😄😄

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 2 месяца назад +1

    unarvin velipadu

  • @user-fj5sx7sv6u
    @user-fj5sx7sv6u Месяц назад +2

    சுகி ஐயாவின் சிரிப்பு தெய்வீக சிரிப்பு ❤

  • @s.ranjithkumar5643
    @s.ranjithkumar5643 Год назад +3

    Full vedio podunga

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 3 месяца назад

    சுவையாகச்சொன்னார்.ஆனால் இது காலம் காலமாக சொல்கிற விஷயம் தான்.இதன் பொருள் அறிவுப்பசியுடைவோர் குறைவு.
    வயிற்றுப்பசியுடையோர் அதிகம்.
    வீட்டில் தாய் சொல்வது முதலில் படி. அப்புறம் சாப்பிடலாம்.சாப்பிட்டால் தூக்கம் வரும். படிக்கமுடியாதென்று.ஸ்கூலில் சொன்னது.
    அரை வயிறு உணவு கால்வயிறு நீர் கால் வயிறு காலியாக விடவேண்டும்.

  • @ganeshgarg2282
    @ganeshgarg2282 Год назад +4

    நன்கு நன்று

  • @MUKESH-pu1gx
    @MUKESH-pu1gx 2 года назад +8

    😂😂😂😂😂

  • @thangavels9261
    @thangavels9261 Год назад +6

    Super❤❤❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯💯💯💯💯💯

  • @gurumoorthy-gs8qj
    @gurumoorthy-gs8qj 2 месяца назад

  • @karunakarangopal6633
    @karunakarangopal6633 2 месяца назад

    ❤❤

  • @rahuls9886
    @rahuls9886 Год назад +15

    சங்கடமே இவ்ளோ மகிழ்ச்சியாக சொல்லும் ஆறுமுகம் கொண்ட நகை சுவை தலைவர்... நீவிர் தான்...🙏👌❤️🌹

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Год назад +3

    Super speach

  • @krishnanshankarsubbu3584
    @krishnanshankarsubbu3584 2 месяца назад

    🎉

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 2 месяца назад

    unmayil sangadame

  • @iraivan010
    @iraivan010 Месяц назад

    Matravargalukkaaga matumey paarkalaam, அந்த வாயை வாடகைக்கு தி.மு.காரன்டயும் விடும் ச.சவத்தஇனால் இது முழுசா பார்க முடியலை.

  • @mkngani4718
    @mkngani4718 4 месяца назад

    மாநில அரசின் நலன் காக்க முடியும் என்று கூறி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக DMK தமிழ் நாடு அரசு 1969

  • @indraniindrani5568
    @indraniindrani5568 Год назад

    ,😌😌😌😌

  • @balasub6134
    @balasub6134 Год назад +3

    முற்பிறவி,தற்பிறவி பாபபலன் க ளான வினைஞர்கள் அறம் 133 கே ட்பதில் சங்கடந்தானுங்கோ?

  • @surenchristopher894
    @surenchristopher894 Год назад +3

    படத்திற்கு

  • @BalajiRancho
    @BalajiRancho Год назад +2

    7777777777777777kķ

  • @gopalanv3191
    @gopalanv3191 Год назад +2

    I am not interested to liten suki fellows patty mandram.

  • @babuvel-cs1xo
    @babuvel-cs1xo 3 месяца назад +1

    Bore

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Год назад +6

    தமிழினமே விழித்துக்கொள்ளுங்கள்..
    ஸ்டாலின் அப்பா கருனாநிதிக்கு ஒருவருக்கு 81கோடியில் பேனா சிலை...
    மழையில் பாதிக்கபட்ட எல்லா மாவட்ட மொத்த விவாசாயிகளுக்கும் சேர்த்து நிவாரணம் வெறும் 51கோடி மட்டுமே..
    இதுதான் குடும்ப ஆட்சியின் கொடூரம்...
    குடும்ப ஆட்சியால் இலங்கை அழிந்தது போல் இந்த கோபலபுர குடும்ப ஆட்சியால் தமிழகமும் அழிய போகிறது ..
    நீங்கள் சிந்திக்காவிட்டால்..

  • @gkdare
    @gkdare 4 месяца назад

    அவசர நகைசுவை வை விட ஐயா வின் நிதான நகைச்சுவை தமிழை ரசிக்க வைக் கிறது🙏