இடைவிடாத சிரிப்போ சிரிப்பு | Shanmuga Vadivel Latest Comedy Speech |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 116

  • @OasisZGaming1
    @OasisZGaming1 2 года назад +7

    Sir You have presented a excellent and fantabulous message to the people of entire world ஐயா! தாங்கள்‌பல்லாண்டு‌காலம் வாழ்ந்து இந்த சமூக சேவையை செய்ய வேண்டும் ஐயா! வாழ்க‌வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பல கோடி நூறூயாரம்! தங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்‌ ஐயா!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 года назад +9

    அய்யா, வணக்கம் .உங்களைப்போல நகைச்சுவை கலந்த ஆசிரியர் அறிவு உள்ள மாணவர்களை உருவாக்கி உள்ளார்கள்...
    நான் 1965 இல் திருக்கோவிலூர் அரசினர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில்8 ஆம் வகுப்பு பயின்ற காலத்தில் எங்கள் வகுப்பு ஆசிரியர் காட்டுமன்னார்கோயில் திரு.இராசமாணிக்கனார் திருக்குறள் வகுப்பு நடத்தினார்..அப்போது "அணிச்ச மலரும் அன்னத்தின் தூவியும் மாதரடிக்கு நெரிஞ்சிப்பழம் "
    என்ற குறளை மூன்று நாட்கள் நடத்தி விளக்கம் அளித்தார் ..அவ்வப்போது அதில் நகைச்சுவை கலந்த உரையாற்றி மகிழ்ச்சியாக நடத்தினார்..இன்றளவும் அந்த நிகழ்ச்சி மனதில் நிழலாடுகிறது..

  • @ravichandranponnusamy5443
    @ravichandranponnusamy5443 Год назад

    👌👌👌🙏🙏💯

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 2 года назад +5

    ஐயா இன்று 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழே எழுதப் படிக்கத் தெரியவில்லை.கல்வியின் தரம் அதலபாதாளம்.இந்த கொரானா இரண்டு ஆண்டுகளில் இன்னும் மோசம்.

  • @muthuswamyu4862
    @muthuswamyu4862 2 года назад +6

    வணக்கம் அய்யா,
    அருமையான கருத்துக்களை நடைமுறையில் பார்ப்பதை எளிமையாக சொல்கிறீர்கள்.
    நன்றி.

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or 2 года назад +4

    நகைச் சுவையோடு நல்ல கருத்துக்களை தெளிவாகக் கூறுவதில்
    ஐயா அவர்களுககு நிகர்
    உண்டோ.

  • @sethurajs3813
    @sethurajs3813 2 года назад +8

    Super super

  • @vasuvarad9083
    @vasuvarad9083 2 года назад +13

    Excellent message conveyed with good humor. Vazhaga Pallandu 🙏🙏🙏🙏🙏

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 2 года назад +23

    நான்,பவானி என்ற ஊரில் ஈரோடு Dt 10ஆம் வகுப்பு படிக்கும் போது தமிழ் ஐயா உயர்திரு. செங்ககோட்டையன் அவர்கள் கம்பராமாயணம் நடத்தினார். அவர் பாடம் எடுத்த விதத்தைப் பார்த்து நானும் ஒரு ஆசிரியர் ஆக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. ஆகியும் உள்ளேன். அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @manojstills6593
    @manojstills6593 2 года назад +4

    ஐயா தங்களுக்கு இறைவன் கொடுத்த வரம். ஒவ்வொரு திருக்குறளுக்கும் தெளிவுரை you tube ல் பதிவிடுங்கள் ஐயா நன்றி

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 2 года назад +6

    ஆணவம் யாருக்கும் வரக்கூடாது... ஒவ்வொரு நாட்டிற்கும் கூட..

  • @gangamuthu2622
    @gangamuthu2622 2 года назад +2

    Kamarajar give education for first generation to more village ges

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 года назад +16

    இதை எத்தனை தடவை கேட்டாலும் நீங்க சொல்லும்போது பரவசம்தான்

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 Год назад

    திரு சன்முக வடிவேல் ஜயா தமிழகத்தின் சிறந்த நல் ஆசிரியர் என்ற பட்டம் வழங்க வேண்டும், தற்காலிக மாணவர்களுக்கு ஆசிரியர் உரை சிறப்பான பாடம் அதே போல் தற்போதய ஆசியர கலுக்கு சரியான படிப்பினை முன்னுதாரணம், ஐயா அவர்கள் எமது திருவாரூர் மாவட்டம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

  • @pungavanamsithiasagaran2537
    @pungavanamsithiasagaran2537 2 года назад +6

    Super .Great presention. God Bless.Teachers are great bless by God. Best Wishes and God Bless to all Teachers. 👍👍👍👍👍🙏🙏🙏😀

  • @veeramaniaarumugham7415
    @veeramaniaarumugham7415 2 года назад +18

    ஆரூர்......தந்த....அறிவு...ஆசானே...நீர்...பல்லாண்டு...வாழ்க...

    • @thamodaran9754
      @thamodaran9754 2 года назад +1

      Aaroor thantha arivu aasaanaa thavuru Nagoor thantha arivu aasaana corect

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 2 года назад +1

    Vanakkamum Vaazthukkalum, Iyya. Vaazha Pallandu.

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 года назад +4

    ஐயோ ஐயோ சரியான சிரிப்பு சரியான திருக்குறள்

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 2 года назад +5

    Super 😚

  • @subramanians173
    @subramanians173 2 года назад +4

    வெகு அருமை ஐயா

    • @thinkvoiceMedia
      @thinkvoiceMedia  Год назад +1

      Thanks for watching👍

    • @MuruganM-ry3kh
      @MuruganM-ry3kh Месяц назад

      ​@@thinkvoiceMedia😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthiahchandrasekar1756
    @muthiahchandrasekar1756 Год назад

    Paaaaadu kaaaka vendiyea pokkisam ayya avarkal

  • @adhmadhiyanamperinbam65
    @adhmadhiyanamperinbam65 2 года назад +5

    🙏🙏🙏

  • @rams5474
    @rams5474 2 года назад +9

    Excellent. Final umbrella example is an eye opener to the society.

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju 2 года назад +2

    அய்யா , பகவானுக்கு அகடித கடித சாமர்த்தியம் என்ற சக்தி உண்டு. இந்த சக்தியைக் கொண்டு எந்த விதமான சகசமும் செய்ய முடியும்.

  • @ayyamperumal5737
    @ayyamperumal5737 2 года назад +4

    அருமையான பேச்சு

  • @pugalenthi0077
    @pugalenthi0077 12 дней назад

    சூப்பர்

  • @ravisankar9411
    @ravisankar9411 2 года назад +1

    Ayya Vanangugiren

  • @balasubrmaniamramachandran1578
    @balasubrmaniamramachandran1578 2 года назад

    The earth was rolled as a mat by standing on the galaxy milky way even if you study with science. Earth is just one planet on the milky way and the our ancient stories on Dasavathar talks the science

  • @raghavanms3945
    @raghavanms3945 2 года назад +5

    Very good speech, vazhga pallandu 🙏🙏

  • @DhakshanaMoorthi-er8cj
    @DhakshanaMoorthi-er8cj 3 месяца назад

    Superosuper

  • @janakiramanjayaraman4162
    @janakiramanjayaraman4162 2 года назад +6

    திருக்குறளை அழகாக ஆராய்ந்து வழங்கும் தங்கள் பணி மேன் மேலும் சிறக்க வணங்கி வாழ்த்துகிறேன். 🎉🙏🏻💐

  • @sanaseenu8612
    @sanaseenu8612 4 месяца назад

    2:54 2:54

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 2 года назад +2

    🙏🙏🙏🌹🌹🌹.

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 2 года назад +3

    superb

  • @avudaiappan6978
    @avudaiappan6978 Год назад

    P

  • @saravananp6269
    @saravananp6269 2 года назад +2

    ஸ்கூல் இப்படி தான் கேள்வி கேக்குறாங்க அப்பா அம்மா படித்து உள்ளார்களா

  • @MT-ss5kb
    @MT-ss5kb Год назад

    அருமையான பேச்சு ஐயா

  • @balachandarvajravelu8948
    @balachandarvajravelu8948 2 года назад +2

    Super Ayya🙏👍

  • @visvaananth861
    @visvaananth861 2 года назад +2

    ✌....

  • @as.rajraj2106
    @as.rajraj2106 2 года назад +2

    அருமை

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 года назад

    தஞ்சாவூர் மைந்தர்....சேலம் ஸ்லங்கில் பேசுவது....ஆச்சரியமாக இருக்கிறது....

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 Год назад

    அருமையான பதிவு அருமை அருமை அருமை

  • @sankarkuppusamy9829
    @sankarkuppusamy9829 2 года назад

    'குடுமிய' புடுச்சு தூக்குனா...
    உனக்கெல்லா படிப்பு வராது...

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 2 года назад +6

    Super speach and Sir,s comedy is everlasting.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 года назад +5

    Excellent Presentation

  • @lakshmiappliancesnamakkal4425
    @lakshmiappliancesnamakkal4425 2 года назад +1

    Super sir

  • @periyannanv9056
    @periyannanv9056 Год назад

    supersuperthankyou

  • @badriseshulifestyle8641
    @badriseshulifestyle8641 2 года назад +1

    Well

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 2 года назад +1

    Super sir

  • @thanathangamrasuthevar8167
    @thanathangamrasuthevar8167 2 года назад

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 2 года назад +4

    Oru thaai nooru kadavulukku samam .oru thanthai 1000. Kadavulukku samam. Oru nalla nanban 100000. Kadavulukku samam. ...oru nalla aasiriyarukku.....eedu inai. Yaarum illai. ....

    • @karthikeyan.ckarthikeyan.c5288
      @karthikeyan.ckarthikeyan.c5288 2 года назад

      ஐயா உங்கள் நகைச்சுவையான பேச்சு எங்கள் உயிர் மூச்சாக
      காதுகளில் தேன் தமிழாய்
      நினைத்தோம்.மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 года назад +2

    அருமையான பதிவு