புலவரின் பேச்சு வழக்கமான நகைச்சுவையுடன் கூடிய சிறந்த பேச்சு. ஆசிரியர் அல்லவா!! மாணவனின் 30 மார்க். கடையில் பெற்ற காலி பர்ஸ். மகிழ்ச்சி என்பது வாழ்க்கையில்தான் உள்ளது என்றது சிறப்பு. மிக்சியை கையில் எடுத்துச் சென்றது நல்ல நகைச்சுவை. இருப்பதைக் கொண்டு திருப்தி அடைதல். ஜீவனாம்சம் தீர்ப்பு நகைச்சுவை. இதே உறவுகள் இதே நண்பர்கள் அடுத்த பிறவியில் வராது. இதுபோன்ற நகைச்சுவையுடன் கலந்த அறிவுரைகள் சிறந்த பேச்சு. இதில் ஐயா சண்முகசுந்தரம் தலைவர் வேறு. நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை. இந்த பட்டிமன்றம் சிறப்போ சிறப்பு.
புலவரின் பேச்சு வழக்கமான நகைச்சுவையுடன் கூடிய
சிறந்த பேச்சு. ஆசிரியர் அல்லவா!! மாணவனின்
30 மார்க். கடையில் பெற்ற
காலி பர்ஸ். மகிழ்ச்சி என்பது வாழ்க்கையில்தான் உள்ளது என்றது சிறப்பு.
மிக்சியை கையில் எடுத்துச்
சென்றது நல்ல நகைச்சுவை. இருப்பதைக் கொண்டு திருப்தி அடைதல். ஜீவனாம்சம்
தீர்ப்பு நகைச்சுவை. இதே உறவுகள் இதே நண்பர்கள்
அடுத்த பிறவியில் வராது.
இதுபோன்ற நகைச்சுவையுடன் கலந்த
அறிவுரைகள் சிறந்த பேச்சு.
இதில் ஐயா சண்முகசுந்தரம் தலைவர் வேறு. நகைச்சுவைக்கு பஞ்சமே
இல்லை. இந்த பட்டிமன்றம்
சிறப்போ சிறப்பு.
நன்றி அய்யா உறவுகள் முக்கியம்... அருமையான உரை.
நன்றி நன்றி சகோதரி .
அருமையான பட்டி மன்றம்
Excellent speech
நீங்கள் சொல்லுவதலம் உண்மை ஐயா 👍🏿
உறவுகள் தான் சந்தோஷம்
😊super 😀
Arumai - Pulavar in Peechu inimai !!❤
Super 🎉
Good
Arumaiyaana pechu 😂😂😂
Super sir
Great Amma
Good speech 🎉🎉🎉🎉🎉
What a spech by Ayya Ramalingam will keep it
😂 nice
புனலவரின்பேச்சுஅருமை
Fantastic speech about relationship
17:46 😂😂😂
Pulavarin pechulalai puthahamakka vendum ethirkalathukkags
ல் / ள் உச்சரிப்பு?
மிக்சிஎதற்க்கு போன்போதுமேசவுண்டுசத்தம்
❤😂
🎉😮😊
Amam ivanta 1 kodi kudutha vendambana😂😂😂😂😂
Sutelaketta poi sollu
Pulsvstum
Pesunadhaiyae thirumba pesadhenga iya!