2024 தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் | Sirappu Pattimandram | Dindigul L Leoni | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 136

  • @rajamoorthyjayaraman1020
    @rajamoorthyjayaraman1020 9 месяцев назад +26

    நல்ல பட்டிமன்றம்

  • @vijaywendt3753
    @vijaywendt3753 8 месяцев назад +3

    Miga alagu , Leoni Aiya program ,,
    I love them 😍 10/5/2024
    Miga arumaiyaana paadalgal Aiya vaalga ❤❤

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 9 месяцев назад +35

    அருமையான நிகழ்ச்சி ... அனைவருக்கும் நன்றி.... எங்கள் அன்பு லியோனி ஐயா ....இதுபோன்று, இன்றைய தமிழக இளைஞர்கள் சாராயத்திற்கும் போதைக்கும் அடிமையாக்கி வாழ்க்கையை தொலைப்பதையும் உங்கள் போன்ற நல்லோர்கள் அவர்கள் திருந்த இதுபோன்ற பல நிகழ்சிகள நடத்த வேண்டுகிறேன்..

  • @RajaKumaran-ii6yl
    @RajaKumaran-ii6yl 9 месяцев назад +10

    அன்புமிக்க லியோன் ஐயா அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி மிக்க பாராட்டுக்கள்

  • @P.VenkadasalamP.Venkadas-io6dr
    @P.VenkadasalamP.Venkadas-io6dr 9 месяцев назад +7

    நல்லது செய்தால் கண்டிப்பாக நல்லதுதான் நடக்கும். என் வாழ்க்கையில் பல முறை நடந்திருக்கு.

  • @prabakaranjpvc
    @prabakaranjpvc 9 месяцев назад +17

    லீயோனி சார் நடு நடுவே நீங்க பாடுற பாட்டுக்காவே உங்க பட்டிமன்றைத்தை பார்த்து வருகிறேன்

  • @LaraLara-zz3rn
    @LaraLara-zz3rn 9 месяцев назад +9

    ❤ super pattimandram

  • @dineshdeen8596
    @dineshdeen8596 9 месяцев назад +9

    அருமை

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 9 месяцев назад +24

    நல்லது செய்தால் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும்.தீயது செய்தால் தீயது நடக்கும் ஆனால் நல்லது நடக்காது.

  • @Murugaiyan925
    @Murugaiyan925 9 месяцев назад +7

    எனது சேனல் சார்பாக அவையில் கூடி இருக்கும் மக்களுக்கும் திரு திருமதி பேச்சாளர்களுக்கும் நடுவர் திரு லியோனி அவர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏🙏

  • @indirathananjayan5481
    @indirathananjayan5481 5 месяцев назад

    Arumai

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 9 месяцев назад +11

    நல்லது செய்தவர்கள் கை விடப்பட்ட்து போல் தோன்றலாம்... ஆனால் அவர் என்றும் இறைவனோடிருப்பார்

  • @RameshD-v4o
    @RameshD-v4o 9 месяцев назад +7

    சூப்பர் சிறப்பு வாழ்த்துகள் நண்பர்களே ❤🎉

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 5 месяцев назад +1

    ARUMAI

  • @vadivelvisva6064
    @vadivelvisva6064 5 месяцев назад +1

    லியோனி ஐயா அவர்கள் அரசியலுக்கு வந்தது அரசியலுக்கு அரசியலுக்கு பெருமை
    6:39

  • @gopalraj351
    @gopalraj351 9 месяцев назад +11

    ரமேஷ் குமார் சத்தியமங்கலம் ஈரோடு திமுக தலைவர் கருணாநிதி

  • @santhanamk3759
    @santhanamk3759 9 месяцев назад +3

    1970ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டு கவியரங்கம் சென்னை வானொலியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அப்போதைய முதல்வர் கலைஞர் நான் கவிஞர் என்ற முறையில் கலந்து கொண்டேன். இங்கு அரசியல் பேச கூடாது என்று கூறிவிட்டு கவியரங்கத்தை துவங்கினார்

  • @SubramaniyamSubramaniyam-wd9sw
    @SubramaniyamSubramaniyam-wd9sw 9 месяцев назад +2

    Super

  • @karmegam2341
    @karmegam2341 9 месяцев назад +4

    good pattimandram

  • @ravichandransaravanamuthu278
    @ravichandransaravanamuthu278 9 месяцев назад +2

    OK Super 👌

  • @rajendrakumarrajendrakum-gf4xe
    @rajendrakumarrajendrakum-gf4xe 3 месяца назад

    Arumai karuthu Leoni sir
    😊😅😮

  • @rajendranag3439
    @rajendranag3439 9 месяцев назад +3

    Good

  • @pitchaikanikansa0542
    @pitchaikanikansa0542 9 месяцев назад +5

    Goodpattimandramwelldone

  • @krishmurthy945
    @krishmurthy945 9 месяцев назад +3

    அனாதை இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாவது தவிர்க்க வேண்டும் என்று மேடம் இந்திரா சொல்வது தவறு 100 குழந்தைகளில் யாராவது ஒருவருக்கு பிறந்த நாள் இருந்து இருக்கலாம் இதனால் அங்குள்ள குழைந்தை கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

  • @BuhaM
    @BuhaM 9 месяцев назад +7

    அருமையான பட்டிமன்றம்.

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 9 месяцев назад +9

    Super

  • @kallamavuexpress
    @kallamavuexpress 9 месяцев назад +4

    ஐ லியோலி ஐயா பட்டிமன்றம் என்றால் சிரிப்பும்இருக்கும் சிந்தனை யும்இருக்கும் அதுநாள் எப்பவும் லியோனி ஐயா பேச்சிக்கு மதிப்பு குறையவே

  • @oviemstationarymart6654
    @oviemstationarymart6654 6 месяцев назад +1

    நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை இன்று குறைந்திருக்கிறதா? அதிகரித்திருக்கிறதா?
    தலைப்பு … (இன்று) குறைந்திருக்கிறதா? அதிகரித்திருக்கிறதா? பேசிய அனைவரும் அன்று உள்ள கடந்தகால கதையவே பேசி இருக்காங்களே. இன்று நிகழ்காலத்தில் உள்ள கதைய பேசவே இல்லையே…
    நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என்ற என்னம் இன்று அதிகம் குறைந்திருக்கிறது. நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்திருந்தால் ஏன் இன்று அதிக அளவில் கொள்ளை, கொலை, சொத்துக்காக தனது உறவுகளையே கொல்வது… அரசியல் ஏமாற்றங்கள்…… இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம்…

  • @P.VenkadasalamP.Venkadas-io6dr
    @P.VenkadasalamP.Venkadas-io6dr 9 месяцев назад +2

    செய்த தர்மம் தலை காக்கும். உண்மை உண்மை உண்மை 100% உண்மை

  • @ksathiyamoorthi6206
    @ksathiyamoorthi6206 9 месяцев назад +6

    ❤❤❤❤ 5:23

  • @geetharis8138
    @geetharis8138 9 месяцев назад +4

    👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 9 месяцев назад +2

    SELF EXAMINATION,ANALYSATION,FEAR,INTROSPECTION,REALISATION,ETC.,ETC.,IRUNDHAAL PIDHUMAANADHU.

  • @venkateshwarankalladan2469
    @venkateshwarankalladan2469 6 месяцев назад +1

    பொய். குடிசை இன்றும் உள்ளது பொய்க்கு கை தட்ட கூடாது😌

  • @periyasamymuthammal
    @periyasamymuthammal 9 месяцев назад +2

    Aanda leoni kalaignar enkada nallathu pannirkar m.g.r plan good

  • @dinakarandina4474
    @dinakarandina4474 9 месяцев назад +3

    தம்பி முரளி கட்சி அவர் தனிப்பட்ட விஷயம் பட்டிமன்றத்தை மட்டும் பார்.

  • @gurusamya7541
    @gurusamya7541 9 месяцев назад +6

    Really good And entairtement pattymandram

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 9 месяцев назад +2

    கண்ணதாசன் பாடினாரா 🤭🤔 ஆளுக்கு இன்னும் போதை தெளியவில்லை போல

  • @kanda1176
    @kanda1176 9 месяцев назад +50

    நல்ல பெயரை கெடுத்து கொண்டார் அரசியலால் i லியோனி சார்

    • @vickyjackson4952
      @vickyjackson4952 9 месяцев назад +9

      unmai

    • @natesansangeetham75
      @natesansangeetham75 9 месяцев назад +7

      இல்லை நண்பா தேர்தலில் ஓட்டு போடும் ஒவ்வொருவரும் ரகசிய அரசியல்வாதி தான்

    • @ananthapadmanabhangopalan481
      @ananthapadmanabhangopalan481 9 месяцев назад +1

      ஆரம்பத்திலிருந்தே அவர் டிராடியன் அரசியலுடன் தொடர்புடையவர்

    • @jaganr5891
      @jaganr5891 7 месяцев назад

      கருத்து சொல்ல வந்துவிட்டார் கண்ணதாசன்

    • @PalaniyandiSuppan
      @PalaniyandiSuppan 6 месяцев назад

      ​@@vickyjackson4952😢

  • @Vijayakumar-n6q4j
    @Vijayakumar-n6q4j 9 месяцев назад +2

    SUPEARPEECH..

  • @SelvanMuthuRajan
    @SelvanMuthuRajan 9 месяцев назад +2

    😊

  • @PanneerSelvam-dl4ry
    @PanneerSelvam-dl4ry 3 месяца назад

    Naaga nanthini speech ❤is awesome 👍

  • @AllimalarShanmuganathan
    @AllimalarShanmuganathan 19 дней назад

    Hansika motwani...❤

  • @mohanmuthu3260
    @mohanmuthu3260 9 месяцев назад +2

    LEONI you're in the wrong side DMK

  • @yamunasuresh2710
    @yamunasuresh2710 6 месяцев назад

    Background laughing sound make a irritation...pls try to avoid extra music

  • @Raptor_singh86
    @Raptor_singh86 9 месяцев назад +3

    18:10 kalaigar family

  • @abdulkuddusm4682
    @abdulkuddusm4682 8 месяцев назад

    Nowadays no guarantee for good deed to good deed.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 9 месяцев назад +3

    நல்லது செய்தால் நல்லதே நடக்கும்... இது உலகறிந்த உண்மை... இதற்கு எதுக்கு பட்டிமன்றம்

  • @girubakarangovindarajgovin3177
    @girubakarangovindarajgovin3177 9 месяцев назад +39

    பட்டிமன்றம் மட்டும் நடத்துங்கள் தேவையில்லாமல் அரசியல் பேச வேண்டாம்

    • @kalifullah-1i
      @kalifullah-1i 9 месяцев назад +4

      உலகமேஅரசியல்தானப்பா!

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 9 месяцев назад +2

      Ulagam ARASIYAL THAAN BUT PATTI MANDRAM ARASIYAL AAGA KOODAADHU ENDHAA MANASILAYO.

    • @naveena529
      @naveena529 3 месяца назад +1

      @@Venkat-on5cz aMNBm are we,

    • @sekarbabu713
      @sekarbabu713 20 часов назад

      @@girubakarangovindarajgovin3177 உனக்கு கேட்க விருப்பமில்லை
      என்றால் பொத்திக்கிட்டு போடா.
      அப்படித்தான் அரசியல் பேசுவார்.

  • @krishnakrishna5188
    @krishnakrishna5188 9 месяцев назад +4

    கண்டிப்பாக நல்லதுக்கு காலமே இல்ல அத நான் அடித்துச்சொல்லுவன் இந்தக்காலத்துல

  • @murugesanchitra982
    @murugesanchitra982 9 месяцев назад +2

    நீமுதலில் மாறு மாட்ரம்
    தானாகவே வரும்

  • @HarishHarish-jw3vi
    @HarishHarish-jw3vi 7 месяцев назад

    Villaka maaru points super

  • @rajathava3671
    @rajathava3671 9 месяцев назад +3

    Captain leonaiji ~quality controller of arrak and liquor factories of DMK

  • @GokulaKrishnan-od4do
    @GokulaKrishnan-od4do 9 месяцев назад +3

    Evan vanthalum sarayatha olikka mudiyathu

  • @ptr1556
    @ptr1556 9 месяцев назад +2

    லியோ னி நீ பெரிய அறிவாளி மாதிரி காட்டிக் கொள்ள வேண்டாம்
    உன் போன்ற வர்களால்
    நாட்டுக் கேடு.
    கண்ணதாசன் உன்னை போன்ற வர்களுக்கு நிறையசொவ்லியிருக்கார் படிச்சு தெருஞ்சிகோ
    இந்த ஆள் உண்மையான தமிழர் விரும்ப மாட்டார்கள்

  • @kalifullah-1i
    @kalifullah-1i 9 месяцев назад +3

    அம்பேத்கரைவிடஅதிகபுத்தகம்படித்தவன்அண்ணாமல?!....

  • @SmSwamy-r7j
    @SmSwamy-r7j 9 месяцев назад +2

    லியோ பட்டிமன்றம் மட்டும் நடத்தப்பா கலைஞருக்கு ஆலோலம் பாடியது கேட்டு காது செவிடு ஆகிவிட்ட.து

  • @rajendranc240
    @rajendranc240 9 месяцев назад +2

    லியோனி நாந்தா‌பேசுறே ஹே ஹே ஹே ஹா அப்பனஃஊ...ன இப்போ மகண ஊகும்ஊம்... அடுத்துபேறனையூம்உகூம்ஊம்... தாயாற இருக்கேன் பேரன்‌ஊ குடுப்பாறா???

  • @rlakshminarayanan1606
    @rlakshminarayanan1606 9 месяцев назад +2

    Ethan's kodiperku veedu koduthar unga thalaivar

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 9 месяцев назад +3

    KETTADJU NINAIPAVAN,SEIBAVAN UDAMBIL ULLA 4 MUDHAL 5 CELLS ( CANCER ALLOTTED BY NATURE ) WILL BE MULTIPLIED LIKE ANYTHING. NU ORU SEIDHI ULAAVUDHU. RAJNI PESIYA VASANAM ALSO TO BE CORRELATED.

  • @veeramoneynallathamby1877
    @veeramoneynallathamby1877 9 месяцев назад +3

    முதலில் லியோனி திருந்தட்டும்.பிறகு மற்றவர்களை திருத்தலாம்

  • @ravichandran2997
    @ravichandran2997 8 месяцев назад

    சாராயம் இரண்டு ஆட்சியிலுமே தொடர்வது தெரியாதா??

  • @thamilalagan3255
    @thamilalagan3255 9 месяцев назад +2

    Kalaingar Nalladhu Enge seidhaar innum Kollai Adithadhu Daane Ellaam

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 9 месяцев назад +1

    EPPADI THANNIYUM POTU INDHA PROJECT SEIRAANGA ⁉️

  • @abdulkuddusm4682
    @abdulkuddusm4682 8 месяцев назад

    No Your judgement is wrong.

  • @LovelyArcticBirds-co3ox
    @LovelyArcticBirds-co3ox 9 месяцев назад +2

    Iviga katchiku sariyana pattimandram

  • @RajendirakumarS
    @RajendirakumarS 9 месяцев назад +2

    L. E Vijay Kumar

  • @sivakumars9582
    @sivakumars9582 9 месяцев назад +2

    Ooy

  • @ExonDharmalingam
    @ExonDharmalingam 9 месяцев назад +3

    Super
    Super
    My you tube channel.
    Kavithai thotam.vizhima Dharma.

  • @kalaghiam
    @kalaghiam 8 месяцев назад +1

    Kachi meeting

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 9 месяцев назад +67

    முதலில் இவர் சார்ந்த கட்சி சாராயத்தை ஒழிக்கட்டும்.பிறகு இவர் சமுதாயத்தை பற்றி பேசட்டும்.(R.Murali).

    • @murali-hg2sq
      @murali-hg2sq 9 месяцев назад +5

      No 1குடிகாரன் மீட்டிங்க்கு போதைலதான் வருவான்

    • @RAJESHSELVANRajeshselvan
      @RAJESHSELVANRajeshselvan 9 месяцев назад +5

    • @சீரடிசாய்பாபா-ர2ர
      @சீரடிசாய்பாபா-ர2ர 9 месяцев назад

      எவன் ஆட்சிக்கு வந்தாலும் மதுவை ஒழிக்க முடியாது.
      மதுவை வைத்து அரசியல் செய்யும் மலிவான அரசியல் வாதிகளே இந்தியாவின் சாபக்கேடு!

    • @g.m.prakash1261
      @g.m.prakash1261 9 месяцев назад +7

      தமிழ்நாட்டில் மட்டும் தான் சாராய கடை irrugaa....😂😅..எதோ pesanum 😅

    • @kalifullah-1i
      @kalifullah-1i 9 месяцев назад +4

      நீ"தான்முகர்ந்துபார்த்தாயோ?சொல்லும்நீ"எப்படி?

  • @Sankaranarayanan-su6hd
    @Sankaranarayanan-su6hd 9 месяцев назад +2

    Neekali ileoni illai. My leoni

  • @rajagopal8884
    @rajagopal8884 9 месяцев назад +3

    Go pondy and stop liquor

  • @kamalakamala6511
    @kamalakamala6511 9 месяцев назад +2

    DMK didn't do good things you itself tell so only people give punishment for 10 years now also because of ADMK went 3 ways DMK be in CM

  • @jastinthiraviyam9289
    @jastinthiraviyam9289 9 месяцев назад +4

    Indore RSS meeting

  • @subramani6118
    @subramani6118 7 месяцев назад

    ஹஹறன்

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 9 месяцев назад +5

    இந்த நாரவாயன் வாயில் நல்ல வார்த்தைகள் வராதே இவனெல்லாம் ஒரு நடுவர்

  • @ParthiparpDMKp
    @ParthiparpDMKp 8 месяцев назад +1

    DMK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 0:22 p🎉🎉🎉🎉🎉 0:30

  • @ABDULMUTHALIF-oz1zx
    @ABDULMUTHALIF-oz1zx 9 месяцев назад +2

    WAR DISLIKE WAR DISLIKE WORLD WAR DISLIKE WORLD WAR DISLIKE BY K ABDUL MUTHALIF PIN 612102 INDIA INDIAN ❤❤

  • @mahendrandhiya8330
    @mahendrandhiya8330 9 месяцев назад +3

    😂😂😂

  • @jastinthiraviyam9289
    @jastinthiraviyam9289 9 месяцев назад +2

    . Russian meeting

  • @UmmersaitSait-yo3yc
    @UmmersaitSait-yo3yc 9 месяцев назад +2

    Ik

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 9 месяцев назад +2

    தரங்கெட்ட பட்டிமன்றம் இந்த மாதிரி பட்டிமன்றம் நடத்துவதற்கு தூங்கலாம்

  • @rajarathinam7652
    @rajarathinam7652 9 месяцев назад +2

    1971 year arrack shop opened by karunanithi cm😩😩😩🤮🤧

  • @sivagnanarajha235
    @sivagnanarajha235 9 месяцев назад +2

    Avar thannudaiya panaththinaal veedu kaddikkoduththaaraa

  • @samuelraj.i6431
    @samuelraj.i6431 6 месяцев назад

    😅😅😅😅😅

  • @kamalakamala6511
    @kamalakamala6511 9 месяцев назад +1

    First tell DMK to do good things to people you telling CM father think to be all people must get home we build home it be for 60 to 70 but DMK build home 15 to 20 now before open itself it's follow down for black money only DMK do work

  • @Palanisamy-qq7xz
    @Palanisamy-qq7xz 20 дней назад

    கட்டுமரம்

  • @bhaskarm2959
    @bhaskarm2959 9 месяцев назад +3

    Where is Kovai Dhanapal ?

  • @BalrajSivanesan
    @BalrajSivanesan 4 месяца назад +1

    Vadakai vaiya pundak

  • @hari-u7h
    @hari-u7h 9 месяцев назад +8

    Supper

  • @rajendranag3439
    @rajendranag3439 9 месяцев назад +3

    Good

  • @bhaskarm2959
    @bhaskarm2959 9 месяцев назад +2

    Where is Kovai Dhanapal ?