History of Karl Marx - S. Ramakrishnan speech | காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - எஸ்.ராமகிருஷ்ணன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 283

  • @matrixpandian4034
    @matrixpandian4034 Год назад +32

    அனைத்தையும் படித்து உள்வாங்கி கொண்டு, கையில் எந்தவித குறிப்பையும் வைத்துக் கொள்ளாமல், இப்படி ஒரு ஆகசிறந்த பேச்சை தந்த எழுத்தாளர் திரு. எஸ்.இராமகிருஷ்ணன் காலத்திற்கும் போற்றுதலுக்கு உரியவர்🙏

  • @manoharansubbaiah293
    @manoharansubbaiah293 4 месяца назад +21

    மிகச்சிறந்த பேச்சு.
    மாக்ஸ் பற்றியும், அவரின் பெருமைமிகு துணைவியார் ஜென்னி பற்றியும், இவர்களுக்கு உறுதுணையாக இருந்து தம்பதியரின் லட்சியத்திற்காக வாழ்ந்து மறைந்த ஏங்கல்ஸ் பற்றியும் தோழர் எடுத்துச் சொன்ன விதம் மிக, மிக அருமை.
    ஒரு சிறந்த டாக்குமெண்டரி படம் பார்த்து மனம் கனத்ததைப் போல் இருந்தது.

  • @abisudham969
    @abisudham969 6 лет назад +153

    எஸ் ராமகிருஷ்ணன் நீங்க நல்லா எழுத்தாளனை விட ஒரு அருமையான கதை சொல்லி.. கேட்போரை கதையின் களத்துக்கே அழைத்து செல்லும் ஒரு அருமையான பிணைப்பு உங்கள் உரையாடலை கேட்கும் போது நிகழ்கிறது..கார்ல் மார்ஸ் பற்றி முன்பின் அறிந்திராத எனக்கு இந்த காணொளி மிகப்பெரிய முன்னோட்டம். இதேபோல் மேலும் பல காணொளிகள பதிவேற்றி எங்கள் அறிவு வறட்சியை நீக்கிட வாசகியின் அன்பு வேண்டுகோள்

    • @nagarathinamshanmugam456
      @nagarathinamshanmugam456 2 года назад +3

      திரு எஸ் ராமகிருஷ்ணன் நீங்கள் ஒரு ஆன்மாவை சுத்தப்படுத்தி சுகமே தரும் சித்தர் தான் அருமை நன்றி வாழ்க பல்லாண்டு

    • @gckarthikeyan
      @gckarthikeyan 2 года назад

      @@nagarathinamshanmugam456 qQQqaqQQQqqqQQQQqqqqQQQqqQqqQQQqqqqqQQqqqQQQQQQQQqQqQQQqQQqQQQQQQqQQQqQqqqQqQqQqQqqqqQ

    • @gckarthikeyan
      @gckarthikeyan 2 года назад

      Q

    • @gckarthikeyan
      @gckarthikeyan 2 года назад

      @@nagarathinamshanmugam456 qQQQqQqQqqqqQQQQqqQqqqQqQ

    • @KSMP442
      @KSMP442 2 года назад

      @@gckarthikeyan are you mentally challenged individual …?😅

  • @radjalatchoumysakthivel8305
    @radjalatchoumysakthivel8305 2 года назад +30

    இரண்டு மணி நேர உரையில் என்னால் ஒரு சொல்லைக் கூட தவிர்க்க முடியவில்லை. இவ்வளவு அருமையான ஒரு உரையை இத்தனை நாட்களாகக் கேட்காமல் இருந்து விட்டேனே என்ற வருத்தம் இருந்தாலும் மிகச் சிறந்த எழுத்தாளருடன் மிகச்சிறந்த பேச்சாளருடன் மிகச் சிறந்த சமூகப் பொறுப்புள்ள மாந்தருடன் இரண்டு மணி நேரம் பயணித்த நிறைவான உணர்வை அடைந்தேன். அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய மகத்தான உரை.

    • @renus2758
      @renus2758 7 месяцев назад +3

      ஆம் தோழர்.
      நல்ல வார்த்தைகள்.

  • @AthibagavanBose
    @AthibagavanBose 3 месяца назад +8

    அருமையான உரை செம்மாந்த வணக்கம்

  • @manicreation2063
    @manicreation2063 Год назад +43

    மடை திறந்த ஆற்று வெள்ளம் போல ஆரம்பம் முதல் இறுதி வரை கேட்க கேட்க சலிப்பு தட்டாத சிறந்த உரை ❤ ஐயா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 2 года назад +48

    கண்களில் கண்ணீர் என்னையும் அறியாமையில் வந்துவிட்டது ,இவ்வளவு நாள் உங்கள் உரையை கேட்காமல் இருந்து விட்டேன்.மார்க்ஸ் சிந்தனைகள் தோல்வி அடையாது,நீங்கள் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம் என்பதில் பெருமை அடைகிறேன்.நீங்கள் ஆரோக்கியத்துடன் இருங்கள் நன்றி ஐயா

    • @selvarajanr9934
      @selvarajanr9934 2 года назад +1

      👌

    • @renus2758
      @renus2758 7 месяцев назад

      ௨ண்மை வெல்லும்.இது ௨ண்மை.உண்மைவழி நடந்தால் மகிழ்ச்சிக்கு தடையே இல்லை.

  • @pythonplays999
    @pythonplays999 Месяц назад +9

    அருவி போல பேச்சு..... பல புத்தகங்களை படித்த உணர்வு.... ஐயா வாழ்க வளமுடன்

    • @thirunavukkarasud6971
      @thirunavukkarasud6971 19 дней назад

      இவரது பேச்சு. தான் உண்மையான தமிழருவி🎉

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q Год назад +12

    நீங்கள் எழுதிய புத்தகங்களை படித்து இருக்கிறேன்.15 வருடங்களுக்கு முன்பு பேங்களூரில் தமிழ் சங்கத்தில் ஒரு புத்தக வெளியீட்டில் உங்களைப் சந்தித்து பேசி இருக்கிறேன். உங்கள் பேச்சை இன்று பார்த்து கேட்டு அசந்து விட்டேன்.இப்படிக்கூட ஒருவரைப் பற்றி தெளிவாகப் பேச முடியுமா? என்று ஆச்சரியமாக இருக்கிறது.வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.காரல் மார்க்ஸ் பற்றி படித்து இருந்தாலும்கூட எல்லாமே ஞாபகம் குறைவுதான்.ஆனால் இன்று கார்ல் மார்க்ஸ் பற்றி பேசுவதை கேட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி சார்.மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை போராட்டத்தை கேட்கும்போது கண்ணீர்தான் வருகிறது.குடும்பமே மற்றவர்களுக்காக வாழ்ந்து இருக்கிறார்கள்.வாழ்க . ஏங்கல்ஸ் மாதிரி ஒரு நண்பன் கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.இப்படி ஒரு நண்பன்தான் இப்போதைக்கு தேவை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Год назад +12

    எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்து, பேச்சு மனிதகுலத்தில் நிச்சயமாக மறுமலர்ச்சி உண்டுபடுத்தும். நன்றி.

  • @funparotta
    @funparotta 7 месяцев назад +4

    உங்களின் மிகப்பெரிய ரசிகன்❤❤ வேறு பள்ளிக்கூடமே செல்ல தேவையில்லை.... உங்களை மட்டும் ஆசானாக தேர்ந்தெடுத்தால்....

  • @thiyakoosworld
    @thiyakoosworld Месяц назад +4

    இந்த உரையின் மிக சிறப்பான அம்சம் யாதெனில் இது வெறும் கார்ல் மார்க்ஸ் அவர்களின் கதை மட்டும் அல்ல ... கடைசி 15 நிமிடத்தில் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் கார்ல் மார்க்ஸ் எதற்காக வாழ்ந்தாரோ அதை நம்முள் செலுத்திவிட்டார் ... நன்றி

  • @kasinathan6218
    @kasinathan6218 3 месяца назад +4

    தோழர் ராமகிருஷ்ணன் அவர்களின் பேச்சு அற்புதமானது வாழ்த்துக்கள்

  • @sampathkumar8069
    @sampathkumar8069 Год назад +9

    மகத்தான ஆற்றல் மற்றும் சிந்தனை இருந்தால் மட்டுமே இவ்வளவு தெளிந்த நீரோடையாய் இருக்க முடியும். தங்களை வணங்குகிறேன் ஐயா

  • @gurusamya3608
    @gurusamya3608 Год назад +11

    சித்தாந்தங்களை மக்களின் வாழ்வியலுக்காக தங்கள் வாழ்வை அற்பணித்துக் கொண்டவர்கள் தான் உண்மை வரலாறு அருமையான விளக்கமான படைப்பு நன்றி

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln 3 года назад +11

    அருமை அற்புதம் காரல் மார்க்ஸ் அவர்களை பற்றி உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @காவுஅசோக்
    @காவுஅசோக் 2 года назад +24

    இந்த பதிவினை நான் பல முறை கேட்டேன் தற்போது கூட. என் உதட்டில் புன்னகை யில் தொடங்கி கண்களில் நீர் முடிகிறது இந்த உரை...

  • @natrajvedam9610
    @natrajvedam9610 2 года назад +12

    இதுதான் முதல் தடவை அயராமல் ஒன்றரை மணி நேரம் ஒரு சாெற்பவளிவை விடாமல் கடைசி வரை கேட்டேன் ... என்ன ஒரு நடை ... ஓ மை காட் superb எஸ் ரா

  • @packialakshmis3221
    @packialakshmis3221 3 года назад +13

    கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இடைவிடாத பேச்சு.மார்க்ஸில் ஊறிய உங்கள் இதயம் தெரிந்தது ராமகிருஷ்ணன் ஐயா.மிக்க நன்றி.

  • @bharathikanagaraj7134
    @bharathikanagaraj7134 2 года назад +14

    இந்த இரவு கார்ல் மார்க்ஸ் நினைவுகளோடு உருவாகிறது...
    என் வாழ்க்கையில் , என்னை இனி ஒரு புதிய மனிதனாக மாற்றும் மிக முக்கியமான உரையாக இதனைப் பார்க்கிறேன்...
    மிக்க நன்றி எஸ்.ரா...பேருழைப்பு...

  • @asar43
    @asar43 Год назад +11

    இந்தக் உறையை கேட்டபின்பு எனக்குள் பல உணர்வுகள் உண்டானது,
    மனிதகுல மேம்பாட்டிற்காக வாழ்ந்த ஜீசஸ்,முகமது நபி அவர்களின் வரிசையில் காரல் மார்க்ஸ் யும் பார்கிறேன்....
    உங்களின் இந்த உறைக்கி தலை வாங்குகிறேன்...

  • @VenkatesaperumalS
    @VenkatesaperumalS 2 года назад +21

    அற்புதமான💕😍 பேச்சு... எஸ்.ராமகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு நன்றி🙏💕.

  • @naturalpets7044
    @naturalpets7044 Год назад +5

    மிக சிறப்பான உரை,
    எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி...

  • @SureshInfoSuresh
    @SureshInfoSuresh 2 года назад +12

    எங்களுக்கு கார்ல் மார்க்ஸ் என்ற மாமனிதனை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு நன்றிகள்

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 6 месяцев назад +5

    தெளிந்த நீரோடை போல, தடை படாத அருவியின் பொலிவு போல, காரல் மார்க்ஸ் பற்றிய சிந்தனைகள் உங்கள் உள்ளத்திலிருந்து பீறிட்டு வருகின்றன! காரல் மார்க்ஸ் பற்றி அவருடைய சிந்தனை ஓட்டத்தை பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்! நன்றி பல வாழ்க பல்லாண்டு!

  • @chandruchandru9359
    @chandruchandru9359 Год назад +9

    அற்புதமான பேச்சு சிலிர்கிறது....கண்ணீரும் வருகிறது

  • @nagarathinamshanmugam456
    @nagarathinamshanmugam456 2 года назад +18

    ஆன்மாவை சுத்தப்படுத்தி உண்மை உரைக்கும் உரை நன்றி🙏💕 வாழ்க பல்லாண்டு

  • @analaram3418
    @analaram3418 Год назад +7

    ஐயா நீங்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழவேண்டும்🙏அற்புதமான பேச்சால் நூல்களைத்தேடிப்
    படிக்காத ஏக்கம் நீங்குகிறது.யேர்மனிலிருந்து கூலித்தொழிளாலி.ஈழத்து கல்லூரியில் பயிற்றப்பட்ட ஆசிரியை.மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.🙏

    • @renus2758
      @renus2758 7 месяцев назад

      சிறப்பு

    • @renus2758
      @renus2758 7 месяцев назад

      இவரின் பேச்சை ௨ன்னிப்பாக கவனித்துவிட்டு, கம்யூனிச வரலாற்றை,தத்துவத்தை,தா.பாண்டியன் நூல்களை,ரஷ்ய நூல்களை ௭ளிதாக வேகமாகப் படித்துவிடலாம்.

  • @nthurai6414
    @nthurai6414 6 месяцев назад +4

    தூய தமிழில் மடைதிறந்த வெள்ளமாக உலகின் மாபெரும் தத்துவ ஞானியின் வரலாற்றை கேட்போரின் கண்கள் பனிக்க பேருரையாக தந்து விட்டீர்கள் ஐயா.😢 நன்றிகள்😢

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 Год назад +4

    சிறப்பான ஒரு வரலாற்று பதிவு......
    அய்யா பேசுவது ஓவ்வொன்றும் வரலாற்று பதிவே....!!
    நன்றிய்யா உங்கள் பணி சிறக்க

  • @Singar1981
    @Singar1981 3 года назад +44

    It's a shame that so far only 9000 people have watched/listened to this amazing speech. This is the first speech that I listened from S Ramakrishnan and since that day I subscribed to his Desanthiri Pathipagam channel and have been listening to his speeches daily. I sincerely request all the listeners to share this link and this channel to your friends, colleagues, parents etc., Imagine the effort taken by S Ramakrishnan to prepare this immaculate speech. Long live S Ramakrishnan 🙏🙏🙏🏼

    • @Muthukumar-tr6ml
      @Muthukumar-tr6ml Год назад

      Up
      F v
      Hv
      Kab
      hi hai

    • @ramakrishnanmanickam8106
      @ramakrishnanmanickam8106 Год назад

      I realy ashamed for the delay to listen a wonderful speech. Anyway i am happy that i have atlast had thar golden oppournity

    • @KSconsultantREALESTATE
      @KSconsultantREALESTATE Год назад

      ​@@Muthukumar-tr6mlto to 😅😅😅

    • @radhakrishnand9184
      @radhakrishnand9184 Год назад

      அருமையான சொற்பொழிவு. தோழர் இராமகிருட்டிணன் அவர்கள் பல்லாண்டு நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து மாந்த இனம் மேம்பட தொண்டாற்ற வேண்டு்ம் ; மார்க்சிய சித்தாந்தம் வேரூன்ற ஆற்றல்மிகு வினையாற்ற வ

    • @mukundarajarumugam2531
      @mukundarajarumugam2531 Год назад

      Pl translate in kannada.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 года назад +8

    கார்ல் மார்க்ஸ் பற்றி தெரிந்து கொள்ள மாபெரும் துணை செய்தது உங்கள் உரை.நன்றி.🙏🙏🙏

  • @kuttykutty6284
    @kuttykutty6284 Год назад +4

    my life first time 2 hours oru youtube video pathu iruka...thanks sir

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 2 года назад +3

    எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான எழுத்தாளர்.இவரது பல புத்தகங்களை வாசித்துள்ளேன்.
    இவரது உரைகள் பல்கலைக்கழக விரிவுரைகளாகவே இருக்கின்றன.
    நமது காலத்தின் அரிய பொக்கிஷம் எஸ்.ரா
    நீண்ட காலம் நலமுடன் வாழ பிரார்த்தனைகள்.

  • @chinnarajpandian3859
    @chinnarajpandian3859 2 года назад +13

    தமிழில் இப்படி ஒரு பேச்சு தமிழன் மேல் நம்பிக்கை துளிர்கிறது

  • @periysamyperiysamy927
    @periysamyperiysamy927 3 месяца назад +2

    தோழர் மார்ச் பத்தி எத்தனை அறிந்திருந்தாலும் நீங்கள் சொல்லும்போது நீங்கள் கண்ணீர் சிந்தும் போது என்னுடைய கண்ணீர் வந்து கண்ணீர் வந்தது

  • @analaram3418
    @analaram3418 Год назад +4

    நீங்கள் பேசுவது மிகவும் சிறப்பு ஐயா. ஒரு முழு புத்தகம் மிக இலகுவாக வாசித்து முடித்த மகிழ்ச்சி ஐயா.நான் யேர்மனியில் வசிக்கும் ஈழத்துப் பெண்.ஆசிரியத்தொழிலை நூலகம் செல்லும் வாய்ப்பை இழந்தாலும் உங்களைப் போன்றோர் இருக்கும்வரை கவலையும் இல்லை🙏👍👌💐😊

  • @marxkapital7318
    @marxkapital7318 3 месяца назад +8

    விட்டா 1 வாரம் கூட மார்க்ஸை பற்றி பேசிட்டே இருப்பார் போல... Hatsoff தோழர்.

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 2 года назад +6

    மிகவும் சிறப்பான பதிவு தோழர். மார்க்ஸ் ம் ஜெனினியும், ஏங்கல்ஸ் ம் என்றும் மக்கள் மனதில் வாழ்வார்கள்.

    • @c.r.lekshmi7284
      @c.r.lekshmi7284 Год назад

      Marks jenny Great Engels.and Ramakrishnan live in the minds of people

  • @moorthyvellore
    @moorthyvellore Год назад +5

    கார்ல் மார்க்ஸ் பற்றிய விலாவரியான விவரங்களை அறிந்தேன்... அவரின் வைராக்கியத்தை வளர்த்தெடுக்க விரும்புகிறேன்...பேச்சின் இறுதியில் மார்க்ஸ்...ஜென்னி முடிவு என்னை கண்ணீருடன் நெகிழவைத்தது.... வைத்தது... நீங்களும் நெகிழ்ந்ததை கவனித்தேன்....பேச்சின் பெரும்பேறு பெற்றவர் நீங்கள்....வாழ்த்தி மகிழ்கிறேன்.

    • @pushpamk9654
      @pushpamk9654 Месяц назад

      Best information thank U sir

  • @MrRWF2004
    @MrRWF2004 Год назад +6

    great story. மார்க்ஸ் ஒரு பொக்கிஷம்

  • @subramaniyanmurugesan3386
    @subramaniyanmurugesan3386 Год назад +6

    தோழரே உங்கள் சிந்தனைச் சிறப்புரைக்கு நன்றி

  • @arangsridhar
    @arangsridhar Год назад +4

    அற்புதமான செவிச்செல்வம். நன்றி.

  • @letsgogurudev
    @letsgogurudev Год назад +2

    I am coming here again and again and again, will also come again and again and again. To be in gain beyond gain.

  • @muthuvalavanrajanesan5783
    @muthuvalavanrajanesan5783 4 месяца назад +2

    எனது தந்தை இராசநேசன் தொடக்கத்தில் தி.மு.க. உறுப்பினர், கிளைக் கழகச் செயலாளர்.
    பிற்காலத்தில் அவர் மார்க்ஸியம் படித்த பின்பு பொது உடைமைக் கட்சியில் (சி.பி.எம் ) சேர்ந்தார்.
    இந்த உரை கேட்டபின், என் வாழ்க்கையில் மார்க்ஸியம் படிக்க வேண்டும் இறப்பதற்கும் முன்பு என உறுதி கொள்கின்றேன் அய்யா.
    அருமையான உரை.
    பாராட்டுகள்

  • @tamilvalaikkatchi9154
    @tamilvalaikkatchi9154 2 года назад +4

    ❤️🌹🙏 நீங்கள் தமிழருக்கு கிடைத்த வரம்

  • @Manomahaa
    @Manomahaa Год назад +2

    மிகச் சிறப்பு ....அருமை... முழுமையாக விடாமல் கேட்க வைத்த விரிவுரை.

  • @Nikila2011-t3k
    @Nikila2011-t3k 2 года назад +6

    இப்படியொரு மனிதன் பிறந்திருக்கிறார் என்றால் மார்க்ஸ்" "ஏங்கல்ஸ்" தான்இதை இவ்வளவு அழகாக எடுத்து சொன்னார் S.ராமகிருஷ்ணன் அவர்கள்!!நன்றி

    • @ramachandranmohan2753
      @ramachandranmohan2753 Год назад

      அற்புதமான உரை.காரல் மார்க்ஸ் ஏஞ்சல்ஸ் பற்றி விரிவான விளக்கம். வாழ்த்துகள்.

  • @MRCOLLEGEARIYALURDt
    @MRCOLLEGEARIYALURDt Месяц назад +2

    அனைத்தையும் படித்து உள்வாங்கி கொண்டு, கையில் எந்தவித குறிப்பையும் வைத்துக் கொள்ளாமல், இப்படி ஒரு ஆகசிறந்த பேச்சை தந்த எழுத்தாளர் திரு. எஸ்.இராமகிருஷ்ணன் காலத்திற்கும் போற்றுதலுக்கு உரியவர்

  • @gurusamya3608
    @gurusamya3608 Год назад +4

    மக்களுக்காக தன்வாழ்க்கையை துச்சமாக எண்ணி பஞ்சமும் பட்டினியுமாக வா ழ்ந்தவர்கள் தான் மக்களின் நல்வாழ்க்கைக்கு ஆதாரமான நல்வழியை கண்டு உலகுக்கு உணர்த்திய வர்கள் துயரமும் பஞ்சமும் அவர்கள் கண்டது ஒன்று கிடைத்தால் ஒன்று இல்லை இது தான் இயற்கையின் படைப்பு நன்றி

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 4 месяца назад +2

    Sir, today i am listening to speech for the fourth time. Your discourse has the colour of love and affection. I wonder you have boundless love to disperse to the listener. Thanks. You made Marx a thozhar, sir. 18-9-24.

  • @saamiezhilan2566
    @saamiezhilan2566 25 дней назад

    ஆகச் சிறந்த கதை சொல்லி. வாழ்க! வாழ்க!!

  • @rajeevmano1625
    @rajeevmano1625 3 года назад +5

    சிறப்பான உரை..
    எத்துணை பேர் இதை முழுமையா கேட்டாங்களோ தெரியவில்லை.....
    அருமை

    • @renus2758
      @renus2758 7 месяцев назад

      நான் கேட்டேன்

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 2 года назад +6

    கோடிக்கணக்கான நன்றிகள். நல்ல உரை❤️

  • @dhanasekarank6520
    @dhanasekarank6520 Год назад +2

    அற்புதமான உரை.சிந்திக்க வைத்தீர்கள் நன்றி.

  • @rajeswarivipassana3312
    @rajeswarivipassana3312 Год назад +3

    மிகவும் அற்புதம்! மிகவும் அருமை!! மிகவும் பயனுள்ளது!!!

  • @sivaganeshan5462
    @sivaganeshan5462 25 дней назад

    From the bottom of my heart I thank Comrade S.Ramakrishan for his magnificent informational speech about Karl Marx.

  • @ravananparambarai210
    @ravananparambarai210 2 года назад +3

    அற்புதமான ஆற்றொழுக்கான பேச்சு,
    அருமை,

  • @nallathambi9465
    @nallathambi9465 Год назад +4

    அய்யா,
    உங்கள் சிந்தனையாற்றல் பிரமிக்கத் தக்கது.

  • @mariagunasekaranr7980
    @mariagunasekaranr7980 4 месяца назад +1

    மிக பெரிய வரலாறு.எளிமையாக புரியும் விதத்தில் உரை உள்ளது.
    இது காதில் உரை கேட்டு அளுதது இல்லை,ஆனால் உரை கேக்கும் போதே தானாக கண்ணீர் வந்து விட்டது.

  • @velvizhiiyyappasamy5877
    @velvizhiiyyappasamy5877 Год назад +2

    அருமை அருமை ஐயா
    மிக சிறப்பான பதிவு
    நன்றி நன்றி

  • @ஆதிதமிழன்ஆறுபடைமுருகன்

    தெளிவாக பேசுகின்றீர்கள்.
    நன்றிகள்.

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 3 года назад +19

    A very very great speech Sir... Thanks a million for introducing Karl Marx to me...

  • @sureshchennai3446
    @sureshchennai3446 Год назад +4

    ❤கோடான கோடி நன்றிகள் ஐயா.

  • @thangarajsrinivasan2594
    @thangarajsrinivasan2594 Год назад +3

    Excellent speach. It should delivered to every one.

  • @தமிழன்-ய5ந
    @தமிழன்-ய5ந 3 месяца назад +1

    நான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். எதிர்பாராத விதமாக ஒரு புத்தக கண்காட்சியில் இவருடைய புத்தகம் ஒன்றை வாங்கினேன். அன்று முதல் இன்று வரை அவருடைய தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன். இவர் மிக நன்றான எழுதக்கூடியவர் என்பது எனக்கு தெரியும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதைப்போலவே இவ்வளவு சரளமாக பேசுவார் என்பது எனக்கு மிகப்பெரிய வியப்பாக இருக்கிறது.இவர் உரையாடலை கவனித்துக் கேட்கிற நாம் கவனத்தை எங்குமே சிதற விட முடியாது. நம்மை கட்டிப்போட்டு இருக்கும் ஒரு மாய வித்தை காரர் இவர்...

  • @thiyagarajaner7569
    @thiyagarajaner7569 2 года назад +4

    திரு.௭ஸ்.ரா. அவர்களுக்கு ௭ன் மனமார்ந்த நன்றிகள்.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Месяц назад +3

    அப்ப்பா நமக்கு இருக்கும் கஷ்டம் எல்லாம் எம்மாத்திரம்.
    ...ஆனால் அந்த நிலையிலும் மனித குலத்துக்கு செய்ய மறக்க வில்லை

  • @varadharajanr3143
    @varadharajanr3143 Год назад +2

    No words to explain! Nandri

  • @yasodharamamoorthy499
    @yasodharamamoorthy499 Год назад +3

    Fabulous information sir 😮❤ awesome 👏. Vazhga Vaiyagam Vazhga Vaiyagam Vazhga Valamudan

  • @gunasekarsekar702
    @gunasekarsekar702 2 года назад +3

    இது கதை அல்ல..... உணர்ச்சி மிகு சிந்தனை... வாழ்க மார்கஸ் புகழ்...

  • @alagarsamy7868
    @alagarsamy7868 2 года назад +6

    Wonderful delivery and simple to understand. Inspired to read the life story of Marks.

  • @albansangle
    @albansangle 2 года назад +1

    உங்களை சந்தித்து உங்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட போது தங்களை பற்றி முழுமையாக அறிந்தவன் அல்ல நான்.. இப்பொழுது சற்று பெருமையாக உணர்கிறேன்.

  • @deepakr3399
    @deepakr3399 Месяц назад

    எனக்கு ஒரு வாழ்நாள் லட்சியம்... ஒரு நாளாவது உங்களைப் பார்த்து உங்கள் கையில் ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும்....love you sir❤️❤️

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 3 месяца назад +2

    ஒவ்வொரு இளைஞர்களும் கேட்க வேண்டிய காணொளி.

  • @muralidasb8504
    @muralidasb8504 2 года назад +1

    மிகவும் அருமையான ஊரை. சிறுவயதில் Karl Marx குறித்து கொஞ்சம் படித்து அறிந்ததுதான். எல்லாம் மறந்துவிட்டிருந்தேன். எனது நன்பர் ஒருவர் இந்த video link அனுப்பி பார்க்க சொன்னார். அவருக்கு நன்றி. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அளவேயில்லாத நன்றிகள்.

  • @edwardxavier9632
    @edwardxavier9632 Год назад +3

    என்ன ஒரு அற்புதமான பேச்சு,
    தொடக்கம் முதல் முடிவு வரை அசைய விடாமல் வைத்த பேச்சு

  • @cheraideva2
    @cheraideva2 3 года назад +4

    Great speeach, Travel one hour with Marks, Angels and Jeeny.. The speaker really cry while he speak about Mark's death. Even i too.... Good to knwo all the history. How much people sacrfice to build a new system. Salute you sir.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад +1

    Sir, you have done lot of hard work for this discourse. Very good flow of presentation. 1-2-24.

  • @karuppiahkarlmarx6841
    @karuppiahkarlmarx6841 6 месяцев назад +1

    Valthukal. Ayya

  • @selvamgopal1125
    @selvamgopal1125 3 месяца назад +1

    Nan munram murai indha uraiyaiyai ketkiren arputham arumai

  • @sreessp710
    @sreessp710 2 года назад +2

    Amazing Sir , Thanks a lot,no words ,Nature Please you 🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👌🏼👌🏼👌🏼🌟✨💫💐💐💐

  • @jagannathan8557
    @jagannathan8557 8 месяцев назад +1

    மிக அருமை ஐயா ❤❤❤❤❤

  • @gopinathankrishnarao6328
    @gopinathankrishnarao6328 2 года назад +2

    இதுவரை யாரும் சொல்லாததை மிக சிறப்பான உரை.அருமை அருமை ஆர்யா
    மிக சிறந்த நினைவாற்றல் மிகசிறந்த உரை.புரட்சி வாழ்த்துக்கள்👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @sekarkaruthakannansekarkar3750
    @sekarkaruthakannansekarkar3750 4 года назад +4

    நிறைய படித்து எங்களுக்கு சொன்ன உங்களை எப்படி பாராட்டுவது.நீங்கள் எங்களுக்காக நலமுடன் வாழ வேண்டும்.

  • @mselvaraj5986
    @mselvaraj5986 2 месяца назад +1

    காரலாமார்க்ஸ் வாழ்க, கம்யூனிச சித்தாந்தம் வெல்க.

  • @shobadayalan7222
    @shobadayalan7222 2 года назад +3

    Karl Marx வாழ்வை கண் முன்னே ஓட்டினீர் என்றே தான் சொல்ல வேண்டும். நன்றி 🙏 S.R Sir. எனக்கு கேட்டு கொண்டிருக்கும் போது ஏனோ நம் பாரதி நினைவாகவே இருந்தது.

  • @ashrafali8225
    @ashrafali8225 День назад

    அருமை தோழர் ராமகிருஷ்ணன் அவர்களின் அற்புதமான கதை வடிவங்கள் மிகவும் என்னை கவரும் ஆனால் அவர் மார்க்ஸ் பற்றி பேசும் பொழுது அவருடைய அஸ்தியை கடலில் கரைத்த தாகா சொல்லுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

  • @umaganesh645
    @umaganesh645 3 месяца назад +3

    Very interesting speech❤

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 года назад +3

    Unimaginable two great people extraordinary way of telling their stories
    Thank you sir

  • @thilagara2648
    @thilagara2648 Год назад +1

    அருமை....

  • @sivarajramasamy8430
    @sivarajramasamy8430 2 года назад +4

    Excellent speech, very good memories 🙏🙏🙏

  • @HaveAgoodDayFellas
    @HaveAgoodDayFellas 26 дней назад

    Arumai sir ❤🔥

  • @saravanamuttusriranjan9752
    @saravanamuttusriranjan9752 23 дня назад

    According to Marx, capitalists take advantage of the difference between the labour market and the market for whatever commodity the capitalist can produce. Marx observed that in practically every successful industry, input unit-costs are lower than output unit-prices. Marx called the difference "surplus value" and argued that it was based on surplus labour, the difference between what it costs to keep workers alive, and what they can produce.He notes that drawing profit is "by no means an injustice"

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Год назад +2

    உலக மக்கள் வாழ்க்கை பற்றி சிந்தித்து தத்துவம் மூலதனம் நூலின் சிறப்பு வளர்ச்சி நிகழ்வு உலக புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கை உலகில் பல நாடுகளில் புரட்சிகர விடுதலை கொடுத்த காரல் மார்க்ஸ் எழுதிய தத்துவம் மூலதனம் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை புத்தகங்கள் பேசும் உண்மை வரலாறு சிந்திப்போம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் இரண்டாம் உலகப் போரின் வெற்றி செம்படை தோழர்கள் தியாகம் செய்த தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் தோழர்களே உங்கள் தியாகம் இந்திய மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் வெல்லும் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும்

  • @msv4727
    @msv4727 2 месяца назад

    22.11.24 ஒரு நல்ல செய்தி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கண்ணில் படுகிறது...

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 3 года назад +23

    முதலில், திரு எஸ் ரா வுக்கு எனது நன்றி கலந்த வணக்கம்.
    எனது ஐம்பத்தெட்டு வயது வரை, எவ்வளவோ புத்தகங்கள் படித்துள்ளேன் ஆனால், கார்ல் மார்க்ஸ் பற்றி இப்போது உங்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன்,
    வெட்கமாக இருக்கிறது எனக்கு, மார்க்ஸ் பற்றி படிக்காமல், நான் இதுவரை படித்தவை அனைத்தும், வெறும் காகிதங்கள் தானோ?

  • @Rajiv_Musical
    @Rajiv_Musical 7 месяцев назад +1

    Thank you sir,, you are a Gem❤🎉

  • @pringlywithnature9760
    @pringlywithnature9760 2 года назад +1

    அருமையான பேச்சு. வாழ்த்துக்கள். உங்கள் மூலமாக மூலதனம் படைத்த மாமேதையை பற்றி தெரிந்துகொண்டதற்க்கு

  • @nivashthanalakshmi8312
    @nivashthanalakshmi8312 Год назад +2

    Best speech Ayya. I understand, pain (body and mind) not a problem to go forward and change something.