உலகத்தின் ஆகச்சிறந்த காவியங்களை படைத்த மஹாஎழுத்தாளர்களின் வாழ்க்கை மிகவும் ஆச்சரியமும் விந்தையுமாக உள்ளது. ஒருவேளை இப்படி வாழ்ந்தவர்களால் மட்டும் தான் சிறந்த காவியங்களை படைக்க முடியுமோ என்று எண்ணத் தோன்றுகிறது....
Sir, your thoughts on nihilism, critical thoughts and comparisons on Turgnev and his novels inspired me . Your speech will help me further reading in deep of Russian novels. Today, I will read again father and son of Turgnev by which I will get new treasures. Thanks
Dr. S. Ramakrishnan a born humanist as it were is an unique exemplary to see the subtility of human behaviour in his own prism of down to earth humanism ! His expositions are eternal in this ephemeral life !?
@@டோடோ ம்ம் ஆனால் நான் மேலே உள்ள புக் மட்டும் தான் படித்திருக்கிறேன் .நீங்கள் படித்த இவரோட புத்தகங்கள் தலைப்புகள் தெரிவித்தால் ,நான் தேடி படிக்க எளிதாக இருக்கும்...
@@premkumar8627 பிரியத் தொடங்கும் பாதை/தந்தையும் தனையர்களும் (Fathers & Sons) முமூ/ஊமையன் காதல் (Mumu) என் தேவதை/முதல் காதல் (First Love) சீமானின் திருமணம்/ஆஸ்யா/உள்ளத்தில் குழந்தை (Asya) பெயர் தெரியாத நண்பனிடமிருந்து (Torrents of Spring) கனவு (Dreams)
Dear S.Ramakrishna sir, hats off. Amazing Skills. Love to hear more greatest people from your narration. Awaiting to hear about William shakespeare , Abraham Lincoln, Dr B.R Ambedkar, Jawarharlal Nehru . Thanks RK form Washington DC.
முமூ (Mumu) என் தேவதை (First Love) பெயர் தெரியாத நண்பனிடமிருந்து (Torrents of Spring) பிரிய தொடங்கும் பாதை (Fathers & Sons) சீமானின் திருமணம் (Asya) கனவு (Dream)
முமூ - சப்னா பதிப்பகம் மூன்று காதல் கதைகள் - வளரி பதிப்பகம்/புலம் வெளியீடு பிரிய தொடங்கும் பாதை - போதி பதிப்பகம் தந்தையும் தனையர்களும் - சந்தியா பதிப்பகம்
எவ்வளவு படித்து உலக அறிந்தாலும் வளர்த்தெடுத்த குமுகப் பார்வை மாறாது போலும், துருகனேவின் வாழ்க்கையை விவரிக்கும் போது அது காதலாம் , தமிழில் படம் எடுத்தால் அது கேவலமாம் . என்ன அறமிது?
Requesting you to provide the books along with publications which Mr.Essra has been mentioned in his speech. This would guide readers like us to buy those as collections. Your help will be greatly appreciated.
எஸ்ராவின் குரல் வெளிச்சத்தில் பலருக்கு பாதை புலப்படுகிறது. வாழ்த்துக்கள்
பேரன்புடன்
க இரமேஷ்பாபு
Thank you very much comred. Contimeu your journey.
காதலோடு அல்ல காதலாகவே வாழ்ந்திருக்கிறான் தூர்கனேவ்...தன்னை நிராகரித்த பெண்ணின் நிழலாகிறான்...எஸ்.ரா சாரின் உரையாடலுக்கு நன்றிகள்.
அற்புதம்...நன்றி எஸ் ரா அவர்களே
உலகத்தின் ஆகச்சிறந்த காவியங்களை படைத்த மஹாஎழுத்தாளர்களின் வாழ்க்கை மிகவும் ஆச்சரியமும் விந்தையுமாக உள்ளது. ஒருவேளை இப்படி வாழ்ந்தவர்களால் மட்டும் தான் சிறந்த காவியங்களை படைக்க முடியுமோ என்று எண்ணத் தோன்றுகிறது....
Sir, your thoughts on nihilism, critical thoughts and comparisons on Turgnev and his novels inspired me . Your speech will help me further reading in deep of Russian novels. Today, I will read again father and son of Turgnev by which I will get new treasures. Thanks
Thank you very much Ramakirushnan sir you introduce for tamails out side ilakkiyangkal
Dr. S. Ramakrishnan a born humanist as it were is an unique exemplary to see the subtility of human behaviour in his own prism of down to earth humanism ! His expositions are eternal in this ephemeral life !?
பெயர் தெரியாத நண்பனிடமிருந்து -இவான் துர்கேனிவ்.
அருமையான நாவல்..💓
துர்கனேவ் எழுதிய எதுவுமே இப்போ தமிழ்ல கிடைக்கிறது இல்ல:-(
@@டோடோநான் நூலகத்தில் எடுத்து படித்தேன்.. Library try panunga.
@@premkumar8627
வெளியான வரைக்கும் படிச்சிடேன். இவரோட நிறைய புத்தகங்கள் இன்னும் மொழிபெயர்ப்பு செய்யப்படாமலே இருக்கு
@@டோடோ ம்ம் ஆனால் நான் மேலே உள்ள புக் மட்டும் தான் படித்திருக்கிறேன் .நீங்கள் படித்த இவரோட புத்தகங்கள் தலைப்புகள் தெரிவித்தால் ,நான் தேடி படிக்க எளிதாக இருக்கும்...
@@premkumar8627
பிரியத் தொடங்கும் பாதை/தந்தையும் தனையர்களும் (Fathers & Sons)
முமூ/ஊமையன் காதல் (Mumu)
என் தேவதை/முதல் காதல் (First Love)
சீமானின் திருமணம்/ஆஸ்யா/உள்ளத்தில் குழந்தை (Asya)
பெயர் தெரியாத நண்பனிடமிருந்து (Torrents of Spring)
கனவு (Dreams)
அப்பப்பா! எப்பேர்ப்பட்ட காதலன்! துர்கனேவ் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை விட, அவரே ஒரு சிறந்த நாவல்!
Dear S.Ramakrishna sir, hats off. Amazing Skills. Love to hear more greatest people from your narration. Awaiting to hear about William shakespeare , Abraham Lincoln, Dr B.R Ambedkar, Jawarharlal Nehru . Thanks RK form Washington DC.
Thank you sir. 11-12-22.
Thanks . Congratulations. Waiting for more videos from this channel .😃
Thank you Sir
முமூ (Mumu)
என் தேவதை (First Love)
பெயர் தெரியாத நண்பனிடமிருந்து (Torrents of Spring)
பிரிய தொடங்கும் பாதை (Fathers & Sons)
சீமானின் திருமணம் (Asya)
கனவு (Dream)
பதிப்பகம்!?
முமூ - சப்னா பதிப்பகம்
மூன்று காதல் கதைகள் - வளரி பதிப்பகம்/புலம் வெளியீடு
பிரிய தொடங்கும் பாதை - போதி பதிப்பகம்
தந்தையும் தனையர்களும் - சந்தியா பதிப்பகம்
@@jaikumarsedhuraman1855
www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நன்றிகள் பல
how do you do that?
Excellent man durkanov
Arumai
Great speech sir
ஒவ்வொரு வார்த்தையும் ஆழப் பதிந்துவிட்டது சார்.
Tolstoy, turgenev, chekov, books in tamil.... Any contacts to buy
எவ்வளவு படித்து உலக அறிந்தாலும் வளர்த்தெடுத்த குமுகப் பார்வை மாறாது போலும், துருகனேவின் வாழ்க்கையை விவரிக்கும் போது அது காதலாம் , தமிழில் படம் எடுத்தால் அது கேவலமாம் .
என்ன அறமிது?
Requesting you to provide the books along with publications which Mr.Essra has been mentioned in his speech. This would guide readers like us to buy those as collections. Your help will be greatly appreciated.
S Ra is a great speaker
No, he is a great writer and so he looks like great speaker
He's a great writer as well as great speaker.
He is neither!
@@narayanasamo what are you dumbass,go get a life before demotivating others
Fantastic speech. Thank you S Ra sir. After listening this Want to read durkanev.
அலக்ஸி டால்ஸ்டாய் பற்றியும் நீங்கள் உரைநிகழ்த வேண்டும்
காதல் தனக்கொரு பெயரை சூட்டிக் கொள்ள விரும்பினால் இவான் துர்கனேவ் என்றே சூட்டிக் கொள்ளும்💓
வெண்ணிலா
Happy
thanthaiyum thanaiyargalum super book... Thunbiyalin agachirantha yezhuthalan thurkanev...
🦋🦋🦋💞
Very nice speech
Please upload s.ra.Speach on Leo Tolstoy.,
எந்தன் தேடலும் அதுவே...😍
Its there in his youtube in thesanthiri
A great orator
👏👏👏
When I can get 'Asya'?
Asya - சீமானின் திருமணம்
www.noolulagam.com/product/?pid=1699
38:30 ❤
ப்பா, அருமை
Mind blasting
Nice sir...
கள்ளம் நாவல் பரந்தாம ராஜூ கதாபாத்திரம் பர்சேவ் போலவே தான் உள்ளது
❤️🌈
3 some ah
Mr. Ramakrishnan! It is a pity this speech is full of poison and says nothing about Turgenev.
Narayanasamy Srinivasan : Just watch the river....Don’t jump into it.