கி.ரா அவர்களைப்பற்றிய பல அரிய தகவல்களும், அவருடைய சிறந்த கதைகள், கதை மாந்தர்கள் பற்றியும் இவ்வளவு சிறப்பாக எஸ்.ரா அவர்களால்தான் பேச முடியும். ஒரு மணி நேரம் ஆனதே தெரியாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். கி.ரா வின் எல்லா நூல்களையும் வாசித்துவிடவேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது. கி.ரா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்து, தமிழுக்கும் தமிழ் இலக்கிய உலகுக்கும் இன்னும் பல நூல்களை வழங்கவேண்டும் என்று, அவருக்கு உயரிய விருதுகளை வழங்கி அந்த விருதுகளுக்கு பெருமை சேரவேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கி ராவின் விரிவாக்கம் எஸ் ஆர் என்று சொல்லலாம் நேர்த்தியான உரை இலக்கியத்தை இன்னும் இன்னும் தினிக்காமல் சுவைபட ஊட்டிவிடும் எஸ் ஆரை அன்னை என்பதா? தந்தை என்பதா? நன்றி ஐயா மிகவும் அருமை தோழரே
கி.ரா.குடும்பவிவசாயத் தொழிலுக்கு சங்கமித்ரா என்ற எழுத்தாளரும் தன் வங்கிப்பணிக் காலத்தில் கடனுதவி செய்தும், அன்னம் மீரா அவர்களின் தொடர்பை ஏற்படுத்தி பதிப்பிக்க உறுதுணையாக இருந்துள்ளதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
வணக்கம் ராமகிருஷ்ணன் - உங்கள் இந்தியாவில் தென்னகத்தே என்ன, நன் பிறந்த ஈழத்தில் எனது ஊராம் வட்டுக்கோட்டையிலே கட்டி வைத்தார்கள் நம் முன்னோர் நேரு பெயரில் வாசிக்க சாலை காந்தி பெயரில் வாசக சாலை . நேருஜி சனசமூக நிலையம் , காந்திஜி சனசமூக நிலையம் என்று ஊருக்குள் இரு சனசமூக நிலையங்கள் உண்டு . இன்றும் உண்டு யாழ்ப்பாணம் சென்றால் வட்டுக்கோட்டைக்குப் போய் கலை நகர் என்ற கிராமத்தில் விசாரியுங்கள்.
கி.ரா அவர்களைப்பற்றிய பல அரிய தகவல்களும், அவருடைய சிறந்த கதைகள், கதை மாந்தர்கள் பற்றியும் இவ்வளவு சிறப்பாக எஸ்.ரா அவர்களால்தான் பேச முடியும். ஒரு மணி நேரம் ஆனதே தெரியாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். கி.ரா வின் எல்லா நூல்களையும் வாசித்துவிடவேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது. கி.ரா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்து, தமிழுக்கும் தமிழ் இலக்கிய உலகுக்கும் இன்னும் பல நூல்களை வழங்கவேண்டும் என்று, அவருக்கு உயரிய விருதுகளை வழங்கி அந்த விருதுகளுக்கு பெருமை சேரவேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கி.ராவுக்கும், எஸ்.ஜானகிக்கும் பாரத ரத்னா தர வேண்டும் இந்திய அரசு...நான் வியந்த மாமேதைகள்!
திரு.எஸ்.ரா.வின் அருமையான பதிவு
சிறப்பான பதிவு.எஸ்.ரா.நன்றாக செய்தார்.
அற்புதமான உரை ..ஒரு நதியைப் போல அழகான பிரவாகம்
கி.ரா வின் அனைத்து படைப்புகளையும் வாசிக்கத்தூண்டிவிட்டது தங்களின் கதையாடல்.நன்றி .
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
கி ராவின் விரிவாக்கம் எஸ் ஆர் என்று சொல்லலாம் நேர்த்தியான உரை இலக்கியத்தை இன்னும் இன்னும் தினிக்காமல் சுவைபட ஊட்டிவிடும் எஸ் ஆரை அன்னை என்பதா? தந்தை என்பதா? நன்றி ஐயா மிகவும் அருமை தோழரே
நன்றி
உங்கள் குறளில் அப்படி என்னதான் மகிமை இருக்கின்றதோ தெரியவில்லையே .
அருமையான பதிவு.நன்றி.
அருமை அருமை...
Thanks to Shruti Tv
Excellent speech
கி.ரா.குடும்பவிவசாயத் தொழிலுக்கு சங்கமித்ரா என்ற எழுத்தாளரும் தன் வங்கிப்பணிக் காலத்தில் கடனுதவி செய்தும், அன்னம் மீரா அவர்களின் தொடர்பை ஏற்படுத்தி பதிப்பிக்க உறுதுணையாக இருந்துள்ளதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
💕💕👏👏
❤❤❤
S.Raa Really legend
Super
super
வணக்கம் ராமகிருஷ்ணன் - உங்கள் இந்தியாவில் தென்னகத்தே என்ன, நன் பிறந்த ஈழத்தில் எனது ஊராம் வட்டுக்கோட்டையிலே கட்டி வைத்தார்கள் நம் முன்னோர் நேரு பெயரில் வாசிக்க சாலை காந்தி பெயரில் வாசக சாலை .
நேருஜி சனசமூக நிலையம் , காந்திஜி சனசமூக நிலையம் என்று ஊருக்குள் இரு சனசமூக நிலையங்கள் உண்டு . இன்றும் உண்டு யாழ்ப்பாணம் சென்றால் வட்டுக்கோட்டைக்குப் போய் கலை நகர் என்ற கிராமத்தில் விசாரியுங்கள்.
Super
Super
All vu
super