கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @KrishnaVeni-uz8qe
    @KrishnaVeni-uz8qe Месяц назад +1

    முதன் முதலாக உங்கள் கதை கேட்கிறேன் அருமையாக இருந்தது எக்கோ சவுண்ட் சூப்பர். பல கதாபாத்திர மன்னன் .....

  • @thalirvanam392
    @thalirvanam392 3 года назад +6

    அழகா புரியும்படி கதை சொல்லும் விதம்...
    கண் முன்னாடி கதைக் களம் நகர்ந்தது...
    உயர்திரு கி. ரா அவர்களின்
    கதை .. கிராமிய வாசம் தரும்..
    பிரபல இயக்குனர்கள் பல நிகழ்வுகளை படத்தில் சொன்னதும் நினைவிற்கு வந்தது....
    கதை சொல்லி க்கு பாராட்டுகள்..
    👌👌👌👌👌👌👌

  • @purushothamanj7109
    @purushothamanj7109 3 года назад +24

    ஒரு புளிய மரத்தின் கதை என்னவாயிற்று.... மீண்டும் பதிவேற்றுங்கள்...

  • @shasi1350
    @shasi1350 3 года назад +6

    இது தான் முதல் முறை தங்களின் கதை பதிவை கேட்கிறேன்.
    அருமையான modulation. பாராட்டுகள்

  • @veeranganait4087
    @veeranganait4087 4 года назад +3

    அருமையான பகிர்வு. நேரம் போனதே தெரியல. என் பால்ய காலத்தில் ரேடியோவில் கதை கேட்ட நாட்கள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது. 💐👏👏👏👏

  • @mmprabu2000
    @mmprabu2000 4 года назад +1

    நன்றிகள் பல. மிகச் சிறப்பான கதை சொல்லல். நன்றி திரு. சிவக்குமார் அவர்களே. படிக்கும்போது ஏற்படும் அதே உணர்வை உங்கள் குரலில் கேட்கும்போது உணரமுடிந்தது. மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @rajam4701
    @rajam4701 3 года назад +6

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வரவில்லை...... 👌

  • @sangeethar7136
    @sangeethar7136 5 лет назад +3

    ரொம்ப நல்லா இருக்கு கேட்கும்பொழுது. அழகென்ற வார்த்தை கூட அவ்வளவு அழகா இருக்கு சொல்லும் போது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனுடைய உணர்ச்சிகளை ரொம்ப அழகா வெளி காட்டுறாங்க உங்க குரல் மூலமாக. ரொம்ப நன்றி இந்த அழகான நாவலை படிச்சதுக்கு சார் 👌👌👌

  • @roshan2720
    @roshan2720 3 года назад +1

    அருமை கதாபாத்திரமாகவே மாறிவிட்டது அழகு
    என்னுடைய பாட்டியின் பெயரும் மங்குத்தாயாரம்மாள்தான் எம்மேல அன்புன்னா அன்பு அவ்வளவு அன்பு கதையில் அவர்கள் பெயரைக் கேட்டவுடன் மனம் நெகிழ்ந்து விட்டேன் 😢

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад +1

      ஆம் அந்த குலத்தின் வேர் போன்றவர்

  • @RiswanaRiswana-pl6el
    @RiswanaRiswana-pl6el 2 месяца назад

    நன்றி சிவகுமார் சார்

  • @ju5088
    @ju5088 2 года назад

    Anna unga kural en manasla poi ennavo pannudhuna kannu kalangudhu love Bro.....😘😘😍😇😇🤗

  • @revathymari9778
    @revathymari9778 3 года назад +4

    நீங்க கதை சொல்லும் முறை நன்றாக உள்ளது.

  • @nbbdhiyana1526
    @nbbdhiyana1526 Год назад

    என்ன ஒரு அருமையான வார்த்தை உச்சரிப்பு.... அருமை ஐயா...

  • @dheepakesavan
    @dheepakesavan 3 года назад +8

    அருமை நல்ல modulation. கேக்க நல்லா இருந்தது. நன்றி.

  • @தனலட்சுமிகண்ணன்

    கதை.கதை சொல்லும் விதம்.. உங்களுடைய குரல் மிகவும் நன்றாக உள்ளது..

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад

      நன்றி தனலட்சுமி கண்ணன்

  • @SenthilKumar-tt3pm
    @SenthilKumar-tt3pm 3 года назад +2

    அருகில் இருந்து கதை கேட்ட உணர்வுங்க.. மிக்க மகிழ்ச்சி

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад +1

      நன்றி செந்தில்குமார்

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd 4 года назад +3

    Story a vida unga magical voice romba nallaruku nandrigal pala 🙏

  • @hemanadhan5667
    @hemanadhan5667 Год назад

    உணர்வுப்பூர்வமான குரல்❤
    அருமையான பதிவு🎉

  • @punithasivam5758
    @punithasivam5758 2 года назад +2

    அருமையான கதை ❤️

  • @kwalitykmb
    @kwalitykmb 3 года назад +7

    ஐயா எளிமை... வாழ்வியலில் நிதானம் .... உயர்திரு. கி.இரா. அவர்களை வணங்குகிறேன்.

  • @svparamasivam9741
    @svparamasivam9741 Год назад

    Unique presentation. Vaazhthukkal jaihindh

  • @meshra
    @meshra Год назад +1

    What a narration woth emotional feelings. Well done sir.
    Thamk you for audiobook.
    Appreciate it so much.

  • @saravanakumar-vc4ht
    @saravanakumar-vc4ht 3 года назад +4

    ஐயா நீங்கள் இருக்கும் போது உங்கள் அருமை தெரிய வில்லையே. இனிமையாக கதையை சொல்லிவிட்டீர்கள் ஐயா.

  • @nishapriyanishapriya9248
    @nishapriyanishapriya9248 4 года назад +1

    வாழ்த்துக்கள் அப்பா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kayalvizhi1213
    @kayalvizhi1213 3 года назад +2

    உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது... அண்ணா..

  • @vasantharedmi6086
    @vasantharedmi6086 3 года назад +4

    மிகவும் அருமையாக இருந்தது நன்றி🙏

  • @SLN-1991
    @SLN-1991 3 года назад +4

    மிகவும் அருமையாக இருந்தது

  • @jansirani4901
    @jansirani4901 3 года назад +8

    அருமை

  • @Ragu-kt5ti
    @Ragu-kt5ti 5 лет назад +3

    Unkaloda vasikkumvitha arumaya iruku, I'm so very enjoying, great job

  • @Gowtham.D
    @Gowtham.D 5 лет назад +6

    Wonderful reading sir. No words. Just can't thank you enough.

  • @jsp3761
    @jsp3761 3 года назад

    அருமையான குரல்

  • @mahalakshmiraja3630
    @mahalakshmiraja3630 Год назад

    Super narration! Your channel is a new found friend 🎉.

  • @SATHISHKUMAR-oy9bf
    @SATHISHKUMAR-oy9bf 5 лет назад +1

    உங்கள் உரையாடல் மிக அழகாக இருக்கிறது
    நன்றி

  • @kalaijagan6370
    @kalaijagan6370 3 года назад +3

    எனது 28 வருட தேடல்,பெயர் தெரியாமல் தேடி கொண்டிருந்தேன்

  • @DHANALAKSHMI-nt4ti
    @DHANALAKSHMI-nt4ti 3 года назад +3

    வாழ்த்துகள்
    மிக அருமையான பதிவு

  • @sumathianju1261
    @sumathianju1261 4 года назад +1

    அருமையான கதை சொல்லல்...வாழ்த்துகள் 💐💐

  • @parveenkhader
    @parveenkhader 2 года назад +1

    Super ❤️

  • @ramjeevacartoons
    @ramjeevacartoons 3 года назад

    பதிவேற்றியமைக்கு நன்றி நண்பரே

  • @anandsuse6363
    @anandsuse6363 3 года назад +4

    சிறப்பாக இருந்தது ஒலிப்பதிவு😍😍😍

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад +2

      Thank you Anand

    • @purushothamanj7109
      @purushothamanj7109 3 года назад

      @@ilakiyaoli-7364 ஒரு புளிய மரத்தின் கதை என்னவாயிற்று.. மிக அற்புதமான குரல்.. மீண்டும் பதிவேற்றுங்கள்...👌👌👌👍

    • @sundarbalaji6189
      @sundarbalaji6189 3 года назад

      ♻rrrrrhr4rrrrrr4r44 tr Rrr44r44 4444r5r44r rhe r4 tr4r4ryr444rhhhyhhhhhhhhhyhhhhhhhhhyhhyhthrhythhhhhhhhhhhhhhhrhhhhhhhhhhhhhhhhhhhhyhhhhhhhhhyrhrhhhhhyhhhhhhhhhhhhhrthhhhhhhhhhhhyhhhh5hh4hhhhhhhhhhyhyhhhrhhyhhyhhhhhrhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhrrhhhhhhhh5 three thhhhhhhhhhhhhhhhhhhthhh duga Trtttrtt Rt5rhtththryt hrhythrht tr ihrt there ht5 frfr frr Trrtthhy5rhhtrhhh ur rhhh5rh4thht4th effort tr the time Thhthhrh5 truti trst 5ryhthtthhhhthrht5trhhhhhhhhhhhrh frfr r5 right drew t4h44 tr thhhhhhhhhhhhtrhhrhhhthhh5hhhh dede trhhhhhhhhhhhrhhhrhhhhhhhhhhhhhhhhhhhhhh4hhhhhhhhhh error rhta raha tr dega rhrrhhhrfhth5 dede hrh th tebbs ebbs trust frrr frfr4 th frrr rhrtfhh4 frrr frfr455rhrhhhhh5 tr har Rhthhhhhrhhhhrhrhrhhhrhhhhhhhhhhh5ffhrrhrhhhr 4r debt thhhhhhthmigavum Narragansett@@ilakiyaoli-7364 t rhe hai ttn re tk toh rtrrrtththrh account I love you all the way it RT

    • @sundarbalaji6189
      @sundarbalaji6189 3 года назад

      @@ilakiyaoli-7364rrh Hfhhhhtrh rhrhyrhh

  • @arunmichael152
    @arunmichael152 3 года назад +4

    சிறப்பு வாழ்த்துகள்...

  • @susilasenthilvel3244
    @susilasenthilvel3244 4 года назад

    மிக அருமையான உச்சசிபு ரலி எங்ககைகோபல்ல கிராமத்தி அழைத்து சென்று விட்டீர்கள் .நன்றி

  • @mottouvignesh4434
    @mottouvignesh4434 3 года назад +4

    மிக அருமை!

  • @vijayarajasekar1822
    @vijayarajasekar1822 3 года назад +4

    Excellent narrating!

  • @selvinxavier893
    @selvinxavier893 3 года назад +4

    Thanks for the narration

  • @rockstarrakshan8980
    @rockstarrakshan8980 3 года назад +1

    அருமையான குரல் பதிவு

  • @kaalankaalan2914
    @kaalankaalan2914 5 лет назад +1

    நன்றி திரு. சே. சிவக்குமார்.

  • @agilant6219
    @agilant6219 3 года назад +2

    Arumai sir💐💐💐💐💐👍👍👍

  • @vishnusankar5057
    @vishnusankar5057 5 лет назад +2

    நான் படித்த முதல் நாவல் . மீண்டும் வாசிக்கனும்.உங்கள் படைப்புக்கு மிக்க அன்பும் நன்றியும்..

  • @suvedapriya2097
    @suvedapriya2097 4 года назад

    Very nice sivakumar sir

  • @raji898
    @raji898 3 года назад

    உங்க குரல் அழகா ஒருக்கு bro

  • @மோகன்கணேஷ்மோகன்

    பின் தொடரும் நிழலின் குரல் நாவல் கதை சுருக்கம் செய்து பதிவு இடுங்கள் அண்ணா இது கட்டளை இல்லை என் வேண்டுகோள். நன்றி வணக்கம்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Год назад

      பல்வேறு சிறுகதைகள் , நாடகம் , தத்துவவிவாதம் தனிமனித கேள்விகள் என்று தொகுக்கப்பட்டது பின் தொடரும் நிழலின் குரல் நாவல் - அதை ஒற்றை கதையென சுருக்க முடியாது மோகன் கணேஷ் மோகன்

  • @vijaykumarjones4060
    @vijaykumarjones4060 4 года назад +1

    Super story 👌👌👌👍👍👍

  • @ashwinisunrise1450
    @ashwinisunrise1450 3 года назад +1

    Nice information shared 👍

  • @manickameenakshim5516
    @manickameenakshim5516 4 года назад

    Romba alaka solrinka sir story semma etho movie pakura feel varuthu

  • @prakashkarunanithi4198
    @prakashkarunanithi4198 3 года назад +1

    Supera kathai solringa bro,avlo uyirottama irukku.

  • @ranima1630
    @ranima1630 5 лет назад +2

    தேர்ந்த கதை
    வாழ்த்துக்கள்

  • @vigneshwart4656
    @vigneshwart4656 3 года назад +6

    கி.ராவின் நினைவுகள் இன்று மட்டுமல்ல என்றும்...

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 5 лет назад +3

    Great Service Sir.... very kind of you... you continue your service up to my End....I mention My End.... because am not ready to put End to you.. May you live long

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 лет назад

      வாழ்த்துக்கு நன்றி Selvamalar

  • @kesavankesavan3233
    @kesavankesavan3233 4 года назад +1

    நாவல் அருமையாக வாசித்தீர்கள் ஐயா

  • @mohanraj1615
    @mohanraj1615 4 года назад +1

    Super sir... Handsome

  • @kabilanak9992
    @kabilanak9992 3 года назад

    அருமையான பதிவு ஐயா

  • @kalaijagan6370
    @kalaijagan6370 3 года назад +1

    Great narration sir,

  • @arasuramalingam1428
    @arasuramalingam1428 3 года назад +4

    Your voice and recording was as beautiful as the story.

  • @vimalinikandasamy309
    @vimalinikandasamy309 Месяц назад +1

  • @rajmanimedical851
    @rajmanimedical851 3 года назад

    Super sir

  • @vlbvinoth
    @vlbvinoth 3 года назад +3

    Thank you so much for such work👏🏽🙏🏽

  • @ganganaidu3881
    @ganganaidu3881 3 года назад +2

    Spr..sir heart touching speech.👍

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад

      நன்றி
      Ganga naidu

    • @meenakumarisivaramachandra9297
      @meenakumarisivaramachandra9297 3 года назад

      அருமையான குரல்.ஏற்ற இரக்கத்துடன் உணர்ச்சி மிகுந்த குரலில் கதை சொல்லியது அருமை.நன்றி

  • @chinnamuthusrinivasan9160
    @chinnamuthusrinivasan9160 3 года назад

    மிக அருமை

  • @Channel4Badminton
    @Channel4Badminton 5 лет назад +4

    When my grandpa asked to get this book, before 10 years or so, I could not find in Trichy, only one old salesperson hinted, Ki. Raa is such a great author, but nowadays not much people read, and you can get this in used novel rotation library sort of, which has only classics. (Near hotel Ashby). But in Chennai book fair i got it and gave to thatha. Thanks for bringing the memories back! As usual nice read / pronunciation by you.

  • @kathirkathiravan6315
    @kathirkathiravan6315 3 года назад

    அருமையான குரல் வலம் அய்யா உங்களுக்கு
    வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад

      நன்றி நன்றி கதிர்

  • @karunakarans7377
    @karunakarans7377 3 года назад

    அய்யா தயவுசெய்து ஒரு புளியமரத்தின் கதையை பதிவேற்றம் செய்யவும்.
    .

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 года назад

      பதிவேற்றினேன் காலச்சுவடு பதிப்பகம் அவர்களின் கதைகளை வேறு நிறுவனத்திற்கு ஆடியோ உரிமை அளித்ததால் நம் பதிவை எடுக்க சொல்லிவிட்டார்கள்

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 5 лет назад +2

    கோபல்லகிராமம் கி.ரா அவர்கள் எழுதிய கதையை சே.சிவக்குமார் வாசிக்க கேட்டேன். இது போல் ஒரு கதையை கேடடதே இல்லை.
    சீரியல் பார்ப்பது போலவே இருந்தது. இந்த கதையை 20 சதவீதம் தான் வாசித்தேன் என்று சொன்ன போது மீதி கதை எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
    கண்டிப்பாக இது போன்ற கதைகளை படிப்பதை விட நீங்க படிக்க நாங்கள் கேட்பது தான் நன்றாக இருக்கும். மேலும் படிக்கும் பொறுமை, புரிந்து படிக்க இயலாது.
    Please இந்த கதையின் தொடர்ச்சியை நீங்களே படித்து விடுங்கள் அய்யா. விறுவிறுப்பாக இருந்தது கேட்கும் போது.

  • @venkatramani3788
    @venkatramani3788 3 года назад +10

    கரிசல் மண் சார்ந்த கதைகளை எழுதிய கி.ரா இன்று நம்மிடம் இல்லை
    ஆழ்ந்த இரங்கல்

  • @yuvarajyuvi5864
    @yuvarajyuvi5864 5 лет назад

    அருமை ஐய்யா, வாழ்த்துக்கள்

  • @kavitha.Sampath
    @kavitha.Sampath 4 года назад

    Ana super magic on ur voice

  • @durairajs2001
    @durairajs2001 3 года назад +1

    Hi good work . Keep rocking.

  • @rajam4701
    @rajam4701 4 года назад

    நன்றி....👌

  • @logeshshanmuga7848
    @logeshshanmuga7848 5 лет назад +2

    கோவிந்தநாயக்கர் ஏன் அமைதியாக இருந்ததார் பஞ்சாயத்தில்.
    ஒவ்வொரு ஊரும் எப்படி உருவானது என்பதை அறிந்து கொள்ள நல்ல உந்து
    "நல்ல கதை உங்கள் சொல்லும் நயம் அருமை "

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 лет назад +1

      தமிழின் முக்கியமான நாவல் முடிந்தால் படிக்கவும்

  • @thirunavukarasua6215
    @thirunavukarasua6215 3 года назад

    Nice storytelling

  • @moganavenimoganaveni7278
    @moganavenimoganaveni7278 4 года назад

    Rompa alaku anna

  • @sathyamoorthyvenkatakrishn3291
    @sathyamoorthyvenkatakrishn3291 5 лет назад +1

    Nandri

  • @abdulthayub3186
    @abdulthayub3186 Год назад

    ஏன்யா,, செக்ஸ் கதையா சொல்றே, இப்படி ஹஸ்கி voice லே😮😮😮

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Год назад +1

      அத நீ என்யா வேல வெட்டி இல்லா கேட்டுட்டு இருக்க...

  • @sss-dr3dr
    @sss-dr3dr 3 года назад

    🌟🌟🌟💐💐💐Great

  • @ramachandiran70107
    @ramachandiran70107 3 года назад

    Super

  • @vigneshsankar4922
    @vigneshsankar4922 3 года назад +1

    This is my village.name gopalapuram

  • @sonalimanoharan2866
    @sonalimanoharan2866 10 месяцев назад

    Your voice is like Vijay sethupathiii😊

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  10 месяцев назад

      அப்படியா சொல்ரிங்க , நா என்னோட voice மாதிரி இருக்குன்னு நெனைச்சேன்

  • @duraimurugan6829
    @duraimurugan6829 5 лет назад +1

    Na good work this is Siva kumar's gopalla kiramam,is it?
    this novel is close to my heart because my community people also migrated from Karnataka for same reason what is in the novel. From writer jayamohan blog I came to knew abt the novel.then I read 3 times.from that I had some picture abt how we establish the employment and village structure and What could be their enjoyment and behaviour in those days. Every one must feel ki.Ra's writes.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 лет назад

      நன்றி துரை , எனக்கும் பிடித்த நாவல்

  • @muthusamy973
    @muthusamy973 3 года назад +3

    நன்றி 🙏

  • @radhikasankar994
    @radhikasankar994 Год назад

    Sir,idu neenga solra kadhai goballa gramam ah? Or goballapurathu makkal ah?engitta goballa gramam book irukku aana athu ipdi aarambikkaliye,athanala keten

  • @subeerboss2242
    @subeerboss2242 2 года назад +1

    அண்ணா அது வானம் இல்ல வனம் 21.20

  • @nunthuthumi
    @nunthuthumi 5 лет назад +7

    இப்பொழுதுதான்
    இந்த
    கோபல்லகிராமத்தை
    வாசிக்க தொடங்கினேன்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 лет назад +2

      நுண் துதுமி புத்தகம் வாசித்தீர்களா எப்படி இருக்கிறது

    • @nunthuthumi
      @nunthuthumi 5 лет назад +4

      @@ilakiyaoli-7364
      இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை அய்யா
      பாதி வாசித்து முடித்திருக்கிறேன்
      இன்னும் தொடர்ந்து
      கொண்டு இருக்கிறது
      ஓய்வு மற்றும் பயணங்களின் இடையே வாசிப்பதால் தாமதமாகிறது
      (ஒரு வித்தியாசமான
      பழக்கம் என்னிடம் உள்ளது
      புத்தகம் விறுவிறுப்பாக இருந்தால் சிறிது நாட்கள் வாசிப்பதை நிறுத்திவிட்டு அடுத்து என்ன நடக்கும்
      என எனக்குள்ளேயே
      கேள்வி கேட்டு
      அந்த பரபரப்பை ரசிப்பேன்
      வாசித்து முடிந்துவிட்டால் பரபரப்பு இல்லாமல் போய்விடுமே என்ற சிறு ஆசை)
      அதன் காரணமாகவும் புத்தகம் வாசித்து முடிக்க
      எனக்கு தாமதம் ஆகும்
      (காலையில் ஒரு புத்தகம்
      மாலையில் ஒரு புத்தகம் என பாதி பாதி வாசித்து
      இரண்டு கதையும் குழப்பம் இல்லாமல் ஞாபகம் இருக்கிறதா என சுயபரிசோதனை செய்வேன்)
      கோபல்ல கிராமத்தில்
      இப்பொழுதுதான்
      மங்கத்தாயாரு அம்மாள்
      கதை வாசிக்கிறேன்

    • @nunthuthumi
      @nunthuthumi 5 лет назад +2

      @@ilakiyaoli-7364
      வாசித்தவரை அருமை
      நல்ல அனுபவம்
      எனக்கு கிடைத்தது

    • @nunthuthumi
      @nunthuthumi 5 лет назад +2

      @@ilakiyaoli-7364
      உங்களை போல
      அருமையாக பேச முடியவில்லை எங்களால்
      பொறாமையாக உள்ளது

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 лет назад +3

      நுண் துதுமி நீங்கள் வாசித்து எனக்கு அனுப்புங்கள். நீங்கள் எப்படி வாசித்தாளும் பரவாயில்லை. நான் edit செய்கிறேன். நாம் ஒன்று முயன்று பார்க்களாம். முடியும் என்று நினைக்கிறேன்.

  • @balaelectro1986
    @balaelectro1986 5 лет назад

    Anna doing great job.. Thank you for your time and effort to take such good initiative

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 лет назад

      நன்றி Balagi , முடிந்தால் புத்தகம் படியுங்கள் இன்னும் நல்ல அனுபவமாக இருக்கும்.

  • @Hm-cm-24
    @Hm-cm-24 4 года назад +2

    Anyone after Kamal hassan suggestion in BB

  • @kalyan1778
    @kalyan1778 3 года назад +2

    Arputham

  • @marshillmike2925
    @marshillmike2925 3 года назад

    Appedy endral evergel than vantherigel, eppo ennemoo katheye matiranungge

  • @hemapriyas4711
    @hemapriyas4711 4 года назад

    Orae oru bhuthisali irundhaal edhuvum uruvakalam..paati character arumai

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 года назад

      ஆமா அந்த கிழவி தான் அந்த குலத்தின் நாத வேர்

  • @AnanthakrishnanSubburayan
    @AnanthakrishnanSubburayan 3 года назад

    Hello sir..
    Is gopallapurathu makkal & gopallapurathu graamam same?

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад +1

      இல்லை இரண்டும் வெவ்வேறு புத்தகங்கள்

  • @kalaijagan6370
    @kalaijagan6370 3 года назад

    எனக்கு இந்த புத்தகம் வேண்டும். எங்கு கிடைக்கும்?

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад

      காலச்சுவடு பதிப்பகம்

  • @nammu9093
    @nammu9093 3 года назад +1

    Gopalla giramam story ha Ungaloda paarvaiya mathi oru time padichir parungalen.... Appo athu ore storya ore korvaiya varum..... Enaku padichi piragu thonuchi ethum ore story than korvaiya than eluthirukarunu thonuthu...

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад

      ஆம் நீங்க சொல்வது சரிதான் . இந்த கதையை கேட்பதைவிட படித்தால் வேறுஒரு அழகான ஆழமான அனுபவத்தை அளிக்கும்

    • @nammu9093
      @nammu9093 3 года назад

      Tq

  • @lokharivijay
    @lokharivijay 3 года назад +3

    Who is come after death k.r.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад

      Do not add link here please , You tube will block our channels