கிழவனும் கடலும் - ஹெமிங்வே

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 142

  • @bharathkutty3772
    @bharathkutty3772 9 месяцев назад +6

    உங்கள் வாசிப்பிற்கு நான் அடிமை . அத்துணை அருமையான தமிழ் நடை! நானே வாசித்தால் கூட இத்துணை நேர்த்தி இருக்காது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி சகோதரரே!! கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கும் ,எழுத்தாளர்களுக்கும்.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  7 месяцев назад +1

      மிக்க நன்றி நண்பரே

  • @selvacuddalore7540
    @selvacuddalore7540 2 года назад +85

    ஐயா ஏழு தலைமுறைகள் என்ற புத்தகத்தை தயவுசெய்து இதுபோல் உங்கள் குரலில் கேட்க விருப்பம் நன்றி வாழ்க வளமுடன்

  • @sunxeroxsunxerox1212
    @sunxeroxsunxerox1212 26 дней назад +1

    அருமையான புத்தகம்

  • @thangarajavaikundaraman4575
    @thangarajavaikundaraman4575 Год назад +2

    அருமையான படபடப்புடன் அடுத்து என்ன அடுத்து என்ன என ஆர்வமூட்டும் நாவல் love very much

  • @covaigovinth1164
    @covaigovinth1164 2 месяца назад +1

    நன்பரே எனக்கு 75 வயதாகிறது நான் கோவையில் வெல்டீங் வேலை நாற்பது வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு இரு மகன்கள் ஒருவன் கனடாவிலும் மற்றவன் இங்கிலாந்திலும் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உண்டு. மூண்று வருடங்களுக்கு முன்பாக ஒரு சிறுவன் என்னிடம் வேலை கேட்டு வந்தான் . சிறுவனாக இருப்பதால் உணக்கு வேலை தரமுடியாது என்று சொன்னேன். ஆனால் சிறுவன் என்னை விட வில்லை. தொடர்ந்து ஜந்து நாட்கள் காலையில் வருவான் வேலை கேட்பான். கடைசியில் ஆராவதுநாள் அவனை சிறு சிறு வேலை செய்ய சொன்னேன். ஆர்வமாக செய்தான். இப்போது எனக்கு மிகவு உதவியாக இருக்கிறான். ஏதாவது பொருளை இருவர் தூக்க வேண்டும் என்றால் முக்கால்வாசி வெயிட்டை அவனே கஸ்டப்பட்டு தூக்குவான். எனக்கு வாழ்கையில் சந்தோஸம் என்றால் நாங்கள் இருவரும் சேர்ந்து வேலை சேய்வதுதான். அவன் ஊருக்கு மூன்று வருடங்களாக செல்லவே இல்லை. எனக்கு பையனுக்கு கல்யாணம் செய்து பாக்கும்வரை ஓர்க்சாம் வைத்திருந்து அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை.
    பார்கலாம். உங்கள் குரல் இந்த கதை என்மனதை தொட்டுவிட்டது. வாழ்கையில் அன்புதான் நிறைவு அதற்கு வயது உறவு தேவை இல்லை.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 месяца назад

      ஐய்யா படிக்கும் போது நெகிழ்வாக இருக்கிறது

  • @harishnath5227
    @harishnath5227 Год назад +9

    ஆங்கிலம் எனக்கு அவ்வளவு எளிமையாக விளங்கிக்கொள்ள முடியாது தமிழில் வெகு காலமாக இந்த புத்தகத்தை வாசிக்க ஆசை. ஆனால் ஆங்கிலம் தொட தயங்கிக்கொண்டே இருந்தேன் உங்கள் குரலில் இந்த கதை இனிமையாக ஒலித்தது நன்றி தோழா

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 Год назад +7

    வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! கிழவனின் போர்க்குணம் வியக்க திகைக்க திண்டாட வைத்தது. தத்துவம் அறம் பாவம் என்பதெல்லாம் புரிந்தது போல் இருந்தது. ஹெம்மிங்வே பெரிய படைப்பாளி. நீங்கள் அரிய இலக்கிய ஒலி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பாராட்டுகள். நன்றி. வணக்கம்.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Год назад

      மிக்க நன்றி
      Joseph Navaneethan

  • @ramram1545
    @ramram1545 9 месяцев назад

    உங்கள் வாசிப்பு இசையை அதன் சுருதி பிசகாமல் இசைப்பதுபோல் இனிமையாக இருக்கிறது நன்றி

  • @chakarar4535
    @chakarar4535 Год назад +3

    அற்புதமான பதிவு....
    இது போன்ற பதிவுகள் தமிழில் அதிகமாக வர வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை..
    உங்கள் பணி தொடரவும் மென்மேலும் சிறக்கவும் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு....
    இப்போதே உங்களது வலைத்தள குழுவில் சேர்க்கிறேன்....
    வாழ்த்துக்களுடன் நன்றி 🙏
    குறிப்பு : உங்கள் குரல் அருமை இனிமை❤

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Год назад +1

      வரவேற்கிறேன்... மிக்க நன்றி

  • @muraliv
    @muraliv Год назад +10

    அன்பு சிவா, உங்கள் குரல் அருமை 👌👏

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 4 года назад +30

    அன்பு சிவா, படிப்பதற்காக தொடர்ந்து நேரம் ஒதுக்குகிறோம் , எனினும் , அது அமையாத போது ,உங்கள் சேவை மிக முக்கியமான ஒன்று . எனவே தொடரவும் .

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 года назад +4

      நன்றி சௌந்தர் ....சோர்வுறும் போது எனக்கும் இதுவே துணையாக இருக்கிறது

  • @muthukumar-ee3bj
    @muthukumar-ee3bj 2 месяца назад

    Thanks

  • @dharanis4494
    @dharanis4494 11 месяцев назад +1

    ❤very clear

  • @Manikandan-rz7zv
    @Manikandan-rz7zv 2 года назад +3

    தங்களது குரலும் குரலின் பதிவும் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது..சிவா சார்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 года назад +1

      மிக்க நன்றி மணிகண்டன்

  • @Ashokkumar-fm2vc
    @Ashokkumar-fm2vc 2 месяца назад

    நான் வாசிப்பதையே பெரிதும் விரும்புபவன் முதல் முறையாக தங்கள் குரலில் (இலக்கிய ஒலியாக ) கேட்பதில் மிகவும் நிறைவாக உள்ளது.... நன்றி 🙏🏻

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 месяца назад

      மிக்க நன்றி நண்பரே

  • @kumarmurugadas6716
    @kumarmurugadas6716 7 лет назад +5

    அருமை, உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்..,

  • @prapuprapu6470
    @prapuprapu6470 2 месяца назад +1

    இந்தப் பதிவை எழுத்துப்பூர்வமாக வழங்கினாள்அனைவரும்செவிவழி கேட்டேன்நிகழ்வைஎழுத்துப்பூர்வமாக படிப்பார்கள்படித்தால்எழுதத் தோன்றும்

  • @mathimathi9002
    @mathimathi9002 6 лет назад +8

    அற்புதமான வாசிப்பு

  • @sobhanasobhana6255
    @sobhanasobhana6255 Год назад +7

    நான் BA english 2year படித்த போது இக்கதை முக்கிய பாடமாக இருந்தது. The old man and the sea.

  • @M-AR_K_9333
    @M-AR_K_9333 2 месяца назад

    Sadam usain apka thihan very superb❤

  • @annamannam4641
    @annamannam4641 2 года назад +1

    அருமையான, திறமையான, இனிமையான கதை வாசிப்பு Brother

  • @VasanthKumar-et1yu
    @VasanthKumar-et1yu 3 месяца назад +6

    சதாம் ஹுசைன் வாசித்த கடைசி புத்தகம் இதுதான்

  • @tpthaya
    @tpthaya 3 месяца назад

    அருமை குரல் சகோ

  • @opelastraappukannanpollach6345

    Vaalga valamudan ungal pani

  • @singanan1514
    @singanan1514 3 месяца назад +1

    இதோ வாசிக்க... கேட்கப்போறேன்...

  • @mariyappansm6752
    @mariyappansm6752 Год назад

    சார் உங்கள் குரல் வளம் அருமை வாழ்த்துகள்
    👌👌👌🙏🙏🙏

  • @murugeshs8255
    @murugeshs8255 Год назад +1

    Voice super

  • @dhanasekarsekar4026
    @dhanasekarsekar4026 2 года назад +1

    Miga arumai valthkkal

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 4 месяца назад

    அருமையான வாசிப்பு நன்றி

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy 5 месяцев назад +3

    இன்னைக்கு தான் உங்களோட சேனலை பார்த்தேன். உங்கள் பணி தொடரட்டும் அண்ணா 🙏❤

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 месяца назад +1

      Thank you Mohan

    • @Mohan_Trichy
      @Mohan_Trichy 4 месяца назад

      @@ilakiyaoli-7364 நாங்க தான் அண்ணா உங்களுக்கு நன்றி சொல்லணும்🙏🥺❤️

  • @simdeniro
    @simdeniro 7 лет назад +5

    Very Good Work. Keep it up. Expecting more stuffs like this.

  • @redcherry25
    @redcherry25 Год назад

    அருமையான பதிவு நேர்த்தியான குரலும் சரியான உச்சரிப்பு... புத்தகத்தை மீண்டும் வாசித்தது போல் இருந்தது...

    • @Sara-qr7is
      @Sara-qr7is 6 месяцев назад

      குரல் ஐயா

  • @vasagaulagam
    @vasagaulagam 2 месяца назад

    அருமை அருமை

  • @logunathan8302
    @logunathan8302 6 лет назад +3

    வாழ்த்துக்கள்.இக்கதை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இக்கதை பதிவு அந்த வகுப்பு மாணவர்களை சென்றடைய ஆசைபடுகிறேன்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 лет назад

      Logu Nathan தெரிந்தவருகளுக்கு கொடுங்கள்

  • @narmathasuba5760
    @narmathasuba5760 6 лет назад +3

    Arumai

  • @skandeeban3238
    @skandeeban3238 3 года назад +8

    Wonderful choice and narration Shivakumar...congrats 👏👏👍💐💐

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад +2

      நன்றி S Kandeeben

    • @achillesjames2051
      @achillesjames2051 3 года назад

      Sorry to be off topic but does someone know a trick to log back into an Instagram account?
      I was dumb forgot the login password. I would love any help you can offer me

    • @shanegrayson2507
      @shanegrayson2507 3 года назад

      @Achilles James Instablaster :)

    • @achillesjames2051
      @achillesjames2051 3 года назад

      @Shane Grayson i really appreciate your reply. I found the site thru google and I'm waiting for the hacking stuff now.
      Takes quite some time so I will get back to you later with my results.

    • @achillesjames2051
      @achillesjames2051 3 года назад

      @Shane Grayson It worked and I now got access to my account again. Im so happy!
      Thank you so much you really help me out :D

  • @nandhankaargi380
    @nandhankaargi380 4 года назад +1

    வாழ்த்துகள்.

  • @arunaadvocate6997
    @arunaadvocate6997 Год назад

    Ungal vasippu miga arumai. Yelu thalaimurai puthagam vasithal migavum maghizhchi.. Waiting for that.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  Год назад

      இளையதலைமுறை கண்டிப்பாக வாசிக்கும்

  • @vaasippomvaarungal5152
    @vaasippomvaarungal5152 7 лет назад +4

    சிறப்பான வாசிப்பு மற்றும் பதிவு. மிக்க நன்றி!

    • @thivyamanju7746
      @thivyamanju7746 4 года назад

      இந்த புத்தகம் கிடைக்குமா?

    • @vaasippomvaarungal5152
      @vaasippomvaarungal5152 4 года назад

      @@thivyamanju7746 www.tamilsciencenews.in/2020/04/blog-post_304.html

  • @karthikeyang9269
    @karthikeyang9269 4 года назад +1

    மிகவும் நன்று

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 3 года назад

    நன்றி... மிக அருமை....

  • @soma574
    @soma574 Год назад +1

    The last book read by sadham Hussain b4 hanging.

  • @rmselvam7112
    @rmselvam7112 Год назад +2

    Appreciate your effort 👏

  • @damayanthimuruganantham1388
    @damayanthimuruganantham1388 Год назад

    மிகவும் சூப்பர்

  • @sailajas-vq6uq
    @sailajas-vq6uq 3 месяца назад

    Sir Thank You so much naa rendu time kettuten romba alaga solringa Thank You so much Sir

  • @immortalasuran2633
    @immortalasuran2633 Год назад

    Nice story well narrated.

  • @akileshmadhedh4520
    @akileshmadhedh4520 3 года назад +1

    Super

  • @vae2168
    @vae2168 Год назад +1

    நரையும் திரையும், அல்லது நரைத்தலையரும் திரை கடலும் எனப்பெயர் சூட்டி. கிழவன் என்பதை முதியவர் என்க. அருவருக்கத்தக்க மொழியாக்கம்.😮

  • @Naan-d7f
    @Naan-d7f 2 года назад +1

    Wow......There is one tamil story like this from famous writer TAKKAIYIN MEETHU NAANGU KAANGAL

  • @KUTRBPGSWATHI
    @KUTRBPGSWATHI Год назад +1

    Sivakumar sir romba nandri neega teach panadha book oda vachu padikum podhu vera level experience pgtrb Exam ku useful la irundhadhu sir..sir Moby Dick Herman Meveille solluga sir

  • @kumararajasaxophoneplayer3523
    @kumararajasaxophoneplayer3523 3 месяца назад

    ரொம்ப நன்றி சார்

  • @madasamy3916
    @madasamy3916 4 года назад

    நீங்க நல்லா கதை சொல்றிங்க நன்றி

  • @Socialrebel2023
    @Socialrebel2023 3 года назад

    Very fine presentation sir.

  • @gkmeenakshisundaram9544
    @gkmeenakshisundaram9544 6 лет назад +2

    Great work . i am requesting for ponniyin selvan.

  • @nantajii6752
    @nantajii6752 3 года назад

    Wow... superb...

  • @venkateshvino5360
    @venkateshvino5360 3 года назад +1

    supeeeeeeeeer

  • @godwingeorge2067
    @godwingeorge2067 2 года назад

    அம்மாடியோவ்! இவ்வளவு பெரிய கதையா!? ஆறாம் வகுப்பு தமிழ் பாடநூலில் படக்கதையாக எவ்வளவு சுருக்கி பதிப்பித்து மாணவர்க்கு கொடுத்துள்ளனர். நான் நினைத்தேன்🤔 இத்தனை சிறுகதைக்கு நோபல் பரிசா? என்று. இப்போழுதுதான் உங்கள் சிறந்த வாசிப்பால் முழுகதையினையும் தெரிந்து கொண்டேன். அருமை👌,சிறப்பு👍

  • @யாழ்ராகவன்
    @யாழ்ராகவன் 4 года назад +1

    வாழ்த்துகள் சார் தொடரட்டும் வெற்றி பணிகள்
    உங்கள் சேவை நல்ல பணி

  • @lthor6502
    @lthor6502 3 года назад +1

    Enna voice

  • @JaffnaMenan27
    @JaffnaMenan27 6 лет назад +1

    நன்றி

  • @nesannesan4028
    @nesannesan4028 Год назад

    Good job siva 👍. congratulations

  • @sunmugam4052
    @sunmugam4052 5 лет назад +1

    nandri thaliva

  • @krishgokul7012
    @krishgokul7012 3 месяца назад

    ஏழு தலைமுறைகளும் போடுங்க சார்....

  • @bha3299
    @bha3299 3 года назад

    Correct Voice. Super sir

  • @swarasiyam05
    @swarasiyam05 3 месяца назад

    ROOTS ❤❤❤

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 года назад

    Nice story

  • @selvaraj5834
    @selvaraj5834 3 года назад

    Best work brother Vazthukkal

  • @selvabhuvi8607
    @selvabhuvi8607 3 года назад +2

    உங்க குரல் மிகவும் அருமை 🙂

  • @bha3299
    @bha3299 3 года назад

    Oru puliya marathin kadhai. Navalai vaasiyungal

  • @chithra13
    @chithra13 10 месяцев назад

    Roots book soluga sir ithu mari

  • @sankarkuppu5031
    @sankarkuppu5031 5 месяцев назад +1

    ❤❤❤

  • @satheeskumar.m489
    @satheeskumar.m489 Год назад +1

    🙏🙏🙏

  • @hajirabegamnawaabdeen3598
    @hajirabegamnawaabdeen3598 4 года назад +2

    👌👌👌🌹

  • @katralaruvi
    @katralaruvi 3 года назад

    அருமை

  • @PARTHI360
    @PARTHI360 3 года назад

    Thanks sir

  • @thivyamanju7746
    @thivyamanju7746 4 года назад

    இந்த புத்தகம் கிடைக்குமா?

  • @hariharan8563
    @hariharan8563 2 года назад

    Kural azhagu❤

  • @ithaskar3141
    @ithaskar3141 2 года назад

    Uggel voice goosebumps ❤❤❤❤ book tamil pdf irunthal thaaruggel anna

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 года назад +1

      Thank you , But PDF illai

    • @ithaskar3141
      @ithaskar3141 Год назад

      @@ilakiyaoli-7364 iverudeye voiceleye 7 roots novel thara mudiyuma Pls

  • @rascalraj90
    @rascalraj90 5 лет назад +4

    Brother please unga video quality ellam 360p than minimum ah iruku.. na video experience panna vara.. please resolution korainga

  • @thangamaniduraisamy6788
    @thangamaniduraisamy6788 4 года назад +2

    Anna super a soĺlirukeenga ....
    Introduce many books like this ....
    I subscribed and shared ur channel ..

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 года назад

      இலக்கியத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் அனுப்புங்கள்

  • @Rathnasamy-tn6ct
    @Rathnasamy-tn6ct 6 месяцев назад

    Kathai megum ar umai

  • @tamillillyv1053
    @tamillillyv1053 4 года назад +6

    Nalla irukku but old man அவர் என்று அழைக்கலாம்...

    • @sailajas-vq6uq
      @sailajas-vq6uq 3 месяца назад

      Avara kilavan yendru thaan solla vendu appoluduthaan naam anda kilavan edathil eruka mudium

    • @SM-pq6or
      @SM-pq6or 16 дней назад

      English vendam
      Antha muthiyavar endre sollalam

  • @vigneswarans5565
    @vigneswarans5565 2 года назад +1

    30:00

  • @babybaby5405
    @babybaby5405 3 года назад

    👍👍👍👍

  • @AsherMurugan
    @AsherMurugan 2 года назад +1

    55:38

  • @skandeeban3238
    @skandeeban3238 3 года назад

    Wonderful choice, good narration... keep going 👏👏💐💐

  • @Socialrebel2023
    @Socialrebel2023 3 года назад

    Please reduce. Video resolution please.

  • @krishnamoorthyp9732
    @krishnamoorthyp9732 7 месяцев назад +1

    நன்றி

  • @vigneshr6492
    @vigneshr6492 3 года назад

    அருமை

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 года назад +1

      நன்றி Vignesh

    • @vigneshr6492
      @vigneshr6492 3 года назад

      @@ilakiyaoli-7364 உங்களின் பதிவுகளை தினமும் கேட்கிறேன்...... அடுத்தடுத்த பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்