இந்த வெண்ணிற இரவு அப்படியே என்னுடைய கதையோடு இணைந்திருக்கிறது. அன்பு சகோதரர் நீங்கள் இதை விவரித்த விதமும் நன்றாக இருந்தது. ஆனால் நான் அந்த பெண்ணிடம் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை. அந்த முகத்தை பார்த்து எட்டு வருடங்கள் கடந்து விட்டன. இருந்தாலும் நானும் உண்மையான அன்புடன் காத்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய காதலுக்கு இந்த புத்தகம் ஓர் சமர் பணம்.
இயற்கை படம் ரொம்ப பிடிக்கும்.இந்த கதையை வைத்து தான் அந்த படம் உருவானது என்று கேள்வி பட்டேன்.அதனால் தான் இந்த வெண்ணிற இரவுகளோடு என்னாலும் இனைந்து பயணம் செய்ய முடிந்தது.சொல்ல போனால் காதல் வலியும் சுகமாய் மாறும் என்பதை புரிந்து கொண்டேன்.நன்றி
காதலின் அத்துனை உணர்வுகளையும் புரிதலையும் வார்த்தைகளில் கொண்டு வந்த கதையாசிரியரின் எழுத்துக்களுக்கு உயிர் தந்து விட்டீர்கள். உங்கள் குரல் அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப மாறி பொருந்தும் விதம் அழகு.. அற்புதம். நன்றியும் பாராட்டுக்களும்.
நண்பரே! கதைவாசிப்பில் கேட்கும்போது ஒரு தனிப்பட்ட அனுபவமாக இருந்தது.பாதி கதைக்கு மேல்தான் உணர்ச்சி கலந்த வாசிப்பாக இருந்தது.பாராட்டுகள்.(இளைஞன்,இளைஞி உச்சரிப்புதான் சற்றே நெருடலாக இருந்தது)
இப்பொழுதெல்லாம் தமிழாசிரியர்களே மாணவ-மாணவியருக்கு "இளைஞ்சன்/ இளைஞ்சி" என்றுதான் சொல்லிக்கொடுக்கிறார்கள். நியூஸ் மீடியங்களிலும் கூட.. இதே நிலை. அதாவது "இளைன்ஜன்/இளைன்ஜி" தான் சரியான உச்சரிப்பு என்றே மாணவர்களும் நினைத்துவிடுகின்றனர்.. So it’s not their mistake.. but it’s just the teachers’ and parents’ responsibility to take care of it. Of course if it doesn’t matter.., we can ignore that.. who cares! Cheers !!
பேதையின் காதல் இப்படியும் ஒரு கணத்தில் மாறிவிடுமா என்ற கேள்வி எனக்குள் புலம்பிக் கொண்டே இருக்கிறது.. நிச்சயம் உடன்பாடில்லாத முடிவு.. எழுத்தாளரின் சிந்தனையின் முடிவில் அவ்வாறு தோன்றியது தவறில்லை.. ஆகிலும் இந்த முடிவு கனவுலகவாசிக்கே ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் எதார்த்தத்தில் நடை போடும் மானுடர்களுக்கு எப்படி சாத்தியமாகும் என அங்கலாயக்கிறது. ஊட்டாத தாயின் கணக்கின்ற பால்போல் அவன் காதல் அங்கேயே கிடக்கின்றது என்பதுதான் எதார்த்தத்தின் உண்மை... இப்படிக்கு எதார்த்த கனவுலகவாசி❣
பெண்களின் உணர்வு பெருக்கும் தத்தளிப்பும் பல கதைகளில் பதிவாகியுள்ளன . அதுவும் இந்த கதையில் பதினேழு வயது இளம்பெண்ணின் காதல் , கனவு, நிலையின்மை அனைத்தும் அழகாக பதிவாகியுள்ளது
I dont mean to be so off topic but does someone know of a tool to log back into an instagram account?? I somehow lost my password. I love any tricks you can offer me
கனவுலக மனிதனின் காதல் நனவாகி நிஜமாகி இருந்தால் அந்த மனிதன் காணாமல் போயிருப்பான். ஆதலால் தாஸ்தோவெஸ்கி அவன் காதலை கனவிலேயே காணட்டும் என்று முடித்தது படைப்பாளியின் தனித்துவம். நீங்கள் நேர்த்தியாக பாத்திரங்களை தத்ரூபமாக உலவ விட்டுள்ளீர்கள்.இறுதிக் காட்சி திக் திக் என்றிருந்தது. நன்றி. மகிழ்ச்சி.
நீங்களும் தனி ரகம் தான் போல என் அருமை நாஸ்தன் காவை படித்தேன், நான் படித்து முடித்த நேரம் இரவு 10:45 பிறகு உங்கள் குரல் என் கண்கள் வானத்தைப் பார்த்து விட்டு இதோ எழுதி முடித்தேன் நன்றி மிஷ்கின் Sir😎
Beautifully narrated and what a story interwoven with human minds which are always scincillating and oscillating and perfections in love are illusion best illustrated with allusion.
அருமை கண்டிப்பாக நீங்கள் தாஸ்தோவஸ்கி வெண்ணிற இரவுகள் போல் டால்ஸ்டாய் உடைய அன்னா கரீனாவும் தேர்ந்தெடுத்து பதிவிடுங்கள், மிக சிறந்த ரஷ்யா எழுத்தாளர்கள் இந்த பதிவிற்கு நன்றி.😊
இந்த தருணத்தில் அப்படியே உறைந்து விட மாட்டேனோ? இப்படி பல தருணங்கள் உங்கள் ஓரங்க நாடகத்தில். மிக மிக நேரத்தியாக தாத்யோவஸ்க்கியை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். ஒரு முறை அவர் படைப்பை அப்படியே வாசித்து அனுபவிக்க மனம் கணக்கிறது. எங்கேயாவது. அவரது பல நாவல்களை ஆங்கிலத்தில் படித்து வியந்துள்ளேன். நீங்கள் மூலத்தை அப்படியே கொடுத்துள்ளீர்கள் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை. விரைவில் வெண்ணிற இரவுகளில் சஞ்சரிப்பேன். நன்றி மகிழ்ச்சி வணக்கம்.
I am experiencing a great peace and contentment after listening to this story. I have heard so much about Dostoevsky but this is the first story I heard. Your reading was fantastic. Thank you so much for posting it.
சிவக்குமாருக்கு நெஞ்சார்ந்த நன்றி இது கதை அல்ல .கவிதை .படைப்பாளியை அப்படியேக் கண் முன்னால்கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். நாவலைப் படித்து விட்டு பின் பேசுகிறேன் .நன்றி .
கதை நல்லா இருந்தது அப்புறம் உங்க பேச்சுக்குவார்த்தைகள் இல்லை அய்யா. கதாபாத்திரங்களுக்கு குரல் பயன்படுத்தின விதம் ரோம்ப அழகா இருந்தது. ஆனா இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணலானும் தோனுது ஏனா புரிஞ்சிக்க முடியல திரும்ப திரும்ப கேட்டு கொஞ்சம் குழம்புது, நான் இன்னும் கொஞ்சம் எதிர்பாக்குறன் ஒரு சின்ன ஆசை இதுல அந்த பொண்ணு கன உலவாதியோட சேர்ந்து இருக்கலானும் ஒரு சின்ன அற்ப ஆசை மென்மையான உங்க குரல்களுக்கு நன்றி அய்யா மீண்டும் ஒரு கதையோடு உங்க photo
Anna ...narration na adhu idhudhan.. Na andha characters kudave journey pana mari irundhuchu... Andha ponnoda unarvugal endha mari nu purinjuka mudila...but story semmmmmaaaaa..adha vida neenga solra vidham arumai..top tucker
கனவுலகு வாதியாக இருப்பது எப்படி என்று தெரியவில்லை ஆனால் நல்லா இருக்கு Song Super ஆனால்" இயற்கை" படம் சீசீ ஜனாதன் இந்த புக்க படித்து இருக்க மாடார் but I, உணர்வுகள் எல்லாம் செம புக் படிக்கறதயே மிஞ்சிடுவீங்க போல நன்றி Russian புக் எல்லாம் நான் கேட்க வாய்ப்பு அளித்ததுக்கு.
Notification பாத்ததும் வரேன் 👍 எனக்கு பிடித்த கதையில் ஒன்று 'வெண்ணிற இரவுகள்' இந்த கதை வாசிச்சு முடிக்கும் போது 'இயற்கை' படம் தான் ஞாபகம் வந்தது பின்னாளில் தான் தெரிந்தது இந்த கதையை அடிப்படையாக வைத்துதான் 'இயற்கை' படத்தை இயக்குனர் ஜனநாதன் எடுத்தார் என 'இயற்கை' படம் பார்த்தபின்பு நீண்டநாள் கழித்துதான் இந்த கதையை வாசித்தேன் வாசிக்கும் முன்பு இந்த கதைக்கும் இயற்கை படத்துக்குமான இணைப்பு எனக்கு தெரியாது கதை வாசிக்கும் போது 'இயற்கை' படத்தை போலவே செல்கிறதே என்ற உணர்வு ஏற்கனவே 'இயற்கை' பார்த்ததால் கிட்டதட்ட கதையின் முடிவு தெரிந்திருந்தும் மனம் கனமானது எனக்கு எழுத்தாளர் ஃபியோதார் அவர்கள் ஈர்த்துவிட்டார் அழ வைத்தார் நான்தென்ஸ்கா 😭😭😭😭
Padikum bothu detail ah irukum..crt thn bro....."iyarkai"movie based on this story...i think..this is the correct climax......two mens are good....women choose the first..its the best thing and correct things.....
😍உங்க குரல் அற்புதம். நான் பலமுறை இந்த புக்கை வாசிக்க ஆரம்பித்து 20, 30 பக்கங்களுக் மேல் படிக்க முடியாமல் காலம் கடத்தினேன் ,ஆனால் உங்கள் குரலில் முழுவதும் கேட்டு முடித்து அற்புதமான நாவலை தவறவிடயிருத்தோமே என நினைத்து வருந்தினேன். இந்த மேஜிக் உங்களால்தான் நடைபெற்றது. வாழ்த்துக்கள்❤️. நன்றி 🙏வணக்கங்களும்🎉 வாழ்த்துக்களும், தொடரட்டும் உங்கள் பணி👍🎉
இவ்வளவு நாள் இப்படி ஒரு காவியத்தை படிக்காமல் இருந்ததற்காக அழுகையா இல்லை இப்படி ஒரு கனத்த உணர்வை அனுபவிக்கவில்லை என்றா... எப்படியோ இருக்கடும் இந்த ஒரு இரவை கடப்பது சற்று கடினமாக தான் இருக்கபொகிறது...
இந்த வெண்ணிற இரவு அப்படியே என்னுடைய கதையோடு இணைந்திருக்கிறது. அன்பு சகோதரர் நீங்கள் இதை விவரித்த விதமும் நன்றாக இருந்தது. ஆனால் நான் அந்த பெண்ணிடம் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை. அந்த முகத்தை பார்த்து எட்டு வருடங்கள் கடந்து விட்டன. இருந்தாலும் நானும் உண்மையான அன்புடன் காத்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய காதலுக்கு இந்த புத்தகம் ஓர் சமர் பணம்.
நன்றி நண்பரே
இயற்கை படம் ரொம்ப பிடிக்கும்.இந்த கதையை வைத்து தான் அந்த படம் உருவானது என்று கேள்வி பட்டேன்.அதனால் தான் இந்த வெண்ணிற இரவுகளோடு என்னாலும் இனைந்து பயணம் செய்ய முடிந்தது.சொல்ல போனால் காதல் வலியும் சுகமாய் மாறும் என்பதை புரிந்து கொண்டேன்.நன்றி
Yes
கதா பாத்திரங்களின் உணர்வுகளை உயிரோட்டமான வார்த்தைகளால் மிக அழகாக கேட்பவர் உள்ளத்தில் கடத்துகிறீர்கள் .மிக அருமை
என் முதல் காதலின் தோல்வியின் வலி உங்கள் கதை வடிவில்...
ஓ
காதலின் அத்துனை உணர்வுகளையும் புரிதலையும் வார்த்தைகளில் கொண்டு வந்த கதையாசிரியரின் எழுத்துக்களுக்கு உயிர் தந்து விட்டீர்கள்.
உங்கள் குரல் அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப மாறி பொருந்தும் விதம் அழகு.. அற்புதம்.
நன்றியும் பாராட்டுக்களும்.
மிக்க நன்றி Manju rithu
நண்பரே! கதைவாசிப்பில் கேட்கும்போது ஒரு தனிப்பட்ட அனுபவமாக இருந்தது.பாதி கதைக்கு மேல்தான் உணர்ச்சி கலந்த வாசிப்பாக இருந்தது.பாராட்டுகள்.(இளைஞன்,இளைஞி உச்சரிப்புதான் சற்றே நெருடலாக இருந்தது)
ஞ் உச்சரிப்பு சரிசெய்துகொள்கிறேன் நன்றி விஜயன்
இப்பொழுதெல்லாம் தமிழாசிரியர்களே மாணவ-மாணவியருக்கு "இளைஞ்சன்/ இளைஞ்சி" என்றுதான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
நியூஸ் மீடியங்களிலும் கூட.. இதே நிலை.
அதாவது "இளைன்ஜன்/இளைன்ஜி" தான் சரியான உச்சரிப்பு என்றே மாணவர்களும் நினைத்துவிடுகின்றனர்..
So it’s not their mistake.. but it’s just the teachers’ and parents’ responsibility to take care of it.
Of course if it doesn’t matter.., we can ignore that.. who cares! Cheers !!
When i hear this story i keep remember iyarkai movie... Really screen play is so attractive
அருமையான, உணர்வுகள் வெளிப்பாடு ஆனால் முடிவுதான்சற்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறது..... கதைசொல்லுதல் மிகவும்அருமை....குரல்இனிமை..
மிக்க நன்றி
பேதையின் காதல் இப்படியும் ஒரு கணத்தில் மாறிவிடுமா என்ற கேள்வி எனக்குள் புலம்பிக் கொண்டே இருக்கிறது..
நிச்சயம் உடன்பாடில்லாத முடிவு..
எழுத்தாளரின் சிந்தனையின் முடிவில் அவ்வாறு தோன்றியது தவறில்லை..
ஆகிலும் இந்த முடிவு கனவுலகவாசிக்கே ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் எதார்த்தத்தில் நடை போடும் மானுடர்களுக்கு எப்படி சாத்தியமாகும் என அங்கலாயக்கிறது. ஊட்டாத தாயின் கணக்கின்ற பால்போல் அவன் காதல் அங்கேயே கிடக்கின்றது என்பதுதான் எதார்த்தத்தின் உண்மை...
இப்படிக்கு
எதார்த்த கனவுலகவாசி❣
பெண்களின் உணர்வு பெருக்கும் தத்தளிப்பும் பல கதைகளில் பதிவாகியுள்ளன . அதுவும் இந்த கதையில் பதினேழு வயது இளம்பெண்ணின் காதல் , கனவு, நிலையின்மை அனைத்தும் அழகாக பதிவாகியுள்ளது
Super
கேட்க ஆரம்பித்த ஒரு சில நொடியில் மிகவும் கனெக்ட் ஆகி விட்டது...
அருமையான குரல்
நெருக்கமான கதைச்சொல்லி
தோழருக்கு நன்றி 😊
மிக்க நன்றி
Ur voice makes me to feel the story .... really nice ❤️
I dont mean to be so off topic but does someone know of a tool to log back into an instagram account??
I somehow lost my password. I love any tricks you can offer me
@Derrick Howard instablaster =)
@@derrickhoward246 🙄🙄?
காதலின் இனிமையும் தனிமையின் ஏக்கங்களும் அருமையான பதிவு
அருமையான பதிவு நன்றி ஐயா உங்களையும் அந்த நூல் ஆசிரியரையும் பாரட்ட வார்த்தைகள் இல்லை 🔥🔥
காதலும் சிலருக்கு கனவாகவே முடிகிறது......
காதல் இப்போல்லாம் கனவா மட்டும் தானே இருக்கு 😒
அருமையான குரல்வளம் .கதையின் கதாபாத்திரங்களை கண்முன் கொண்டு வந்த நண்பருக்கு நன்றி.
மிக்க நன்றி
மிக சிறப்பான கதை சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்
என் மனதை இழந்து விட்டீர்
மிக்க நன்றி ராகு
ரசிகன் யா நீங்கள் உங்கள் வார்த்தைகள் உச்சரிப்பு இயற்கை படத்தை உணர்ந்தது போல் வைத்தது நன்றி🙏💕
நன்றி நண்பா
நன்றி நண்பரே உங்களது அருமையான உரையாடலுக்கு ❤️🙂
நன்றி Sibi Pandy
இந்த கதையை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதே இல்லை. காரணம் உங்களின் இயல்பான வாசிப்பு. நன்றி
நன்றி Chandra Jeyaraman
கனவுலக மனிதனின் காதல் நனவாகி நிஜமாகி இருந்தால் அந்த மனிதன் காணாமல் போயிருப்பான். ஆதலால் தாஸ்தோவெஸ்கி அவன் காதலை கனவிலேயே காணட்டும் என்று முடித்தது படைப்பாளியின் தனித்துவம். நீங்கள் நேர்த்தியாக பாத்திரங்களை தத்ரூபமாக உலவ விட்டுள்ளீர்கள்.இறுதிக் காட்சி திக் திக் என்றிருந்தது. நன்றி. மகிழ்ச்சி.
உன்னதமான கதை
நீண்ட நாட்களாக ஆசை இக் கதையைக் கேட்க அருமை மெய் சிலிர்க்க வைக்கிறது
நன்றி Rengadurai
நீங்களும் தனி ரகம் தான் போல
என் அருமை நாஸ்தன் காவை படித்தேன், நான் படித்து முடித்த நேரம் இரவு 10:45 பிறகு உங்கள் குரல் என் கண்கள் வானத்தைப் பார்த்து விட்டு இதோ எழுதி முடித்தேன் நன்றி மிஷ்கின் Sir😎
நன்றி Madhan
அருமையான கதை உங்கள் வாசிப்பில் .நன்றி
கனவுலக காதல் வாசியின் மீது எனக்கே காதல் வந்து விட்டது🥰
இக்கதையில்
புதைந்து போனேன்😍
தொலைந்தே போனேன்😍
அற்புதமான கதை
நான் தாஸ்தாவெஸ்கியின் கதையை படித்துவிட்டு இதை கேட்டேன்
அருமை
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி Selvaraj Krishnan
Kavalai vendam en perai avan perai nenaithu rasiyungal... En valkaiyin kathai than intha kanavu
அருமையான கதை .யதார்த்தமான வாசிப்பு கதைதைவிட இனிமை யாக உள்ளது
நன்றி Chandra Jeyaraman
Mutual Kathai ketkiren.eaikai padam niraiya murai parthirukiren.awesom
கதை மிகவும் அருமை.. உங்கள் வாசிப்பு அதை விட அருமை.. உணர்வுகளோடு உங்கள் குரல் எங்களை கதைக்குள்ளே ஒரு கதாப்பாத்திரம் ஆக்கியது ✨ வாழ்த்துக்கள்👍
நன்றி Priya
Miga arputham sago...Na antha kadhalargalin miga arugil sendru payanithu vanthen...Unga narration apdi irunthuchu... Nandri sago🙏🙏🙏
Thank you Siva Prasanna
This story stick to my heart... ur voice enhance this more ...😊
வாசித்திருக்கிறேன்
மீண்டும் ஒரு முறை வாசித்த அனுபவம் உண்டானது
நன்றி
I love everything about this video, the content, the voice, thumbnail everything ❤
Thank you Mr.Marshall
உங்கள் குரல் ........❤
Thank you Tamilarasan
மிகவும் அருமை அதுவும் இக்கதை உங்கள் குரலில் மேலும் சிறப்பு.
நன்றி Hema
i do my art work + your audible book makes my day pretty and useful.... thank you very much sir
மகிழ்ச்சியாக உணருகிறேன்
Beautifully narrated and what a story interwoven with human minds which are always scincillating and oscillating and perfections in love are illusion best illustrated with allusion.
Thank you Ram
வாசிப்பு கதையின் காட்சிகளை கண்முன்னால் கொண்டு வந்தது. நன்றி்.
நன்றி Puvana Ganeshan
நன்றி❤️
Great work brother. Your voice and narration just made this story even more special.
Thank you Kumaran Kugathasan
Wow your voice is awesome , 👍👍
Really very grate story.unka voice super anna.solla varthaikalee illai bro.👌👌👌💓💓💓💓💓💕💕💕
Thank you K Prithy
வெண்ணிற கதையில்
வெண்ணிலவாய் தேய்பிறை போல் தோய்ந்து விட்டேன் ❤
மிக்க நன்றி
அருமை கண்டிப்பாக நீங்கள் தாஸ்தோவஸ்கி வெண்ணிற இரவுகள் போல் டால்ஸ்டாய் உடைய அன்னா கரீனாவும் தேர்ந்தெடுத்து பதிவிடுங்கள், மிக சிறந்த ரஷ்யா எழுத்தாளர்கள் இந்த பதிவிற்கு நன்றி.😊
Thank you Anna.... semmma super. Really thank you for this story
Thank you Sudhakar
வார்த்தைகள் இல்லாமல் மௌனத்துடன் >
❤️❤️❤️❤️❤️❤️
Really superb.......unga voice miga arumai nanbare.........
Thank you for the narration. Just Love it the way you have emblissed each words of the tale..
அருமையான கதை ரொம்ப நல்லாயிருக்கு
Thank you Jailani
திரும்ப திரும்ப கேட்க வைக்கும் கதை
Vennira iravugal song along with the ending gave me goosebumps 😍
அந்த பாடல் திடீரென எங்கோ கேட்டேன் . நன்றாகா இருந்தது .
அந்த பாடல் கனவுலக வாசி படுவது போல் உள்ளது 😍 யுவனின் ரசிகர்களும் கனவுலக வாசிகள் தான்
இந்த தருணத்தில் அப்படியே உறைந்து விட மாட்டேனோ? இப்படி பல தருணங்கள் உங்கள் ஓரங்க நாடகத்தில். மிக மிக நேரத்தியாக தாத்யோவஸ்க்கியை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். ஒரு முறை அவர் படைப்பை அப்படியே வாசித்து அனுபவிக்க மனம் கணக்கிறது. எங்கேயாவது. அவரது பல நாவல்களை ஆங்கிலத்தில் படித்து வியந்துள்ளேன். நீங்கள் மூலத்தை அப்படியே கொடுத்துள்ளீர்கள் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை. விரைவில் வெண்ணிற இரவுகளில் சஞ்சரிப்பேன். நன்றி மகிழ்ச்சி வணக்கம்.
It was like, I am listening this in my dream. Thank you.
Thank you so much
karamazov sagotharargal poduga sir
Thank you sir
I am experiencing a great peace and contentment after listening to this story. I have heard so much about Dostoevsky but this is the first story I heard. Your reading was fantastic. Thank you so much for posting it.
Thank you very much Arasu Ramaligam
Nice voice and super story telling
Thank you Iyappan Guru
நான் அழுகிறேன் 😭
அருமை
அருமையான கதை 😒
Thank you very much
3:08 Leaving time stamp here because I listen to this part again and again
சிவக்குமாருக்கு நெஞ்சார்ந்த நன்றி இது கதை அல்ல .கவிதை .படைப்பாளியை அப்படியேக் கண் முன்னால்கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். நாவலைப் படித்து விட்டு பின் பேசுகிறேன் .நன்றி .
ஆம் நீங்கள் நாவலை படித்தால் , உங்களுக்கான பனிவிழும் உலகை சமைத்துக்கொள்வீர்கள் நன்றி
U r reading superb... iyarkai movie ithula irinthu thaan eduthu irikkira maathiri irikku🤔🤔
Thank you
கதை நல்லா இருந்தது அப்புறம் உங்க பேச்சுக்குவார்த்தைகள் இல்லை அய்யா.
கதாபாத்திரங்களுக்கு குரல் பயன்படுத்தின விதம் ரோம்ப அழகா இருந்தது.
ஆனா இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணலானும் தோனுது
ஏனா புரிஞ்சிக்க முடியல திரும்ப திரும்ப கேட்டு கொஞ்சம் குழம்புது, நான் இன்னும் கொஞ்சம் எதிர்பாக்குறன்
ஒரு சின்ன ஆசை இதுல அந்த பொண்ணு கன உலவாதியோட சேர்ந்து இருக்கலானும் ஒரு சின்ன அற்ப ஆசை
மென்மையான உங்க குரல்களுக்கு நன்றி அய்யா
மீண்டும் ஒரு கதையோடு
உங்க photo
பெண்களின் பல உணர்வுநிலைகள் அதன் வழியான தத்தளிப்புகள் தான் இந்த கதை. இன்னும் நான் முயற்சி செய்கிறேன் நன்றி
இதுல நீங்க பயன்படுத்தின அந்த பேச்சுல ஏதோ magnetic field
திரும்பி திரும்பி கோட்கனும் போல இருக்கு
❤️
No words...🥺...❣️
Just now heard this. Your rendition of the story is awesome.Best wishes
Thank you Ananda Valli
ஒரு திரைப்படம் பார்பது போல இருந்தது
நன்றி Praveen Shanmugam
Iyarkai padam madhiri
Excellent sir
❤ really awesome narration and ending is 🤍
Thank you Saranya Amli
Anna ...narration na adhu idhudhan..
Na andha characters kudave journey pana mari irundhuchu... Andha ponnoda unarvugal endha mari nu purinjuka mudila...but story semmmmmaaaaa..adha vida neenga solra vidham arumai..top tucker
நன்றி Indhu
Grateful
Excellent
நான்காம் நாள் இரவு என்னை துங்கவிடாமல் செய்து விட்டது 😌
நன்றி நண்பா
Super explaination a happy 1 hour travel with you brother your voice adapted well to this white night story 😍
Thank you Uthish Aravind
ore kathaia thirumpa thirumpa padichu aluthurken aarthal ah vu irukku padika padika last la alavaikum aanalum thirumpa thirumpa padicha stry🥺 naan nu stry strt aagum pothe naathanu nambuven ☹️❤️
Final touches ❤️❤️❤️
Nice voice bro
very nice
Supar story
கனவுலகு வாதியாக இருப்பது எப்படி என்று தெரியவில்லை ஆனால் நல்லா இருக்கு
Song Super
ஆனால்" இயற்கை" படம் சீசீ ஜனாதன் இந்த புக்க படித்து இருக்க மாடார் but I, உணர்வுகள் எல்லாம் செம புக் படிக்கறதயே மிஞ்சிடுவீங்க போல
நன்றி Russian புக் எல்லாம் நான் கேட்க வாய்ப்பு அளித்ததுக்கு.
Super 😍👌🙏
இயற்கை தமிழ் படம் இந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது எஸ்பி ஜனநாதன் சார் உங்களுக்கு தலை வணங்குகிறேன்
ஜெகநாதன் அவர்களின் நேர்காணல் ஒன்று டூரிங் டாக்கிஸ் யூடுப் தளத்தில் பார்த்தேன். இந்த கதையை பற்றியும் , இயற்கை படம் பற்றியும் விரிவாக கூறினார்
@@ilakiyaoli-7364 என்ன சொல்ல அருமை சகோ... மிக்க நன்றி...
Vera level bro
23:45 - 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Spotify la keten 👍👍👍👍👍
Bro ❤️
Unga voice romba nalla iruku bro
Thank you viji
வேற லெவல் பிரதர்.. பாராட்ட வார்த்தைகள் இல்லை. என் பேவரைட் ஸ்டோரி அழகாக சொல்லி விட்டீர்கள்...❤
நன்றி
அருமை..
super anna
காதல் 💖💖💖💖
Notification பாத்ததும் வரேன் 👍
எனக்கு பிடித்த கதையில் ஒன்று
'வெண்ணிற இரவுகள்'
இந்த கதை வாசிச்சு முடிக்கும் போது
'இயற்கை' படம் தான் ஞாபகம் வந்தது
பின்னாளில் தான் தெரிந்தது
இந்த கதையை
அடிப்படையாக வைத்துதான்
'இயற்கை' படத்தை
இயக்குனர் ஜனநாதன் எடுத்தார் என
'இயற்கை' படம் பார்த்தபின்பு
நீண்டநாள் கழித்துதான்
இந்த கதையை வாசித்தேன்
வாசிக்கும் முன்பு
இந்த கதைக்கும்
இயற்கை படத்துக்குமான இணைப்பு எனக்கு தெரியாது
கதை வாசிக்கும் போது
'இயற்கை' படத்தை போலவே செல்கிறதே என்ற உணர்வு
ஏற்கனவே 'இயற்கை' பார்த்ததால்
கிட்டதட்ட கதையின் முடிவு தெரிந்திருந்தும்
மனம் கனமானது எனக்கு
எழுத்தாளர் ஃபியோதார்
அவர்கள் ஈர்த்துவிட்டார் அழ வைத்தார்
நான்தென்ஸ்கா 😭😭😭😭
இந்தக் காணொலியில் கதை சொல்லப்படுகிறதா இல்லை வாசிக்கப்படுகிறதா ?
@@yadhunandhanr7590 கதை சொல்லப்படுகிறது... வாசித்தால் நல்லா இருந்திருக்கும்
Same feeling
😭😭you melted my heart ❣❣
Padikum bothu detail ah irukum..crt thn bro....."iyarkai"movie based on this story...i think..this is the correct climax......two mens are good....women choose the first..its the best thing and correct things.....
Feel good 🤗
😍உங்க குரல் அற்புதம். நான் பலமுறை இந்த புக்கை வாசிக்க ஆரம்பித்து 20, 30 பக்கங்களுக் மேல் படிக்க முடியாமல் காலம் கடத்தினேன் ,ஆனால் உங்கள் குரலில் முழுவதும் கேட்டு முடித்து அற்புதமான நாவலை தவறவிடயிருத்தோமே என நினைத்து வருந்தினேன். இந்த மேஜிக் உங்களால்தான் நடைபெற்றது. வாழ்த்துக்கள்❤️. நன்றி 🙏வணக்கங்களும்🎉 வாழ்த்துக்களும், தொடரட்டும் உங்கள் பணி👍🎉
இந்த நாவலை சாதாரணமாக படித்துவிட்டு கடந்து போகலாம். ஆனால் தன் அனுபவம் மற்றும் கற்பனை வழியாக மேலும் மேலும் விரித்தெடுக்கலாம். அழகான கதை .
இவ்வளவு நாள் இப்படி ஒரு காவியத்தை படிக்காமல் இருந்ததற்காக அழுகையா இல்லை இப்படி ஒரு கனத்த உணர்வை அனுபவிக்கவில்லை என்றா... எப்படியோ இருக்கடும் இந்த ஒரு இரவை கடப்பது சற்று கடினமாக தான் இருக்கபொகிறது...
ஆம் பலரின் தூக்கத்தை கெடுத்த கதை
W😍W
❤
Super
Iyarkai movie based this story