👏👏படுபாவி… மனுஷனாய்யா நீ!!!! அய்யோ… எத்தனை இடங்களில் மயிர்க் கூச்சரித்துப் போனது தெரியுமா.. இந்த புத்தகத்தின் தமிழ் வடிவத்தை வாசித்திருக்கிறேன்… ஆனால் ஒரு முறை வாசித்தால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடிகிற புத்தகமா அது… எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அறிவுக் கண் திறப்பாக அமைந்த புத்தகம் அது. உங்களின் இந்த வீடியோ அருமை… அற்புதம்.. இப்போ என் பிரச்னை என்னவென்றால் என்னைத் தெரிந்த அனைவரும் இந்த வீடியோவை பார்க்கணும் என்று மிகவும் விரும்புகிறேன்.. என்ன சொல்லி இந்த வீடியோவை நான் அவர்களுக்கு பரிந்துரைத்தால், அவர்கள் அனைவரும் கட்டாயம் இந்த வீடியோவைப் பார்ப்பார்கள் என்பது தான். சிறப்பு நண்பரே… வெகு சிறப்பு.👌👌👌
இது வரை நான் பார்த்த you tube வீடியோக்களில் இப்படி ஒரு தெள்ளத் தெளிவான தங்கு தடையற்ற பேச்சை கேட்பது என்பது இதுவே முதல் முறை. புத்தகத்தை எழுதியவர் கூட இவ்வளவு தெளிவாக எடுத்துறைப்பாரா என்பது சந்தேகமே. வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும்
இதை ஏற்கனவே வேறு சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்..இதில் உங்கள் stamp ஆழமாக..அழகாக..it clearly established how and why you are best..thanks for your talent..வாழ்த்துக்கள் தம்பி..மகிழ்வும்..❤👍👏👏👌💯🙏
I just wanted to take a moment to express my appreciation for the fantastic summary you provided of the book *Sapiens*. Your insights and clear articulation of the key points made it incredibly engaging and informative. It's evident that you have a deep understanding of the material, and your ability to convey that so effectively is truly impressive. Thank you for sharing your knowledge!
மிக மிக அருமை 🎉🎉 மிகச் சிறப்பு🎉🎉 மனிதன் இவ்வுலகில் ஒரு தேவையற்ற ,பயனற்ற உயிரினம்.. கிட்டத்தட்ட வைரஸ் கிருமிக்குச் சமம்😁😁.. நாம் இல்லையென்றால் இந்த புவி சொர்க்கம் போல மிக அருமையாக இருக்கும். அனைத்து அப்பாவி உயிரினங்களும் நலமுடன் வாழ்ந்திருக்கும்... மேலும், சிக்கல்களை இயற்கையே சரி செய்து கொண்டு இருக்கும்.. இவ்வுலகம் 460 கோடி ஆண்டுகளாக இயங்கி கொண்டுதானே இருக்கிறது..
Absolutely brilliant. This is the first video i have ever watched without a pause or skip. Worth the time I spent on this video. Thank you for sharing this.
You have mastered in storytelling. I didn’t realise that I have spent an hour watching this. I’m always fascinated about these things so it was a treat to watch. Create multiple shorts from this video and publish, which helps to create leads to watching this insightful video. ❤
தரமான பதிவு. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. Minimalism ஒரு மதமா மாறினால் capitalism குறையலாம் அல்லது மறையலாம். ஒரு வேண்டுகோள் The Right to be Lazy புத்தகம் பற்றிய ஒரு பதிவு போடுங்கள்.நன்றி. நலமுடன் வாழ வளர அன்பின் வாழ்த்துகள். 💞
மிக மிக சிறப்பு. இந்த புத்தகம் புரிய எத்தனை தடவை படிக்க வேண்டுமோ என்ற எண்ணத்தினாலேயே வாங்க வில்லை படிக்கவில்லை. ஆனால் நீங்கள் புத்தகத்தின் சாராம்சத்தை சுருக்கமாக மிக சிறப்பாக சொல்லிவிட்டீர்கள். மிக மிக நன்றி
இந்த புத்தகத்தை நான் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஏற்கனவே படித்திருக்கிறேன். மேலும் வேறு சில சேனல்களில் ஆடியோ புக் வடிவத்திலும் கேட்டிருக்கிறேன்.. ஆனால் உங்களது கதை சொல்லும் விதம் மிகவும் அருமை.. மற்ற ஆடியோ புத்தகங்களை விட மிகச் சிறந்த முறையில் எல்லா கருத்துகளையும் மிக அருமையான வகையில் தொகுத்து அதே நேரத்தில் மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் போரடிக்காமல் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தம்பி. உங்களது பதிவுகள் மேலும் சிறக்க என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் ❤❤❤❤
மிக அருமையான பயனுள்ள பதிவு. குரங்கில் இருந்து மனிதன் ஆன பரிணாம வளர்ச்சியை அறிவியல் சார்ந்த ஆய்வு அடிப்படையில் அண்மைக்கால வளர்ச்சிப் போக்குவரை அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி! பாராட்டுக்கள்! தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
one of the best fundamental instructive awareness video nnu 35 yearskku Mela irukkira ellorum sollanum nnu ninaikkuren solluvaangannu namburen Hats off bro y did great things to us thank u so much bro
அருமையான புத்தகம் , இந்த காணொளியை கேட்பவர்கள் இந்த thampi சொன்ன ஒவ்வொரு வரியும் கண்டிப்பாக dairy ,, book பதிவு செய்ய வேண்டும் , அவர் சொன்ன ஒவ்வொரு வரியும் மனித குலத்திற்கு பொன் வரிகள்
மிகவும் கடினமான பயனுள்ள வீடியோ...சேப்பியன்ஸ் பற்றிய அறிவு கிடைத்தது ....எதையும் தேவையே தீர்மானிக்கிறது...பலதணவல்களை சொற்ப்ப நேரத்தில் சொல்லிவிட்டீர்கள் நன்றி ......
After a long time I'm watching a great narration from a talented guy.. The way you narrate the story is very interesting and without any visual gimmick you make us concentrate and sit glued to your speech.. i have read this book numerous times but hearing from your voice n style is really a privilege.. Excellent
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் குரல். இந்தப் புத்தகத்தைப் படித்திருந்தால் கூட இவ்வளவு ஆழமாகப் பதித்திருக்குமா என தெரியவில்லை. இந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி. மேலும் பல சிறப்பான புத்தகங்கள் விமர்சனத்திற்குக் காத்திருக்கிறோம். அன்புடன் - மலேசிய வாசகர் ❤
அறிவார்ந்த பதிவு. தங்களது உரை மிகச் சிறப்பானது. மகிழ்ச்சி ஒரு மாயை. நல்ல சொல்லாக்கம்; வாழ்வே மாயம் என்பது போல.எதுவும் நிரந்தரம் இல்லை.எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும் என்பது தான் நிரந்தரம். அறிவியல் ரீதியாக சிந்தித்து எழுதப்பட்ட நூல். மதவாதிகளுக்கு இதில் நம்பிக்கை வராது. அவர்கள் மந்திர ஜாலங்களை நம்புவர்கள். மக்களின் அறியாமையை முதலீடு ஆக்கி வாழ்பவர்கள்.
I thought it was an interesting video to entertain me, but I need to watch more time to get the core of the content. Very informative and scientific truth.
Amazing! You simply nailed it. I read many books and similar book related videos , but none gave this level of happiness on the minutes had spent on such worthwhile. I truly appreciate the way you made the content and expression.
Very useful video. It gives a different view of my life. Thinking like Ipove Capitalism ku ivalo maatram vanthiruchuna inum evolve aagumbothu athu yepdi maarumnutan thonavaikuthu.
Brother this is the bestest youtube ahow I have come across.. And you are doing a commendable job. Even the toughest of the subjects you explain it so simple. I wish I could have your talent. 👏🏽
Arumai !! Thank you so much for this summary. I have been wanting to read this book for many years. Today, I came across this video and heard in one go. Also subscribed. Great flow of content and clarity of thought flow was amazing 👌
Nice book bro I learn about economic systems, and technological advances modern societal changes have shaped human societies and influenced thank you for share the book .
Well explained bro. Yesterday I watched Eddie's book. Your narration is really good. And today I am watching this. Hope I will continue watching atleast 1 of your videos daily. Thanks for your good work😊
One of the best book summary of your channel. Thankyou for your effort and hard work. I have enjoyed a lot that i cann't get it from reading this english book. I request others to view this video for two or three times with interval of few days since this has more informations and points. i will come back next week to listen this video. Please select extra ordinary books like this and post sir.
You are a very good story teller…!! Awesome video…!! Hats off…!! ❤ This is the first video I am watching in your channel. I am going to subscribe and listen to you always..!! Keep doing this. You will definetely become a great RUclipsr…!!
excellent book ,, people who are listen this video must take notes each line what this bro said us ,, each line what he said is golden lines to mankind ,, thanks universe,, thanks bro
In my humble opinion, this video is a GEM ❤!!! Thank you so much for sharing this with us. It should be shared with as many people as possible. That’s what I’ll be doing. I have become your fan straight way and have subscribed to your channel without any hesitation 😊. Thanks again - take care👍.
Hi,Wow, You are great learner, You feel whst writer feels and also we also feel the same because of your unique deep understanding and expressing skills 🎉🎉🎉🎉🎉
Thanks bro for bringing up this book. I looked for this book summary in Tamil . I like the way you explain things. You are really good in that. Keep it up 👍🏼 bro. Much appreciated for your efforts.
Bro.....wonderfully narration 😍😍💥💥🤩🤩🤩🤩 4 years before indha book padichen... Ipo again idha keka ellame 1 hr la recall panniten✌✌just wowwww🎉🎉 Request: Pls also do video on harari's 21 lessons for 21st century Hemo deus Pls pls pannunga ❤❤❤
ஹலோ ப்ரோ👋😮 உங்க வீடியோஸ் நிறைய நான் பார்த்து இருக்கேன். அதுலயும் இந்த வீடியோ ரொம்ப அருமையா இருக்கு. எனக்கு உங்ககிட்ட பர்சனலா பேசணம். உங்களுடைய மெயில் ஐடி இருந்தா குடுங்க ப்ளீஸ்.
👏👏படுபாவி… மனுஷனாய்யா நீ!!!!
அய்யோ… எத்தனை இடங்களில் மயிர்க் கூச்சரித்துப் போனது தெரியுமா..
இந்த புத்தகத்தின் தமிழ் வடிவத்தை வாசித்திருக்கிறேன்… ஆனால் ஒரு முறை வாசித்தால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடிகிற புத்தகமா அது… எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அறிவுக் கண் திறப்பாக அமைந்த புத்தகம் அது.
உங்களின் இந்த வீடியோ அருமை… அற்புதம்..
இப்போ என் பிரச்னை என்னவென்றால் என்னைத் தெரிந்த அனைவரும் இந்த வீடியோவை பார்க்கணும் என்று மிகவும் விரும்புகிறேன்.. என்ன சொல்லி இந்த வீடியோவை நான் அவர்களுக்கு பரிந்துரைத்தால், அவர்கள் அனைவரும் கட்டாயம் இந்த வீடியோவைப் பார்ப்பார்கள் என்பது தான்.
சிறப்பு நண்பரே… வெகு சிறப்பு.👌👌👌
What is the name of tamil version book, pl
சேப்பியன்ஸ் என்றே தலைபிடப்பட்டுள்ளது @@Eagleman763
@@Eagleman763 "சேப்பியன்ஸ்"
(மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)
தமிழில் எழுதியவர் நாகலட்சுமி சண்முகம்
இது வரை நான் பார்த்த you tube வீடியோக்களில் இப்படி ஒரு தெள்ளத் தெளிவான தங்கு தடையற்ற பேச்சை கேட்பது என்பது இதுவே முதல் முறை. புத்தகத்தை எழுதியவர் கூட இவ்வளவு தெளிவாக எடுத்துறைப்பாரா என்பது சந்தேகமே. வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும்
யோவ் நண்பா
தரம் யா இவ்வளவு சுருக்கமா இவ்வளவு பெரிய கருத்துக்களை எடுத்துரைத்து நான் யூடியூப் ல பார்த்ததே இல்லை🤝👌👏🏼👏🏼
மிகப்பெரிய சிதம்பர இரகசியத்தை இவ்வளவு இலகுவாகவும் எளிமையாகவும் சொல்லியுள்ளீரகள்..!!
பாராட்டுகள் தம்பி.👌👌
Nandri 😊
மிகவும் ஆழமான கருத்து
@@KarkaKasadaraOfficialvera level bro, idharku pinnal evvalavu uzhaithu irupinga, vaazhthukkal
நீங்க பேசுன கற்க கசடற காணோளிலயே இந்த மனித வரலாறு ரெம்ப அருமையா இருக்கு 🥳💐 நான் நிறைய பேருக்கு உங்க காணொளி சேர் பண்ணிருக்கேன்😊
நான் யூடியூப் சேனலை பார்த்ததிலேயே கேட்டதிலே ஒரு மிகவும் அருமையான பதிவு
இதை ஏற்கனவே வேறு சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்..இதில் உங்கள் stamp ஆழமாக..அழகாக..it clearly established how and why you are best..thanks for your talent..வாழ்த்துக்கள் தம்பி..மகிழ்வும்..❤👍👏👏👌💯🙏
Nandri 😊❤️
True 💯 @@KarkaKasadaraOfficial
I just wanted to take a moment to express my appreciation for the fantastic summary you provided of the book *Sapiens*. Your insights and clear articulation of the key points made it incredibly engaging and informative. It's evident that you have a deep understanding of the material, and your ability to convey that so effectively is truly impressive. Thank you for sharing your knowledge!
Glad you enjoyed it!
எந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று முடிவு செய்வது அரசியலும் மதமும் பொருளாதாரமும் தான். Golden words
மனிதத் தோல் போர்த்திய விலங்கை தோலுரித்து ஆராய்ந்து காட்டிய அருமையான புத்தக விளக்கம்.நன்றி.
மிக மிக அருமை 🎉🎉
மிகச் சிறப்பு🎉🎉
மனிதன் இவ்வுலகில் ஒரு தேவையற்ற ,பயனற்ற உயிரினம்.. கிட்டத்தட்ட வைரஸ் கிருமிக்குச் சமம்😁😁..
நாம் இல்லையென்றால் இந்த புவி சொர்க்கம் போல மிக அருமையாக இருக்கும். அனைத்து அப்பாவி உயிரினங்களும் நலமுடன் வாழ்ந்திருக்கும்...
மேலும், சிக்கல்களை இயற்கையே சரி செய்து கொண்டு இருக்கும்..
இவ்வுலகம் 460 கோடி ஆண்டுகளாக இயங்கி கொண்டுதானே இருக்கிறது..
Arumaiyana lesson. Manithana vaala kathukurom ellorum👌🏻 20,000 varusam pona oru feel . Nandri
Absolutely brilliant. This is the first video i have ever watched without a pause or skip. Worth the time I spent on this video. Thank you for sharing this.
You have mastered in storytelling. I didn’t realise that I have spent an hour watching this.
I’m always fascinated about these things so it was a treat to watch.
Create multiple shorts from this video and publish, which helps to create leads to watching this insightful video. ❤
Thank you 😊
தரமான பதிவு. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
Minimalism ஒரு மதமா மாறினால் capitalism குறையலாம் அல்லது மறையலாம்.
ஒரு வேண்டுகோள் The Right to be Lazy புத்தகம் பற்றிய ஒரு பதிவு போடுங்கள்.நன்றி.
நலமுடன் வாழ வளர அன்பின் வாழ்த்துகள். 💞
எத்தன tym book read பண்ணிங்க
Unga summary அவளவு தெளிவா இருஞ்சு 👍👍
being a biology teacher this video is very informative for me.....🎉
மிக மிக சிறப்பு. இந்த புத்தகம் புரிய எத்தனை தடவை படிக்க வேண்டுமோ என்ற எண்ணத்தினாலேயே வாங்க வில்லை படிக்கவில்லை. ஆனால் நீங்கள் புத்தகத்தின் சாராம்சத்தை சுருக்கமாக மிக சிறப்பாக சொல்லிவிட்டீர்கள். மிக மிக நன்றி
விருப்பம் தெரிவித்தேன்,பதிவேற்றம் செய்தேன் இதை பகிர்தேன் ஏன்னா உண்மை. அருமை அருமை ❤
இந்த புத்தகத்தை நான் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஏற்கனவே படித்திருக்கிறேன். மேலும் வேறு சில சேனல்களில் ஆடியோ புக் வடிவத்திலும் கேட்டிருக்கிறேன்..
ஆனால் உங்களது கதை சொல்லும் விதம் மிகவும் அருமை.. மற்ற ஆடியோ புத்தகங்களை விட மிகச் சிறந்த முறையில் எல்லா கருத்துகளையும் மிக அருமையான வகையில் தொகுத்து அதே நேரத்தில் மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் போரடிக்காமல் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தம்பி. உங்களது பதிவுகள் மேலும் சிறக்க என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் ❤❤❤❤
அற்புதமான பதிவு.. The flowif speech is flawless.. HATs off.. நண்பரே
ரொம்பநாளா படிக்கணும் நெனச்ச புத்தகம்.... நன்றி 👍🌟
மிகவும் எளிமையாகவும் புரியும் படியும் எடுத்து கூறியதற்கு நன்றி....
மேலும் அதிக புத்தகங்களை விரிவாக எடுத்துரைக்கவும்.
அழகாக விவரித்திருக்கிறீர்கள் ! அருமை !
மிக அருமையான பயனுள்ள பதிவு. குரங்கில் இருந்து மனிதன் ஆன பரிணாம வளர்ச்சியை அறிவியல் சார்ந்த ஆய்வு அடிப்படையில் அண்மைக்கால வளர்ச்சிப் போக்குவரை அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி! பாராட்டுக்கள்! தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
😊❤️
குரங்கிலிருந்து நீங்க தோன்றினா உங்க பரம்பரையை குரங்குப்பரம்பரை என்று பெருமையுடன் கூருங்கள். எங்கள் பரம்பரை மனிசப்பரம்பரை
Yesterday I watched your video about MY FIRST RUclips INCOME
I really say you are an example of never giving up
😊♥️
நீங்க சொல்லும் விதம் அட்டகாசம் தம்பி. God bless you!❤
one of the best fundamental instructive awareness video nnu 35 yearskku Mela irukkira ellorum sollanum nnu ninaikkuren solluvaangannu namburen Hats off bro
y did great things to us thank u so much bro
புத்தாக்கச்சமரசக்குடியாட்சி
தன்னம்பிக்கை உழைப்பு வெற்றி
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்
நலம் மகிழ்ச்சி வெற்றி
வருக வாழ்க வெல்க
வாழ்க வளமுடன்
நம் உணர்வு நிலை இல்லாமலே நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம். நன்றி அருமையான காணொளி ❤
Adhu dhan kidayadhu, adhu dhan kidayadhu nu nalla continuity kodukuringa bro, it keeps story interesting
I wonder why these type of channels have very less views. Excellent articulation.
அருமையான புத்தகம் , இந்த காணொளியை கேட்பவர்கள் இந்த thampi சொன்ன ஒவ்வொரு வரியும் கண்டிப்பாக dairy ,, book பதிவு செய்ய வேண்டும் , அவர் சொன்ன ஒவ்வொரு வரியும் மனித குலத்திற்கு பொன் வரிகள்
மிகவும் கடினமான பயனுள்ள வீடியோ...சேப்பியன்ஸ் பற்றிய அறிவு கிடைத்தது ....எதையும் தேவையே தீர்மானிக்கிறது...பலதணவல்களை சொற்ப்ப நேரத்தில் சொல்லிவிட்டீர்கள் நன்றி ......
After a long time I'm watching a great narration from a talented guy.. The way you narrate the story is very interesting and without any visual gimmick you make us concentrate and sit glued to your speech.. i have read this book numerous times but hearing from your voice n style is really a privilege.. Excellent
தலைவா மிக்க நன்றி இதை செய்தமைக்கு. ஒரு வரில எத்துணை அறிவு. நன்றிகள் பல....❤️
Excellent. A little suggestion. It would be great if you add more pictures/graphs/maps...etc. make it more visual.
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் குரல். இந்தப் புத்தகத்தைப் படித்திருந்தால் கூட இவ்வளவு ஆழமாகப் பதித்திருக்குமா என தெரியவில்லை. இந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி. மேலும் பல சிறப்பான புத்தகங்கள் விமர்சனத்திற்குக் காத்திருக்கிறோம். அன்புடன் - மலேசிய வாசகர் ❤
Super explanation thambi. Romba alaga solringa. . I heard about this book but no time to read.
Thank you 🙏.
சேப்பியன்ஸ்...
ஹோமோ டியஸ்
இந்த இரண்டு நூல்களையும் 2018 இல் படித்தேன்.
என்னைப் புரட்டிப்போட்ட நூல்கள் 🎉🎉 அவை இரண்டும்.
🎉🎉🎉🎉🎉🎉
Awesome explanation. Very good expressive voice modulation.
Your way of storytelling is excellent brother 👌👌👌👌
😊
Bro, you're amazing. I've seen lots of videos about human evolution, but you just blew my mind. ❤ 🔥
அறிவார்ந்த பதிவு.
தங்களது உரை மிகச் சிறப்பானது.
மகிழ்ச்சி ஒரு மாயை.
நல்ல சொல்லாக்கம்;
வாழ்வே மாயம் என்பது போல.எதுவும் நிரந்தரம் இல்லை.எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும் என்பது தான் நிரந்தரம்.
அறிவியல் ரீதியாக சிந்தித்து எழுதப்பட்ட நூல்.
மதவாதிகளுக்கு இதில் நம்பிக்கை வராது.
அவர்கள் மந்திர ஜாலங்களை நம்புவர்கள்.
மக்களின் அறியாமையை முதலீடு ஆக்கி வாழ்பவர்கள்.
Explanations is marvelous Thanks ❤❤❤
😊❤️
Bro you have boss level storytelling skills 👌 ❤
Mark my words this guy gonna be successful in this field 🙌
😊♥️
You said that correctly. He has done the right format, and script timing with efficacy.
@@RakeshKumar-bd5ju yes bro
I thought it was an interesting video to entertain me, but I need to watch more time to get the core of the content. Very informative and scientific truth.
Amazing! You simply nailed it. I read many books and similar book related videos , but none gave this level of happiness on the minutes had spent on such worthwhile. I truly appreciate the way you made the content and expression.
Arumai you are very talented,
Depth of your knowledge and narration is un comparable 🎉🎉
மிக மிக அருமையான நல்ல ஒரு பதிவு. நன்றி.
மிகவும் சிறந்த தெளிவான பயனுள்ள வகையிலான காணொளி.
உங்களுக்கு மிகவும் நன்றி.
Amazing Book Summary
Thank you Brother ❤️
My pleasure
அருமை!!👍
What a narration of a most complex book, very well done🎉
The way u choose books is so new and interesting. And the story delivery is also very calm and soothing anna.
RUclips la ipdi oru video ithu varaikkum na paththathe illa thankyou bro
Arumaiyana padhivu with different approach...
your Voice modulation improvement 👍🏻 bro.
😊♥️
Wow! Very beautiful explanation dear bro! Very interesting to listen .👍🙏😍
Mind-blowing thought and speech presentation 😮😮❤❤❤❤
Excellent presentation brother! You have nailed it. Keep doing more! ❤🎉
Very useful video. It gives a different view of my life. Thinking like Ipove Capitalism ku ivalo maatram vanthiruchuna inum evolve aagumbothu athu yepdi maarumnutan thonavaikuthu.
😊♥️
Brother this is the bestest youtube ahow I have come across.. And you are doing a commendable job. Even the toughest of the subjects you explain it so simple. I wish I could have your talent. 👏🏽
Arumai !! Thank you so much for this summary. I have been wanting to read this book for many years. Today, I came across this video and heard in one go. Also subscribed.
Great flow of content and clarity of thought flow was amazing 👌
வணக்கம். தம்பி.
அருமையான ....ஆழமான விளக்கம்.
நன்றி. நன்றி. நன்றி.
Nice book bro I learn about economic systems, and technological advances modern societal changes have shaped human societies and influenced thank you for share the book .
அருமையான பதிவு, நன்றி தம்பி, நல்ல குரல் வளம் good explanation, தொடர்க உங்கள் புரட்சி🎉🎉🎉
Well explained bro. Yesterday I watched Eddie's book. Your narration is really good. And today I am watching this. Hope I will continue watching atleast 1 of your videos daily. Thanks for your good work😊
Fantastic narration of an exceptional book…your channel is my new addiction … keep doing the good work 👍
One of the best book summary of your channel. Thankyou for your effort and hard work. I have enjoyed a lot that i cann't get it from reading this english book. I request others to view this video for two or three times with interval of few days since this has more informations and points. i will come back next week to listen this video. Please select extra ordinary books like this and post sir.
You're very welcome!
Thanks bro... Really enjoyed the 1 hour review. Very articulated speech
அருமை ❤❤❤
😊
Really superb, thanks for the information, I blessing to continue..... ,
Wow you are great bro! What a presentation! I have been searching for so long for a Tamil video on this book! 😅 Thank you so much ❤🎉
நல்லா இருந்தது கேக்குறதுக்கு ரொம்ப தெளிவான விளக்கம்
Woow wonderful naration one of the best video and clear speech
You are a very good story teller…!! Awesome video…!! Hats off…!! ❤
This is the first video I am watching in your channel. I am going to subscribe and listen to you always..!! Keep doing this.
You will definetely become a great RUclipsr…!!
Very Very good narration. Wonderful flow of speech tell me if any other book's narration
Great effort and work
19:55 bro evloo details sollum pothu video edit Panni podunga bro innum sooper ah irukkum like image and video
excellent book ,, people who are listen this video must take notes each line what this bro said us ,, each line what he said is golden lines to mankind ,, thanks universe,, thanks bro
In my humble opinion, this video is a GEM ❤!!! Thank you so much for sharing this with us. It should be shared with as many people as possible. That’s what I’ll be doing. I have become your fan straight way and have subscribed to your channel without any hesitation 😊. Thanks again - take care👍.
Awesome! This is one of the valuable content I watched recently. I love this..
Wow excellent narration. You kill us man❤❤
Hi,Wow,
You are great learner,
You feel whst writer feels and also we also feel the same because of your unique deep understanding and expressing skills
🎉🎉🎉🎉🎉
Thanks bro for bringing up this book. I looked for this book summary in Tamil . I like the way you explain things. You are really good in that. Keep it up 👍🏼 bro. Much appreciated for your efforts.
Well presented summary of the book Sapiens. Although I wish you broke it into two episodes as it felt a bit rushed.
Thank you bro... You're very talented... Awesome
Most welcome 😊
You did great job, I really enjoyed every words, thanks man
Excellent communication skill❤❤❤❤❤
Nandri
@@KarkaKasadaraOfficial Mmmmm
Very useful, innovative and informative thank you continue in your efforts
உண்மையாகவே ஒரு நல்ல விளக்கம்...
Thanks bro...Though I didnt agree with you on certain issues you've mentioned...still it was a very interesting content.....
Bro.....wonderfully narration 😍😍💥💥🤩🤩🤩🤩
4 years before indha book padichen...
Ipo again idha keka ellame 1 hr la recall panniten✌✌just wowwww🎉🎉
Request:
Pls also do video on harari's
21 lessons for 21st century
Hemo deus
Pls pls pannunga ❤❤❤
Amazing content and extremely informative. Thank you Brother
மிகவும் அருமையான பதிவு சகோதரர்...
Thanks, really a wonderful work.
😊❤️
Thanks for your clarification brother ❤️
Vera level explanation of that book, Bro!! You rocking❤
ஹலோ ப்ரோ👋😮
உங்க வீடியோஸ் நிறைய நான் பார்த்து இருக்கேன். அதுலயும் இந்த வீடியோ ரொம்ப அருமையா இருக்கு. எனக்கு உங்ககிட்ட பர்சனலா பேசணம். உங்களுடைய மெயில் ஐடி இருந்தா குடுங்க ப்ளீஸ்.
Your story telling 🎉🎉🎉🎉🎉 veraaa level bro.
Beautiful ,informative and excellent explanation and Beautiful narration