உங்கள் எதிரிகளைக் கலங்கடிக்கும்💥🧨மூன்று ஆயுதங்கள் | Motivational Story Tamil | APPLEBOX Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 580

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 месяца назад +162

    இந்த வாரமும் வந்து கதையைக் கேட்டவர்களுக்கு நன்றி 😀 அடுத்த வாரம் நாம் மீண்டும் சந்திப்போம் ♥️♥️♥️♥️shorturl.at/WPBF5
    👆🏻👆🏻 Join for Free Newsletter

  • @vijibalan5906
    @vijibalan5906 4 месяца назад +100

    மனத்தெளிவு
    நிதானம்
    மெளனம்
    ஆஹா அற்புதமான ஆழமான கருத்துள்ள கதை dear Sabari 🤗🌸🤗👍

  • @SangarNandhini
    @SangarNandhini 3 месяца назад +9

    மனத்தெளிவு நிதானம் மௌனம்😊😊😊 வாழ்க்கைக்கு மிகவும் தேவையானது மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தாயே 😊😊 மிகவும் சிறப்பான பதிவு நன்றி நன்றி 😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 месяца назад

      கேட்டமைக்கு நன்றி சகோ ♥️♥️🥰🥰

  • @DDmusic-இசையோடுபேசலாம்

    சபரி சாதிக்கப் பிறந்தவள்...
    தொடரட்டும் விடா முயற்சி....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад +1

      கேட்டமைக்கு நன்றி சகோ 😊 அடுத்த திங்கள் மீண்டும் சந்திப்போம் 👍

  • @veluveluchamy5904
    @veluveluchamy5904 4 месяца назад +55

    சரியான நேரத்தில் நான் இந்த பதிவை பார்த்தேன் நன்றி வணக்கம்

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 4 месяца назад +30

    எனக்கு இப்படி ஏற்கனவே நடந்தது எல்லாத்துக்கும் மௌனம் மட்டும் தான் பதில் கொடுத்தேன் அவங்களாளா என் மனசை எவ்வளவு காயபடுத்த முடியுமோ படுத்தித்தியாச்சு எனக்கு ஒரு காலம் வரும் அது வரைக்கும் ்்்்்்்்்❤❤❤❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад +11

      நீங்கள் ஏற்கனவே உங்கள் பலத்தை நிரூபித்து விட்டீர்கள் சகோ,. உங்கள் மௌனம் உங்கள் எதிரிக்குக் குழப்பம் 😀😀

    • @GuruSubramani
      @GuruSubramani Месяц назад

      Wait time will come ❤❤❤❤

  • @avijayakumar9741
    @avijayakumar9741 4 месяца назад +4

    மிக மிக அருமையான விளக்கம் இன்றைய சூல்நிலையில் அனைவருக்கும் தகுந்த விளக்கம் எப்போதும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 👍

  • @pandi9972
    @pandi9972 4 месяца назад +4

    ரொம்ப அழகான கதை புடிச்சிருக்கு நல்லா இருக்கு.. நானும் தெளிவா ஆயிட்டேன்.. நன்றி🙏🙏

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl 4 месяца назад +4

    அருமை அருமை.வெற்றிக்கு முத்தான மூன்று ஆயுதம்.👌❤️

  • @ThilagavathiThilaga-ts5gr
    @ThilagavathiThilaga-ts5gr 4 месяца назад +31

    சூப்பர் எனக்கு தேவையான நேரத்தில் கிடைத்தது நன்றிமா

  • @Sustainablegreen
    @Sustainablegreen 4 месяца назад +7

    மூன்றாவது ஆயுதம்... மிக முக்கியமான ஒன்று.. இந்த கால கட்டத்தில்

  • @NavanethaLakshmi
    @NavanethaLakshmi 4 месяца назад +6

    Unamaiyavea ரொம்ப அருமையான பதிவு..வாழ்க்கைக்கு மிக சரியான ஒரு தெளிவான பதிவு... மன கொலப்பதில் இருக்கும் போது கேட்டேன் 😢😢என் தவறு உணர்ந்தேன் ரொம்ப நன்றி சகோ.. எப்பவும் நிதனம். மன தெளிவு. மௌனம் இறுக பற்றி கொள்வேன்...🙏🙏🙏🙏🤝🤝🥰

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      கேட்டமைக்கு நன்றி சகோ 😊 அடுத்த திங்கள் மீண்டும் சந்திப்போம் 👍

  • @Selvam-gd3jh
    @Selvam-gd3jh 3 месяца назад +4

    It's true thanks for your post

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 4 месяца назад +3

    அக்கா கதை மிகவும் அருமை ❤❤❤நீங்க சொன்ன மூன்றையும் கடைபிடித்தால் நம் வாழ்க்கையே சிறக்கும்...

  • @Nhob_07
    @Nhob_07 4 месяца назад +3

    Right time, right action to the right people. Thank you sister

  • @anandkanaga4378
    @anandkanaga4378 4 месяца назад +3

    அருமைக்கதை!!
    கடவுள் கருணை!!!

  • @hitsongstamil4857
    @hitsongstamil4857 4 месяца назад +4

    சபரி கதை மிகவும் அருமை 😊

  • @_vasikaranvisakan
    @_vasikaranvisakan 4 месяца назад +16

    ரொம்ப நன்றி இப்போது எனக்கு தேவையான பதிவு🙏🙏🙏🙏🙏🙏

  • @medonapeiris9154
    @medonapeiris9154 11 дней назад

    அருமை அருமை

  • @ashashyamsundar3088
    @ashashyamsundar3088 4 месяца назад +4

    You are doing a great service by sharing these stories. God bless you

  • @hariaswin7176
    @hariaswin7176 4 месяца назад +2

    Sabari unga story aenaku romba inspiration a iruku. Thank you so much

  • @maheshwarij7200
    @maheshwarij7200 4 месяца назад +3

    உண்மை உண்மையான கருத்து நன்றிகள்🙌🙏

  • @SubramaniGangman
    @SubramaniGangman 20 дней назад

    மிகவும் அருமை

  • @BhuwanaDevi-u8r
    @BhuwanaDevi-u8r 4 месяца назад +3

    Wonderful share.l'm waiting 🙏🙏🙏

  • @kumarankumaran963
    @kumarankumaran963 2 месяца назад +1

    அருமை வாழ்த்துக்கள் சகோதரி 👌👌👌

  • @vaitheeswararao4333
    @vaitheeswararao4333 4 месяца назад +1

    Really great மிகவும் தேவையான ஆயுதம்

  • @rameshsivasankaran6756
    @rameshsivasankaran6756 4 месяца назад +2

    நன்றி சகோதரி 🙏

  • @rajeswarisureshbab8849
    @rajeswarisureshbab8849 4 месяца назад +2

    Best story. I forward this story to my daughter's. Thank you

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      கேட்டமைக்கு நன்றி சகோ 😊 அடுத்த திங்கள் மீண்டும் சந்திப்போம் 👍

  • @suthakark4915
    @suthakark4915 3 часа назад

    சூப்பர் ❤️

  • @muthukrishnanmahadevan1274
    @muthukrishnanmahadevan1274 3 месяца назад +1

    மிகமிக அருமை! வாழ்க!

  • @Kishorebalasubramanian-w1u
    @Kishorebalasubramanian-w1u 20 дней назад

    Excellent story with good example 👌

  • @latharaja700
    @latharaja700 3 месяца назад +1

    அருமை அபாரம் ❤❤❤

  • @bhuvanasrinivasan6155
    @bhuvanasrinivasan6155 4 месяца назад +2

    அருமையான விளக்கம் நன்றி சபரி 🎉❤

  • @manimakalaigeetha9014
    @manimakalaigeetha9014 2 дня назад

    Thank you so much mam ipa intha nerathula enaku romba mukkiyamana kadaiya irunthuchu

  • @chelladuraishanmugam9549
    @chelladuraishanmugam9549 4 месяца назад +4

    Thank you sabari ❤ unga story kettu rombha naal aachi. மனத்தெளிவு
    நிதானம்
    மௌனம் ❤

  • @classroombyharish
    @classroombyharish 3 месяца назад +5

    A very Great story... what you said right...people need a mentor in their life to get success...you are real mentor who is helping through a story...hats off...👏

  • @MAHESWARITRADERS-i2o
    @MAHESWARITRADERS-i2o 19 дней назад

    Akka story superb unga story neraya ketruken unga voice antha story ku innum uyir kodukuthu valthukkal 😍😍🙏🙏

  • @maheshsenthil7257
    @maheshsenthil7257 4 месяца назад +1

    கதை அருமை மேலும் உங்கள்கதைகள் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 4 месяца назад +2

    வாழ்க்கைக்கு தேவையான அருமையான பதிவு 🙏🙏🙏

  • @TamilMani-f6j
    @TamilMani-f6j 3 дня назад

    Praise lord
    Good story

  • @SanthaJutebags-de4jv
    @SanthaJutebags-de4jv 3 месяца назад +1

    அருமை....🌹🌹🌹

  • @arunasvadivelu1005
    @arunasvadivelu1005 19 дней назад

    மிக நல்ல பயனுள்ள தகவல் ❤
    நன்றி

  • @GirijaR-c6j
    @GirijaR-c6j 4 месяца назад +2

    Super sister.nice story excellent 👍👍👍

  • @VelumaniArumugam-p7r
    @VelumaniArumugam-p7r Месяц назад +1

    நன்றி நன்றி நன்றி அக்கா

  • @ashashyamsundar3088
    @ashashyamsundar3088 4 месяца назад +1

    Most of us lose focus and fear creeps in when we are compete. Very nice inspiring story

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 23 дня назад

    👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி நன்றி நன்றி ma

  • @sugumaran9412
    @sugumaran9412 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் அருமை சகோதரி என்ன ஒரு நம்பிக்கை காந்தக் குரல் வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @sangmahesh3582
    @sangmahesh3582 4 месяца назад +1

    மிகவும் சிறந்த கதை நன்றி சகோ

  • @Spidey_jr-29
    @Spidey_jr-29 4 месяца назад +1

    Arumai sabari.anaivarukum thevaiyaana 3 aayutham.romba easya soli kuduthitinga.thank you sis.keep rocking 🎉🎉🎉

  • @SaralaDevi-z4v
    @SaralaDevi-z4v 4 месяца назад +3

    அருமை சகோதரி அனைவரும் கேட்க வேண்டிய கதை நன்றி!

  • @SivasakthiSakthi-w7w
    @SivasakthiSakthi-w7w 3 месяца назад +1

    ரொம்ப நன்றி சபரி 👍👍👍👍🎉🎉🎉🎉🎉

  • @devibala2498
    @devibala2498 Месяц назад

    சபரி. அனைவருடைய எண்ணங்களை வளமாக்கும் நீங்கள் நலமுடன் இருப்பீர்கள் என்றும் என்றென்றும்

  • @mageswarim3899
    @mageswarim3899 4 месяца назад +4

    மனம் தெளிவு அடைந்தது நன்றி சகோதரி 🙏🙏💖

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад

      கேட்டமைக்கு நன்றி சகோ 😊 அடுத்த திங்கள் மீண்டும் சந்திப்போம் 👍

  • @lakshmiselvaraj4667
    @lakshmiselvaraj4667 Месяц назад

    அருமை அருமை கதை சூப்பர்

  • @RamKumar-yc8vw
    @RamKumar-yc8vw 3 месяца назад +1

    சூப்பர் அக்கா கதை

  • @Lakshmilaksh1111
    @Lakshmilaksh1111 4 месяца назад +2

    மிகவும் அருமையான கதை... நன்றி சகோதரி..

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 3 месяца назад +1

    உண்மை. முற்றிலும் உண்மை.

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 Месяц назад

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் சகோதரி சிவசடாச்சரம் இராமநாதபுரம்

  • @honeyhoney2140
    @honeyhoney2140 3 месяца назад +1

    அருமையான கதை..படிப்பினை தருகிறது...

  • @Roshin-k3m
    @Roshin-k3m 3 месяца назад +1

    வாழ்த்துகள் சகோதரி

  • @abiramia.abirami8562
    @abiramia.abirami8562 3 месяца назад +1

    Super story.. Akka ❤❤❤

  • @annampoorani7019
    @annampoorani7019 4 месяца назад +6

    மிகவும் அருமையான கதை ன்ஸ்ண்ட் நன்றி 🙏வாழ்த்துக்கள் சபரி மா 🎉🎉🎉🎉

  • @ennuvathuyetram914
    @ennuvathuyetram914 3 месяца назад +1

    பிறரை சூழ்ச்சி மூலம் பதிலடி கொடுக்க மனமில்லாமல், நேர்மையையும், நேர் வழியையும் நேசிப்போர், பின்பற்ற தக்க ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது தாங்கள் கதை உரைத்த விதமும், மேலும் அந்த முத்தான மூன்று ஆயுதங்களும், நன்றிகள்🙏
    வாழ்க வளத்துடன்
    💐💐💐💐💐

  • @k.velmuruganmurugan7542
    @k.velmuruganmurugan7542 4 месяца назад +5

    அக்கா சபரி அக்கா நீங்க ரொம்ப கதை சொல்றீங்க உங்க கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா அருமை அக்கா அருமை அக்கா நன்றி கா நன்றி கா..

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan4201 3 месяца назад +2

    மகளே... சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @thennarasujayaraman8858
    @thennarasujayaraman8858 3 месяца назад +1

    Great motivation story ma vazthukkal 🎉 Thanks

  • @Subbulakshmi-u6w
    @Subbulakshmi-u6w 2 месяца назад +1

    🙏நன்றி மிகவும் அருமை ❤

  • @monickasri4607
    @monickasri4607 2 месяца назад

    Semma sapari God sapari ninga thanks sago❤❤❤❤❤❤

  • @sathiyasheelad9134
    @sathiyasheelad9134 4 месяца назад +2

    Semma story mam. Thank you so much mam

  • @chandraleka8927
    @chandraleka8927 3 месяца назад +1

    Superb sister. Thankyou sister

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 Месяц назад

    Mounamaga irunthal yethuvum saathikkalam thanks maa

  • @vishrutichinnu6971
    @vishrutichinnu6971 4 месяца назад +3

    Excellent mam. It is very happy to hear in your bold voice.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 месяца назад +1

      கேட்டமைக்கு நன்றி சகோ 😊 அடுத்த திங்கள் மீண்டும் சந்திப்போம் 👍

    • @vishrutichinnu6971
      @vishrutichinnu6971 4 месяца назад +1

      @@APPLEBOXSABARI waiting for your stories mam

  • @CMROSSI-nz3iq
    @CMROSSI-nz3iq 2 месяца назад

    உங்கள் கதை க்கு நன்றி

  • @Sundar-y9y
    @Sundar-y9y Месяц назад +1

    ❤❤❤❤❤nice

  • @JayasudhaAnbarasu
    @JayasudhaAnbarasu Месяц назад

    Evlavu that amathiya irunthaalum kashtta paduthuraanga😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @unakkaga..nan.j.k.9653
    @unakkaga..nan.j.k.9653 2 месяца назад

    பயனுள்ள பதிவு நன்றி 🙏🙏

  • @Madhra2k25
    @Madhra2k25 4 месяца назад +11

    *சூழ்ச்சி அதை செய்தோரையே சுழும் !!!*

  • @SriRam-ry4oe
    @SriRam-ry4oe 2 месяца назад

    நன்றி நல்ல பதிவு ❤❤❤

  • @rajeshrajesh-op8ft
    @rajeshrajesh-op8ft Месяц назад

    super madam... morning useful la irukku

  • @kothainachiar7175
    @kothainachiar7175 3 месяца назад +1

    Extraordinary story sister
    Thank you

  • @sundarinaomika9509
    @sundarinaomika9509 29 дней назад

    Fantastic story

  • @maruthigarments78
    @maruthigarments78 4 месяца назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி நன்றி💐👌🙏

  • @velumani1887
    @velumani1887 4 месяца назад +3

    100% true. Fantastic moral story.

  • @sathyasathya-rj4nc
    @sathyasathya-rj4nc 2 месяца назад

    நன்றி சகதரி

  • @krishnamoorthygurusamy-xs1by
    @krishnamoorthygurusamy-xs1by 4 месяца назад +1

    நன்றி மகே👍👍👍

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 4 месяца назад +2

    Wonderful share . I'm waiting 🙏🙏🙏

  • @ragavisanthi5466
    @ragavisanthi5466 4 месяца назад +2

    Romba very very useful story mamiyar marumalku nice correct story

  • @JayalakshmiPalani-l2v
    @JayalakshmiPalani-l2v Месяц назад

    Mikka arputhamana thagaval kathai - thelivu, nithanam, mounam 👌👌👌👌⭐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Месяц назад

      கேட்டமைக்கு நன்றி சகோ

  • @RethinaCibi-pm2ff
    @RethinaCibi-pm2ff Месяц назад

    Vera level story tq sister

  • @ushaiyer3655
    @ushaiyer3655 4 месяца назад +1

    Vanakkam.....thanks for these precious gems which you are sharing with all of us....may god bless you, dear....

  • @jraja2003
    @jraja2003 4 месяца назад +1

    Sago, antha images ku mela vandha smoky waves மிகவும் அருமை....❤ கதைக்கு நல்ல உயிரோட்டதை கொடுத்தது....

  • @bruntharamasamy9649
    @bruntharamasamy9649 4 месяца назад +2

    மீண்டும் பல நாட்களுக்கு பிறகு உங்கள் கதை கேட்கிறேன் ❤

  • @ojaspragyan3044
    @ojaspragyan3044 4 месяца назад +2

    Super and Awesome video at the right time to me, thank you for the video sister.

  • @DC_entertainment183
    @DC_entertainment183 4 месяца назад

    அருமை அருமை சகோ❤❤❤❤❤❤❤நன்றி ❤️❤️❤️❤️❤️

  • @narmadhaveerasamy3005
    @narmadhaveerasamy3005 4 месяца назад +2

    சரியான நேரத்தில் சரியான கதை மிக்க நன்றி சபரி அக்கா❤✨

  • @amuthag1743
    @amuthag1743 Месяц назад

    Miga Arumai❤.

  • @duraiselvan5498
    @duraiselvan5498 Месяц назад

    Super madam 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @sangeethadurairaj6347
    @sangeethadurairaj6347 4 месяца назад +1

    Excellent story for me sis. Thank you so much❤

  • @KaizerSavvas
    @KaizerSavvas 2 месяца назад

    Super story fantastic

  • @RebeccaWilliampal
    @RebeccaWilliampal 4 месяца назад

    வாழ்த்துக்கள் சபரி 👌