மிகவும் அற்புதமான பதிவு மூன்று கதைகளுமே மிகவும் அருமை வாழ்க்கைக்கு தேவையானதும் கூட உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது இறைவனுக்கு நன்றி நீங்கள் பதிவிடும் அத்தனை பதிவுகளும் வெற்றி அடைய இறைவன் அருள் செய்யட்டும் உங்களுக்கு மிக்க நன்றி
ப்ரோ உங்கள் பேச்சு மிகவும் அருமை... இந்த மோட்டிவேஷனல் மிகவும் என் வாழ்க்கைக்கு தேவையான ஒன்று.... கடந்து கடந்து என் வாழ்க்கையில் நிறைய நேரங்களை தொலைத்து விட்டேன்.... இனி வரும் காலங்களில் ஆக்கபூர்வமாக செயல்பட விரும்புகிறேன்.... முயற்சியை தொடங்குகிறேன்... மிக்க நன்றி உங்களுக்கு வாழ்க வளமுடன்
மிகவும் நன்றி சகோதரா நானும் காலத்தின் நேரத்தையும் சரியாக வரும் அந்த தருணத்தில் நான் காத்திருந்தேன் நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான். இந்த காணொளி பார்த்த பிறகு நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டன குற்ற உணர்ச்சி இருக்கிறது
மிகவும் அற்புதமான பதிவு
மூன்று கதைகளுமே மிகவும் அருமை வாழ்க்கைக்கு தேவையானதும் கூட
உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது இறைவனுக்கு நன்றி
நீங்கள் பதிவிடும் அத்தனை பதிவுகளும் வெற்றி அடைய இறைவன் அருள் செய்யட்டும் உங்களுக்கு மிக்க நன்றி
சகோ உன் குரலில் எந்த கதை வந்தாலும் கேட்கலாம் அவ்வளவு பிடிக்கும் உன் குரல் எனக்கு சகோ
வணக்கம் ஐயா...
சிறந்த பதிவு...
வாழ்த்துக்கள் ஐயா...
பெருமதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்தப் பதிவு மிகவும் அருமை கதையின் கருத்து மிக பயன்உள்ளதாக இருக்கிறது நன்றிகள்.
ஒன்றே செய்வோம் 💙 நன்றே செய்வோம் ✨ அதை இன்றே செய்வோம் 💯 •••🤜🤛
ஒரு சிறப்பான பதிவு நன்றி சகோதரா🙏🙏🙏🎉🎉🎉
ப்ரோ உங்கள் பேச்சு மிகவும் அருமை... இந்த மோட்டிவேஷனல் மிகவும் என் வாழ்க்கைக்கு தேவையான ஒன்று.... கடந்து கடந்து என் வாழ்க்கையில் நிறைய நேரங்களை தொலைத்து விட்டேன்....
இனி வரும் காலங்களில் ஆக்கபூர்வமாக செயல்பட விரும்புகிறேன்.... முயற்சியை தொடங்குகிறேன்... மிக்க நன்றி உங்களுக்கு வாழ்க வளமுடன்
வணக்கம் கதை மிகவும் அருமையாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Romba thanks brother indha video ku❤
மிகவும் நன்றி சகோதரா நானும் காலத்தின் நேரத்தையும் சரியாக வரும் அந்த தருணத்தில் நான் காத்திருந்தேன் நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான். இந்த காணொளி பார்த்த பிறகு நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டன குற்ற உணர்ச்சி இருக்கிறது
இந்த மூன்று கதைகளும் எனக்கு ஒத்துப் போகிறது... விழித்துக் கொண்டேன்👍... நன்றிகள்🙏எனது பயணத்தை தொடங்குகிறேன்...
I heard the story with my daughter,she is 12th standard studying,she likes yours stories and she said your voice is amazing.
அருமையான பதிவு
ஏறும் போது ஏணியே உடைந்துவிட்டால்
சகோதரரே.....
Supper motivation speech
அருமை
தோழர் சூப்பர் தோழரே
சிறந்த பதிவு, நன்றி 🎉
Supper bro. ❤
கதை அருமை சகோ
அருமை நண்பரே மிக்க நன்றி
அண்ணே உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு பஸ்ட் கமெண்ட்
Thanks for your story... It's changed my mind🤝
Anna unge enimayana kural ketkumpothu avlo alagarku entha kathayum kekalam God bless you anna
அருமைஅண்ணா
அருமையான எடுத்துக்காட்டு
நன்றி நன்றி
Super bro enaku nala oru idea kadaichithu
Thanks anna this stories gave me some inspiration ethu enakunu sonna maari eruthuchu I want more stories like this anna
Lovely voice
Seemma supper❤❤❤❤
Three stories learning from my goal 🎉🎉🎉🎉🎉
Good story na❤
அந்த குரங்கு நான் தான் 😢😢😢
Super 😊
Super
Bro daily podunga
Your voice is extraordinary bro. Vaalga valamudan.
👌👌👌👌👌
இதில் வரும் கதைகள் அத்தனையும் எனக்கு ஒத்துப் போகும் 😢மிகவும் நன்றி சகோதரா
🙏🏼
🙏🙏🙏🙏🙂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi 👋
❤❤❤🎉🎉🎉
❤
தமிழுக்கும், தமிழர்களுக்கும் வணக்கம்னு சொல்லுங்க
நிச்சயமாக நீ மலையாளதான் தானே?
Seemma supper❤❤❤❤
Super
👌👌👌👌👌
Super
👌👌👌👌👌
Super
👌👌👌👌👌👌
Super