Bro... Mother Mary mattum pray panravanga yarum illa bro. Mother Mary, Joseph, Jesus apram saints ellam pray panravanga than catholic people. They believe in them, but they know Jesus is only the God.
Ellarum indha world la kettavangathaan enaku oru crucial situation but endha Christians um help panna maatukanga but ellarum periya nallavanga maari nadikanga. But Jesus will save me.
யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். Jesus coming soon
முதல் ஆதாம் இழந்ததை இரண்டாம் ஆதாமாக வந்த இயேசு மீட்டார்.முதல் ஆதாமை எந்த ஆணும் பெற வில்லை.கடவுள் படைத்தார்.இரண்டாம் ஆதாமாக வந்தவரை எந்த ஆணும் பெறவில்லை.கடவுளே மனிதனாக பிறந்தார்.
அவ்வாறு, ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனால் பிறந்தவர்கள். 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 1:13 17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17
இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். யோவான் 20:30 இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள தெய்வம்.அவரை ஆராய்ந்து முடியாது.
அன்புள்ள தம்பி நான் சைவ சமயத்தை சேர்ந்தவன் ஆனால் அவர்கள் இந்துமத மென்ற போர்வையில் பல தெய்வ வழிபாடு முறை புகுத்தப்பட்தால் நான் இயேசு கிறிஸ்துவின் அன்பை ருசிக்கதொடங்கி மதங்களுக்கு அப்பால் அவரை நேசிக்க தொடங்கினேன் பின் என் பாவங்கள் அறியப்பட்டு நான் திருந்த சந்தர்ப்பம் கிடைத்தது இது என்னுடைய சாட்சி தங்களது இவ்வலையொலி கருத்து இன்னும் இயேசுவை தேட பயனுள்ளதாக இருக்கிறது தாங்கள் நீண்ட ஆரோக்கியம் மற்றும் சமாதானம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வளர வேண்டுகிறேன்
பைபிள் முதல் நூற்றாண்டில் எழுதி முடிக்க பட்டு விட்டது. மூன்றாம் நூற்றாண்டில் பைபிளில் உள்ள புத்தகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு இது தான் பைபிள் என்று திருச்சபை உலகிற்கு கொடுத்தது. ஒரு கிறிஸ்தவன் அதை படித்து புரிந்துகொண்டு அதை நம்பினால் போதுமானது. யேசுவுக்கு முட்டு கொடுக்க குரானை கொண்டு வர வேண்டாம். ஏனென்றால் அது ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
Karthick bro merry christmas to u. Excellent explanation about birth of christ may god bless you. Jesus மனிதனாக virgin mary க்கு பிறந்தது உண்மை. ஆனா தேதி இதுவல்ல. சிலுவையில் மரித்தது உண்மை அவர் திரும்ப வரப்போறது முற்றிலும் உண்மை இது தான் gospel bro. Whosoever believeth in him will live forever.I think u have lot of followers இந்த gospel ஐ எளிய முறையில் super ah ஆராய்ச்சி செய்து சொன்னதற்கு மிக்க நன்றி.
❤❤ இயேசு முதலாவது இந்த பூமிக்கு வந்தது .. பாவத்திற்கு பரிகாரமாக தம் பரிசுத்த இரத்தத்தை சிந்த.. இரண்டாவது இனி வரப்போவது நியாதிபதியாக இந்த மனிதர்களை நியாயம் தீர்க்க ❤ தேவன் தம் மக்களுக்காக மனிதனானார் .. இனி வரப்போவது .. சாத்தானை நரகத்தில் தள்ளவும் இந்த பூமியை நியாயம் தீர்க்க❤ ❤
இயேசு இப்படி கூறினார்.... நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்.. தேவனால் எப்படியும் செயல்பட முடியும் .. ஒரு ராஜா தன் மகனுக்கு அதாவது இளவரசனுக்கு தன் அதிகாரம் ஆளுமை வல்லமை அனைத்தையும் வழங்கி விடுவார் .. அதேபோல பிதா தன் குமாரனுக்கு சகல அதிகாரத்தையும் வழங்கி விட்டார் .. இதில் உள்ள ஆழமான பொருள் ..... தேவன் மாமிசமானார் .. அதாவது மனித ரூபம் எடுத்து வந்தார் .. நானும் உங்களைப்போல ஆயிரம் குறுக்கு கேள்வியை கேட்க முடியும்.. ஆனால் என் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை பிதா என நம்புகிறேன் .. நீங்களும் நம்பினால் பரலோகம் .. இல்லா விட்டால் ?? நீங்களே பைபிளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
This is the biggest event in history God became human for the wages of sin is death but the gift of God is eternal life through our Lord and Savior Jesus Christ... 700 years prophesy before the birth of Jesus Christ Isaiah 9.6 For us a child is born, to us a son is given; and the government shall be upon his shoulder, and his name shall be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace
Muslims don't worship kaaba, kabba in mecca is the first place of worship(mosque) built by Adam. So mecca has a great value as a place of worship. don't spread absolutely wrong information.
இயேசு மீண்டும் பிறப்பார் என்பது உண்மையானால். அவர் பிறக்கட்டும் ஆனால் இந்த முறை பாவங்களை தான் ஏற்க வேண்டாம். பாவங்கள் செய்பவர்கள் அதற்கு தண்டனையும் இங்கேயே பெற்று மடிய செய்ய வேண்டும்.அவர் பாவங்களை போக்குபவறாக இல்லாமல் தடுப்பவறாக இருக்கவேண்டும்.❤
நண்பரே இயேசுவின் மரணத்தில் பாவமன்னிப்பு கிடைக்கும் யாருக்கு தவறு செய்து திருந்த நினைப்பவர்களுக்கு மட்டும் பாவமன்னிப்பு கிடைக்கும் திருந்தா வர்கள் பாவமன்னிப்பு கேட்டாலும் கிடைக்காது
@@vijayalakshmi.r4026 சகோதரியே நாம ரோமர் மாதிரி கடவுள் நம்மை படைக்கவில்லை அதுதான் புரோகிராம் செய்த மாதிரி செயல்படும் நமக்கு தேர்வு செய்யும் சுதந்திரத்தை கடவுள் பரிசாக கொடுத்தார் சரியான வழியை பைபிள் மூலமாக கடவுள் கொடுத்துள்ளார் அதை பின்பற்றும் போது கடவுள் அகமகிழ்கிறார் பைபிள் சொல்வதை போல் உண்மை கடவுளை வணங்குபவர்கள் அவர்சொல்படி கேட்பவர்கள் மரணமில்லை வாழ்வை பூஞ்சோலை பூமியில் கடவுள் யேசுயனமூலமாக கொடுக்கிறார்
You've given us a graphic explanation about the life of Jesus..Love is the greatest of all..let us learn to be loving to all just as Jesus was...the subject was too good..👍
Dear Jesus is coming soon 🙏 🙌 😳 Jesus is meracal Jesus Bible 🙏 words very true Jesus 👍 🙏 🙌 Jesus coming soon 🙏 😳 🙌 😀 ❤️ 😢 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Jesus meracal ❤
John 14:5-14 Thomas said to Jesus, “Lord, we don't know where you are going. So how can we know the way?” Jesus answered, “I am the way, and the truth, and the life. The only way to the Father is through me. If you really knew me, you would know my Father, too. Matthew 22:32 32 ‘I am the God of Abraham, the God of Isaac, and the God of Jacob’[a]? He is not the God of the dead but of the living.”
இறை பேராற்றலின் வெளிப்பாடே இயேசு... அவர் ஒரு சித்தர்,மகான்,யோகி..., நல்ல மனிதனாக எப்படி வாழ வேண்டும், அப்படி வாழ்ந்தால் அந்த மனிதன் வாழும் சமூகம் எப்படி இருக்கும் என்று சொல்ல வந்தவர்.. இப்படிப்பட்ட மகான்கள் இறைவனால் அனுப்பப்படுவதற்கு முதல் காரணமே, ஆத்ம ஞானம்!! ஆத்ம ஞானத்தை அறிய,உணர வைத்து பரமாத்மாவிடம் அழைத்துச் செல்ல..... அவர் இன்றளவும் அதை செய்கின்றார்....❤ ஆனால் அவர் சொன்ன ஞானத்தை பலர் அறியவும் இல்லை,உணரவும் இல்லை!!!
நீங்கள் சொல்வது உண்மை... ஆனால் அவரை பின்பற்றுபவர்கள் மகா பாவத்தை அவரிடம் கொடுத்து விட்டு... மீண்டும் மீண்டும் பயங்கரமான பாவத்தை அல்லவா இந்த பூமியில் விதைத்து கொண்டு இருக்கிறார்கள்.......
@@Stonekey65019அவன் அருளாலே பாவ,புண்ணியத்தின் பலனை உணர முடியும்! பாவத்தின் பலனை பரிபூரணமாக உணர்ந்தவர் எவரோ அவரால் பாவம் எதுவும் செய்ய முடியாமல் போய் விடும்! பாவத்தை உணர்ந்து,புண்ணியத்தை சேர்த்து... பாவ,புண்ணியமற்ற பரமபிதாவிடம் செல்ல... இயேசுநாதரையும் எல்லா குருமார்களையும் தியானிப்போம்...
மனிதன் பாவம் செய்வான் அது மனிதனின் இயல்பு ஆனால் கடவுள் பாவம் செய்தால் அது கடவுளாக இருக்க வாய்பில்லை, இயேசுவை தவிர கடவுள் சொல்லபடுகிற எல்லாரும் பாவத்தில் இருக்கிறார்கள்
@@muthum5076 இந்த பிரபஞ்சத்தில் கர்ம வினைகள் அற்றவனே .. கடவுள்........ அப்படியானால்.. பாவிகளுடைய பாவத்தை சுமந்து கர்மவினைகளோடு வாழ தயாராக இருக்கும் இயேசு கடவுளே இல்லை.......
Jessus peace he upon him was one of the great prophets, we love him dearly and he did many miracles by the will of almighty. We certainly know he will return to this world alive, After his cruification he was made as son of God by people. The original Bible is mentioned in quran and was revealed in aramaic language.
ஈஷா நபி ( இயேசு இறை தூதர்) அவர்களின் இரண்டாவது வருகைக்கு காத்திருக்கும் இஸ்லாமியர்கள்....... அவரின் இரண்டாவது வருகைக்கு பிறகு பாலஸ்தீனம் மற்றும் பூமி முழுவதும் நிம்மதி அடையும் ❤
எத்தனையோ இறையாளர்கள் இந்த பூமியில் வந்து சென்றார்கள் அவர்களில் ஒருவர் தான் அவரும். அவர் கன்னி மேரிக்கு பிறந்திருக்க நிச்சயமாக வாய்ப்பு உண்டு ஏனென்றால் இறுதி காலத்தில் இறைவன் இவ்வாறு குழந்தை பேரு வென்றவர்களுக்கு அந்த இடத்திலேயே கர்ப்பப்பேரு அடையும் பாக்கியத்தை அருளப்போகிறார் அப்பொழுது உணர்ந்து கொள்வீர்கள் இப்படி பிறப்பவர்கள் அத்தனை பேரும் இறுதி தூதர்கள் அல்ல என்று
@@Stonekey65019தம்பி 300 வருடங்களுக்கு பிறகு கிடையாது தம்பி , கடைசியாக எழுதப்பட்டது கிபி 90. அதற்குரிய மூலப் பிரதிகள் அனைத்தும் உள்ளது. கிபி 300 க்கு பிறகு என்று எதை வைத்துக் கூறுகிறீங்க ?
1. In flesh he is human in spirit he is God himself 2. He Said to the one hanging on the cross you will be with me in paradise 3. Jesus Christ forgive sins only God can 4. Jesus Christ is God of Abraham Issac and Jacob there is no other gods before him Amen 🙏 the whole Bible is about the coming of Jesus Christ to the earth
கர்த்தர் என்றால் கருவில் தரித்தவர் என்று பெயர். பைபிளில் நானே உன் ஜீவனும் ஒளியுமாய் இருக்கிறேன். ஜீசஸ் குட் ஷெப்பர்ட் என்றும் கூறுவார்கள். பைபிளில் கர்த்தர் மேய்ப்பராயிருக்கிறார் நான் என்றும் தாழ்ச்சியடையேன் அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்கிறார் தாகத்திற்கு தண்ணீர் உள்ள இடங்களில் சேர்க்கிறார். இளைப்பாற நிழலான இடங்களில் இளைப்பாற வைக்கிறார். கருவில் தரிப்பது உயிர் அல்லது ஆத்மா என்று பெயர். இந்த உயிர் இருக்கும் வரை தான் நாம் எங்கும் அங்கும் எங்கும் உலாவ முடியும். இந்த உயிர் தான் கர்த்தராகிய ஜீசஸ் ஆகிய குட் ஷெப்பர்ட்.
மனிதனாக பிறந்து மனித உடலோடு ஒளியாக மாற முடியும் என்ற நிரூபித்த சித்தர் அவர். அவரைப் போற்றிப் புகழ்தல் இந்த உடலை படைத்த உயிரை ஆத்மாவை இறை நிலையை போற்றுவதற்கு சமம் ஆகும்
இந்த உயிரையே எல்லா மதங்களும் பல்வேறு பெயர்களைக் கொண்டு வணங்கி வருகிறது ஆனால் அவர்கள் எல்லோரும் வணங்குவது ஒரே ஒன்றை தான் என்று தெரியாமலேயே வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆதலால் மதங்களில் பிரிந்து உன் மதம் பெரியது என் மதம் பெரியது என்று அடித்துக் கொள்ளாமல் எல்லாமே ஒன்றுதான் என்று அவரவர் மதத்துக்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும் மரியாதையும் கொடுத்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் சகோதரத்துவத்துடன் வாழ்வது நம் கடமை.
இயேசு கிறிஸ்து எந்த மதத்திற்கும் உரியவர் அல்ல அவர் ஒரு மார்க்கம் அவர் முலமகமாகமட்டும் தான் நித்திய ஜீவன் அவருடைய வார்த்தைனய விசுவாசிப்பதன் முலம் அவர் நம் இருதயத்தில் பிறப்பார் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🎉
கடவுளுக்கு இணை, துணை இல்லை. அவர் ஒருவரே!அவர் யாராலும் பெறப்பட்டது இல்ல. யாரையும் பெறவும் இல்ல! அவர் தேவைகள் அற்றவர். "ஆகுக " எனும் ஒரு சொல்லால் அனைத்தும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்
Merry Christmas 2024 🎉❤
Mathew luke ல முரண்பாடு சொன்னிங்க? Proof எங்க. Mattew written in the context of Joseph linkage, Luke written in the context of Mary's linkage.
So many errors in your video
Talk about Ui Movie Review Bro
@@HiiiByiii இப்படி எழுதி ஏமாற்றும் வஞ்சக யூத கும்பல்
தேவடியா கும்பல்
Bro... Mother Mary mattum pray panravanga yarum illa bro. Mother Mary, Joseph, Jesus apram saints ellam pray panravanga than catholic people. They believe in them, but they know Jesus is only the God.
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.
இயேசு மீண்டும் வருவார் ஆனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🎄 ✝️🎅
நான் இயேசுவை நேசிக்கிறேன் ♥️
Avar vandhuvittar 2022 leye
@@spadowmen🤦🤦🤦
Ellarum indha world la kettavangathaan enaku oru crucial situation but endha Christians um help panna maatukanga but ellarum periya nallavanga maari nadikanga.
But Jesus will save me.
Paavam seigaravan,pavathukku adimaiyaka irukiraen,jesus yaraiyum thanakku adimayaga irukka virumpa villai,avar manidhanai than maganaga,magalaga nesikirar,jesus thannai nesikka solkirar,un devanagiya kartharidathil muzhu iridhayathodu anbu koorvayaga,idhan jesus oda viruppam,avar yariyum adimaipadutha virumpa villai,Satan than pavathai kondu vandhu pavathuku adimai paduthuvan,aathumavai kolluvan,naraksthukku kondu poiduvan,ellarum pavathai vittu manam thirumpi heaven sella vendum enpadhae jesus oda viruppam.pavathil rundhu vidu thalai thara jesus al mattumae mudyim.adharkaka than nam pavathikaka avar siluvail iranthu,munram naal uyirodu ezunthar.inrum uyirodu irukkirar.manithanai nesikirar.yariyum verupathillai.
@@PriyaAnthony-zs4yx ஜோசப் விஜய்
இறைவன் இயேசு கிறிஸ்து
மனிதனாக வந்து
நம்மை மீட்க வந்த கடவுள்
❤❤❤
Paul சொன்னதை சொல்ற
@@AbdulHalik-s5iபவுல் பவுல்னு இப்ப வரைக்கும் கதறிட்டு இருக்கீங்களே டா 😂😂
@@ஐசக்ஐசக்-ற1ம இயேசு யாரிடம் ஜெபம் செய்ய சொன்னார்
@@AbdulHalik-s5iஜீசஸ் தான் குமாரன் என்று சொல்லி இருக்கிறார் .என்னை கண்டவர் பிதாவை கண்டார் என்று சொல்லி இருக்கிறார்
@Spiritual1996 பின்ன paulism or paulinity founder யாரோ அவர் ர தான் சொல்ல முடியும்
யோவான் 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
Jesus coming soon
JESUS CHRIST is the true living God🙏.
முதல் ஆதாம் இழந்ததை இரண்டாம் ஆதாமாக வந்த இயேசு மீட்டார்.முதல் ஆதாமை எந்த ஆணும் பெற வில்லை.கடவுள் படைத்தார்.இரண்டாம் ஆதாமாக வந்தவரை எந்த ஆணும் பெறவில்லை.கடவுளே மனிதனாக பிறந்தார்.
கடவுளின் மகனே மனிதராக பிறந்தார் நண்பரே
அவ்வாறு, ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனால் பிறந்தவர்கள்.
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யோவான் 1:13
17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
2 கொரிந்தியர் 5:17
@@UlaganathanJayaraman-ut7lxவேதம் அப்படி சொல்லவில்லையே.... தேவன் மாம்சத்தில் வந்தார். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதே யாவரும் ஒப்புக்கொள்ளும் ரகசியம். 1 தீமோத்தேயு 3:16 திருத்துவ கள்ள உபதேசங்களை நம்பாமல் வேதத்தின் படி பேசுங்கள்.
Yes Adam created with sand Jesus created by holy spirit it means gods sprit
Wow
அன்பே பிரதானம்... அருமை
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு...
நன்றி தம்பி.. ❤
மதங்கள் ஒற்றுமையை வளர்க்கட்டும்...
இயேசு தன் உருவத்தை ஒரு இடத்தில் கூட விட்டுபோகவில்லை. அவர் என்ன கலர் என்று தெரியாது.ஆனா கேடான கோடி ஆண்களில் அவர் பேரழகர் என்று இறைவசனம் கூறுகிறது
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்கு தெய்வமாக இருப்பது நான் பெருமை கொள்கிறேன்
இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.
யோவான் 20:30
இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள தெய்வம்.அவரை ஆராய்ந்து முடியாது.
அன்புள்ள தம்பி நான் சைவ சமயத்தை சேர்ந்தவன் ஆனால் அவர்கள் இந்துமத மென்ற போர்வையில்
பல தெய்வ வழிபாடு முறை புகுத்தப்பட்தால் நான் இயேசு கிறிஸ்துவின் அன்பை ருசிக்கதொடங்கி மதங்களுக்கு அப்பால் அவரை நேசிக்க தொடங்கினேன் பின் என் பாவங்கள் அறியப்பட்டு நான் திருந்த சந்தர்ப்பம் கிடைத்தது இது என்னுடைய சாட்சி தங்களது இவ்வலையொலி கருத்து இன்னும் இயேசுவை தேட பயனுள்ளதாக இருக்கிறது தாங்கள் நீண்ட ஆரோக்கியம் மற்றும் சமாதானம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வளர வேண்டுகிறேன்
மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்கள் பல ஆனாலும் பல நூற்றாண்டுகளாக அழியா செல்வமாக இன்றும் போற்றப்பட்டு வருகின்றது என்றால் அது மர்ம சக்தி வாய்ந்த தேவாலயம்.
Praise the Lord 🙏
சிறப்பான பதிவு உலக மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்🎉🎉🎉🎁🌟🎁🌟🎁🌟🎁🌟🎁🎄🎄🎄🍫🍫🍫🍪🍪🍪🍥🍥🍥🥂🥂🥂🍷🍷🍷❣️❣️❣️❣️❣️🙌🥰
"இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது.
திருவெளிப்பாடு 22:12
ஈஷா நபி இயேசு இறைதூதர் அவர்களின் இரண்டாவது வருகைக்கு முன்பாக (மஹ்தி ) முஹம்மது நபி ( இறைத்தூதர்) பரம்பரையில் வருவார்.......
jesus திரும்ப வருவார் ; அவதரிக்க மாட்டார்....
இயேசு எத்தனை வருடம் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல வாழ்ந்த காலத்தில் என்ன செய்தார் என்பது தான் முக்கியம்
கிறிஸ்துவ சகோதரர் சகோதரிகளுக்கு அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்🎄🎅
கிறித்தவராக இருக்க வேண்டும் என்று இல்லை.இயேசுவை ஏற்றுக் கொண்ட எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் Merry Christmas 🌲🌲
அதென்ன கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு நீங்க கிபி கிமு என்று போடமாட்டீர்களா
@@VinovVinov டேய் யார்ரா நீ 😂
@@Karanss-v7r 🙂
Merry Christmas
Happy christmas Maayam Studio and everyone
ஏசுவின் ரத்தம் ஜெயம்
எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே
தொல்லை மீகும் இவ்வுலகில் துனை ஏசுவே
இறை பெரிய ஆற்றல் கண்டிப்பாக உள்ளது. அதை நான் உணர்ந்து உள்ளேன். இது சத்தியம். நம்பினாலும் சரி நம்பவிட்டாலும் சரி
Happy christmas 🎉 bro and maayam studio viewers
பைபிள் முதல் நூற்றாண்டில் எழுதி முடிக்க பட்டு விட்டது. மூன்றாம் நூற்றாண்டில் பைபிளில் உள்ள புத்தகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு இது தான் பைபிள் என்று திருச்சபை உலகிற்கு கொடுத்தது. ஒரு கிறிஸ்தவன் அதை படித்து புரிந்துகொண்டு அதை நம்பினால் போதுமானது. யேசுவுக்கு முட்டு கொடுக்க குரானை கொண்டு வர வேண்டாம். ஏனென்றால் அது ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
ஈஷா நபி ( இயேசு) இறைதூதர் இறக்கவில்லை முதல் வானத்தில் இன்றும் உயிருடன் இருக்கிறார் ஏக இறைவனின் அற்புததால்❤❤❤❤❤
ஈஷா நபி இயேசு இறைதூதர் அவர்களின் வருகை தற்போது உள்ள (சிரியாவில்) இருக்கும் முஹம்மது நபியின் முன் அறிவிப்பு....
Jesus is a one and only...☝️
Bro appom god and holyspirit
Avvalavu (matha)veri maapillaikku
உள் கடந்த தன்மைதான் கடவுள் தன்மை. கடவுள் என்பது ஒருவித தன்மை.
Merry Christmas brother Mayakumar
Karthick bro merry christmas to u. Excellent explanation about birth of christ may god bless you. Jesus மனிதனாக virgin mary க்கு பிறந்தது உண்மை. ஆனா தேதி இதுவல்ல. சிலுவையில் மரித்தது உண்மை அவர் திரும்ப வரப்போறது முற்றிலும் உண்மை இது தான் gospel bro. Whosoever believeth in him will live forever.I think u have lot of followers இந்த gospel ஐ எளிய முறையில் super ah ஆராய்ச்சி செய்து சொன்னதற்கு மிக்க நன்றி.
❤❤ இயேசு முதலாவது இந்த பூமிக்கு வந்தது .. பாவத்திற்கு பரிகாரமாக தம் பரிசுத்த இரத்தத்தை சிந்த.. இரண்டாவது இனி வரப்போவது நியாதிபதியாக இந்த மனிதர்களை நியாயம் தீர்க்க ❤ தேவன் தம் மக்களுக்காக மனிதனானார் .. இனி வரப்போவது .. சாத்தானை நரகத்தில் தள்ளவும் இந்த பூமியை நியாயம் தீர்க்க❤ ❤
@@இயேசுவேதேவன் இயேசு ஞானஸ்நானம் பெறும்போது வானத்திலிருந்து ஒருகுரல் இவர் என் அன்பு மகன் சொன்னவர் யார்
இயேசு இப்படி கூறினார்.... நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்..
தேவனால் எப்படியும் செயல்பட முடியும் .. ஒரு ராஜா தன் மகனுக்கு அதாவது இளவரசனுக்கு தன் அதிகாரம் ஆளுமை வல்லமை அனைத்தையும் வழங்கி விடுவார் .. அதேபோல பிதா தன் குமாரனுக்கு சகல அதிகாரத்தையும் வழங்கி விட்டார் .. இதில் உள்ள ஆழமான பொருள் ..... தேவன் மாமிசமானார் .. அதாவது மனித ரூபம் எடுத்து வந்தார் ..
நானும் உங்களைப்போல ஆயிரம் குறுக்கு கேள்வியை கேட்க முடியும்.. ஆனால் என் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை பிதா என நம்புகிறேன் ..
நீங்களும் நம்பினால் பரலோகம் .. இல்லா விட்டால் ?? நீங்களே பைபிளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
@@UlaganathanJayaraman-ut7lx heavenly Father
உன்னை போல சாத்தன்
யாருப்பா நீ சாத்தனுக்கு தம்பியா ??
praise the lord Brother.
nice your msg.
கான்ட்டன்ட் இல்லBro. கண்ட்டன்ட் Content. 100 கணக்கான ஆய்வு முடிவுகள் மட்டுமல்ல Bro. ஆயிரக்கணக்குக்கும் மேல் உண்மை முடிவுகள். JESUS IS The LoRD
HAPPY CHRISTMAS ⛄🎄
This is the biggest event in history God became human for the wages of sin is death but the gift of God is eternal life through our Lord and Savior Jesus Christ... 700 years prophesy before the birth of Jesus Christ Isaiah 9.6 For us a child is born, to us a son is given; and the government shall be upon his shoulder, and his name shall be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace
@@samsonanandchristain Yes.
Happy Christmas ❤❤❤
Thank you bro .god bless you merry christmas❤❤❤❤❤❤
நூற்றுக்கு நூறு சதவீதம் இயேசு கிறிஸ்து கடவுள் அனுபவத்தில் ஆராய்ச்சியில் பல கோடி பேர் சொன்ன விஷயம்
Happy Christmas 🎉
Happy Christmas 💓
Only one god is Jesus is telling and teaching with love in all worlds. Happy christmas
பிரதர், நீங்க யாரை சந்திக்க விரும்புகிறீர்கள்.
Happy merry Christmas 🎂🎂🎂🎂🧑🎄🧑🎄🧑🎄🧑🎄🧑🎄🧑🎄🧑🎄
Jesus is only true God
Merry Christmas 🧚🏻♀️... praise the lord 🙏🏻🎄💐
Happy Christmas 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤Jesus is sidhar
Happy Christmas brother praise the Lord ❤
Happy Chriatmas❤
❤ Happy Christmas ⛄ to nanba nanbi ❤
இயேசு மனிதராக அவதரித்தவர் மனிதரின் இரட்சிப்பிற்காக மீண்டும் நியாதிபதியாக வருவார்
Muslims don't worship kaaba,
kabba in mecca is the first place of worship(mosque) built by Adam. So mecca has a great value as a place of worship. don't spread absolutely wrong information.
Jesus our redeemer& savior
Happy Christmas 🎄🎁🎄🎁🎄 all Christian brothers
இயேசுவே மெய்யான தேவன் மனிதருபம் எடுத்தவர் இயேசு அவரே கடவுள் ✝️🛐
Merry Christmas brother
இயேசு மீண்டும் பிறப்பார் என்பது உண்மையானால். அவர் பிறக்கட்டும் ஆனால் இந்த முறை பாவங்களை தான் ஏற்க வேண்டாம். பாவங்கள் செய்பவர்கள் அதற்கு தண்டனையும் இங்கேயே பெற்று மடிய செய்ய வேண்டும்.அவர் பாவங்களை போக்குபவறாக இல்லாமல் தடுப்பவறாக இருக்கவேண்டும்.❤
Ok thana
நண்பரே இயேசுவின் மரணத்தில் பாவமன்னிப்பு கிடைக்கும் யாருக்கு தவறு செய்து திருந்த நினைப்பவர்களுக்கு மட்டும் பாவமன்னிப்பு கிடைக்கும் திருந்தா வர்கள் பாவமன்னிப்பு கேட்டாலும் கிடைக்காது
ஏசு மீண்டும் பிறக்க மாட்டார் சகோ. அதே பழைய ஏசு தான் மீண்டும் பூமிக்குத் வருவார்.
@@vijayalakshmi.r4026 சகோதரியே நாம ரோமர் மாதிரி கடவுள் நம்மை படைக்கவில்லை அதுதான் புரோகிராம் செய்த மாதிரி செயல்படும் நமக்கு தேர்வு செய்யும் சுதந்திரத்தை கடவுள் பரிசாக கொடுத்தார் சரியான வழியை பைபிள் மூலமாக கடவுள் கொடுத்துள்ளார் அதை பின்பற்றும் போது கடவுள் அகமகிழ்கிறார் பைபிள் சொல்வதை போல் உண்மை கடவுளை வணங்குபவர்கள் அவர்சொல்படி கேட்பவர்கள் மரணமில்லை வாழ்வை பூஞ்சோலை பூமியில் கடவுள் யேசுயனமூலமாக கொடுக்கிறார்
@@abdulkhaderksh4117 உண்மைதான்
அருமையான பதிவு இது போல் யாருக்கும் கேள்வி கேட்க யாருக்கும் தெரியாமல இதை முதலில் நீ தான் கேட்டு இருக்க உன்னை போல் அறிவாளி உலகத்தில் இல்லை
அவர் இனிமேல் வரப்போவதில்லை....அவர் எப்போதும் இங்கேயே இருக்கிறார்...
Jesus is coming soon repent from your sins jesus born for us to save us from all our sins God bless you..
You've given us a graphic explanation about the life of Jesus..Love is the greatest of all..let us learn to be loving to all just as Jesus was...the subject was too good..👍
Merry Christmas 🎄🎁 ☃️❄️
Hi kartik thank u ❤️💐🌹waiting this different cocept💐
Merry Christmas 🎉❤
Thank you brother. Very good analyses
Merry Christmas 🎄🎁 and happy New year 🎆💥🎇🎇🎇to all 🙋🏻
Thank you so much for the hard work u put into our video.. keep going u deserve more
Happy Christmas
Dear Jesus is coming soon 🙏 🙌 😳 Jesus is meracal Jesus Bible 🙏 words very true Jesus 👍 🙏 🙌 Jesus coming soon 🙏 😳 🙌 😀 ❤️ 😢 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Jesus meracal ❤
இயேசு ,பிதா , பரிசுத்த ஆவி , ஒர் இரைவன். உடல், ஆன்மா, ஆவி மனிதன் வாழ்க்கையில் இருப்பது போல் . இருவன் ஹுல் இருக்கும் சக்தி 2 பெயரும் .
வேத அறிவோடு பேசுங்கள். தேவன் ஒருவரே உபாகமம் 6:4, ஏசாயா 44:24.....
அந்த (YWHW} யெகோவா தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்... 1தீமோத்தேயு 3:16
John 14:5-14
Thomas said to Jesus, “Lord, we don't know where you are going. So how can we know the way?” Jesus answered, “I am the way, and the truth, and the life. The only way to the Father is through me. If you really knew me, you would know my Father, too.
Matthew 22:32
32 ‘I am the God of Abraham, the God of Isaac, and the God of Jacob’[a]? He is not the God of the dead but of the living.”
இறை பேராற்றலின் வெளிப்பாடே இயேசு...
அவர் ஒரு சித்தர்,மகான்,யோகி...,
நல்ல மனிதனாக எப்படி வாழ வேண்டும்,
அப்படி வாழ்ந்தால் அந்த மனிதன் வாழும் சமூகம் எப்படி இருக்கும் என்று சொல்ல வந்தவர்..
இப்படிப்பட்ட மகான்கள் இறைவனால் அனுப்பப்படுவதற்கு முதல் காரணமே,
ஆத்ம ஞானம்!!
ஆத்ம ஞானத்தை அறிய,உணர வைத்து பரமாத்மாவிடம் அழைத்துச் செல்ல.....
அவர் இன்றளவும் அதை செய்கின்றார்....❤
ஆனால் அவர் சொன்ன ஞானத்தை பலர் அறியவும் இல்லை,உணரவும் இல்லை!!!
நீங்கள் சொல்வது உண்மை... ஆனால் அவரை பின்பற்றுபவர்கள் மகா பாவத்தை அவரிடம் கொடுத்து விட்டு... மீண்டும் மீண்டும் பயங்கரமான பாவத்தை அல்லவா இந்த பூமியில் விதைத்து கொண்டு இருக்கிறார்கள்.......
@@Stonekey65019அவன் அருளாலே பாவ,புண்ணியத்தின் பலனை உணர முடியும்!
பாவத்தின் பலனை பரிபூரணமாக உணர்ந்தவர் எவரோ அவரால் பாவம் எதுவும் செய்ய முடியாமல் போய் விடும்!
பாவத்தை உணர்ந்து,புண்ணியத்தை சேர்த்து...
பாவ,புண்ணியமற்ற பரமபிதாவிடம் செல்ல...
இயேசுநாதரையும் எல்லா குருமார்களையும் தியானிப்போம்...
Stop this New Age cult. It is a serious threat to society
மனிதன் பாவம் செய்வான் அது மனிதனின் இயல்பு ஆனால் கடவுள் பாவம் செய்தால் அது கடவுளாக இருக்க வாய்பில்லை, இயேசுவை தவிர கடவுள் சொல்லபடுகிற எல்லாரும் பாவத்தில் இருக்கிறார்கள்
@@muthum5076
இந்த பிரபஞ்சத்தில் கர்ம வினைகள் அற்றவனே .. கடவுள்........
அப்படியானால்..
பாவிகளுடைய பாவத்தை சுமந்து கர்மவினைகளோடு வாழ தயாராக இருக்கும் இயேசு கடவுளே இல்லை.......
Jesus Christ is king of Lord
Amen God bless you bro 🙏
Bless தான் வருடத்திற்கு ஒரே ஒரு வீடியோ தான் போடுவாங்க
❤ஆமென்
அல்லேலூயா ❤
John(10)-17/18) 1timothy( 3-16)
Jessus peace he upon him was one of the great prophets, we love him dearly and he did many miracles by the will of almighty. We certainly know he will return to this world alive, After his cruification he was made as son of God by people. The original Bible is mentioned in quran and was revealed in aramaic language.
ஈஷா நபி ( இயேசு இறை தூதர்) அவர்களின் இரண்டாவது வருகைக்கு காத்திருக்கும் இஸ்லாமியர்கள்....... அவரின் இரண்டாவது வருகைக்கு பிறகு பாலஸ்தீனம் மற்றும் பூமி முழுவதும் நிம்மதி அடையும் ❤
I love Jesus Christ ❤❤❤❤❤❤
Merry Christmas to all Jesus loves you
Happy christmas 🎄 Anna
எத்தனையோ இறையாளர்கள் இந்த பூமியில் வந்து சென்றார்கள் அவர்களில் ஒருவர் தான் அவரும். அவர் கன்னி மேரிக்கு பிறந்திருக்க நிச்சயமாக வாய்ப்பு உண்டு ஏனென்றால் இறுதி காலத்தில் இறைவன் இவ்வாறு குழந்தை பேரு வென்றவர்களுக்கு அந்த இடத்திலேயே கர்ப்பப்பேரு அடையும் பாக்கியத்தை அருளப்போகிறார் அப்பொழுது உணர்ந்து கொள்வீர்கள் இப்படி பிறப்பவர்கள் அத்தனை பேரும் இறுதி தூதர்கள் அல்ல என்று
பைபிளில் சொல்லப்பட்டு அத்தனை தீர்க்கதரிசனமும் நிறைவேரி கொண்டு இருக்கிறது. அதனாலே பைபிளில் இல்லாத கதையை யார் சொன்னாலும் வீண்
இயேசு இறந்து 300 வருடங்களுக்கு பிறகு எழுதப்பட்ட கட்டு கதை..... பைபிள்......
Enaku ennamo Bible western country script mathiri theriyudhu epdi adhu mattum nadakuthu😅 pre planned world order!!!?
@@Stonekey65019தம்பி 300 வருடங்களுக்கு பிறகு கிடையாது தம்பி , கடைசியாக எழுதப்பட்டது கிபி 90. அதற்குரிய மூலப் பிரதிகள் அனைத்தும் உள்ளது.
கிபி 300 க்கு பிறகு என்று எதை வைத்துக் கூறுகிறீங்க ?
உலக சரித்திரமே இரண்டாக பிரிக்கபட்ட ஒரே பிறப்பு இயேசு மட்டும் தான் .
இயேசு , ஈசா, ஈசன்
1. In flesh he is human in spirit he is God himself
2. He Said to the one hanging on the cross you will be with me in paradise
3. Jesus Christ forgive sins only God can
4. Jesus Christ is God of Abraham Issac and Jacob there is no other gods before him Amen 🙏 the whole Bible is about the coming of Jesus Christ to the earth
Merry Christmas 🎅 brother ❤ 💙
I don't know about you brother.but i know Jesus. He saved our life bro
Your intro is super
Happy Christmas bro ❤❤
Brother, you are a genius
இயேசு கிறிஸ்து மனிதனாக அவதரித்தார் . நியாயாதிபதியாக பூமியில் வருவார்
உலகத்தின் மாபெரும் வரலாற்று வேதாகம புத்தகம்
கர்த்தர் என்றால் கருவில் தரித்தவர் என்று பெயர். பைபிளில் நானே உன் ஜீவனும் ஒளியுமாய் இருக்கிறேன். ஜீசஸ் குட் ஷெப்பர்ட் என்றும் கூறுவார்கள். பைபிளில் கர்த்தர் மேய்ப்பராயிருக்கிறார் நான் என்றும் தாழ்ச்சியடையேன் அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்கிறார் தாகத்திற்கு தண்ணீர் உள்ள இடங்களில் சேர்க்கிறார். இளைப்பாற நிழலான இடங்களில் இளைப்பாற வைக்கிறார். கருவில் தரிப்பது உயிர் அல்லது ஆத்மா என்று பெயர். இந்த உயிர் இருக்கும் வரை தான் நாம் எங்கும் அங்கும் எங்கும் உலாவ முடியும். இந்த உயிர் தான் கர்த்தராகிய ஜீசஸ் ஆகிய குட் ஷெப்பர்ட்.
மனிதனாக பிறந்து மனித உடலோடு ஒளியாக மாற முடியும் என்ற நிரூபித்த சித்தர் அவர். அவரைப் போற்றிப் புகழ்தல் இந்த உடலை படைத்த உயிரை ஆத்மாவை இறை நிலையை போற்றுவதற்கு சமம் ஆகும்
இந்த உயிரையே எல்லா மதங்களும் பல்வேறு பெயர்களைக் கொண்டு வணங்கி வருகிறது ஆனால் அவர்கள் எல்லோரும் வணங்குவது ஒரே ஒன்றை தான் என்று தெரியாமலேயே வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆதலால் மதங்களில் பிரிந்து உன் மதம் பெரியது என் மதம் பெரியது என்று அடித்துக் கொள்ளாமல் எல்லாமே ஒன்றுதான் என்று அவரவர் மதத்துக்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும் மரியாதையும் கொடுத்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் சகோதரத்துவத்துடன் வாழ்வது நம் கடமை.
Merry Christmas Anna ❤
Almighty God bless more❤
You really have wonderful Good News, Happy Christmas. All the good wishes for the New year.
இயேசு கிறிஸ்து எந்த மதத்திற்கும் உரியவர் அல்ல அவர் ஒரு மார்க்கம் அவர் முலமகமாகமட்டும் தான் நித்திய ஜீவன் அவருடைய வார்த்தைனய விசுவாசிப்பதன் முலம் அவர் நம் இருதயத்தில் பிறப்பார் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🎉
சகோதரரே வில்லியம் மரியம் பிரன்காம் ஆராய்ந்து ஒரு பதிவிடவும். எட்டு பேரை உயிரோடு எழுப்பினவர்
சகோதரர் மத்தேயு லூக்காவில் முரண்பாடு இருக்கிறது என்று சொன்னீர்களே என்ன முரண்பாடு சற்று சொன்னால் நலமாக இருக்கும்
நான் அதை கவனிக்கலையே
கடவுளுக்கு இணை, துணை இல்லை. அவர் ஒருவரே!அவர் யாராலும் பெறப்பட்டது இல்ல. யாரையும் பெறவும் இல்ல! அவர் தேவைகள் அற்றவர். "ஆகுக " எனும் ஒரு சொல்லால் அனைத்தும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்
இன்று கிருஸ்துமஸ் மணிப்பூர் கிருஸ்தவர்களின் நிலை என்ன......?
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
மத்தேயு 11:13
Mary not only catholic
Merry Christmas bro i like your video ❤️