நான் என் 20 வருட திருமண வாழ்க்கை யில் பல சோதனைகள் நடுவில் வாழ்ந்தேன்.சாகவும் முடியாமல்.வாழவும் முடியாமல்.தவித்தேன். என் அக்கா மகன் திருமண நிச்சயதார்த்தம் அங்கே நான் சென்றிருந்தேன்.அங்கே உரவினர்.ஒருவரின் மூலம்.இந்த கானொலியை நான் பார்த்தேன்.மணதிற்கு ஒரு தெளிவு, நிதானம் கிடைத்தது.நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். நன்றி
Sir நான் உங்க வீடியோவை பார்த்தேன் உங்க வீடியோ பார்த்தபோது ஒரு இடத்தில் பிரபஞ்சத்தின் (கண்)❤❤❤❤❤❤ என்னை பார்த்ததுபோல் என்னுள் விலுந்தது கோடான கோடி நன்றி சார், நான் உணர்வுபூர்வமாக பிரபஞ்சத்தை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடந்த நாள்களில் பிரபஞ்சத்தை வணங்கி வருகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏.
இதைப்பற்றி தெரிந்த பிறகு... மூன்றாம் நாள் ஒரு புறாவின் இறகு தானாகவே பறந்து வந்து என் கண்முன்னே விழுந்தது....அதை எடுத்து பூஜை அறையில் வைத்து கொள்ளலாமா??? என் சந்தேகம் வந்தது... அதை நான் எனது மேசை யில் உள்ள அறையில் வைத்து கொள்ளலாம் என்று நினைத்து கொண்டு குழப்பத்தில் வைத்து விட்டேன்.... பிறகு அதன் அருமை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது இந்த வீடியோ பதிவு பிரபஞ்சம் என்னை ஆதரிக்கிறது என்று நினைக்கிறேன் ❤
Correct sir சின்ன வயசுல இருந்தே எனக்கும் என்னோட பிரபஞ்சத்திற்கும் ஒரு முழுமையான நம்பிக்கையும் அணுகுமுறையும் இருக்கு சார் அதை நான் உணர்ந்தேன் உணர்ந்து கொண்டு இருக்கிறேன் I love you ennota பிரபஞ்சமே❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
பொறுமையான ... சுலபமாக .. புரியும்படியாக உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது... நான் நீண்ட காலமாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரபஞ்சத்துடன் நான் மனம் விட்டு கண்ணீரோடு பேசி வேண்டுவேன் ... என் வேண்டுதல்கள் 80 % நடந்துள்ளது... இன்றும் நான் பிரபஞ்சத்திடம் நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.... பேசிக் கொண்டு இருக்கிறேன் . இன்று ஏதேட்சையாக உங்கள். காணொளி பார்க்கும் பாக்கியம் கிடைத்தது ...பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் தம்பி...
என் பிரபஞ்சமே உமக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே நீங்கள் என் நண்பனாக மாறீ விட்டீர்கள் நன்றி
பிரபஞ்சத்தை உண்மையாக நினைத்து கேட்டால் நமக்கு வேண்டியதை அந்தப் பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொடுக்கும் இது உண்மை என்று நம்பியவர்களுக்கு உண்மை நம்பாதவர்களுக்கு பொய் அவ்வளவுதான் எனக்கும் வேண்டியதை நான் கேட்டேன் கொடுத்துக் கொண்டிருக்கிறது நடந்து கொண்டிருக்கிறது என்னை படைத்த அந்த பிரபஞ்சத்திற்கு மிகப்பெரிய கோடான கோடி நன்றிகள் இதை முயற்சி பண்ணி பாருங்க பிரண்ட்ஸ் கண்டிப்பா உங்களுக்கும் நடக்கும் எதுவும் உடனடியாக கேட்டவுடன் கிடைக்காது பிரபஞ்சத்திற்கு உண்மையாக நீங்கள் நடந்து கொண்டால் அது கண்டிப்பாக நடக்கும் கொஞ்சம் நாட்கள் ஆகும் சோர்ந்து விடக்கூடாது 🙏👍😊
@@akbalaji4585பிரதர் உடல் ரீதியாக எந்த மாற்றமும் முதலில் ஏற்படாது நீங்கள் விரும்பி என்ன கேட்கிறீர்களோ அதை பிரபஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க ஆரம்பிக்கும் அதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் பிரபஞ்சம் ஏதோ ஒன்று நமக்கு செய்ய கொடுக்க நினைக்கிறது என்று thank you so much univer🙏🙏
@@akbalaji4585பிரதர் உடல் ரீதியாக எந்த மாற்றமும் முதலில் தெரியாது நீங்கள் பிரபஞ்சத்திடம் என்ன விரும்பி கேட்கிறீர்களோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றும் அதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் பிரபஞ்சம் நமக்கு ஏதோ ஒன்று கொடுக்கிறது செய்கிறது என்று thank you so much universe🙏🙏
இந்த கானொலியை பார்த்து கேட்க உதவி புரிந்த மைக்கு உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கு ( ம ) பிரபஞ்ச நாயகன் என்அப்பன் ஈசனுக்கும் கோடான கோடி நன்றிகள் பல சிவசிவ....
நன்றி நன்றி பிரபஞ்சம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என் குழந்தைகளுக்கு உங்கள் ஆசிர்வாதம் உங்கள் பாதுகாப்பில் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் பிரபஞ்சம் நன்றி நன்றி நன்றி நன்றி ஏஞ்சல் நன்றி கடவுளின் ஆசீர்வாதம் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி நன்றி நன்றி நன்றி
பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் இருந்தேன் உங்களது இந்த தெளிவான விளக்கத்தின் மூலம் புரிந்து கொண்டேன் உங்களுடைய இந்த பதிவுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
ஐயா தக்க சமயத்தில் இந்த காணொளி கிடைக்க பெற்றேன் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தேன் உண்மையில் பாக்கியம் செய்திருக்கிறேன் அதனால் தான் தக்க சமயத்தில் இதை கேட்க நேரம் வந்தது பிரபஞ்சம் என் மீது கருணை புரிகிறது அதை நான் உணர்கிறேன் உங்களால் மேலும் பலனை பெற நல்லவழிகாட்டியாக அமைந்தது இந்த பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்று (9.8.2023) நிறைய விஷயங்களைச் சொன்னது சூப்பர் சார். இதைக் கேட்க எனக்கு வாய்ப்பு அளித்த பிரபஞ்சத்திற்குக் என்னுடைய கோடானு கோடி நன்றி. நன்றி. நன்றி... வாழ்க வளத்துடன்.🙏🙏🙏 . .
ஆம் இந்த வாழ்க்கை எனது இயக்கம் இனி பிரபஞ்சத்தோடு என்னும் புரிதல் எனக்குள் வந்துள்ளது. மனித சக்திக்கு ஒன்று உள்ளது அதுக்கு நாம் வைத்த பெயர் இறைவன், இயற்கை உள்ளடக்கிய சக்திகள். நமது முன்னோர்கள் கூட பிரபஞ்சத்தில் கலந்து இருக்கிறார்கள். ஒரு வேளை நமக்கு பிரபஞ்சம் வேலை செய்யவில்லை என்று உணரும் பட்சத்தில் நமது முன் ஜென்ம கர்ம வினைகள் கழிகின்றது எனறு உணர்கிறேன் ஓம் சிவாய 🕉️🕉️🕉️🕉️🕉️
பிரபஞ்சம் நீங்கள் கேட்டதை நிச்சயம் நிகழ்த்தும்! ஆனால் ஒரு நிபந்தனை! - ruclips.net/video/OklpRsSwcvI/видео.html
அருமை பதிவு !!!!🙏🙏🙏🙏 10:21
P
Q
❤
😮😢😢😮🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂
உங்கள் வீடியோ வை என் கண்ணில் காட்டியதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி....
இந்த விசயத்தை என் கண் முன்னாடி கொண்டு வந்த பிரபஞ்சத்திற்கு கோடான கூட நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்
இந்த இனிய வாய்ப்பை எனக்கு வழங்கிய பிரபஞ்ச த்திற்கு கோடான கோடி நன்றிகள்
Yes ..
🕉️🙏☪️🙏💯✅💐🥀🌺
Nantri
Yes
நான் என் 20 வருட திருமண வாழ்க்கை யில் பல சோதனைகள் நடுவில் வாழ்ந்தேன்.சாகவும் முடியாமல்.வாழவும் முடியாமல்.தவித்தேன். என் அக்கா மகன் திருமண நிச்சயதார்த்தம் அங்கே நான் சென்றிருந்தேன்.அங்கே உரவினர்.ஒருவரின் மூலம்.இந்த கானொலியை நான் பார்த்தேன்.மணதிற்கு ஒரு தெளிவு, நிதானம் கிடைத்தது.நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். நன்றி
❤❤❤❤❤❤
Super bro
இந்த நாடு நல்லபடியாக மாற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
❤
நான் கேட்டதை எல்லாம் கொடுத்த பிரபஞ்சம் சக்திக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤
❤❤❤❤❤❤
🕉️🙏☪️🙏💯✅💐🥀🌺
பிரபஞ்ச ஆற்றலைப் வணங்கி போற்றி வாழ்வதே நலமான மகிழ்ச்சியான வெற்றியான வாழ்க்கை..
என் மனம் குழப்பத்தில் இருக்கும் போது இந்த video வை பார்க்கவைத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
Same😊😊
பிரபஞ்சம் என்னை தேர்ந்தெடுத்து அருள் புரிந்ததாக நினைக்கிறேன். இந்த காணொளியை கேட்டதற்கு நன்றிகள் கோடி ஐயா 🙏
Thanks sir
@@vasanthisrinivasan526
.
🌹🌹🌹🍫🍫👍👍👍
🕉️☪️🙏💯✅💐🥀🌺
ஆமாம் எனக்கும் நன்றிகள்
இந்தப் பதிவை கேட்க வாய்ப்பு கொடுத்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி. நன்றிகள் பல கோடி.
இந்தப் பதிவை என் கண்முன்னே கொண்டு வந்து இந்தப் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
🕉️🙏☪️🙏💯✅💐🥀🌺
இந்த வீடியோ பதிவை பார்க்க வாய்ப்பு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி...
இந்த நேரத்தில் இந்த வீடியோவை என் கண்ணில் காட்டிய பிரபஞ்சத்திற்கு மிக்க மிக்க மிக்க நன்றி
பிரபஞ்ச சக்தியே பஞ்ச பூதங்களே இயற்கை அன்னையே எங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உலகமே சுபிட்சமாக இருக்க வேண்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
எப்படி
எனக்கு மாயாஜால வாழ்க்கையை தரப் போகும் பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல கோடிகள். ஓம் நமசிவாய போற்றி
உண்மையில் பிரபஞ்ச பேராற்றலுடன் இணைந்து இருக்கும் போது ஒரு துணிவு மகிழ்ச்சி போன்றவற்றை பெறுகிறேன். வாழ்க பிரபஞ்சம்.நன்றி சகோதரரே
பிரபஞ்ச சக்தி எனக்கு கிடைத்துவிட்டது ரொம்ப நன்றி💯🙏🙏💅
சரியான நேரத்தில் பிரபஞ்சம் கொடுத்த பரிசு இந்த video.. நன்றி அண்ணா.. 🙏🙏🙏
.
❤🎉❤🎉❤🎉❤🎉
❤
🕉️🙏☪️🙏💯✅💐🥀🥀
உண்மை
என்னை செல்வத்துடனும் ஆரோக்கியத்துடனும் நல்ல எண்ணங்களுடனும் வாழ வைக்க போகும் பிரபஞ்ச ஆஞ்சநேயருக்கு நன்றி நன்றி நன்றி🙏
ஆம் ஆம் ஆம் ஆம்
🕉️🙏🕉️🙏☪️🙏☪️💯✅💐🥀🌺
Om nama sivaya nama 0m shanti ❤❤
ஓம் நமசிவாய நம ஓம் சாந்தி
என்னையும் என் பசங்களையும் ஆரோக்கியத்துடனும் சகல சௌபாக்கியங்களுடன் எல்லா செல்வங்களுடனும் நலமாக வாழ பிரபஞ்சத்திடம் கேட்டுகிறேன் நன்றி நன்றி
😊😊😊😊
🕉️☪️🙏💯✅💐🥀🥀
பிரபஞ்சத்திற்கு நன்றி
@@sekarsekar7904❤❤❤❤🌹🌹
Om nama sivaya nama 0m shanti 😊😊😊😊❤❤❤❤❤
Sir நான் உங்க வீடியோவை பார்த்தேன் உங்க வீடியோ பார்த்தபோது ஒரு இடத்தில் பிரபஞ்சத்தின் (கண்)❤❤❤❤❤❤ என்னை பார்த்ததுபோல் என்னுள் விலுந்தது கோடான கோடி நன்றி சார், நான் உணர்வுபூர்வமாக பிரபஞ்சத்தை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடந்த நாள்களில் பிரபஞ்சத்தை வணங்கி வருகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏.
🕉️🙏☪️🕋💯✅🥀🌺💐
இந்தக் காணொளியை சரியான நேரத்தில் பெற்று தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி
.என்மனவேதனை தீர அருளவேண்டும்
இதைப்பற்றி தெரிந்த பிறகு... மூன்றாம் நாள் ஒரு புறாவின் இறகு தானாகவே பறந்து வந்து என் கண்முன்னே விழுந்தது....அதை எடுத்து பூஜை அறையில் வைத்து கொள்ளலாமா???
என் சந்தேகம் வந்தது... அதை நான் எனது மேசை யில் உள்ள அறையில் வைத்து கொள்ளலாம் என்று நினைத்து கொண்டு குழப்பத்தில் வைத்து விட்டேன்.... பிறகு அதன் அருமை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது இந்த வீடியோ பதிவு பிரபஞ்சம் என்னை ஆதரிக்கிறது என்று நினைக்கிறேன் ❤
பிரபஞ்சம் வழிபாடு வீட்டில் உள்ளே வழிபடலாமா
இந்தப்பதிவை என் கண் முன்னே கொண்டு வந்ததற்கு பிரபஞ்சத்திர்க்கு கோடானு கோடி நன்றி🙏.
இந்த பதிவை எனக்கு வழங்கிய என் பிரபஞ்சத்திற்கும் உங்கள் பிரபஞ்ச ஆற்றலுக்கும் நன்றி ஐயா நற்பவி நற்பவி நற்பவி 🙏
Narpavi 🙏
100%உண்மை சகோதரரே. இதை நானா செய்தேன் என்று ஆச்சரியப்பட்ட விடயங்கள் பல. நன்றி பிரபஞ்ச பேராற்றலே 🙏
இந்த பதிவை எனக்கு வழங்கிய பிரபஞ்சத்திற்கு நன்றி.
இந்த காணொளியை சரியான நேரத்தில் காண செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி
ப்ரபஞ்சத்திற்க்கு நன்றி 🙏
விளக்கம் கொடுத்ததவர்க்கு நன்றி ப்ரபஞ்சமே🙏
சுகமே சூழ்க🙏
இந்த பதிவை எனக்குக் காட்டிய பிரபஞ்சத்திற்கு நன்றி....
Correct sir சின்ன வயசுல இருந்தே எனக்கும் என்னோட பிரபஞ்சத்திற்கும் ஒரு முழுமையான நம்பிக்கையும் அணுகுமுறையும் இருக்கு சார் அதை நான் உணர்ந்தேன் உணர்ந்து கொண்டு இருக்கிறேன் I love you ennota பிரபஞ்சமே❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
பிரபஞ்சம் பற்றிய இந்த பதிவை கேட்க வழிவகுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றிகள்.........🙏🙏🙏🙏🙏
இந்த பதிவுவை என்னை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி...
பிரபஞ்சத்திடம் ஓர் வேண்டுகோள் என் அம்மாவின் தாலி மீண்டும் திரும்ப கிடைக்க வேண்டும். பிரபஞ்சத்திற்கு கோடி கோடி நன்றி😢
என்னை சரியான வழியில் வழிநடத்தும் பிரபஞ்சத்துக்கு நன்றி ....நன்றி
Thank Ku universe.,thankku sir
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
பிரபஞ்ச சக்திக்கு நன்றி பெல்டெக்ஸ் வியாபார வாய்ப்பை தந்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி ❤❤❤❤❤
பிரபஞ்சத்திற்கு நன்றி. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏💙
பிரபஞ்ச ஆற்றல் நிறையவே செய்து வருகிறது எனக்கே ஆச்சரியமாக உள்ளது சில நேரங்களில் எனக்கே சிரிப்பு வருகிறது நன்றி
பொறுமையான ...
சுலபமாக .. புரியும்படியாக
உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது... நான் நீண்ட காலமாக பிரம்ம முகூர்த்த நேரத்தில்
பிரபஞ்சத்துடன் நான் மனம் விட்டு கண்ணீரோடு பேசி வேண்டுவேன் ... என்
வேண்டுதல்கள் 80 % நடந்துள்ளது... இன்றும்
நான் பிரபஞ்சத்திடம் நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.... பேசிக் கொண்டு இருக்கிறேன் .
இன்று ஏதேட்சையாக உங்கள். காணொளி பார்க்கும் பாக்கியம் கிடைத்தது ...பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் தம்பி...
என் பிரபஞ்சமே உமக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே நீங்கள் என் நண்பனாக மாறீ விட்டீர்கள் நன்றி
பிரபஞ்சத்தை உண்மையாக நினைத்து கேட்டால் நமக்கு வேண்டியதை அந்தப் பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொடுக்கும் இது உண்மை என்று நம்பியவர்களுக்கு உண்மை நம்பாதவர்களுக்கு பொய் அவ்வளவுதான் எனக்கும் வேண்டியதை நான் கேட்டேன் கொடுத்துக் கொண்டிருக்கிறது நடந்து கொண்டிருக்கிறது என்னை படைத்த அந்த பிரபஞ்சத்திற்கு மிகப்பெரிய கோடான கோடி நன்றிகள் இதை முயற்சி பண்ணி பாருங்க பிரண்ட்ஸ் கண்டிப்பா உங்களுக்கும் நடக்கும் எதுவும் உடனடியாக கேட்டவுடன் கிடைக்காது பிரபஞ்சத்திற்கு உண்மையாக நீங்கள் நடந்து கொண்டால் அது கண்டிப்பாக நடக்கும் கொஞ்சம் நாட்கள் ஆகும் சோர்ந்து விடக்கூடாது 🙏👍😊
Madam good
@@palanikumar243 thank you 🙏
உடல் ரீதியான பிரச்சனை மாறுமா bro
@@akbalaji4585பிரதர் உடல் ரீதியாக எந்த மாற்றமும் முதலில் ஏற்படாது நீங்கள் விரும்பி என்ன கேட்கிறீர்களோ அதை பிரபஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க ஆரம்பிக்கும் அதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் பிரபஞ்சம் ஏதோ ஒன்று நமக்கு செய்ய கொடுக்க நினைக்கிறது என்று thank you so much univer🙏🙏
@@akbalaji4585பிரதர் உடல் ரீதியாக எந்த மாற்றமும் முதலில் தெரியாது நீங்கள் பிரபஞ்சத்திடம் என்ன விரும்பி கேட்கிறீர்களோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றும் அதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் பிரபஞ்சம் நமக்கு ஏதோ ஒன்று கொடுக்கிறது செய்கிறது என்று thank you so much universe🙏🙏
இந்த கானொலியை பார்த்து கேட்க உதவி புரிந்த மைக்கு உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கு ( ம ) பிரபஞ்ச நாயகன் என்அப்பன் ஈசனுக்கும் கோடான கோடி நன்றிகள் பல சிவசிவ....
என் வாழ்க்கையில் நம்பிக்கை அளித்த பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏💐.
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
நன்றி நன்றி பிரபஞ்சம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என் குழந்தைகளுக்கு உங்கள் ஆசிர்வாதம் உங்கள் பாதுகாப்பில் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் பிரபஞ்சம் நன்றி நன்றி நன்றி நன்றி ஏஞ்சல் நன்றி கடவுளின் ஆசீர்வாதம் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி நன்றி நன்றி நன்றி
இந்த பதிவை பார்த்ததற்கு நன்றி ஐயா இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி ஐயா இந்த பிரபஞ்சமே வாழ்க வளமுடன்❤❤❤❤❤
உங்களுக்கு நன்றி 🙏 மிக்க நன்றி மனமார்ந்த நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
100% சரியாக சொல்கிறாய்,தம்பி...💐💐💐
பிரஞ்சம் நம் உணர்வுடன் கலக்கவேண்டும்❤❤❤❤❤
👌👌👍👍 நான் தினமும் 3. To 4 am எழுந்து கேட்குறேன்..
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
இந்த காணொலிய காண வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
இந்த பதிவை பார்த்தேன் இன்று சிறந்த பதிவாக இருந்தது மிக்க நன்றி
எனது தேவைகள் அனைத்து மிகசிறப்பாக நிறைவேற்த்தரும் இறைவனுக்கும் பிரபஞ்சபேராற்லுக்கும் நன்றி....நன்றி
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
Thank you
Prabhajanthirku nantri
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் இருந்தேன் உங்களது இந்த தெளிவான விளக்கத்தின் மூலம் புரிந்து கொண்டேன் உங்களுடைய இந்த பதிவுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
இரைவாஉணக்கும்இந்தபிரபஞ்சத்திர்க்கும்என்னுடன்பயனிகோடாணகோடிநண்றிகள்
பிரபஞ்ச சக்திக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நான் மன அமைதி இன்றி தவித்த நேரம் இந்த வீடியோ என் கண்ணில் பட்டது நன்றி பிரதர்
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
நன்றி பிரபஞ்சமே நன்றிகள் கோடி.
என்னை செல்வந்தன் ஆக்கிய அபரிமிதமான பிரபஞ்சத்தின் ஆற்றலுக்கு நன்றி
இந்த காணொளியை எனக்கு காண தந்த முருகனுக்கு நன்றிகள் ❤🙏
நான் நன்மையை உணர்ந்திருக்கிறேன் உண்மை தான் ,👍😍
இறைவன் எனக்கு தந்த பதிவு பதில்.
நன்றி 🙏
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
என்னைக் கோடீஸ்வரன் ஆக்குங்க இயேசப்பா.
My mom used to say about this.and she has achieved a lot. Today I happened to see this video. I shall try from tomorrow. Thank you.
நானும் இந்த பிரபஞ்சத்தை உணர்ந்திருக்கிறேன் .பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 💖
பிரபஞ்சபேராற்றலுக்கு கோடானகோடி நன்றிகள்! நற்பவி! நற்பவி! நற்பவி!
Amen 🙏 Amen
ஐயா தக்க சமயத்தில் இந்த காணொளி கிடைக்க பெற்றேன் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தேன்
உண்மையில் பாக்கியம் செய்திருக்கிறேன் அதனால் தான் தக்க சமயத்தில் இதை கேட்க நேரம் வந்தது பிரபஞ்சம் என் மீது கருணை புரிகிறது அதை நான் உணர்கிறேன் உங்களால் மேலும் பலனை பெற நல்லவழிகாட்டியாக அமைந்தது இந்த பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரபஞ்சத்திற்கு நன்றி இனிகேட்டதெல்லாம் நடக்கும் 🎉🎉🎉
இந்த பதிவை தந்தமைக்கு நன்றி நன்றி
இன்று (9.8.2023) நிறைய விஷயங்களைச் சொன்னது சூப்பர் சார். இதைக் கேட்க எனக்கு வாய்ப்பு அளித்த பிரபஞ்சத்திற்குக் என்னுடைய கோடானு கோடி நன்றி. நன்றி. நன்றி...
வாழ்க வளத்துடன்.🙏🙏🙏
.
.
பிரபஞ்சத்திற்கும், இந்த வீடியோக்கும், உங்களுக்கும் நன்றி 🙏🙏🙏
இந்த கால கட்டத்திற்கு ஏற்ற மிக மிக முக்கியமான பதிவு நன்றி நன்றி 🙏
அற்புதமான தகவல் உண்மையாவே இது பிரபஞ்சம் சொன்னது போல இருக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
இந்த பதிவை கேட்க வைத்த பிரபஞ்சத்துக்கு நன்றி
Thanks For Universe ஏன் என்றால் சரியான நேரத்தில் இந்த வீடியோ என் கண்ணில் பட்டது இதற்க்கு காரணம் பிரபஞ்சமா கூட இருக்கலாம் நன்றி பிரபஞ்சமே
ஆம் இந்த வாழ்க்கை எனது இயக்கம் இனி பிரபஞ்சத்தோடு என்னும் புரிதல் எனக்குள் வந்துள்ளது. மனித சக்திக்கு ஒன்று உள்ளது அதுக்கு நாம் வைத்த பெயர் இறைவன், இயற்கை உள்ளடக்கிய சக்திகள். நமது முன்னோர்கள் கூட பிரபஞ்சத்தில் கலந்து இருக்கிறார்கள். ஒரு வேளை நமக்கு பிரபஞ்சம் வேலை செய்யவில்லை என்று உணரும் பட்சத்தில் நமது முன் ஜென்ம கர்ம வினைகள் கழிகின்றது எனறு உணர்கிறேன் ஓம் சிவாய 🕉️🕉️🕉️🕉️🕉️
சரியாக சொன்னீங்க உண்மையான வார்த்தை👌👍👍👍🤝🤝🤝🙏👏🏻👏🏻
🕉️🙏☪️🙏🕋🙏💯✅🥀🌺💐
எனக்கு நல்ல விசயங்களை அனுதினமும் வழங்கும் இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றியை சமர்பிக்கின்ரேன்❤
எல்லா புகழும் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனுக்கே அருமையான பதிவு Thank you so much
Diacoveritamillq
☪️🕋💯✅🥀🌺💐
இந்த பிறந்தநாளுக்கு நன்றி❤❤❤❤
ஒரே நாளில் எனக்கு அற்புதம் இந்த வீடியோ கேட்டவுடன் நடந்தது நன்றி
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
இது உன்மை அண்ணா தியானம் ஒரு மன நிம்மதியை கொடுக்கும்
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் பசி பட்டினி வறுமை இல்லாமல் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்
உடல் நலம் பிரபஞ்சத்தின் மூலம் கிடைக்கனும்.❤❤❤🎉
அய்யனே!யாம் பிரபஞ்சத்தைப் பற்றி தங்கள் கருத்தால் அறிந்து கொண்டேன்.தாங்கள் கூறியது போல் யாம் கேட்பேன் அய்யனே!
பிரபஞ்சத்தைப் பற்றிய இந்தப் பதிவு அனுபவம் உடையவர்களுக்கு இனிக்கும் அது இல்லாதவர்களுக்கு அனுபவ பட தூண்டு ம் நல்ல பதிவு நன்றி
எனக்கு நிலை கஷ்மாக நிலையில் இருக்க அதற்கான பணம் வழங்க வேண்டும் நீங்கள் தான்
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
பிரபஞ்சத்திற்கு போற்றி🙏🙏🙏🙏
எல்லாம் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம்,, நாமும் பிரபஞ்சத்தின் அங்கம்....
பிரபஞ்ச பேராற்றாலுக்கு நன்றி
எனக்கு நல்ல எண்ணங்களும் நல்ல அறிவும் ஆரோக்கியமும் கொடுக்க வேண்டும் பிரபஞ்ச சக்தியே என் குடும்பத்தினர் நன்றாக வாழ வேண்டும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
Unnmayana unnmai ❤
Innum innum enkudawea irukanum ❤❤❤
நன்றி பிரபஞ்சத்திற்கு 🙏❤️
உங்களுக்கு நன்றி இந்தா பிரபஞ்சத்திற்கு நன்றி ❤❤❤❤
நன்றி தேவா ....பிரபஞ்சத்திற்கு நன்றி ....நன்றி ....நன்றி ...
எனது மனமார்ந்த நன்றி பிரபஞ்சம்
என்னுடைய பிரபஞ்ச பேராற்றல்க்கு கோடி நன்றிகள்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
இந்த வீடியோ மூலம் பிரபஞ்சதுடன் எனக்கு இருக்கும் தொடர்பு கூடியது.நன்றி
என்னை கோடீஸ்வரன் ஆக்கிய பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏
ஐடியா சொல்லுங்கள்
🕉️🙏☪️🕋🙏💯✅🥀🌺💐
Pls help me
@@Gala-xo7pm 🤚✋⬆️🕋🌠🌌⬆️🌠🧠❓✋🤚⬆️🌠🕋🌌⬆️
Eppdi panninga idhu unmaya
பிரபஞ்சமே நாங்கள் பட்டு கஷ்டத்தில் இருந்து எங்களை மீட்டு சந்தோசமாக வைக்க வேண்டுகிறேன். உடல் மனம் ஆரோக்கியம் செல்வ செழிப்புடன் வாழ வேண்டுகிறேன்
நன்றி அண்ணா. பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி. எல்லோரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி.
👍
பிரபஞ்சத்துடன்வேண்டுதல் எந்தநேரத்தில்எத்தனைமணிக்குஆரம்பித்துஎத்துணைநிமிடங்கள்தொடர்ச்சியாக கண்டமூடிவேண்டுதல்செய்யலாம்.என்பதனைதயைகூரந்துதெரிவிக்கவேண்டுகிறேன்.நன்று.நன்றி
பிரபஞ்சத்துக்கு நன்றி தங்களுக்கும் நன்றி அண்ணா
தேவாசாருக்கு நன்றிகள் கோடி