காலையில் சொல்ல வேண்டிய உறுதிமொழிகள் | இதை 21 நாட்களுக்கு கேளுங்கள் | manifestation in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • THANK YOU MORNING AFFIRMATION | இதை 21 நாட்களுக்கு தொடர்ந்து கேளுங்கள் | manifestation in Tamil
    Spotify Link: www.shorturl.a...
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

Комментарии • 364

  • @knowneverythingwithme-tami8174
    @knowneverythingwithme-tami8174 2 года назад +196

    இப்படி ஒரு சேனலை கண்ணில் காண்பித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏

  • @pandiselvi8518
    @pandiselvi8518 10 месяцев назад +19

    இந்த நன்றி உணர்வு சொற்களைக் கேட்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்......🙏🙏🙏🙏🙏 இதைக் கேட்பதே மிகப் பெரிய, ஆகச் சிறந்த வெகுமதி....... நன்றிகள்......🙏🙏🙏🙏🙏🙏

  • @sugumarsugu6276
    @sugumarsugu6276 2 года назад +120

    என் மனதை ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் நீங்கள் தான் மிக்க நன்றி🙏🙏🙏

    • @dot-ix5ci
      @dot-ix5ci 2 года назад +2

      Lllplpllllllllllllllplllllllllllllpllplllplllllllplllllllllllllllllllllllllllllllplllllllplllllllllplllllllllllllllllllllplllpllllllllplllllllpllplllllpplplllllppllllllpppplppplppppppl

    • @poongodiramasamy9369
      @poongodiramasamy9369 2 года назад

      Thank u 🙏🙏🙏

    • @manimekalaiperiannan6428
      @manimekalaiperiannan6428 2 года назад

      @@dot-ix5ci 1a

    • @ajithmurugaiyan1117
      @ajithmurugaiyan1117 2 года назад

      ​@@dot-ix5ci oooo99oooo9

  • @kannanssk2105
    @kannanssk2105 Год назад +15

    இப்படி ஒரு சேனல் தொடங்கி அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, வெற்றியும் முன்னேற்றமும் ஏற்படுத்த முயறசிக்கும் உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

  • @shanthidhanasekaran527
    @shanthidhanasekaran527 Год назад +16

    இன்று இந்த பதிவை கேட்கவைத்த இறை சக்திக்கு நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻இதை பதிவு செய்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻

  • @sivasangari5987
    @sivasangari5987 2 года назад +20

    கோடான கோடி நன்றி மென்மேலும் நீங்கள் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kalaissk9757
    @kalaissk9757 Год назад +19

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி எதிர்மறை வாக்கியங்களை மாற்றி விடுங்கள் அதுதான் அதிகமாக பதிகிறது 🙏👌👍🌹

  • @sugumarsugu6276
    @sugumarsugu6276 2 года назад +11

    என் மனதை தூய்மை பற்றிய அந்த தேவதைக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @muhilantamilselvan7301
    @muhilantamilselvan7301 2 года назад +26

    Really u r doing an awesome job sis... Thank you so much... This year May month I started waking up by 4.15 am and doing meditation for 1 hour after that I used to walk for 5 kms appo audiobook keka start panen...
    I was searching for a channel like this... Un channel kanula patuchi...
    Ungaluku theriyathu neeinga evalo periya Nala matter panitu irukinganu... When I started doing meditation it was hard for me initially... Appo dha unga videos affirmation pathi it helped me to improve my meditation... Thank you so much...
    If possible try to upload Unlimited memory audiobook in Tamil... Semma intresting book athu... Give a try...

  • @thangarasumunishwariiswari1591
    @thangarasumunishwariiswari1591 Год назад +7

    நன்றிகள் கோடி என் அன்பு சகோதரி ❤❤❤

  • @balamurugan-yn1wz
    @balamurugan-yn1wz 8 месяцев назад +3

    நன்றிகள் அனைவருக்கும், அனைத்திற்கும். வாழ்க வையகம். வாழ்க அனைத்து ஜீவராசிகளும்.🎉🎉

  • @sanjaysaravanaa1806
    @sanjaysaravanaa1806 Год назад +2

    வணக்கம்
    இன்று தான் உங்கள் இந்த பதிவை கேட்ட நேர்ந்தது... அருமை... சில எதிர்மறை வார்த்தைகள் வருவதை நீக்கிவிட்டீர்களானால் மிக மிக அருமையாக இருக்கும்...
    நன்றிகள் ☘️

  • @punithas7549
    @punithas7549 2 года назад +3

    😊உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @RealEstate1969
    @RealEstate1969 Год назад +4

    இந்த நல்ல தகவல்களை எங்களுக்கு தன்மைக்கு நன்றிகள்கோடி !!

  • @mariaponniah390
    @mariaponniah390 2 года назад +3

    இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த யெகோவா தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஒரு மனிதன் சந்தோஜமாக வாழ வேண்டும் என்று அன்போடும் அக்கறையோடும் ஒவ்வொரு விடயத்தையும் பார்த்துப் பார்த்து படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். திசை தெரியாமல் அலைந்து, வாழ்க்கையைத் தொலைத்து விடாமல் இருக்க வேண்டும் என்று அன்போடு வழிநடத்தும் கடவுளின் வார்த்தைக்காக நன்றியோடு இருக்கிறோம்……..

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 Год назад +1

    நன்றி சகோதரி!! இந்த வீடியோ எனக்கா வந்தது போல் இருக்கிறது..அழகான‌உங்கள் குரலோடு தெய்வீகமாய் என் இதயத்தில் இனியகாவியம்போல் உள்ளோலியாய் பயணிக்கும் .இதேபோல் மற்றவர்களுக்கும் சொளபாக்கியம்‌அளிப்பதாகவும் அமையுமாக.. நன்றி.. நன்றி.. நன்றி வாழ்க வளமுடன்!!!

  • @ajithkumarm5635
    @ajithkumarm5635 Год назад +2

    நன்றி சகோதரி. என் மனம் அன்பால் நிறைந்த தற்கு உங்களுக்கு நன்றி 😄😄😄

  • @jayasoundar6997
    @jayasoundar6997 Год назад +10

    Thank you madam...for everything...God has given me the right path through your motivation. Past 15 days I'm following your channel...used to listen before my bed time.

  • @kaliyammalr173
    @kaliyammalr173 Год назад +3

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி 💐🙏💐

  • @Er.KSRaja
    @Er.KSRaja 7 месяцев назад

    இந்த அற்புதமான பதிவை பாரக்கவும் கேட்கவும் வைத்த பிரபஞ்சத்திற்க்கும் ஆறை சக்திக்கும் பதிவிட்ட உறவுக்கும் நன்றி கூறுகிறேன்....!!
    ❤❤❤❤

  • @Mathavan353
    @Mathavan353 10 месяцев назад +2

    உங்கள் Chennel எனக்கு காட்டிய இந்த RUclips Algaritham திற்கு நான் நன்றி கூறுகிறேன் Thankyou 👍🌷🌿

  • @vigneshpoleon441
    @vigneshpoleon441 2 года назад +14

    I'm very thankful to hear this

  • @rabindranath7584
    @rabindranath7584 Год назад +1

    நன்றியுணர்தல் ஒரு மது செல் பருகு....ரூமி.
    மிக்க நன்றிங்க மனதிற்கு ஆறுதலும் தன்னம்பிக்கையும் அளித்தது கட்டாயம் இதை அதிகாலையில் சொல்லி 21 நாளில் என் மாற்றத்தை பார்ப்பேன்.

  • @shanthij6411
    @shanthij6411 Год назад +2

    இந்த.பிரபஞ்ஞத்திற்க்குநன்றிசொலுத்துகிறோன்.நனறி.நன்றி.நன்றி

  • @sharveshwaran1484
    @sharveshwaran1484 2 года назад +2

    மனமார்ந்த நன்றிகள் அக்கா உங்களது சேவை சிறக்க வாழ்த்துக்கள் .

  • @youandme4997
    @youandme4997 Год назад +1

    Ungala posstive think adainthen...nan keta 16 Kodi kidaithathu...na nenaithathu ellam pramma muhurtham moolam adaihiren..nandri sister

  • @sakthidharan8028
    @sakthidharan8028 3 месяца назад

    அருமையான வாய்ப்பை அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி! மனம் மிகவும் இலகுவாக உள்ளதை உணர்கிறேன்.

  • @rajalakshmikumaran4148
    @rajalakshmikumaran4148 2 года назад +8

    My eyes are really filled with tears on hearing this video. Your voice are really melodious to hear your all videos. Thank you so so much dear. God bless you

  • @madhiselvanthirunavukkaras206
    @madhiselvanthirunavukkaras206 10 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள செய்தி நன்றி

  • @annatheruthenirural5403
    @annatheruthenirural5403 Год назад +2

    நன்றிகள் கோடி சகோதரி

  • @thiruv1696
    @thiruv1696 3 месяца назад

    மிகவும் பயனுள்ள அழகான வாக்கியங்கள்.அருமையான பதிவு‌. வாழ்க வளமுடன். நன்றி

  • @vasudevans9711
    @vasudevans9711 2 года назад +1

    இந்த வாய்ப்பை நேசிக்கிறேன் உங்களுக்கு என் நன்றி வாழ்த்துக்கள்

  • @muralikrishnan3729
    @muralikrishnan3729 3 месяца назад

    இந்த பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏾🙏🏾🙏🏾

  • @kala4284
    @kala4284 Год назад +2

    என்னை படைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி உள்ளவளாக இருப்பேன்

  • @sumathinaranan1995-tj6mw
    @sumathinaranan1995-tj6mw Год назад +1

    Morning intha afformations mekuntha ursaga paduthukirathu.. Affirmation supmet seithatharkku thank you madam.

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 Год назад +2

    நன்றி கூறுகிறேன். நன்றி கடவுள் 🙏🙏🙏🙏🙏......

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 года назад +4

    👌❤Very nice video about Gratitude Prayer. 🙏Thankyou.
    "Saying Thankyou Expresses Extreme Gratitude, Humility and Understanding."
    "நன்றி என்று சொல்வது மிகுந்த நன்றியுணர்வு, பணிவு மற்றும் புரிதலை வெளிப்படுத்துகிறது."

  • @Hemalatha-lg8cr
    @Hemalatha-lg8cr 2 года назад +2

    கோடான கோடி நன்றி🙏

  • @FeelGood0786
    @FeelGood0786 8 месяцев назад

    கோலம் என்று சொல்வதை விட ஓவியம் என்றே சொல்லலாம்.. அத்தனையும் அழகோ அழகு 💐👌

  • @sangeethap5197
    @sangeethap5197 Год назад +4

    Enthusiastic positive morning affirmations. Thank you universe. Thanks a lot sister

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj Год назад +2

    நன்றி 🙏... பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏😊😊

  • @abinayasubbiah3391
    @abinayasubbiah3391 Год назад +2

    Thanks to universe for directing to your channel. As a person I have evolved and changed my mind to think positive.thanks to you .now it has become my everyday routine to listen to your videos.

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Год назад +2

    Bad habit stop pandra mari affrimation video podunga akka

  • @sriramraja1606
    @sriramraja1606 Год назад +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க நிரந்தரம் நிடேடி வாழ்க 💐💐🙏🙏🙏🙏

  • @sridevivadivelan6170
    @sridevivadivelan6170 Год назад +3

    Thanks a lot for these fulfilled affirmations .... 😊

  • @musthafakamal344
    @musthafakamal344 Год назад

    சில எதிர்மறையான
    சொற்களை தவிர்க்கவும் மேடம் அருமை நன்றி

  • @abiabinesh9137
    @abiabinesh9137 2 года назад +3

    Akka apdiye mudinja sithargal pathi interesting facts podunga akka law of attraction pathi avanga enna sollirukanganu podunga

  • @bharathyg5097
    @bharathyg5097 10 месяцев назад +1

    Superb Mam
    Really heart touched words
    And Meaningful Affirmation
    What a fantastic meaningful each and every cell touchsble words
    Thankyou Thankyou Thankyou
    Universe.🎉🎉🎉🎉

  • @ettisaranya9698
    @ettisaranya9698 Год назад +3

    Really blessed to hear this every day morning 🙏

  • @premavathyk5795
    @premavathyk5795 Год назад +1

    அன்புடன் என் பிரபஞ்ச மே நன்றி தாயே போற்றி போற்றி

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 Год назад +3

    தாங்களுக்கு மிக நன்றி

  • @balamuralim7790
    @balamuralim7790 2 года назад +3

    Thank you so much for your service sister and your team... Thank you.. Thank you... Thank you... 🙏🏻🙏🏻😊🙏🏻🙏🏻

  • @anansdiary3540
    @anansdiary3540 Год назад +3

    Thank you so much for the affirmation .it mekes our life precious... Thank you ,Thank you ,Thank you... Special thanks to the voice.....

  • @vigneshwaran9205
    @vigneshwaran9205 2 года назад

    Nan foreignla iruken unga video parkumpothu relax irukku ungalukku mikka nanri

  • @eswarim9977
    @eswarim9977 Месяц назад

    என் அன்பு சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றி 🙏

  • @tamilselvi2994
    @tamilselvi2994 2 года назад +3

    Good positive energy.thank you

  • @pappujai2022
    @pappujai2022 Год назад +1

    Ungalukku naan adimaiyanatharkku naan nantri ullavanaaka erukkuren 🤗🤗🤗🤗🤗

  • @aravintharavinth2391
    @aravintharavinth2391 2 года назад +4

    Akka yoga video podunga akka

  • @remigiusloga4369
    @remigiusloga4369 Год назад +1

    நன்றி. நன்றி. நன்றி🙏🙏🙏

  • @ramrajiramraji543
    @ramrajiramraji543 Год назад +1

    நன்றி மேடம் இடை இடையே விளம்பரம் வந்து தியானம் கலைத்துவிடுகிறது

  • @Lalitha-ob5jh
    @Lalitha-ob5jh 3 месяца назад

    பிரபஞ்சத்தற்கு நன்றி 🙏🙏🙏

  • @shibinfleming1541
    @shibinfleming1541 2 года назад +3

    Really good vedio..Greeting is a precious thing for one's self🙂 It will show really how blessed we are...🙂💖💖

  • @ichariya3314
    @ichariya3314 Год назад +1

    Hai akka lot of thanks for you Enaku romba romba happyya iruku unga woise keka supera iruku and manasuku nimmadhiya iruku akka sollakullaaa thank you very much univers thanks a lot univers and my dr akka thank you thank you thank you thank you thank you very much akka👍👍👍👍👌😍😍😍😍👌👌👌😍😍😍😍

  • @lishajey786
    @lishajey786 Год назад

    இந்த அற்புதமான வீடியோவை தந்த உங்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்.

  • @geethayeswanth1649
    @geethayeswanth1649 Год назад +2

    Universe gifted channel. Bunch of thanks

  • @Ding-b1w
    @Ding-b1w Год назад +1

    Really changed my life Thank you universe ❤️

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 года назад

    அன்பு சகோதரி அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் என்றுமே தாங்கள் இன்புற்று வாழ்க 🍎🌹

  • @thalapaven5000
    @thalapaven5000 4 месяца назад +1

    Thank you affarmation

  • @sarahs1407
    @sarahs1407 2 года назад +2

    Thank you sister.. Ur videos are very useful.. Ur voice is very soothing to hear. Can you do a video on how to study and study related videos.. Neenga epdi calm ah pesureenga sister? unga videos ellamey useful sister..

  • @jothijanakiraman8280
    @jothijanakiraman8280 6 месяцев назад

    இந்த பதிவு க்குநன்றிநன்றிநன்றி

  • @prajeshkanna
    @prajeshkanna 6 месяцев назад

    நன்றி நன்றி நன்றி... உங்களுக்கு மிகவும் நன்றி...❤❤

  • @sivakamis7008
    @sivakamis7008 2 года назад

    Indru i unga speech ketka udaviya ptabanjathukku nandri nandri nandri

  • @rkchannel1878
    @rkchannel1878 Год назад +1

    உங்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன் 🙏

  • @Thankstowater512
    @Thankstowater512 4 месяца назад

    Thank you sister. ..Thank you Universe....I Love you Universe

  • @gomathis6453
    @gomathis6453 Год назад +1

    Thank you mam you're doing a great job keep doing❤❤❤

  • @user-yt5jq8sj4h
    @user-yt5jq8sj4h Месяц назад

    நன்றி நன்றி நன்றி மேடம் ❤

  • @chithrasathish5537
    @chithrasathish5537 10 месяцев назад

    நல்லா சொல்லரீங்கங்க மிக்க நன்றி

  • @anitadhanmaraj6876
    @anitadhanmaraj6876 2 года назад +2

    Thank you so much for making me feel that how much I'm blessed....thank you

  • @universemylife5074
    @universemylife5074 Год назад +1

    Thanks lot of To universe and All is Work Well-done completed for Successfully indidiuse For universe In must to God Of thanks 🙏at the same time This is chennal Said for All Information likes to me Very of thanks In 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yt5jq8sj4h
    @user-yt5jq8sj4h Месяц назад

    நன்றி நன்றி நன்றி மேடம்

  • @royalraghul7444
    @royalraghul7444 2 года назад +4

    Team..."Am Just now down my head towards your efforts and lifeline word's always....🥺 என் மனசு ரொம்ப அறுதல் அகிருக்சு 💜❤️👏🎈🎈 thanks you team for your support ❤️

  • @Thaksha
    @Thaksha 2 года назад +2

    Super akkachi nandri nandri nandri i m grateful being subscriber of your channel lots of love
    Thank you

  • @harokiasheelasheela3940
    @harokiasheelasheela3940 2 года назад +1

    I do thanks to God everything everybody
    From the age 60years
    Nendry vanakam

  • @MaahinMaahin
    @MaahinMaahin 14 дней назад

    alavatra vaaipugalai allikuduthu kondirukum prabanjathirku nanri

  • @monesharams1212
    @monesharams1212 28 дней назад

    நல்லதே நடக்கும் நற்பவி ❤

  • @ssmflyyou5993
    @ssmflyyou5993 2 года назад +1

    The power of habit full book in your voice 👍👍👍@ thankyou [Saravanan decodes ] RUclips channel suggest some books @ [ minute mystery] RUclips channel suggest some books. Explain your voice @ many thanks @ all the best 👍👍👍

  • @santooshhavin817
    @santooshhavin817 Год назад

    TQ sister TQ universe...I can open yr channel every morning when I do affirmations....

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 23 дня назад

    Thank youUniverse. very much Thank you.

  • @bliz240
    @bliz240 Год назад +1

    Good voice. Excellent affirmations. Kindly do affirmations irrespective of the gender. Nandri ullavaraga irukiren will be good instead of ullavanaga. So it will be for both genders

  • @jeraddurayduray2508
    @jeraddurayduray2508 2 года назад +1

    Very thankful to you. Your doing a good job... Appreciated

  • @Wireless256
    @Wireless256 Год назад +1

    Very valuable video. Thankful to your efforts

  • @meenakshisundaram4138
    @meenakshisundaram4138 2 года назад +2

    very nice narration.... Thank you Sister 🙏🙏🙏💐💐💐

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 Год назад +1

    நான் நன்றி உடையவளாக கூறுகிறேன்.

  • @balaartspainter
    @balaartspainter 11 месяцев назад

    நன்றி 🎉 நன்றி 🎉 நன்றி 🎉 வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏

  • @EPKAPK
    @EPKAPK 2 года назад +1

    Practised it Today ⚡A soothing voice ✌️

  • @jayapalanisamy9865
    @jayapalanisamy9865 2 года назад

    இந்த பதிவு தந்ததுக்கு நன்றி சகோதரி 👌👍🙏💐💐💐

  • @thenmozhit3633
    @thenmozhit3633 21 день назад

    நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @user-yx2bu2bq9m
    @user-yx2bu2bq9m 11 месяцев назад

    பிரபஞ்ச த்திற்கு நன்றி

  • @raghuramg1289
    @raghuramg1289 Год назад +1

    It's my favourite... Gratitude by which am breathing every moment.
    Thank you so much such a wonderful affirmations

    • @beyondtheordinary-tamil
      @beyondtheordinary-tamil  Год назад

      You're welcome 😊

    • @afrinimam1173
      @afrinimam1173 Год назад

      @@beyondtheordinary-tamil Enaku oru help namba dailyum morning wake up pana vodan next night sleep pana pogumbothu andtha time nexrt daiyum 3 hours namba goal dailyum sona conform supconsious mind la records agi 3 month kulla nadakum ma please soluga my dear

  • @sureshd7636
    @sureshd7636 2 года назад +1

    Ungalikku Nandri VanakkamMadamm
    🙏🙏🙏🌹💖🌹🙏🙏🙏