Law of Attraction நமக்கு வேலை செய்யுமா? (Tamil) | Guru Mithreshiva | Ulchemy

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 206

  • @madrasprincessvlogs750
    @madrasprincessvlogs750 Год назад +71

    குருஜி நீங்கள் மிகவும் அழகாக சொல்கிறீர்கள் என் கண்களில் நீர் வந்து விட்டது நன்றி

  • @chinnasamychinnasamykanan4999
    @chinnasamychinnasamykanan4999 Год назад +21

    🙏 🦋 💦
    குருஜி உங்கள கொண்டு வந்து என் கண்ணுக்கு காட்டுன இந்த you tube ku கோடான கோடி நன்றிகள் குருஜி

  • @jaishnavivignesh3620
    @jaishnavivignesh3620 Год назад +30

    குருஜி நீங்கள் எனக்கு கிடைத்ததற்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +6

    நான் உட்பட அனைவருக்கும் இனி நன்றாக புரியும்.

  • @senthilkumarmuthusamy4144
    @senthilkumarmuthusamy4144 11 месяцев назад

    வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி

  • @elangovan7683
    @elangovan7683 Год назад +1

    நன்றி ♥️♥️♥️

  • @stephena1156
    @stephena1156 Год назад +5

    குருஜி...
    உண்மையில் என் வாழ்க்கையில் உங்களின் வழிகாட்டுதலே என் ஏராளமான நன்மைக்கு காரணம்...
    மனப்பூர்வமான நன்றி...
    கண்களின் ஓரத்தில் கண்ணீர் மல்க சொல்றேன் குருஜி...

  • @Ramkumar-hv1hc
    @Ramkumar-hv1hc Год назад +15

    நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. இதை தொழிலாக ஆக்கிவிட்டார்கள்

  • @anbazhagan7861
    @anbazhagan7861 Год назад +5

    குருஜி உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஏன்னா நீ மிகப்பெரிய ஒரு ஞானம் பொக்கிஷ உன்கிட்ட இருக்கு அதை எல்லாத்துக்கும் நீங்க கொடுத்து அனைத்து மக்களையும் ஞானப் பாதையில் இறைவன் அடையறதுக்கு எல்லாவிதமான வாய்ப்புகளையும் நீங்கள் உருவாக்கி தரீங்க உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி

  • @UnMeisalai
    @UnMeisalai Год назад +2

    இறைவன் உங்களை படைத்ததன் நோக்கம் வெளிப்பட்டுக்கொன்டிருக்கிறது உங்களைத் தொடர்பவர்கள் பாக்கியசாலிகள் நன்றி...

  • @thamilmagal
    @thamilmagal Год назад +8

    இன்று இந்த பதிவு எனக்காக சொன்னது போல இருக்கிறது குருஜி... அற்புதமான பதிவு மனக்குழப்பத்திற்க்கு தெளிவான பதில் மிகையான நன்றிகள் 🙏

  • @mahendranmahe-n8y
    @mahendranmahe-n8y 17 дней назад

    Katavulukku nantri 💯🔥💪

  • @malaimalai8840
    @malaimalai8840 Год назад +3

    நீங்கள் சொல்வது உண்மைதான் குருஜி. நானும் ஒரு வாரமாக தியானம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்னால் தியானம் செய்ய முடியவில்லை ஒரு விஷயத்தைப் பிடித்து செய்யும்போது தான் நம் அதில் முழு ஈடுபாடோடு செய்ய முடியும் என்பதை இந்த பதிவை கேட்டு தெரிந்து கொண்டேன் நன்றி குருஜி

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    மனித குலம் மகத்துவம் பெற இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பூமிக்கு வந்த கடவுள் நீங்கள் என்பதை உங்கள் முன்னிலையில் உங்கள் சக்தியை பல நூறு தடவை உணர்ந்து வியந்திருக்கிறேன் குருவே... மிகவும் அற்புதமான தெய்வத்தின் குரலாய் உங்கள் வார்த்தைகள் ஓங்கி உலகெங்கும் ஒலித்தது கொண்டே இருக்கும் குருஜி... நன்றிகள் கோடி குருஜி....

  • @thivaharsittampalam9749
    @thivaharsittampalam9749 11 месяцев назад

    அருமையான விளக்கம் குருஜி. உங்களுக்கு மிகவும் நன்றி

  • @chithrakandy6667
    @chithrakandy6667 Год назад +3

    குருஜி உங்க விளக்கத்துக்கு நன்றி சொல்ல வார்த்தயே இல்ல ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @smartchemist3298
    @smartchemist3298 Год назад +1

    நானும் இது புரியாமால் தினமும் நன்றி தெரிவித்து.கொண்டே இருந்தேன். இனி ஆழ் மனதில் இருந்து மனமார நன்றி சொல்வேன்

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 4 месяца назад +1

    நன்றி குருஜி 🙏
    தாரணா கோவையில்
    எப்போ 🙏🙏🙏

  • @gopinathan5775
    @gopinathan5775 Год назад +12

    நீங்கள் சொல்லும்போது உடம்பு சிலிர்த்துவிட்டது...நன்றி குருஜி

    • @smartchemist3298
      @smartchemist3298 Год назад +1

      இதே அனுபவம் தான் எனக்கும்

  • @ganeshsundar1484
    @ganeshsundar1484 7 месяцев назад +1

    Ultimate == Ulchemy

  • @smartchemist3298
    @smartchemist3298 Год назад +1

    இது மாறி தெளிவான விளக்கம் தருவதால் என்னவோ நான் உங்களை குருவாக வணங்குகிறேன் . உங்களை காணும் அதிசயம் என்று நிகழும் என தெரியவில்லை❤❤❤

  • @gopinathan5775
    @gopinathan5775 Год назад +4

    இத்தனை நாளா இது தெரியாம போச்சே...நன்றி குருஜி🙏🙏🙏

  • @spnithapan3571
    @spnithapan3571 4 месяца назад +1

    ரொம்ப நன்றி 💙🥰

  • @rafsaraheem3410
    @rafsaraheem3410 Год назад

    Very clear 💯....

  • @ShreeDhar_Officials
    @ShreeDhar_Officials Год назад +2

    Ultimate Guruji 🎉❤

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Год назад +1

    Guruji neengal Ella visayathiyum simplify panni solluringa yennaku romba pidirrikku❤❤❤

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 4 месяца назад

    மிகவும் நன்றி குருஜி என்னால் நெசவு வேலை தொடர்ந்து செய்ய முடியவில்லை என்று கவலைப்பட்டு நாளையிலிருந்து கண்டிப்பாக உணர்வுபூர்வமாக வேலை செய்வேன்

  • @pasanthlal9301
    @pasanthlal9301 Год назад +1

    மிகவும் நன்றி குருஜி ❤ 🙏🏻🙏🏻🙏🏻

  • @malleswaris4775
    @malleswaris4775 5 месяцев назад

    குருஜி நீங்கள் சொல்லும் விளக்கம் அனைத்தும் உண்மை குருஜி 🙏🙏🙏

  • @shobavibes
    @shobavibes Год назад +1

    Unmai kuruji. Sariyana vilakkam. En life la unarnthirukken.

  • @bharathibharu8628
    @bharathibharu8628 7 месяцев назад

    ரொம்ப அழகா சொன்னிங்க ஐயா 😊 நன்றி சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤

  • @ksandy4250
    @ksandy4250 Год назад

    Unmaithan guruji love one car ..yenga paththlum antha car than kannugu theiyuthu...❤️❤️❤️

  • @nkavith1234
    @nkavith1234 2 месяца назад

    Thank you so much guruji❤

  • @smartchemist3298
    @smartchemist3298 Год назад

    அருமை அருமை கோடானா நன்றிகள் உங்களுக்கு

  • @KalpanaSujesh
    @KalpanaSujesh 5 месяцев назад

    நன்றி ஜீ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kausikrishna369
    @kausikrishna369 Год назад +1

    தெளிவாக பேசுகிறீர்கள் ஜீ ...அருமை...❤

  • @sencreation
    @sencreation Год назад +3

    LOA பற்றிய பல குழப்பங்கள் தீர்ந்தது, குருஜி யை விட வேறு யாரால் இப்படி விவரிக்க முடியும். இப்பொழுது தான் Secret Revealed ஆனது போல் இருக்கிறது😊. நன்றி குருஜி🙏🏻

  • @tmarichamy
    @tmarichamy Год назад +1

    நன்றி இறைவா

  • @praveenKumar-ri4xj
    @praveenKumar-ri4xj Год назад

    Thanks.. Gurujii... Thanks....

  • @sairammobilerepair279
    @sairammobilerepair279 Год назад +3

    only God can create gratitude

  • @sherinnetworkervaazhanumse8211
    @sherinnetworkervaazhanumse8211 9 месяцев назад

    clear cut explanation ❤

  • @g.venkadesang.venkadesan8234
    @g.venkadesang.venkadesan8234 11 месяцев назад

    Wov you are a great teacher....

  • @arvindhraju
    @arvindhraju Год назад +1

    Manasuku aarudala iruku giruji ungada video

  • @ajmalkhan5952
    @ajmalkhan5952 Год назад +2

    சிறந்த தகவல் கொடுத்தமைக்கு நன்றி குருஜி

  • @vasanthvj7589
    @vasanthvj7589 5 месяцев назад

    True words ❤

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Год назад

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி குருஜி

  • @kingofodc7259
    @kingofodc7259 Год назад

    Yen uyirana guruviku mikka nandri

  • @sathana1709
    @sathana1709 9 месяцев назад

    Nanri Guruji 🙏🙏🙏☘️😊

  • @laksanadileksan6867
    @laksanadileksan6867 Год назад

    நன்றி குருஜி ☺️☺️

  • @Raghav-Ulags
    @Raghav-Ulags Год назад +1

    You are exactly right I have also did the same mistake

  • @Abarajitha758
    @Abarajitha758 Год назад

    Ulamarntha viruppam. Manamarntha nandri

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 Год назад +1

    Very good definition sir🙏👍

  • @Robinhood005
    @Robinhood005 Год назад

    Thank you குரு ஜீ....

  • @rangharajr6968
    @rangharajr6968 Год назад

    Mikka nandri nandri guruve saranam vaalga valamudan

  • @amsaraj7648
    @amsaraj7648 Год назад

    என்ன ஒரு அழகான விளக்கம்.!

  • @sharmeelam5200
    @sharmeelam5200 6 месяцев назад

    Guruji really true

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 Год назад +1

    குருவே சரணம் குருவே சரணம் நன்றி நற்பவி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி

  • @thenmozhi7035
    @thenmozhi7035 Год назад +1

    Valgavalamudan🙏🙏🙏

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 Год назад +2

    🛐குருவே சரணம்....🎉🎉🎉🎉❤❤❤

  • @sschandhru7773
    @sschandhru7773 Год назад

    ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி.... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.nagajothimuralikrishnan3645
    @m.nagajothimuralikrishnan3645 Год назад

    Good,g,

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 Год назад

    Guruve saranam

  • @ushap9378
    @ushap9378 Год назад +1

    குருவே சரணம் குருஜி ஐயா அவர்களுக்கு கோடான கோடி என் உள்ளம் கனிந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @Abarajitha758
    @Abarajitha758 Год назад

    Nandrigal pala

  • @kokilakoki4709
    @kokilakoki4709 Год назад +1

    Guruve saranam 🙏💐 thank you sir 💐🙏🙏

  • @arulamudhan3404
    @arulamudhan3404 Год назад

    200 percent right

  • @kathuadvocate3140
    @kathuadvocate3140 Год назад +1

    அருமையான பதிவு நன்றி குருஜி

  • @sathishn9551
    @sathishn9551 Год назад

    நன்றி

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Год назад

    True unarvugal than important guru ji

  • @SuganyaSuganyavoilet-pl4kl
    @SuganyaSuganyavoilet-pl4kl Год назад

    Kanneermalgha kodana kodi nandrigal guruji

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 9 месяцев назад

    Unmai swami ji

  • @ajaazahamed2835
    @ajaazahamed2835 Год назад +1

    Manifested this video… நன்றி குருஜி ❤

  • @natarajanramya7418
    @natarajanramya7418 Год назад

    Ultimate

  • @meikandar339
    @meikandar339 Год назад +1

    Tq guruji

  • @magesh7395
    @magesh7395 Год назад

    Nandri guruji kodi nandrigal ayya

  • @parthikk329
    @parthikk329 Год назад

    ❤நன்றி❤

  • @TamilSelvi-y9r
    @TamilSelvi-y9r Год назад

    Thankyou.guruji.vaalgavAlAmudan😊😊🙏🙏🙏

  • @vanithag8441
    @vanithag8441 Год назад

    குருவே சரணம்

  • @kavithag3579
    @kavithag3579 Год назад +5

    ஐயா உண்மையிலும் உண்மை உணர்வுகள் தான் முக்கியம் நானும் நிறைய முறை நன்றி கூறி இருக்கிறேன் நன்றி என்று வார்த்தை மட்டுமே வரும் ஆனால் உணர்வு வராது. சில சூழ்நிலைகளில் நன்றி மனதார உணர்வுடன் கூற முயலும் போது அங்கு வார்த்தை வருவதில்லை மானதார உணர்ந்து நன்றி கூறும் போது கண்ணீர் மட்டுமே வருகிறது ஐயா

    • @selvaart6848
      @selvaart6848 Год назад

      Good.வாழ்த்துக்கள்

  • @jaglinuxmint
    @jaglinuxmint Год назад +1

    Jai Gurudev 🙏🙏🙏

  • @Coachmohan
    @Coachmohan Год назад

    Guruvae saranam ❤

  • @Vshu_hope
    @Vshu_hope Год назад

    மிக்க நன்றி ஐயா. தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி. குருவே சரணம். ஓம் நமசிவாய.

  • @RaviKumar-me9xt
    @RaviKumar-me9xt Год назад +1

    Excellent Guruji... Great explanation.

  • @tsrameshkannan744
    @tsrameshkannan744 Год назад

    🙏Guruve saranam🙏

  • @KarthiKNM-fg4ro
    @KarthiKNM-fg4ro Год назад

    வணக்கம்குருஜி

  • @vnothks7186
    @vnothks7186 Год назад

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @StudioPlus555
    @StudioPlus555 Год назад

    Telling scientific words is better ❤

  • @TNPSCinnovation
    @TNPSCinnovation Год назад

    Good content 👍

  • @govindarajanp1958
    @govindarajanp1958 Год назад

    Super sir 👌

  • @parthibanp1484
    @parthibanp1484 Год назад

    ❤❤❤ நன்றி குருஜி

  • @shanmukram
    @shanmukram Год назад +1

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 Год назад

    ❤Thank you guru ji love you guru ji ❤

  • @rajisara4
    @rajisara4 Год назад +1

    Well said... 👌💯.... Tq universe🌈🦋❤💯

  • @mallikamalli522
    @mallikamalli522 Год назад

    Beautiful things are explained in the way it is.extradinary explanation.

  • @m.gopalkrishnam.gopalakris9528

    Romba Nantri Nantri

  • @MujeerNaseera
    @MujeerNaseera Год назад

    Super ayya my really great my cray

  • @kalpskalpana5984
    @kalpskalpana5984 Год назад

    Super explanation... I love u gurujiii ❤❤❤ 🎉🎉🎉

  • @arriescvan4204
    @arriescvan4204 Год назад

    Thanks for Sharing

  • @ennampolvalkai7143
    @ennampolvalkai7143 Год назад +4

    Desire strong guru ji
    But more limiting beliefs
    There comes law of attraction

  • @niviyaw6921
    @niviyaw6921 Год назад

    Nandri Guruji🙏🙏🙏