நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கே /தன்னம்பிக்கைகதைகள்/KathaikeluLittleStory/Motivational Story tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 20

  • @sathiyaselvanS
    @sathiyaselvanS Месяц назад +23

    இந்த மூன்று கதைகளும் நன்றாக உள்ளது. வாழ்க்கையில் எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது.நம்பிக்கை தான் வெற்றிக்கான முதற்படி என்பதை புரிந்து கொண்டேன். மிக்க நன்றி சகோதரி.👌👍🙏🙂💙

  • @singaisivakumar506
    @singaisivakumar506 День назад +1

    அருமை வாழ்த்துக்கள் அம்மா

  • @anandkanaga4378
    @anandkanaga4378 13 дней назад +4

    வணக்கம்!!
    இதுவும் கடந்துபோகும்!!
    சிறுவிதையில் பெருஆலமரம்!!
    நன்றிகள்!!
    கடவுள் கருணை!!!

  • @HariSankari-e3e
    @HariSankari-e3e 4 часа назад +1

    Trust is godnes.... Murugan matume thunai... 🙏🙏... What you sow what you reap ❤❤❤ appreciate your effort to reach world in a positive approach.... Sis 💕 your service may change all from their problems.... Thank you 🎉

  • @KavithaJ-z2s
    @KavithaJ-z2s 14 часов назад +1

    Super super 👌 👍 😍 🥰 😘

  • @ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்

    🙏🏾♥️🙏🏾 சிவ சிவ ஓம் நமச்சிவாயா ஆஹா ஆஹா அருமை அருமை கதை மிகவும் அருமை எதுவும் சில காலம் இதுவும் கடந்து போகும் எல்லாம் சிவமயம் அன்பே சிவம் நம்பிக்கை இறைவன் அன்றி யாரும் எதுவும் முழுமையான நம்பிக்கை வேண்டும் அருமையான பதிவு மா மிகவும் நன்றி மா🙏🏾♥️🙏🏾

  • @karuppaiahking8924
    @karuppaiahking8924 23 дня назад +2

    சகோதரி என் வாழ்க்கையில்
    கடவுள் செய்த அற்புதத்தை
    மற்றவரிடம் கூறினால்
    இந்தக் கதையில் வரும் பிராமணரைப் போல்
    என்னை ஏளனமாக பார்க்கிறார்கள்.
    இப்பொழுது தான் புரிந்தது
    நான் கடவுளிடம் எவ்வளவு நெருக்கமாக உள்ளேன் என்று
    மிக்க நன்றி தோழி.❤

  • @ShagunthalaMohan
    @ShagunthalaMohan Месяц назад +3

    Very good story ma ❤❤❤🎉🎉🎉

  • @sravi8964
    @sravi8964 Месяц назад +5

    நல்ல அருமையான பதிவு. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  • @amalaxavier5317
    @amalaxavier5317 День назад +1

    👏👏👏🎉💐🌺🌷

  • @balamuralibalamurali1663
    @balamuralibalamurali1663 Месяц назад +1

    🎉