இந்த பதிவை எங்களுக்கு கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்ட அனைவர்க்கும் முருகர் அருள் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணா பவ ஓம் 🦚🦚🦚
கந்த புராணம் ஓரளவு யாவர்க்கும் தெரிந்தாலும் இவரின் குரல் வளமும் புராணம் கூறிய விதமும் ஓர் அற்புதமான நேரில் நடப்பது போல் அவரது சொற்ப்பொழிவு உள்ளது.மிக மிக அற்புதம்.இந்த சூரசம்மாரம் நடக்கும் நாளில் ஸ்ரீ கந்த புராணம் கேட்டது மிகவும் ஓர் மனநிறைவு..நன்றியுடன் வாழ்த்துக்கள். ..ஓம் கந்தா சரணம்...சரணம்...
ஓம் ஷண்முகாய நமஹ நமஸ்காரம் அக்கா தங்களது குரல் அருமை. முருகனுடைய இந்த புராணத்தை மிக எளிமையாக கேட்பதற்கு இனிமையாகவும் சொல்லியதற்கு நன்றி. கேட்க கேட்க சந்தோஷம் ஆனந்தம் மகிழ்ச்சி 🙏🙏🙏
மகா கந்த சஷ்டி ஆறாம் நாளில் கந்தபுராண கதையை கேட்டு பாக்கியம் அடைந்தேன் அன்பு சகோதரி அவர்களுக்கு அருமையான குரல் வளம் மிக்க நன்றி 🙏 ⚜️வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா⚜️
முருகனே❤உஙகளுடன்இருந்துசொலகிறார்❤என்று நினைக்கிறேன் இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி நன்றி ❤❤❤வெற்றி வேல் முருகனுக்குஅரோகரா❤❤❤❤உங்களுக்கு நன்றி ❤❤❤❤❤
அம்மா வணக்கம். உங்கள் இந்த கந்த புராணம் கேட்க எத்தனை புண்ணியம் செய்து இருக்க வேண்டும். மிக்க நன்றி. நீங்கள் பல்லாண்டு வாழ நீடுழி வாழ என் அப்பன் முருகன் இடம் வேண்டி கொள்கிறேன். வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன் 🙏🙏💐💐🌹🌹
அக்கா உங்க குரல் மிக அருமையாக உள்ளது கந்த வீடியோ நீங்க ஒன் டைம் போற்றுருக்கீங்க ஆன நா 10 டைம் கேட்டிருக்கேன் அவ்வளோ தெளிவு வாழ்த்த வயதில்லை என்றாலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் 💐💐💐💐💐💐
யாவருக்கும் படிப்பது எழுதுவது எளிது😢ஆனால் ஒரு சொல் கூட வார்த்தைகளை கலையாமல் அற்புதமாக மற்றவர்களுக்கு எடுத்து உரைக்கும் பணி எல்லார்க்கும் வருவது இல்லை 👏👏அருமை சகோதரி உங்கள் குரலில் கந்த புராணம் கேட்டது. 🙏🙏நீங்கள் சொல்லிய விதம் அந்த அந்த இடங்களில் நாங்கள் அந்த காவியத்தை சந்தித்தோம் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 என் அப்பன் முருகனின் திருவிளையாடல் க்கு நன்றி🙏💕🙏💕
சபரி மலைக்கு செல்வதிலிருந்து வீடு திரும்பும் வரை: ruclips.net/video/ZEiVjno1MlA/видео.htmlsi=AUdkLfbWZq1q2kbF
இந்த கந்த சஷ்டி திரு நாளில் கந்த புராணம் கேட்ட எங்களுக்கும் கேட்க வைத்த உங்களுக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும்❤❤வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🏼
மிக்க நன்றி
இந்த பதிவை எங்களுக்கு கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்ட அனைவர்க்கும் முருகர் அருள் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணா பவ ஓம் 🦚🦚🦚
கந்த புராணம் ஓரளவு யாவர்க்கும் தெரிந்தாலும் இவரின் குரல் வளமும் புராணம் கூறிய விதமும் ஓர் அற்புதமான நேரில் நடப்பது போல் அவரது சொற்ப்பொழிவு உள்ளது.மிக மிக அற்புதம்.இந்த சூரசம்மாரம் நடக்கும் நாளில் ஸ்ரீ கந்த புராணம் கேட்டது மிகவும் ஓர் மனநிறைவு..நன்றியுடன் வாழ்த்துக்கள். ..ஓம் கந்தா சரணம்...சரணம்...
மிக்க நன்றி 🙏
சஷ்டி திருநாளின் மூன்றாவது நாளில் இந்த அற்புதமான கந்தபுராணம் கேட்க செய்த முருக பெருமானுக்கு கோடி நன்றிகள் 🙏🙏
எல்லா புகழும் கந்தபெருமானுக்கே🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஷண்முகாய நமஹ நமஸ்காரம் அக்கா தங்களது குரல் அருமை. முருகனுடைய இந்த புராணத்தை மிக எளிமையாக கேட்பதற்கு இனிமையாகவும் சொல்லியதற்கு நன்றி. கேட்க கேட்க சந்தோஷம் ஆனந்தம் மகிழ்ச்சி 🙏🙏🙏
மகா கந்த சஷ்டி ஆறாம் நாளில் கந்தபுராண கதையை கேட்டு பாக்கியம் அடைந்தேன்
அன்பு சகோதரி அவர்களுக்கு அருமையான குரல் வளம் மிக்க நன்றி 🙏
⚜️வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா⚜️
நன்றி 🙏🏼
அருமை சகோதரி.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கருணை கடலே கந்தா போற்றி🙏🙏🙏🙏🙏
நன்றி 🙏
Yen ipdi avan ivan nu solreenga kadavula adhu enaku pudikala mathapadi romba nandri kandha puranam ku
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
கந்தசஷ்டி கேட்பதற்கு பதிவு போட்டதற்குநன்றி சகோதரி
ரொம்ப நிறைவா. பக்தி மயமாக இருந்தது.
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்
மிக்க நன்றி 🙏
சகோதரி உங்கள் குரல் அருமை ஓம் சரவண பவ
மிக அருமையான பதிவு 🙏🙏🙏 நன்றிகள் கோடி 🙏🙏🙏
ஓம் சரவண பவ 🦚 முருகா சரணம் 🦚🙏 கந்த புராணம் கேட்டதும் மனசு ரொம்ப நிரைவா இருக்கு சகோதரி மிக்க நன்றி 🙏
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா இவ்வளவு அழகாக சொல்லி கொடுத்ததற்கு 🙏🙏🙏கந்தன் பாதம் கனவிலும் காக்கும் 🙏
மிக்க நன்றி 🙏
கந்தபுராணம் மிகவும் அருமையாக இருந்தது சகோதரிக்கு நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
கோடான கோடி நன்றிகள் ! வாழ்க வளமுடன் !❤
நன்றி 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நல்ல குரல் வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி 🙏🏼
மகா சஷ்டி விரத நாளில் கந்த புராணம் கேட்க வைத்ததற்கு மிக்க நன்றி
எல்லோருக்கும் புரியும் விதமாக உங்களுடைய தெளிவான சொல்லாற்றல் கந்த புராணத்தை கண்முன்னே பார்பது போல இருக்கிறது
மிக்க நன்றி 🙏
உசிரே நீதானே நீதானே முருகா என் சகலமும் நீதான் முருகா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹
Kandapuranam mudhal mudhalai ketkiren.. Arputham.. Azhagana vilaka kathai.. Murugaaaa
மிக்க நன்றி 🙏
கந்தனின் பெருமையை உலகத்திற்கு பரிசாற்றியது உங்களுக்கு நன்றி 🙏
vettrivel veeravel.... nandri....
I can imagine line by line❤ nice narration..thank you for this video ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤❤❤
மிக்க நன்றி 🙏🏼
மகா கந்த சஷ்டி காலத்தில் கந்த புராணம் கேட்கிறேன் 🙏📿🙇♂️ மிகவும் ஆனந்தம் ❤️ஓம் சரவணபவ 📿வெற்றி வேல் முருகனுக்கு அரகர அரோகரா 🙏🙇♂️
Vanakkam Sis.. Naan viratham irunthutruken.. Intha Kantha puraanam neenga solla solla full imagine panni ketrunthen.. Appapaa.. Kanthan azhagu.. Kantha puraanam azhagu.. Neenga varunithathum azhagu..
Kantha puraanam mudinthalaum Kanthanin arul mudiyathu.. You are right..
Ellarukkum Kanthanin arul kedaikum. Nandri.
மிக்க நன்றி 🙏🏼
மிக்க நன்றி சகி உங்கள் குரலில் புராணம் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அழகான தமிழ் உச்சரிப்பு
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
Vetri Vel Muruganuku..Harohara!!
கந்த புராணம் ❤கேட்பதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் பெருமாள் முருகன்
முருகனே❤உஙகளுடன்இருந்துசொலகிறார்❤என்று நினைக்கிறேன் இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி நன்றி ❤❤❤வெற்றி வேல் முருகனுக்குஅரோகரா❤❤❤❤உங்களுக்கு நன்றி ❤❤❤❤❤
இனிமையான குரல் அருமையான பதிவு நன்றி
நன்றி 🙏
ரொம்ப நன்றிங்க நல்லா இருக்கு கேட்க கேட்க அருமையா இருக்கு
நன்றி 🙏🏼
Mikka nandri sister Kantha puranam theriya vaithatharku nandri.... Murugan thunai.....
Thanks 🙏🏼
என் அப்பன் முருகனே போற்றி.🙏🙏🙏🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
மிகவும் அருமை சகோதரி. ஓம் சரவணபவாய நமஹ
நன்றி கந்தனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....
Vetrivel Muruganukku haroharo.
ஓம் மருகா போற்றி 🙏 ஓம் சரவணபவ
ஓம் முருகா..
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா 🦚🦚🦚
நீங்கள் ரொம்ப அழகாக இந்த கந்த புராணத்தை கூறினீர்கள் மிக்க நன்றி
நன்றி 🙏🏼
அருமையான பதிவு அமைதியான குரலில்
Om kantha saranam..
Movie patha mari iruku super ah iruku romba thanks 🙏🙏🙏🙏🙏
நன்றி 🙏
ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏மிகவும் அருமை.... நன்றி🙏
நன்றி 🙏🏼
ஓம் முருகா போற்றி அப்பா போற்றி போற்றி 🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤
கந்த புராணம் எங்களுக்கு தந்த உங்களை வணங்குகிறேன் வணங்குகிறேன்
மிக்க நன்றி 🙏
ஓம் ஸ்ரீ வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா🛕🦚🪷💐💐
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் ஓதிமலை ஆண்டவா போற்றி போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி ஓம் செந்தூர் வேலா போற்றி ❤️💙
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் முழுமையாக ஒரேநாளில் கேட்ட என் கந்தனின் புராணம் ஆஹா ❤ மனம் நெகிழ வைத்தது.. சஷ்டியில் கந்தபுராணம் கேட்க வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤
நன்றிகள் 🙏🏼
மிக அருமையான கதை சேத்ரி அவர்களே. மனமார்ந்த நன்றிங்க ❤🎉
மிக்க நன்றி 🙏
Superb mam
🙏 ஓம் முருகா🙏
முருகன் கதையை நல்ல தெளிவுடன் மற்றும் விளகக்கதுடன் சொன்னிங்க...நல்லா இருந்துச்சு❤😊 நான் முழு பதிவையும் கேட்டேன் ...
மிக்க நன்றி 🙏
ஓம் முருகா போற்றி ❤
ஓம் சரவணபவாய நமஹ ❤❤❤❤❤வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அம்மா வணக்கம். உங்கள் இந்த கந்த புராணம் கேட்க எத்தனை புண்ணியம் செய்து இருக்க வேண்டும். மிக்க நன்றி. நீங்கள் பல்லாண்டு வாழ நீடுழி வாழ என் அப்பன் முருகன் இடம் வேண்டி கொள்கிறேன். வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன் 🙏🙏💐💐🌹🌹
அக்கா உங்க குரல் மிக அருமையாக உள்ளது கந்த வீடியோ நீங்க ஒன் டைம் போற்றுருக்கீங்க ஆன நா 10 டைம் கேட்டிருக்கேன் அவ்வளோ தெளிவு வாழ்த்த வயதில்லை என்றாலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் 💐💐💐💐💐💐
மிக்க நன்றி 🙏
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
Super sisters your story telling skill is very marvelous❤ ஓம் saravana பாவ ஓம்
மிக்க நன்றி 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா
தாயே ஆயிரம் கோடி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க மகளே
Om muruga saranam appa 🙏🙏🙏❤❤❤❤
Intha storya movia edit pani pota innum nandraga irkum🙏🙏🙏🙏🙏🙏
Thank you mam ❤ first time kettan rompa nalla irukku kandhapuraanam.. 🎉 om muruga..
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
நன்றி நமச்சிவாய 🙏❤️❤️❤️🌳
யாவருக்கும் படிப்பது எழுதுவது எளிது😢ஆனால் ஒரு சொல் கூட வார்த்தைகளை கலையாமல் அற்புதமாக மற்றவர்களுக்கு எடுத்து உரைக்கும் பணி எல்லார்க்கும் வருவது இல்லை 👏👏அருமை சகோதரி உங்கள் குரலில் கந்த புராணம் கேட்டது. 🙏🙏நீங்கள் சொல்லிய விதம் அந்த அந்த இடங்களில் நாங்கள் அந்த காவியத்தை சந்தித்தோம் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 என் அப்பன் முருகனின் திருவிளையாடல் க்கு நன்றி🙏💕🙏💕
மகிழ்வுடன் நன்றி 🙏🏼
இந்த பிரபஞ்சம் முழுவதும் உன் குரல் கேட்க வேண்டும் வாழ்த்துக்கள் மகளே
நன்றி சித்தி 🙏🏼
அருமை சகோ ❤
Superb mam. Excellent work.
Thank you 🙏🏼
very nice rendering mam... thank you...🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ நம ஓம் நன்றி
ஓம் muruga❤
Thank you so much heard full kandha puranam only because of you sis 🙏🙏🙏♥️
muruga kantha kadamba kathirvela en theivamea umakku kodana kodi nandri muruga En nan en valkaiyil kastathodu irukum natkalil nan ungalai Thuthupathea enaku ninmathi ungala patha than en kavalai ellam maranthu pogum En valgaiyilea Thirapatha Thanga appan muruganea pottri muruga muruga muruga pottri muruga pottri muruga pottri muruga pottri muruga pottri muruga pottri muruga pottri muruga pottri muruga pottri muruga pottri muruga pottri muruga pottri muruga pottri
ஓம் முருகா ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
ஓம் முருகா
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி....🙏🦚🙏
ஓம் சரவண பவ குஹனே சரணம்🦚🙏🌺
அப்பனே முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி தோழி 🙏
நன்றி 🙏🏼
Kanthanuku arogara🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் நன்றி மா அருமையான பதிவு🙏🙏🙏🎉🎉🎉
ரொம்ப நன்றி சிஸ்டர்
கந்தா போற்றி 🙏🙏🙏
Oum Muruga Portry 🙏🙏🙏
Oum Kantha Vel Muruganukku Aragara Aragara Arogara🙏🙏🙏🙏🙏🙏
Muruga thunai
vetrivel muruganukku arogera mikka நன்றி சகோதரி
நன்றி 🙏🏼
🙏🙏மிக்க நன்றி ...அருமையான பதிவு
நன்றி 🙏🏼
Om Saravana bava. Arpudham madam, oru pizhai illaamal , idaividamal kandha puranam sonnadhu ku mikka Nandri madam. Shivaya nama ma.
Romba nandri ❤
Muruga yannaku kulanthai pakiyam kutu pa🥹🥹🥹
Appa muruga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
அருமையாக கதையை சொல்லிருக்கீங்க வாழ்த்துகள்
நன்றி 🙏🏼
Om muruga potri ❤️🙏
முருகா❤ கந்தனுக்கு அரோகரா