ஒரு மனிதனுக்கு எவ்வளவு துன்பம் துயரம் கஷ்ட நஷ்டம் இருந்தால் கூட வேல்மாறல் பாடல் கேட்டால் மறுகணமே அப்பன் முருகப்பெருமான் சரி செய்து விடுவர் ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி
ஓம் முருகா போற்றி 🙏 என் அப்பனே முருகா உன்னையே நம்பி நான் ஓரு வேலை செய்ய ஆரபிச்சிருக்கிரேன் அது நல்ல முறையில் நடக்க வேண்டும் ஐய்யனே 🙏 கலவை சாநங்கல் செய்து விற்க்க ஆரம்பித்து இருக்கிறேன் அதுல எந்த தடையும் இல்லாமல் வியபாரம் நல்ல முறையில் நடக்க வேண்டும் ஐய்யனே இன்று தான் ஆரம்பித்தேன் ஆனால் லாபம் கிடைக்கல போட் முதலே கிடைக்கில இருந்தாலும் நான் விடாமல் செய்ய போகிறேன் நீதான் எனக்கு ரொம்ப துணையாக இருக்கனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏 இந்த கமன்டை படிக்கிற முருக பக்தர் கண்கள் எனக்கு முருகன் அருள் கிடைக்கனும் என்று ஒரு லைக் கொடுங்கள் எத்தனை லைக்க வருதோ என் அப்பன் மருகனே ஆசிர்வாதம் தந்ததா எடுத்துக்கிரேன்🙏🙏🦚
@@DevaDeva-ch2ni திருச்செந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமியின் திருவருளால் விரைவில் தங்களுக்கும் உங்கள் உயர்ந்த வேண்டுதலின்படி புத்திர பாக்கியம் வேண்டும் அனைத்து தாய்மார்களுக்கும் சந்தான பாக்கியம் உண்டாகும் ....நல்லதே நடக்கும்....... ஓம் சரவணபவ ......
பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருவருளால் தங்களுக்கு சண்முக கடவுளே மகனாகப் பிறக்க வேண்டும்...எம்பெருமானின் திருவருளால் தங்களுக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்து தாயும் சேயும் தந்தையுடன் சேர்ந்து நலம் பெற்று வாழ்க... ஓம் சரவணபவ...
@@rajithulasi7377 சகோதரி என் மனம் நெகிழ்ந்து கூறுகிறேன் கந்தக் கடவுளின் திருவருளால் தம்பதிகள் இருவரும் சந்தான பாக்கியத்துடன் சகல செல்வமும் பெற்று நிம்மதியுடன் கூடிய சந்தோஷமான பெருவாழ்வு வாழ வேண்டும்... கந்தன் அருள் என்றும் உங்கள் குடும்பத்திற்கு உண்டு... 🙏🙏🙏
என் கணவர் மனதில் புகுந்து அவர் மனதை மாற்றி கெட்ட பழக்க வழக்கங்களை நீக்கி நல்ல மனிதராக மாற்ற வேண்டும்.அவரை பார்க்க பாவமாக இருக்கு முருகா... ஓம் சரவணபவ சண்முகா 😢😢😢😢😢😢😢என்னால் தாங்க முடியல...
அப்பா முருகா என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் முழுமையாக பரிபூரணமாக கரைந்து எனக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப சந்தோஷமாக இருக்க வேண்டும் ஓம் சரவணபவனே போற்றி போற்றி போற்றி அரோகரா அரோகரா அரோகரா
முருகா எல்லோரும் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் யாருக்கும் எந்த உயிர் சேதம் எதுவும் ஆகாது பாத்துக்க அப்பா..யார் மாங்கல்யத்துக்கும் எந்த குறையும் இல்லாமல் பாத்துக்க அப்பா ..எல்லா உயிர் இனங்களும் எந்த பாதிப்பும் இல்லாமல் காத்து அருள்வாய் முருகையா..வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
குரல் மிக இனிமை🎉 மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது🎉 முருகனுக்கு நன்றி🎉 பாடியவர்க்கு மிக்க நன்றி🎉வேலு உண்டு வினையில்லை மயில் உண்டு பயம் இல்லை🙏🙏🙏🔥🔥🔥
May I know the singer name Such a magnetic voice I love her voice to core Really miracle happened by hearing and trying to sing back along with her lyrics.. Went to திருப்பரங்குன்றம்.. Priests made us to stand before Lord Murugan for more than Half an hour.. Thank you God bless 🙏🙏
இந்த வருடம் முதல் நாள் நேற்று கந்தசஷ்டி விரதம் இருந்தேன்.... என் மகளின் பாங்க் xam result வந்தது.... என் மகளுக்கு வங்கி அதிகாரியாக பணி கிடைத்துள்ளது....கந்தனுக்கு அரோகரா....🙏🙏🙏🙏
அப்பா கந்தா எனக்கு நீயே மகனாகப் பிறக்க வேண்டும் வா முருகா 5 வருசமா குழந்தை இல்லாம கஷ்ட்டப்படுறோம் 6 வது வருசம் அந்த ஆறுமுகனான நீயே எனக்கு மகனா பிறக்கனும் முருகா😭😭😭😭😭
அப்பா முருகா உன்னுடைய அருளால் எங்களுக்கு 12வருடத்திற்கு பிறகு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது நீங்கள் தான் குழந்தைக்கு இரண்டு குழந்தைக்கும் இதய துடிப்பு வர அருள் புரிய வேண்டும் முருகா உங்களை தான் நம்பியுள்ளேன் முருகா
ஓம் முருகா போற்றி 🙏 முருகா இன்று நான் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்து விட்டு ஊருக்கு போக டேரைன் ஏரி உள்ளேன் இன்னும் டேரையின் புரப்பட வில்லை ரயிலில் உக்காந்துதான் வேல் மாறல் கேட்டு இருக்கிறேன் இன்று திருச்செந்தூர் முருகனை பார்க்க முருகன் அருள் புரிஞ்சிருக்கிரார் எல்லாம் அவன் அருளால் 🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் மகன் மூச்சு திணறல் மூலம் மிகவும் கஷ்டப்படுறன் தொடர் இருமல் மனசு ரொம்ப கஷ்டமா இருக்க நீ தான் என்னை காப்பத்தனும் முருகா .முருகா எனக்கு நீயே துணை எனக்கு உன்னை விட்டா வேறு யாருமே இல்லை முருகா நீ தான் என்னை காப்பத்தணும்.முருகா உன் திருவடி சரணம் ஓம் சரவணபவ😢😢😢😢😢😢
முருகா எனக்கு இதயம் ஆபரேசன் நடந்து இரண்டு மாதம் ஆகிறது இன்னும் இதய கூடு சரியாகவில்லை நல்லபடியாக உடல் நிலை சரி ஆகும் படி வேன்டும் இறைவா உன்னை மன்றாடுகிறேன் நல்லது
வேலும் மயிலும் துணை நான் நேற்றில் இருந்து வேல் மாரல் படிக்க ஆரம்பித்து இருக்கேன் எனக்கு எந்த தடையும் இன்றி இருக்கும் என் அப்பன் முருகன் துணை இருக்கனும் நான் வைத்து இருக்கும் வேண்டுதல் நிறைவேற வேண்டும் ஐய்யனே 🙏🙏 முருகா முருகா என் அப்பன் நீதான் எனக்கு துணையாகய இருந்துஎன்னையும் என் குடும்பத்தையும் என்னை சார்ந்தவர்களையும் காப்பாற்ற வேண்டும் ஐய்யனே 🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏 முருகனை நம்பினோர் கைவிடப்படார். நான் கேட்ட வரத்தை தந்தாயே உமக்கு எனது கோடான கோடி நன்றிகள் முருகா🙏🙏🙏🙏🙏🙏 இறுதி வரை நீ என்னுடன் இருக்க வேண்டும் என் தெய்வமே🙏🙏🙏🙏🙏🙏 என் இல்லத்திலும், உள்ளத்திலும் நீ தான் முருகா🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
என் கடன் பிரச்சினை எல்லாம் தீர வேண்டும் முருகா உன்னை நம்பினேன் முருகா வேல் மாறல் . உன்னையே நம்பினேன் முருகா உன் திருவடியை சரணம் முருகா என் கடன் பிரச்சினை எல்லாம் தீர வேண்டும் முருகா..😢😢😢😢
முருகா உன் அருளால் என உடல் முழு ஆரோக்கியம் பெற வேண்டுகிறேன். என் மகள் மருத்துவ துறையில் நன்றாக தேர்ச்சி பெற்று, அந்த துறையில் சாதிக்க மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்க அருள்புரிய வேண்டுகின்றேன்.
ஓம் சரவணபவ... முருகா முருகா முருகா சரணம்... பெருமானே உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று இருக்க பேரருள் புரியுங்கள் தேவசேனாபதியே... கருணை கடலே கந்தா போற்றி
40 நாட்கள் வேல்மறல் 1st para தினமும் 6 தடவை எழுதினேன் ஒரே time, ஒரே இடம், u tube ல வேல்மறல் கேட்டேன், எனக்கு என் பிராத்தனை நிறைவேறியது. வேல்மறல் ஒரு powerful மந்திரம். தினமும் எழுதுவது என்று முடிவு செய்துள்ளேன் 💐🙏
அப்பனே முருகா வெளிநாடு சென்ற என்னுடைய மகன் மொழிதெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான் அப்பா அவன் உள்ளத்தில் இருந்து இண்டர்வியூவில் செலக்ட் ஆகி நல்ல பணியை வழங்குங்கள் அப்பா தாய் உத்தரவுப்படி தான் வெளிநாடு சென்றிருக்கிறான் அப்பா தயகூர்ந்து அருள் புரியுங்கள் அப்பா இன்று மாலைக்குள் நல்ல செய்தியை தாருங்கள் அப்பா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
முருகா எங்களுக்கு புதிய சொந்தவீடு நிலையாக அமைய அருள் புரிவாய். எல்லா கடன்களையும் நாங்கள் விரைவில் முழுமையாக அடைத்துவிட அருள் செய் முருகா. என் கணவரது ஓய்வு ஊதிய உயர்வு ஓய்வூதிய நிலுவைத் தொகை அனைத்தும் விரைவில் எங்களுக்கு கிடைக்க அருள் செய் முருகா. 🙏வேலும் மயிலும் சேவலும் துணை🙏
அப்பா முருகா என் கணவர் என்னிடமும் என் குழந்தைகளிடமும் அன்பாக பேசவேண்டும் அவர் எங்களிடம் அன்பா பேசியே மூன்று வருடங்கள் ஆகின்றது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க தான் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பான பாடல் இசை பாடியவர் குரல் போற்றுதலுக்குரியது பாடல் வரியில் "எருக்குமதி தரித்தமுடி என்று வருகிறது பாடியவர் தரித்தபடி என்று பாடுகிறார் தமிழ் வரிகள் பாடும் உச்சரிப்பு தமிழ் கடவுளுக்கு மிக மிக முக்கியம் ....யோகி ,நோர்வே
பாடலின் பொருளில் பிழை காணும் நோக்கமல்ல எந்த வரி எழுத்தில் வருகிறதோ அதைபாட வேண்டும் அல்லது பாடலை வாரியாக போட வேண்டும் எழுத்தில் ஒன்று பாடல் ஒன்று வருவது தப்பு அடுத்தவர் பிழை செய்தால் நாமும் பிழை செய்ய வேண்டுமா என்ன உங்கள் நியாயம் @@pushpaswetha9532
🦚🦚என் அய்யா முருகா இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகள் அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல என் அப்பா முருகா வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா🦚🦚🐓🐓 எல்லா புகழும் முருகனுக்கே 🦚🐓🦚🐓
என் மண வாழ்க்கை மரண வாழ்க்கை... என் நிலைமை மாறும் என்ற நம்பிக்கையில் தான் எல்லா அவமானங்களையும் பொறுத்து போகிறேன்... என் நிலைமை மாறுமா? முருகா...🙏😭😢 உன்னை அன்றி எனக்கு வேறு யாருமில்லை...😢🙏
@@hemanikad3244 கந்தன் இருக்க கவலை எதற்கு அண்ணா அனுதினமும் வேல்மாறல் கேட்டு வாருங்கள் நிச்சயமாக உங்கள் கவலை மாறும் மனிதர்கள் மேல் வைக்கும் நம்பிக்கையை அப்பன் கந்தன் மேல் வையுங்கள் கண்டிப்பாக மாறுதல் வரும் நிச்சயம் உண்மை நன்றி அண்ணா
❤️என் முருகா ❤️இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் உன் தயவால் நிம்மதியோடு வாழ வேண்டும் நோய் நொடி இல்லாமல் ❤️🙏🫰🫂ஓம் சரவணபவ ❤️ஓம் முருகா போற்றி 🙏🫰ஓம் கந்தா போற்றி ❤️🫰🙏
திருச்செந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி திருவருளால் நல்லதே நடக்கும் ....மருதமலை மருதாச்சல மூர்த்தியின் திருவருளால் நல்ல ஆரோக்கியமும் நீள் ஆயுளும் பெற்று நல்வாழ்வு வாழ்க ..... மேலும் மயிலும் துணை .... ஓம் சரவணபவ....
அன்பு சகோதரரே அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியில் இறுதிப் பதிகமான 51 ஆவது பாடலை உருவாய் அருவாய் எனத் தொடங்கும் அப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்து வர தங்கள் கடன் பிரச்சனைகள் யாவும் விலகி தங்களுக்கு செல்வ கடாக்ஷம் எம்பெருமானின் திருவருளால் கிட்டும் ...ஓம் சரவணபவ ....
ஒரு மனிதனுக்கு எவ்வளவு துன்பம் துயரம் கஷ்ட நஷ்டம் இருந்தால் கூட வேல்மாறல் பாடல் கேட்டால் மறுகணமே அப்பன் முருகப்பெருமான் சரி செய்து விடுவர் ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி
வள்ளல் வடவீதி சுப்பிரமண்ய சுவாமி திருவருள் என்றும் உங்களுக்கு உண்டு ...ஓம் சரவணபவ ...
🙏🙏🙏
Omm murugan porti omm murugan porti
👋
அய்யா விரைவில் எங்களுக்கு வெற்றியை தந்து வழக்கிலிருந்து காப்பாற்றுங்கள்🙏🙏🙏
iii8iiiiiiiiii8iiuii8iiiiii8iiii88ii8iiii8i8iiiiiiiii8iiuii88iii8i8i88i8i8iii8iiúiii8 oil no@@ethistale
முருகா உடல் ஆரோக்யம், மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்யும் வாய்ப்பு அளிக்க உன் பாதம் பணிந்து இப்பிறவிப் பயன் அடைய அருள் புரிவாய் குகனே
En son nalla irukkanum
Coming jan 25 exam. Pass panna
Arulpuriya vendum muruga , gugane
Kandha, kadhirvela
En kanavaruku valinatu velai kitaikanum.
குழந்தை வரம் வேண்டும் எல்லாருக்கும் குழந்தை வரம் கொடு முருகா 🙏🏻🤲🏻🤲🏻🙏🏻
ஓம் முருகா போற்றி 🙏 என் அப்பனே முருகா உன்னையே நம்பி நான் ஓரு வேலை செய்ய ஆரபிச்சிருக்கிரேன் அது நல்ல முறையில் நடக்க வேண்டும் ஐய்யனே 🙏 கலவை சாநங்கல் செய்து விற்க்க ஆரம்பித்து இருக்கிறேன் அதுல எந்த தடையும் இல்லாமல் வியபாரம் நல்ல முறையில் நடக்க வேண்டும் ஐய்யனே இன்று தான் ஆரம்பித்தேன் ஆனால் லாபம் கிடைக்கல போட் முதலே கிடைக்கில இருந்தாலும் நான் விடாமல் செய்ய போகிறேன் நீதான் எனக்கு ரொம்ப துணையாக இருக்கனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏 இந்த கமன்டை படிக்கிற முருக பக்தர் கண்கள் எனக்கு முருகன் அருள் கிடைக்கனும் என்று ஒரு லைக் கொடுங்கள் எத்தனை லைக்க வருதோ என் அப்பன் மருகனே ஆசிர்வாதம் தந்ததா எடுத்துக்கிரேன்🙏🙏🦚
ரிப்லேவக்கு நன்றி 🙏
ஓம் சரவண பவாய நமஹ
உங்கள் தொழில் மென்மேலும் வளர அப்பன் முருகன் அருள் புரிவார் வாழ்க வளமுடன் ஓம் சரவணபவ
நன்றி நன்றி அன்பு உள்ளங்களுக்கு
என்னை போல் குழந்தை வரம் கேட்கும் எல்லா தாயிக்கும் குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏
Kandipa andha Muruganey vandhu porapaarunga 😊 Muruga pottri 🙏
@@DevaDeva-ch2ni திருச்செந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமியின் திருவருளால் விரைவில் தங்களுக்கும் உங்கள் உயர்ந்த வேண்டுதலின்படி புத்திர பாக்கியம் வேண்டும் அனைத்து தாய்மார்களுக்கும் சந்தான பாக்கியம் உண்டாகும் ....நல்லதே நடக்கும்....... ஓம் சரவணபவ ......
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋🙋🙋💐💐💐👍👍👍
❤❤❤
😅@@ammuspakkam3598
வேல் மாறல் படித்தாலும் கேட்டாலும் நன்மையே நடக்கும் முருகன் அருள் புரிவார் 🙏🙏🙏🙏🙏🙏
ஆமா
After 4 years engaluku baby conform airuku engalukaka elarum murugan kitta pray pannikoga pls
ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
Sure
பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருவருளால் தங்களுக்கு சண்முக கடவுளே மகனாகப் பிறக்க வேண்டும்...எம்பெருமானின் திருவருளால் தங்களுக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்து தாயும் சேயும் தந்தையுடன் சேர்ந்து நலம் பெற்று வாழ்க... ஓம் சரவணபவ...
நன்றி உடன்பிறப்பே
@@rajithulasi7377 சகோதரி என் மனம் நெகிழ்ந்து கூறுகிறேன் கந்தக் கடவுளின் திருவருளால் தம்பதிகள் இருவரும் சந்தான பாக்கியத்துடன் சகல செல்வமும் பெற்று நிம்மதியுடன் கூடிய சந்தோஷமான பெருவாழ்வு வாழ வேண்டும்...
கந்தன் அருள் என்றும் உங்கள் குடும்பத்திற்கு உண்டு... 🙏🙏🙏
என் கணவர் மனதில் புகுந்து அவர் மனதை மாற்றி கெட்ட பழக்க வழக்கங்களை நீக்கி நல்ல மனிதராக மாற்ற வேண்டும்.அவரை பார்க்க பாவமாக இருக்கு முருகா... ஓம் சரவணபவ சண்முகா 😢😢😢😢😢😢😢என்னால் தாங்க முடியல...
கந்தன் இருக்க கவலை எதற்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அனுதினமும் வேல்மாறல் பாராயணம் செய்யுங்கள்
அப்பா முருகா என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் முழுமையாக பரிபூரணமாக கரைந்து எனக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப சந்தோஷமாக இருக்க வேண்டும் ஓம் சரவணபவனே போற்றி போற்றி போற்றி அரோகரா அரோகரா அரோகரா
நிச்சயமாக முருகன் துணை இருப்பான்.. ஓம் சரவண பவ..
கவலையை விடுங்க கந்தன் பார்த்துக் கொள்வார் ஓம் சரவணபவ
Neegal poorana nalam peruveergal. Murugan thunai
Om saravanabava pottri pottri pottri...
Om saravanapava saranam
முருகா எல்லோரும் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் யாருக்கும் எந்த உயிர் சேதம் எதுவும் ஆகாது பாத்துக்க அப்பா..யார் மாங்கல்யத்துக்கும் எந்த குறையும் இல்லாமல் பாத்துக்க அப்பா ..எல்லா உயிர் இனங்களும் எந்த பாதிப்பும் இல்லாமல் காத்து அருள்வாய் முருகையா..வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
குரல் மிக இனிமை🎉 மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது🎉 முருகனுக்கு நன்றி🎉 பாடியவர்க்கு மிக்க நன்றி🎉வேலு உண்டு வினையில்லை மயில் உண்டு பயம் இல்லை🙏🙏🙏🔥🔥🔥
தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ...
🙏🙏🙏
நன்றி@@ethistale
May I know the singer name
Such a magnetic voice
I love her voice to core
Really miracle happened by hearing and trying to sing back along with her lyrics..
Went to திருப்பரங்குன்றம்.. Priests made us to stand before Lord Murugan for more than Half an hour..
Thank you
God bless 🙏🙏
@@sudhavishnukanth1991 இப்பாடலைப் பாடியவர் பெயர் பவதாரணி அனந்தராமன்....
🙏🙏🙏
RUclips la niraya Velmaral Manthiram varuthu. Ethu correct ana Maha manthiram nu sollunga pls
முருகா குழந்தை வரம் வேண்டும் எல்லாருக்கும் குழந்தை வரம் கொடு என் அப்பனே 🙏🏻🙏🏻🤲🏻🤲🏻
முருகா அனுதினமும் உன்னை வணங்கும் பாக்கியம் எனக்கு இருந்தால் போதும்
ஓம் சரவணபவ ...
🙏🙏🙏
இந்த வருடம் முதல் நாள் நேற்று கந்தசஷ்டி விரதம் இருந்தேன்.... என் மகளின் பாங்க் xam result வந்தது.... என் மகளுக்கு வங்கி அதிகாரியாக பணி கிடைத்துள்ளது....கந்தனுக்கு அரோகரா....🙏🙏🙏🙏
Entha bank mam
Mam entha bank la velai kidaitthathu
Please reply me
அப்பா முருகா இந்த பூமியில் பிறந்த எல்லா உயிர்களும் நன்றாக இருக்க வேன்டும் முருகா அருள் புரிய வேண்டும் முருகா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் ஆண்டவன் துணை என்றும் உங்களுக்கு உண்டு ஓம் சரவணபவ ....
திருச்செந்தூர் ஆண்டவன் திருவருள் என்றும் உங்களுக்கு உண்டு நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ .....
ஓம் முருகா .என் கணவர் குடி பழக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும்.என் குழந்தைகள் ரொம்ப பாவம் முருகா.என் கணவரை திருத்த வேண்டும்...
அப்பா கந்தா எனக்கு நீயே மகனாகப் பிறக்க வேண்டும் வா முருகா 5 வருசமா குழந்தை இல்லாம கஷ்ட்டப்படுறோம் 6 வது வருசம் அந்த ஆறுமுகனான நீயே எனக்கு மகனா பிறக்கனும் முருகா😭😭😭😭😭
நிச்சயம் வேண்டுதல் நடக்கும்....செவ்வாய் கிழமை தோறும் முருகனுக்கு விளக்கு ஏற்றுங்கள்.
@@shanmugasundaramsubramani1184 கண்டிப்பாக அம்மா முருகன் தான் என்னோட உயிரே🙏🙏🙏
அப்பா முருகா உன்னுடைய அருளால் எங்களுக்கு 12வருடத்திற்கு பிறகு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது நீங்கள் தான் குழந்தைக்கு இரண்டு குழந்தைக்கும் இதய துடிப்பு வர அருள் புரிய வேண்டும் முருகா உங்களை தான் நம்பியுள்ளேன் முருகா
Ninaithathu nadakkum kavalai vendam
@@SumathiS-pe6vb thank you sis
வெற்றி வேல் உங்களை காக்கும்
யாமிருக்க பயம் ஏன்
@@Pirapuk thank you so much your valuable words
Sure he is with you. You4 kids well have a long life with excellent wealth and happiness
இந்த பதிவை பார்க்க வைத்த என் அப்பன் முருகனுக்கு கோடி நன்றிகள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
இன்று பேரன் விஷ்ணு பிரசாத் பிறந்த நாள் முருகன் அருளால் எல்லா வளமும் பெற்று ஆரோக்கியமான ஆனந்த மிகவும் வாழ வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉,உங்கள் பேரன் இன்று போல் என்றும் ஆரோக்கியமா சந்தோசமா வாழணும் ,முருகன் அருள் எப்பொழுதும் உண்டு
நண்பர்களே கடன் இருப்பதை நினைத்து புலம்ப வேண்டாம். இந்த பாடலை தினமும் கேளுங்கள் நான் செல்வந்தன் என நினையுங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்
❤❤❤❤❤❤
😊😊😊😊😊
Sirappu.....
Muruga saranam
Narpavi
முருகா எனது நிலை உனக்கு மட்டுமே தெரியும், உன்னால் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன்
காச போர் நிற்க வேண்டும். வயநாடு மக்கள் கக்கப்பட வேண்டும் முருக. அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் முருகா. நன்றி முருகா
எனக்கு இதய வால்வு ஆஃப் ரேஷன் செய்து ஒரு வருடம் ஆகிறது இன்னும் வலி இருக்கிறது சீக்கிரம் பழையபடி ஆக முருகனை அனைவரும் வேண்டவும்
Wishing you a speedier recovery with the blessings of Lord Murugan.
Ungalukaha nan vendikiren kandippa unga pain koraijurummm
முருகன் என்றென்றும் துணை இருப்பார்
Sure
முருகா
ஓம் முருகா போற்றி 🙏 முருகா இன்று நான் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்து விட்டு ஊருக்கு போக டேரைன் ஏரி உள்ளேன் இன்னும் டேரையின் புரப்பட வில்லை ரயிலில் உக்காந்துதான் வேல் மாறல் கேட்டு இருக்கிறேன் இன்று திருச்செந்தூர் முருகனை பார்க்க முருகன் அருள் புரிஞ்சிருக்கிரார் எல்லாம் அவன் அருளால் 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தருமையா முருகா 😭😭 வெற்றிவேல் முருகா 🪔🪔🪔🪔
என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா அவ பையனுக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா முருகா ஓம் சரவண பவ🙏🙏🙏
வேல் மாறல் கேட்ட பிறகு தீராத பிரச்சினை இன்றுடன் முடிந்தது நன்றி முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
❤❤❤
🙏🙏🙏
முதல் முறையாக இந்த பூஜை செய்துள்ளேன்.. ஒவ்வொரு ஆண்டும் செய்ய அருள் தாரும் முருகா
முருகா எங்களுக்கு 10 வருடம் ஆயிடுச்சு முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேணும் முருகா துணை புரியும் முருகா
கவலை கொள்ள வேண்டாம் கண்டிப்பாக வடிவேலன் உங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடுப்பான் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் மகன் மூச்சு திணறல் மூலம் மிகவும் கஷ்டப்படுறன் தொடர் இருமல் மனசு ரொம்ப கஷ்டமா இருக்க நீ தான் என்னை காப்பத்தனும் முருகா .முருகா எனக்கு நீயே துணை எனக்கு உன்னை விட்டா வேறு யாருமே இல்லை முருகா நீ தான் என்னை காப்பத்தணும்.முருகா உன் திருவடி சரணம் ஓம் சரவணபவ😢😢😢😢😢😢
முருகா எனக்கு இதயம் ஆபரேசன் நடந்து இரண்டு மாதம் ஆகிறது இன்னும் இதய கூடு
சரியாகவில்லை
நல்லபடியாக உடல் நிலை சரி ஆகும் படி
வேன்டும் இறைவா
உன்னை மன்றாடுகிறேன்
நல்லது
முருகா என்னை நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து முருகா எனக்கு நல் வழி படுத்தி கூட்டி போ முருகா
வேலும் மயிலும் துணை நான் நேற்றில் இருந்து வேல் மாரல் படிக்க ஆரம்பித்து இருக்கேன் எனக்கு எந்த தடையும் இன்றி இருக்கும் என் அப்பன் முருகன் துணை இருக்கனும் நான் வைத்து இருக்கும் வேண்டுதல் நிறைவேற வேண்டும் ஐய்யனே 🙏🙏 முருகா முருகா என் அப்பன் நீதான் எனக்கு துணையாகய இருந்துஎன்னையும் என் குடும்பத்தையும் என்னை சார்ந்தவர்களையும் காப்பாற்ற வேண்டும் ஐய்யனே 🙏🙏🙏🙏🙏🙏
வீடு நல்லபடியாக கட்ட வேண்டும் நீங்கள் துணையாக இருக்க வேண்டும் ஓம் சரவணபவ
அப்பா முருகா என்னோட தாய்க்கு முழு உடல் நலமும் குணமாக வேண்டும் அப்பா
🦚🦚🦚🙏🙏🙏🦚🦚🦚💯
வயல். நாடு. மட்டும் அல்ல. இன்னிமேல்.எங்கேயும்.எல்லாரையும்.நீங்கள்.தான்
காப்பாத்த. வேண்டும். முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🤲🤲🤲🤲🤲🤲🤲
முருகா என் குடும்பம் நல்லா இருக்கனும். இடம் வாங்கி வீடு கட்டனும் எல்லா கஷ்டத்தில் இருந்து எங்களை காப்பாற்று முருகா
முருகா எங்கள் கடனை திருப்பி குடுக்க அருள் புரியுங்கள் அப்பா 😭😭😭😭😭😭😭😭 முருகா காப்பாத்துபா😭😭😭🙏🙏🙏
முருகர் யுகம் போற்றி போற்றி...
முருகர் யுகம் சரணம் சரணம்...
என்னில் மாற்றம் ஏராளம் ஏராளம்...
இனி என் வாழ்வில் எல்லாம் தாராளம்...தாராளம்...
என் வேண்டுகோள் உனக்கு தெரியும்... அருள் புரிவாயாக அப்பனே... ஓம் முருகா சரணம்...
மனம் உடைந்து இருக்கும் போது வேல் மாறல் கேட்டால் முருகனின் அருள் உடனே கிடைத்து விடும் ❤
என் கஷ்டம் தீர ..... குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரி முருகா 🙏🙏🙏
முருகா நான் 11 வருடங்களாக அரசு ஆசிரியர் பணிக்கு காத்திருக்கிறேன்
இம்முறை எனக்கு கிடைக்க அருள்வாய் முருகா
கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைக்கும்
முருகா என்னோட கடன் பிரசன்ன தீர வேண்டும் முருகா
Nallathey nadakkum
அப்பனே முருகா என் கணவருடைய வயிற்றுவலியை குணப்படுத்தி தாருங்கள் ஐயனே
எம்பெருமான் கந்தக் கடவுள் திருவருளால் தங்கள் கணவரின் வயிற்று வலி நிரந்தரமாக தீரும்...
🙏🙏🙏
என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அவனுக்கு வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா.
Sure ah nadakum kavalai vendaam.❤❤
ஓம் முருகா ஓம் முருகா சரணம் என் கணவருக்கு மீண்டும் பழைய வேலை கிடைக்க வேண்டும் முருகா முருகா கோடான கோடி நன்றி முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
🙏🙏🙏🙏🙏🙏
You are blessed 〽️ forever'by by god's never worry
என் வாழ்க்கை நல்லபடியா நானும் என் கணவரும் சண்டை இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும் எங்களுக்கு குழந்தை அருள் புரியும் முருகா 🙏🙏🙏🙏
Thirupugal paaraayanam pannungal.....
Thirupparangundram sendru varungal kanavan manaiviyaga sandai illamall kanavan manaivi otrumaiyudan irupargal
என் குடும்பம் முதல் மாதிரி நிம்மதியாக சந்தோஷமாக வாழ நீயே துனண நிற்க வேண்டும்.
நோய் நோடி இல்லாமல் இருக்க வேண்டும் குழந்தை பாக்கியம் எனக்குக் கிடைக்க வேண்டும் முருகா
அப்பனே முருகா எனது மார்பு வலி குணமாகிவிட்டது🙏📿🕉️
முருகா என் மகனுடைய கோபத்தை நீ தான் போக வேண்டும். அவனுக்கு சாந்த குணத்தை நீ தான் தர வேண்டும் அப்பா முருகா கந்தா
முருகா எனக்கு திருமணமாகி 13 வருடம் ஆகுது குழந்தையில்லை. என்னை போல் இருக்கும் அனைவருக்கும் குழந்தை வரம் தா முருகா.
Intha varsam unakku murugan pirappan antha murgam mal satthiyam
Akka murugan mela mulusa nambikai vainga.....kandippa nadanthae theerum ka....ungalukku kulandhai pirakkum ka sathiyama
Shambho!
🇮🇳🌿🦚 மகளே! திருச்சதூர் ஒரு முறை என்னை தரிசித்துவிட்டு 3 சஷ்டி விரதம் இரு.."""மகள்"" தருவேன் ""கார்த்திகா""என்று பெயர் வை..
@@maruvoorchinnavarthondan2915 u and ur kind ... Damn u. Stop fooling people's emotions like this false pretext.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
முருகனை நம்பினோர் கைவிடப்படார். நான் கேட்ட வரத்தை தந்தாயே உமக்கு எனது கோடான கோடி நன்றிகள் முருகா🙏🙏🙏🙏🙏🙏 இறுதி வரை நீ என்னுடன் இருக்க வேண்டும் என் தெய்வமே🙏🙏🙏🙏🙏🙏 என் இல்லத்திலும், உள்ளத்திலும் நீ தான் முருகா🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஓம் முருகா என்னை போல குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் குழந்தை வரம் கொடு அப்பா இந்த கஷ்டம் யாருக்கும் வேண்டாம் அப்பா
ஓம்சிறுவாபுரி பாலமுருகன் சுவாமிகள் சரணம் எனது மகளின் திருமணத்தை நடத்திதந்தருள வேண்டுகிறேன்🎉🎉❤❤❤
முருகன் அருளால் நல்ல குழந்தை கிடைக்கும்...
அப்பா என் மகளின் குழந்தைக்கு நாடி துடிப்பு தந்ததற்கு மிக்க நன்றி அய்யா🙏
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நா இந்த வருடம் தான் சஷ்டி விரதம் இருக்கிறேன் நான் வேண்டியவை நடக்க ஆசிர்வாதம் பண்ணுங்க ஓம் சரவண பவ அரோகரா
Enoda anaithu vendudhalgalayum nirai vetrungal muruga
என் மனைவி முத்துலட்சுமி திருந்தி, திருப்பி வந்து நல்லா வாழ அருள் புரிய வேண்டும்..... ஓம் சரவணபவ ஓம்...
என் கடன் பிரச்சினை எல்லாம் தீர வேண்டும் முருகா உன்னை நம்பினேன் முருகா வேல் மாறல் . உன்னையே நம்பினேன் முருகா உன் திருவடியை சரணம் முருகா என் கடன் பிரச்சினை எல்லாம் தீர வேண்டும் முருகா..😢😢😢😢
🦚🦚🦚🦚❤முருகா 🦚🦚🦚🦚
முருகா உன் குழந்தைக்கு நல்ல வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்க அருள் புரிவாய் முருகா திருச்செந்தில் ஆண்டவா ஓம் சரவணபவ🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
முருகா வேல் மாறல் பாடல் மகிமையால் எங்கள் இல்லத்தில் நீ வேல் வாங்க அருள் புரிந்தாய் நன்றி முருகா
முருகா உன் அருளால் என உடல் முழு ஆரோக்கியம் பெற வேண்டுகிறேன். என் மகள் மருத்துவ துறையில் நன்றாக தேர்ச்சி பெற்று, அந்த துறையில் சாதிக்க மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்க அருள்புரிய வேண்டுகின்றேன்.
ஓம் சரவணபவ... முருகா முருகா முருகா சரணம்... பெருமானே உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று இருக்க பேரருள் புரியுங்கள் தேவசேனாபதியே... கருணை கடலே கந்தா போற்றி
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என் அப்பன் முருகப் பெருமானைப் போன்றதொரு அற்புத தெய்வம் இந்த உலகினிலில்லை
40 நாட்கள் வேல்மறல் 1st para தினமும் 6 தடவை எழுதினேன் ஒரே time, ஒரே இடம், u tube ல வேல்மறல் கேட்டேன், எனக்கு என் பிராத்தனை நிறைவேறியது. வேல்மறல் ஒரு powerful மந்திரம். தினமும் எழுதுவது என்று முடிவு செய்துள்ளேன் 💐🙏
கண்டிப்பாக நல்லதே நடக்கும் 👍
Muruga 4 years aprm conceive ah iruken enaku baby growth nalla irukanum heart beat nalla padiya varanum Appa
❤
நல்லதே நடக்கும் 🙏அவனாருளால் 🙏ஓம் சரவணபவ
❤❤❤❤
கௌமாரி அம்மனை வணங்குங்கள். அவள் முருகப்பெருமானின் சக்தி வடிவம். சப்த மாதா க்களில் ஒருவள். சுகப்பிரசவம் ஆகும். நாங்கள் கண்ட பலன் இது
வாழ்த்துக்கள் சகோதரி 💐முருகன் துணை இருப்பார்..
உனது அருளால் வாழ்வு நிறைவாக உள்ளது........ அனைத்தும் உனதருள்.......
குருவாய் வருவாய்........
அருள்வாய் குகனே.........
அப்பனே முருகா நான் இந்த வருடம் தான் கந்தசஷ்டி விரதம் இருக்கிறேன்... என் வேண்டுதலை நிறைவேற்றி வைங்கள் முருகா. முருகா போற்றி
Kandipa nadakum sagothri
Nanum muthal muraiya sasti viratham irukan ennoda venduthulai nadathi kudu muruga 🦚🦚
அனைவரின் வேண்டுதல் நிறைவேற வேண்டும் முருகா
🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா வெளிநாடு சென்ற என்னுடைய மகன் மொழிதெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான் அப்பா அவன் உள்ளத்தில் இருந்து இண்டர்வியூவில் செலக்ட் ஆகி நல்ல பணியை வழங்குங்கள் அப்பா தாய் உத்தரவுப்படி தான் வெளிநாடு சென்றிருக்கிறான் அப்பா தயகூர்ந்து அருள் புரியுங்கள் அப்பா இன்று மாலைக்குள் நல்ல செய்தியை தாருங்கள் அப்பா
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
முருகன் துணை இருப்பான் அம்மா கவலை வேண்டாம்🙏🙏🙏
Good news vandhadha
கந்தக் கோட்டம் குமரக் கடவுள் திருவருளால் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்...
🙏🙏🙏
முருகா எங்களுக்கு புதிய சொந்தவீடு நிலையாக அமைய அருள் புரிவாய்.
எல்லா கடன்களையும் நாங்கள் விரைவில் முழுமையாக அடைத்துவிட அருள் செய் முருகா.
என் கணவரது ஓய்வு ஊதிய உயர்வு ஓய்வூதிய நிலுவைத் தொகை அனைத்தும் விரைவில் எங்களுக்கு கிடைக்க அருள் செய் முருகா.
🙏வேலும் மயிலும் சேவலும் துணை🙏
என் மகளும் மருமகனும் மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ வரம் தா என் அப்பனே முருகா வேலே துணை
முருகா என் பொண்ணுக்கு நல்ல படியாக சந்தான பாக்கியத்தை தந்து அருளவேண்டும் ஆண்டவனே
என்னுடைய கடன் பிரச்சினைக்காக முருகன் அப்பா நீங்க உதவி செய்யுங்கள்.
En purusha குடி பழக்கம் இருந்து வெளிய வரணும் முருகா 🙏
வரலாம் முயற்சி செய்யுங்கோ
அப்பா முருகா என் கணவர் என்னிடமும் என் குழந்தைகளிடமும் அன்பாக பேசவேண்டும் அவர் எங்களிடம் அன்பா பேசியே மூன்று வருடங்கள் ஆகின்றது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க தான் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
முருகா சஷ்டி விரதம் இருக்கும் என் மகளின் திருமணம் நல்லபடியா நடத்தி வாழ்வில் ஒளி ஏற்றப்பா எல்லாம் வல்ல இறைவா உன் பாதமே சரண் அடைத்தேன். 🙏🙏
முருகா என் வாழ்க்கையைதாங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் தாங்களே கதிஇறைவா
அப்பா முருகா தன்னந்தனியா நிக்கிறேன் எனக்கு நீதான் முருகா துணை
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
நான் இன்று திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை மில் அமர்ந்து இந்த பாடலை கேட்கிறேன்
அப்பனே உன்னை நம்பிய அனைவரின் விருப்பதையும் நிறைவேற்றி எல்லோறுடய கஷ்டதையும் போக்கி அருள் புறிய வேண்டும் ஓம் முருகபெருமானே போற்றி பேற்றி🙏🙏🙏🙏
நான் வேலமாரல் கேட்டு வருகிறேன்
மார்பு வலி நீங்கி நல்லபடியாக இருக்க
வேன்டுகிறேன்
சிறப்பான பாடல் இசை பாடியவர் குரல் போற்றுதலுக்குரியது
பாடல் வரியில் "எருக்குமதி தரித்தமுடி என்று வருகிறது
பாடியவர் தரித்தபடி என்று பாடுகிறார் தமிழ் வரிகள் பாடும் உச்சரிப்பு
தமிழ் கடவுளுக்கு மிக மிக முக்கியம் ....யோகி ,நோர்வே
,சினத்தவுணர் பாட்டிலும் தவறு இருக்கிறது
பாடலின் பொருளில் பிழை காணும் நோக்கமல்ல எந்த வரி எழுத்தில் வருகிறதோ அதைபாட வேண்டும் அல்லது பாடலை வாரியாக போட வேண்டும் எழுத்தில் ஒன்று பாடல் ஒன்று வருவது தப்பு அடுத்தவர் பிழை செய்தால் நாமும் பிழை செய்ய வேண்டுமா என்ன உங்கள் நியாயம் @@pushpaswetha9532
🙏🙏🙏🙏🙏
முருகா எனது மகனின் திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிவாயாக என் அப்பன் முருகப்பெருமானே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா தயவுசெய்து எங்களை கடனிலிருந்து காப்பாற்று ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா போற்றி சண்முகா போற்றி
ruclips.net/video/kW0965JA2o4/видео.htmlsi=sSXzvDnQJE9QrBjb
Please listen daily 👆
Sikirama sari agum ishana lifestyle murugan thunai 🙏🙏🙏
என்கண் முருகன் திருவருளால் தங்கள் தீராத கடன் யாவும் தீர்ந்து நல்வாழ்வு பெற்று நலம் வாழ்க நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ ....
🦚🦚என் அய்யா முருகா இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகள் அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல என் அப்பா முருகா வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா🦚🦚🐓🐓 எல்லா புகழும் முருகனுக்கே 🦚🐓🦚🐓
முருகா நான் வேல மாறல் 48நாட்கள் படித்துமுடித்துவிட்டேன் உன் அருளால் நன்றி அய்யா 🙏🙏🙏
Ok d
ஓம் சரவணபவ
என் மண வாழ்க்கை மரண வாழ்க்கை... என் நிலைமை மாறும் என்ற நம்பிக்கையில் தான் எல்லா அவமானங்களையும் பொறுத்து போகிறேன்... என் நிலைமை மாறுமா? முருகா...🙏😭😢 உன்னை அன்றி எனக்கு வேறு யாருமில்லை...😢🙏
கண்டிப்பாக மாறும் சகோதரி😊
Kandipa maarum.. Same problem for me.. I'm in same situation. I'm waiting hopefully like u.. Murugar kapathuvaar
கண்டிப்பாக மாறும் 🙏🙏🙏என் அப்பன் முருகன் இருக்கார்
@@hemanikad3244 கந்தன் இருக்க கவலை எதற்கு அண்ணா அனுதினமும் வேல்மாறல் கேட்டு வாருங்கள் நிச்சயமாக உங்கள் கவலை மாறும் மனிதர்கள் மேல் வைக்கும் நம்பிக்கையை அப்பன் கந்தன் மேல் வையுங்கள் கண்டிப்பாக மாறுதல் வரும் நிச்சயம் உண்மை நன்றி அண்ணா
❤️என் முருகா ❤️இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் உன் தயவால் நிம்மதியோடு வாழ வேண்டும் நோய் நொடி இல்லாமல் ❤️🙏🫰🫂ஓம் சரவணபவ ❤️ஓம் முருகா போற்றி 🙏🫰ஓம் கந்தா போற்றி ❤️🫰🙏
என் கவலைகள் உனக்கு தெரியும். நீயே சரி செய்ய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏
சொந்த வீடு கிடைக்க வேண்டும் முருகா
முருகா அனைவரின் கஷ்டங்களையும் போக்கி காப்பாறு முருகா....
Pll😀😊
முருகா.ஆபரேசனுக்குகிளம்பரேன்முருகாஎன்உடன்இருந்துகாத்தருள் வாயாக முருகா கந்தா கடம்பா மருதமலை ஆண்டவாநான்நல்ல படியாக எழுந்து நடந்து வரவேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா
திருச்செந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி திருவருளால் நல்லதே நடக்கும் ....மருதமலை மருதாச்சல மூர்த்தியின் திருவருளால் நல்ல ஆரோக்கியமும் நீள் ஆயுளும் பெற்று நல்வாழ்வு வாழ்க ..... மேலும் மயிலும் துணை .... ஓம் சரவணபவ....
🙏🙏🙏🙏🙏
என் கடன் பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் முருகா முருகா முருகா
ஓம் முருகா நான் கடன் பிரச்சினை கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன் முருகா வட்டி மட்டுமே கொடுத்து கொண்டே இருக்கிறேன் முருகா அசல் முடிவுக்கு வரவேண்டும் முருகா
நல்லதே நடக்கும்...
வாழ்க வளமுடன்....
அன்பு சகோதரரே அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியில் இறுதிப் பதிகமான 51 ஆவது பாடலை உருவாய் அருவாய் எனத் தொடங்கும் அப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்து வர தங்கள் கடன் பிரச்சனைகள் யாவும் விலகி தங்களுக்கு செல்வ கடாக்ஷம் எம்பெருமானின் திருவருளால் கிட்டும் ...ஓம் சரவணபவ ....
🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
என் வேண்டுதல் நிறைவேற்றி
தந்தாய்
நன்றி முருகா
கருணை கடலே கந்தா போற்றி
போற்றி போற்றி
என் தொழில்ரீதியாக சூழ்ச்சியால் பறிக்கப்பட்ட எனது உரிமையான தலைமைப் பதவியை மீட்டெடுத்து தா என் அப்பனே முருகா!!! முருகா!!! முருகா!!!