உடன் பிறந்தவர் வீட்டில் உண்பது பாவமா? - Mahabharatham unknown stories - Avn in kadhaippoma

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • உடன் பிறந்தவர் வீட்டில் உண்பது பாவமா? - Mahabharatham unknown stories - Avn in kadhaippoma
    பெற்றோர் செய்யும் பாவம் யாரை சேரும் - Mahabharatham unknown stories - AVN in kadhaippoma
    தவறான காம எண்ணங்கள் எதைப் பெற்றுத் தரும்? - தவறான காம எண்ணங்கள் எதைப் பெற்றுத் தரும்?, மகாபாரத பின்னனி கதை, tamil vanoli story, காம எண்ணங்கள், Mahabharatham unknown stories, மகாபாரத கதைகள், tamil story, மகாபாரத மேளம், Mahabharatham story in tamil, tamil stories, Tamil vanoli, Mahabharatham tamil vijay tv, காம ஜீவிதம், காம உணர்வுகள், tamil audio stories, audiobook tamil novel, tamil audio novels, Mahabharata, story in tamil, mahabharat, Avn stories, tamil vaanoli, மகாபாரத ரகசியங்கள், காம உணர்வு, பின்புல கதை
    உண்மையில் நாம் செய்யும் தான தர்மம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? - தான தர்மம் எப்படி செய்தால் நம் தலை காக்கும்? - நீங்கள் செய்யும் தர்மம் எப்படி நம்மை வந்து சேரும்? - mahabharatham unknown stories in tamil - avn in kadhaippoma - untold story of mahabharata in tamil - mahabharatham tamil full story - mahabharatham story in tamil - mahabaratham stories in tamil - மஹாபாரதம் கதைகள் - தர்மத்தின் சிறந்த உதாரணம் - தர்மம் மற்றும் வாழ்க்கை - tamil stories - மகாபாரதம் கதைகள் - mahabharat - mahabharatham
    இந்த கதையை கேட்டாலே யமபயம் நீங்குமா? -
    நம் செய்யும் பாவம் யமபுரியில் எப்படி உருவெடுக்கும்?
    தெற்கு நோக்கி தலை வைத்து படுக்கலாமா? நம் பாவ புண்ணியங்கள் யமபுரியில் எப்படி உருமாறும்? - Mahabharata unknown stories - Avn in kadhaippoma - Mahabharatham story in tamil - mahabharatham tamil - mahabharatham tamil episode - vijay tv mahabharatham - unknown facts about mahabharata in tamil - mahabharatham full story in tamil - tamil audio books - Mahabharata unknown stories in tamil - mahabharatham stories in tamil - Garuda puranam in tamil - கருட புராணம் படிக்கலாமா - Nasikethan story in tamil
    பிறர் மனைவி பொன் பொருள் அபகரிப்பவர் - Mahabharata unknown stories - unknown facts of mahabharata - untold stories of mahabharata - Avn in kadhaippoma - upanyasam in tamil - tamil vanoli story - tamil vaanoli - mahabharatham tamil - mahabharatham story in tamil - mahabharatham unknown stories - untold stories of indian history - mahabharat unknown stories - history of mahabharata - vijay tv mahabharatham
    விதியை மாற்றும் 2 ஆயுதங்கள் என்னன்ன? - ramayanam story in tamil - Avn in kadhaippoma - avn in kadhaippoma ramayanam - upanyasam in tamil - tamil novels audiobooks - tamil vanoli story - aanmeega thagavalgal in tamil - sun tv ramayanam - kamba ramayanam story in tamil - kamba ramayanam story in tamil tnpsc- ramayanam tamil - suntv ramayanam tamil - ramayana story in tamil - tamil audio novels - atm tamil novels- ramayanam tamil episode- tamil audio books
    நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்க? - ramayanam story in tamil - AVN in kadhaippomaiநாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்க ? - Ramayanam story in tamil - kamba ramayanam story in tamil tnpsc - ramayanam tamil - sun tv ramayanam - avn in kadhaippoma - ramayanam in tamil - aanmeega thagavalgal in tamil - avn in kadhaippoma ramayanam - upanyasam in tamil - ramayana story in tamil - ramayanam story tamil - tamil novels audio - tamil novels audiobooks - atm tamil novels - tamil audio novels - ramayanam tamil episode
    முன் ஜென்ம பாவம் எப்படி உருவெடுத்து வரும்? -
    விதிவசத்தில் இருந்து தப்பிக்க முடியுமா? - Ramayanam story in tamil - Avn in kadhaippoma - விதியை யாராலும் வெல்ல முடியாது - 99% பேருக்கு தெரியாத புராண கதை - அஜா இந்துமதி கதை - Aja indumati story in tamil - tamil novels audio - avn in kadhaippoma ramayanam - kamba ramayanam story in tamil - kamba ramayanam story in tamil tnpsc - tamil novels audiobooks - upanyasam in tamil - tamil vanoli - tamil audio novels - atm tamil novels - suntv ramayanam tamil - ramayanam in tamil - விதியை மதியால் வெல்ல முடியுமா
    முன்னோர் செய்த பாவம் நீங்க - Ramayanam story in tamil - Vidamuyarchi - கங்கையை கொண்டு வந்த பகீரதன் கதை - Avn in kadhaippoma - Avn in kadhaippoma ramayanam - முன்னோர்கள் பாவம் தீர்க்கும் கங்கை கதை - aanmeega thagavalgal in tamil - bhagiratha story - பகீரதன் தவத்தின் பயனாக பூமிக்கு வந்த நதி - tamil vanoli story - kamba ramayanam story in tamil tnpsc - upanyasam in tamil - suntv ramayanam tamil - tamil novels audiobooks - vidamuyarchi update tamil - tamil audio novels - முன்னோர்கள் செய்த பாவம் தீர?
    • நாயாக மறுபிறவி எடுப்பத...
    Music credits
    Title music & background music paid and licensed held
    Image credits
    Copy right free videos
    Google free images
    one image used as per fair policy
    You can watch here many ramayana videos. Please follow the below links to check out
    Ramar palam story in tamil | ராமர் பாலம் வரலாறு | kanden seethaiyai | ram setu | Ramayanam tamil
    • Ramar palam story in t...
    #avnMahabharatham
    #mahabhrathamtamil
    #ஆன்மீககதைகள்தமிழில்
    #Aanmeegam
    #aanmeegathagavalgal
    #kambaramayanam
    #AVNinkadhaippoma
    #avn stories
    #mahabharatham tamil

Комментарии • 314

  • @sanjeevsolaiyappan8462
    @sanjeevsolaiyappan8462 2 месяца назад +86

    Good story please pin 📌 this comment

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад +29

      Thanks for the love and support sago🙏🙏💐💐

    • @rajalakshmi9132
      @rajalakshmi9132 Месяц назад +13

      தற்காலத்துக்கு இந்த கதை பொருந்தமானு எனக்கு தெரியல

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 Месяц назад +1

      My sister in law always expected her brother to provide everything to Her family even After bege thing of five children. Her husband didn't earned anything. Is it correct ? My mother in law also supported her views.

  • @ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்

    🙏🏾♥️🙏🏾 சிவ சிவ ஓம் நமசிவாய அருமையான கதை இன்றைய காலகட்டத்தில் அடுத்தவன் சொத்தை எப்படி அபகரிக்கலாம் என்பது தான் நடந்து கொண்டிருக்கிறது கடைசி காலத்தில் தண்டனை உண்டு மிகவும் அருமையான கதை மிகவும் நன்றி மா 🙏🏾♥️🙏🏾

  • @yasminshahul4643
    @yasminshahul4643 Месяц назад +6

    கதையின் முடிவு மிக சிறப்பு,
    இன்றைய சமூக மக்களிடம் உள்ள அறியாமல் உறவு என்ற பெயரில் நெருங்கக் கூடாது என்பதற்கு ஓர் அழகான கதை
    மகாபாரத்தின் வழியில் விளக்கம்,
    சூப்பர், சூப்பர் 👍👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @sathyapriya3684
    @sathyapriya3684 2 месяца назад +35

    இந்த மாதிரியான கதையை கேள்விப்பட்டதே இல்லை சகோதரி உங்கள் குரலில் கேட்பது எனக்கு மிகவும் ஆனந்தம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад +5

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

    • @tsaravanan7328
      @tsaravanan7328 2 месяца назад +3

      Super 🎉

    • @geethasivasundar5371
      @geethasivasundar5371 Месяц назад

      Mahabharadhathil kilai kadhaigal niraya ulladhu

  • @rajupandian998
    @rajupandian998 Месяц назад +32

    அது வேறு யுகம், இது வேறு யுகம்..இங்கு ஆட்டைய போடாத அண்ணன், தம்பிகள் தங்கைகள் குறைவு. உரிமை இழந்தவன் வலி சாதாரண மானதல்ல..அவன் ஒரு அனாதையாகி விடுகிறான்..

  • @geethaavasu6996
    @geethaavasu6996 27 дней назад +7

    அருமையான பதிவு உடன்பிறந்த சகோதரரை எப்படி ஏ மாற்றலாம் என்று யோசிப்பவர் கள் பலர் உள்ளனர்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 дней назад +1

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @SumithradeviSiva
    @SumithradeviSiva 2 месяца назад +31

    ஆரம்பத்தில் இந்த கதையை கேட்கும் போது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இறுதியில் நீங்கள் சொன்ன கருத்து மிக அருமையாக இருந்தது.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад +2

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Месяц назад +14

    உங்ககதையில்வரவங்க எல்லாருமே
    அழகா இருக்காங்க
    அந்தாகாலத்தில்சுகர்🎉
    பெரஷர்கிடையாது
    அதனாவ்தான்❤

  • @Reshmacharan-r3e
    @Reshmacharan-r3e 2 месяца назад +111

    நான் கேட்ட கதையிலேயே இதுவரை இது போன்ற ஒரு கதையை நான் கேட்டதே இல்லை, இன்று அனேகமாக அனைவர் வீட்டிலும் நடப்பது இதுவே

  • @vijayalakshmip4438
    @vijayalakshmip4438 Месяц назад +7

    மிக அருமையான கதை.அனைவரும் இந்த கதை போல அவரவர் வாழ்க்கையே கடைபிடிக்க வேண்டும்.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад +1

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @kannyiyakumari5231
    @kannyiyakumari5231 Месяц назад +5

    சகோதரர்களை
    சக உதிரம் வழி வந்தவர்களை
    விரோதிகளாக மாற்றிய
    மண்ணாசை கொண்ட
    மகாபாரத கதாபாத்திரங்களுக்கு
    கதை ஓட்டத்திற்கு
    இந்த கிளை கதையின் மூலம்
    ஞாயப்படுத்தலாம்!
    ஆனால்
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
    என்ற
    எளியவர்களுக்கான
    தத்துவம்
    எங்கேயாவது தப்பி வாழட்டும்!
    உங்கள் கதைகளில் இருந்து!

    • @samym8065
      @samym8065 Месяц назад

      ஒருவர் அடுத்தவர் வாழவே கூடாது என்பதுதான் தவறு.

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 2 месяца назад +6

    அருமை சகோதரி வணக்கம் 🎉🎉 ஆழமான கருத்துள்ள கதை சகோதரி மிகவும் அருமை அற்புதம் ❤ இது மூலம் தெளிவு கிடைத்து இருக்கிறது sago❤ மகிழ்ச்சி சகோதரி நன்றி ❤வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வளர்க பல்லாண்டு காலம் அருமை சகோதரி வணக்கம் ❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன் நலமுடன்

    • @dhanalakshmisenthil2115
      @dhanalakshmisenthil2115 2 месяца назад

      மிகவும் மகிழ்ச்சி சகோதரி நன்றி 🙏🏻🙏🏻💞💞💕💕

  • @momstaste3691
    @momstaste3691 Месяц назад +3

    இந்த கதையின் உண்மையாலதானோ என்னமோ நாம் பிறந்து வளர்ந்து குடும்பம் என்று வந்துவிட்டாலே நம் அனைவருடைய மனதிலும் இந்த வேறுபாடு வந்து விடுவது உண்மை தான் சகோதரி

  • @shanthir7433
    @shanthir7433 Месяц назад +5

    சரியான அருமையான பதிவு. இது என் வாழ்வில் நடந்த ஒன்று சொத்துக்காக என்னை ஏமாற்றினார்கள் என் உடன் பிறந்தவர்கள் அவ்வளவுதான் ஆசைனு நான் ஒன்றும் பேசாமல் இருந்து விட்டேன் அவங்களுக்கு தெரியும் எனக்கு பெரிய வசதி கிடையாது என்று நடக்கமுடியாத மகன் கஷ்டம் தான் எவ்வளவோ மனகஷ்டம் எங்க நான் உதவினு கேட்டு விடுவேன் என்று என் தங்கை யும் விலஙகி விட்டாறள் என் அம்மா அப்பா இறந்த பின் தான் யார் யார் எப்படினு தெரிந்து கொண்டேன் இப்போது என் வயது 54

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

    • @navani45
      @navani45 Месяц назад +1

      ❤இறைவன் உங்களுக்கு அருள் புரிவார்!!

  • @maharajkannaa3091
    @maharajkannaa3091 28 дней назад +1

    மிகவும் சிறப்பு

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 дней назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @ranjanisundharranjanisundh9056
    @ranjanisundharranjanisundh9056 12 дней назад +1

    Nala visayam

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 дней назад +1

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @komareykomarey2212
    @komareykomarey2212 6 дней назад

    ந ல் ல க தை 👌👌👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 дня назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @eswarip2630
    @eswarip2630 Месяц назад +1

    மிகவும்அருமை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @aruldhas4005
    @aruldhas4005 Месяц назад +3

    அக்கா நீங்க போட்ட எல்லா கதைகளும் கேட்டுவிட்டேன் ,இன்னும் நிறைய கதைகள் போடுங்க அக்கா ப்ளீஸ் அக்கா❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      வரும் ஞாயிறு புதிய கதை வரும் சகோ 🙏

    • @aruldhas4005
      @aruldhas4005 Месяц назад

      @@AVNinKadhaippoma நன்றி அக்கா🙏💐👍

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c Месяц назад +22

    உண்மையா எல்லா பாவத்தையும் விட பங்காளி துரோகம் தான் உயர்ந்தது அந்த பாவத்துக்கு தண்டனை கிடைத்தே தீரும் இந்த பாவத்தை அவங்க அனுபவிக்கமா விட்டாலும் அவங்க பிள்ளைங்க அனுபவிப்பாங்க அதனால முடிஞ்ச வரைக்கும் அண்ணன் தம்பியை தம்பி அண்ணனை ஏமாத்தாமல் வாழ வேண்டும்

  • @velupennadam1143
    @velupennadam1143 Месяц назад +1

    அன்பான கதை பாசமான கதை நேசமான கதை பரிவான கதை அன்பு கொண்ட கதை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @Sudhamathi-ji2yd
    @Sudhamathi-ji2yd 2 месяца назад +2

    Indha kuralil kadhai ketka nan koduthu vaithirukka vendum. Love you sis❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      Thanks for the love and support sis🙏🙏💐💐

  • @UmaMaheshwari-q6f
    @UmaMaheshwari-q6f 2 месяца назад +12

    அருமையான பதிவு நன்றி சகோதரி இன்றைய காலகட்டத்தில் அணைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கதைகள் நன்றி சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

    • @babuamutha7658
      @babuamutha7658 Месяц назад

      ❤super story

  • @santhasir8023
    @santhasir8023 Месяц назад +1

    அருமையான கதை. நன்றி.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @krishnaveni-yb1zv
    @krishnaveni-yb1zv 2 месяца назад +2

    இன்றைய நடைமுறையில் அவசியமான கதை. ..நன்றி 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад +1

      மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @jayakumargopal2977
    @jayakumargopal2977 5 дней назад

    Super dupukku

  • @GanapathiRaju-g4e
    @GanapathiRaju-g4e 2 месяца назад +1

    Ena oru arumayana kathai sagothari. Ketka ketka inimai

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @muthukumar-mw3yi
    @muthukumar-mw3yi Месяц назад +5

    நற்றுணையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @t.manimegalaithanneermalai1544
    @t.manimegalaithanneermalai1544 Месяц назад +1

    Really a very nice story. Apt for this generation 👌👌👏👏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @sahanadharshini3655
    @sahanadharshini3655 Месяц назад +1

    Wow super story in this period we need this kind of story only

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      Thanks for the love and support 🙏🙏💐💐

  • @Trinding353
    @Trinding353 Месяц назад

    Arumai 👌👌👌👌👏👏👏👏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @SivaKumar-ql7cm
    @SivaKumar-ql7cm Месяц назад +11

    அண்ணன் தம்பி சகோதரி சகோதரத்துவம் உண்மை என்றால், யார் யார் சாப்பிட்டாலும் தவறில்லை.தகவல் சகோதரத்துவத்தை பாதிக்கிறது.

    • @NandhaGayu-l6y
      @NandhaGayu-l6y 6 дней назад

      ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.......

  • @ponnshankertraders4978
    @ponnshankertraders4978 Месяц назад +1

    அருமையான பதிவு சகோதரி நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @mscscreations602
    @mscscreations602 7 дней назад

    Super💐💐💐💐

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 дня назад

      Thanks for the love and support sago🙏🙏💐💐

  • @JOTHIHOMEORaji
    @JOTHIHOMEORaji Месяц назад +7

    Enaku rendu sister oru brother nan than moothaval...engalal mudintha varai oruvaruku oruvar help pannikirom...vittu koduthu vazhvom...i love brother sister...avanga enna ketalum seiven..

  • @MuniyasamyMuniyasamy-i1o
    @MuniyasamyMuniyasamy-i1o Месяц назад +8

    நல்ல நெறி உள்ள கதையை கூறியதற்கு நன்றி சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад +1

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @lakshminarasimhan1033
    @lakshminarasimhan1033 Месяц назад +9

    சிறந்த கதைசொல்லி நீங்கள் எப்போதும் அற்புதமானவர்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @sulochanasulochana6040
    @sulochanasulochana6040 Месяц назад

    மிக மிக அருமையான கதை❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @SivaKumar-gm4kk
    @SivaKumar-gm4kk Месяц назад +2

    அக்கா அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @rajepriya1124
    @rajepriya1124 10 дней назад

    Unka kathai illam super akka unga voice thami usaripu supera eruku❤❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 дня назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @karthikeyana5572
    @karthikeyana5572 Месяц назад

    Arumai. Arumai

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @harishkitchen6521
    @harishkitchen6521 Месяц назад +35

    பெண்பிள்ளைகள் பிறந்த வீட்டில் அவர்களுக்கே உரிமை இல்லை என்றால் அது எந்த கணக்கில் சேரும்

    • @xw6ps
      @xw6ps Месяц назад

      enna urimai venum Suyama sambathichi vazhunga aduthavangala torture pannatheenga

    • @bharathi3279
      @bharathi3279 Месяц назад

      Ego clashes when the married girl child of the house,comes to her mother house and says to her sister in law, I have all the right to do anything in this house..this is my house..most of the problems start here

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Месяц назад +8

    எப்போது எப்படி மாறுவன் மனிதன் என்று அவனுக்கே தெரியாது.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад +1

      உண்மை முற்றிலும் உண்மை

  • @sathiyasweet798
    @sathiyasweet798 28 дней назад +2

    Nalla kathai..but konjam short ah sollunga

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 дней назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐 நிச்சயம்

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 Месяц назад +1

    Kathaiaa kekum pothay alavukumiri athisayam spr story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @selvirajan06
    @selvirajan06 Месяц назад +1

    Arumai amma.valthukkal.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 2 месяца назад +1

    💛♥️💖💙💝Thank You

  • @kuttystories6133
    @kuttystories6133 Месяц назад

    அற்புதம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @dharshan-l2v
    @dharshan-l2v 21 день назад

    நல்ல கதை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  11 дней назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 2 месяца назад +1

    ❤🎉❤🎉❤Mikka Nandri

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @sathyas6890
    @sathyas6890 2 месяца назад +1

    கதை மிகவும் அருமை.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @Prema.G-g7q
    @Prema.G-g7q Месяц назад +3

    Arumiyana aragana Kadi Akka 👌👌👌👌👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @maruthigarments78
    @maruthigarments78 Месяц назад

    வாழ்க்கைக்கு தேவையான மிகவும் அழகான கதை வாழ்த்துக்கள் சகோதரி🌷🌹🪷👍🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @Divya-i3w9n
    @Divya-i3w9n Месяц назад

    அருமை சகோதரி 🫴🏻👏🏻💐🤝🏻❤️😌💯♾️

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @RalinRalin-q6y
    @RalinRalin-q6y Месяц назад

    நன்றி வாழ்த்துக்கள் 🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @saraswathisaraswathi4351
    @saraswathisaraswathi4351 Месяц назад +1

    ❤ very good story for future children's super

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @Angelinasindhu
    @Angelinasindhu 8 дней назад

    Very nice story🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 дня назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @Ramarajan-vo2et
    @Ramarajan-vo2et Месяц назад

    உண்மைதான் சகோ ❤ஸ்டோரி அற்புதம் 💓❤சகோ

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @vihaankavi960
    @vihaankavi960 2 месяца назад +1

    Super story akka

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @Kumaran-gc2di
    @Kumaran-gc2di Месяц назад +5

    ஐந்து வயது வரை அண்ணன் தமபி பத்து வயதில் பங்காளி பாதி வயதில் பகையாளி

  • @Jayashreer1999
    @Jayashreer1999 Месяц назад

    Super mam 😍😍❤️🙏😍❤️🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺

  • @e.parameswaranparameswaran9715
    @e.parameswaranparameswaran9715 Месяц назад

    அருமையான விளக்கம் அருமை அருமை நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @naveenneha1338
    @naveenneha1338 Месяц назад

    கதை மிகவும் அருமையாக உள்ளது

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @PalaniSaamy-t7n
    @PalaniSaamy-t7n Месяц назад

    Greater.madam.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺

  • @eswarank9277
    @eswarank9277 Месяц назад

    Semma akka... Sariyana thagaval akka....

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @jeeva9924
    @jeeva9924 2 месяца назад

    அருமை சகோ❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @sridrs4062
    @sridrs4062 2 месяца назад

    Ungallal en vazkai uraithathu nandri amma

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐

    • @sridrs4062
      @sridrs4062 2 месяца назад

      @@AVNinKadhaippoma
      தேங்க்ஸ் கா

  • @RanjithKumar-ps1jf
    @RanjithKumar-ps1jf 2 месяца назад

    Unmai unmai 🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @Prema.G-g7q
    @Prema.G-g7q Месяц назад +2

    👌👌👌

  • @senthilvadivu1066
    @senthilvadivu1066 Месяц назад

    Arumai sister🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      Thanks for the love and support 🙏🙏💐💐

  • @mathivathanimathivathani325
    @mathivathanimathivathani325 Месяц назад

    Super.super...sister.arumaai..arumaai..samaaiya.erugu..kathaai...very.very.very.nice...❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      Thanks for the love and support sago 🙏🙏💐💐

  • @padmasriv9031
    @padmasriv9031 20 дней назад

    Oru ammavoda ithayam vedikiramathiri irukku

  • @hanumanBakthan-n2g
    @hanumanBakthan-n2g 2 месяца назад

    அருமை 🙏🙏🙏🔱😭

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @Pallavimadhavan-q6n
    @Pallavimadhavan-q6n 2 месяца назад +7

    என்னுடைய சகோதரன் என்னுடைய சொத்தை பறிச்சுட்டாரு அவருக்கும் இந்த மாதிரி தண்டனை கிடைக்குமா சகோதரி. எனக்கு சேர வேண்டிய சொத்தை எனக்கே தெரியாம எழுதி வாங்கிட்டாரு

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад +2

      நிச்சயம் கிடைக்கும் சகோ

    • @premarajagopal3391
      @premarajagopal3391 Месяц назад +1

      கிடைக்கும்.வேறு வகையில் இழந்த செல்வம் வந்து சேரும்.

    • @rajupandian998
      @rajupandian998 Месяц назад +1

      அது வேறு யுகம்,இது வேறு யுகம்.வெளியில் சொல்லவே வெட்க படுகிறேன்.என் சகோதரன் செய்த வேலை.தான் ஒரே மகன் என்று தந்தையை மிரட்டி ரிஜிஸ்டர் செய்து விட்டான் ..இங்கு ஆட்டய போடாத அண்ணன் தம்பிகள்,தங்கைகள் குறைவு.உரிமை இழந்தவன் வலி மிக ஆழமானதே..

  • @ML-lc2di
    @ML-lc2di Месяц назад

    Wow super super story awesome🎉🎉🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      Thanks for the love and support sago🙏🙏💐💐

  • @parameswaridhanasekar3191
    @parameswaridhanasekar3191 Месяц назад

    Very good ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 2 месяца назад

    நல்ல பதிவு

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @panneerselvamvaradharaj7982
    @panneerselvamvaradharaj7982 Месяц назад

    Super 👌👌👌👌👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      Thanks for the love and support sago🙏🙏💐💐

  • @jayarajselvi9148
    @jayarajselvi9148 Месяц назад

    Super sister❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      Thanks for the love and support 🙏🙏💐💐

  • @Kutty.pishasu.yailsha12
    @Kutty.pishasu.yailsha12 Месяц назад

    Etha mary podunka sistre ❤❤❤ nan eppada unkada karuththu vidéo varum endu pakkuranan ❤❤❤sister ❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @MuthumariVandiyappan
    @MuthumariVandiyappan Месяц назад

    கதை சீக்கிரம் முடிந்து விடக்கூடாது என்று தோன்றியது. இன்னும் சிறிது நேரம் உங்கள் குரல் சத்தம் கேட்கவேண்டும் என தோன்றியது. அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி வணக்கம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺வாழ்க வளமுடன்

  • @rajendransripriya452
    @rajendransripriya452 Месяц назад

    Sure it should be taken . Thank u

  • @B.LobaBL66
    @B.LobaBL66 Месяц назад +1

    நன்றி❤❤❤❤❤❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @vijitheji619
    @vijitheji619 2 месяца назад +3

    இப்போது வளரும் குழந்தைகளுக்கு எளிமையான முறையில் நல்ல விஷயங்களை கூறுவதற்கு நன்றி சகோதரி ❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @SasirekhaMurugan
    @SasirekhaMurugan 2 месяца назад

    Nice story sister super super super 🙏🙏🙏🙏💖💐💐💐💐💐💞💞💞💞💞💞

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      Thanks for the love and support sago 🙏🙏💐💐

  • @velanshanmugan
    @velanshanmugan Месяц назад

    Great story and what is the source for this stories

  • @Roseline-x9d
    @Roseline-x9d Месяц назад

    Superrr story mozhi teriyadha urula 29 vayudhu 3 nu pillayodhu vidu vasal illama vidhavaiya ninna ennaku yaaru help pannala vidaivai panam vadha vudan adhai pidukka 2 familles appapa elatayum pidukiyadhu mattum illamai evolavu tanbam kodhutarkal naan kathukondu iruken kadhavul unmaiya irudhal kandipa tandikkapaduvar oru familles all ready tandikkapadukirarkal ennum enn familles ? Ennai urodu konna enn familles panadhukka indha alavu iragguvargala ? Romba jakkuradaiya vazha vendum emmardhu iruka kudhadu

  • @vmpriya-bv7qf
    @vmpriya-bv7qf Месяц назад +1

    Bgm sema supernga.
    Music name enna?

  • @elangok3300
    @elangok3300 2 месяца назад

    இந்த அண்ணனும் தம்பியும் முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோர்கள்.🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathikrishnamoorthi3684
    @sumathikrishnamoorthi3684 2 месяца назад

    Super story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      Thanks for the love and support 🙏🙏💐💐

  • @arula9323
    @arula9323 2 месяца назад

    great👍❤story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      Thanks for the love and support sago🙏🙏💐💐

  • @TheVasu777
    @TheVasu777 2 месяца назад

    Super story as usual ❤

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ Месяц назад

    Nambikai ilanthu valkinrargal

  • @venivelu4547
    @venivelu4547 2 месяца назад

    Madam, super🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад +1

      Thanks for the continues love and support 🙏🙏💐💐

  • @RubiniPandian
    @RubiniPandian Месяц назад

    Super akka ❤❤❤❤

  • @p.ravichandran9687
    @p.ravichandran9687 2 месяца назад

    Super story. Excellent narration. Today's live story .

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      Thanks for the love and support appa🙏🙏💐💐

  • @SeenuvasanSeena
    @SeenuvasanSeena Месяц назад

    👌

  • @chitrachitra4137
    @chitrachitra4137 Месяц назад

    Supper

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Месяц назад

      Thanks for the love and support 🙏🙏💐💐

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ Месяц назад

    Yes true yellam eccanomic than avar avar urimai petru safe ah valanum kadamai matume

  • @umamaheswary8408
    @umamaheswary8408 2 месяца назад

    Good and true concept story. Acceptance of mistakes can lead to rectification

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 месяца назад

      Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺