சுய சிந்தனை உள்ள எவரும் இறைச்சியை உண்ண மாட்டார்கள். ஏனெனில் நமக்கு வலிக்கும் போது எல்லா உயிர்களுக்கும் வலிக்கும் என்ற உணர்வு உள்ளவர்கள் எவரும் இறைச்சியை உண்ண மாட்டார்கள்.😊
Pal thair moor kaikarikal palangal ithalam oru murai nam edukkum pothu again urpathi (produce) agividum aanal aadi koli meen ithanai oru murai vettinal athan uyir poividum ithu than vithiyasam
நான் இறைச்சி உண்பதை 24 ஆண்டுகளாக தவிர்த்து விட்டேன் காரணம் இறைவன் எனக்கு புரிய வைத்தான் எவரும் எனக்கு தினிக்கவில்லை அதன் முன் சாப்பிட்டவன் என் குடும்பத்தினர் சாப்பிடுகின்றனர் அவர்களுக்கு உயிர்வதை புரிய வைத்தேன் ஏற்றுகொள்ளவில்லை சுவையில் முழுகுகின்றனர் நான் உயிரை கொல்லவில்லை என்று கூறுகிறார்கள். நான் மனிதனாக வாழ விறும்புகிறேன் பகவான் உறைக்க நான் ஏற்றது உறவென மனிதர்கள் உலகுல யாரையும் வணங்குபவன் உடல் மனம் சொல் இவற்றால் அறமென தூய்மையை காப்பவன் வைணவன் என் விருப்பம் போல் செய்கிறேன் எவர் மணமும் புன்படாமல் செய்கிறேன் கடவுளை நான் மனித உருவில் கண்டேன் சிங்க பெருமாள் கோயில் ஆலயத்தில் கண்டேன். பொய்யல்ல உண்மை நீங்களும் காணலாம் அதற்கு ...உங்களுக்கு புரியும் ஸ்ரீராமபக்தன் க. கோபி
அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் ❤ இரத்தம் உனக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உனக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு. எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் ❤ பகுத்தறிவு என்பது அடுத்த உயிர்களின் வலியையும் கஷ்டத்தையும் உணர்வது தான் ❤ நன்றி ❤ பாவங்களை கழிக்க அறநெறிகளைப் பரப்புங்கள் ❤ உங்களுக்கு பிறவா நிலையில் ஆணந்தப்படுத்திய நிலையில் தெய்வத்தில் இருப்பீர்கள் ❤ நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
@@DivyaS-mg8rhஅசைவ உயிரினங்கள் மனிதர்களை போல் உணர்வுகளை வலி வேதனை போன்று பலவற்றை வெளிப்படுத்துகிறது ஆனால் சைவ உயிரினங்கள் மனிதன் மயக்க நிலையில் இருக்கும்போது உயிருடன் இருந்தாலும் உணர்வுகளை அறிவதில்லை அதனால்தான் மனிதர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு மயக்க நிலை ஏற்பட வைத்து பிறகு அறுவை சிகிச்சை செய்ய படுகிறது சைவம் அசைவம் இரண்டுமே உயிரினங்கள் என்றாலும் நம்மை போல் உணர்வுகளை உடைய உயினங்களின் உணர்வுகளை புரிந்து அதற்க்கு மதிப்பளிக்கும் வகையில் அதை நாம் சாப்பிடாமல் இருக்கலாம் ஆனால் பசிக்கும் உயிர் வாழ்வதற்கு சைவ உணவே போதுமானது
மேடம், நீங்க உண்மையிலியே நல்ல கதைகள தூய் வடிவத்தில காண்பிக்குரிங்க. இது போன்ற உண்மை கதைகளை தமிழ் சமுகத்திற்கு தெரிய படுத்த பகவான் உங்களை அனுப்பி இருக்க வேண்டும். கோடி நன்றிகள் ❤❤🙏🙏
சிறு வயது முதல் இறைச்சி உண்ட நான் கடந்த மூன்று ஆண்டிற்கு முன் சித்தர் பீடம் சென்று ஒரு ஐந்து நிமிடம் தவம் புரிந்தேன்.அப்போது என் மனதுள் பெரும் போராட்டம் நடக்க தொடங்கி நான் இதுவரை என் சிந்தைக்கு எட்டிய வரை யாருக்கும் ஒரு சிறு துன்பம் கூட தந்தது கிடையாது.ஆனால் எனக்கு பல சோதனைகள் பல கஷ்டங்கள் தொடர்ந்து வருகிறது ஏன் என்ற கேளவி எழுந்ததும் எங்கிருந்தோ ஒரு குரல் என்னுள் நீ பாவம் செய்யவில்லையா?யோசித்து பார் என்று கூறியதும் என் போராட்டம் மேலும் தொடர என் மனபோராட்ட நடுவில் என்னுள் எழுந்த கேள்வி யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை என்றதும் மனித உயிருக்கு துன்பம் விளைவிக்கவில்லையெனில் மற்ற உயிர்களுக்கு என்னால் துன்பம் விளைந்ததா?என்று கேள்வி எழுந்ததும் ஆம் இத்தனை வருடங்கள் இன்னொரு உயிரை வதம் செய்து வாய்க்கு ருசியாக்கி கொண்ட நினைவுகள் என் மனதை மிகவும் வறுத்தெடுத்தது.அன்று தான் என் சிந்தனையில் நான் பாவம் செய்தது புரிந்தது.இந்த பாவகணக்கில் இருந்து இனி மேல் மீண்டு எழவேண்டுமாயின் இனி என் ஜீவன் உள்ளவரை பிறஉயிரை கொன்று அதில் வரும் இறைச்சியை உண்ணமாட்டேன் என்று சித்தர் பீடம் முன் சபதமேற்று உறுதிமொழி கொண்டேன்.அதன் படி கடந்த மூன்று ஆண்டாய் சைவம் மட்டும் உணவாய் உண்டு என் பாவக்கணக்கை கழித்து வருகிறேன்.என் பாவகணக்கு கழிவதை கடந்த காலங்களில் என் வாழ்நாளில் நடக்கும் சில நல்ல காரியங்கள் மூலம் அறிந்து வருகிறேன். ஸ்ரீகிருஸ்ணர் பாதம் பணிகிறேன்.
நீங்கள் வயதில் முதியவராக இருக்க வேண்டும். உங்களை போன்ற சிந்தனைகள் மற்றவர்களுக்கும், எல்லா மக்களுக்கும் வரனும். நான் 20வயசு தம்பி தான். எனது வாழ்த்துக்கள் நண்பரே..
தங்கள் சொந்த அனுபவம் தங்களைத் தற்பாதுகாக்கவிரும்பும் மனிதருக்கு உதவட்டும் நன்றி . பலரும் உயிரைப் பிரிக்கும்போது அதுபடும் பாட்டைப் பார்ப்பதில்லை ! அதனால் அதன் தாக்கமும் தெரிவதிலாலை ?
எல்லா உயிர்களையும் நேசிப்பவர் அசைவ உணவை உண்ண மாட்டார்கள். அசைவ உணவு உடலுக்கு மிகவும் கேடு. திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். இன்றைய காலத்தில் மனிதனுக்கே பல நோய்கள் வருகின்றது. மிருகங்களுக்கு எத்தனை நோய்கள் வந்தாலும் யாரும் மிருகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்து உண்பதில்லை , ரத்த பரிசோதனை செய்யாமல் தான் வெட்டி உணவாக உண்கிறார்கள்.தன் உடம்பையும் கெடுத்துவிடுகிறார்கள். நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது. காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது. ஓம் நமசிவாய அன்பே சிவம் ❤
50 வருடங்களுக்கு முன் நூற்றுக்கு60பேர்தான் இறைச்சிஉன்டனர்.இப்போது நூற்றுக்கு95பேர் இறைச்சிஉன்டுகின்றனர்.நானும் என்குடும்பமும் இறைச்சிஉன்பதை விட்டு 25வருடங்கள் ஆயிற்று.
ராதாகிருஷ்ணன் சுந்தரம் நாளையிலிருந்து பாலும் குடிக்காதே தயிர் மோர் போன்ற எதையும் தின்னாதே பசு தன் மடியில் சுரக்கும் பாலை மனிதர்களுக்காக சுரக்கவில்லை தான் கன்றின் பசிக்காக தான் அது சுரக்கிறது அதுவும் கொடுஞ்செயல் பாவம் தான்😂😂
ஒரு மனிதன் சராசரியாக 2 குழந்தைகளை பெற்று கொள்கிறான்.ஆனால் ஒரு ஆடு வாழ்நாளில் 30 குட்டிகளையும் ஒருகோழி தன் வாழ்நாளில் 100 கோழிகளையும் ஒரு மாடு 15 கன்றுகளையும் மற்ற அனைத்து மிருகங்கள் 10 முதல் 15 உயிர்களை பெற்று எடுக்கின்றது.உயிர்களை கொன்று சாப்பிடும் மனிதர்களோ சிங்கம் புலி போன்ற உயிரினங்களோ இல்லாவிட்டால் உணவு சங்கிலியில் மாற்றம் எற்பட்டு பூமியின் சமநிலை பாதிக்கப்படும்.ஆடு மாடுகள் எண்ணிக்கை அதிகமானால் அது அனைத்து பயிர்களையும் மேய்ந்துவிடும்.அப்புறம் சைவம் சாப்பிடுபவர்களுக்கு எப்படி உணவு கிடைக்கும்.ஆடு மாடு கட்டும் இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது.ஒரு இனத்தையே அழிப்பது தான் தவறு கொன்று சாப்பிட்டு கட்டுப்படுத்துவது தவறல்ல.
நமக்கு லழிப்பது போல் அவைகளின் குட்டி தாய என வாழ ஆசைப்படும் நமக்கு வலி உள்ளது போலவே அதற்கும் வலிக்கும் மனிததன்னம . இரக்கம் உள்ளவன் உயிர்களை கொன்று சாப்பிடமாடான்
நானும் 15 ஆண்டுக்கு முன் அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் ..தன்ணூன் பெருக்கற்கற்கு தான் பிரிதூனூண்பான் எங்ஙன மாலு மருள்.. என்ற திருக்குறளைப்படித்தப்பின் இன்றுவரை அசைவம் உண்பதில்லை.
ஒரு உயிரினம் உயிர் வாழ மற்றொரு உயிரினத்தை உணவாக உட்கொண்டே ஆக வேண்டும், அந்த உணவு தாவரமாகவோ அல்லது விலங்காகவோ இருக்கலாம். இதுவே இயற்கையின் விதி, இதற்கு யாரும் விதிவிலக்கல்ல
கதைக்குள் கதை ஒரே போர். எல்லா உயிர்களும் வாழவே படைக்கப்பட்டுள்ளது. மனிதனைப் போலவே வாழ்ந்து மடிவது அதன் பிறப்புரிமை. மனிதன் செய்வது உரிமை மீறல். அவ்வளவே.😂
@@mariyaloorthu3068 அதற்கு உணர்வு இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களால் உணர முடியவில்லை என்று கூறுங்கள்.... பல ஆராய்ச்சிகள் தாவரங்கள் ஒன்றுடன் மற்றொன்று பேசுகிறது என்று நிரூபித்துள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஐம்பூத சக்தியை மையமாக வைத்தே இயங்குகின்றன. அந்த ஐம்பூத சக்திகளில் நிலந்தையும் நீரையும் மையமாக வைத்து உருவாககூடிய செடி கொடி பயிர்வகைகளின் உணர்திறனை பூமி தாங்கிகொள்வதால் அந்த செடிக்கு எந்த ஒரு வலியும் இருக்காது...ஆனால் நம்மை போன்ற உயிர்சக்திகளாகிய ஆடு மாடு பறவை 16:32 மீன் மற்ற அனைத்து உயிரினங்களும் நம்மைபோல் வலியின் வேதனை அறிந்து துடிக்க கூடியவைகள்
வள்ளலார் ஒரு உயிரையும் விலங்குகளை கொள்வது பாவம் என்று சொல்கிறார் நானும் 38 வருடம் இது தெரியாமல் இருந்தேன் யோகா மூலம் இப்பொழுது இறைச்சி உண்ணக்கூடாது என்று தெரிந்தது ஆன்மீக பாதையில் போனால் அது புரியும் புலால் உண்ணக் கூடாது தயவு செய்து உயிர்களை (விலங்குகளை) கொள்ளாதீர்கள் அப்பொழுது தான் இறைவன் உங்கள் பக்கத்தில் வருவார் இது உண்மை! நிஜம்! சத்தியம்! அனுபவபூர்வமாக உணர்ந்து சொல்கிறேன்
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க
ஜெய் கிருஷ்ணா
ஜெய் மகாலக்ஷ்மி
ஓம் ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா, மஹாலக்ஷ்மி போற்றி போற்றி 🦚🔱🙏
கிருஷ்ணர் போற்றி 🙏🙏🙏
இறைச்சி உண்பது பாவம்
சக்கரவர்த்தி ஜெய் ஸ்ரீரி கிருஷ்ண ஜெய் ஸ்ரீரி லட்சுமி போற்றி போற்றி போற்றி காலை வணக்கம்
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ மகாலட்சுமி
அருமையான பதிவு உண்மையான பதிவு எந்த உயிரையும் கொன்று தின்றும் உரிமை மனிதனுக்கு இல்லை 🙏🙏🙏🙏
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே
இறைவா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி ❤❤❤❤😂
ஜெய் கிருஷ்ணா போற்றி போற்றி... ஜெய் மஹாலக்ஷ்மி போற்றி போற்றி...
சுய சிந்தனை உள்ள எவரும் இறைச்சியை உண்ண மாட்டார்கள். ஏனெனில் நமக்கு வலிக்கும் போது எல்லா உயிர்களுக்கும் வலிக்கும் என்ற உணர்வு உள்ளவர்கள் எவரும் இறைச்சியை உண்ண மாட்டார்கள்.😊
அப்படினா மரம் செடிக்கு வலிக்காதா 😂😂😂
சுய சிந்தனை உள்ளவர்கள் மூடநம்பிக்கைல இருக்கமாட்டாங்க 😂😂
Pal thair moor kaikarikal palangal ithalam oru murai nam edukkum pothu again urpathi (produce) agividum aanal aadi koli meen ithanai oru murai vettinal athan uyir poividum ithu than vithiyasam
@Dhivagaming555neengal suya sindhanaiyudan sindhiyungal............kettu kettu aluthu vittadhu...........artham attra kelvi
@@gajalakshmi8559 😂😂😂
நான் இறைச்சி உண்பதை 24 ஆண்டுகளாக தவிர்த்து விட்டேன் காரணம் இறைவன் எனக்கு புரிய வைத்தான் எவரும் எனக்கு தினிக்கவில்லை அதன் முன் சாப்பிட்டவன் என் குடும்பத்தினர் சாப்பிடுகின்றனர் அவர்களுக்கு உயிர்வதை புரிய வைத்தேன் ஏற்றுகொள்ளவில்லை
சுவையில் முழுகுகின்றனர்
நான் உயிரை கொல்லவில்லை என்று கூறுகிறார்கள். நான்
மனிதனாக வாழ விறும்புகிறேன் பகவான் உறைக்க நான் ஏற்றது
உறவென மனிதர்கள்
உலகுல யாரையும் வணங்குபவன்
உடல் மனம் சொல் இவற்றால் அறமென தூய்மையை காப்பவன் வைணவன்
என் விருப்பம் போல் செய்கிறேன்
எவர் மணமும் புன்படாமல்
செய்கிறேன்
கடவுளை நான் மனித உருவில் கண்டேன்
சிங்க பெருமாள் கோயில் ஆலயத்தில் கண்டேன். பொய்யல்ல உண்மை
நீங்களும் காணலாம் அதற்கு ...உங்களுக்கு புரியும்
ஸ்ரீராமபக்தன்
க. கோபி
நன்றி தெய்வமே🎉🎉🎉
உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ்க ஜெய கிருஷ்ணா ஜெய மஹாலக்ஷ்மி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🤍🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க😇💛🥰
அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் ❤ இரத்தம் உனக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உனக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு. எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் ❤ பகுத்தறிவு என்பது அடுத்த உயிர்களின் வலியையும் கஷ்டத்தையும் உணர்வது தான் ❤ நன்றி ❤ பாவங்களை கழிக்க அறநெறிகளைப் பரப்புங்கள் ❤ உங்களுக்கு பிறவா நிலையில் ஆணந்தப்படுத்திய நிலையில் தெய்வத்தில் இருப்பீர்கள் ❤ நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
செடிகள் மரங்களுக்கு உயிர் இருக்கிறது
கொசுவிற்கும் உயிர் இருக்கிறது
@@DivyaS-mg8rhஅசைவ உயிரினங்கள் மனிதர்களை போல் உணர்வுகளை வலி வேதனை போன்று பலவற்றை வெளிப்படுத்துகிறது ஆனால் சைவ உயிரினங்கள் மனிதன் மயக்க நிலையில் இருக்கும்போது உயிருடன் இருந்தாலும் உணர்வுகளை அறிவதில்லை அதனால்தான் மனிதர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு மயக்க நிலை ஏற்பட வைத்து பிறகு அறுவை சிகிச்சை செய்ய படுகிறது சைவம் அசைவம் இரண்டுமே உயிரினங்கள் என்றாலும் நம்மை போல் உணர்வுகளை உடைய உயினங்களின் உணர்வுகளை புரிந்து அதற்க்கு மதிப்பளிக்கும் வகையில் அதை நாம் சாப்பிடாமல் இருக்கலாம் ஆனால் பசிக்கும் உயிர் வாழ்வதற்கு சைவ உணவே போதுமானது
மேடம், நீங்க உண்மையிலியே நல்ல கதைகள தூய் வடிவத்தில காண்பிக்குரிங்க. இது போன்ற உண்மை கதைகளை தமிழ் சமுகத்திற்கு தெரிய படுத்த பகவான் உங்களை அனுப்பி இருக்க வேண்டும்.
கோடி நன்றிகள் ❤❤🙏🙏
சிறு வயது முதல் இறைச்சி உண்ட நான் கடந்த மூன்று ஆண்டிற்கு முன் சித்தர் பீடம் சென்று ஒரு ஐந்து நிமிடம் தவம் புரிந்தேன்.அப்போது என் மனதுள் பெரும் போராட்டம் நடக்க தொடங்கி நான் இதுவரை என் சிந்தைக்கு எட்டிய வரை யாருக்கும் ஒரு சிறு துன்பம் கூட தந்தது கிடையாது.ஆனால் எனக்கு பல சோதனைகள் பல கஷ்டங்கள் தொடர்ந்து வருகிறது ஏன் என்ற கேளவி எழுந்ததும் எங்கிருந்தோ ஒரு குரல் என்னுள் நீ பாவம் செய்யவில்லையா?யோசித்து பார் என்று கூறியதும் என் போராட்டம் மேலும் தொடர என் மனபோராட்ட நடுவில் என்னுள் எழுந்த கேள்வி யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை என்றதும் மனித உயிருக்கு துன்பம் விளைவிக்கவில்லையெனில் மற்ற உயிர்களுக்கு என்னால் துன்பம் விளைந்ததா?என்று கேள்வி எழுந்ததும் ஆம் இத்தனை வருடங்கள் இன்னொரு உயிரை வதம் செய்து வாய்க்கு ருசியாக்கி கொண்ட நினைவுகள் என் மனதை மிகவும் வறுத்தெடுத்தது.அன்று தான் என் சிந்தனையில் நான் பாவம் செய்தது புரிந்தது.இந்த பாவகணக்கில் இருந்து இனி மேல் மீண்டு எழவேண்டுமாயின் இனி என் ஜீவன் உள்ளவரை பிறஉயிரை கொன்று அதில் வரும் இறைச்சியை உண்ணமாட்டேன் என்று சித்தர் பீடம் முன் சபதமேற்று உறுதிமொழி கொண்டேன்.அதன் படி கடந்த மூன்று ஆண்டாய் சைவம் மட்டும் உணவாய் உண்டு என் பாவக்கணக்கை கழித்து வருகிறேன்.என் பாவகணக்கு கழிவதை கடந்த காலங்களில் என் வாழ்நாளில் நடக்கும் சில நல்ல காரியங்கள் மூலம் அறிந்து வருகிறேன்.
ஸ்ரீகிருஸ்ணர் பாதம் பணிகிறேன்.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
நீங்கள் வயதில் முதியவராக இருக்க வேண்டும். உங்களை போன்ற சிந்தனைகள் மற்றவர்களுக்கும், எல்லா மக்களுக்கும் வரனும்.
நான் 20வயசு தம்பி தான். எனது வாழ்த்துக்கள் நண்பரே..
அனைத்து உயிர் சமம் என்றால் மரம் செடி உயிர் தானே பதில் ?
@@njkannnan மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ரத்தம் இருக்கு, ஐந்து புலன்கள் இருக்கு, வலி தெரியும். செடிகளுக்கு அது இருக்கா ?? செடிகள் வலியால் கதறுமா ??😂
தங்கள் சொந்த அனுபவம் தங்களைத் தற்பாதுகாக்கவிரும்பும் மனிதருக்கு உதவட்டும் நன்றி .
பலரும் உயிரைப் பிரிக்கும்போது அதுபடும் பாட்டைப் பார்ப்பதில்லை ! அதனால் அதன் தாக்கமும் தெரிவதிலாலை ?
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ஜெய் ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா தாயே ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா
ஜெய் ஸ்ரீ மகாலஷ்மி திருவடிகள் சரணம்
Jai Shreekrishna
Jai Shree Mahalakshmi
Meaningful story. Thanks a lot. Expecting more stories like this from you.
நான் ஒரு மாதம் சாப்பிடாமல் இருந்தேன் ஆனால் உடலில் பல problrm ஆனது so அதிலிருந்து medecine போல சாப்பிடுறேன்.. 🙏
ஜெயங கிருஷ்ணா ஜெய் மாஹலெட்சுமி
ஜெய் கிருஷ்ணா 🙏
இயற்கையில் மனிதன் ஒரு மிருகம் என்பதால் சைவம் அசைவம் கலந்தே இருக்கும் இது இயற்கை.உணவு சுழற்சி எல்லாம் அவன் செயல்🙏🙏🙏
தான் செய்யும் கர்மாவிலிருந்து யாரும் தப்ப முடியாது....
ஜெய் கிருஷ்ணா போற்றி போற்றி.
ஜெய் மகாலட்சுமி போற்றி போற்றி.
ஜெய் கிருஷ்ணா ஜெய் Jay Mahalaxmi அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏
Jai krisna jai Rama
ஜெயகிருனா.ஜெயஸிராம்.மிகசிரந்த.ஆன்மிக.கருத்து.நன்றி
வீடியோ பதிவை பார்க்காமல் என்னுடைய கருத்தினை தெரிவிக்கிறேன். எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணும் எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வரவேண்டும்.
Correct
நல்ல தகவல், வாழ்க வளமுடன்
ஆண்டவரே என்று நீங்கள் கூறுவது பைபிள் வாசிப்பதை போன்று தோன்றுகிறது
புலால் உண்பவர்களே திருக்குறளை படியுங்கள்
கொல்லாமை
ஊன் உண்ணாமை அதிகாரம்.
❤NO JESUS CHRIST NO HEAVEN❤😢
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே. ஹரே ராமா ஹரே ஹரே ராமா ராமா ஹரே ஹரே ராம . ஜெய் ராம் 🙏
எல்லா உயிர்களையும் நேசிப்பவர் அசைவ உணவை உண்ண மாட்டார்கள்.
அசைவ உணவு உடலுக்கு மிகவும் கேடு. திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். இன்றைய காலத்தில் மனிதனுக்கே பல நோய்கள் வருகின்றது. மிருகங்களுக்கு எத்தனை நோய்கள் வந்தாலும் யாரும் மிருகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்து உண்பதில்லை , ரத்த பரிசோதனை செய்யாமல் தான் வெட்டி உணவாக உண்கிறார்கள்.தன் உடம்பையும் கெடுத்துவிடுகிறார்கள்.
நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது.
காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது.
ஓம் நமசிவாய
அன்பே சிவம் ❤
சிவசிவ சங்கர, ஹர ஹர சங்கர
50 வருடங்களுக்கு முன் நூற்றுக்கு60பேர்தான் இறைச்சிஉன்டனர்.இப்போது நூற்றுக்கு95பேர் இறைச்சிஉன்டுகின்றனர்.நானும் என்குடும்பமும் இறைச்சிஉன்பதை விட்டு 25வருடங்கள் ஆயிற்று.
இப்படி சொல்றவன் தாண்டா முழு ஆட்டை வெட்டு வெட்டு என்று வெட்டுவான்😂😂
ராதாகிருஷ்ணன் சுந்தரம் நாளையிலிருந்து பாலும் குடிக்காதே தயிர் மோர் போன்ற எதையும் தின்னாதே பசு தன் மடியில் சுரக்கும் பாலை மனிதர்களுக்காக சுரக்கவில்லை தான் கன்றின் பசிக்காக தான் அது சுரக்கிறது அதுவும் கொடுஞ்செயல் பாவம் தான்😂😂
கலிகாலம் ...அரக்கர்கள் ஆட்டம் அதிகமாகத்தான் இருக்கும்.....ஆனால் விரைவில் அடக்கப்படுவார்கள்..
சாப்பிட்டா குற்றம் இல்லை
கொல்லான் புலாலை
மறுத்தானை எல்லா
உயிரும் கைகூப்பித்
தொழும்....
A very good small explanation .Thank you.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ண
ஜெய் மகாலக்ஷ்மி
6:22 super point 👏👏 itha paathavathu moodaanaga illamal irakkam kaatungal uyirgaluku
ஒரு மனிதன் சராசரியாக 2 குழந்தைகளை பெற்று கொள்கிறான்.ஆனால் ஒரு ஆடு வாழ்நாளில் 30 குட்டிகளையும் ஒருகோழி தன் வாழ்நாளில் 100 கோழிகளையும் ஒரு மாடு 15 கன்றுகளையும் மற்ற அனைத்து மிருகங்கள் 10 முதல் 15 உயிர்களை பெற்று எடுக்கின்றது.உயிர்களை கொன்று சாப்பிடும் மனிதர்களோ சிங்கம் புலி போன்ற உயிரினங்களோ இல்லாவிட்டால் உணவு சங்கிலியில் மாற்றம் எற்பட்டு பூமியின் சமநிலை பாதிக்கப்படும்.ஆடு மாடுகள் எண்ணிக்கை அதிகமானால் அது அனைத்து பயிர்களையும் மேய்ந்துவிடும்.அப்புறம் சைவம் சாப்பிடுபவர்களுக்கு எப்படி உணவு கிடைக்கும்.ஆடு மாடு கட்டும் இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது.ஒரு இனத்தையே அழிப்பது தான் தவறு கொன்று சாப்பிட்டு கட்டுப்படுத்துவது தவறல்ல.
Good joke.
நல்ல சிந்தனை
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஜெய்கிருஷ்ணாஜெய்மஹாலெட்சுமி
நமக்கு லழிப்பது போல் அவைகளின் குட்டி தாய என வாழ ஆசைப்படும் நமக்கு வலி உள்ளது போலவே அதற்கும் வலிக்கும் மனிததன்னம . இரக்கம் உள்ளவன் உயிர்களை கொன்று சாப்பிடமாடான்
நானும் 15 ஆண்டுக்கு முன் அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் ..தன்ணூன் பெருக்கற்கற்கு தான் பிரிதூனூண்பான்
எங்ஙன மாலு மருள்.. என்ற திருக்குறளைப்படித்தப்பின் இன்றுவரை அசைவம் உண்பதில்லை.
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ஜெய் ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா தாயே ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ❤❤❤❤
Jai kirushna jai mahalakshmi jai jai kirushna jai mahakirushna
ஸ்ரீஜெ ய்கிருஷ்ணா.
ஸ்ரீஜெய் காமட்சி.
Jai Krishna 🌺🌹🌸🙏 Jai Mahalakshmi 🌺🌹🌸🙏
JAI SRI KRISHNA GOVINDA 🙏 💖
ஜெய் கிருஷ்ணா 💥
Jey krishna. Jey. Mahalakshmi. Pottri.
ஜெயகிருஷ்ணன் ஜெயபாமா
ஓம் நமசிவாய போற்றி.🙏🙏🙏🙏🙏
அன்பே சிவம் 🙏🙇♀️
ஹரேராம ஹரேகிருஷ்ணா
ஓம் ஶ்ரீ கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி
Hare Krishna Hare Krishna Hare Krishna Sri ramajayam
ஜெய் கிருஷ்ணா என்றும் பகவான் அடியேன்
ஒரு உயிரினம் உயிர் வாழ மற்றொரு உயிரினத்தை உணவாக உட்கொண்டே ஆக வேண்டும், அந்த உணவு தாவரமாகவோ அல்லது விலங்காகவோ இருக்கலாம். இதுவே இயற்கையின் விதி, இதற்கு யாரும் விதிவிலக்கல்ல
அப்போ மனிதக் கறி சாப்பிடலாமா
ஐந்தறிவு கொண்ட உயிரினங்களுக்கு இது சரிதான். மனிதனாக வாழ விரும்புவர்கள் தாவர உணவு உண்ண வேண்டும்.
JAI KRISHNA JAI MAHALAXMI
ஜெய் கிருஷ்ணா
ஜெய் மஹாலட்சுமி❤❤❤
🌺jai🌺 krishna🌺jai🌺 mahalaxmi
🌺
கதைக்குள் கதை ஒரே போர். எல்லா உயிர்களும் வாழவே படைக்கப்பட்டுள்ளது. மனிதனைப் போலவே வாழ்ந்து மடிவது அதன் பிறப்புரிமை. மனிதன் செய்வது உரிமை மீறல். அவ்வளவே.😂
ஓம் நமசிவாய 🙏🙏🙏
Jai Krishna
Jai Maha Lakshmi
ஜெய் கிருஷ்ண ஜெய கிருஷ்ண
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா, 🙏🙏🙏
Jaikrishna.jaimaghlasmi
நல்ல விளக்கம்
ஜெய் கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻ஜெய் மஹாலக்ஷ்மி 🙏🏻🙏🏻🙏🏻
Jai sri krishna❤
jai krishna
jai mahalakshmi
அருமையான ஆழ்ந்த விளக்கம் சகோதரி🙏🙏
அன்பே சொரூபமானவர்❤கடவுள்❤
Super super ❤ I have follow this video. for, S.karthikeyan. ( covai)
இயற்கையின் முன்பு யாரும் விதிவிலக்கல்ல.
Jay KrishnaJai Mahalakshmi
ஜெய் கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா
அருமையான கதை விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🌷🌺🌹👍🙏
இந்த உலகில் ஒரு உயிர்தான் இன்னொரு உயிருக்கு உணவு. தாவரங்களுக்கும் உயிர் உண்டு.
தாவரங்கள் துன்புறுவது இல்லை..
தாவரங்களுக்கு மனமுதலிய கரணங்கள் இல்லை மேலும் அதன் காய்கனிகளை உண்பது நகம் ரோமம் வெட்டுவது போலாகும் வலி ஏற்படாது வேறோடு பிடுங்கபடாது இலை தழைகளை உண்ணலாம்
@@mariyaloorthu3068 அதற்கு உணர்வு இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களால் உணர முடியவில்லை என்று கூறுங்கள்.... பல ஆராய்ச்சிகள் தாவரங்கள் ஒன்றுடன் மற்றொன்று பேசுகிறது என்று நிரூபித்துள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஐம்பூத சக்தியை மையமாக வைத்தே இயங்குகின்றன. அந்த ஐம்பூத சக்திகளில் நிலந்தையும் நீரையும் மையமாக வைத்து உருவாககூடிய செடி கொடி பயிர்வகைகளின் உணர்திறனை பூமி தாங்கிகொள்வதால் அந்த செடிக்கு எந்த ஒரு வலியும் இருக்காது...ஆனால் நம்மை போன்ற உயிர்சக்திகளாகிய ஆடு மாடு பறவை 16:32 மீன் மற்ற அனைத்து உயிரினங்களும் நம்மைபோல் வலியின் வேதனை அறிந்து துடிக்க கூடியவைகள்
தாவரங்கள் காய் கனி கொடுக்கிறது. அதை நாம் உண்கிறோம். இதனால் தாவரத்தின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.
வணக்கம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஜெய் கிருஷ்ணா
ஜெய்மகாலக்ஷ்மி
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி
ஜெய் கிருஷ்ணா
ஜெய் மகாலட்சுமி.
ஜெய் கிருஷ்ணா.
ஜெய் மகாலட்சுமி.
ஜெய் கிருஷ்ணா.
ஜெய் மகாலட்சுமி.
Jaikrishna jaimahalakshmi aum
Jai sree krishna ❤
ஜெய் கிருஷ்ணா
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் மாகாலட்சுமி ராதே ராதே
வள்ளலார் ஒரு உயிரையும் விலங்குகளை கொள்வது பாவம் என்று சொல்கிறார் நானும் 38 வருடம் இது தெரியாமல் இருந்தேன் யோகா மூலம் இப்பொழுது இறைச்சி உண்ணக்கூடாது என்று தெரிந்தது ஆன்மீக பாதையில் போனால் அது புரியும் புலால் உண்ணக் கூடாது தயவு செய்து உயிர்களை (விலங்குகளை) கொள்ளாதீர்கள் அப்பொழுது தான் இறைவன் உங்கள் பக்கத்தில் வருவார் இது உண்மை! நிஜம்! சத்தியம்! அனுபவபூர்வமாக உணர்ந்து சொல்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good.
JAY KRISHNA JAY MAHALAKSHMI
ஜெய் கிருவஷ்ணா ஜெய்மகாலட்சுமி❤😊🎉
Jai krishna jai magalaxmi ❤❤❤❤
எல்லா இன மக்கள் வணங்கும் கோவிலாக மாறவேண்டும். வெளியில் இருந்து வருபவர்கள் சிறுகாணிக்கை செலுத்தி இந்த கிராமத்தினை சிறந்ததாக மாற்ற வேண்டும்.
நன்றி.
சைவமாக வாழ்ந்தால் நேர்வழியில் செல்லும் உலகம்
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகா லட்சுமி🌹🌷🙏🙏🙏🚩
ஜெய்கிருஷ்ணா ஜெய்மகாலஷ்மி
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் உயிர்வதை விரும்பவில்லை.
Jai krishna🙏🙏🙏🙏🙏
Jai krishan jai mahalakshmi
ஜெய் கி௫ஷ்னா ஜெய் மகாலெட்சுமி
ஜெய் கிருஷ்ணா ஜை i raam
ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி.❤
Jey krishna
Jai Sreekrishna jai Mahalakshmi
Jai Krishna Jai MahaLakshme