மிக அருமை அம்மா நானும் முடிந்த வரை உதவி செய்கிறேன் அடுத்தவர்களை பார்த்து பாவம்னு நினைப்பேன் கண்ணீர் வரும் ஆனால் அடுத்த வர்களுக்கு நா நல்லது செஞ்ச கூட எனக்கு கேட்டதா தான் சொல்லறாங்க ஆனால் எனக்கு கண்ணீர் வரும் அப்புறம் மனசுக்குள்ள எல்லாம் நம்மைக்கே நினைத்து கொள்வேன் என்ன பண்றது இந்த உலகத்துல நன்றி மறந்து விடுறாங்க இந்த உலகத்துல எல்லாதையும் சகிச்சிக்கிட்டு வாழறது ரொம்ப கஷ்டமா இருக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஈசனை வணங்குங்கள் அவர் ஒருவரே நம்மை காக்க கூடியவர்.. பூமியில் வாழ்வதே சாபம் தான் அதை போக்க சிவ வழிபாடு செய்வோம் இறந்த பின்பு சிவகெதி அடைவோம் சிவாயநம 👍🏾💕❤️
மனித வாழ்வில் முதல் நிலை மற்றும் முடிவு நிலைகள் தெய்வ பக்தி தானம் தர்மம் நீதி நியாயம் எல்லாம் விளக்கமும் உங்களின் ஒரு வீடியோ போதும் அற்புதமாக உள்ளது ❤🎉❤ என்றும் அன்புடன் உங்கள் ஹரிராமன்
என் வாழ்கையில், இப்போது நான் மிகுந்த வேதனையில் இருந்தேன்... என் வாழ்கையில் எல்லாம் போய்விட்டது... நான் நம்பியவர்கள் என்னை விட்டு சென்றகள்...என்னை வெறுத்து ஒதுக்கி விட்டார்கள் என்று நினைத்து அழுதேன்.. ஒரு நிமிடத்தில் கடவுள் யாரு.. அவர் என்ன என்ன செய்கிறார் நம் வாழ்வில் என்று புரிய வைத்த கதை... 🙏🙏🙏🙏நான் செய்யாத தவறு.. கூறாத வார்த்தை.. சுமைக்காத பலி..இப்படி எல்லாம் என்னை குறை குறிகொண்டு இருக்கிறார்கள்.. 🥹🥹🥹🥹நான் இறைவனை தவிர யாரையும் நம்ப வில்லை.. எல்லாம் நன்மைக்கே🙏🙏🙏🙏🙏🙏
கவலை படாதீங்க கடவுள் நல்லவர்களை கைவிட மாட்டார் கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் எப்பவும் எங்கு சென்றாலும் அவர் மனித ரூபத்தில் வந்து நமக்கு உதவுபவர் 🙏🕉️ ஓம் நமசிவாய
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000🎉🎉⁰🎉pppppppppppp00p is ppppppppp pppppppppppppppppppppp pppppppp60p🎉🎉🎉
இறைவனின் திருவிளையாடல் யாருக்கும் புரியாது கொஞ்சம் தெரிந்தவர்கள் ஞானிகள் சித்தர்கள் ரிஷிகள் பாமர மக்கள் ஆகிய நாம் ஒரு விஷயம் நடந்த பின்னர் இப்படி ஆகிவிட்டது என்று வருந்துகிறோம் ஆனால் அதே விஷயம் கொஞ்சகாலம் சென்ற பிறகு அன்று நடந்தது கரெக்ட் இல்லாவிட்டால் இதை விட மோசமான நிலையில் இருப்போம் என்று தெரியும் போது தான் இறைவனின் திருவிளையாடல் புரிகிறது எல்லாம் கிருஷ்ணார்பனம
மிக நன்றாக உள்ளது சிரிப்பு முதல் தேவ ரகசியம் நல்ல எண்ணங்கள் இரண்டாவது தேவ ரகசியம் எண்ணம் போல் வாழ்வு இது மூன்றாவது தேவ ரகசியம் நடப்பது எல்லாம் நன்மைக்கே எல்லாம் அவன் செயல்
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 நேர்மையான மனிதர்களுக்கு இந்த கதையின் உள் அர்த்தம் நன்றாக புரியும் நல் வழியிலும் நடப்பார்கள் ஆனா புரியாத மாதிரி நடிக்கிற சில தீயசக்திகள் இதை புரியாத மாதிரி நடித்து இந்த நாட்டை கெடுத்துக் கொண்டு தான் இருப்பார்கள் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க சனாதான தர்மம் 🙏 எழுத்துக்களை காட்டுவதற்கு பதிலாக இந்தக் கதைக்கு ஏற்ற மாதிரி உள்ள அழகான புகைப்படங்களை காண்பித்தால் குழந்தைகளும் நன்றாக பார்ப்பார்கள் 👌💯👍
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி சிறந்த பதிவு கதாசிரியரின் சிறப்பான சிந்தனைகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே
மலை வானம் காற்று மழை நெருப்பு ஆகிய பஞ்சபூதங்கள் வாயிலாக; பாடம் தந்த சரஸ்வதி தாய், இன்று செல்போன் யூடியூப் வாயிலாகவும் நல்ல பாடம் தந்தாள்.தாய் சரஸ்வதி தாயே போற்றி! வணங்குகிறேன். ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.புத்தேரி, நாகர்கோவில் 1.
தனியுடைமையும், தனிச்சொத்துரிமையும் தான் மனிதனின் வாழ்க்கையில் பசி, பட்டினியை நிர்ணயிக்கிறது. அதற்கு மாறாக பொதுவுடைமை மனிதனை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
என் வாழ்விலே இப்போதுதான் முதல் ரகசியம் வெளிப்பட்டது...இந்த வீடியோ பார்க்கும் போது அது உறுதியானது...ஆனாலும் நான் இயேசு கிறிஸ்துவை பொருட்டு உங்களுக்கு ஞாபகபடுத்த விரும்புகிறேன்..அவரே கடவுளும் நமக்காக மனிதனுமானவர்...தூதர்கள் யாவரும் இவரை சேவிக்கிறார்கள்...உண்மையை அறிந்து நாமும் சேவிப்போம்.
நமஹ சிவாய. அருமை அருமை. நிலையில்லா இவ்வுலகில், மனிதன் தன்னையும் சேர்த்து இவைத்தான் நிலையானது என எண்ணியும் கூறிக்கொண்டும் அர்த்தமற்ற வாழ்க்கையை நடத்துகிறான். எல்லாம் அவன், அவனின்றி ஓரணுவும் அசையாது எனும் உண்மையை உணரும்போது மட்டுமே மனிதன் "உண்மையான" மனிதன் ஆகிறான்.
"நமக்கும் மேலே ஒருவனடா ! அவன் நாலும் தெரிந்த தலைவனடா ! தினம் நாடகமாடும் கலைஞனடா ! -- கவியரசின் பாடல் வாழ்வியல் தத்துவம் ! ""We will understand one thing that is never standing any thing 😱""👍
நீங்கள் சொன்னது கதை இல்லை ,இதுதான் உண்மை,இதை முற்றிலும் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டு இருக்கிறேன். இந்த பதிவை என் கண் முன்னே கொண்டு வந்ததும் , அந்த இறைவன் தான் என்று முழுமையாக நம்புகிறேன். எல்லாம் நன்மைக்கே எல்லாப் புகழும் இறைவனுக்கே...🙏🙏🙏
வணக்கம் மஹா சக்தி, உண்மையின் எதார்த்தத்தை உணர்ந்து இருப்போற்கு ம், அதன் வழியில் செல்பவர்கள் அனைவரும் இறைவனின் செயல் திறத்தை கண்டு ரசித்து ஆச்சரியப்பட்டு இருப்போர் இறையின் சரானாகதியில் தன் சிந்தனை வைத்திருப்பார்கள் அவர்களுக்கு எப்போதும் மரண அவஸ்தை வருவதே இல்லை, மேலும் அவர்களின் ஜீவன் உடலை விட்டுட்டு பிரிவது இயற்கையின் நியதி, அதனால் இவர்களுக்கு மரண பயம் எப்போதும் இல்லை, காரணம் இவர்களின் ஜீவன் பிரிவதை இறைவனே தீர்மானிக்கிறான், இதை இறந்த பின் புரிந்து கொள்பவன் மனிதன், ஜீவன் பிரியும் முன் அறிந்து கொள் பவன் ஞானி
கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்த நான் மனிதர்களால் துன்ப பட்டு என்னால் தாங்க முடியாத கஷடங்கள் எல்லாம் வந்தது அழுதேன் உயிரை விடவும் போனேன் அப்போது தான் முடிவெடுத்தேன் தப்பே செய்யாத நான் ஏன் இவ்வளவு கஷடங்களை அனுபவிக்க வேண்டும் என்று இப்போ எனக்கு புரிஞ்சது எல்லாம் அவன் செயல் எல்லாம் நன்மைக்கே என்று இப்போ எண் மனதில் சொல்லிக்கொண்டே இருப்பேன் கடவுள் இருக்கிறார் உனக்காக கடவுள் இருக்கிறார் என்று எனக்குள் நானே ஒரு மன தைரியத்தை எடுத்து விடுவேன் ஓம் நாம சிவாய ஓம் நாம சிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நம்பிக்கை தான் வாழ்கை 🙏🏻
இது எல்லோருக்கும் தெரிந்து விட்டால் இந்த பூலோகம் அமைதி பெற்று விடும். முக்கியமாக அரசியில் மற்றும் அதிகார உயர் பதவியில் இருக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும்.
எல்லாம் அவன் செயல் எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது குழந்தை இல்ல ஏதோ ஒரு காரணத்தால் தான் குழந்தை தள்ளி போகுது என்று நாங்க நினைக்கிறோம் அப்படி என்றால் நல்ல குழந்தையாக ஆரோக்கியமாக தருவார் என்று நாங்கள் இருவரும் நினைக்கிறோம்❤️
எல்லாம் வெறும் பழைய புழுத்துப்போன கர்மா புனைவு நேரேட்டிவ்களை ஆதரிக்கும் நெகடிவ் பதிவு கதைகள். மனதை பித்தலாட்டத்திற்கு ஆட்படுத்துதல் போன்றது. முரண்பாடுகளிலிருந்து விடுபடலாம். ஆனால் மனிதர்கள் ஏற்படுத்தி இருக்கும் முரண்பாடு கட்டமைப்புகளிலிருந்து இறைவனால்கூட விடுபடமுடியாது என்பதே உண்மை. உண்மையை காண முனைந்தால் அனைத்துமே பிரச்னை அல்ல. முனைவு என்பதே கடினமாகவும் சமயம் கிட்டலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அதனால்தான் இந்த மாதிரியான பழைய புனைவுகள் மக்கள் மனதில் சினிமா போன்று எடுபடுகிறது.
❤ Om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om ❤
இது கதைபோல் தெரியவில்லை . இதுதான் வாழ்கையில் நடக்கும் உண்மை நிகழ்வுகள். எனக்கு இந்த மாதிரி கதைகள் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு உண்மைதான் கதையாக முடியும்.❤❤❤...
மிக அருமை அம்மா நானும் முடிந்த வரை உதவி செய்கிறேன் அடுத்தவர்களை பார்த்து பாவம்னு நினைப்பேன் கண்ணீர் வரும் ஆனால் அடுத்த வர்களுக்கு நா நல்லது செஞ்ச கூட எனக்கு கேட்டதா தான் சொல்லறாங்க ஆனால் எனக்கு கண்ணீர் வரும் அப்புறம் மனசுக்குள்ள எல்லாம் நம்மைக்கே நினைத்து கொள்வேன் என்ன பண்றது இந்த உலகத்துல நன்றி மறந்து விடுறாங்க இந்த உலகத்துல எல்லாதையும் சகிச்சிக்கிட்டு வாழறது ரொம்ப கஷ்டமா இருக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏கண்களில் கண்ணீர் வருகிறது. இறைவனின் அருளுக்கு முன்னால் மனித சக்தி ஒன்றும் இல்லை.
மனிதம் மட்டுமே நாம் காணும் இறைவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
ஏதோ ஒரு காரணத்திற்காக இறைவன் எனக்கு இந்தக் கதையைப் படிக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்து இருக்கிறார்
❤
காரணமின்றி எந்த ஒரு காரியமும் இல்லை
❤😊
@@user-brjv8😊
❤
இது கதை இல்லை
இதுதான் வாழ்க்கை
இதுதான் நிஜம்
வாழ்க சகோதரி❤
ஈசனை வணங்குங்கள் அவர் ஒருவரே நம்மை காக்க கூடியவர்.. பூமியில் வாழ்வதே சாபம் தான் அதை போக்க சிவ வழிபாடு செய்வோம் இறந்த பின்பு சிவகெதி அடைவோம் சிவாயநம 👍🏾💕❤️
👍👍👌👌🙏🙏
😊
உண்மையாகச் சொன்னீர்கள் ஓம் நமசிவாய சிவாய நமஹ❤😊🙏
ஓம் நமசிவாய
Om namah shivaya😂😂😂😂😂
ஒரு நல்ல கதை ஆனால் முடிவுக்கு வரும்போது ஒரு நல்ல மனிதனாக மாறிவிட்டேன் நன்றியுடன்
உண்மையில் இது ஒரு நல்ல வாழ்க்கை தத்துவம்
ஓம் நமசிவாய வாழ்க
👌👌அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது 🙏🙏
🎉🎉
கொலை ,, கொள்ளை, கற்பழிப்பு?😔😔
மனித வாழ்வில் முதல் நிலை மற்றும் முடிவு நிலைகள் தெய்வ பக்தி தானம் தர்மம் நீதி நியாயம் எல்லாம் விளக்கமும் உங்களின் ஒரு வீடியோ போதும் அற்புதமாக உள்ளது ❤🎉❤ என்றும் அன்புடன் உங்கள் ஹரிராமன்
நன்றி அக்கா நல்ல பதிவு மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் இந்த கதையை கேட்டால் உள்ளம் தெளிவு பெறும் ❤
என் வாழ்கையில், இப்போது நான் மிகுந்த வேதனையில் இருந்தேன்... என் வாழ்கையில் எல்லாம் போய்விட்டது... நான் நம்பியவர்கள் என்னை விட்டு சென்றகள்...என்னை வெறுத்து ஒதுக்கி விட்டார்கள் என்று நினைத்து அழுதேன்.. ஒரு நிமிடத்தில் கடவுள் யாரு.. அவர் என்ன என்ன செய்கிறார் நம் வாழ்வில் என்று புரிய வைத்த கதை... 🙏🙏🙏🙏நான் செய்யாத தவறு.. கூறாத வார்த்தை.. சுமைக்காத பலி..இப்படி எல்லாம் என்னை குறை குறிகொண்டு இருக்கிறார்கள்.. 🥹🥹🥹🥹நான் இறைவனை தவிர யாரையும் நம்ப வில்லை.. எல்லாம் நன்மைக்கே🙏🙏🙏🙏🙏🙏
கவலை படாதீங்க கடவுள் நல்லவர்களை கைவிட மாட்டார் கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் எப்பவும் எங்கு சென்றாலும் அவர் மனித ரூபத்தில் வந்து நமக்கு உதவுபவர் 🙏🕉️ ஓம் நமசிவாய
Qqqqw
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000🎉🎉⁰🎉pppppppppppp00p is ppppppppp pppppppppppppppppppppp pppppppp60p🎉🎉🎉
Uu
Tru bro
உண்மை சம்பவம் போல இருக்கிறது நம்மை படைத்த சிவ பெருமானே அருள் புரிவார்🎉🎉🎉
Intha story ya padikka time spent panna ellarum life la neraiya achieve pannuvinga god bless you
இறைவனின் திருவிளையாடல் யாருக்கும் புரியாது கொஞ்சம் தெரிந்தவர்கள் ஞானிகள் சித்தர்கள் ரிஷிகள் பாமர மக்கள் ஆகிய நாம் ஒரு விஷயம் நடந்த பின்னர் இப்படி ஆகிவிட்டது என்று வருந்துகிறோம் ஆனால் அதே விஷயம் கொஞ்சகாலம் சென்ற பிறகு அன்று நடந்தது கரெக்ட் இல்லாவிட்டால் இதை விட மோசமான நிலையில் இருப்போம் என்று தெரியும் போது தான் இறைவனின் திருவிளையாடல் புரிகிறது எல்லாம் கிருஷ்ணார்பனம
++
Excellent Madam
அருமையாக உள்ளது👍வாழ்க வளர்க 🔥அன்பே சிவம் 🔥வாழ்வே தவம்🔥 கருணேயே கடவுள்🔥 .
I am a Christian! But I am really consoled by your precious words which are carrying the spiritual fire in it!
மிக நன்றாக உள்ளது
சிரிப்பு முதல் தேவ ரகசியம்
நல்ல எண்ணங்கள் இரண்டாவது தேவ ரகசியம்
எண்ணம் போல் வாழ்வு இது மூன்றாவது தேவ ரகசியம்
நடப்பது எல்லாம் நன்மைக்கே
எல்லாம் அவன் செயல்
நல்ல பதிவு என்பதை விட ஒரு ஜென்மம் வாழ்ந்த தை போன்ற உணர்வு . நாம் நினைப்பது நடக்க வேண்டுமென்றால் சிவனை நினைக்கவைக்க வேண்டும் பாதம் பணிந்து
அவன் அன்றி ஓர் அனுவும் அசையாது.
கதை சூப்பர் எல்லா புகழும் எமதருமனுக்கே
உண்மையில் மிகவும் அற்புதமாக உள்ளது.இது தான் உண்மையும் கூட 👌👏👏👍
நல்ல அருமையான கதை மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது கேட்க வேண்டும். நானும் தெளிவடைந்தேன் சகோதரி.
நன்றி...
ஒரு காணொளியின் மூலம் ஒரு புராணமே கேட்டது போல் உள்ளது. சகோதரி நீங்கள் வாழ்க🙏
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
நேர்மையான மனிதர்களுக்கு இந்த கதையின் உள் அர்த்தம் நன்றாக புரியும் நல் வழியிலும் நடப்பார்கள்
ஆனா புரியாத மாதிரி நடிக்கிற சில தீயசக்திகள்
இதை புரியாத மாதிரி நடித்து இந்த நாட்டை கெடுத்துக் கொண்டு தான் இருப்பார்கள் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க சனாதான தர்மம் 🙏
எழுத்துக்களை காட்டுவதற்கு பதிலாக இந்தக் கதைக்கு ஏற்ற மாதிரி உள்ள அழகான புகைப்படங்களை காண்பித்தால் குழந்தைகளும் நன்றாக பார்ப்பார்கள் 👌💯👍
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி சிறந்த பதிவு கதாசிரியரின் சிறப்பான சிந்தனைகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே
அருமையான கதை விளக்கம். நல்ல தமிழ் உச்சரிப்பு.
மலை வானம் காற்று மழை நெருப்பு ஆகிய பஞ்சபூதங்கள் வாயிலாக; பாடம் தந்த சரஸ்வதி தாய், இன்று செல்போன் யூடியூப் வாயிலாகவும் நல்ல பாடம் தந்தாள்.தாய் சரஸ்வதி தாயே போற்றி! வணங்குகிறேன்.
ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.புத்தேரி, நாகர்கோவில் 1.
உண்மை கடவுள் மிக பெரியவர் அவனின்றி ஒர் அனுவும் அசையாது
ஆணவம் பிடித்தவர்களுக்கு மிக மிக அருமையான விழிப்புணர்ச்சியூட்டும் உண்மையான கதை❤❤❤❤❤🎉🎉🎉🎉வளமுடன் வாழ்க❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இப்படிப்பட்ட கதைகளை கேட்கும் பொழுது மனம் தெளிவடைகிறது.என் பாதையின் தூரத்தையும் பயண நேரத்தையும் அறிந்த இறைவனைவணங்கி மேலும் பயணிக்கிறேன்.ஓம் நமசிவாய
எல்லாம் வல்ல இறைவா எல்லோரையும் காப்பாற்றுங்கள்
தோழி...இந்த தேவ ரகசியம் தெரியாமல்..தானே பல ஜீவன்கள் நான்.. நான்.. என்ற அகந்தையில் கொக்கரித்து கொண்டிருக்கிறது...
ஓம் நமசிவாய 🙏🙏🙏...
ஓம் நமசிவாய வாழ்க
@@sreenivasan4288 super"
❤❤❤❤ மனித வாழ்க்கையை புரிய வைத்த உங்களுக்கு ரொம்ப நன்றி தாய் 🙏🙏🙏 மிகவும் அற்புதமான கதை 👌👌
வாழ்க்கையின் யதார்த்தத்தை சொல்லும் அற்புதமான கதை
0Pllll000LKI
Om namah shivaya Om sakthi Om sakthi Om namah shivaya inda kadayai ketkumboludu migavum arumai. Om namah shivaya Om sakthi Om namah shivaya❤❤❤❤
இறைவனை விட.
எதுவுமே இங்கு.
உண்மையும்.
இல்லை.
பெரிதும்.
இல்லை.
நல்லது.
இது கதையல்ல நிஜம். அருமை
Om sivaya nama.sai ram
தனியுடைமையும், தனிச்சொத்துரிமையும்
தான் மனிதனின் வாழ்க்கையில் பசி, பட்டினியை நிர்ணயிக்கிறது. அதற்கு மாறாக பொதுவுடைமை மனிதனை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
என் வாழ்விலே இப்போதுதான் முதல் ரகசியம் வெளிப்பட்டது...இந்த வீடியோ பார்க்கும் போது அது உறுதியானது...ஆனாலும் நான் இயேசு கிறிஸ்துவை பொருட்டு உங்களுக்கு ஞாபகபடுத்த விரும்புகிறேன்..அவரே கடவுளும் நமக்காக மனிதனுமானவர்...தூதர்கள் யாவரும் இவரை சேவிக்கிறார்கள்...உண்மையை அறிந்து நாமும் சேவிப்போம்.
நல்ல கருத்துள்ள மனதை செம்மைப்படுத்திய பதிவு நன்றி தாயே நன்றி
நமஹ சிவாய.
அருமை அருமை.
நிலையில்லா இவ்வுலகில், மனிதன் தன்னையும் சேர்த்து இவைத்தான் நிலையானது என எண்ணியும் கூறிக்கொண்டும் அர்த்தமற்ற வாழ்க்கையை நடத்துகிறான். எல்லாம் அவன், அவனின்றி ஓரணுவும் அசையாது எனும் உண்மையை உணரும்போது மட்டுமே மனிதன் "உண்மையான" மனிதன் ஆகிறான்.
"நமக்கும் மேலே ஒருவனடா ! அவன் நாலும் தெரிந்த தலைவனடா ! தினம் நாடகமாடும் கலைஞனடா ! -- கவியரசின் பாடல் வாழ்வியல் தத்துவம் ! ""We will understand one thing that is never standing any thing 😱""👍
நீங்கள் சொன்னது கதை இல்லை ,இதுதான் உண்மை,இதை முற்றிலும் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டு இருக்கிறேன்.
இந்த பதிவை என் கண் முன்னே கொண்டு வந்ததும் , அந்த இறைவன் தான் என்று முழுமையாக நம்புகிறேன்.
எல்லாம் நன்மைக்கே
எல்லாப் புகழும் இறைவனுக்கே...🙏🙏🙏
Hi
Hii
வணக்கம் மஹா சக்தி, உண்மையின் எதார்த்தத்தை உணர்ந்து இருப்போற்கு ம், அதன் வழியில் செல்பவர்கள் அனைவரும் இறைவனின் செயல் திறத்தை கண்டு ரசித்து ஆச்சரியப்பட்டு இருப்போர் இறையின் சரானாகதியில் தன் சிந்தனை வைத்திருப்பார்கள் அவர்களுக்கு எப்போதும் மரண அவஸ்தை வருவதே இல்லை, மேலும் அவர்களின் ஜீவன் உடலை விட்டுட்டு பிரிவது இயற்கையின் நியதி, அதனால் இவர்களுக்கு மரண பயம் எப்போதும் இல்லை, காரணம் இவர்களின் ஜீவன் பிரிவதை இறைவனே தீர்மானிக்கிறான், இதை இறந்த பின் புரிந்து கொள்பவன் மனிதன், ஜீவன் பிரியும் முன் அறிந்து கொள் பவன் ஞானி
இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை அறிந்திடாமல் சேர்த்து வைத்து காப்பதென்ன நன்மை?
நடப்பவை எல்லாம் நன்மைக்கே கடவுள் இருக்கிறார் என்பவர்களுக்கு சத்தியமா சொல்றேன் இருக்கிறார் 😂
அருமை வாழ்கை தத்துவம் படிப்படியாக நடந்தால்தான் வெற்றி பெறுவோம்
ஓம் முருகா 🙏🏼🙏🏼🙏🏼
Om namah shivaya 🙏🏼🙏🏼🙏🏼 எல்லாம் அவன் செயல் 🙏🏼🙏🏼🙏🏼
அருமையான கதை வாழ்த்துக்கள் மேடம் உங்கள் குரல் மிகவும் அழகாக இருக்கிறது
கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்த நான் மனிதர்களால் துன்ப பட்டு என்னால் தாங்க முடியாத கஷடங்கள் எல்லாம் வந்தது அழுதேன் உயிரை விடவும் போனேன் அப்போது தான் முடிவெடுத்தேன் தப்பே செய்யாத நான் ஏன் இவ்வளவு கஷடங்களை அனுபவிக்க வேண்டும் என்று இப்போ எனக்கு புரிஞ்சது எல்லாம் அவன் செயல் எல்லாம் நன்மைக்கே என்று இப்போ எண் மனதில் சொல்லிக்கொண்டே இருப்பேன் கடவுள் இருக்கிறார் உனக்காக கடவுள் இருக்கிறார் என்று எனக்குள் நானே ஒரு மன தைரியத்தை எடுத்து விடுவேன் ஓம் நாம சிவாய ஓம் நாம சிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நம்பிக்கை தான் வாழ்கை 🙏🏻
நீங்கள் சொன்னது உன்மை சகோதரி ...
நன்றி மிகவும் முக்கியமான புரிந்து கொள்ள கூடிய ஒரு வாழ்க்கை பாடம்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று., இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று. திட்டம் உன்னிடம் ஆனால் உன் கட்டம் அவனிடம். அவன் தாள் பணிவோம்.
இது எல்லோருக்கும் தெரிந்து விட்டால் இந்த பூலோகம் அமைதி பெற்று விடும். முக்கியமாக அரசியில் மற்றும் அதிகார உயர் பதவியில் இருக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும்.
Even then they will not change
அருமை சகோதரி என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது என் வாழ்க்கை மிகவும் மோசம் மாக உள்ளது இதைக்கேட்ட உடன் மனதில் நிம்மதி
இக்கதை தேவலோக ரகசியம் தான்... நன்றாக உணர்ந்து கொண்டேன்
Super oru thelivana video thanks 🙏
சூப்பர் கருத்தான கதை பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன் சகோதரி 🙏
இது தான் உண்மையான கதை நல்ல பதிவிறக்கம் ❤❤❤
எல்லாம் அவன் செயல் எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது குழந்தை இல்ல ஏதோ ஒரு காரணத்தால் தான் குழந்தை தள்ளி போகுது என்று நாங்க நினைக்கிறோம் அப்படி என்றால் நல்ல குழந்தையாக ஆரோக்கியமாக தருவார் என்று நாங்கள் இருவரும் நினைக்கிறோம்❤️
நடப்பவை எல்லாம் நன்மைக்கே எல்லாம் இறைவனின் திருவிளையாடல் அவர் இல்லையேல் நாம் இல்லை கடவுள் ஒருவரே முழுமை
எல்லாம் வெறும் பழைய புழுத்துப்போன கர்மா புனைவு நேரேட்டிவ்களை ஆதரிக்கும் நெகடிவ் பதிவு கதைகள். மனதை பித்தலாட்டத்திற்கு ஆட்படுத்துதல் போன்றது. முரண்பாடுகளிலிருந்து விடுபடலாம். ஆனால் மனிதர்கள் ஏற்படுத்தி இருக்கும் முரண்பாடு கட்டமைப்புகளிலிருந்து இறைவனால்கூட விடுபடமுடியாது என்பதே உண்மை. உண்மையை காண முனைந்தால் அனைத்துமே பிரச்னை அல்ல. முனைவு என்பதே கடினமாகவும் சமயம் கிட்டலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அதனால்தான் இந்த மாதிரியான பழைய புனைவுகள் மக்கள் மனதில் சினிமா போன்று எடுபடுகிறது.
காரண காரியம் இன்றி ஒரு அணு கூட நகராது எல்லாம் இறைவன் செயல். நடப்பவை எல்லாம் நன்மைக்கே
Ok
உண்மைதான் நீங்கள்சொல்லுவது
❤ Om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om ❤
மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி
இறைவா இறைவா நான் உன் பாதங்களை சரணடைய வேண்டும்.....
ஓம் நமச்சிவாய நமஹ ❤❤❤
Amma super ma...edhai solla ellarukum kidaikadhu.god blessed u.keep it up
GOD is great.......he who knows everything best......ASK HIM FOR YOUR WANTS AND WISHES......YOU WILL GET IT!!!!
ஓம் நமச்சிவாய
ஓம் நாம சிவாய 🙏🕉️🙏
Nandri idhu pondra niraya thathuva kadaigalai post seiyavum🙏🙏🙏🙏🙏🙏nandrigal
அருமையான வாழ்கை தத்துவம் அதிகம் இல்லாமல் சுருக்கமா சொன்னீர்கள் வாழ்கை ஒரு வட்டம் என்பது புரிந்து கொண்டேன் நன்றி வணக்கம் 🙏
Arumai arumai amma👌👌👌
Migavum arumai. -- theva ragasiyam -- mikka nandri. -- subscribed
அற்புதமான தத்துவங்கள் !🙏🙇♀️🙏
செம அருமை மனம் நெகிழ்ந்தது மா.
மிகவும் அழகான உண்மை❤❤❤❤❤❤
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் சிவாய நமக
Super story sis❤❤❤ unmailey manitharkal idha purinjukittaley entha kastamum illama nimmathiya irukalam 😊😊 ellam Avan seyal
Hi
Hi
மிகவும் அற்புதமான ஒரு உண்மை🌳
இறைவா
தூய தமிழில்....இனிய குரலில்....அழகாக கதை சொன்ன மேடத்திற்கு மிக்க நன்றி.வணக்கம்.வாழ்க.....பல்லாண்டு.....
இது மாதிரி உண்மையான சம்பவம் நிறைய பதிவிடுங்கள் pls
அருமை கண்கலங்கிய நிமிடம் நன்றி
மிகவும் ஆழமான நல்ல கதை
Kadavulai ninai .pasathirkkum enthaporulukkum.yarukkum adimai agathirgal.ethuvum nammodu thodarnthu varuvathillai nirantharamaga nirppathum illai..nirkumizhi life.
அழகான உண்மை தொடர்
Rombha Nala kadai aamtharmarajava potri❤
Super . Om NAmasivaya.
அருமையான கருத்து
En manathai theliyavaitha pathivu nandri.
இது கதைபோல் தெரியவில்லை . இதுதான் வாழ்கையில் நடக்கும் உண்மை நிகழ்வுகள். எனக்கு இந்த மாதிரி கதைகள் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு உண்மைதான் கதையாக முடியும்.❤❤❤...
Hi
12:29
@@PRabhuP-qh6rp AaqA444🏕144777777a AZ q Q&A Aa1
Arumai
Excellent.
அருமையான கதையை சொன்ன உங்களுக்கு நன்றி
மிகவும் அருமையான பதிவு
ellam sivan seyal ohm namachi vaaya vazhaha vazha ohm sachithanantha vazha vazha ohm sarguna natha vazha
Super super very nice msg
நன்றி வாழ்கவளமுடன்
Super very nice story thankyou so much sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤