கடவுளை நேரில் காண ஒரு எளிய வழி... | Tamil Motivational Stories | Aanmeegam Anantham

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 113

  • @oceanindustries464
    @oceanindustries464 10 месяцев назад +9

    அருமை. ❤

  • @bsagilabaskar7301
    @bsagilabaskar7301 3 месяца назад +5

    ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி ஓம் சிங் சிவாய நம

  • @VasanthaV-c3i
    @VasanthaV-c3i 5 месяцев назад +7

    அருமையான கதை.. கடவுளை எப்படி வழிபட வேண்டும்.?தெளிவான குரல்..தெளிவான விளக்கம்..!!❤❤❤

  • @Geetha-gv6kz
    @Geetha-gv6kz 5 месяцев назад +5

    தென்னாடுடையசிவனைப்போற்றி.எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி.

  • @om8387
    @om8387 6 месяцев назад +6

    இந்தக் கலிகாலத்தில் மனிதனெல்லாம் பிறந்துவிட்டான் வாழும் வகை தெரிந்துகொண்டான் ஆனால் மனிதனாக இறைவனைத்தேடிப் பாடி பக்திகொள்ள சிலர் மறந்துவிட்டார் அப்படியானவர்கள் எப்படித்தான் இறைவனைக் கண்டுகொள்வார்?

  • @AbiAbi-mz9zz
    @AbiAbi-mz9zz 7 месяцев назад +4

    ஓம நமசிவாய அப்பாஉன்கதைகேடுஆந்தகண்ணீர்வந்துகொண்டேஇருக்குஅப்பாசிவசிவசிவசிவ.

  • @GoldenQueen-sh2ud
    @GoldenQueen-sh2ud Год назад +5

    🙏🙏🙏🙏🙏💐💐👏👏இறைவன் எங்குமே இல்லாத இடமே உன்டா?இரு கண் களைமூடி கண்ணீர் மல்க நிச்சயம் அருள்காட்சி புரிவாயாக ❤❤❤❤❤❤❤ஓம் ஓம் உ

  • @gopalsivasiva3262
    @gopalsivasiva3262 Год назад +10

    மிகவும் அருமையான சிறப்பான பதிவு மறுக்க முடியாத உண்மை அன்பே சிவம் சிவ சிவ சிவ 🙏🏽♥️🙏🏽

    • @Latha-v3w
      @Latha-v3w Год назад

      Om sivaya nama anbe sivam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mallikabaskaran7035
    @mallikabaskaran7035 5 месяцев назад +2

    கதை மிக அருமை
    உண்மையாக கடவுள் இருக்கார்

  • @ramasubramaniankg342
    @ramasubramaniankg342 Год назад +11

    நம்பியவர்களுக்கு‌ கடவுள் நம்பாதவர்களுக்கு கல் என்று கூறுவார்கள்.நம்பிக்கை என்பது முக்கியம் என்று இக்கதை மூலம் விளக்கியுள்ளீர்கள்.மிகவும் அருமை

  • @savithris5127
    @savithris5127 Год назад +5

    உண்னைதான் இறைவன் எங்கும் இருக்கிறார் சிவசிவ👌

  • @rjbharathi6191
    @rjbharathi6191 Год назад +4

    19:57 ஓம் நமசிவாய நல்ல பதிவு ஆறுதலாக இருந்தது

  • @SureshSuresh-ov5qh
    @SureshSuresh-ov5qh 6 месяцев назад +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 5 месяцев назад +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @raghuk5123
    @raghuk5123 11 месяцев назад +3

    கருணா சாகரம் எம் அப்பன் ஈசன்.... ஹரி ஓம் நமசிவாய... ஜெய் ஸ்ரீ ராம்

  • @shiva4405
    @shiva4405 11 месяцев назад +4

    ..... SIVASIVA ..... OM SIVASAKTHI POTRI POTRI POTRI POTRI POTRI ..... SIVASIVA .....

  • @chandrarangarajan3469
    @chandrarangarajan3469 7 месяцев назад +7

    இந்த கதை மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது துமையான பக்திக்கு வேண்டும் என்பது கதையின் கருத்துக்கள் ❤

  • @Publicman12
    @Publicman12 Год назад +4

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி என் அப்பன் ஈசனே சரணம்

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 Год назад +4

    மிகவும் அருமையான அற்புதமான பதிவு மிகவும் அருமை அருமையாக கூறினீர்கள் கேட்க மிகவும் இனிமையாக இருந்தது நன்றி ஜெய் ஸ்ரீமன் நாராயனணா ஹ‌ரிஹி ஓம் 🙏🙏🙏

  • @veeramaniv9770
    @veeramaniv9770 11 месяцев назад +5

    எங்கும் சிவமயம் எல்லாம் சிவமயம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @preminim2903
    @preminim2903 Год назад +3

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Год назад +3

    Om Namasivaya Namaha Om Eswaranatha perumane Saranam Om Sri Vaithiyanathaswamia Saranam Om Sri Thayelnayahi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @nagarani5841
    @nagarani5841 Год назад +4

    அன்பே சிவம்🙏🏻

  • @NiranjalaNiranji
    @NiranjalaNiranji Год назад +23

    இது போன்ற கதைகள் மனதிற்கு ஆறுதல தருகின்றது

  • @vinukumaran2161
    @vinukumaran2161 11 месяцев назад +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @ushas5233
    @ushas5233 11 месяцев назад +3

    It's true super God is every waer I am fell it good massage thank you so much namaskaram

  • @AjithKumar-fp6dd
    @AjithKumar-fp6dd 6 месяцев назад +1

    Om nachivaiya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivaaudio3655
    @shivaaudio3655 Год назад +5

    நல்ல பதிவு கடவுளே பேசியது போல் உள்ளது இந்தக் கதை best story'

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Год назад +4

    மிகவும் அருமை.
    Good flow in voice....

  • @omsairam9116
    @omsairam9116 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤ Om namah shivaya 🙏🏻🙏🏻❤️❤❤❤

  • @ramgunaguna6245
    @ramgunaguna6245 5 месяцев назад

    Anbe sivam ooom sakthi ❤❤❤

  • @vijayalakshmisivaraman5430
    @vijayalakshmisivaraman5430 10 месяцев назад +1

    மிக்க நன்றி! இனிய குரலில் மிக நன்றாகப் படித்தீர்கள். 'ள'கார உச்சரிப்பு மட்டும் சரியாக இருந்தால் அருமையாக இருக்கும் ன. நன்றி!

  • @boomiviji9061
    @boomiviji9061 Год назад +37

    ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி🙏🙏

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Год назад +2

    சூப்பர்...

  • @ArumugaPerumal-s4s
    @ArumugaPerumal-s4s 11 месяцев назад +1

    Shivaya nama ha intha kathaikkaga nan solla la vinayagaraiuum , shivanaium athikalail vendi vanki innakki poluthu nallapadiya irrukkanum yarukkum kettathu ninaikkakoodayhu ennoda kudumbam nalla irrukkanumunn vendina nammakettathu kidaikkum nalla asirvatham kidaikkum ithu ennoda anubavam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KunahKannan
    @KunahKannan Год назад +2

    I like story above ,Ur truthful mindset can make reach to God,Om Namachivaya Om Namachivaya Om Namachivaya ❤😂😢😮😅🕉️💯❤️👌🙏👌❤️🕉️💯

  • @elumalain1705
    @elumalain1705 Год назад +4

    ஓ்சிவசிவஓம் குருவே சரணம் போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் குருவே சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம்

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 6 месяцев назад +1

    ❤Nice

  • @RadhaKrishnan-lp6nz
    @RadhaKrishnan-lp6nz 10 месяцев назад +2

    மிக அருமையான பதிவு நன்றி

  • @anandhakumar2958
    @anandhakumar2958 11 месяцев назад +3

    ஓம் நமசிவயா போற்றி போற்றி போற்றி தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய

  • @cgthiruvengadam6820
    @cgthiruvengadam6820 Год назад +1

    யதார்த்தமான உண்மையைப் புரிய வைத்தீர்கள். சிவ சிவ.

  • @kameshwarans4511
    @kameshwarans4511 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @guna.k2040
    @guna.k2040 6 месяцев назад +1

    Good story,...

  • @selvamcithan3674
    @selvamcithan3674 7 месяцев назад

    நன்றி அக்கா

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +1

    Ohm Sivaya namaga Pori
    Thank god 🙏🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Год назад +1

    ஓம் சிவாய நமஹ

  • @ramasubramaniankg342
    @ramasubramaniankg342 Год назад +1

    அற்புதமான கதை

  • @raghuk5123
    @raghuk5123 11 месяцев назад +3

    இக்கதையை கேட்க கேட்க கண்களில் ஆனந்த கண்ணீர்.... சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.... ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா... ஹரி ஓம் ஸிவ ராம் கிருஷ்ண ஹரி 😊

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 6 месяцев назад +1

    Seiyum veladhan kadavul..idhudhaan endha kalathirukku porundhum

  • @CR7-w4I
    @CR7-w4I Год назад +1

    Om sakthi Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya

  • @sksurya-gk8jn
    @sksurya-gk8jn Год назад +3

    ஓமநமசசிவாயம்

  • @jeevanandjeevanand9109
    @jeevanandjeevanand9109 Год назад +8

    உண்மையை கதை மூலம் சொல்லியிருக்கிறீர்கள்

  • @madhumitha3561
    @madhumitha3561 Год назад +1

    Om namah shivaya appa ❤️🙏

  • @KalaiVani-ik9xn
    @KalaiVani-ik9xn 11 месяцев назад +1

    Om Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kameshwarans4511
    @kameshwarans4511 8 месяцев назад

    அருமை
    சொல்வதற்கு வார்த்தை வரவில்லைகண்கலங்கிவிட்டேன்
    நன்றி

  • @SudhaSsss
    @SudhaSsss 11 месяцев назад +1

    Superma

  • @choodamanidevanathan4423
    @choodamanidevanathan4423 10 месяцев назад +1

    Om Namasivaya!

  • @vijayakumaerkondasamy7854
    @vijayakumaerkondasamy7854 11 месяцев назад +1

    OM NAMO NARAYANAYA 🙏

  • @hellophone9491
    @hellophone9491 Год назад +1

    Congratulations good

  • @jeyajeya1617
    @jeyajeya1617 5 месяцев назад +1

    Omnamasivay

  • @vinothkannaselvaraj2984
    @vinothkannaselvaraj2984 Год назад +1

    Om namah shivaya

  • @manivannan1534
    @manivannan1534 Год назад +3

    இது தான் உண்மை🎉🎉🎉🎉🎉

  • @kumutha6763
    @kumutha6763 10 месяцев назад +3

    Om namah shivaya namaha Amma parvathi. Thaye potri potri potri ♥️♥️♥️🌹🌹🌹🙏🙏🙏

  • @srinivasann4126
    @srinivasann4126 Год назад +1

    Om Namashivaya
    Om Shree Arunachaleswaraya Namaha
    Jai hind

  • @svetry9609
    @svetry9609 Год назад

    Superb 🎉🎉🎉

  • @AjitKumar-e1v9e
    @AjitKumar-e1v9e Год назад +1

    Good balshyou

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 10 месяцев назад

    OM Namashivya Namaga 🙏

  • @Maanasaa2408
    @Maanasaa2408 Год назад +1

    Om nama Shivaya ❤

  • @divineaffinities991
    @divineaffinities991 Год назад +1

    *இறைவா* 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Год назад +1

    ❤ இறைவா ❤

  • @kalyansundarmahabama
    @kalyansundarmahabama 5 месяцев назад +1

    Om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah

  • @therumalaikumar9377
    @therumalaikumar9377 10 месяцев назад

    Om namanshivaay

  • @BanumathiSanjay
    @BanumathiSanjay 9 месяцев назад +1

    Om.nama.shivaya...❤😂🎉

  • @kathirvelmuthukalairajanka5436
    @kathirvelmuthukalairajanka5436 Год назад +2

    ஓம் நமசிவாய

  • @manickammuthukumarmanickam5667
    @manickammuthukumarmanickam5667 Год назад +1

    Vegu Sirappu 🎉

  • @suriyakalabalakrishnan850
    @suriyakalabalakrishnan850 Год назад +1

    TRUE ❤❤❤

  • @GaneshbabuGaneshbabu-ks2dm
    @GaneshbabuGaneshbabu-ks2dm Год назад +1

    Arutperumjothi❤❤❤❤

  • @சிவபிரியா
    @சிவபிரியா 10 месяцев назад +1

    கடவுள் ஏன் கல்லானான்... மனம் கல்லாய் போன மனிதர்கள் நாளே...

  • @sreehome4699
    @sreehome4699 Год назад +1

    🙏🙏🙏

  • @ArthyVairam
    @ArthyVairam 9 месяцев назад

    🙏

  • @Rajeeakumar
    @Rajeeakumar Год назад +2

    ள்/ல் 😢 பில்லையார்? 😒🤔

  • @SivalingamM-m2n
    @SivalingamM-m2n 3 месяца назад +2

    Love is gob

  • @vivekadevi8613
    @vivekadevi8613 5 месяцев назад

    Nanum orunaal parpen adharkana thakuthiyai valarthu kondu

  • @V_Devaarajan
    @V_Devaarajan Год назад +1

    Superb story 👍

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Год назад +1

    பக்தனின் 'கதைதானே? "

  • @velmuruganm868
    @velmuruganm868 Год назад +1

    ❤️❤️❤️🙏🙏🙏

  • @periyasamyperi9981
    @periyasamyperi9981 5 месяцев назад

    Nijam naanum kadavulai parthirukire

  • @ManiKandan-cq8cw
    @ManiKandan-cq8cw 6 месяцев назад

    Siva siva

  • @prakasank.p6453
    @prakasank.p6453 Год назад +1

    ❤,, , ❤❤❤❤❤❤❤❤❤

  • @premasanthanam1095
    @premasanthanam1095 11 месяцев назад +1

    Sai ram pl my gr drs nallapadiya irukanam

  • @gunaseelan7101
    @gunaseelan7101 Год назад +1

    😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍

  • @SivalingamM-m2n
    @SivalingamM-m2n 3 месяца назад

    Love is god

  • @SivalingamM-m2n
    @SivalingamM-m2n 3 месяца назад

    Mymaster

  • @lakshmig3068
    @lakshmig3068 Год назад +1

    Akka neenga intha stories la ethala irunthu edukuringa ka book or internet oru reference ku sollunga ka pls ❤

    • @lakshmig3068
      @lakshmig3068 Год назад

      Hi ka pls sollunga ka oru reference ku than ka kekuran book or internet ka

  • @பிரம்மஞானமையம்2018
    @பிரம்மஞானமையம்2018 7 месяцев назад +1

    உலகமக்கள்இந்தகதைமுலம்என்அப்பாசிவன்உண்மையானவர்

  • @selvapriyaa3412
    @selvapriyaa3412 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🤨🤨

  • @Velmurugan-w1f1g
    @Velmurugan-w1f1g Месяц назад

    😮😢😅

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 9 месяцев назад +1

    By this way of story telling you are not only wasting our time but also insulting the good word "AANMEEGAM" as well the Supreme Lord Shiva too!.....

  • @rajgovinda6063
    @rajgovinda6063 11 месяцев назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmivenkatraman7917
    @vijayalakshmivenkatraman7917 9 месяцев назад +2

    Om Nama Shivaya🙏🙏🙏🙏🙏