பிள்ளைகளின் தலைவிதியை பெற்றோர்களால் மாற்ற முடியுமா -Ramayanam story in tamil - Avn in kadhaippoma

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июн 2024
  • பிள்ளைகளின் தலைவிதியை பெற்றோர்களால் மாற்ற முடியுமா -Ramayanam story in tamil - Avn in kadhaippoma - குழந்தை வளர்ப்பில் இது மிகவும் முக்கியம். - ramayana story in tamil - kamba ramayanam story in tamil - tamil vanoli sirukathaigal - ramayana untold stories in tamil - kamba ramayanam story in tamil tnpsc
    விதிப்படிதான் எல்லாம் நடக்குதா ? - Ramayanam story in tamil - Avn in kadhaippoma - avn in kadhaippoma ramayanam - kamba ramayanam story in tamil - suntv ramayanam tamil - ravanan history tamil - ramayanam seetha story in tamil - ramayana story in tamil - tamil vanoli channel - ஏன் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவில்லை - sun tv ramayanam - kamba ramayanam story in tamil tnpsc - ramayanam tamil episode - purana kathaigal - bharathi baskar speech
    ஏன் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவில்லை - உங்கள் வேண்டுதல்கள் பலிக்காததன் காரணம் என்ன? - Ramayanam story in tamil - Avn in kadhaippoma - kamba ramayanam story - tamil novels audio - suntv ramayanam tamil - சீதை செய்த மணல் லிங்கம் கதை tamil - avn in kadhaippoma ramayanam - tamil audiobooks - kamba ramayanam story in tamil tnpsc- ramayana story in tamil - tamil vanoli - tamil vanoli story;- ramayanam unknown stories tamil - aanmeega thagaval - tamil audio books - tamil novels audiobooks - tamil audio novels
    செய்த பாவங்கள் நீங்க புண்ணியம் கிடைக்க? - Ramayanam story in tamil - AVN in kadhaippoma
    நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்க? - ramayanam story in tamil - AVN in kadhaippomaiநாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்க ? - Ramayanam story in tamil - kamba ramayanam story in tamil tnpsc - ramayanam tamil - sun tv ramayanam - avn in kadhaippoma - ramayanam in tamil - aanmeega thagavalgal in tamil - avn in kadhaippoma ramayanam - tamil vanoli story - upanyasam in tamil - ramayana story in tamil - ramayanam story tamil - tamil novels audio - tamil novels audiobooks - atm tamil novels - tamil audio novels - ramayanam tamil episode
    முன் ஜென்ம பாவம் எப்படி உருவெடுத்து வரும்? -
    விதிவசத்தில் இருந்து தப்பிக்க முடியுமா? - Ramayanam story in tamil - Avn in kadhaippoma - விதியை யாராலும் வெல்ல முடியாது - 99% பேருக்கு தெரியாத புராண கதை - அஜா இந்துமதி கதை - Aja indumati story in tamil - tamil novels audio - avn in kadhaippoma ramayanam - kamba ramayanam story in tamil - kamba ramayanam story in tamil tnpsc - tamil novels audiobooks - upanyasam in tamil - tamil vanoli - tamil audio novels - atm tamil novels - suntv ramayanam tamil - ramayanam in tamil - விதியை மதியால் வெல்ல முடியுமா
    முன்னோர் செய்த பாவம் நீங்க - Ramayanam story in tamil - Vidamuyarchi - கங்கையை கொண்டு வந்த பகீரதன் கதை - Avn in kadhaippoma - Avn in kadhaippoma ramayanam - முன்னோர்கள் பாவம் தீர்க்கும் கங்கை கதை - aanmeega thagavalgal in tamil - bhagiratha story - பகீரதன் தவத்தின் பயனாக பூமிக்கு வந்த நதி - tamil vanoli story - kamba ramayanam story in tamil tnpsc - upanyasam in tamil - suntv ramayanam tamil - tamil novels audiobooks - vidamuyarchi update tamil - tamil audio novels - முன்னோர்கள் செய்த பாவம் தீர
    கடலில் கரைக்கும் பாவங்கள் எங்கே செல்கிறது - புண்ணிய தலங்களில் கரைக்கும் பாவங்கள் எங்கே செல்கிறது - சமூக நாவல் -tamil audio book - Avn in kadhaippoma - aanmeega thagavalgal in tamil - Ramayanam story in tamil - kamba ramayanam story in tamil - sun tv ramayanam - சீதை செய்த மணல் லிங்கம் கதை tamil - aanmeega thagaval in tamil - aanmeega pariharam - கம்பராமாயணம் கதை தமிழில் - ராமேஸ்வரம் கடல் - rameshwaram temple history - rameshwaram temple 22 wells - ramayanam tamil - மிதக்கும் கல் - நாயாக மறு பிறவி எடுப்பது ஏன்
    • நாயாக மறுபிறவி எடுப்பத...
    அடுத்த பிறவியில் நாம் எப்படி பிறப்போம் - upanyasam - garuda puranam tamil - மறுபிறவியில் நாம் எப்படி பிறப்போம் என தெரியுமா - Mahabharatham unknown stories in tamil - mahabharatham tamil - mahabaratham unknown stories - vijay tv mahabharatham - திருதராஷ்டிரன் ஏன் கண் பார்வை இல்லாமல் பிறந்தார் - aanmeega thagavalgal in tamil - Tamil stories - Avn in kadhaippoma - mahabharatham in tamil - mahabaratham stories in tamil - Tamil vanoli - tamil vanoli story - tamil novels - untold story of mahabharat in tamil
    Music credits
    Title music & background music paid and licensed held
    Image credits
    Copy right free videos
    Google free images
    one image used as per fair policy
    You can watch here many ramayana videos. Please follow the below links to check out
    jatayu tamil story in Kamba ramayanam tamil
    ஜடாயு ராமாயணம் கதை தமிழில்
    • jatayu story in tamil ...
    vali sugriva Kamba ramayanam story in tamil
    வாலி சுக்ரீவன் ராமாயணம் கதை தமிழில்
    • vali sugriva story in ...
    #ramayanamtamil
    #valmikiramayana
    #Aanmeegathagavalgalintamil
    #ramayanamtamil
    #bhagirathastoryintamil
    #ஆன்மீககதைகள்தமிழில்
    #Aanmeegam
    #ramayan
    #aanmeegathagavalgal
    #ramayanamstoryintamil
    #kambaramayanam
    #AVNinkadhaippoma
    #tamilvanoli
    #aanmeegaariviyal
    #tamilstories

Комментарии • 181

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 11 дней назад +19

    நாட்டுக்கு வரும் முன்னரே தாசி மகளை பார்த்த பிறகு எப்படி அவர் பெண்ணை பார்க்காதவராவார்.

  • @m.premalatha4900
    @m.premalatha4900 9 дней назад +22

    கதை அருமை தான் ஆனால் பெண்ணை கானாத ஆண் மகன் பாதம் பட்டால் தானே மழை பெய்யும். ஆனால் ரிஷ்யஷ்ரிங்கரை அழைத்து வந்ததே ஒரு பெண் தானே . அப்போது அவர் பெண்ணை பார்த்து விட்டார் தானே பிறகு எப்படி மழை பெய்தது. கதை பொய்யாக இருந்தாலும் அந்த பொய் மற்றவர்களுக்கு தெரியாதது போல் கூர வேண்டும். அதுவே சிறந்தது

    • @ramamoorthygeethahariharan8105
      @ramamoorthygeethahariharan8105 4 дня назад +1

      This Story is good one -Ji.
      இக்கதையை அறிந்து மகிழ்கின்றேனுங்கள்.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      பொய் எதுவும் கூறவில்லை சகோ 🙏🙏 கதை என்னவோ அதுதான் கூறியிருக்கிறேன், வந்தது பெண் என்று கூட அறியாமல் தான் விசேஷங்கள் இருந்தார்.. அந்த தாசி பெண்ணை அவன் இவன் என்று தான் அவர் கூறினார்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐

    • @hariusha3900
      @hariusha3900 День назад

      This story is true.

    • @hariusha3900
      @hariusha3900 День назад

      I read the rammayanam

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 2 дня назад +4

    அருமை நன்றி 👌🏿👌🏿👍🏿🙏🏿

  • @sathyapriya3684
    @sathyapriya3684 17 дней назад +93

    அருமையான கதை சகோதரி. இதுவரைக்கும் என் வாழ்நாளில் இப்படி ஒரு கதையை கேட்டதே இல்லை. உங்கள் குரலில் கேட்பது நான் பெற்ற வரம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  17 дней назад +15

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

    • @KumuthaSagadevan
      @KumuthaSagadevan 16 дней назад +3

      Super story

    • @mahalakshmiseenivasagan7813
      @mahalakshmiseenivasagan7813 7 дней назад +1

      நீங்கள் கதை கூறும் விதம் மிக அருமையாக உள்ளது.

  • @user-gb7th9xj6m
    @user-gb7th9xj6m День назад

    அருமை அம்மா. நன்றி. சந்தோஷம். வாழ்க வளமுடன்.

  • @user-hm7bj6hq2s
    @user-hm7bj6hq2s 17 дней назад +15

    இந்த கதையிலிருந்து நான் அருமையான பாடத்தை கற்று கொண்டேன் மிக்க நன்றி

  • @ML-lc2di
    @ML-lc2di 16 дней назад +5

    மிகவும் அருமையான கதை சகோதரி நன்றி 🙏🏻

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  15 дней назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐🌷

  • @nagarajangurusamynagarajan4391
    @nagarajangurusamynagarajan4391 16 дней назад +21

    சகோதரி அவர்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி கதைகள் எந்த புத்தகத்தில் என்று தெரிவித்தால் நாங்களும் அதை படித்து பயன் பெறுவோம் அருமை உங்களது கதை சேகரிக்கும் விதம் சேகரிப்பு மிகவும் அருமை உங்கள் குரல் வளமும் கதை சொல்லும் விதமும் பேக்ரவுண்ட் மியூசிக் எடிட்டிங் அனிமேஷன் வொர்க் களும் கார்ட்டூன் வர்க்கங்களும் மிகவும் அருமை மிகவும் அருமை உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  13 дней назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

    • @dwarakadeepika3252
      @dwarakadeepika3252 3 дня назад

      😢Bytiibjjpubj ojjj bbup bubjbb

  • @chandru-girinithys
    @chandru-girinithys 21 час назад

    Story is super. The story is very interesting and it's very useful to grow the children. Pls upload these type of story. Thank you for your efforts.

  • @py_yogesh_1435
    @py_yogesh_1435 3 дня назад +4

    எனக்கு ஒரு சந்தேகம் அதான் அந்த ரிஷி புத்திரன் அந்த தாசி கூட இருந்ததாக சொன்னிங்க. அப்புறம் எப்படி பெண் வாடை படல மழை பெய்தது?

  • @user-fn4gl5ln3f
    @user-fn4gl5ln3f 16 дней назад +11

    அடடடா! !! கதை அருமை❤ குரல் இனிமை 🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  15 дней назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @ravilooser9449
    @ravilooser9449 15 дней назад +4

    உங்கள் கதைகள் அத்தனையும் உயிரோட்டம் உள்ளவை சகோதரி.வாழ்த்துக்கள்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  13 дней назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @ssshhhr8675
    @ssshhhr8675 17 часов назад

    Good moral sister❤

  • @premavenkasan2884
    @premavenkasan2884 17 дней назад +4

  • @anitharameshanitharamesh819
    @anitharameshanitharamesh819 17 часов назад

    ❤super

  • @bagyalakshmi2821
    @bagyalakshmi2821 20 часов назад

    Super

  • @muralir5179
    @muralir5179 15 дней назад +10

    Ungal kadhaigal அனைத்தும் அருமை.தொடரட்டும் உங்கள் கதைப்போமா நிகழ்ச்சி.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  13 дней назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @user-hr3fe5ks7t
    @user-hr3fe5ks7t 15 часов назад

    ❤😊😊

  • @priyanikhil290
    @priyanikhil290 17 дней назад +3

    அருமையான பதிவு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி

  • @MahaLakshmi-bh7br
    @MahaLakshmi-bh7br 16 дней назад +13

    Akka Iam 12th student neenga superb a story solringa😁 but enakku oru sandegam varuttam antha thaasi pennin magalin nilamai enna?? Avalum avarai ninaithukkonde irundaangale😢

  • @ranimarybhattacharyya7887
    @ranimarybhattacharyya7887 15 дней назад +8

    பெண் ஐ பார்க்காத ஆண் காலடி வைத்தால் தான் மழை பெய்யும் கதை சரியாக சொல்லவும்

    • @user-xk4pn6uq7d
      @user-xk4pn6uq7d 8 дней назад +1

      Yes kaladi vaikum Munna oru pennodu thane erunthar eppadi mazai paiyum! Sollunga

    • @Narayanamala370
      @Narayanamala370 6 дней назад

      Yes. I also have the same doubt. விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @POOVIZHIPOOVI-qw6cc
    @POOVIZHIPOOVI-qw6cc 15 дней назад +2

    ❤.. thanks a lot sister. Please upload next one. At sleeping time everyday my family listening deeply your story only.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  13 дней назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @TheVasu777
    @TheVasu777 17 дней назад +2

    Super story as usual

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  17 дней назад

      Thanks for the support 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @ELECTRICALSATHISHKUMAR
    @ELECTRICALSATHISHKUMAR 4 дня назад +1

    அருமை சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @p.ravichandran9687
    @p.ravichandran9687 16 дней назад

    Excellent narration. Super story in this time

  • @sahanadharshini3655
    @sahanadharshini3655 16 дней назад

    Super story.... Gud lesson for all the parents..... thankyou for uploading these types of story

  • @palanisumithra4435
    @palanisumithra4435 4 дня назад

    அருமையான பதிவு நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 16 дней назад +1

    நன்றி சகோதரி 😊

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  15 дней назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐🌷

  • @shri9933
    @shri9933 16 дней назад

    Wow Eye opening story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  15 дней назад

      Thank u so much sago 🙏🙏 keep supporting 💐🌷

  • @lakshmiskitchen5506
    @lakshmiskitchen5506 17 дней назад +2

    Very Nice

  • @satyanarayan7962
    @satyanarayan7962 16 дней назад

    Superb story of sister than you so much k

  • @jayabarathibarathi6911
    @jayabarathibarathi6911 16 дней назад +3

    Very nice 😊

  • @Devi-tq5se
    @Devi-tq5se 16 дней назад +1

    Appa அருமை அருமை 🎉🎉🎉🎉 உங்களின் காணொளி கண்களுக்கு விருந்து வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  15 дней назад

      தங்களது அன்பிற்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோ 🙏🙏💐🌷

  • @Keja2929
    @Keja2929 8 дней назад +2

    🎉🎉🎉❤❤❤

  • @VijiViji-kx1di
    @VijiViji-kx1di 16 дней назад +1

    Ok sister

  • @venivelu4547
    @venivelu4547 17 дней назад +1

    Madam, thankyou👌👌

  • @user-vz1zf3pp2i
    @user-vz1zf3pp2i 17 дней назад +1

    Supera iruke story sister. Super story. Sweet voice

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  17 дней назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @bosanraj8682
    @bosanraj8682 2 дня назад

    🙏

  • @harshamithra-ow5fy
    @harshamithra-ow5fy 13 дней назад

    சூப்பர் அருமையான பதிவு ❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  13 дней назад

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @user-qq4mq4pz7g
    @user-qq4mq4pz7g 17 дней назад +2

    Tq sister super store 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  17 дней назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 keep supporting

  • @p.rajabjp4805
    @p.rajabjp4805 12 дней назад

    மிகவும் அருமையான கதை சகோதரி🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 дней назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 16 дней назад

    👍

  • @RamaDevi-xf2vb
    @RamaDevi-xf2vb 15 дней назад

    Super story.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  13 дней назад

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @user-to4ue8wh8k
    @user-to4ue8wh8k 2 дня назад

    Arumai sissy🥰💥

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 дня назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @krishnaveniparamasevam4568
    @krishnaveniparamasevam4568 16 дней назад +1

    Good story sis❤

  • @vallinadesan1005
    @vallinadesan1005 13 часов назад

    Sister... Muniveroda magan vantha mazai peiyyum naade nalla irukku nu sonnathu sarithan but antha munivaroda valarpputhan karanam because pengalaye parkkathavan vanthalthan mazai peyyium so pengalai parkka vidamal valathathu avaroda thanthai!!!!!!

  • @girijas2068
    @girijas2068 16 дней назад +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pthoppae
    @pthoppae 9 дней назад

    இந்த கதையில் வரும் மக்கள் அழகில் மிஞ்சியவர்களாக இருக்கிறார்கள். நான் ஆண்டாளின் குயில் பத்தை அழகிய படங்களுடன் ஒரு புத்தகம் வெளியிட ஆசை கொண்டு உள்ளேன். எங்கு இந்த அழகிய படங்களை வரையச் சொல்லி பெரலாம் என்று கூறும்படி வேண்டிக் கொள்கிறேன். வணக்கம்.

  • @vihaankavi960
    @vihaankavi960 17 дней назад +1

    Super akka

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  17 дней назад

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @S.vijaylakshimiSiva-qn1fn
    @S.vijaylakshimiSiva-qn1fn 16 дней назад

    👌👌👌🙏🙏🙏❤

  • @solairaksha4660
    @solairaksha4660 16 дней назад +2

    Ungal kadhaikaga neenda neram kathirumdhen

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  15 дней назад +1

      தங்களது அன்பிற்கு ஆதரவுக்கும் எனது நன்றிகள் சகோ 🙏🙏

    • @solairaksha4660
      @solairaksha4660 14 дней назад

      Ungalukku than nandri kura vendum

  • @kavithag1334
    @kavithag1334 6 дней назад +3

    Arumai sissy 💐🥰

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @jaganpolice5974
    @jaganpolice5974 16 дней назад

    😊😊😊❤️❤️❤️❤️😍😍😍

  • @JothiS-cf9mn
    @JothiS-cf9mn 7 дней назад

    👌👌🙏🙏❤

  • @RAMKUMAR-rt4fr
    @RAMKUMAR-rt4fr 13 дней назад +1

    ரிஷி சிங்கர் க்கும் விஷ்வாமித்திரர்க்கும் என்ன உறவு ? இதை தங்களால் விளக்க? உங்களின் விளக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோதரி. தயவு கூர்ந்து இதற்கு விளக்கம்.

  • @ranik8648
    @ranik8648 12 дней назад

    எல்லாம்.சிவாமயம் 26:11

  • @selvikt9740
    @selvikt9740 11 дней назад

    Very nice 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 дней назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @amsavenisubramaniam7140
    @amsavenisubramaniam7140 3 дня назад

    Nice

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @wary24kanages17
    @wary24kanages17 6 дней назад

    Very nice story sister ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @narmadadevi6402
    @narmadadevi6402 16 дней назад +1

    🙋🏻‍♀️🤝👍💐🙏

  • @ramsee0642
    @ramsee0642 16 дней назад

    Super sister👌

  • @user-vz1zf3pp2i
    @user-vz1zf3pp2i 17 дней назад +1

    First comment ❤❤❤

  • @susilas1862
    @susilas1862 4 дня назад

    Valzha valmudan

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @user-tv8mw7wb6n
    @user-tv8mw7wb6n 9 дней назад

    Super Akka

  • @SrinathagsGuna
    @SrinathagsGuna 16 дней назад +1

    அழகான உச்சரிப்பு கதை அருமை✨

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  15 дней назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐🌷

  • @GurupalatanGurupalatan
    @GurupalatanGurupalatan 14 дней назад

    👍👍👍👍👍👍👍**********

  • @rajmohan-el7tx
    @rajmohan-el7tx 16 дней назад

    Super sorry

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 14 дней назад +1

    Vibandagar, Rushiyastingar were lived in Sringagiri Karnataka.

  • @solairaksha4660
    @solairaksha4660 4 дня назад

    Madam story ready ya I am waiting

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      Uploading sago in 15mins 🙏🙏 Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @RameshRamesh-zy2cu
    @RameshRamesh-zy2cu 16 дней назад

    Unga voice super 👌 👍 akka

  • @ashamagesh1676
    @ashamagesh1676 11 дней назад

    Indha story....padama eduthirukangha sister.. Malayalam movie vaishali... historical movie..

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 14 дней назад

    Pothivscha malligapoo poorhuruchu

  • @suresharumugam396
    @suresharumugam396 6 дней назад

    அருமை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @mayilraj11
    @mayilraj11 14 дней назад

    பாலகுமாரன் ஐயா எழுதிய கருணை மழை இந்த கதை

  • @user-zn5qj7hk1c
    @user-zn5qj7hk1c 9 дней назад +3

    தாசி என்பவன் பெண் இல்லையா பிறகு எப்படி மழை

    • @Kg_Tamilam
      @Kg_Tamilam 4 дня назад +1

      உன்மை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      வந்தவள் பெண் என்று கூட அவருக்கு தெரியாது சகோ அவன் இவன் என்று தான் கூறியிருப்பார் கதை நன்றாக கவனியுங்கள்

  • @BalasubramanianK-dg9wq
    @BalasubramanianK-dg9wq 5 дней назад

    Sister your story and disribute of story and voice is good thank you sister

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @balasubramani7048
    @balasubramani7048 День назад

    அருமையான கதைகள் பிரமாண்டம் ஒரு சூழல் கதை அற்புதம் அற்புதமான கதைகள் விமான மகரிஷி அற்புதக் கதைகள் அருமையாக உள்ளது சகோதரி நன்றி வாழ்த்துக்கள்

  • @rajendrand9887
    @rajendrand9887 9 дней назад

    Very interesting story we like your channel and voice

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @mathivathanimathivathani325
    @mathivathanimathivathani325 17 дней назад

    Super.super..super..
    Sister..samaaiya..erugu..
    Sister.i.like.you.so.much..
    Ugalugu.ramba.thanks..sister.❤❤❤❤❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  17 дней назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 дней назад

      மன்னிக்கவும் சகோ 🙏🙏 இந்த வாரம் காணொளி பதிவேற்றம் செய்ய முடியவில்லை, வரும் வெள்ளியன்று கதை பதிவேற்றம் செய்வேன்

  • @footballctn
    @footballctn 15 дней назад

    Promo Missing

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  13 дней назад +1

      Yes sago .. due to technical issue promo deleted

    • @footballctn
      @footballctn 12 дней назад

      @@AVNinKadhaippoma so sad news

  • @solairaksha4660
    @solairaksha4660 10 дней назад

    அடுத்த கதை எப்போது சகோதரி ... காத்திருக்கிறேன்....

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  10 дней назад +1

      மன்னிக்கவும் சகோ🙏🙏 இந்த வாரம் காணொளி பதிவேற்றம் செய்ய முடியவில்லை

    • @solairaksha4660
      @solairaksha4660 10 дней назад +1

      உங்கள் கதைக்காக காத்திருப்பேன் நீங்கள் சீக்கிரம் அடுத்த பதிவேற்றம் செய்ய வேண்டும்...

  • @gokulj7299
    @gokulj7299 12 дней назад

    ரிஷிய‌ சிருங்கியர்‌ தானே‌ தசரத‌ மன்னனுக்கு புத்திர‌ காம்மேஷ்டி‌ யாகம்‌ செய்தவர்‌ தானே‌ சகோதரி‌ அவர்களே.

  • @damodarandamo2149
    @damodarandamo2149 16 дней назад +1

    இந்த கதை மலையாளத்தில் சினிமா படமாக வெளிவந்துள்ளது.

  • @MarieswaranMaries
    @MarieswaranMaries 17 дней назад

    Edaila video yen ipdi iruku? 0:47

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  17 дней назад +1

      Due to technical issues, the channel intro video was deleted. But the entire story is uploaded sago.. pls check

    • @MarieswaranMaries
      @MarieswaranMaries 17 дней назад

      Thanks for your update, and I watched all of your videos, which were very enjoyable. Especially the content of the pictures, it was nice to see them with your voice..... 👌
      Break up ku aprm maximum ni8 yapagam varama iruka unga video tha pottu tha sleepingeh.... Good work

  • @velyakavitha5394
    @velyakavitha5394 13 дней назад +1

    • @jananisrie.e5673
      @jananisrie.e5673 8 дней назад

      நல்ல அருமையான கதை. குரலிலும் இனிமை. நான் கதையை கேட்கும் போது என் குழந்தை தான் ஞாபகம் வந்தது. நன்றி. நன்றி. நன்றி.

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 10 дней назад

    Super

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дня назад

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 14 дней назад +1

    யாரும் அறியாத கதைகள் மிக அருமையாக கூறிய அருமை சகோதரி க்கு நன்றிகள் பல பல ❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  13 дней назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

    • @dhanalakshmisenthil2115
      @dhanalakshmisenthil2115 13 дней назад

      மிக்க மகிழ்ச்சி சகோ 💞💞