வணக்கம் சகோதரி நீங்கள் கூறிய கதை வாழ்வின் ஓர் அங்கம் இந்த 3 ம்நானும் என் கணவரும் எங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுத்திருக்கிறோம்.நீங்கள் கூறிய கதை கேட்டு முறையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்று புரிந்து கொண்டேன்.நன்றி.
ஆஹா என்ன ஒரு அருமையான லாவகமாக கதைகள் கூறுகின்ற நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளத்துடன் நலத்துடன் ஆசீர்வாதங்கள் என்றென்றும் உரித்தாகுக ஸ்ரீநிதி ஈ ச புதுச்சேரி
வணக்கம் சகோதரி. நீங்கள் சொன்ன கதை நளினம் அருமை. மேலும் திறமை, தைரியம், தானம், கல்வி இவைகள் அனைத்தும் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உணர்த்தியது. மிக்க நன்றி.
வழிமுறை படுத்தும் ஒவ்வொரு கதைகளும் மிக அருமை சகோ உங்கள் கதைகளுக்கு மிக விருப்பமானவர்கள் என் குழந்தைகள்... வாழ்த்துக்கள் சகோ💐 உங்கள் படைப்புகளுக்கு நன்றி சகோ💐
மிக மிக அருமையான கதையை எடுத்துரைத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏உங்களின் குரல் மிக தெளிவாக இருக்கின்றது கதையில் இடை இடையே வரும் இயற்கை சூழ்ந்த இடங்கள் மிகவும் அருமை மிக்க நன்றி 🙏🙏
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
Super mam . Nan ippa than one weeka unga story's keykuraen very nice . Children moral and discipline sollikudikura mariyum podunga mam . B'coz nan yen ponnuku search pannitu iruthaen appa than ungalodatha panrthen very nice mam . Need for children mam
Thanks for listening Sister 💥🌷 I’m doing this for the past 5 years .. I still love hearing from new hearts those love stories ♥️♥️ Thank you and keep listening
ஆகா அருமையான கதை.மா மேலும் கதைகள் சொல்லவும் வாழ்க வளமுடன் நலமுடன்* என் அப்பா இப்படி தான்எனக்கும் ; அது போலவே நாங்களும் எங்கள்பிள்ளைக்கு எங்கள் பிள்ளையும் அவரின் பிள்ளைகளுக்கு.... என்று இறை அருளில் தொடரட்டும். உங்களின் இக்கதை மிகவும் ஆழமான கருத்து செறிவு கொண்டுள்ளது. நாம் நடைமுறையில் எங்கே நிற்கின்றோம் என்று "நின்று " பார்த்து திருப்தி கொள்ள செய்யும் கண்ணாடி* தான். அதில் சந்தேகமே இல்லை. (Vedieo வில் புத்தகத்தின் மேல்கண்ணாடி படம் மிகவும் பொருத்தமே) மன நிறைவை தரும் நல்ல கதை மா. இன்றைய காலை பொழுதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இக்கதை. மிக்க நன்றி.
Dear Loving sister Sabari welcome back. ! I am watching your story from Toronto -Canada ! All your stories are amazing .Last couple of weeks I didn't see your stories .Any how you are back .Best of luck on your new journey . Br.Prakashkumar
அக்கா இந்த கதை மிகவும் அருமையாக இருந்தது அக்கா ❤❤❤... கண்டிப்பாக நாம் ஒருவரருக்கு செய்யும் உதவி நம் தலைமுறையை காக்கும் இந்த கதையை தந்தமைக்கு நன்றி அக்கா ❤❤❤😊
❤❤ தங்கள் கூட்டத்தை ஹிட்லரின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றியதற்காக யூதத் தொழிலாளர்கள் தங்களின் ஜெர்மானிய முதலாளிக்கு(ஹிட்லர் கட்சியின் உறுப்பினர் ஷிண்ட்லர்)மோதிரம் செய்து கொடுத்து நன்றியைத் செலுத்தியது நினைவுக்கு வந்தது!
Arumai nga❤🎉. Pirarai kurippa pengalai jaadai pesum, andham moolam avadhooru pechu pesukigalai epadi edhirkolvadhu ngradhu pathi oru story podungalen plzz. oru naduthara vayadhulla oru aal Avan manaivi pillaigalai vaithu ennayum en Amma vayum jaadai pechu pesuraan. Its frustrating. So far we have been doing ignoring technique. But it hurts to think on y would ppl that too a man would do so to two helpless women.
செம சகோதரி. தேர்ந்த அறிவு. தெளிவான சிந்தனை. தைரியமான முடிவு .. 3 புண்ணியங்களுக்கும் உறுதுணையாக இருப்பது என சொல்லலாமா சகோதரி. என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் ❤❤❤
1.தேர்ந்த அறிவு என்பதை விட இரக்கம்* என்பது இறைவன் நமக்குள்ளிருந்து வழங்குவது. (இறைவன் கருணையை வாரி இறைப்பவர்.இரக்கமே பரம்பொருள்பரம்பொருள்) அது னிச்சயம் அறிவு சார்ந்த தல்ல அறிவு காலத்துக்குள் சிக்கி இரக்க குணத்தை தடுக்கும். இரக்கம் இதயம் சார்ந்தது.நமக்கு தீமையே ஒருவர் செய்திருந்தாலும் கூட அவருக்கும் இரக்கம் காட்டும். 2. தைரியமான முடிவு என்பதையும் விட பிறரின் வெகுமதியை மதிக்கும் பண்பு* அனைவரும் சமம். பொருளின் மதிப்புதரம் என்று பார்க்காமல் அவர்களின் இதயத்தை பார்ப்பது 3.புதிதாய் எதையும் கற்க தேவையான துணிவும் தன்னம்பிக்கையும் கொண்ட வைராக்கியம்*...(புதிதாய் பிறத்தல்.update ourselves) சரியோ சொல்ல தோன்றியது சகோதரி நன்றி
நீங்கள் சொன்ன கதை மாதிரி எங்க அப்பா எனக்கு சில விஷயங்களை சொல்லி கொடுத்தார். அவர் இறைவனிடம் சேர்ந்து விட்டார் . அவர் சொன்ன மாதிரி வாழ்கிறேன். நானும் ஒரே பொண்ணு. நீங்கள் சொல்வது எனக்கு சொன்ன மாதிரி இருக்கும். ரொம்ப நன்றி🙏💕
Super moral story. Thankyou. எனக்கு பிறருக்கு உதவி செய்வது குறித்து நிறைய doubt இருந்தது. உங்க வேலைய மட்டும் பாருங்க என்று ஆழமாக சொல்லுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். அப்படிபட்ட இடத்தில் நான் மனமிருந்தும் உதவ மாட்டேன். யாருக்காகவும் பேசவும் மாட்டேன். பிறகு என் மனசாட்சியே என்னை கொல்லும். 😢. By above story i cleared my doubts. thankyou
நம்ம Book Review Channel-ல NEW VIDEO upload பண்ணிருக்கேன்..
ruclips.net/video/H85dmXxBpWw/видео.html
திறமை இருந்தும் சாதிக்காதது ஏன் ? 👆🏻👆🏻👆🏻
😊
Thoji ungal kathai annaitthum migaum arumai😊😊
@@Bharani-d8gThanks Saho
😊😊😅@@APPLEBOXSABARI
👍🌞👏👏👏
வணக்கம் சகோதரி நீங்கள் கூறிய கதை வாழ்வின் ஓர் அங்கம் இந்த 3 ம்நானும் என் கணவரும் எங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுத்திருக்கிறோம்.நீங்கள் கூறிய கதை கேட்டு முறையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்று புரிந்து கொண்டேன்.நன்றி.
மிக்க நன்றி சகோ
No@@APPLEBOXSABARI
மிகவும் அருமை.. எளிமை.. நன்றி.. மிக்க நன்றி🙏💕.. உங்கள் விளக்கம்.. நன்றாக இருந்தது.. கதையை கேட்க வாய்பளித்த இறைவனுக்கு நன்றி🙏💕
நன்றி சகோ 😊😊
Thanks!
ஆஹா என்ன ஒரு அருமையான லாவகமாக கதைகள் கூறுகின்ற நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளத்துடன் நலத்துடன் ஆசீர்வாதங்கள் என்றென்றும் உரித்தாகுக ஸ்ரீநிதி ஈ ச புதுச்சேரி
நான் ஒரு முஸ்லீம் ஆனாலும் உங்கள் கதை எனக்கு புடிச்சிருந்தது உங்கள் குரல் கேக்க இனிமையாக உள்ளது... சகோதரி
நன்றி வணக்கம் 🎉
கதைகளுக்கு எவ்விதப் பாகுபாடும் இல்லை சகோ 😀☺️ கதைசொல்லிகளுக்கும் சேர்த்துதான் 👍 மிக்க நன்றி
இங்கே மத்த்தை குறிப்பிட வேண்டிய அவசியமில்லையே சகோ...
Yenga avanga ena matham patha kathai solranga. Social media va social media aah vaa paarunga
@@ROBINTOAMAL1illa avanga yen sollirukanga na? quar an hadheesh la enna irukko adha thaandi edhayum namba vendiya avasiyam illa apdingradhu ovvoru idathula yum solluvanga overall so adhan avanga apdi sollirukanga....
வணக்கம் சகோதரி. நீங்கள் சொன்ன கதை நளினம் அருமை. மேலும் திறமை, தைரியம், தானம், கல்வி இவைகள் அனைத்தும் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உணர்த்தியது. மிக்க நன்றி.
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
மிக சிறப்பு 🙇🏻♀️🙇🏻♀️புண்ணியம் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பு இல்லாமல் செய்யும் எல்லாமே புண்ணியம் தான் உயர்ந்தவைதான்🙏
பலருக்கு இது புரியல
நேரம் ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு நன்றி சகோ 🙏🏻😃
அருமையான கதை. அனைவரும் கேட்க வேண்டிய கதை. மிக்க நன்றி சபரி அற்புதமான கதையை பகிர்ந்தமைக்கு❤❤❤❤
கேட்டமைக்கு நன்றி சகோ
வழிமுறை படுத்தும் ஒவ்வொரு கதைகளும் மிக அருமை சகோ உங்கள் கதைகளுக்கு மிக விருப்பமானவர்கள் என் குழந்தைகள்...
வாழ்த்துக்கள் சகோ💐
உங்கள் படைப்புகளுக்கு நன்றி சகோ💐
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
.😊😊8d 😊😊
அருமையான கதை.. புண்ணியத்தின் பலனையும் ஒரு மனிதனுக்கு எப்படியெல்லாம் சாதுரியம் , திறமை வேண்டும் என்பதையும் விளக்கும் கதை 👍👏👏
மிக்க நன்றி சகோ
நீங்கள் நாவல் கதை அதிகம் படிப்பிங்க போவ படிப்பதை விட உங்கள் வாய்ஷ் கேட்பதுதான் அருமை தோழி🎉
மிக மிக அருமையான கதையை எடுத்துரைத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏உங்களின் குரல் மிக தெளிவாக இருக்கின்றது கதையில் இடை இடையே வரும் இயற்கை சூழ்ந்த இடங்கள் மிகவும் அருமை மிக்க நன்றி 🙏🙏
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😊
அருமை அருமை.
நன்றி சகோ
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
1)இரக்கம் 2)பாங்கு (எல்லா மனிதர்களையும் சமமாக எண்ணுதல்) 3)கல்வியை கற்றுக் கொடுக்கும் திறமை
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு நன்றி சகோ ☺️☺️
மூன்று கருத்துக்களை முத்தாய்ப்பாக வைத்து கதை சொன்ன விதம் மிகவும் அருமை ❤❤ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤
கேட்டமைக்கு மிக்க நன்றி பூரணி 😍🌸
அட டா அட டா அபாரம் அபாரம் சகோ..... மிக்க நன்றி....
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏
ரொம்பவும் அருமையான கதை சகோதரி . Happy life sis 😊
அழகா தெளிவான தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துக்கள் 🌹🌹🌹
ரொம்ப நன்றி
அருமையான கதை ❤
ரொம்ப அருமையான கதை எனக்கு புரியுது❤❤❤ நன்றி ❤
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
Eppadi sabari ivlo azhaga manasila pathiyara pola story sollaringa very good talent
Thanks for listening Sister 💥🌷
வணக்கம் சகோதரி நீங்கள் கூறிய கதை கேட்டு முறையாக 3 கருத்து உடன் எங்கள் பிள்ளைகளை வளர்த்து இருக்கிறோம் என்று மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி.
மிக்க நன்றி சகோ 😊
மிக அற்புதமான கதை...நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்...
நேரம் ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு நன்றி சகோ 🙏🏻😃
அருமையான பதிவு நன்றி நன்றி
சிறப்பு சகோதரி
Super mam . Nan ippa than one weeka unga story's keykuraen very nice . Children moral and discipline sollikudikura mariyum podunga mam . B'coz nan yen ponnuku search pannitu iruthaen appa than ungalodatha panrthen very nice mam . Need for children mam
Thanks for listening Sister 💥🌷 I’m doing this for the past 5 years .. I still love hearing from new hearts those love stories ♥️♥️ Thank you and keep listening
சிறப்பு வாழ்த்துக்கள்.சகோதரி......
மிக்க நன்றி தோழி கதை மிக அருமை.
Innum niraiya kathai podungal akka
All the best akka
Keep it akka
Sure Saho.. pls check on every Mondays 😀
கதை அருமை ❤கதை சொல்லும் விதம் அதை விட அருமை 🌹வாழ்த்துக்கள் 🙌
அருமை சகோதரி
Thank you so much Madam.
Akka romba super ah kadha sonninga romba thanks ka 😊
Thanks for listening Sister 💥🌷
Story super sabari...and your voice ..thukkam varala na unga stories kettute thungiduven i love your voice
Thanks for this love sister
எங்களுக்காக கதை சொல்லும் உங்களுக்கும் நன்றி தோழி...
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
சந்தோஷம். கதை சூப்பர். மிக்க நன்றி.
ஆகா அருமையான கதை.மா
மேலும் கதைகள் சொல்லவும்
வாழ்க வளமுடன் நலமுடன்*
என் அப்பா இப்படி தான்எனக்கும் ; அது போலவே நாங்களும் எங்கள்பிள்ளைக்கு
எங்கள் பிள்ளையும் அவரின் பிள்ளைகளுக்கு.... என்று இறை அருளில் தொடரட்டும்.
உங்களின் இக்கதை மிகவும் ஆழமான கருத்து செறிவு கொண்டுள்ளது.
நாம் நடைமுறையில் எங்கே நிற்கின்றோம்
என்று "நின்று " பார்த்து திருப்தி கொள்ள செய்யும் கண்ணாடி* தான். அதில் சந்தேகமே இல்லை.
(Vedieo வில் புத்தகத்தின் மேல்கண்ணாடி படம் மிகவும் பொருத்தமே)
மன நிறைவை தரும் நல்ல கதை மா.
இன்றைய காலை பொழுதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இக்கதை.
மிக்க நன்றி.
மிக்க நன்றி சகோ 😊
மிக்க நன்றி சகோ 😊
Arputhamana kathai 😊 vaathukkal
நன்றி சாகோதரிஉங்களின்குரல்மிகவும்அருமை
சூப்பர் story sister 🙏🙏🙏
அருமையான கதை.நன்றி சகோதரி.
Excellent Story 👏👏
மிகவும் அருமையான கதை ❤
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
அக்கா கருத்துகள அழகாக சொன்னீங்க உங்கள் பயணம் இன்னும் இனிதாக தொடங்கட்டும்
Truly said. When one does good things to others n good things always will come back to them. This is the law in life. God bless 😊❤⚘
Very informative and keep it up.. All the best for you
Thanks for listening sago
Very interesting & twisting story! Thanks.
மிக்க நன்றி... 😊
கதை மிகவும் அருமை தோழி இந்த காலத்தில் மூன்று புண்ணியங்களையும் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும் ❤❤
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
அருமையான கதை
Dear Loving sister Sabari welcome back. ! I am watching your story from Toronto -Canada ! All your stories are amazing .Last couple of weeks I didn't see your stories .Any how you are back .Best of luck on your new journey . Br.Prakashkumar
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 That’s ok, even if you come back in your few time 👍
இனிமையான குரலில் அழகான பதிவு 🎉🎉🎉🎉🎉நன்றி தோழி
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
நீங்கள் சொல்லும் கதையின் நாயகன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க நற்பவி நற்பவி கோடான கோடி நன்றிகள் 👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😀
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
கதைக்குள் கதைக்குள் கதை... சூப்பர்
கைதக்குல் உள்ள கருத்து உன்மை மிகவும் அருமை
கேட்டமைக்கு நன்றி சகோ
Beautiful illustration.Superb moral Thanks.
Thanks for listening sago
அருமையான கதை சபரிமா 👌👌
Nandri sister....
Awesome story. It was like watching a movie.
நேரம் ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு நன்றி சகோ 🙏🏻😃
கதைக்காக காத்து கொண்டிருந்தேன்... அருமை
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
🙏
அருமை 👏👏❤🙏🏻🥺
Super story
Thank you Sago .. I upload stories on Mondays.. Do comeback when you get some time 😍😍
அக்கா இந்த கதை மிகவும் அருமையாக இருந்தது அக்கா ❤❤❤... கண்டிப்பாக நாம் ஒருவரருக்கு செய்யும் உதவி நம் தலைமுறையை காக்கும் இந்த கதையை தந்தமைக்கு நன்றி அக்கா ❤❤❤😊
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
❤🎉🎉🎉 super madam
Àrumaiyana kathai. Mikka nandri
அருமையான தெளி வான கதை வாழ்த்துக்கள் சகோதரி 👍🙏🌷
மிகவும் நன்றாக உள்ளது
Romba nanraga irukkiradhu ,
Neengal innum niraya kadhaikal
Echidna vendum , miga sirappu
K o
All your stories are super and in your voice some magic sister. 👏👏👏👌👌💐💐💐🙏🙏
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
இதுவே சிறந்த மனிதனுக்கான இயல்பு கதை மூலமாக தெரிவிக்க வேண்டியதாக உள்ள து கதை நன்றாக உள்ளது❤
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀
Always like your story akka and the way you explain the story is always awesome. Keep rocking akka!!
மிக்க அருமையான கதை சபரி🌷🌷🌷
நன்றி🎉
கேட்டமைக்கு மிக்க நன்றி பிரபா 😍🌸
Arumaiyana kathai
Useful information sister 💗
மிகவும் பயனுள்ள அருமையான கதைகள் ❤
நன்றாக இருக்கிறது உங்கள் கதை
உங்கள் கதைகள் அருமை❤
மிக்க நன்றி சகோ
அருமையான கதை சகோதரி
❤❤ தங்கள் கூட்டத்தை ஹிட்லரின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றியதற்காக யூதத் தொழிலாளர்கள் தங்களின் ஜெர்மானிய முதலாளிக்கு(ஹிட்லர் கட்சியின் உறுப்பினர் ஷிண்ட்லர்)மோதிரம் செய்து கொடுத்து நன்றியைத் செலுத்தியது நினைவுக்கு வந்தது!
நல்ல தகவல் சகோ
My family like your story very much so put story every day 🎉🎉🎉
மிக்க நன்றி சகோ 😊 as a whole family
Arumai nga❤🎉.
Pirarai kurippa pengalai jaadai pesum, andham moolam avadhooru pechu pesukigalai epadi edhirkolvadhu ngradhu pathi oru story podungalen plzz.
oru naduthara vayadhulla oru aal Avan manaivi pillaigalai vaithu ennayum en Amma vayum jaadai pechu pesuraan. Its frustrating. So far we have been doing ignoring technique. But it hurts to think on y would ppl that too a man would do so to two helpless women.
true sister.. education is the better cure for several social diseases 👍
Wow arumaiyana story dear Sabari namaste ❤😊❤👌👍
Thanks Sister
I am a big fan of you. Your voice and clarity fo speech is very good❤ good selection of stories too. Much needed for this generation
😇😇😇☺️🩷🙏Naan ungalin voice neengal solum kathaikku naan ketpathil adimai , neenga solum ovvoru kathaikalai avlovu rasithu ketpen ❤❤❤❤
Thanks for this love sister
கதை மிகவும் அருமை சகோதரி
🎉😊super 👌 👍 Keep it up Always ❤Sabari stay blessed 🙌 always ma
நேரம் ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு நன்றி சகோ 🙏🏻😃
👍👍👍சூப்பர்
மிக மிக அருமையான இதுவரை கேட்டிராத பதிவு
போன வாரம் தான் எழுதி வெளியிட்டிருந்தேன் சகோ.. சூட்டோடு சூடாக சேனலிலும் சொல்லியாச்சு..
Sister neenga sonna kathak mikado arumaiyaka erunthathu thank you ❤
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
அருமையான கதை தோழி🎉
மிகவும் சிறப்பு 👌💐
அருமை...
செம சகோதரி. தேர்ந்த அறிவு. தெளிவான சிந்தனை. தைரியமான முடிவு .. 3 புண்ணியங்களுக்கும் உறுதுணையாக இருப்பது என சொல்லலாமா சகோதரி. என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் ❤❤❤
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😍🌸
1.தேர்ந்த அறிவு என்பதை விட
இரக்கம்* என்பது இறைவன் நமக்குள்ளிருந்து வழங்குவது.
(இறைவன் கருணையை வாரி இறைப்பவர்.இரக்கமே பரம்பொருள்பரம்பொருள்)
அது னிச்சயம் அறிவு சார்ந்த தல்ல
அறிவு காலத்துக்குள் சிக்கி இரக்க குணத்தை தடுக்கும்.
இரக்கம் இதயம் சார்ந்தது.நமக்கு தீமையே ஒருவர் செய்திருந்தாலும் கூட அவருக்கும்
இரக்கம் காட்டும்.
2. தைரியமான முடிவு என்பதையும் விட
பிறரின் வெகுமதியை மதிக்கும் பண்பு*
அனைவரும் சமம். பொருளின் மதிப்புதரம் என்று பார்க்காமல் அவர்களின் இதயத்தை பார்ப்பது
3.புதிதாய் எதையும் கற்க தேவையான
துணிவும் தன்னம்பிக்கையும் கொண்ட வைராக்கியம்*...(புதிதாய் பிறத்தல்.update ourselves)
சரியோ
சொல்ல தோன்றியது சகோதரி
நன்றி
O@@amuthajayabal8941
@@APPLEBOXSABARIilove I love Apple box aunty
@@amuthajayabal8941வாழ்க வளமுடன் சகோதரி. நன்றி சகோதரி ❤🙏
Story migavum arumai
நீங்கள் சொன்ன கதை மாதிரி எங்க அப்பா எனக்கு சில விஷயங்களை சொல்லி கொடுத்தார். அவர் இறைவனிடம் சேர்ந்து விட்டார்
. அவர் சொன்ன மாதிரி வாழ்கிறேன். நானும் ஒரே பொண்ணு. நீங்கள் சொல்வது எனக்கு சொன்ன மாதிரி இருக்கும். ரொம்ப நன்றி🙏💕
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ♥️😀 மகிழ்ச்சி 🌸🌸
எனக்கும் தான் அப்பா ❤️😍😘😘😘😘
ராம் ராம்🌸🌺
உங்களைப் பார்ப்பதில் குரலைக் கேட்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. எங்களுக்கு மிக்க
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு நன்றி சகோ ☺️☺️
Super moral story. Thankyou.
எனக்கு பிறருக்கு உதவி செய்வது குறித்து நிறைய doubt இருந்தது. உங்க வேலைய மட்டும் பாருங்க என்று ஆழமாக சொல்லுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். அப்படிபட்ட இடத்தில் நான் மனமிருந்தும் உதவ மாட்டேன். யாருக்காகவும் பேசவும் மாட்டேன். பிறகு என் மனசாட்சியே என்னை கொல்லும். 😢. By above story i cleared my doubts. thankyou
மிக்க நன்றி சகோ 😊
Arumai sis ellarum itha realise pannanum
அருமையான கதை மற்றும்
நீங்கள் கதை கூறிய விதமும் மிக்க நன்றி❤
கேட்டமைக்கு நன்றி சகோ