Arabian nights story Second Part video link ruclips.net/video/JKpqXZ9-Tgw/видео.htmlsi=j_Ckz7XPAakvVKP3 Arabian nights story Full compilation third part ruclips.net/video/L_vO74o24Yo/видео.htmlsi=P0x2eT-I8jMg1GSr
மிகவும் நீண்ட கதை பகுதி.. சோர்வு இல்லாமல் ஆர்வமாக கேட்டேன்..🎉 கதைக்குள் கதை..... மிகவும் அருமை சகோதிரி ❤... நேரம் போனதே தெரியவில்லை.. உங்கள் கதை கேட்டு கொண்டே பல வேலை முடித்து விட்டேன்.... மிகவும் சிறப்பு வாய்ந்தது உங்கள் கதை👍
பள்ளிக்காலத்தில் (1983 களில்) லைப்ரரியில் படித்தது ... மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும்... தமிழில் மொழிபெயர்த்தவர் அ.லெ.நடராசன் அவர்கள்... இது போன்ற ஒரு கதையை நான் எப்போதும் படித்ததில்லை... இப்போது இங்கே கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!❤
அம்மா நான் டிரைவரா வேலை பார்க்கிறேன்.தூக்கம் வருதே என்று தான் உங்க கதைகளை கேட்க ஆரம்பித்தேன் ஆனால் ஆர்வம் அதிகமாகி களைப்பில்லாமல் பயணம் போனதே தெரியவில்லை...இது போன்ற கதைகளை அதிகம் பகிருங்கள்....நன்றிம்மா
Wow amazing intha book Naa clg 1st year la book expec la vaanga paththen amount illa vaangala enooo en manasula antha book la enna irukkumnu manasu kulla thonikidde irunthuchji innaikku vidiv kaalam vanthudde jolly athan nenga katha solluringale
நீங்கள் சொல்லக்கூடிய கதைகளையும் கருத்துக்களையும் இன்னும் கொஞ்சம் சுருக்கமாக கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஒரு கதை குள்ளே பல கதைகள் வருகிறது அதனால் அனைவராலும் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும் அல்லவா காணொளியை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் புரியாமல் போனாலும் காணொளியை தவிர்த்து விட்டு சென்று விடுவார்கள் எல்லோராலும் புரிந்து கொள்வது சிரமம் தான் எனவே எனது கருத்துக்களை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் காணொளியை தொகுத்து வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Arabian nights story Second Part video link
ruclips.net/video/JKpqXZ9-Tgw/видео.htmlsi=j_Ckz7XPAakvVKP3
Arabian nights story Full compilation third part
ruclips.net/video/L_vO74o24Yo/видео.htmlsi=P0x2eT-I8jMg1GSr
😮
😅😊😊😊😊😊😅😅😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😅😊😅😅😊😊😅😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😊😊😊
😊😊😅😊😅😊😊
😊😊😅😊😊😊😊
😅😅
கதை கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது,அருமை உங்கள் கதை சொல்லும் திறன்💐💐💐
சூப்பர் சகோதரி எத்தனை முறை கேட்டாலும் மிகவும் அருமையாக இருக்கு தொடர்ந்து நிறைய கதை போடுங்க சகோதரி வாழ்த்துக்கள் 💐💐👌👌👌👌🌹❤🌹
மிக்க நன்றி சகோ!
அழகான கதைகள் சிஸ்டர் கேக்க கேக்க சுவராஸ்யமா இருந்தது
நன்றி!
வார்த்தைகள் உச்சரிப்பு மிகவும் அருமை சகோதரி. வாழ்த்துக்கள் 🌹
நான் புத்தக பிரியை
இந்த புத்தகம் நான் வாசித்துவிட்டேன்
Your amazing sister ❤️
மிகவும் நீண்ட கதை பகுதி.. சோர்வு இல்லாமல் ஆர்வமாக கேட்டேன்..🎉 கதைக்குள் கதை..... மிகவும் அருமை சகோதிரி ❤... நேரம் போனதே தெரியவில்லை.. உங்கள் கதை கேட்டு கொண்டே பல வேலை முடித்து விட்டேன்.... மிகவும் சிறப்பு வாய்ந்தது உங்கள் கதை👍
நீங்கள் சொன்ன இந்த கதைகள் சிறு வயதில் தூர்தர்ஷனில் அலிப் லைலானு ஓடும் அதுல பார்த்த நியாபகம்😊😊😊
பள்ளிக்காலத்தில் (1983 களில்) லைப்ரரியில் படித்தது ... மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும்... தமிழில் மொழிபெயர்த்தவர் அ.லெ.நடராசன் அவர்கள்... இது போன்ற ஒரு கதையை நான் எப்போதும் படித்ததில்லை... இப்போது இங்கே கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!❤
சுவாரஸ்யத்தின் உச்சமான "அரேபிய கதைகளை" தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.
இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 மாலதி அக்கா ❤️❤️❤️
மிக்க நன்றி சகோ!
அம்மா நான் டிரைவரா வேலை பார்க்கிறேன்.தூக்கம் வருதே என்று தான் உங்க கதைகளை கேட்க ஆரம்பித்தேன் ஆனால் ஆர்வம் அதிகமாகி களைப்பில்லாமல் பயணம் போனதே தெரியவில்லை...இது போன்ற கதைகளை அதிகம் பகிருங்கள்....நன்றிம்மா
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 1:09 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 6:46 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 8:53 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 15:40 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 18:51 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 21:45 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 27:52 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 29:25 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 45:26 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 48:13 48:13 😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
54:14 54:15 😢😢😢😢😢
9llllllllll😊i
@@sekarsiva998477
@@sekarsiva9984oi 😄
நன்றி மேடம்..... உங்கள் பதிவு அருமை......💐💐💐💐
Naan sinna kaalatula intha story padichirukken but japahamilla thanks sister ....keep it up i like all storys
Naan 1001 iravuhal kathai puththaham part 1part 2 ena irandum 1989 il padiththen.avvalavum mihavum suvaarasyamaana kathaihal.ippo kedkumpoothu mihavum arumayaaha ullathu.unkalin thamil uchcharippum,sollum vithamum,unkal kaneer entra kural valamum arumai.arumai.
சிறப்பாக தெளிவான குரல் வளம்
கதை அருமை.உச்சரிக்கும் வார்த்தைகள் மிக மிக அருமை.❤
அழகான கதைகள்.... வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
அருமையன கதை. அருமை வாழ்த்துகல்
நீண்ட நெடிய சிக்கல் நிறைந்த கதையை சரளமாக சொல்வதற்கு தனித்திறன் வேண்டும். சிறப்பாக செய்தீர்கள் . வாழ்த்துக்கள்.....
மிக்க நன்றி!
Good story I laiku ❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👄💋💚💚💚💚💚💚💚💚💚🤝🤝
Arumaiyana kural,romba nall ❤kalithu nimmathiyaha kathai ketukitae thookinen.
nandri,nandrima
Arumai sagothari
சரித்திர முக்கியத்துவம் பெற்ற "1001 அரேபியா இரவுகள்",என் இளமையில் படித்த கதை..இதை மீண்டும் கதையாக கேட்க உதவி புரிந்த மகளை பாராட்டி வாழ்த்துகிறேன்.
Indha kadaigal en paati ninaivu paduthiginrana more videos
ஜீனி - ( மாயாஜாலம் ) இல்லாமல் அரேபியர்கள் கதை அமைவதில்லை. கதைகள் அனைத்தும் சுவாரஸ்யமாக சிந்திக்கும் வண்ணம் இருந்தது.
Very Nice !! ❤ 🎉 🎉 🎉 🎉
Wow, you are great my dear sister
Super
யாவும் கற்பனையே
Super story
வெகு நாட்களுக்கு பிறகு .. நல்ல கதை கேட்ட மகிழ்ச்சியில்
அருமையான கதைகள் ...
அருமையான உச்சரிப்பு...
கதைகளின் பிரம்மாண்டம் இதுதான்....
மிக்க நன்றி 😊
அரு மை
அருமையான குரல்வளம்.ஆழ்ந்த கருத்துக்கள். வாழ்த்துக்கள் சகோதரி.
மிக்க நன்றி சகோ😊
Excellent briefing go ahead
சிறப்பு 🎉 ❤
Rombavei super Akka
❤very intersting ❤
Ivvalavu naal waiting sister ❤🌹
Super story sister ❤🌹☺️
Semma explanation ❤👌☺️🔥🌹
Thank you Sago 😊
கதை நன்றாக உள்ளது 😊
Thanks maa.
Super ur story telling
Next part quick ah podungaa sis😊😊😊😊😊😊😊really semma story kekkave rbhave nallarku sis....
Very interesting 💓... please add more like this
Next continuation epo sis sekiram podunga rombha pudichiruku indha story
😊
அருமை 🎉
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
Excellent narration. Thanks a lot 🙏🙏
Super Sister. Thank you
அரும் மையான பதிவு இத கேட்டாலே இதமாக இருக்கு மனம்
Really miss story like this... ❤from 🇸🇬
சிறுவயதில் படித்தது மறுபடியும் உங்கள் கேட்கமுடிந்தில் உங்களுக்கு நன்றி
More interesting story, Thanks
Super please continue this
கதை மிகவும் சூப்பர்
நன்றி
அருமை சகோதரி
Super story
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤🎉
Good content stories sister😊.. Please continue
In childhood I read,azhagigalin aayirathil oor iravu.but thank you for audio post 🎉
Wow amazing intha book Naa clg 1st year la book expec la vaanga paththen amount illa vaangala enooo en manasula antha book la enna irukkumnu manasu kulla thonikidde irunthuchji innaikku vidiv kaalam vanthudde jolly athan nenga katha solluringale
உங்களுடன் நானும் இனைந்து கொண்டதில் மகிழ்ச்சி
சகோதரி
அந்தமானில் இருந்து சக்தி வேல்
நன்றி சகோ!
மிகவும் அருமை
Excellent keep it up....
Your narrative is very nice and interesting to listen
Super 🎉❤. Congratulations 🎉🍾🎊🎈
Very nice voice
Your voice and narration is so clear sister. Thank you so much. So helpful in my journey
Super sister congrats by jk
Really very super 👍
Thank you
We are eagerly waiting for this series.....
Super super sago ,🤗🤗
Thank you Sago 😊
அருமை தொடர்ந்து போடுங்க சகோ
நன்றி சகோ
@@TrendyTamili w'
@@TrendyTamili w'''w''ww'wwwwwww'''w'
@@TrendyTamili '
@@TrendyTamiliq1
Supper akka 👍👍👍👍👍👍👍
Romba naala idhu oru dream aa irundathu madam.... Like all Arabian nights stories together nu... You made it! Thankyou so much 🙏
Thank you Sago 😊
56:34 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 1:02:17
Story story long story
அருமை
😊😊😊😊😊 super.. story
❤
Beautiful story👍👍👍 thanks🙏
Vera leval
Superb story akka ❤❤❤❤😊nice
Super story ma
நீங்கள் சொல்லக்கூடிய கதைகளையும் கருத்துக்களையும் இன்னும் கொஞ்சம் சுருக்கமாக கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்
ஒரு கதை குள்ளே பல கதைகள் வருகிறது அதனால் அனைவராலும் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும் அல்லவா
காணொளியை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் புரியாமல் போனாலும் காணொளியை தவிர்த்து விட்டு சென்று விடுவார்கள்
எல்லோராலும் புரிந்து கொள்வது சிரமம் தான்
எனவே எனது கருத்துக்களை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் காணொளியை தொகுத்து வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
1001கதைகள் 👌👌👌
Super 👏
Thank you 😊
அருமையான கதைகள் ❤
Nice
Very nice 😊
Super sister
அலிஃப் லைலா ... 90 களில் தூர்தர்ஷனில் வந்த மிகச்சிறந்த நிகழ்ச்சி ... அலிஃப் லைலா பார்க்க சோறு கூட உண்ணாமல் காத்துக் கிடப்போம் ...
Very nice
Very interesting ❤🎉🎉
Super sister. Waiting for next episode
Super
Thank you 😊
Super akka
1 then katchi ko saami..sir... next.2..sister. 🎉🎉
😀
Super ka ❤❤❤
Arumai
Super story!
Part 2pls
😂i have studied tihs story already but briefly not elabroadly.this is more interesting story to hear.thanks so much sister.
Story super exlent
nice
Ñalla story solringa.my night time story teller❤
Continue story sister
Am so interested ❤this stories ☺️ really good 👍 am from Banglore ❤but I can understand this stories....I lv it 💖🫧👍super sisyy keep it up 🎉💐
👌👌👌❤❤
Super narration ❤🎉🙏
Thank you 😊
சின்னவயல படித்தது சூப்பர் மாலதி மேடம்
நன்றி சகோ!