என் அப்பா எனக்கு அடிக்கடி சொல்வது நீ நன்றாக படிப்பதை விட ஒழக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் கதைகளை கேட்க கேட்க அது மேலூம் மேலூம் தர்மம் என்ற பாதையை நோக்கி செல்ல வைக்கிறது. இறைவனின் அருளால் தங்கள் சந்ததி வளருட்டும்
நான் விக்கிரமாதித்தன் கதைகளை நிறைய படிச்சிருக்கேன். நிறைய இதைப்பற்றி படங்களும், சீரியல்லகளும் பார்த்திருக்கேன். ஆனால் இவ்வளவு தெளிவாக, சுவாசியாமாக இந்த கதையை இவரைத்தவிர யாராலும் சொல்லமுடியாது.மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
தமிழ் எந்தன் உயிர்மூச்சு எனக்கு தமிழ் மேல் தீரா மோகம் அதிலும் உங்கள் பேச்சில் உள்ள நயம் என் காதில் வந்து விழும் தமிழ் த்தேன் ஆச்சு. ஐயா வாழ்க உங்கள் தமிழ் தொண்டு🙏
அம்புலிமாமா/ பால மித்ரா/ கோகுலம் இந்த பத்திரிக்கைகள் என் சிறு வயது பொக்கிஷங்கள்🎉🎉விக்ரமாதித்தன் கதைகளை படித்தவுடன் கீழே இருக்கும் நீதி வாக்கியங்களை என் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து கொள்ளுவேன்🎉🎉 அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் இன்று கொண்டு வந்த மைக்கு உங்களுக்கு என் பாராட்டுகள் அண்ணா🎉🎉❤❤தொடரட்டும் உங்கள் பணி❤❤
அம்புலிமாமாவில் நானும் சின்ன பிள்ளையில் இந்த கதை நிறைய படித்திருக்கிறேன் விக்கிரமாதித்தன் கதைகள் என்று தனி புத்தகமே உள்ளது வேதாளமும் விக்ரமாதித்தனும் என்று நீங்கள் சொல்வதைக் கேட்பது இன்னும் மிகவும் சிறப்பு ஐயா
பேராசிரியப் பெருந்தகையே நீவீர் பல்லாண்டுகாலம் வாழ்க ! தங்கள் தமிழுக்கும், தாங்கள் தமிழை போற்றும் விதமும் அவற்றை பகிர்கின்ற பாங்கும் எம்மை மிகவும் பரவசம் கொள்ள வைக்கின்றன வணங்குகிறேன் ஐயா!!
ஐயா , நான் விக்கிரமாதித்தன் கதையை சிறு வயதில் இருந்தே விரும்பி படிப்பேன். உங்கள் விக்ரமாதித்தன் கதை ஒன்றை நான் என் கல்லூரியில் படிக்கும்போது நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் கேள்விக்கு நான் பதில் கூறியவுடன் நீங்கள் மிகவும் அதிசயித்து போனீர்கள் ஏனெனில் நான் படித்தது நீங்கள் பணிபுரிந்த கல்வி நிறுவனத்தின் என்ஜினீயரிங் கல்லூரி மதுரை. அது இன்றும் என் மனதில் பசுமை மாறாத நினைவாய் இருக்கிறது. விக்கிரமாதித்தன் கதையை நீங்கள் முழு தொகுப்பாக அளித்தது மிக்க மகிழ்ச்சி. உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. உங்கள் தமிழ் பணிக்கு என்றும் நான் தலைவணங்குகிறேன்.
ஐயா வணக்கம், மகாபாரதம் முழு கதை இதுவரை யாரும் சொல்லவில்லை தாங்கள் தான் கர்ணன் கதையை கூறியது போல் முழு கதை கூறுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு சந்தோஷ்குமார் .
ஐயா... நீங்கள் மிக சிறந்த அறிஞர்... உங்களுடைய காணொளி காணா வருவோர் ஆயிரம் உண்டு... இதில் வரும் சூதாட்ட விளம்பரம் கண்டு தன் வாழ்தலை எவரேனும் இழந்தால்... அது தங்கள் பேருக்கு ஒரு கலங்கமாய் அமையும்... ஆகையால் இது போன்ற சூதாட்ட விளம்பரம் தவிர்த்தல் தங்களின் பெயரை மேன்மையுறச் செய்யும்...💐💐💐
ஐயா, வணக்கம்.தங்களின் பட்டிமன்றத்தின் நீண்டநாள் ரசிகன்.தங்களின் விக்கிரமாதித்தன் கதைகள் தொகுப்பின் முதல் பகுதியைக் கேட்டேன்.பிரமித்துப்போனேன்.பட்டி,விக்ரமாதித்தன் இரருவரின் அறிவுக கூர்மையும் புத்திசாலித்தனமும் கதைகள் மூலம் வெளிப்படும் திறனும் வியப்படைய வைக்கின்றன.வேதாளமும் விக்கிரமாதித்தனும் கதைகள் ஒவ்வொன்றும் பல்வேறுமனைகளில் சிந்திக்கவைப்பதாக உள்ளது.தங்களின் இப் பணி சிறப்பாக தொடரவும் இறைவவன் தங்களுக்கு நல்ல உடல் நலத்துடன் கூடிய நீண்ட ஆயுளையும் அருளையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.இதுபோன்ற பணிகள் எங்களின் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.மிக்க நன்றி ஐயா.
ஐயா அவர்களுக்கு வணக்கம்🙏, மிக அருமையாக👌 இருக்கிறது ஒவ்வொரு விக்கிரமாதித்தன் கதைகளும் உங்கள் குரலில் கேட்கும் போது , அந்த ஏற்ற இறக்கம் மிகவும் அருமை👏👏👏,ஐயா ஒவ்வொரு விக்கிரமாதித்தன் கதைகளையும் தனித்தனியா காணொளியாக வெளியிடவும்
ஐயா அருமையான பதிவு நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்,வாழ்க குருவின் அருளுடன், வாழ்க பொருளுடன், வாழ்க பல்லாண்டு, என்று அனைவரையும் வாழ்த்துவோம் நன்றி வணக்கம்.. தங்கள் நன்பன். கோ.கல்வி குமார்,வயது 60; சென்னை மணலி 600068...
. ஐயா உங்கள் கதை அருமையாக இருக்கிறது சொல்லும் கதை சொல்லும் கதை அருமையாக இருக்கிறது சிறுவயதில் நாங்கள் படித்து தெரிந்ததை விட அதற்கு இப்பொழுது நீங்கள் சொல்லும் நாங்கள் படித்து தெரிந்ததை விட அதற்கு இப்பொழுது நீங்கள் சொல்லும்
Enaku indha kadhai ellam enga sondha oorla irundha akka soluvanga adhukagave na every summer holidays avanga orruku poi kadhai kepean. Ganga akka avlo azhaga soluvanga. Good old memories
சிறுவயதில் நான் இந்த கதையை படிக்கும் போது கிடைத்த அனுபவமும் ஆச்சரியங்களும் பரவசமும் மிகையாகாது.. படிப்பதில் இருக்கும் trilling என்றுமே அலாதியானது.. அதை எப்பேர்ப்பட்ட சினிமாவினாலும் கூட தர இயலாது.
ஐயா, உங்களுடைய பதிவு மிகவும் ஆழ்ந்த கருத்துக்களாக உள்ளது. மேலும் உங்களுடைய பேச்சு என்னை கவர்ந்துள்ளது. உங்களுடன் நானும் பயணிக்கிறேன். எனக்கு Triangle முக்கோணத்தை பற்றிய அறிவியலும், மர்மமும் பற்றி பதிவு இடுங்கள். நன்றி அரவிந்தன், பெங்களூர்
இனிய தமிழை தினமும் உங்கள் மூலம் கேட்பதே இனிமை. என்னை சிறு கதைகளையும் எழுத வைத்துள்ளது என்றால், விதை நீங்க விதச்சது அய்யா. முன்பதிவில்லா ரயில் பெட்டி, மனித அற்புதங்கள்... அமேசான் e-kindle இல் பதிவேற்றம் செய்துள்ளேன். நன்றி
என் அப்பா எனக்கு அடிக்கடி சொல்வது நீ நன்றாக படிப்பதை விட ஒழக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் கதைகளை கேட்க கேட்க அது மேலூம் மேலூம் தர்மம் என்ற பாதையை நோக்கி செல்ல வைக்கிறது. இறைவனின் அருளால் தங்கள் சந்ததி வளருட்டும்
Appa illame yaarum ille....🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
அப்போ நீங்க 80 அ 90 கிட்ஸ் ஆ இருக்கனும்😂
ஒழுக்கம் விழுப்பம்தரலாம்_
@@behindworld_rmv ஆம்
அருமையான சிறப்பு பக்கங்கள் தங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்கு செலவிடுவது நாங்கள் பெற்ற பாக்கியம் ஐயா🙏🙏🙏👌👌👌🤗🤗💐💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻😍😍😍😍😍
சிறுவயதில் தேடித்தேடி படித்த கதைகள் அந்த வயதிற்குகே சென்றது போல உணர்வு 👌👌👌👌👌
😊😊😊 😊
😊; 😊😊😊
நான் விக்கிரமாதித்தன் கதைகளை நிறைய படிச்சிருக்கேன். நிறைய இதைப்பற்றி படங்களும், சீரியல்லகளும் பார்த்திருக்கேன். ஆனால் இவ்வளவு தெளிவாக, சுவாசியாமாக இந்த கதையை இவரைத்தவிர யாராலும் சொல்லமுடியாது.மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
ஒரே தொகுப்பில் விக்ரமாதித்தன் கதைகள். ஐயா அவர்கள் தமிழ் கூறும் நல் உலகுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் .
😂
K.i. c 😅.
. 9:53
😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@sudeepj2925a0
தமிழ் எந்தன் உயிர்மூச்சு எனக்கு தமிழ் மேல் தீரா மோகம் அதிலும் உங்கள் பேச்சில் உள்ள நயம் என் காதில் வந்து விழும் தமிழ் த்தேன் ஆச்சு. ஐயா வாழ்க உங்கள் தமிழ் தொண்டு🙏
அம்புலிமாமா/ பால மித்ரா/ கோகுலம் இந்த பத்திரிக்கைகள் என் சிறு வயது பொக்கிஷங்கள்🎉🎉விக்ரமாதித்தன் கதைகளை படித்தவுடன் கீழே இருக்கும் நீதி வாக்கியங்களை என் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து கொள்ளுவேன்🎉🎉 அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் இன்று கொண்டு வந்த மைக்கு உங்களுக்கு என் பாராட்டுகள் அண்ணா🎉🎉❤❤தொடரட்டும் உங்கள் பணி❤❤
❤
அம்புலிமாமாவில் நானும் சின்ன பிள்ளையில் இந்த கதை நிறைய படித்திருக்கிறேன் விக்கிரமாதித்தன் கதைகள் என்று தனி புத்தகமே உள்ளது வேதாளமும் விக்ரமாதித்தனும் என்று நீங்கள் சொல்வதைக் கேட்பது இன்னும் மிகவும் சிறப்பு ஐயா
இக்கதையை சிறுவயதில் எனது தந்தை மூலம் பல முறை கேட்டிருக்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
முழுமையாக கேட்டேன் அருமை தமிழ் செல்வன்க்கு நன்றி
தொகுத்து வழங்கியதறக்கு மிகவும் நன்றி ஐயா.!
இன்றைய குழந்தைகள் இந்த கதையை எல்லாம் படிக்காமல் போய் விடுவார்கள் என்ற கவலை உங்களது அருமையான இந்த பதிவின் மூலம் நீங்கிவிட்டது. நன்றி
Lolipop to
ஒழுக்கமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் கதை மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஜி
சிறந்த முயற்சிக்கு வாழ்த்துகள் ❤❤❤
அருமை சார்.!
சின்னவயதில் கேள்விப்பட்ட கதை’
ரானி காமிஸ் படித்த ஞாபகம் வருகிறது.
மிக்க நன்றி.....ஒரே முழு தொகுப்பாக வழங்கிதற்கு மிக்க நன்றி👏🏻👏🏻
பேராசிரியப் பெருந்தகையே நீவீர் பல்லாண்டுகாலம் வாழ்க ! தங்கள் தமிழுக்கும், தாங்கள் தமிழை போற்றும் விதமும் அவற்றை பகிர்கின்ற பாங்கும் எம்மை மிகவும் பரவசம் கொள்ள வைக்கின்றன வணங்குகிறேன் ஐயா!!
என் பாட்டி சொல்லி கேட்டு இருக்கிறேன். நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை .நன்றி
ஐயா அருமையான பதிவு. ஆர்வமாக உள்ளது.நன்றி.
அண்ணா தாங்கள் மூலமாக இந்த கதை கேட்பது நான் இந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் தாங்கள் தமிழ் போல் வாழ வாழ்த்துகிறேன் . நன்றி அண்ணா
விக்ரமாதித்தன் கதைகளை படித்து அறிந்து கொள்வது சுலபமான காரியம் அல்ல. அவைகளை கண் முன் நிறுத்தி மகிழவைத்த சார் அவர்களுக்கு மிகவும் நன்றி.
அருமை !
அனைத்து கதைகளும் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.. உமக்கு நன்றி அய்யா...
😊😅😅❤
Adai ithellam ma 😂😂
@@stephenveeramuthu9410supper
❤❤
சார் எனக்கு புடிச்ச கதையை எனக்கு புடிச்ச வாய்ஸ் ல கேட்க எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார்...❤❤❤
ஐயா , நான் விக்கிரமாதித்தன் கதையை சிறு வயதில் இருந்தே விரும்பி படிப்பேன். உங்கள் விக்ரமாதித்தன் கதை ஒன்றை நான் என் கல்லூரியில் படிக்கும்போது நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் கேள்விக்கு நான் பதில் கூறியவுடன் நீங்கள் மிகவும் அதிசயித்து போனீர்கள் ஏனெனில் நான் படித்தது நீங்கள் பணிபுரிந்த கல்வி நிறுவனத்தின் என்ஜினீயரிங் கல்லூரி மதுரை. அது இன்றும் என் மனதில் பசுமை மாறாத நினைவாய் இருக்கிறது. விக்கிரமாதித்தன் கதையை நீங்கள் முழு தொகுப்பாக அளித்தது மிக்க மகிழ்ச்சி. உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. உங்கள் தமிழ் பணிக்கு என்றும் நான் தலைவணங்குகிறேன்.
மிகவும் நன்றி அய்யா, தங்கள் குரலில் குரலில் மிகவும் இனிமை...😊❤ தொடரட்டும் தங்கள் பணி...
ஐயா வணக்கம், மகாபாரதம் முழு கதை இதுவரை யாரும் சொல்லவில்லை தாங்கள் தான் கர்ணன் கதையை கூறியது போல் முழு கதை கூறுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு சந்தோஷ்குமார் .
சிறு வயதில் முழு கதையும் படித்துவிட்டேன்.மறுபடியும் கேட்க மிக அழகாக உள்ளது.
அருமையாக கதை சொன்னீர்கள். கேட்க கேட்க சுவாரஸ்யம் குறைய வில்லை. வாழ்க வளமுடன்
கதை சொல்லும் விதம் மிக அருமை. தேவையற்ற தகவல்கள் தவிர்க்கப்பட்டு, கதைகளுக்கு எது தேவை என்பதை எளிமையாக சொல்லியிருக்கிறார்.👌
சின்ன வயதில் படித்த கதை.மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி ஐயா.❤
கேட்க கேட்க இனிமையாக விக்ரமாதித்தனின் வீரவரலாறு இது நீதி கதை என்றும் வீண் போகாது
ஐயா...
நீங்கள் மிக சிறந்த அறிஞர்...
உங்களுடைய காணொளி காணா வருவோர் ஆயிரம் உண்டு...
இதில் வரும் சூதாட்ட விளம்பரம் கண்டு தன் வாழ்தலை எவரேனும் இழந்தால்...
அது தங்கள் பேருக்கு ஒரு கலங்கமாய் அமையும்...
ஆகையால் இது போன்ற சூதாட்ட விளம்பரம் தவிர்த்தல் தங்களின் பெயரை
மேன்மையுறச் செய்யும்...💐💐💐
ஐயா, வணக்கம்.தங்களின் பட்டிமன்றத்தின் நீண்டநாள் ரசிகன்.தங்களின் விக்கிரமாதித்தன் கதைகள் தொகுப்பின் முதல் பகுதியைக் கேட்டேன்.பிரமித்துப்போனேன்.பட்டி,விக்ரமாதித்தன் இரருவரின் அறிவுக கூர்மையும் புத்திசாலித்தனமும் கதைகள் மூலம் வெளிப்படும் திறனும் வியப்படைய வைக்கின்றன.வேதாளமும் விக்கிரமாதித்தனும் கதைகள் ஒவ்வொன்றும் பல்வேறுமனைகளில் சிந்திக்கவைப்பதாக உள்ளது.தங்களின் இப் பணி சிறப்பாக தொடரவும் இறைவவன் தங்களுக்கு நல்ல உடல் நலத்துடன் கூடிய நீண்ட ஆயுளையும் அருளையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.இதுபோன்ற பணிகள் எங்களின் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.மிக்க நன்றி ஐயா.
ஐயா அவர்களுக்கு வணக்கம்🙏, மிக அருமையாக👌 இருக்கிறது ஒவ்வொரு விக்கிரமாதித்தன் கதைகளும் உங்கள் குரலில் கேட்கும் போது , அந்த ஏற்ற இறக்கம் மிகவும் அருமை👏👏👏,ஐயா ஒவ்வொரு விக்கிரமாதித்தன் கதைகளையும் தனித்தனியா காணொளியாக வெளியிடவும்
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
விக்ரமாதித்தன் கதைத் தொகுப்பின் காணொலி அருமை ஐயா. என் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். 🙏
Hi
ஐயா.வணக்கம்.உங்கள் முயற்சி இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவை.நன்றி.
மிக்க நன்றி, ஐயா please tell untold and underrated stories in tamil
மிக நல்ல முயற்சி.. வாழ்க நீ பல்லாண்டு..
🌴🌴விவரமானகதைஅருமைநன்பா
நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
ஐயா இந்த கதைகளை நீங்கள் சொல்லும்போது மிக மிக இனிமையாக இருந்தது.....
....
ஐயா அருமையான பதிவு நன்றி. வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,வாழ்க
குருவின் அருளுடன்,
வாழ்க பொருளுடன்,
வாழ்க பல்லாண்டு, என்று
அனைவரையும் வாழ்த்துவோம் நன்றி வணக்கம்.. தங்கள் நன்பன்.
கோ.கல்வி குமார்,வயது 60;
சென்னை மணலி 600068...
. ஐயா உங்கள் கதை அருமையாக இருக்கிறது சொல்லும் கதை சொல்லும் கதை அருமையாக இருக்கிறது சிறுவயதில் நாங்கள் படித்து தெரிந்ததை விட அதற்கு இப்பொழுது நீங்கள் சொல்லும் நாங்கள் படித்து தெரிந்ததை விட அதற்கு இப்பொழுது நீங்கள் சொல்லும்
வாசிப்பு வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டேன்
கதையின் இடையே.... நீங்கள் விவரிக்கும்... சாராம்சம்.... மிகவும் அருமை.... ஐயா 🙏
நான் முதல் பாகம் முழுவதும் கேட்டுவிட்டேன் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் அய்யா🎉❤🙏
😅'ôkm
நன்றி நன்றி நன்றி ஐயா
My child wood book life time favourite
Love to hear …. Karnan full story ….
Love to hear 👂 your story’s ….
From Sri Lanka 🇱🇰…
கதை கதையாம் காரணமாம்...... அந்த காரணம்தான் மாற்றிதரும் மனிதனையும் காவியமாய்...... நன்றி ஐயா.
எனது சிறு வயதில் நான் மிகவும் விரும்பி, தேடித் தேடி வாசித்த கதை. ஆனால் இதன் துவக்கம் எது என வெகு நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்துவிட்டது🙏🙏🙏🙏
இது சூப்பர் ராமாயணம் மகாபாரதம் டுபாக்கூர் தெனாலிராமன் சூப்பர் திஸ் இஸ் மை மூளை சிந்திக்கிறது சூப்பர் சூப்பர்
Iravu Pagal Paramal Neengal Padiththu Petra Arivai Anubavaththai Migavum Yelimaiyaga Pagirnthu Solringa Sir, Nandri sir 🙏😇
Sir i really appreciate your efforts. Love hearing stories that are from our land..
❤
Thanks to both Professor Sir and Mr.Tamilselvan... 🙏🙏
Excellent. Your illustrations is like movie. Thankyou.
வணங்குகிறேன் 🙏sir
அருமை. தமிழரே
அய்யா அருமை
தொடர்ந்து பயணியுங்கள்
தமிழுடனும்
மேடை தமிழுடனும்
கமலின் தமிழுடனும்
Enaku indha kadhai ellam enga sondha oorla irundha akka soluvanga adhukagave na every summer holidays avanga orruku poi kadhai kepean. Ganga akka avlo azhaga soluvanga. Good old memories
Eliya tamil la sonnathuku romba nandri aiya 🙏🙏
மிக்க மகிழ்ச்சி அய்யா நன்றி!
wow..... Awesome efforts thanks a lot sir
சிறுவயதில் நான் இந்த கதையை படிக்கும் போது கிடைத்த அனுபவமும் ஆச்சரியங்களும் பரவசமும் மிகையாகாது..
படிப்பதில் இருக்கும் trilling என்றுமே அலாதியானது..
அதை எப்பேர்ப்பட்ட சினிமாவினாலும் கூட தர இயலாது.
மிகவம் அருமையான பதிவு ஐயா
அருமை அருமை மிகவும் அருமை
புராணம் சரித்திரம் என்பது வெறும் செவி வழி கதை அல்ல நம் நம்பிக்கை இது நடந்ததால் தான் கதை உருவானது ஜெய்ஹிந்த்.
ஐயா எனக்கு மிகவும் பிடித்த கதைகள் என் தாத்தா இந்த கதைகள் கூறுவார்கள்
ஐயா, உங்களுடைய பதிவு மிகவும் ஆழ்ந்த கருத்துக்களாக உள்ளது. மேலும் உங்களுடைய பேச்சு என்னை கவர்ந்துள்ளது. உங்களுடன் நானும் பயணிக்கிறேன். எனக்கு Triangle முக்கோணத்தை பற்றிய அறிவியலும், மர்மமும் பற்றி பதிவு இடுங்கள்.
நன்றி
அரவிந்தன், பெங்களூர்
Ayya ennadum oru kathai ullathu...oru murai athai ungalidam solla vayppu kidaikka vendugiren!!
Sir ,you are my great inspiration. My big wish is I have to meet you atelast once in my life time...
Arumai Arumai arumai
Mikka nandri! Avaludam edhirparthadhu🙏🙏
மிகவும் நன்றி அய்யா❤
நன்றி ஐயா.... 😊
நல்ல விடையங்களை கூறிநீங்கள் நன்றிகள்
எப்படி நன்றி சொல்வது ஐயா. இந்த முயற்சிக்கு நம் சமூகம் நன்றி கடன் பட்டிருக்கின்றது,
நன்றி ஜயா
மிக அற்புதம்
, vaalga valamudan ayia
மிகவும் நன்றி ஐயா 🎉
Great experience. Excellent story. Thank you very much sir.
Ayya ungalin adimy kadhai neenga sollum vidham arumy ❤
என் கிட்ட இந்த கேள்விய கேட்டிருந்தா முதல் கேள்வியிலே தலை காலி 😂😂😂😂
மிகவும் நன்றி
Jai hind ❤❤❤ sister 🎉🎉🎉
இனிய தமிழை தினமும் உங்கள் மூலம் கேட்பதே இனிமை. என்னை சிறு கதைகளையும் எழுத வைத்துள்ளது என்றால், விதை நீங்க விதச்சது அய்யா.
முன்பதிவில்லா ரயில் பெட்டி, மனித அற்புதங்கள்... அமேசான் e-kindle இல் பதிவேற்றம் செய்துள்ளேன். நன்றி
நன்றி ஐயா
Mouth cleanìng by screen
Verynice ßir
Thank you,sir! My grand mother used to tell these stories to me...
ஐயா,
கதையை மிகவும் அருமையாக சொல்றீங்க.
இதை 1000 பேருக்கு forward பண்ணுவேன்..சார். Super 🎉🎉🎉
சிறப்பான முயற்சி ஜீ!
@46:07 matha rendu perukum vaasam & unarvu varum.. padhuthundu irukiravanukku andha mudi avanukku vasamum tharadhu, unarvum tharadhu.. aaga mudi irundhadhal thoonga mudiyalanu sonnavan dhaan best sir..
நன்றி அய்யா...
Great experience you are admirable your voice and Tamil slangs very much imperative... Thank you sir...
முதல் பார்வையாளர்
வாழ்த்துக்கள்
Nandri Ayya ❤
Fantastic sir 🙏🙏🙏🙌💐👏
Sir unga voice la ena story nalum jolly....keep doing sir