மிகவும் அருமையான பதிவு. இது போன்ற சங்க இலக்கியங்களில் இருந்துபழமையான வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூற மிகப் பணிவுடன் வேண்டுகிறேன்... ஏனென்றால் 21 ஆம் நூற்றாண்டில் சங்க இலக்கியங்கள் பற்றி பேச யார் இருக்கிறார்கள் என்று சிந்தனை ஆழ்மனதில் அதிகமாக தோன்றி கொன்றே இருக்கிறது ...சங்கத் தமிழ் இலக்கியத்தின் உண்மையான வரலாற்றின் எடுத்துக் கூற உங்களைப் போன்றவர்கள் இருக்க வேண்டுகிறேன் ....ஓம் நமச்சிவாய
இந்திரஜித்தின் வீரத்தை திருக்குறலோடு நிறைவு செய்தது மிக அழகு. வீரன் வீரனே, என்ற சொல் இந்திரஜித்தின் மீது மரியாதையையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏
சிறப்பான பதிவுகள் என் சிறிய வயதில் அப்பா பழைய புத்தகம் விற்பனை செய்து வந்தார் கீற்று வீடுதான் ஆனால் வீடு முழுவதும் பல வகையான புத்தகங்கள் இருந்தன அப்போது படித்தது உங்கள் குரலில் கேட்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
ayya you have finally taken the Thamizh astram vaazhga thanks to kamal annaa for encouraging Tamil ayyaa thamizhum neeye, thirai appaavum neeye anbudane aatharikkum, kamal umadhu nanbare
நாடகவேள் நடிகர் மனோகர் இயக்கி நடித்த இந்திரஜித் நாடகத்தை சிறுவயதில் பார்த்து இருக்கிறோம். இன்று அறுபது ஆண்டுகள் கடந்தும் மறக்கவில்லை.மாயாஜாலங்களை நாடகத்தில். நிகழ்த்திய மக்கள் மறந்து மாமனிதர் நாடக நடிகர் மனோகர்.வாழ்க அவருடைய புகழ்.🎉😊
What a wonderfull divine explanations over the warrier life Of Indirajith & equally importance that the life of Beesmar who left his marriage life on behalf his father in puranam .
It's nice. Please explain the relationship between Hindu gods in detail as a separate program. Since the connection reflected in Ramayana, bahabaratha & others also.
I see a" Divine" describing Indrajit,,not a human being. I am drowned in grief that i have become too senior, that i lost the invaluable opportunity to study under you. I am 84 now.
If Raavan stopped the fight, then his own people would ask: When our sons died, you continue. Now since it's your son,.you are stopping. He would have no answers to all those who died and their relatives. He had to prolong.
தவறு இருந்தால் மன்னிக்கவும். வாழ்மீகி இப்படி எழுத வாய்ப்பில்லை. மூலக்கதை அவரோடதா இருக்கட்டுமே...? தாய் 10 மாதமும் சுமப்பவள். Atleast 2 வது மாதம்தான் புரியும். இன்னொரு உயிர் தன்னுள்ளே வளர்கிறது என்று. So 8 மாசம்... அவள் எப்போ சொல்றாளோ... அப்போ இருந்தே... புள்ளையையும் அம்மாவையும் சேர்த்தே சுமக்கிறான்... எண்ணத்தில்... புருஷன்தான்ப்பா... வலி அதிகம் யாருக்குன்னு கடவுளுக்கு தெரியும்.. அம்மாவை பொறுத்தவரை... புள்ளை... புருஷன் இல்லை. ஆனால்... அவனின் சாயலை... நாள் தோறும் ரசிப்பாள். புருஷனை பெற்ற தாயாவாள். மண்டோதரி... உன் பிள்ளைகள் இன்னமும் இருக்கிறோம். ராவணன் பெரும் வீரன், சிவ பக்தன்... ஆனால் அந்த சீதையும்... எங்கள் அம்மாதான்... மன்னிக்க மனமில்லை என்றாலும்... நீயும் எங்கள் அன்னையே.
வணக்கம் ஐயா, 13 வருடங்கள் உறங்காமல் இருப்பவனின் கையால் இந்திரஜித் மரணம் நிகழும் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால் லட்சுமணன் எந்த இடத்தில் 13 வருடங்கள் உறங்காமல் இருந்தார் என்பதை நீங்கள் குறிப்பிட்டீர்களா ? அல்லது நான் சரியாக காணொளியை கேட்க வில்லையா?
சனி பகவானின் காலை ஊனமாக்கியது சங்கடம் தீர்க்கும் சனிபகவான் சீரியலில் சூரியன் அல்லது சாயாவாக தானே காட்டுகிறார்கள் எது உண்மை உங்களுடையதா அவர்களுடையதா????????🤔🤔🤔🤔🤔🤔
உயிரோட்டமுள்ள கனவு: ------------------------------------------ ஏப்பா அந்தத் துணியை கொஞ்சம் சீக்கிரம் எடுத்து போடு பா! எங்க ஆதியை காணோம்.??.. உடம்பு சரியில்ல சார். ரெண்டு நாள் லீவ் போட்டு இருக்கான். அப்போ ரெண்டு நாள் கழிச்சு வரேன். என்று வரும் வாடிக்கையாளர்களைக் கூட தன்வயப்படுத்தும் திறமை 'ஆதியிடம்' இருந்தது. அது மட்டுமல்ல, ஒரு சிறந்த படைப்பாளியாக குறிப்பாக சிறந்த படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் வெகு நாளாகவே இருந்து வந்தது. 25 வயதுதான் என்றாலும் வயதைத் தாண்டிய அனுபவமும் சிந்தனையும் அவனுள் இருப்பதைக்கண்டு பல நண்பர்கள் ஆகட்டும் நிறைய வாடிக்கையாளர்கள் ஆகட்டும் ஆதியின் திறமையை அங்கீகரித்து அவனுடைய வெகுநாள் கனவு நிச்சயம் நிறைவேறும் என்று வாழ்த்திவிட்டுச் செல்வார்கள். பல கதைகள் அவனுடைய நண்பர்களின் வட்டத்தில் சொல்லி வந்தாலும், நண்பர்கள் அதனை வெகுவாக பாராட்டி வந்தாலும் ; ஒரு படைப்பு மட்டும் இவனை நிறைய நாட்கள் தூங்கவிடாமல் ஆக்கியது. அது மட்டுமல்லாமல் அந்த படைப்பு நிறைவேறியது போல உள்ள காட்சிகள் இவன் மனதில் அவ்வப்போது வந்து கொண்டே இருந்தன. கனவிலும் வெற்றி விழாவின் காட்சிகள் அனைத்தும் வந்து சென்று கொண்டிருந்தன. எந்த காட்சியிலும் இவன் இல்லை என்பதை உணர்ந்தான். ஒருவழியாக படைப்பின் திரைக்கதையை முழுவதுமாக வடிவமைப்பு செய்து, ஒரு கர்ப்பிணித்தாய் பிரசவத்திற்காக காத்திருப்பது போல் காத்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் வேலைக்கு நேரமாகிவிட்டது என்று அவசர அவசரமாக சாலையை கடந்து செல்லும்போது யாரோ இவனை சத்தமாக கூப்பிட்டதனால் திரும்பிப் பார்த்தான். ஓரிரு மாதங்கள் கழித்து ஒரு பெரிய தயாரிப்பாளருடன் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படைப்பை தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தது மட்டுமல்லாமல் அதற்கான வேலையை சற்றும் தாமதிக்காமல் ஆரம்பித்தார் அந்த தயாரிப்பாளர். சுமார் ஆறு மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது. படம் திரைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது படைப்பாளியின் சிந்தனை எரிமலை என்று. ஆம் நிறைய இடங்களில் வெடித்து சிதறியது, ஆதியின் கனவில் வந்ததுபோல் அதே காட்சிகள் நடந்தேறின. படத்தின் பாராட்டுவிழா ஆகட்டும் எல்லாவிதமான காட்சிகளும் ஆதியின் சிந்தையில் வந்த காட்சிகளே. ஒரு உயரிய விருதை மிகப்பெரிய இயக்குனரான ஒருவரது கையில் வாங்குவதற்கு இவனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆம், "ஈஸ்வரன்" என்ற பெயரை உச்சரிக்கும் போது அரங்கமே அதிர்ந்து போனது கைத்தட்டலால். பெரும் ஆரவாரத்துடன் அந்தப் பெரிய இயக்குனரிடம் இருந்து விருதை பெற்றான் இயக்குனரான "ஈஸ்வரன்". என்னடா பெயரை மாற்றி பதிவு செய்துவிட்டான் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. விருது வாங்கியது "ஈஸ்வரனே" சாலையைக் கடக்கும்போது யாரோ ஒருத்தன் இவனை கூப்பிடுவது போல் இருந்தது என்று திரும்பிப் பார்க்கையில் குறுக்கே வந்த மிகப்பெரிய கண்டெய்னர் லாரி ஒன்று இவன் மீது ஏறியதால் ஆதியின் உயிர் பிரிந்தது அக்கணமே. ஆனால் அவனுடைய கனவு உயிரோட்டத்துடன் பயணித்துக் கொண்டே இருந்தது. ஆதியின் பல நண்பர்களில் ஒருவரான ஈஸ்வரனுக்கு மட்டுமே கூறிய அந்த படைப்பை, இவனுடைய இறப்பு செய்தி கேட்டதும் கதிகலங்கி போனான் ஈஸ்வரன். ஆதிக்கே தெரியாது தன்னுடைய படைப்பு ஈஸ்வரன் மூலமாகத்தான் நிறைவேறும் என்று. அதனாலேயே அவன் கண்ட காட்சிகளில் யாவும் இவனைத் தவிர நண்பர்கள் அனைவரும் காணப்பட்டனர் ஈஸ்வரன் உட்பட. ஈஸ்வரனுக்கும் தெரியாது இப்படி ஒரு திறமை தனக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது . ஆனால் ஈஸ்வரனுக்கு ஒன்று மட்டும் நன்றாக தெரியும். 🔥இது ஆதியின் உயிரோட்டமுள்ள படைப்பு என்று🔥. ஆகையால் அவனது உயிர் பிரிந்தாலும் உயிரோட்டமுள்ள அந்த படைப்புக்கு என்றைக்குமே முடிவு இல்லை என்பதை ஈஸ்வரன் உணர்ந்தான். படைத்தான் வென்றான். கண்ட கனவு பலித்தது. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 பல சந்தர்ப்பங்களில் நம்முடைய கனவு நிறைவேறாமல் போயிருக்கும் என்று நம்பி இருப்போம். கனவைப் பொருத்தவரை அதற்கு உயிரோட்டம் இருந்தால் நிச்சயம் நிறைவேறும் யார் மூலமாக வேண்டுமானாலும்... ✍️✍️✍️Dr சுரேஷ்
All your Tamil experience and your professors experience is gone to dust when you say Sri Lankans are "Ratchasa". It's not true at all ( the story written by Northerners was made to see the south people as "Ratchasa").
என் மகனுக்கு இந்ரஜித் என்று பெயர் வைத்தார் என் கணவர் காரணம் கேட்டபோது இந்த கதையை கூறினார் , ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது இந்த பெயர் வைத்ததற்கு ❤
பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்ததுபோல்மிக அருமையாக உள்ளது
மிகவும் அருமையான பதிவு.
இது போன்ற சங்க இலக்கியங்களில் இருந்துபழமையான வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூற மிகப் பணிவுடன் வேண்டுகிறேன்...
ஏனென்றால் 21 ஆம் நூற்றாண்டில் சங்க இலக்கியங்கள் பற்றி பேச யார் இருக்கிறார்கள் என்று சிந்தனை ஆழ்மனதில் அதிகமாக தோன்றி கொன்றே இருக்கிறது ...சங்கத் தமிழ் இலக்கியத்தின் உண்மையான வரலாற்றின் எடுத்துக் கூற உங்களைப் போன்றவர்கள் இருக்க வேண்டுகிறேன் ....ஓம் நமச்சிவாய
வணக்கம் ஐயா அருமையான பதிவு ஒரு வீரரின் வரலாற்றை இவ்வளவு அழகாக சொன்னது. மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரியப்படுத்துங்கள் நன்றி வணக்கம்
ஐயா நீங்கள் கூறும்போது கேட்க அருமையாக உள்ளது
இந்திரஜித் வரலாறு மிக மிக சிறப்பு அய்யா.வாழ்த்துக்கள் அய்யா..
இந்திரஜித்தின் வீரத்தை திருக்குறலோடு நிறைவு செய்தது மிக அழகு. வீரன் வீரனே, என்ற சொல் இந்திரஜித்தின் மீது மரியாதையையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏
Tamil in Digital form. Wonderful.
சிறப்பு நன்றிங்கஅய்யா🎉🎉🎉🎉🎉
நீண்ட ஆயுளுடன் நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து இதுபோன்ற காப்பியச் சொற்பொழிவுகளை நிகழ்த்த வேண்டும் என இறைவனை மனதார வேண்டுகிறேன்.
கேட்க, கேட்க சலிப்பு தட்டாமல் கேட்க தூண்டுகிறது ஐய்யா.உங்களின் சொல்லும் முறை அற்ப்புதம் 👌
PpppPppPPP❤p
அறியாத தகவல் அறிந்த மைக்கு நன்றி நன்றி நன்றி நண்பரே ஆசானே புலவரே
மிக மிக அருமை அய்யா,
வீரன் எங்கிருந்தாலும் வீரனே,
ராட்சஷனாக இருந்தாலும் அவனுக்கும் உணர்வுகள் உண்டு என்று சிறப்பான பதிவு செய்தீர்கள் அய்யா,
நன்றி
❤
சிறப்பான பதிவுகள் என் சிறிய வயதில் அப்பா பழைய புத்தகம் விற்பனை செய்து வந்தார் கீற்று வீடுதான் ஆனால் வீடு முழுவதும் பல வகையான புத்தகங்கள் இருந்தன அப்போது படித்தது உங்கள் குரலில் கேட்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
என்னே இந்து மதத்தின் சிறப்பு 👍 மெய் சிலிர்க்கிறது 🙏 பாரத் மாதா கி ஜே 💪 ஜெய் ஹிந்த் 💪
டேய் விஜய் பாரத் மாதா கி செய் ஆ
👌👍உங்கள் விரிவாக்கம் அருமை 🌈போர் களத்தில் காண்பத்துபோல் உள்ளது ⏳
ayya
you have finally taken the Thamizh astram
vaazhga
thanks to kamal annaa for encouraging Tamil ayyaa
thamizhum neeye, thirai
appaavum neeye
anbudane aatharikkum, kamal
umadhu nanbare
மிகவும் அருமையான தகவல்...
இந்து சமயத்தில் ஓர் அற்புத வீரனை பற்றி இன்று பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது...!!
நன்றி ஐயா !!
அருமை ஐயா இந்திரஜித் கதை
அற்ப்புதமான விளக்கம் 💪🚩💪👌👌👌
தங்கள் குறல் மாறுவதாக உணர்கிறேன்
ஜலதோஷம்
நாதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று...... இராமன் நினைப்பதுண்டு பாவம் நாதன் என்று...... தலையன் தவறு செய்தான், பதியும் இடம் கொடுத்தாள்...... வந்து பிறந்துவிட்டான், தந்தையின் பாசத்தால். ""அறம்"" மறந்தான்...... ராமனின் மனது துடிக்கின்றது...... இந்திரஜித்தின் தலையும் அழுகின்றது...... அழுது இலாபமென்ன..... தர்மத்தின் ஆட்சி நடக்கின்றது...... ( எதைக்கொண்டு வந்தான்...??? எதற்காக இறந்தான் அந்த இந்திரஜித்...!!!)
Pp0pp0
❤😂
O0⁰😊😊
00000000.
உங்களின் விளக்கம் மிக மிக அருமை👍
Super sir arumaiyaaga sonneergal valthukkal
நாடகவேள் நடிகர் மனோகர் இயக்கி நடித்த இந்திரஜித் நாடகத்தை சிறுவயதில் பார்த்து இருக்கிறோம். இன்று அறுபது ஆண்டுகள் கடந்தும் மறக்கவில்லை.மாயாஜாலங்களை நாடகத்தில். நிகழ்த்திய மக்கள் மறந்து மாமனிதர் நாடக நடிகர் மனோகர்.வாழ்க அவருடைய புகழ்.🎉😊
மறந்த
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா🎉🎉❤❤
மிக மிக அருமை ஐயா
What a wonderfull divine explanations over the warrier life
Of Indirajith & equally importance
that the life of Beesmar who left his marriage life on behalf his father in puranam .
பாடலுடன் அருமையாகச் கூறுகிறீர்கள் ஐயா.நிதானமான பேச்சால் முழுமையாக கேட்க விரும்ப முடிகிறது.
It's a blessing to watch your channel sir. Thank you..
Enakku romba pudicha nayagan sir
ராமாயணம் பெரும் பகுதி விந்திய மலைக்கு தெற்கேயு ம் , மஹாபாரதம் பெரும் ப குதி விந்திய மலைக்கு வடக்கேயும் நடந்துள்ளது.
Excellent narration Sir 🙏🙏
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
ஐயா விதுரர் வரலாறு மற்றும் விதுர நீதி பற்றிய காணொளி பதிவிடவும்
Lovely
Sir, thankyou🙏🙏👌👌
It's nice. Please explain the relationship between Hindu gods in detail as a separate program. Since the connection reflected in Ramayana, bahabaratha & others also.
தமிழ் மாவீரர் ராவணன் பற்றி ஒரு முழு விபரக்குறிப்பு பற்றி சொல்லுங்கள் அப்பா...
ராவணன் தமிழன் கிடையாது நண்பா...
Great man sir🙏🙏🙏🙏
அதிகாயன் அவனைப் பற்றிய கதைகளை கூறுங்கள் நாங்கள் ஆர்வமாக உள்ளோம் கேட்பதற்கு
My sons name indrajith and athikayan.. both name are ravanan sons name😍
இராமாயணம் முழு பகுதியும் சொல்லுங்கள் ஐயா🙏
Excellent explanation sir hats off.
Thanks 🙏🙏 i🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆடி மாதம் சிறப்பு பதிவு செய்து கொடுத்து தமிழ் சமூகம் வரலாறு பற்றி 🎉
Arumai
Bharathiyar Patri sollungal pls
Super sir❤️
Sir can you have English sub titles for all your videos please. Thanks
I see a" Divine" describing Indrajit,,not a human being. I am drowned in grief that i have become too senior, that i lost the invaluable opportunity to study under you. I am 84 now.
Don't worry appa God will give good health and wealth to study under him.
மேகநாதன் இராமனை போல பிறர் மனை நோக்கி பேராளன்
Very interesting to listen with eyes closed but pls avoid some irritating music ! It disturbs the speech and mind !
Ayya ungalin adimy ramayanam full story ungalin vayilaga please
Its me
Indrachithan Ganthan 😊
Sir. Waiting for Saguni compilation video
Ayya, can you pls do the whole Ranayanam
If Raavan stopped the fight, then his own people would ask:
When our sons died, you continue. Now since it's your son,.you are stopping. He would have no answers to all those who died and their relatives. He had to prolong.
I m first
இந்திரஜித் போ இனி யாரும் பிறக்க போவதுதில்லை.
Good
From malaysia
Malai Vanakkam Aiya 🎉🎉🎉
Ayya sisubalan character pathi sollunga
My name is indirajith ❤❤
🙏
ஐயா, என்ன விந்தை. ஆதிசேஷன் மகளை மணம் செய்து ... ஆதிசேஷன் அம்சமான இலட்சுமணனை எதிர்க்கிறார்...இந்திரஜித்..😅
Good morning sir
💯😎❤
Pls indrajith
Mahanathan varalara unmaiya sollunga
19:14 it is not agustus it's THETIS
Audio konjam kammiya irkunga ayya
Avoid unwanted noise inbetween
Yes it’s me
அது இலக்குவன் இல்ல லட்ச்சுமணன் 😅
தவறு இருந்தால் மன்னிக்கவும்.
வாழ்மீகி இப்படி எழுத வாய்ப்பில்லை. மூலக்கதை அவரோடதா இருக்கட்டுமே...?
தாய்
10 மாதமும் சுமப்பவள்.
Atleast
2 வது மாதம்தான் புரியும்.
இன்னொரு உயிர் தன்னுள்ளே வளர்கிறது என்று.
So 8 மாசம்...
அவள் எப்போ சொல்றாளோ...
அப்போ இருந்தே...
புள்ளையையும் அம்மாவையும் சேர்த்தே சுமக்கிறான்...
எண்ணத்தில்...
புருஷன்தான்ப்பா...
வலி அதிகம் யாருக்குன்னு கடவுளுக்கு தெரியும்..
அம்மாவை பொறுத்தவரை...
புள்ளை...
புருஷன் இல்லை.
ஆனால்...
அவனின் சாயலை...
நாள் தோறும் ரசிப்பாள்.
புருஷனை பெற்ற தாயாவாள்.
மண்டோதரி...
உன் பிள்ளைகள் இன்னமும் இருக்கிறோம்.
ராவணன்
பெரும் வீரன்,
சிவ பக்தன்...
ஆனால்
அந்த சீதையும்...
எங்கள்
அம்மாதான்...
மன்னிக்க மனமில்லை என்றாலும்...
நீயும்
எங்கள் அன்னையே.
வணக்கம் ஐயா,
13 வருடங்கள் உறங்காமல் இருப்பவனின் கையால் இந்திரஜித் மரணம் நிகழும் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால் லட்சுமணன் எந்த இடத்தில் 13 வருடங்கள் உறங்காமல் இருந்தார் என்பதை நீங்கள் குறிப்பிட்டீர்களா ? அல்லது நான் சரியாக காணொளியை கேட்க வில்லையா?
எனக்கும் அதே சந்தேகம்......
ஒருவேளை பதிமூன்று வருடம்
கண்ணுறங்காமல் ராமன்..சீதையை பாதகாத்த
பெருமை கொண்டவனாக
இலக்குவன் இருக்கலாம்
Kampar eluthinathu kamajanam
Valmeeli eluthinathu inthu maajanam
Athu ellaam viddu 3000 ramayanam pady sir summa unkada marijathajai kuraikka veendaam please
சனி பகவானின் காலை ஊனமாக்கியது சங்கடம் தீர்க்கும் சனிபகவான் சீரியலில் சூரியன் அல்லது சாயாவாக தானே காட்டுகிறார்கள் எது உண்மை உங்களுடையதா அவர்களுடையதா????????🤔🤔🤔🤔🤔🤔
Sir no kammam Only sister Vaesham the story main picture twist ravan sister --------
Sir இலக்கியம் வேறு வரலாறு வேறு
ராவணன் காமத்திற்காக சீதையை சிறைப்பிடித்தானா????
I think wrong story
இல்லை சாபத்தின் காரணமாக 👍
ராவணன் சீதையை தொட்டான் என சொல்ல முடியுமா
சாபத்தின் காரணமாகவே அவர் சீதையை தொடவில்லை. தொட்டால் அவர் தலை வெடித்து சிதறி விடும் அதன் காரணமாகவே அவர் சீதையை தொடக்கூட முயற்சிக்கவில்லை 👍
உயிரோட்டமுள்ள கனவு:
------------------------------------------
ஏப்பா அந்தத் துணியை கொஞ்சம் சீக்கிரம் எடுத்து போடு பா!
எங்க ஆதியை காணோம்.??..
உடம்பு சரியில்ல சார். ரெண்டு நாள் லீவ் போட்டு இருக்கான்.
அப்போ ரெண்டு நாள் கழிச்சு வரேன். என்று வரும் வாடிக்கையாளர்களைக் கூட தன்வயப்படுத்தும் திறமை 'ஆதியிடம்' இருந்தது.
அது மட்டுமல்ல, ஒரு சிறந்த படைப்பாளியாக குறிப்பாக சிறந்த படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் வெகு நாளாகவே இருந்து வந்தது.
25 வயதுதான் என்றாலும் வயதைத் தாண்டிய அனுபவமும் சிந்தனையும் அவனுள் இருப்பதைக்கண்டு பல நண்பர்கள் ஆகட்டும் நிறைய வாடிக்கையாளர்கள் ஆகட்டும் ஆதியின் திறமையை அங்கீகரித்து அவனுடைய வெகுநாள் கனவு நிச்சயம் நிறைவேறும் என்று வாழ்த்திவிட்டுச் செல்வார்கள்.
பல கதைகள் அவனுடைய நண்பர்களின் வட்டத்தில் சொல்லி வந்தாலும், நண்பர்கள் அதனை வெகுவாக பாராட்டி வந்தாலும் ; ஒரு படைப்பு மட்டும் இவனை நிறைய நாட்கள் தூங்கவிடாமல் ஆக்கியது.
அது மட்டுமல்லாமல் அந்த படைப்பு நிறைவேறியது போல உள்ள காட்சிகள் இவன் மனதில் அவ்வப்போது வந்து கொண்டே இருந்தன.
கனவிலும் வெற்றி விழாவின் காட்சிகள் அனைத்தும் வந்து சென்று கொண்டிருந்தன. எந்த காட்சியிலும் இவன் இல்லை என்பதை உணர்ந்தான்.
ஒருவழியாக படைப்பின் திரைக்கதையை முழுவதுமாக வடிவமைப்பு செய்து, ஒரு கர்ப்பிணித்தாய் பிரசவத்திற்காக காத்திருப்பது போல் காத்துக்கொண்டிருந்தான்.
ஒரு நாள் வேலைக்கு நேரமாகிவிட்டது என்று அவசர அவசரமாக சாலையை கடந்து செல்லும்போது யாரோ இவனை சத்தமாக கூப்பிட்டதனால் திரும்பிப் பார்த்தான்.
ஓரிரு மாதங்கள் கழித்து ஒரு பெரிய தயாரிப்பாளருடன் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படைப்பை தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தது மட்டுமல்லாமல் அதற்கான வேலையை சற்றும் தாமதிக்காமல் ஆரம்பித்தார் அந்த தயாரிப்பாளர்.
சுமார் ஆறு மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது. படம் திரைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது படைப்பாளியின் சிந்தனை எரிமலை என்று. ஆம் நிறைய இடங்களில் வெடித்து சிதறியது,
ஆதியின் கனவில் வந்ததுபோல் அதே காட்சிகள் நடந்தேறின. படத்தின் பாராட்டுவிழா ஆகட்டும் எல்லாவிதமான காட்சிகளும் ஆதியின் சிந்தையில் வந்த காட்சிகளே.
ஒரு உயரிய விருதை மிகப்பெரிய இயக்குனரான ஒருவரது கையில் வாங்குவதற்கு இவனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆம்,
"ஈஸ்வரன்" என்ற பெயரை உச்சரிக்கும் போது அரங்கமே அதிர்ந்து போனது கைத்தட்டலால்.
பெரும் ஆரவாரத்துடன் அந்தப் பெரிய இயக்குனரிடம் இருந்து விருதை பெற்றான் இயக்குனரான "ஈஸ்வரன்".
என்னடா பெயரை மாற்றி பதிவு செய்துவிட்டான் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. விருது வாங்கியது "ஈஸ்வரனே"
சாலையைக் கடக்கும்போது யாரோ ஒருத்தன் இவனை கூப்பிடுவது போல் இருந்தது என்று திரும்பிப் பார்க்கையில் குறுக்கே வந்த மிகப்பெரிய கண்டெய்னர் லாரி ஒன்று இவன் மீது ஏறியதால் ஆதியின் உயிர் பிரிந்தது அக்கணமே.
ஆனால் அவனுடைய கனவு உயிரோட்டத்துடன் பயணித்துக் கொண்டே இருந்தது.
ஆதியின் பல நண்பர்களில் ஒருவரான ஈஸ்வரனுக்கு மட்டுமே கூறிய அந்த படைப்பை, இவனுடைய இறப்பு செய்தி கேட்டதும் கதிகலங்கி போனான் ஈஸ்வரன்.
ஆதிக்கே தெரியாது தன்னுடைய படைப்பு ஈஸ்வரன் மூலமாகத்தான் நிறைவேறும் என்று. அதனாலேயே அவன் கண்ட காட்சிகளில் யாவும் இவனைத் தவிர நண்பர்கள் அனைவரும் காணப்பட்டனர் ஈஸ்வரன் உட்பட.
ஈஸ்வரனுக்கும் தெரியாது இப்படி ஒரு திறமை தனக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது . ஆனால் ஈஸ்வரனுக்கு ஒன்று மட்டும் நன்றாக தெரியும்.
🔥இது ஆதியின் உயிரோட்டமுள்ள படைப்பு என்று🔥.
ஆகையால் அவனது உயிர் பிரிந்தாலும் உயிரோட்டமுள்ள அந்த படைப்புக்கு என்றைக்குமே முடிவு இல்லை என்பதை ஈஸ்வரன் உணர்ந்தான். படைத்தான் வென்றான். கண்ட கனவு பலித்தது.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பல சந்தர்ப்பங்களில் நம்முடைய கனவு நிறைவேறாமல் போயிருக்கும் என்று நம்பி இருப்போம். கனவைப் பொருத்தவரை அதற்கு உயிரோட்டம் இருந்தால் நிச்சயம் நிறைவேறும் யார் மூலமாக வேண்டுமானாலும்...
✍️✍️✍️Dr சுரேஷ்
13 varusam thungalaya yenna lakshman
All your Tamil experience and your professors experience is gone to dust when you say Sri Lankans are "Ratchasa".
It's not true at all ( the story written by Northerners was made to see the south people as "Ratchasa").
Thanidam varum pen maanavigalai thavaraga nadathum neenga ramayanathai pesi athai asingapadutha vendam
எல்லாம் சரி தமிழனை அரக்கன் இராட்சசன் என்று எழுதிய நூலைக் கொண்டாடுவது? So Sad😢
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்.அரக்கன்எனச்சொல்லப்படும்ராவணன்தமிழரர்.என்றால்😢அப்போ ராமர்யாரு 😓
அதாவது. காந்தாரி. துரியோதனன்
Ivarkal mirukam kuthiraiku piranthavarkal
Audio comment iruntha feeling puriyum raman oru potta paya
For suggestions any email id sir?
uh kadavul sivan vishnu brahma ku varam kodukradhu ipadi unna madhiri olu othu kadha solli polaika thaa pola
uh peru gnanasambandham illa gnanasooniyam samandham
ஏன் சகோஇவ்வளவு காழ்ப்புணர்ச்சி
. kuruma gang apdi thsn they brainwashed like that to hate hindu culture.
கிரேக்க கதை தமிழ்க்கதை எதுவும் உண்மையில்லை. எல்லாம்கதை
Super sir
🙏