"இது நீதி கதை அல்ல, போர் கதை" - நிச்சயம் பாருங்கள்! | Irai Anbu

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 55

  • @nmani604
    @nmani604 4 дня назад +11

    ஆவலை தூண்டும் உரை. அருமை பேராசிரியர் ஜெய்சங்கர் மேனாள் முதல்வர் வாசவி கல்லூரி ஈரோடு

  • @nmani604
    @nmani604 4 дня назад +7

    தெளிவான பேச்சு இறையன்புக்கே உரிய அழுத்தமான குரலில் சரியான விளக்கங்கள். B. P. மாணிக்கம், ஈரோடு ‌
    ஒரு சிறிய அற்புதமான சரித்திர உரை கேட்ட நிறைவு.
    பகிர்வுக்கு மனம் மகிழ்ந்த பாராட்டுகள்.

  • @jeeshorthandacademy5258
    @jeeshorthandacademy5258 4 дня назад +5

    வாழ்க்கை என்னும் போராட்டத்தில் ஜெயிக்க இதுபோல் ஞானம் வேண்டும்.
    நன்றி

  • @nmani604
    @nmani604 4 дня назад +4

    முழுமையாக கேட்டேன், அருமையான பதிவு முருகன். தஞ்சாவூர்

  • @kjayanthirani4856
    @kjayanthirani4856 4 дня назад +5

    சிறப்பு!! 'போர்த்தொழில் பழகு' அருமையான புத்தகம்.

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 4 дня назад +2

    பிரம்மாதமான உரை. சுவாரசியமான வரலாறு. நன்றிகள் சார்.🎉🎉

  • @விடியலைதேடி-ற5ற

    சிறப்பு ஐயா👏

  • @gandhimathin8864
    @gandhimathin8864 4 дня назад +2

    போருக்கு நின்றிடும்போதும் உளம் பொங்குதல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானமென பாரதி சொன்னபடி பன்முகப் போர்த்தொழில் நுட்பங்களை ச் சுவைபடச் சொல்வது சிறப்பு.

  • @chandransamson9668
    @chandransamson9668 3 дня назад +1

    தலைமைத்துவத்தும் மேம்பட நுணுக்கமான செய்திகள்.அருமை அய்யா

  • @saravanakumar3906
    @saravanakumar3906 2 дня назад +1

    மிக்க நன்றி ஐயா!>>>

  • @rajarajanv7892
    @rajarajanv7892 3 дня назад +1

    சிறப்பான பதிவு! ஒரு ஆராய்ச்சி கட்டுரை வாசித்த உணர்வு ஏற்பட்டது.

  • @mpcattlefarm1723v
    @mpcattlefarm1723v 4 дня назад +2

    Super quality speech sir i have learned lot of things sir M. Sabeeshvar. From VSB Engineering college karur

  • @PrabhakarKrishnamurthyprof
    @PrabhakarKrishnamurthyprof 4 дня назад +2

    Thank you professor for such action packed information.

  • @Kaira_41
    @Kaira_41 4 дня назад +2

    Thank you sir for your valuable videos

  • @naturelover-hm4kl
    @naturelover-hm4kl День назад

    Excellent more book reviews pls sir 🎉❤😊

  • @dinamkaran
    @dinamkaran 4 дня назад +2

    Thank you sir the great information sir

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 2 дня назад +1

    good sir

  • @binothkumar5653
    @binothkumar5653 2 дня назад +1

    Super 👌

  • @Nividh-n2x
    @Nividh-n2x 3 дня назад +1

    ஐயா‌ வணக்கம் ஐயா 🙏🙏🙏ஐந்து நிமிடத்தில் முடிந்து விட்டதே என்று தோன்றியது ஐயா . எனக்கு உங்களது போர்த்தொழில் பழகு புத்தகத்தில் கூரிய கருத்துகள் நியாபகம் வந்தது ஐயா .நீங்கள் கூறுவது போல் வாழ்கையில் களத்தில் நின்று போராடுவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது உங்களது எழுத்தும் , உங்களது உற்சாகமுட்டும் பேச்சும் தான் ஐயா .

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu 2 дня назад +1

    களத்தில் நின்று போராடிய தலைவன் தான் மக்கள் தலைவனாக வெற்றி பெறுகிறான்.

  • @tamiL84-16s
    @tamiL84-16s 3 дня назад

    அருமையான பதிவு ஐயா.🙏👍🙏

  • @trendstamizha
    @trendstamizha 3 дня назад

    உங்களுடைய போர்தொழில் பழகு புத்தகத்தை சிறு வயதில் வாஞ்சை படித்திருக்கிறேன்...

  • @rathnanivi3191
    @rathnanivi3191 3 дня назад

    வணக்கம் சார். 'சன்சூ' எழுதிய போர்க் கலையின் 13 விதமான போர் நுணுக்கங்களைப் பற்றி நீங்கள் விளக்கிய விதம் மிகவும் அருமையாக இருந்தது சார். போர்க்களத்தில் நிலப்பரப்பு எவ்வளவு முக்கியம் என்பதை பல்வேறு மன்னர்களைப் பற்றி படக்காட்சிகளோடு நீங்கள் விளக்கிய போர்க்களத்தையே நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது சார். போரில் எவ்வாறு பெண்கள் ஈடுபடுத்தப் பட்டார்கள் என்பதை நீங்கள் விவரிக்கும் போது வியப்பாக இருந்தது சார். ' போர்க்கலை' என்ற கலைக்கு ஒழுங்கு முறை, உத்திகள், தயாரிப்பு இவற்றைப் பற்றி நீங்கள் விளக்கிய விதம் கேட்கும் பொழுது வியப்பும் ஆச்சரியமாக இருந்தது சார். நன்றி சார்.

  • @karthickcharanbm8256
    @karthickcharanbm8256 4 дня назад +1

    Nice video and explanation Sir, I have read your Book 'Porthiran Pazhagu' some years back... really an influential book

  • @mdhayanithi9259
    @mdhayanithi9259 4 дня назад +2

  • @tamilselvanl1136
    @tamilselvanl1136 3 дня назад

    மூளைக்குள் சுற்றுலா புஸ்தகம் வேற ரகம்🎉🎉🎉

  • @KLT_Sathish
    @KLT_Sathish 3 дня назад +1

    👏👏👏...

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 День назад +1

    அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள் சமுதாயம் முன்னேற சில மணி துளி கள் செல விடுங்கள் மனிதன் மனிதனாக வாழ பயிற்சி கொடுங்கள்

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. День назад

    Unga por tholil book la ivara pathi nenga yealuthi irukinga🙏

  • @user-ml6me4ki6q
    @user-ml6me4ki6q 2 дня назад +1

    books மற்றும் நடைமுறை இடையிலான உறவை அவர்கள் பிரிக்கிறார்கள் இதன் காரணமாக books இன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கு ydhdhhh

  • @palamuruganp9321
    @palamuruganp9321 12 часов назад

    தமிழ் தேசியம் வெல்லும்
    நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்வோம்

  • @Rajeshbalan-x1j
    @Rajeshbalan-x1j День назад

    போர் என்பது அடுத்தடுத்த பரிமானம் உடையவை அதற்க்கு வழிமுறை மட்டுமே பயன் படுமே அன்றி புத்தகமோ கலையோ பயன்பட முடியாது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 дня назад +1

    பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் தலைமையில் விடுதலைப்புலிகள் பெற்ற ஆணை இரவு வெற்றி தான் ஞாபகத்திற்கு வருகிறது

    • @BM-et3vb
      @BM-et3vb 2 дня назад

      தீவிரவாதிகளை பற்றி இங்கு ஏன் பேசுகிறாய்

  • @angavairani538
    @angavairani538 3 дня назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @karthickthangaraju931
    @karthickthangaraju931 2 дня назад +1

    ஐயா போர் தொழில் பழகு பகுதி 2 எப்பொழுது வரும் என ஆர்வமுடன் காத்திருக்கிறது

  • @Kalai-d6m
    @Kalai-d6m 2 дня назад

    can i meet straightly for you sir ...for starting upsc prepation..i have no guidance...from village at namakkal..can i meet you sir..your time are available.....

  • @sivabalant8918
    @sivabalant8918 4 дня назад +1

    ஐயா நான் உங்களை சந்திக்கலாமா ? May I meet u sir ? I am Salem . I'm preparing for UPSC exam . I have been wanting to see you for a long time

  • @Muthara153
    @Muthara153 6 часов назад

    ஐயா நாமும் ஒன்றும் குறைவில்லையே . பரஞ்சோதி பல்லவ படைதளபதி,கருணாகரத் தொண்டைமான்,அரையர் ராஜராஜன், பல்லவராயன், ஆதித்த கரிகாலன் (இவன் இளவரசன் ஆனால் படைதளபதியும்) அருண்மொழி (இளவரசன் படைத் தளபதியும்,,) என்று நிறைய உள்ளதே?

  • @Sundhar66
    @Sundhar66 4 дня назад +1

    ஐயா தயவு செய்து நீங்கள் படித்த போரின் கலை பதிப்பு எது என்பதை கூறவும், தமிழ் பதிப்பா ஆங்கில பதிப்பா...

    • @Thamizh096
      @Thamizh096 3 дня назад +1

      ஆங்கிலம்;தமிழ் கிடைக்கும்

    • @Sundhar66
      @Sundhar66 3 дня назад +1

      @Thamizh096 நான் வாங்கியது fingerprint பதிப்பகத்தில் உள்ளது.. அது அந்த அளவுக்கு நன்றாக இல்லை...

  • @learnexcellencetv8557
    @learnexcellencetv8557 4 дня назад +1

    🎉❤😂

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 4 дня назад

    Road inspector la en pakkam neyam illaya.. Surveyor exam la koodavuma..

    • @vjprakash2892
      @vjprakash2892 4 дня назад

      Purila bro road inspector enna achi sonnga

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 4 дня назад

    TNPSC LA ROAD INSPECTOR POIDUCHU😢😢😢

    • @vjprakash2892
      @vjprakash2892 4 дня назад

      Purila bro road inspector enna achi sonnga

  • @kaalbairav8944
    @kaalbairav8944 19 часов назад

    நீங்கள் IAS இருந்து என்ன செய்தீர்கள் அதை சொல்லுங்கள் ஐயா ?

    • @PoppushaB
      @PoppushaB 14 часов назад +1

      Padichada serickkama kakkurar😂

    • @singamsingam5900
      @singamsingam5900 11 часов назад +1

      ஒன்றும் செய்யவில்லை.
      வெறும் பேச்சு மட்டுமே.

  • @esakkimuthu8675
    @esakkimuthu8675 3 дня назад +1