குரங்கை Bodyguard ஆ வைத்திருந்த வீரப்பன் : Shiva Media About Veerappan Full History in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 75

  • @prabhu5783
    @prabhu5783 Месяц назад +46

    சிவா அண்ணா ஐயா வீரப்பன் பேசின 9மணி நேர வீடியோ உங்களிடமும் உள்ளது.. உங்கள் வாழ் நாளில் ஏதேனும் சந்தர்ப்பங்களில் அதை உங்கள் வலை தளத்தில் பதிவேற்றம் பண்ணவும்...இதற்கு ஆதரவு தருபவர்கள் லைக் பண்ணுங்க.....

  • @manigandansekar7708
    @manigandansekar7708 12 дней назад +4

    நேர்காணல் எடுக்கும் நெறியாளர் வீரப்பனை பற்றி நன்கு அறிந்து திரு சிவா அவர்களை கேள்விகளைக் கேட்டிருந்தால் இந்த நேர்காணல் மிகவும் அருமையாக இருந்திருக்கும் நெறியாளரின் கேள்விகளில் ஒரு நேர்த்தி இல்லை

  • @நாயகன்-ழ7ந
    @நாயகன்-ழ7ந 7 дней назад

    சிவா அண்ணா கடைசியா சொன்னது அத்தனையும் உண்மையே...‌ நன்றி அண்ணா

  • @secondlifetamil1854
    @secondlifetamil1854 Месяц назад +35

    சிவா மீடியா சிவா அண்ணா அவர்களுக்குகாக லைக அண்டு சப்கிரைப்..

  • @satishsatya3477
    @satishsatya3477 Месяц назад +4

    Great person Shiva sir 🎉

  • @cjzeba
    @cjzeba Месяц назад +2

    What a clarity speech 🎉 Especially last 2mins❤

  • @murugesankulandaivel3340
    @murugesankulandaivel3340 Месяц назад +3

    இனி எப்போதும் புரட்சியும் வராது பொடலங்காயும் வராது . கடன் வாங்கியதால் நாம் அடிமை சமுகம். நாட்டில் அரசால்வது வியாபாரிகள். அருமையான கருத்துக்கள். நாட்டுமக்கள் இனியாவது
    மாறுவார்களா?

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் Месяц назад +15

    Shiva media fans ❤

  • @premaprem5482
    @premaprem5482 Месяц назад +1

    உலகமே பயந்தது ❤❤❤❤❤ மாவீரன் ❤❤❤❤❤சிவா அண்ணாவை ஒரு நாள் பார்க்க வேண்டும் ❤❤❤

  • @nananana2661
    @nananana2661 Месяц назад +15

    Siva fans like her ❤❤

  • @priyakutty1442
    @priyakutty1442 Месяц назад +25

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் தேசியம் வளர்க தமிழ் வாழ்க

  • @prakavishp4452
    @prakavishp4452 Месяц назад +4

    Siva massss herooi

  • @ArunR88
    @ArunR88 Месяц назад +3

    Liked and subscribed this video only for Shiva anna.. 😅❤

  • @Tamil_Day
    @Tamil_Day Месяц назад +2

    ❤ The Great Veerappan

  • @ranishranisharan4576
    @ranishranisharan4576 26 дней назад

    Super 👍👍👍👍

  • @ManiKandan-mt7xi
    @ManiKandan-mt7xi Месяц назад +4

    Anchor நீங்க supera Interview edukuranga very good👏👏👏👏

  • @omkarlee9986
    @omkarlee9986 Месяц назад +4

    🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥 siva sir

  • @ganesansundaram2518
    @ganesansundaram2518 Месяц назад +3

    நல்லா புருடா விடுறீங்க புரோ .கேட்க சுவாரஸ்யமாக இருக்கு👍

    • @ponnarasi4236
      @ponnarasi4236 26 дней назад +2

      புருடா விட்டா நீங்க ஏன் ப்ரோ
      காது கொடுத்து கேட்கிறீங்க
      ஸ்கிப் பன்னிட்டு போகலாமே.

  • @ksgtravelvideo
    @ksgtravelvideo 2 дня назад

    Pothum da saamy 🙏🙏🙏

  • @parvathymahesh1348
    @parvathymahesh1348 Месяц назад +4

    🙏🏼👌🏼

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 27 дней назад +1

    வீரப்பனுடன் சண்டைபோட்டபின் வீரப்பன் நாகப்பனை எப்படி சும்மா விட்டார். இந்த இடம்தான் சந்தேகமாக உள்ளது. வீரப்பனை இப்படி டம்மியாக்குவது சரிஅல்ல. ஏதோ உள்நோக்கம் உள்ளது

    • @ponnarasi4236
      @ponnarasi4236 26 дней назад

      அவர் பார்வையில் நாகப்பா
      மனநலம் பாதிக்கப்பட்டவன்
      ஆதலால் தப்பித்தான் ஆனால்
      சூழ்ச்சியும் அங்கு நடந்தது. கீரன்

  • @arunnarayanan1075
    @arunnarayanan1075 Месяц назад +11

    nicely this guy making money

  • @junaid.althaf
    @junaid.althaf Месяц назад +1

    Video starts at 3:18

  • @gvpushparaj5609
    @gvpushparaj5609 Месяц назад

    Hi siva anna ❤

  • @thangadurai8101
    @thangadurai8101 6 дней назад

    Yes

  • @achukutty4861
    @achukutty4861 Месяц назад +1

    Back cycle 🚲 super

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 Месяц назад +1

    Sir Energy programme konduvanke thavira ithuellam oru programa like Uncivilised man Story Uk London Jeyakrishnan

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 Месяц назад

    ❤❤❤❤❤

  • @jaga84mib
    @jaga84mib Месяц назад

    Arumainga

  • @parvathymahesh1348
    @parvathymahesh1348 Месяц назад

    நக்கிரன் கோபால் காட்டுக்குள்ள நாகபாவை தப்பிக்க விட்டர் அதற்கு தோயர் செல்வம் கோபால் கன்னத்தில் பாலர் என்று ஒரு அறை 😂

  • @gangadharank2599
    @gangadharank2599 Месяц назад +2

    സാർ.... വീരപ്പൻ വാഴ്ന്നതും വീഴ്ന്നതും എന്ന താങ്കൾ എഴുതിയ പുസ്തകത്തിന്റെ മലയാളം പതിപ്പ് ലഭിക്കുമോ..? ലഭിക്കുമെങ്കിൽ ബന്ധപ്പെടേണ്ട നമ്പർ തരുമോ..?

  • @rahimababu1447
    @rahimababu1447 Месяц назад +83

    Bodhum daa keddu keddu thalai valiku

    • @SivaMuruga555
      @SivaMuruga555 Месяц назад +13

      😂😂😂

    • @BLOODEAGLE177
      @BLOODEAGLE177 Месяц назад +31

      Mentho plus podu daa manda

    • @jbmbala7306
      @jbmbala7306 Месяц назад +13

      Née kekkathada

    • @Velliangiri-r3b
      @Velliangiri-r3b Месяц назад

      😂

    • @MukeshV-n4v
      @MukeshV-n4v Месяц назад

      Unna yaru da thampi keka sonna nethana pakkura..... VEERAPPAN iya va patthi unakku enna da theriyum

  • @sathiyanarayanan8357
    @sathiyanarayanan8357 Месяц назад +1

    3:22

  • @Thuruva.5
    @Thuruva.5 28 дней назад +1

    வீரப்பனார் ஒரு ஹீரோ

  • @sohayung1348
    @sohayung1348 20 дней назад

    yaara school payane anchoraa potadhu... edhuvume theriyadhavargaley anchoraa podareengale

  • @moorthyr674
    @moorthyr674 Месяц назад

    தம்பி youtube சேனல் புடிச்சு குடுத்து இவர் தான் அப்புறம் பாத்தினா அவன் 😊

  • @shreev6447
    @shreev6447 Месяц назад +4

    Host no experience no correct question

  • @kalaiarasan9719
    @kalaiarasan9719 Месяц назад +1

    Ivaruuuuuu yaruuuuuuuu 😢😮😢😢😢😢😢😢😢

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 Месяц назад +1

    வீரப்பன் வித்தய கத்துக்கிட்டதே மன்வெட்டியாங்கிட்ட

  • @kalaiarasan9719
    @kalaiarasan9719 Месяц назад +1

    Yoow video podumbothu ivaru Name Address Podu

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 26 дней назад

    Siva to the point dmk 200 media fake ID comment scream 😂😂

  • @tharunkumartharunkumar-f5d
    @tharunkumartharunkumar-f5d Месяц назад +2

    Itha full video vaa potrukalam LA...ethuku Thani thaniya poduringa

  • @sandeepkhm6736
    @sandeepkhm6736 23 дня назад

    Make in kannada

  • @dk4561
    @dk4561 Месяц назад +2

    😂😂😂😂ennada avana vachi ivan intha kathai adikiran😂😂

  • @moorthyr674
    @moorthyr674 Месяц назад +1

    நீ பேச எல்லாம் சத்தியமா உண்மைதானா ❓

  • @prakavishp4452
    @prakavishp4452 Месяц назад

    Nakarran veta siva pasurathu suparaaa irkum

  • @Phoenix24990
    @Phoenix24990 Месяц назад

    He s criminal he oly show police

  • @sridhar2769
    @sridhar2769 Месяц назад +1

    Vera title pesupaaa..boring...veerappan is a dacoit

  • @BaskaraAchari-l7y
    @BaskaraAchari-l7y Месяц назад +3

    ஆள் இறந்துட்டார்....நல்லா உருட்டுங்கடா

    • @sivagangai-TN63...
      @sivagangai-TN63... Месяц назад +6

      போய் புஷ்பா 2 படத்த பாருடா...
      உருட்டுனு தெரிஞ்சும் எதுக்கு இத பாக்குற...

  • @sanjayraj65
    @sanjayraj65 15 дней назад

    இவருடைய சேனலில் ஒரு மாதிரி பேசுறார் அடுத்தவர் யூடியூப் சேனலில் வேறு மாதிரி பேசுறார் அதில் குறிப்பாக இவர் சேனலில் 90% வீரப்பன் பக்கம் நின்று பேசும் இவரே அடுத்த சேனலில் 20% மட்டும் வீரப்பன் பக்கம் நின்று பேசுறார்

    • @karthikeyankarthikeyan1794
      @karthikeyankarthikeyan1794 13 дней назад

      Ungaloda Athangam purikirathu....manasukkulla vechukonta.....velaiya soldrathu waste Anna...but super comment