பணக்காரர்கள் எப்படி யோசிப்பார்கள்: ஹார்வ் எக்கர் புத்தகத்தின் முக்கியத் திருப்பங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள 17 முக்கியமான வித்தியாசங்களைப் பற்றி ஹார்வ் எக்கரின் "சீக்ரெட்ஸ் ஆஃப் தி மில்லியனர் மைண்ட்" புத்தகம் கூறுகிறது. இந்த வீடியோவில், இந்த வித்தியாசங்களைப் பற்றிய ஆழமான பார்வையைப் பெறுங்கள். பணத்தைப் பற்றிய உங்கள் எண்ணங்களை மாற்றவும், நிதி வெற்றியை அடையவும் இந்த ரகசியங்கள் உதவும்.

Комментарии • 117

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 6 дней назад +6

    மிக்க நன்றிங்க அருமையான நல்ல தகவல்👌🙏

  • @muniyasamymuniya3097
    @muniyasamymuniya3097 2 дня назад +3

    மிகவும் அருமையான பதிவு சார் நா ஏழை தான் நா என்ன செய்கின்றன அதை அப்படியே சொல்லிறிங்கா சார் 😢😢😢

    • @EveryLittleStep
      @EveryLittleStep  2 дня назад

      இனி பணக்காரர்களை போல் சிந்தியுங்கள் , வாழ்த்துக்கள்.

  • @gvrasu5267
    @gvrasu5267 День назад

    நான் பல புத்தகங்களில் தேடி தேடி கற்றுக் கொண்டதை நீங்கள் ஒரே காணொளியில் பதிவு செய்து விட்டீர்கள்... ❤ very good information sir ..thanks

  • @gopinathan.m1204
    @gopinathan.m1204 5 дней назад +4

    nice video😀

  • @kabisworld3439
    @kabisworld3439 2 дня назад +1

    Nice bro.
    Video eppti make panringa.
    Drawings ellam perfect ahh irukku.

  • @Garudanfoods
    @Garudanfoods 3 дня назад +1

    AI Voice is Naturalist 🤩

  • @senthamzhilpromoters4396
    @senthamzhilpromoters4396 2 часа назад

    எனது இதயம் நிறைந்த நன்றிகள் அது உன்னதமான பதிவு

  • @madhavantsi9308
    @madhavantsi9308 5 дней назад +2

    Thanks for this video 🙏❤....very useful information

  • @muruganp8093
    @muruganp8093 3 дня назад +1

    Sir Good motivation video
    🎉

  • @nagangks7486
    @nagangks7486 3 дня назад +1

    Super 🎉video

  • @GunaratanamVijayaragavan
    @GunaratanamVijayaragavan 5 дней назад +1

    Nalla motivation points niraya erukkuu,, nan ipdi vdoes tharn serach panrann
    மேலும் மேலும் இப்படி பதிவி போடுங்க சகோ.நன்றிகள்

    • @EveryLittleStep
      @EveryLittleStep  5 дней назад +1

      நன்றி profle பாருங்க இன்னும் நிறைய book summary போட்டுருக்கேன்

  • @balar5202
    @balar5202 2 дня назад

    அருமை அருமை நண்பர் ❤❤❤ thangs universe thangs you

  • @BeHappy-qp2jd
    @BeHappy-qp2jd 2 дня назад

    First video watching in your channel..... wonderful video...thank you for this excellent summary

  • @MapleLeafsProductionsEVGaneshb
    @MapleLeafsProductionsEVGaneshb 3 дня назад +1

    Good

  • @PriyaArun-nm1mf
    @PriyaArun-nm1mf 3 дня назад

    Super brother excellent speech peculiar voice.. Full Attention' oda video pathen chinna forward kuda pannala.. Nice video keep rocking👏

  • @b.balaji2702
    @b.balaji2702 2 дня назад

    Really true lines, Do more videos like this, thank you for wishing you all success.

  • @najeemmohamed3003
    @najeemmohamed3003 2 дня назад

    தரமான பதிவுகள்

  • @SaManishManikandan
    @SaManishManikandan День назад

    Sema content 👌👌👌👌

  • @voiceofvelliangiri
    @voiceofvelliangiri 3 дня назад

    மிகவும் அருமை

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 5 дней назад +1

    Nice 🎉

  • @sruthi9212
    @sruthi9212 3 дня назад

    நீங்களும் உங்கள் பணிகளும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @najeemmohamed3003
    @najeemmohamed3003 2 дня назад

    Great job

  • @agnesshirley943
    @agnesshirley943 3 дня назад

    வாழ்த்துக்கள்❤❤❤

  • @AnandArun-x6n
    @AnandArun-x6n 4 дня назад

    More vidioes please sir.unga voice nallairuku confidence kidIkuthu.tha k you sir.

    • @EveryLittleStep
      @EveryLittleStep  4 дня назад

      ok sir sure

    • @AnandArun-x6n
      @AnandArun-x6n 3 дня назад

      Sir Neenga thelivaga pesuringa thank you Neenga niraiya vidioes podunga.

    • @EveryLittleStep
      @EveryLittleStep  14 часов назад

      ஓகே சார் கண்டிப்பா

  • @meenashankar6630
    @meenashankar6630 3 дня назад

    Nice sir ....na big goal vachi atha sucess pannanum think maddum panni life va waste paran....ipo na en small goal pannalanu irukan... first passive income panidu .. finance indipendent aganum..athuku aporan..en goal...dream business pannanu think paniruka.. lot of thanks 🙏

    • @EveryLittleStep
      @EveryLittleStep  3 дня назад

      வாழ்த்துக்கள் சகோதிரி. keep going

  • @HaHaBaby2020
    @HaHaBaby2020 3 дня назад

    Very useful video brother... I like the lines and its true
    A rich man will make the money to work hard for him but the poor man will work hard to earn the money...
    Really true.. at least our generation will change the philosophy... Do more videos... Thank you so much brother

    • @EveryLittleStep
      @EveryLittleStep  3 дня назад

      thanks so much for the kind words and support! 🙏 I'm really glad you found the video valuable.
      You're absolutely right, that line about rich people making money work for them is so powerful! It's all about shifting our mindset and creating a new financial reality for ourselves and future generations.
      I'll definitely be making more videos, so stay tuned! And thanks again for the encouragement. 😊

  • @jaishankarap944
    @jaishankarap944 2 дня назад

    Very useful video sir thank u sir

  • @kalavathyp5291
    @kalavathyp5291 Час назад

    👌👌👌👌👌 நன்றி நன்றி நன்றி 👏👏👍👍

  • @bsksk5549
    @bsksk5549 2 дня назад

    Lot of Thanks sir.

  • @louis1422
    @louis1422 20 часов назад

    சார் மிக மிக நல்ல பதிவு சார் இந்த வீடியோவை நான் ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக பார்த்திருந்தால் இப்போது பணக்காரனாக இருக்கிறேன் ஆனால் இப்போது பிச்சைக்காரனாக இருப்பதற்கு காரணம் இந்த தவறுகளை எல்லாம் நாம் மேலும் மேலும் செய்திதான் உங்களது பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்

    • @EveryLittleStep
      @EveryLittleStep  16 часов назад

      அப்படி நினைக்காதீங்க நண்பா நிறைய கோடீஸ்வரர்கள் 50 வயதுக்கு மேல் தான் கோடீஸ்வரர் ஆனார்கள். உதாரணம் warren buffett. அவர் 50 வயதில் தான் millionaire ஆனார்.

  • @DevaPrabuv
    @DevaPrabuv 3 дня назад

    Thank you tube

  • @Arulprinter
    @Arulprinter 3 дня назад

    பணக்கார மனிதர்கள் நேர சுதந்திரம் பெற்றுள்ளார்கள் என்பது பிடித்திருக்கிறது.
    தங்களுடைய முழு ஈடுபாட்டிற்கு நன்றி

    • @EveryLittleStep
      @EveryLittleStep  3 дня назад

      உண்மை, பாராட்டுக்கு நன்றி

  • @Purusodhaman
    @Purusodhaman 2 дня назад

    Thanks

  • @OT7_Bangtan-gk8hn
    @OT7_Bangtan-gk8hn 3 дня назад

    My life changing....😊

  • @VanithaD-fh4rt
    @VanithaD-fh4rt 3 дня назад

    Super bro

  • @ramesrames5079
    @ramesrames5079 4 дня назад

    அருமையான பதிவு

  • @oasisashok3353
    @oasisashok3353 3 дня назад

    Brother this wonderful topic and speech and voice. My suggestion is try to reduce the timing. Please plan for 7 mins.

    • @EveryLittleStep
      @EveryLittleStep  3 дня назад

      அப்போ part part ஆ தான் போடணும் நண்பா அப்போ தான் எல்லாத்தையும் cover பண்ண முடியும் , இல்லைனா நிறைய விஷயங்கள் விட்டு போயிரும்.

    • @oasisashok3353
      @oasisashok3353 3 дня назад +1

      Yes brother. You may think about it. If you are able to do that you can try. this is my personal suggestion. Don't mistake me. People don't want to miss your valuable efforts. Good luck 🙏

    • @EveryLittleStep
      @EveryLittleStep  3 дня назад +1

      @@oasisashok3353 ok bro next video already 80% finish paniten athu 20 mins mela varum. athuku apram part part ah poduren. thanks for the suggestion

  • @milkyway8984
    @milkyway8984 2 дня назад

    Thankyou bro🎉🎉🎉🎉

  • @eshwaran85
    @eshwaran85 4 дня назад

    Thank you sir❤

  • @user-ff8oi3jq2g
    @user-ff8oi3jq2g 4 дня назад

    Good mindset Change in life

  • @antonyguna3877
    @antonyguna3877 4 дня назад

    Thanks brother

  • @SriMalayan
    @SriMalayan 3 дня назад

    ❤❤நன்றி❤❤

  • @AbiShek-ne6dk
    @AbiShek-ne6dk 4 дня назад

    Thanks nanba ❤
    Innum video podu nanba 😅

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 5 дней назад +1

    ❤️❤️❤️

  • @sarosaro7085
    @sarosaro7085 2 дня назад

    Promotion❤

  • @ihtnavveskarthikihtnavvesk9173
    @ihtnavveskarthikihtnavvesk9173 5 дней назад +2

    ❤❤❤🎉❤❤❤

  • @rithish____2880
    @rithish____2880 5 дней назад

    Super bro கொஞ்சம் கூட ஓட விட்டு பாக்கல ❤

  • @businessinfo8206
    @businessinfo8206 4 дня назад

    Your voice like a actor Ajith Kumar voice

  • @Ganesan-fr1cj
    @Ganesan-fr1cj 3 дня назад

  • @muniyasamymuniya3097
    @muniyasamymuniya3097 2 дня назад

    இவ்வுலகில் யாரும் சுய நிலை
    வாதிகள் சார்

  • @pavithrarajendran2741
    @pavithrarajendran2741 2 дня назад

    Ena kadasi vari joke rasicst madri o situation joke ah broo ......

    • @EveryLittleStep
      @EveryLittleStep  2 дня назад

      ஹாய் @pavithrarajendran2741, உங்கள் கருத்துக்கு நன்றி! நான் அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எந்த ஜோகேசும் சொல்லவில்லை. ஒருவேளை வேற ஏதாவது வாக்கியம் உங்களுக்கு புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிக்கவும். இந்த வீடியோவில் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க secrets of the millionaire mind புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கிய வீடியோ.

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 5 дней назад +1

    527

    • @EveryLittleStep
      @EveryLittleStep  5 дней назад

      என்ன சொல்லுறீங்க ?

    • @jeyapandianb2678
      @jeyapandianb2678 5 дней назад

      @@EveryLittleStep super video சகோ.. நான் 527வது subscriber சகோ

    • @EveryLittleStep
      @EveryLittleStep  5 дней назад

      நன்றி சகோ

  • @vijayrajan4353
    @vijayrajan4353 2 дня назад

    Good