பாதுகாப்பு விசயத்தில் மஹிந்திரா நிறுவன வாகனங்கள் (கார்) மட்டுமே நம்பகமானது. ஆனால் மைலேஜ் கம்மியா கிடைக்கும். Tata சர்வீஸ் ரொம்ப மோசம். மாருதி சுசூகி பாதுகாப்பு விஷயத்தில் மட்டம் படு மோசம்....
கார் விலை எதுவானாலும் பாதி பணத்தை முன் பணமாக கட்ட முடிஞ்சா வாங்கனும். வாங்கிய காரை குறைந்தது ஐந்து வருடம் வச்சுக்கணும். மூணாவது தேவை இருந்தால் மட்டுமே வண்டியை எடுக்கனும். கடைத்தெருவுக்கு போய் கத்தரிக்காய் வாங்க காரை எடுத்துப் போகக் கூடாது.
எல்லா குடும்பமும் கார் வாங்குவதில் ஆர்வம் காட்டத்தான் செய்யும். கார் இருந்தால் ஒரு அந்தஸ்து வசதி என நினைக்கிறார்கள். ஆனால் கார் என்பது இருந்து தின்னும் யானை போன்றது. நமக்கு இது அவசியத் தேவை என்றால் மட்டுமே காரைப் பற்றி சிந்திக்க வேண்டும். இன்றைய நிலையில் எப்போதும் நம் கணக்கில் குறைந்த பட்சம் 25000 இருக்கிறது என்றால் தைரியமாக கார் வாங்க முற்படலாம். அதுவும் நம் பட்ஜெட்டுக்குள் இருக்க வேண்டும். பழைய காரை வாங்குவது மிகவும் யோசிக்க வேண்டிய விசயம். . நல்ல நண்பனை கெடுக்க நாலு சக்கரம் வாங்கிக் கொடு என்று எங்கோ கேட்டது நினைவுக்கு வருகிறது. இதில் பல விசயங்கள் அடங்கி இருக்கின்றன. இதை எளிதில் புரிந்து கொள்வது கடினம்.😂😂😂😂😂
ஆசையே அழிவுக்கு காரணம். நமக்கு கண்டிப்பாக தேவை என்றால் வாங்கலாம், கடன் வாங்கி கார் வாங்க வேண்டாம்.அதுவும்கூட நல்ல அனுபவமிக்க ஓட்டுனர் ஆலோசனை பெற்று வாங்குகள்.நல்வாழ்த்துகள்🎉
பாதுகாப்பு விசயத்தில் மஹிந்திரா நிறுவன வாகனங்கள் (கார்) மட்டுமே நம்பகமானது. ஆனால் மைலேஜ் கம்மியா கிடைக்கும். Tata சர்வீஸ் ரொம்ப மோசம். மாருதி சுசூகி பாதுகாப்பு விஷயத்தில் மட்டம் படு மோசம்..
@@johanlion8488 3 வருடம் வாரன்டி. அடுத்த 3 வருடம் எக்ஸ்டெண்டெட் வாரன்டி. 3 வருடங்கள் இலவச சர்வீஸ் பேக்கேஜ். அதன் பின், 15000 கிலொ மீட்டருக்கு ஒருமுறைதான் சர்வீஸ். இதை மாதிரி வேறு ஒரு கார் சொல்லுங்க பார்ப்போம். தேய்மானம் எல்லா கார்களுக்கும் பொதுவானது. காரின் விலையைப்பொறுத்து உதிரி பாகங்களின் விலை.
மிக நேர்மையான ஒரு நேர்காணல். Asir & Birla மிகவும் சரியாக சொன்னீர்கள். கார் வாங்குவதை விட அதற்கான Maintenance Cost அதிகமாக தான் ஆகிறது. கார் வாங்கும் போது அதனை யோசனை செய்து வாங்க வேண்டும். அனுபவித்து அனுபவத்தில் சொல்கிறேன் 😊
எந்த காரும் Saferன்னு சொல்ல முடியாது அது வீட்டில் இருந்தாலும் சரி? ரோடுகளில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் எனவே Always follow Slow study wins !!!.
என்ன ப்ரோ பெரிய சேஃப்டி 4 கோடி ரூபாய் காரில் போய் செத்தவனும் இருக்கா 4 இலட்சம் கார்ல போய் உயிரோட இருந்தவனும் இருக்கா நல்லா நம்ம ஓட்டுறது தான் இருக்கு🎉🎉
பாதுகாப்பு விசயத்தில் மஹிந்திரா நிறுவன வாகனங்கள் (கார்) மட்டுமே நம்பகமானது. ஆனால் மைலேஜ் கம்மியா கிடைக்கும். Tata சர்வீஸ் ரொம்ப மோசம். மாருதி சுசூகி பாதுகாப்பு விஷயத்தில் மட்டம் படு மோசம்😊
பெரும்பாலன community residential flats system போய் பாருங்கள் ஒரு 11am-5pm ஆஃபீஸ் போகமால் வீட்டில் இருப்பவரும் உப யோக படுத்தாமல் எவ்வளவு கார்கள் சும்மாவா நிற்கிறது என்று .it is highly unsuitable for lower middle and upper middle class family.
Yes, favourite car influencers are here together. Useful discussion. ❤ 1. Test Drive cannot help without proper analysis 2. Don't go for a small car if you can buy a bigger one 3. Always put your priorities in the first place while buying a car 4. Always be within the budget Avoid 2nd hand cars, if you are able to buy a new one 5. SAFETY is very important for car 6. AVOID loan if you can 7. While Buying, included all expenses including Emi (for loan), Fuel and Maintenance 8. Choose the one within your budget with SAFETY, MILAGE, and FEATURES.
I don't know how to drive but I want a car , how should I move from here? I can spend up to 10lac as a car budget but here should I try a 2nd car in a low budget first?
@@shrikanspeaks7631don't go for second hand car!!! It will cost you more for tha maintenance and being a Learning driver, you need a good condition vehicle, 2nd hand cars will not offer you the good condition for driving.
5.5 lakhs, city ride - Maruti Spresso is better (except the looks).. very comfortable , very good for first time drivers seat height for elders , good mileage ... This is my opinion..
இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது இன்றைய வாகன சூழ்நிலையில் போக்குவரத்தில் விபத்து என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. EMI ல் வாங்குபவர்கள் மாத தவனை போக எதிர்பாரமல் நடக்கும் சம்பவத்தையும் தாங்கிகொள்ள தயாராக இருக்கவேண்டும்.
பாதுகாப்பு விசயத்தில் மஹிந்திரா நிறுவன வாகனங்கள் (கார்) மட்டுமே நம்பகமானது. ஆனால் மைலேஜ் கம்மியா கிடைக்கும். Tata சர்வீஸ் ரொம்ப மோசம். மாருதி சுசூகி பாதுகாப்பு விஷயத்தில் மட்டம் படு மோசம்..
Car ellam just oru kanava than poidum nu ninaichen. But, God blessings Last year second hand la verna 2007 black diesel 1.5 lakhs ku vanginen. Mileage 15 with ac. Life ah enjoy panren. Vera level.... En life ku idhu podhum. My best advice to all... Try to buy second hand car with more spacious 🙏
Used car market la genuine products கிடைக்க ரொம்ப luck வேணும் தேடல் அதிக தேவைப்படும். ஏமாற அதிக வாய்ப்பு உள்ளது. ரிஸ்க் அதிகமாக இருக்கு. So new car போறது நல்லது.
Yoovvv…. I see myself in these four motor review peoples in Tamilnadu… These people are gem in reviewing they all are public friendly reviewer with unique style…
A huge thank you to Behindwoods for bringing such knowledgeable Tamil car experts together on one stage! Hats off to the experts for sharing their excellent insights and valuable suggestions. Your efforts are truly appreciated!
For 8 lakhs Swift 2024 LXI variant best choice it comes with all safety features including 6 airbags also 22 kmpl mileage it gives if you drive between 80-100 km/hr speed
Good to see all my favourite and knowledgeable car reviewers on the same screen. Great Work team🎉 Car is a Depreciable Asset 💯 true statement by Asir sir.
I would suggest middle class people can buy car but still if ur salary is less than 50k don't go for it... Since we need to spend so many things for maintaining a car..
My uncle bought tata maza for around 2lakhs and did service and installed cng and accessories total cost 3.15 lakhs which gives mileage 25km/kg, runing happily don't go for new car if you use car occasionally
15-30 நாளில் ஒரு கார் நன்கு பழகிவிடும் தான். ஆனால் அது தினசரி பயன்படுத்தினால் தான். வாரம் ஒரு முறைமுறை என்பது போல் பயன்படுத்தினால் பழக 6 மாதம் கூட ஆகும்.
இவ்வளவு நேரம் பேசி ஏதாவது ஒன்றாக உருப்படியாக சொல்லி உள்ளீர்களா அஞ்சு லட்சத்திலிருந்து 10 லட்சத்துக்குள்ள இந்த கார் எடுங்கள் 10 லட்சத்தையும் 15 லட்சம் இந்த கார் எடுங்கள், 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் இந்த கார் எடுங்கள் 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் இந்த கார் எடுங்கள் என்று ஒவ்வொரு காராக பிரித்து சொல்லுங்கள் சேஃப்டி முதலில் பிறகு மைலேஜ் பிறகு மெயின்டனன்ஸ் இந்த மூன்று விஷயத்திலும் முதன்மையாக உள்ள காரை தெளிவுபடுத்தி கூற முடியவில்லை என்றால் நீங்கள் என்ன பெரிய கார் டெக்னீசியன்
Part 2 : ruclips.net/video/9XqLjtriJnQ/видео.html
It will be a great show if you can please invite Mr. Viprajesh sir from Autotrend
Whers experts
Dei behindwoods, neega panathulaye urupadiyana video da ithu.. my fav channels together
பாதுகாப்பு விசயத்தில் மஹிந்திரா நிறுவன வாகனங்கள் (கார்) மட்டுமே நம்பகமானது.
ஆனால் மைலேஜ் கம்மியா கிடைக்கும். Tata சர்வீஸ் ரொம்ப மோசம். மாருதி சுசூகி பாதுகாப்பு விஷயத்தில் மட்டம் படு மோசம்....
Dei Narayana, modalla mariyathdaiya pathivu poduda naaye.😡
@@மக்கள்மனம் average non car guy comments
Lanson Toyota sold me Flooded vehicle. Fake reseller
@@PanzerCommander-x2o sorry sir, may i know what is wrong in my comment? Naaye nu neega solurathu thaan mariyathaya?
கார் விலை எதுவானாலும் பாதி பணத்தை முன் பணமாக
கட்ட முடிஞ்சா வாங்கனும்.
வாங்கிய காரை குறைந்தது
ஐந்து வருடம் வச்சுக்கணும்.
மூணாவது தேவை இருந்தால்
மட்டுமே வண்டியை எடுக்கனும்.
கடைத்தெருவுக்கு போய் கத்தரிக்காய் வாங்க காரை எடுத்துப் போகக் கூடாது.
உண்மை 😊
👍
Lanson Toyota sold me Flooded vehicle. Fake reseller
Lanson Toyota sold me Flooded vehicle. Fake reseller
உண்மை
இந்த மாதிரி நல்ல content போடுங்கப்பா.....இந்த நால்வரும் நல்ல தரமான reviewrs 👍👍👍👍👍👍
Except mohan@maruthi adimai😅
@@Yaroyaro1234 😉
மிக மிக நேர்மையான ஒரு நேர்காணல். வந்தவர்கள் அனைவருமே நம்மில் ஒருவராக ஆலோசனை கொடுத்தது வரவேற்கத்தக்கது.
Car expert ellorum ஒரே இடத்தில்.. அருமையான பதிவு..but missing rajesh innovation
I m also rajesh sir fan.. Well knowledge person..
His channel name
Very good person and very important person
Nanum adhey than nenachen 😊
@@ibrahimsehu are u ppl speaking abt Auto trends tamil
நான்கு பேரையும் ஒரே மேடையில் பார்ப்பதே மகிழ்ச்சி.
நன்றி.
Birla's explanation very valid for new buyers 7:00
Usefull ideas... from Tripur Mohan Anna and GS ❤
எல்லா குடும்பமும் கார் வாங்குவதில் ஆர்வம் காட்டத்தான் செய்யும். கார் இருந்தால் ஒரு அந்தஸ்து வசதி என நினைக்கிறார்கள். ஆனால் கார் என்பது இருந்து தின்னும் யானை போன்றது. நமக்கு இது அவசியத் தேவை என்றால் மட்டுமே காரைப் பற்றி சிந்திக்க வேண்டும். இன்றைய நிலையில் எப்போதும் நம் கணக்கில் குறைந்த பட்சம் 25000 இருக்கிறது என்றால் தைரியமாக கார் வாங்க முற்படலாம். அதுவும் நம் பட்ஜெட்டுக்குள் இருக்க வேண்டும். பழைய காரை வாங்குவது மிகவும் யோசிக்க வேண்டிய விசயம். . நல்ல நண்பனை கெடுக்க நாலு சக்கரம் வாங்கிக் கொடு என்று எங்கோ கேட்டது நினைவுக்கு வருகிறது. இதில் பல விசயங்கள் அடங்கி இருக்கின்றன. இதை எளிதில் புரிந்து கொள்வது கடினம்.😂😂😂😂😂
அருமை பதில் சகோ
Nermaiyana Motofam 🤝💚
- motowagon ✨
ஆசையே அழிவுக்கு காரணம். நமக்கு கண்டிப்பாக தேவை என்றால் வாங்கலாம், கடன் வாங்கி கார் வாங்க வேண்டாம்.அதுவும்கூட நல்ல அனுபவமிக்க ஓட்டுனர் ஆலோசனை பெற்று வாங்குகள்.நல்வாழ்த்துகள்🎉
பாதுகாப்பு விசயத்தில் மஹிந்திரா நிறுவன வாகனங்கள் (கார்) மட்டுமே நம்பகமானது.
ஆனால் மைலேஜ் கம்மியா கிடைக்கும். Tata சர்வீஸ் ரொம்ப மோசம். மாருதி சுசூகி பாதுகாப்பு விஷயத்தில் மட்டம் படு மோசம்..
Lanson Toyota sold me Flooded vehicle. Fake reseller
@@மக்கள்மனம்Skoda/VW பாதுகாப்பு ?
@@ALIYYILA இரண்டுமே நல்ல கார்கள் தான். ஆனால் பராமரிப்பு செலவுகள் அதிகம்
@@johanlion8488
3 வருடம் வாரன்டி.
அடுத்த 3 வருடம் எக்ஸ்டெண்டெட் வாரன்டி.
3 வருடங்கள் இலவச சர்வீஸ் பேக்கேஜ்.
அதன் பின், 15000 கிலொ மீட்டருக்கு ஒருமுறைதான் சர்வீஸ்.
இதை மாதிரி வேறு ஒரு கார் சொல்லுங்க பார்ப்போம்.
தேய்மானம் எல்லா கார்களுக்கும் பொதுவானது. காரின் விலையைப்பொறுத்து உதிரி பாகங்களின் விலை.
Ovoruthar ovoru slang,,, ellam keka nalla iruku ❤❤❤
Call taxi சுலபமாக கிடைக்கும் என்றால் அவற்றை பயன்படுத்தி கொள்வதே நல்லது.சொந்த கார் தேவையில்லை.
Correct✅
Unnaala car vaanga mudiyalannaa overa advise panna koodathu
Call taxi la சும்மா போக முடியுமா போடா அங்குட்டு
@@NSVlogs77775 neengal Poi paathingala illla vaanga mudiyalanu sonnara....
நம்ம நாட்டுல தேவைக்கு கார் எடுக்கிறவங்க தவிர்த்து இப்போகௌரவத்துக்கு கார் எடுக்கிறவர்கள் தான் அதிகம்
Mohan sir point ..... நடுத்தர மக்களின் மனநிலை ❤
Correct
மிக நேர்மையான ஒரு நேர்காணல். Asir & Birla மிகவும் சரியாக சொன்னீர்கள். கார் வாங்குவதை விட அதற்கான Maintenance Cost அதிகமாக தான் ஆகிறது. கார் வாங்கும் போது அதனை யோசனை செய்து வாங்க வேண்டும். அனுபவித்து அனுபவத்தில் சொல்கிறேன் 😊
:) Value for money - in all aspects - Nissan Magnite CVT Turbo - Safety, mileage, comforts, features.
Safety joke
@@warriorkarthick I did not know NCAP 4 start rated car is safety joke
Service 😕
@@arunstudios3372 Lowest cost in service too. Service centers are not widespread like Maruti or Hyundai.
எந்த காரும் Saferன்னு சொல்ல முடியாது அது வீட்டில் இருந்தாலும் சரி? ரோடுகளில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் எனவே Always follow Slow study wins !!!.
என்ன ப்ரோ பெரிய சேஃப்டி 4 கோடி ரூபாய் காரில் போய் செத்தவனும் இருக்கா 4 இலட்சம் கார்ல போய் உயிரோட இருந்தவனும் இருக்கா நல்லா நம்ம ஓட்டுறது தான் இருக்கு🎉🎉
Asir and Mohan both are very clear in their speech and it is relatable. Super!
எல்லாருமே முக்கியமான ஆட்கள்....உருப்படியான ஒரு,வீடியோ......எங்கமாதிாி முதல்"கார்,வாங்குறவங்களுக்கு நல்ல,கருத்தா இருந்துச்சு.....
பஸ் வசதியே போதும். தேவையில்லாமல் மக்கள் மனதில் கார் வாங்கும் ஆசையை தூண்டான் இந்த நிகழ்ச்சி.
my dream car
1)toyota fortuner 🗿
2)thar 🥰
3) toyota innova crysta💀
4) Mahindra xuv 700🙌
5) land cruiser 🥰
ethalam anoda garage la venum 🙂...
Nalla dream bro
😅
@@deepakparuvatham3111🙃....
My dream also Mahindra and TOYOTA cars❤🎉
Same dream bro
@@rbzz_ where is king Scorpio s11 👑😈
Good initiative, un expected content and panelists
பாதுகாப்பு விசயத்தில் மஹிந்திரா நிறுவன வாகனங்கள் (கார்) மட்டுமே நம்பகமானது.
ஆனால் மைலேஜ் கம்மியா கிடைக்கும். Tata சர்வீஸ் ரொம்ப மோசம். மாருதி சுசூகி பாதுகாப்பு விஷயத்தில் மட்டம் படு மோசம்😊
விலை அதிகமான கார பின்னாடி வச்சி ஆசைய காட்டி LOW BUDGET னு பேசுறீங்களே இது நியாயமா ???😂
சேனலுக்கு தார் மகேந்திரா மூலம் வருமானம்.
Yanka rate overa sollrinka
நான்கு நண்பர்களுக்கு
வாழ்த்துகள் 💐💐💐💐
கார் வாங்குவதற்கு முன்னால் ஒரு முறை அல்ல பல முறை யோசியுங்கள்
Nice topic with good experts, thank to the team
பெரும்பாலன community residential flats system போய் பாருங்கள் ஒரு 11am-5pm ஆஃபீஸ் போகமால் வீட்டில் இருப்பவரும் உப யோக படுத்தாமல் எவ்வளவு கார்கள் சும்மாவா நிற்கிறது என்று .it is highly unsuitable for lower middle and upper middle class family.
Yes, favourite car influencers are here together. Useful discussion. ❤
1. Test Drive cannot help without proper analysis
2. Don't go for a small car if you can buy a bigger one
3. Always put your priorities in the first place while buying a car
4. Always be within the budget
Avoid 2nd hand cars, if you are able to buy a new one
5. SAFETY is very important for car
6. AVOID loan if you can
7. While Buying, included all expenses including Emi (for loan), Fuel and Maintenance
8. Choose the one within your budget with SAFETY, MILAGE, and FEATURES.
7.add insurance every year
I don't know how to drive but I want a car , how should I move from here? I can spend up to 10lac as a car budget but here should I try a 2nd car in a low budget first?
@@shrikanspeaks7631don't go for second hand car!!! It will cost you more for tha maintenance and being a Learning driver, you need a good condition vehicle, 2nd hand cars will not offer you the good condition for driving.
Plz tell me anyone Hyundai grand i10 2018 1 lakhs km magana eavalo rate la eadukalam bro
மாதத்தில் 3 முதல் 4 முறை கார் தேவை படுகிறது என்றால் வாடகை கார்களை பயன்படுத்தி கொள்ளலாம்
Exactly
யாரு நம்ம behindwoods தம்பியா இது..!!!!😮😮😮
Good video ❤❤
Asir anna fan.. GS also.. vijrajeesh bro missing
5.5 lakhs, city ride - Maruti Spresso is better (except the looks).. very comfortable , very good for first time drivers seat height for elders , good mileage ... This is my opinion..
Looks so ugly bro. I like celerio better.
சார் ரொம்ப சரி நானும் அதை தான் வைத்து இருக்கிறேன் மிகவும் நல்ல கார்
@@Waste1978s presso nalla iruka bro
@@OppenChad s design ugly but perfomance is good and good milage we can drive off road without any trouble
@@MVSHighlightsvlogs 1.5 years achu bro s presso vangi nala tan iruku driving ku no problem good milage
இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது இன்றைய வாகன சூழ்நிலையில் போக்குவரத்தில் விபத்து என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. EMI ல் வாங்குபவர்கள் மாத தவனை போக எதிர்பாரமல் நடக்கும் சம்பவத்தையும் தாங்கிகொள்ள தயாராக இருக்கவேண்டும்.
Vera level content. 💯Waiting for the next one.
நான்கு ஜாம்பவான்கள் , அனுபவமிக்கவர்கள். அவர்களின் அனுபவங்கள் மக்களுக்கு கார் வாங்குவதற்கு உபயோகமாக இருக்கும்.❤
அண்ணன் தம்பி போல இருக்கு இவர்கள் இருவரும் 😂
அனைத்து ஜாம்பவான்களும் ஒரே இடத்தில்.... நல்ல பதிவு... 👍🏻
பாதுகாப்பு விசயத்தில் மஹிந்திரா நிறுவன வாகனங்கள் (கார்) மட்டுமே நம்பகமானது.
ஆனால் மைலேஜ் கம்மியா கிடைக்கும். Tata சர்வீஸ் ரொம்ப மோசம். மாருதி சுசூகி பாதுகாப்பு விஷயத்தில் மட்டம் படு மோசம்..
😂😂😂
ஜப்பான் கார்கள் உலகத்தில் தலைசிறந்த கம்பெனி அதனால் அந்த காரை பத்தி பேசுறது தப்பே இல்லை
@மக்கள் பாதுகாப்பு என்பது நம்ம கையிலதான் இருக்கு அதை விட்டுட்டு அந்த காரை வாங்குவது எந்த போஜனமும் இல்லை😮😮
Car is not an investment, it is an expence
அனைவரையும் ஒரே மேடையில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!
Best video... my favourites in one show❤
Car ellam just oru kanava than poidum nu ninaichen. But, God blessings Last year second hand la verna 2007 black diesel 1.5 lakhs ku vanginen. Mileage 15 with ac.
Life ah enjoy panren. Vera level....
En life ku idhu podhum.
My best advice to all...
Try to buy second hand car with more spacious 🙏
Naam 2022 Renault kwid 9000km 3,80,000 ku chain ah adagu vachu ready cash la vaangunen...one year aachu no issue I'm happy
இவங்க எல்லோருடைய subscriber என்பதில் எனக்கு பெருமையே🤩
me too
GS automotives Detailed knowledge keep rocking...usefull tips ❤
Finally behindwoods came with a super show👍 mohan anna and GS⚡🤝
Used cars நல்ல நிலையில் குறைந்த விலைக்கு கிடைக்கும்போது புது கார் அவசியம் இல்லை
Used car prices are too high now,after searching for 3 months I dropped the idea of buying used car
Used car market la genuine products கிடைக்க ரொம்ப luck வேணும்
தேடல் அதிக தேவைப்படும். ஏமாற அதிக வாய்ப்பு உள்ளது. ரிஸ்க் அதிகமாக இருக்கு.
So new car போறது நல்லது.
Where is rajesh innovations.? Very intelligent person.
Good explanation, time ponadae therila, waiting for next episode
கார் வாங்கிவிடலாம் ஆனால் அதை சரியாக பராமரிப்பு செய்ய வேண்டும் இல்லை என்றால் சிரமம்
Damn.. behind woods. First time am watching your video.
தமிழுக்கே தமிழ் சொல்லி கொடுக்கும் Rajesh innovation channel ராஜேஷ் அண்ணனை விட்டது,? ஆட்டோ மொபைல் ஐ பற்றி உண்மையை உரக்க சொல்ல வேற யாராலும் முடியாது.
வாங்காதீர்கள். விற்க முடியாமல் நிறுவனங்கள் தள்ளாடுகின்றன. மாதம் ₹20000 கூடுதல் செலவு.
finally all in one ❤️🔥 indha maari urupadiyana content la video podunga
19:30.Super explains 👍👍👍
Yoovvv…. I see myself in these four motor review peoples in Tamilnadu… These people are gem in reviewing they all are public friendly reviewer with unique style…
Do take more videos like this it is the content what we need for this society
A huge thank you to Behindwoods for bringing such knowledgeable Tamil car experts together on one stage! Hats off to the experts for sharing their excellent insights and valuable suggestions. Your efforts are truly appreciated!
My favorites are Asir,birla and tiruppur Mohan..
Best Tamil automotive collab❤🎉👍🙏
பயனுள்ள நேர்க்காணல் behindwoods & GS AUTOMATIVES ,MOTO Wagan super brothers......🎉
Middle class familyக்கு three wheeler auto best
For 8 lakhs Swift 2024 LXI variant best choice it comes with all safety features including 6 airbags also 22 kmpl mileage it gives if you drive between 80-100 km/hr speed
Swift poradhuku Baleno poirlame.. better engine kedaikudhu la.. same price range
@@darksouleditz edhu ovvoru individual oda personal choice bro
@@SriSambavi mmmbro 👍
Lol 3 litre petrol engine in New swift... Baleno way better.. I doubt about safety features even though it has 6 airbags..
@@skkksydyshh this 3 cylinder onroad it doing well. ESP ABS Hill Hold TC etc
This was a good debate, thank you so much for the wonderful consultation
Nice episode ❤🎉 keep it up
Good discussion really worthy
Safety grathu namma Kai la iruku 💯🔥 Exactly!!
Excellent 👌👍 discussion 😂🎉
All my favourite channels in a single video.
Good to see all my favourite and knowledgeable car reviewers on the same screen. Great Work team🎉
Car is a Depreciable Asset 💯 true statement by Asir sir.
I would suggest middle class people can buy car but still if ur salary is less than 50k don't go for it... Since we need to spend so many things for maintaining a car..
Good Initiative Behindwoods 👏🤝
nice point by tirupur Mohan - buy within our budget!
உங்கள் குழுவிற்கு மிக்க நன்றி மிக அருமையாக எடுத்து கூறியுள்ளீர்கள் 💐🤝🙏🙏🙏'''
My uncle bought tata maza for around 2lakhs and did service and installed cng and accessories total cost 3.15 lakhs which gives mileage 25km/kg, runing happily don't go for new car if you use car occasionally
Look, style க்காக மட்டும் வாங்க க் கூடாது.maintenance and safety and performance only first check.
How come you got all my favourite members here... Happy to see all 4 members together... amazing
Very good speech sir all .very good mr tmf safety in our hands .
Unbiased talk . Very nice.
First useful video from behindwoods for our society.....
@gsautomotives .. simply superb .. keep rocking man 👍👍👍
Enda total video 22mins adhula preview 3mins ,👌
கார் என்றால் seday type body தான்...
மற்றவை எல்லாம் குட்டி யானை or tata ace போன்ற body உணர்வு வருகிறது.
Beast baleno..
Really good experience from owner side baleno... Nice engine quality, with decent milage..❤
Excellent💯👍, moto wagan first inputs of requirements of user is 👍
Legends of automobile industry ❤
One of the best interview ever ❤❤
Raise hand if you agree
அருமையான பதிவு
15-30 நாளில் ஒரு கார் நன்கு பழகிவிடும் தான். ஆனால் அது தினசரி பயன்படுத்தினால் தான். வாரம் ஒரு முறைமுறை என்பது போல் பயன்படுத்தினால் பழக 6 மாதம் கூட ஆகும்.
இவ்வளவு நேரம் பேசி ஏதாவது ஒன்றாக உருப்படியாக சொல்லி உள்ளீர்களா அஞ்சு லட்சத்திலிருந்து 10 லட்சத்துக்குள்ள இந்த கார் எடுங்கள் 10 லட்சத்தையும் 15 லட்சம் இந்த கார் எடுங்கள், 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் இந்த கார் எடுங்கள் 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் இந்த கார் எடுங்கள் என்று ஒவ்வொரு காராக பிரித்து சொல்லுங்கள் சேஃப்டி முதலில் பிறகு மைலேஜ் பிறகு மெயின்டனன்ஸ் இந்த மூன்று விஷயத்திலும் முதன்மையாக உள்ள காரை தெளிவுபடுத்தி கூற முடியவில்லை என்றால் நீங்கள் என்ன பெரிய கார் டெக்னீசியன்
நீங்கள் கேட்பதை போல பதில் சொன்னால் இந்த நிகழ்ச்சி விளம்பரதாரர்கள் நிகழ்ச்சி என்றாகி விடும் நண்பரே
Best content from #Behindwoods O2 . We need more .. 🎉
Birla & Asir 🤩
அருமையான பதிவு தெளிவு அடைய பார்க்கவும்
GS ❤ Good to see bro
Great, tamil moto jambavans ❤
Good job Behindwoods🤝🎉🎊
ஆல்டோ வாங்குனா
போதும் புதிதா ஓட்டும்போது
Thar toxx❤
Arumaiyana padhivu🎉🎉