The Magic - Book Summary | மாயாஜாலம் | 28 Days of Gratitude | Audiobook in Tamil | InnerMagic

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 500

  • @drvelansubramanian6143
    @drvelansubramanian6143 7 часов назад

    மிக்க நன்றி மகிழ்ச்சி
    எல்லோரும் பயன் பெறட்டும் இறைநிலைக்கு நன்றி

  • @indumathiindumathi5494
    @indumathiindumathi5494 4 месяца назад +20

    இந்த அற்புதமான வீடியோவை இன்று என்னை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад +1

      இந்த பதிவின் மூலம் உங்களுக்கு உதவியதில் பெரு மகிழ்ச்சி சகோ. Share and support my channel 🙏நன்றி 💐

    • @rajandranraju3353
      @rajandranraju3353 Месяц назад

      Thanks sister

  • @sivamozhijeeva3416
    @sivamozhijeeva3416 День назад

    இந்த காணொளி கொடுத்தமைக்கு நன்றி சகோதரி பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் சகோதரி ❤️👏🙏🙏🙏

  • @GokilaSenthil-c6j
    @GokilaSenthil-c6j 6 дней назад +2

    நன்றி உணர்வோடு இருப்பேன் முதல் நன்றி உங்களிடமிருந்து ஆரம்பீக்கிறேன் அக்கா...மிக்க நன்றி இந்த காணோளி தந்ததற்கு 🙏

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  5 дней назад

      உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் சகோ😊. பிறருக்கும் பகிருங்கள். அவர்கள் வாழ்வும் சிறக்கட்டும்💕. நன்றி 🙏

  • @prabap4350
    @prabap4350 23 часа назад +1

    மாயாஜால புத்தகத்தை எனக்காக மிகவும் பெருமையாக வாசித்த சகோதரி க்கும் இந்த நூலை எழுதிய ஆசிரியர் க்கும் கோடானுகோடி நன்றிகள்

  • @dharmalingamk4968
    @dharmalingamk4968 22 часа назад

    மனமார்ந்த நன்றிகள் பல உங்களுக்கு

  • @opalinfocom
    @opalinfocom 2 дня назад +1

    நன்றி சகோதரி. இந்த வீடியோ தந்த உங்களுக்கு நன்றி. பிரபன்ச் பேர் ஆற்றலுக்கு நன்றி 🙏

  • @rajeshanandan6785
    @rajeshanandan6785 11 часов назад

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி 🙏🙏

  • @DevaSaravanan-f9w
    @DevaSaravanan-f9w 3 месяца назад +7

    மிகவும் அற்புதம் சகோதரிக்கு என்❤நன்றிகள் பல கோடி நன்றி🎉🎉🎉 பிரபஞ்ஜசக்திக்கும் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад +1

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @SudhaN-p1r
    @SudhaN-p1r 5 месяцев назад +33

    மிக்க நன்றி🙏 சகோதரி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் இனி செய்கிறேன் 🎉🎉🎉

  • @RBsenthilnathan
    @RBsenthilnathan 4 дня назад +1

    கோடி நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suthaarivarasan1512
    @suthaarivarasan1512 18 дней назад +1

    நன்றி sister!
    I saw this vlog today morning and starts to be grateful to most of the persons and things. Today some magic things happened in the evening. உண்மையில் நம்பவே முடியவில்லை. நினைத்து பார்க்காத விடயங்கள் நடந்தது. நன்றி நன்றி நன்றி.

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  17 дней назад

      உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் சகோ😊. பிறருக்கும் பகிருங்கள். அவர்களும் பயன் பெறட்டும்💕 வாழ்க வளமுடன். நன்றி 🙏

  • @SimpleVlogsThePioneerWoman
    @SimpleVlogsThePioneerWoman 3 месяца назад +6

    இந்த நல்ல விஷயங்களை தெரிவித்ததற்கு நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @VinodhiniSaravanan-f2u
    @VinodhiniSaravanan-f2u 18 часов назад

    Vazhga valamudan sister🙏🏻

  • @sethuraman7062
    @sethuraman7062 3 месяца назад +5

    மிக்க நன்றி, சகோதரி வாழ்த்துக்கள்

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ🙏 Please share my video & Support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @athikamatchi5335
    @athikamatchi5335 День назад

    Intha pathivai vazhangiyatharkku sister ungalukku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ thanks

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 3 месяца назад +5

    Thank You for this Book Review ♥️♥️ Your narration has been magical to touch and change our mindset (listeners) 🥰🥰 Keep going ♥️♥️

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      Thanks for your feedback Sago 🙏🏼please share my video and support my channel 😊வாழ்க வளமுடன் 💐

  • @mkathirvel9446
    @mkathirvel9446 3 месяца назад +3

    அற்புதமான இந்த மாயாஜால வீடியோ எனக்கு கிடைத்ததற்கு நன்றி நன்றி நன்றிகள் கோடி❤❤❤

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @savithirisavithiri8334
    @savithirisavithiri8334 5 дней назад +2

    28நாட்களுக்கானமாயாஜாலவழிநடத்துதல்களைமிகமிகதெளிவாகவும்தூயதழிழில்துல்லியமாகவும்ரத்தினசுருக்கமாகவும்அழுத்தமாகவும்ஆழ்மனதில்பதியக்கூடியமாயாஜாலாகருத்துபொழிவுசொற்பொழிவுகள்என்னைபிரபஞ்சத்திற்கேகொண்டுசென்றுவிட்டதபோல்உணர்ந்தேன்
    மேலும்நன்றியணர்வோடுவாழ்வதுசொர்க்கத்தையேதொடுவதபோன்றதுஎன்றிகசொற்சுடர்அருமை
    இன்றைய.அறிமுகவகுப்பில்கலந்துகொள்ளவாய்ப்பளித்த்தங்களுக்கும்பிபஞ்சத்திற்கும்மனமார்ந்த்நன்றிகளைபலமுறைபலநூறுமுறைதெரிவித்துகொள்கிறேன்
    நனறி.நன்றி.நன்றிநன்றி.சகோதரிவாழ்கவாழ்க

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 дня назад

      @@savithirisavithiri8334 நன்றி சகோ🙏🏼 please share my video with your friends and keep supporting😊

  • @bvisaal.4317
    @bvisaal.4317 2 месяца назад +1

    மிக்க நன்றி. மிக மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள். இந்த பதிவை காண வாய்ப்பு அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி. நன்றி உணர்வுடன் அனைத் தையும் பின்பற்றி வாழ வழி காட்டிய உங்களுடைய முயற்சிக்கு கோடான கோடி நன்றிகள் பல 🙏🙏🙏🙏🎉🎉

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  2 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @malleswaris4775
    @malleswaris4775 3 месяца назад +3

    இந்த பதிவை இட்ட உங்களுக்கு நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @sharmiladevi5451
    @sharmiladevi5451 17 дней назад +1

    இந்த பதிவை என்னை பாக்க வைத்த பிரபஞ்சத்திற்கும் இந்த சகோதரிக்கும் நன்றி நன்றி நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  16 дней назад

      உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் சகோ😊. பிறருக்கும் பகிருங்கள். அவர்கள் வாழ்வும் சிறக்கட்டும்💕. நன்றி 🙏

  • @Pragadeesh46
    @Pragadeesh46 3 месяца назад +6

    இந்த பதிவை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி நன்றி நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @marimuthu.m5444
    @marimuthu.m5444 16 часов назад

    Dear Sister, Thanks a lot to you for Presenting this video. Thanks to Universe for watching this video. 🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌹🌹🌹🌹

  • @manjuladevi561
    @manjuladevi561 4 месяца назад +8

    அருமையான பதிவு 🎉நன்றி நன்றி வாழ்க வளமுடன் சகோதரி❤

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ🙏வாழ்க வளமுடன் 💐

  • @kalaimayil6049
    @kalaimayil6049 2 месяца назад +1

    மிகவும் அருமை சகோதரி. நன்றி நன்றி நன்றி ❤

  • @selvamuruganabi
    @selvamuruganabi 4 месяца назад +7

    இதை எங்களுக்காக நேரம் செலவழித்து வழங்கியதற்காக கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      உங்களுக்கு உதவியதில் பெருமகிழ்ச்சி சகோ 😊நன்றி. வாழ்க வளமுடன் 💐

  • @Karthikkarthik-tt5lf
    @Karthikkarthik-tt5lf 3 месяца назад +4

    நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றிகள்

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 4 месяца назад +8

    உண்மைதான் நன்றிகள் உங்களுக்கு😊😊😊😊😊

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ 😊 வாழ்க வளமுடன் 💐

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ 😊 வாழ்க வளமுடன் 💐

  • @thulasiradhakrishnan
    @thulasiradhakrishnan 4 месяца назад +7

    மிகவும் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள்

  • @BhuvaneswariBhuvaneswari-u1z
    @BhuvaneswariBhuvaneswari-u1z День назад

    இந்த பதிவை கேட்க வைத்த சாகோதருக்கு நன்றி ❤❤❤

  • @venupalakarrai37
    @venupalakarrai37 4 месяца назад +10

    இந்த பதிவை பதிவேற்றியதற்கு மிக மிக நன்றி நன்றி நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ🙏 வாழ்க வளமுடன் 💐

  • @kannamai1855
    @kannamai1855 3 месяца назад +1

    மிகவும் அருமை.அழகாக அற்புதமாகச் சொல்லி இருக்கிறீர்கள் சகோதரி. மிக்க நன்றி. இந்தப் பிரபஞ்சம் அனுப்பிய பரிசு உங்கள் பேச்சு. பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் மிக்க நன்றி. நீங்கள் சொல்லியபடி பயிற்சி செய்வோம். பயன் பெறுவோம் நன்றி.

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @pramilakumary6359
    @pramilakumary6359 4 месяца назад +4

    இந்த பயனுள்ள அற்புதமான பதிவை பார்ப்பதருக்கு அனுமதியையும் வாய்ப்பையும் வழங்கிய பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      உங்களுக்கு உதவியதில் பெருமகிழ்ச்சி சகோ 😊நன்றி. வாழ்க வளமுடன் 💐

  • @muthupandimuthu9033
    @muthupandimuthu9033 Месяц назад +1

    இந்த கானாலியை எங்களுக்கு கொடுத்தற்கு நன்றி மிகவும் நன்றி சகோதரி ❤❤❤❤

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  Месяц назад

      உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் சகோ😊. பிறருக்கும் பகிருங்கள். அவர்கள் வாழ்வும் சிறக்கட்டும்💕. நன்றி 🙏

  • @ambikaradha-kn9ze
    @ambikaradha-kn9ze 2 дня назад

    இந்த பதிவை கேட்க வைத்த சகோதரி நன்றிங்க ❤❤❤

  • @shanthij6411
    @shanthij6411 4 месяца назад +6

    இந்த பதிவுக்கு நன்றி.நன்றி
    நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ🙏 வாழ்க வளமுடன் 💐

  • @ManiMani-rl8uy
    @ManiMani-rl8uy 4 месяца назад +7

    நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ 🙏 வாழ்க வளமுடன் 😊

  • @satheeshkumarjanagam
    @satheeshkumarjanagam 18 дней назад +3

    உங்களுக்கு நன்றி நன்றி நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  17 дней назад +1

      Most Welcome Sago🙏 Share this video to others so they can benefit too💕 Keep Supporting 😊

  • @Nadarajan-l2y
    @Nadarajan-l2y 3 месяца назад +1

    மிக்க நன்றி சகோதரி இந்த காணொளியை பார்த்ததற்கு பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @santroley
    @santroley 5 месяцев назад +3

    Nandri.one of the beautiful words. Gratitude is s royal virtue and mother of all virtues.when ever see colourful fruits and vegetables and their shapes i wonder and thanks to the creator.i used say thank God for sky moon sun rain clouds rivers streams ocean water air etc etc.when ever any one says or express gratitude to us we feel the joy of gratitude.God bless you.🎉

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      Well said Sago 😊 Thanks a lot for your feedback🙏 Keep supporting💐

  • @MUTHUMARIN-x8x
    @MUTHUMARIN-x8x 2 месяца назад +1

    நன்றி இந்த விடியோ எனக்கு பார்க்க கிடைத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடானா கோடி நன்றிகள் பல

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  2 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @NAVARATHRI2024
    @NAVARATHRI2024 3 месяца назад +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி ❤❤❤

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ🙏 Please share my video & Support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @PremKumar-d4i8m
    @PremKumar-d4i8m 4 месяца назад +2

    Sister naan enna pannurathunu yosichen ana unga message la intha pirapanjam ennakku eppati pannanum sollirirukkanga thank u sister thank u universe and angel from my heart❤❤❤❤❤❤❤❤❤❤

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ 🙏😊 Keep Sharing my videos & Support my channel 💐

  • @nishak2149
    @nishak2149 3 месяца назад +6

    நான் இந்த வீடியோவை பார்த்தாதற்கு பிரபஞ்சத்திற்கக்கு நன்றி ❤❤❤

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @PrincessPoojaYT
    @PrincessPoojaYT 4 месяца назад +3

    Wow, you've truly unleashed the magic with this incredible summary! Rhonda Byrne's timeless wisdom shines brighter than ever, thanks to your concise and captivating words. You've made the power of gratitude and positivity sparkle like never before! Keep spreading the magic, and thank you for inspiring us to live a more enchanting life!

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      You are so welcome! 😊 Thanks a lot . Support my channel🙏Share this video to your dear ones💕

  • @vinithakumar865
    @vinithakumar865 3 месяца назад +1

    உங்களின் அழகான குரலுக்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @dazzling__mahi
    @dazzling__mahi 4 месяца назад +5

    நன்றி உணர்வோடு இருப்பேன்.உங்களுக்கு நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ 🙏🏼 வாழ்க வளமுடன் 😊

  • @கண்ணன்மாசானத்தேவர்

    அருமையான பதிவு.... அற்புதமான தற்போதைய தேவை.... இவை அனைத்தும் அனைவரிடமும் இருக்கிறது.... ஆனால் அதனை கொஞ்சம் வெளிப்படுத்த நாம் தக்க நேரத்தில் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்...இது மனிதன் தான்.... பிரச்சினைகள் என்று நினைக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் தீர்வு காணும்....

  • @mahendranmahe-n8y
    @mahendranmahe-n8y 17 дней назад +1

    Katavulukku nantri prapanchakkunantrikatavulukkunantri 💯🔥🔥❤

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  16 дней назад

      உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் சகோ😊. பிறருக்கும் பகிருங்கள். அவர்கள் வாழ்வும் சிறக்கட்டும்💕. நன்றி 🙏

  • @SrisaranSrisaran-r9u
    @SrisaranSrisaran-r9u 2 месяца назад +1

    நன்றி 🙏நன்றி 🙏நன்றி

  • @ViswanathanCbe
    @ViswanathanCbe Месяц назад +1

    Thankyou mam God blessed you to be a good manter to who expected solutions for happy Life.Thank you thank you.

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  Месяц назад

      உங்களைப் போன்ற ஆதரவாளர்கள் இருப்பதுதான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம் சகோ. 🙏

  • @silambarasansan1806
    @silambarasansan1806 3 месяца назад +2

    நன்றி நன்றி எனக்கு இந்த விடி யோ கிடைத்ததற்கு உங்களுக்கும் இந்த பிரப்சத்ததிர்க்கும் நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @lalithalalitha2769
    @lalithalalitha2769 3 месяца назад +1

    நன்றி சகோதரி 🎉🎉🎉🎉

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ🙏 Please share my video & Support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @rathinakumarpalani354
    @rathinakumarpalani354 4 месяца назад +5

    இந்த பதிவுக்காக மிக்க நன்றி நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ 🙏🏼 வாழ்க வளமுடன் 💐

  • @skcreationshort2636
    @skcreationshort2636 3 месяца назад +11

    என் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நொடிக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி......

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад +3

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @m.manickammuthu1647
    @m.manickammuthu1647 3 месяца назад +1

    நல்ல தெளிவான வாசிப்பு வாய்ப்புக்கு நன்றி 🙏🌹🌺🌷

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @vishnupriyathimma4376
    @vishnupriyathimma4376 Месяц назад +1

    Nandri Nandri Nandri🙏🙏🙏

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  Месяц назад

      நன்றி சகோ🙏 Share this Video, It Help Others too & keep supporting 😊 வாழ்க வளமுடன் 💐

  • @jagankavijagankavi6126
    @jagankavijagankavi6126 3 месяца назад +1

    மிக்க நன்றி நண்பரே பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி❤

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ🙏 Please share my video & Support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @mvelanmurugan339
    @mvelanmurugan339 Месяц назад +1

    🙏நன்றி மேடம்

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  Месяц назад

      உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் சகோ😊. பிறருக்கும் பகிருங்கள். அவர்கள் வாழ்வும் சிறக்கட்டும்💕. நன்றி 🙏

  • @PoonkuilanPoonkuilan
    @PoonkuilanPoonkuilan 2 месяца назад +1

    நன்றி ❤🙏🙏🙏

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  2 месяца назад

      நன்றி சகோ🙏 Please share my video & Support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @arunothayakumara932
    @arunothayakumara932 3 месяца назад +1

    இந்த பதிவிற்கு நன்றி 🙏🏼

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @muthusamaya2420
    @muthusamaya2420 16 дней назад +1

    மிகவும் நன்றி சிஸ்டர்

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  16 дней назад

      Thanks for your feedback Sago🙏 Share this video to others so they can benefit too💕 Keep Supporting 😊

  • @renukapeshwe3765
    @renukapeshwe3765 День назад

    நேற்று என் தோழி மூலமாக இந்த பதிவு கிடைத்தது,தோழிக்கு மிக்க நன்றி .தினமும் பயிற்சி செய்வதற்கு எப்படி தொடர்பு கொள்வது.

  • @poorvasandhya.l2132
    @poorvasandhya.l2132 3 месяца назад

    ரொம்ப நன்றி சகோதரி. புத்தக விரிவுரை மிகச் சிறப்பு. நன்றி நன்றி நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @jayaradha8282
    @jayaradha8282 4 месяца назад +2

    அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன் 🎉❤🎉❤🎉

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ 🙏🏼 please share my video and support my channel😊 வாழ்க வளமுடன் 💐

  • @punithavenugopal7318
    @punithavenugopal7318 3 месяца назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி சகோதரி ❤

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @janasmadurai8266
    @janasmadurai8266 3 месяца назад

    மிக்க நன்றி சகோதரி. இந்த காணொளியை கேட்டு கொண்டே வேலை செய்தேன். எனக்குள் தன்னம்பிக்கையை பெற்றேன். இந்த வாய்ப்பை அளித்த பிரபஞ்சத்திற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏.

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @adhiran16adhi88
    @adhiran16adhi88 День назад

    அருமையான பதிவு

  • @vivekadevi8613
    @vivekadevi8613 2 месяца назад +1

    Indha video potta ungalukku nantri parka vaitha prapanjathirkku nantri

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  2 месяца назад +1

      நன்றி சகோ🙏 Please share my video & Support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @gandhimathim9799
    @gandhimathim9799 3 месяца назад +1

    நன்றி நன்றி நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @thaiyalnayakichandrasekara6594
    @thaiyalnayakichandrasekara6594 3 месяца назад +1

    நன்றி நன்றி நண்பரே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @alankanityanand3213
    @alankanityanand3213 3 месяца назад +1

    Thanku nandri vazhga valamudan 😊

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      Thanks for your feedback Sago 🙏🏼please share my video and support my channel 😊வாழ்க வளமுடன் 💐

  • @thulasiradhakrishnan
    @thulasiradhakrishnan 4 месяца назад +7

    வாழ்க்கை நம்பிக்கை இருந்தால் மிகவும் சிறப்பாக அமையும்
    ஆற்றல் பெருகும் கற்றல் ஏற்றமும் பேரார்த்தலும தந்திடும்
    நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்

  • @universe5205
    @universe5205 3 месяца назад +1

    Romba nanri mam intha video pottatharku nanri thank you universe thank you mam vazhga valamudan

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      Thanks for your feedback Sago 🙏🏼please share my video and support my channel 😊வாழ்க வளமுடன் 💐

  • @redroseflex5808
    @redroseflex5808 3 месяца назад

    அருமை மாயஜாலம் புத்தகத்தின் ரத்தின சுருக்கமாக மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்
    மிக்க நன்றி! நன்றி! நன்றி!
    அன்புடன்
    செல்வகணேசன். சேலம்

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @thaiyalnayakichandrasekara6594
    @thaiyalnayakichandrasekara6594 3 месяца назад +1

    நன்றி🙏💕

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ🙏 Please share my video & Support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @ramansolai3661
    @ramansolai3661 Месяц назад +1

    ❤❤❤நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  Месяц назад

      Thanks for your feedback Sago🙏 Share this video to others so they can benefit too💕 Keep Supporting 😊

  • @stskids1302
    @stskids1302 4 месяца назад +3

    மிக்க நன்றி.

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад +1

      நன்றி சகோ 🙏😊 Keep Sharing my videos & Support my channel 💐

  • @eswarim9977
    @eswarim9977 3 месяца назад +1

    நன்றி என் அன்பு சகோதரி ❤

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      Thanks Sago! Please share my video & support my channel 🙏

  • @Healthytome769
    @Healthytome769 День назад

    Please update next book (the power) 👌🏽🙏thank you for your service

  • @nadarajnagarajan1068
    @nadarajnagarajan1068 4 месяца назад +1

    நன்றி சகோதரி அருமை 🎉

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ 🙏🏼 please share my video and support my channel😊 வாழ்க வளமுடன் 💐

  • @mvmurugan9772
    @mvmurugan9772 2 дня назад

    மிக்க நன்றி அறிமுக படுத்தியவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

  • @sivaraj7828
    @sivaraj7828 4 месяца назад +3

    நன்றி சகோதரி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ 🙏😊 Keep Sharing my videos & Support my channel 💐

  • @jayasreejaya9817
    @jayasreejaya9817 15 дней назад +1

    Manymore thanks for you mam❤🙏❤️👍❤️

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  8 дней назад

      My pleasure 😊Keep Watching🙏 Share this video to others so they can benefit too💕 Keep Supporting 😊

  • @kesavant9883
    @kesavant9883 3 месяца назад +1

    நன்றி.நன்றி.எண்அண்பு.சகோதரிக்கு
    அருமையான.பதிவு......

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @hariuma
    @hariuma 4 месяца назад +1

    இந்த தகவளுக்கு மிக நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      நன்றி சகோ 🙏🏼 please share my video and support my channel 😊

  • @Srose-h4d
    @Srose-h4d Месяц назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி யுனிவர்சிட்டி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  Месяц назад

      Thank you so much 🙂Share & support my channel Sago 🙏😊

  • @baskaranmasilamani4411
    @baskaranmasilamani4411 3 месяца назад +1

    Thank you for your explanation for the book thank you thank you thank you

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ🙏 Please share my video & Support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @PanjaVarnam-do2ny
    @PanjaVarnam-do2ny 5 месяцев назад +2

    மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  5 месяцев назад

      நன்றி சகோ 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @PremKumar-d4i8m
    @PremKumar-d4i8m 4 месяца назад +2

    Thank u sister thank u universe and angel ❤❤❤❤❤

  • @madhankumar1757
    @madhankumar1757 4 месяца назад +1

    Thank you sister for
    Posting this video and I am thanking God for making myself to see this video. Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад +1

      நன்றி சகோ 🙏🏼 வாழ்க வளமுடன் 💐

  • @dharmaraj-wt4pu
    @dharmaraj-wt4pu 3 месяца назад +1

    உங்களுக்கும் நன்றி
    பிரபஞ்சத்திற்கும் நன்றி

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ🙏 Please share my video & Support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @rajakumarip.r2118
    @rajakumarip.r2118 2 месяца назад +1

    Thank you Universe 🙏
    Thank you Angel
    Thank you God

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  2 месяца назад

      உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @Harjith.k
    @Harjith.k 4 месяца назад +1

    ❤❤❤ நன்றி வாழ்க வளமுடன்

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      வாழ்க வளமுடன்💐 நன்றி சகோ 🙏

  • @arulmanip1089
    @arulmanip1089 4 месяца назад +3

    மிக அருமையான பதிவு! மிக்க நன்றி!
    2000 வருடங்களுக்கு முன்னரே நன்றி அறிதல் என்ற ஒரு முழு அதிகாரத்தையே தன் திருக்குறள் நூலில் வைத்த தெய்வப் புலவரை நினைத்து வியப்பாக இருக்கிறது.

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      ஆமாம் திருக்குறளில் இல்லாதது இல்லை. உங்கள் பதிவுக்கு நன்றி சகோ 💐 please share my video and support my channel 🙏🏼 வாழ்க வளமுடன் 💐

  • @KalaRani-k8d
    @KalaRani-k8d 3 месяца назад +1

    Nantri🙏

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      நன்றி சகோ🙏 Please share my video & Support my channel 😊 வாழ்க வளமுடன் 💐

  • @MaahinMaahin
    @MaahinMaahin 4 месяца назад +3

    Useful padhivu mikka nanri

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  4 месяца назад

      Thanks for your feedback🙏 Keep Supporting Sago😊

  • @lathakumar6010
    @lathakumar6010 18 часов назад

    வாழ்க வளமுடன்

  • @saraswathidevi5246
    @saraswathidevi5246 3 месяца назад +1

    Thank you so much god universe angel and u 💗🙏 l love you sis tq tq tq tq❤

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  3 месяца назад

      You're most welcome🙏 உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சகோ 🙏 Share my video & support my channel 😊 வாழ்க வளமுடன் 💐