உயிர் வாழ வேண்டும் என்பதை கொரோனா உணர்த்தியது . ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் தேவையான படிப்பினையை உங்களின் பேச்சு கற்றுக் கொடுத்திருக்கிறது. எஸ்ரா வின் ஆகச் சிறந்த உரை .
I had an opportunity to hear the Speech of great man S. Ramakrishnan . Today is my 63 rd Birthday 31.12.2020. It is a great Gift to me to hear the Speech today. Live / Leave / Learn with Nature. 🥦🥦🍏🍏
சித்து ராஜ் அவர்களின் உரையின் காணொளி இருக்கிறதா? சுட்டி கிடைக்குமா? காணொளி இல்லையென்றாலும் ஒலி இணைப்பையாவது (SoundCloud or through any platform) பகிருங்கள்!
1:10:36. 1:11:47. 11:20. 12:37. எஸ்.ராவின் சிறந்த சொற்பொழிவு நன்றி🎉🎉
எஸ். ரா அருமையான எழுத்தாளர்.. அதைவிட நயமான பேச்சாள்ளர்...
பெரியவர்களுக்கு எளதில் விளக்கம் சொல்ல முடியாது❤நான் விரும்புகிறபோது பழம்கிடைக்காது!பூக்காது!❤
குட்டி இளவரசனின் உலகத்தில் வாழ துவங்கிவிட்டேன்.நிச்சயமாக குட்டி இளவரசனை காண்பேன்.
உயிர் வாழ வேண்டும் என்பதை கொரோனா உணர்த்தியது .
ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் தேவையான படிப்பினையை உங்களின் பேச்சு கற்றுக் கொடுத்திருக்கிறது.
எஸ்ரா வின் ஆகச் சிறந்த உரை .
I had an opportunity to hear
the Speech of great man
S. Ramakrishnan .
Today is my 63 rd Birthday
31.12.2020.
It is a great Gift to me to
hear the Speech today.
Live / Leave / Learn with
Nature.
🥦🥦🍏🍏
நீங்கள் நண்பர்களை இழப்பது துயரமாகும்,
எதை இழந்தாலும் கவலை இல்லை! நண்பரை, நடப்பை இழந்துவிடாதீர்கள்❤
அழகான கற்பனை யும் வாழ்வியல் யதார்த்தமும் அருமை
அருமை
ஆசான் எஸ்.ரா அவர்களின் பேச்சு வாசக மனதுக்கு நெருக்கமானது.
You are great sir 🙏
நீங்கள் முன்னெடுத்து வைக்கும்
புத்தகத்தின் வரிகள் அனைத்தும் வாசகரின் மனதை மிகவும் கவர்கிறது..!
உங்கள் பேச்சு நடை
மிகவும் அழகு ஐயா..!
நீங்கள் சொல்லும் விதம் அருமை! சொல்லுதல் யாருக்கும் எளிய அறியவாம்!?
அற்புதமான நிமிடங்களை சேகரித்தேன்
He should be called a professor for the amount of work he has done for literature.
நன்றி ஐயா
அருமை நன்றி ஐயா
Good sir
மகிழ்ச்சி....
Roja explanation super
சுவையான உரையாடல்
🙏💐
Manthin kathavukal thirakkum ungal pechu 👏👏👏
super sir. very neatly told. Stimulative to think.
Ramki sir...love you loads...
Super speech sir ❤️✌️
ஆசான் எஸ்.ரா. ...அழகு....அழகு
அருமை.. நன்றி ஐயா 🙏
Superb
Great sir
👏🙏
Great
அந்த குழந்தை வரைந்தது மலைப்பாம்பு கரடியை விழுங்குகிறது யானையை இல்லை ....
❤️
12.10 - 12.19 Arumai
Yes...12:10 12:24
இந்த உலகம் பெரியவர்களுக்கானது உண்மைதான் சிறியவர்கள் செய்யும் தவறுகளுக்கு பெரியவர்கள் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டிதாகிறது
Child is the father of the man.
சித்து ராஜ் அவர்களின் உரையின் காணொளி இருக்கிறதா? சுட்டி கிடைக்குமா? காணொளி இல்லையென்றாலும் ஒலி இணைப்பையாவது (SoundCloud or through any platform) பகிருங்கள்!
Where shall I or how shall I get this book
Eager to read this book and watch this movie, can I get name of those?
குட்டி இளவரசன் (Little Prince)
க்ரியா பதிப்பகம்
காற்று மணல் நட்சத்திரங்கள் (Wind,Sand & Stars)
க்ரியா பதிப்பகம்
மனது லேசாகிறது...
உங்களீக்கு நீங்களே நீதி வழங்கிக்கொண்டீர்களா!
💕