Dostoyevsky - S. Ramakrishnan speech | தஸ்தாயெவ்ஸ்கியுடன் ஒரு இரவு | எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • தஸ்தாயெவ்ஸ்கியுடன் ஒரு இரவு
    சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பில் நூல்வனம் வெளியீடான
    தாஸ்தோயெவ்ஸ்கி ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு
    நூல் அறிமுக நிகழ்வு
    சிறப்புரை : எஸ்.ராமகிருஷ்ணன்
    ஏற்புரை : சா.தேவதாஸ்
    Fyodor Dostoyevsky - S. Ramakrishnan speech
    #SRamakrishnan #Dostoyevsky #TamilLiterature #ShrutiTV
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

Комментарии • 35

  • @arvindk1107
    @arvindk1107 4 года назад +8

    ரஷ்ய இலக்கியத்தின் மேல் உள்ள காதல் எஸ். ரா வின் அனைத்து சொற்ப்பொழிவிலும் பொழிகிறது!!!

  • @jananesanrv
    @jananesanrv 4 года назад +2

    மிக அருமையான உரை.தாஸ்தவெஸ்கியோடு அவரது சமகாலப் படைப்பாளிகளான டல்ஸ்டாய், துர்கனேவ், புஸ்கின் போன்றோரையும் சொல்லி இந்நூலின் சிறப்பையும் எடுத்துரைத்த பாங்கு அருமை.இந்நூலையும் முன்னர் படித்த ரஸ்ய இலக்கியங்களை மீளவும் படித்கத் தூண்டும்மே உரை.வாழ்த்துகள் தோழர் எஸ்ராவுக்கும், நூலாசிரியர் தேவதாஸுக்கும்.

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад

    Arumai Ayya ...

  • @captbarbaros1813
    @captbarbaros1813 4 года назад +14

    Hats off shruti TV for posting this vedio ....

  • @டோடோ
    @டோடோ 4 года назад +4

    நன்றி சுருதி❤️

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Год назад

    ஒவ்வொரு படைப்பாளிகளைப் பற்றியும் இவ்வளவு கோர்வையாக கூறுவது மிகவும் மலைப்பாக ௨ள்ளது நீங்கள் ஒரு தமிழ் பொக்கிஷம் ஐயா நீடூழி வாழ வேண்டும்

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 3 года назад +1

    இவ்வளவு.நினைவுகள்.மலைப்பாக.இருக்கிறது

  • @srijeganSJ
    @srijeganSJ 4 года назад +3

    Always special ✌️

  • @CineComicTamil
    @CineComicTamil 4 года назад +1

    நன்று ஐயா

  • @udayakumar888
    @udayakumar888 4 года назад +1

    Shruti Tv you are doing great job

  • @vengatesanpraveena2783
    @vengatesanpraveena2783 4 года назад +1

    Arumai

  • @venkatramanan9698
    @venkatramanan9698 2 года назад

    Sirapana pathivu …Nanri

  • @gowthampaul5011
    @gowthampaul5011 3 года назад

    தாஸ்தாவெஸ்கி டால்ஸ்டாய் இவர்கள் புத்தகம் தமிழில் எங்கு கிடைக்கும்
    எஸ். ரா sir.. உங்கள் எழுத்துக்களும் உரைகளும் அருமை அருமை

  • @antonynitharshanantony6625
    @antonynitharshanantony6625 4 года назад +1

    சிறப்பான உரை 👍👍

  • @abuyusuf3084
    @abuyusuf3084 День назад

    எஸ். ராமகிருஷ்ணனின் உரைகள் எப்போதுமே இனிமையானவை. டாஸ்டாவ்ஸ்கி குறித்த அவரது உரைகள் கொஞ்சம் பாரபட்சமானவை என்றுதான் சொல்ல வேண்டும். டாஸ்டாவ்ஸ்கி என்பவர் உலகம் போற்றும் இலக்கியவாதி மற்றும் சிறந்த மனிதநேயர் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் அவரை ஒரு முழுமையான ஒழுக்கம்கொண்ட முன்மாதிரியாக போற்றுதல் என்பது கேள்விகளுக்குட்பட்டது.

  • @idioticstranger7020
    @idioticstranger7020 4 года назад +2

    ohh...my lovable dostoevsky 💗

  • @ponrajanmadhubala2341
    @ponrajanmadhubala2341 4 года назад

    Thank u so much sir

  • @Omalur_New_Town
    @Omalur_New_Town 3 года назад

    Excellent.

  • @mayilananthan.m2448
    @mayilananthan.m2448 4 года назад

    வாழ்த்துக்கள்

  • @ckamalesh9510
    @ckamalesh9510 4 года назад +1

    Love you Kabilan shruthi tv...

  • @badrinathansathiyamurthy8390
    @badrinathansathiyamurthy8390 4 года назад +6

    He is a Sahitya Academy winner. At least oru podim venama ?

    • @MrKanagarajan
      @MrKanagarajan 4 года назад

      very correct badri sir...idiotic organizers

  • @gunaseelan3788
    @gunaseelan3788 4 года назад

    Sir!! Balakumaran pathi konjam pesunga sir

  • @pasusaci
    @pasusaci 4 года назад

    தேவதாசின் தொடர்பு இலக்கம் எங்கே கிடைக்கும்?

  • @jeevaraja06
    @jeevaraja06 4 года назад +1

    Sir ku oru stage podium kotuthurukalam....ivlo neram pesurarula

  • @jafersadiq499
    @jafersadiq499 4 года назад

    Pls. This is manus putrian....questions.. me our family favourite u more ....pls give answer

  • @srisanthoshk1532
    @srisanthoshk1532 4 года назад +4

    Indha madhiri event nadakudhu nu enga irundhu therinjukardhu...please yaradhu sollunga pa

    • @varatharajanchandrakasan9700
      @varatharajanchandrakasan9700 4 года назад

      Follow shruti in facebook and s.ramakrishnan website

    • @srisanthoshk1532
      @srisanthoshk1532 4 года назад

      @@varatharajanchandrakasan9700 thank you

    • @shiwow19
      @shiwow19 4 года назад +1

      Tommorow at odyssey book shop 45 and 47 1st main road,. Adayar at 6. Discussion and introduction with S.Ramakrishnan on his book poyarbahg kandarintha malaikkoyil

  • @mohancs27
    @mohancs27 4 года назад +2

    ஒரு மனிதன் இது மாதிரி தெளிவாக பேச முடியுமா...

  • @Sendhurbalan
    @Sendhurbalan Год назад

    But this book is very costly

  • @jafersadiq499
    @jafersadiq499 4 года назад +2

    ராம்கிருஷ்ணன்...உங்களுடன் நிற்கும் இந்தத் தெருப்பொறுக்கி உங்கள் மீது பொழிந்த வசவுகளுக்காக எத்தனை நாள் என்னிடம் மனம் கசந்து பேசியிருக்கிறீர்கள்? உங்களுக்கு இயல் விருது கொடுத்தபோது மிகபெரிய விழா எடுத்தேன். ரஜினி வந்திருந்தார். ரஜினி கையால் உங்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டபோது அதை எவ்வளவு இழிவுபடுத்தி இந்த ஆள் எழுதினான் என்பதை மறந்துவிட்டீர்களா? உங்கள் மொழிநடையை எப்படுயெல்லாம் கேலி செய்திருக்கிறான் என்பதும்கூட மறந்துவிட்டதா?
    உங்களுக்காக நான் குட்டி ரேவதி, லீனா மணிமேகலை என எத்தனை நண்பர்களுடன் சண்டையிட்டிருப்பேன்? உங்களை எவ்வளவெல்லாம் கொண்டாடியிருப்பேன்? உயிர்மை என்பது உங்கள் எழுத்து வாழ்க்கையில் எவ்வளவு பெரிய ஆதாரம் என்பதை உங்கள் வாயால் எத்தனை முறை பதிவு செய்திருக்கிறீர்கள்?
    ஆனால் இன்று நான் உடல் நலமற்றிருக்கும் வேளையில் எந்த நியாயமும் இல்லாத தாக்குதலை வக்கிரமான தாக்குதலை என்மீது இடையறாது தொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பொறுக்கியைப்பற்றி உங்களுக்கு எந்த உறுத்தலும் இல்லையா? நீங்கள் பேசுகிற அனு, அறம் இதன் பொருள் என்ன? 20 வருடங்கள் உங்களோடு நின்றிருக்கிறேன். ஆனால் இன்னொருவர் உங்களுக்கு இதைச் செய்யும்போது நான் ஒருபோதும் அவர்களுடன் இத்தகைய இணக்கத்தை பாராட்ட மாட்டேன். எனக்கு வாழ்வில் மனித உறவுகள் குறித்து எந்த நிலையிலும் மீற முடியாத விழுமியங்களும் அறங்களும் இருக்கின்றன. உங்கள் புத்தகங்கள் நிச்சயமாக இந்த அருவருப்பான புகைப்படத்தைவிட மேலானவை.