வணக்கம். உங்களது புத்தகத்தை படித்த. திருப்தி உங்களது மேடை பேச்சை கேட்ட. போது இருந்த து அற்புத ம்..நல்ல வாசகனாகவும் . நல்ல எழுத்தாளராகவும் பிரதிபளித்தது அதி அற்புதம்.உங்களது பேச்சு நதியில் நான் கரைந்து போனேன்.
ஐயா!மிக அருமை! ஒர் அருவி போல் சொல் வீச்சு! பொருள் நிறை பேச்சு! மனதில் மாற்றம் தரும் எழுச்சி பேச்சு! காலம் உம்மை மறக்காது! கடமை உம்மைப் போற்றுவது! நன்றி!வணக்கம்! கோவைக் கவிராயர்
இந்தக் கதையைப் படித்துவிட்டு காதலிக்கவே கூடாது என்று முடிவெடுத்தேன்... காதல் தற்கொலையில் முடியும் என்று வெகு நிச்சியமாக நம்பினேன். அண்ணாவிற்காக பல நாட்கள் துக்கம் அனுஷிஷ்ட்தேன்
ஐநூறு பக்கம் உள்ள புத்தகம் படிக்க மனம் இருந்தது.ஆனால் வாங்க பணம் இல்லை அன்று. ஆயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்க முடிகின்றது.ஆனால் படிக்க மனம் இல்லை இன்று. _நிதர்சனமான உண்மை.
முதல் வாசகம் மட்டுமே உண்மை, இப்போது தான் என்னிடம்,பணம் இருக்கிறது, புத்தகம் படிக்க வேண்டும் என்ற மனமும் இருக்கிறது, ஆன்லைனில் ஆர்டர் செய்ய, ஆண்டிராய்டு மொபைல் போனும் இருக்கிறது, குஜராத்தில் இருந்தாலும், கூரியரில் வந்துகொண்டு தான் இருக்கிறது, படித்துக் கொண்டு தான் இருக்கிறேன்,(59வயதிலும்) நன்றி.
எஸ்.ரா வழக்கம் போல் ஏமாற்றவில்லை. குபரா வங்க மொழி பயின்று மொழி பெயர்த்ததும், கண் பார்வை போனதும் அதற்கு பின்னும் சகோதரி துணையோடு எழுதியதும் எனக்கு புதிது. நிறைய வாசிக்க தூண்டியிருக்கிறார்.
இந்த காணொளியே ஒரு பொக்கிஷம் தான். ஐயாவிக்கு நன்றி...
உங்கள் உரை கேட்பது , நாங்கள் செய்த புண்ணியம் ஐயா ❤
Great sir
படிப்பதைவிட தங்கள் பேச்சு"கேட்பதில்மிகஇனிமையாக"உள்ளது
எஸ்.இரா. அவர்களே நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள் நாங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள. வேண்டும்
வணக்கம். உங்களது புத்தகத்தை படித்த. திருப்தி உங்களது மேடை பேச்சை கேட்ட. போது இருந்த து அற்புத ம்..நல்ல வாசகனாகவும் . நல்ல எழுத்தாளராகவும் பிரதிபளித்தது அதி அற்புதம்.உங்களது பேச்சு நதியில் நான் கரைந்து போனேன்.
Yes sir
1
அருமை ஐயா
O
ஐயா உங்கள் பேச்சு எனக்கு புது நம்பிக்கை கொடுக்கிறது.தாங்கள் பிறந்த மாவட்டத்தில் நானும் பிறந்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி.நன்றி ஐயா 💐💐
அண்ணா உங்கள் பேச்சை கேட்கும்போது படிக்கும் ஆர்வம் உண்டாகிறது
தாங்கள் பேச.. பேச.. தமிழ் அழகு கூடுகிறது என்னுள்..
மிக்க நன்றிங்க அய்யா..
இலக்கியம் வழியே வாழ்வின் தரிசனம்! உங்கள் அரும்பணிக்கு மிக்க நன்றிங்க தோழர் 🙏🙏
அருமையான உரை ஐயா. நான் அறியாத பல இலக்கிய அறிஞர்களை அறியத்தரும் தங்களுடைய சேவை இனிக்கிறது. நன்றி நன்றி
ஐயா!மிக அருமை!
ஒர் அருவி போல்
சொல் வீச்சு!
பொருள் நிறை பேச்சு!
மனதில் மாற்றம் தரும்
எழுச்சி பேச்சு!
காலம் உம்மை மறக்காது!
கடமை உம்மைப் போற்றுவது!
நன்றி!வணக்கம்!
கோவைக் கவிராயர்
நீங்கள் பேசுவது மிகவும் புத்துணர்ச்சியூட்டும் பல தகவல்கள் நன்றி ஐயா
ஐயா வணக்கம் உங்கள் குரலும் பொழிவு பக்குவமாக உள்ளது 🎉
அன்பே பிரதானம் அனைத்து ௨யிர்களுக்கும்...நண்பர்களே அனைவருக்கும் அன்பை பகிர்ந்து ௨லகை நகர்த்துவதுவோம். நன்றி எஸ். ரா🙏💕
நல்ல குரல்...நல்ல பேச்சு....நன்றி ஐயா....
செவ்வணக்கம் தோழர்
அருமை
அருமை யானை பேச்சு
Excellent work
உண்மையான படைப்பாளி. மற்ற படைப்பாளிகளை பாராட்டும் உயர்ந்த உள்ளம். 🙏👏👏
படிக்க ஆர்வம் வருகிறது இவ்வளவு நாள் காலத்தை
விரயம் செய்து விட்டேன்
சிறப்பு அய்யா... நன்றி 🙏
Arumai Ayya...
Excellent sir
Very informative speech.I thank S.Raamakrishnan for giving this informative speech.
நன்றி ஐயா
Great speech
இந்தக் கதையைப் படித்துவிட்டு காதலிக்கவே கூடாது என்று முடிவெடுத்தேன்...
காதல் தற்கொலையில் முடியும் என்று வெகு நிச்சியமாக நம்பினேன். அண்ணாவிற்காக பல நாட்கள் துக்கம் அனுஷிஷ்ட்தேன்
அறிவுபூர்வமான பதிவு.
Excellent 😊
அழுத்தம் கண்டால்
அஞ்சேன் இனிநான்,
அதுநான், வாழ
என மகிழ்வேன்..
தாராளத்தில்
சுகம் இல்லை,
கிடைப்பதில் வாழ
பழகிடுவேன்..
..
11.24
13.10.2022
Dear Sir Nan Ungal Rasigan
Unalin speech super
Excellent speech
தேர்ந்த அறிஞர் பெரியார்
உங்க சேனல் முதல் முறையா நல்லா பேசுகிற நிகழ்ச்சியை பார்க்க முடிகிறது
அருமையான பேச்சு.
Smart speech
ஐயா வணக்கம்.
நீங்கள் பொன்னியின் செல்வன் நாவலை ஐந்து பகுதிகளாக பதிவிடவேண்டுகிறோம்...
தெய்வமே 🙏🙏🙏🙏
❤
Very super
Arumai
Aramaic ayya
Super
Super Sir
எஸ் ஆர் அவர்களின் இலக்கிய உரைவீச்சு இளைஞர்களுக்கு சிறந்த வாழ்வியல் கேடயம்!
True
🙏
வாசிப்பு நம் சமூகத்தில் ஊக்கப்படுத்தலும் வழிகாட்டலும் குறைவாய் உள்ளது.
பெயர்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சார் வணக்கம். ௨ங்கள் சேவைகள் போற்றதக்கது
Manithan =KAL true
Super speech.....
ஐயாஉங்களிடம்புத்தகத்தைகான்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏
Ayya nandri always your speech beautiful ❤️👍
ஐநூறு பக்கம் உள்ள புத்தகம் படிக்க மனம் இருந்தது.ஆனால் வாங்க பணம் இல்லை அன்று.
ஆயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்க முடிகின்றது.ஆனால் படிக்க மனம் இல்லை இன்று.
_நிதர்சனமான உண்மை.
முதல் வாசகம் மட்டுமே உண்மை,
இப்போது தான் என்னிடம்,பணம் இருக்கிறது, புத்தகம் படிக்க வேண்டும் என்ற மனமும் இருக்கிறது,
ஆன்லைனில் ஆர்டர் செய்ய, ஆண்டிராய்டு மொபைல் போனும் இருக்கிறது,
குஜராத்தில் இருந்தாலும்,
கூரியரில் வந்துகொண்டு தான் இருக்கிறது,
படித்துக் கொண்டு தான் இருக்கிறேன்,(59வயதிலும்)
நன்றி.
உண்மை
💕💕💕👏👏
Best speech this year
Ok
You are the inspiration to read the books. I love your books.
01:28:53
Naanum parkiren
எஸ்.ரா வழக்கம் போல் ஏமாற்றவில்லை.
குபரா வங்க மொழி பயின்று மொழி பெயர்த்ததும்,
கண் பார்வை போனதும் அதற்கு பின்னும் சகோதரி துணையோடு எழுதியதும் எனக்கு புதிது.
நிறைய வாசிக்க தூண்டியிருக்கிறார்.
Oldman and the sea?
❤❤❤